ஸ்ரீ ய பதி-வேதம் ஒன்றாலே அறிய படுபவன்
அமலன் ஆதி பிரான் -அ காரத்தில் தொடங்கி-
உத் சாம வேதம் விரிந்து திரு வாய் மொழி –
பிரணவத்தில் மாறாடி உ காரத்தில் ஆரம்பித்தது
அகில புவன ஜன்மம் அ காரத்தில் ஆரம்பித்து
சாமவேத சாரம் -வேதம் தமிழ் செய்த மாறன்
வேதம் புருஷ சூக்தம் -மனு ஸ்மரதி- பகவத் கீதா-விஷ்ணு புராணம் போல் -அருளி செயலில் இது சாரம் .
சமஸ்க்ருத வியாக்யானம் அரும் பத உரை
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -உலக்கை கொழுந்து -கேலியாக பேச –
பெரியவாச்சான் பிள்ளை இடம் கற்று -ஞானம் மிக்கவர் -பன்னீராயிரப்படி
த்ரவிடோ உபநிஷத் -சங்கதி
த்ரவிடோ உபநிஷத் -தாத்பார்யா ரத்னா வழி –சாரம்
திரு வாய் மொழி நூற்றந்தாதி
ஆச்சார்யா ஹிருதயம் –
தத்ர முதல் சதகம் -தசகம் -ஆதே -சமயக் குணா-திருமேனி -விபூதி மூன்றும் –
சாஷாத்கரித்து அனுக்ரகம் பெற்று தாஸ்ய மனம் பெற்று –
ரத்னா வழி -எல்லை இல்லா குணம் கொண்டவன் -உயர் முழு நலம்
அனந்த லீலா -உருவினன் அருவினன் –
சத்தா ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி – விஸ்வ ரூப்யாம் திட விசும்பு
சர்வ தத்வங்களிலும் பூர்த்தியாக உள்ளவன் –
பஸ்யன் யோகி -ஆத்மா சிந்தம் தேசிகன் -காட்ட –
ஸ்ரீ ய பதி மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடி பண்ணார் கவி –
மதுரகவி முதலானவர்களுக்கு அறிவித்தேன் ஆழ பொருளை –
சிந்தாமல் கொளிமின் உபதேசித்து -தம்மை போல் செயல் நன்றாக திருத்தி பணி கொண்டு –
சந்கொசிக்க-நாத முனிகளை விசேஷ கடாஷத்தால் அருளி
திவ்ய சஷுஸ் மூலமாக தீர்க்க சரணாகதி -அருள –
இசைகள ஆக்கி -இசை ஆக்கி நடத்தியும் -குருகை காவல் அப்பன் உய்யக் கொண்டார் மூலம்
மணக்கால் நம்பி முகேன பிரசாதிக்க -ஆள வந்தார்
அவர் கடாஷ பூத பாத்ர பூதராய்-எம்பெருமானார் கோவிந்தன் கூராதி நாதன் பட்டர் நிகமாந்தி முனி வேதாந்த முனி நஞ்சீயர்
உபதேச பரம்பரையாக –
நம் பிள்ளை -நம் ஆழ்வார் அவதாரமாக லோகாசார்யர் கந்தாடை தோழப்பர் லோகம் எல்லாம் வெள்ளம்
தீர்த்தங்கள் ஆயிரம் விசத வ்யாக்யானமாக பிரவகிக்க –
நாத யாமுன யதிவராதிகளால் வளர்க்கப் பட்டு -திரு வாய் மொழி பிள்ளை
தேவ பெருமாள் கை கொண்டு அருளும் -திரு மலை ஆழ்வார் ஸ்ரீ சைலேசர் இயல் பெயர்
ஈடு பாடு காரணமாக திரு வாய் மொழி பிள்ளை -திரு புட் குழி ஜீயர் –
நாலூர் பிள்ளை மூலமாக அனுக்ரகம் செய்து தேவ பெருமாள்
ஜீயர் இடம் வந்து தங்கிற்று -கருணைக சிந்தோ -கடல் –
ஈட்டு பெருக்கர் ஆகையாலே -மதிள் அரங்கர் -விஷயமான திருவாய் மொழி அர்த்தம் இவர் வாயால் கேட்க ஆசைப் பட்டு –
பட்டர் பிரான் ஜீயர் வான மா மலை ஜீயர் -வாய்க்கால் மூலம் –
எங்கும் பரவ -ஈசன் ஈசிதவ்யம் இரவரையும் வசிகரித்து –
ஆற்றில் கரைத்த புழி அல்லவோ ஆரணம் -மணவாள மா முனி வந்திலேனேல்-
வகுள பூஷணம் -அனுபவம் வெளி இட -சுக்ரகமாகவும் -சுவ்யத்தமாக சொல்லும் பொருளும் எடுத்து அருளி
ஈட்டில் சங்கதி பிரவேசம் அர்த்தம் காட்டி –
அநேக நிர்பந்தங்கள்
வெண்பா சந்தஸ்
தாத்பர்யம்
சங்கதி அடையவும்
பாட்டுக்கள் தோறும் மாறன் திரு நாமம்
தாத் பரிமாக ஆழ்வார் விஷயத்தில்
அந்தாதி யாக நடக்கையும்
அதே சொல்லில் ஆரம்பித்து அதிலே முடித்து –
இத்தனை நிர்பந்தங்கள் -உண்டாகி
பாரோர் அமுது உண்ண-திரு வாய் மொழி நூற்றந்தாதியாம் தேன்-இனிமை –
சரசமான நிரூபகமாய் -நூறு பாட்டை நிரதிசய போக்யமாய் உடையவர் நூற்றந்தாதி போல்
ஆழ்வார் நூற்றந்தாதி -அனைவரத அனுசந்தேயம்
சரம பர்வ நிஷ்டை ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் பிராபகம் நிஷ்கரிஷித்து
பராங்குச பாத பத்மம் -எந்தை இராமானுசன் வரை வரும் இறே
பராங்குச பாத பக்தம் -எந்தை இராமானுசன் –
திவ்ய மகிஷிகள் நித்ய சூரிகள் போல் -உடையவரும் இவர் விஷயத்தில் ஈடுபட்டு –
முதல் பாட்டு –
உயர்வே பரன் படியை -திரு வாய் மொழி அடியாகவே மோஷ லாபம்
ஸ்வரூப ரூப குணவிபூதி -அனுபவித்த படியை பேசி -அடிமை செய்து
கட்டளை இட்டு -நெஞ்சை நோக்கி –
உள்ளது எல்லாம் தான் கண்டு -சாஷாத்கரித்து
உயர் வேத நெறி கொண்டு உரைத்தார்
மயர்வு ஏறும் வாராமல் மானிடரை வாழ்விக்கும்
மாறன் சொல் வேராகவே -வீடு விளைவிக்கும் –
பரத்வத்தில் பரத்வம் –
அவதாரத்தில் பரத்வம் திண்ணன் வீடு
அர்ச்சை பரத்வம் ஒன்றும் தேவு
முழுதுண்டபர பரன் -உயர்வே பரன் படி -சர்வ ஸ்மாத் பரன் –
அவதாரனத்தாலே மேல் மேலும் உயர்ந்து –
நேதி நீதி –இப்படி பட்டவன் அல்லன் -தேவர்க்கும் தேவாவோ –
உயர்வு உச்சாரம் -ஏய்ந்து இருக்கும் பரன் -பொருந்தி இருக்கும் –
குருவி தலை பனங்காய் போல் இன்றி
பரத்வம் ஏகாந்த ஸ்வபாவம்
கல்யாண குணா யோகமும் நித்ய விபூதி யோகமும் விக்ரக வைலஷண்யம்
இரண்டாம் பாட்டில் சேதன அசேதன வாசி
லீலா விபூதி ஸ்வரூபம் அவன் ஆதீனம்
ஸ்திதி அவன் ஆதீனம்
பிரவ்ருத்தி நிவ்ருத்தி அவனதீனம்
சரீர ஆத்மா பாவம் கரந்து எங்கும் பரந்து உளன்
குத்ருஷ்டி
சூன்ய வாதி நிரசனம்
வ்யாப்தி சௌகர்யம்
எல்லாவற்றையும் தான் கண்டு -அவன் காட்ட கண்டு உள்ளது எல்லாம் தான் கண்டார் –
பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் பூர்த்தி அருளி –
உயர் வேத -கொண்டு உரைத்து –
உயர்ந்தது -அபாருஷேயம் நித்ய நிர்தொஷம் பிரத்யஷ்யாதி பிரமாணம் போல் வேறு ஒன்றால் அழிக்க ஒண்ணாத
சுருதி சாயையாலே அருளி செய்தார் –
சர்வான் காமான் -கல்யாண குணங்களை அனுபவிக்கிறான் நலம் உடையவன்
அருளினான் -தத் விஷ்ணு -விக்ரக விபூதி யோகம்
சத்யம் ஞானம் அ னந்தம் பிரம உயர் முழு நலம்
பதிம் விச்வச்ய –
சர்வம் கலு இதம் பிரம -சர்வ பிரகாரத்வம் பிரகாசிப்பித்தது –
ஈஸ்வர சர்வ பூதானாம் –
எச்யாஆத்மா சரீரம்
மகதோ மகியான் வ்யாப்தி சௌகர்யம்
வேத வாக்கியம் அனுசரித்து -உரைத்து –
சுடர் மிகு சுருதி -அங்கீகரித்து
பிராட்டி -அகந்தா பிரமனச்ய -ஸ்வரூப அந்தர்பாவம் -அடங்கி போகுமே
எம்பெருமானை சொல்லும் வார்த்தை எல்லாம் பிராட்டி -எம்பெருமானார் சொல்ல கிடாம்பி ஆச்சான் சொல்ல நஞ்சீயர் காட்டி
அடையாளமே பிராட்டி தான் -ஸ்வரூப நிரூபக தர்மம்
பிரணவத்தில் -நேராக -அ காரத்தில் மட்டும் தான் அவன் இவளோ மூன்றிலும் உண்டே
ரசிக்கும் பொழுது பிராட்டி ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்தேயம்
உகாரமும் அவளை சொல்லும்
ம காரம் ஜீவாத்மாவில் முதலில்
மா சப்தமும் அவளை தான் காட்டும் –
பரத்வம் -திரு இல்லா தேவரை தேரேன் மின் தேவு
மயர்வேரும் வாராமல் -அஞ்ஞானம் அதி அல்பமும் வாராதபடி
தன அஞ்ஞானம் சர்வேஸ்வரன் போக்கியது போல்
ஞான அனுதய அன்யதா ஞானம் விபரீத ஞானம் ஒன்றும் இன்றி –
அஞ்ஞானம் கந்தம் வாராதபடி –
ஏதும் -இத்தால்
மானிடரை வால்விக்கும்மாரன் சொல் -பர உபதேசம் உள்ளடிக்கி
தன அனுபவம் காட்டும் ஸ்ரீ சூக்தி
பகவத் ஏகமாக இருப்பது வாழ்விக்கை
மாறன் சொல் -சகல உஜ்ஜீவன -ஸ்ரீ சூக்தி அடியாக
பகவத் ஞானம் உண்டாய் அத்தால் மோஷம்
சூதி மூலமாகவே முக்திஅளிக்கும்
குருகூர் சடகோபன் சொல் வீடு அளிக்கும்
மாறன் -என்கிற சொல் திருநாமம் -மாறன் உடைய சொல் வேண்டாம் -மாறன் ஆகிய சொல்லே போரும்
தத் உக்தி யாதல் தத் விஷயமான சொல் -கண் நுண் சிறு தாம்பு
மதுரகவி சொன்ன சொல் மாறன் விஷயமானசொல் நம்புவார் வைகுந்தம் பெறுவார்
மாறன் சொல் வேராக -வீடு
உயர்வே ஆரம்பித்து -வீடு முடித்து -ஆழ்வார் சொல் கொண்டே-
எதுகை மோனை அனைத்தும் கொண்டு –
உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர்வேத
மயர்வு -எதுகை –
வேராக -வீடு –
அர்த்தம் நிர்பந்தமும் கொண்டு –
ஆழ்வார் திரு நாமும் கொண்டு –
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply