முமுஷுபடி சுருக்கம் -திரு மந்திர பிரகரணம் –ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ….

முமுஷு படி ரகஸ்ய த்ரயம் சுருக்கமாக பார்ப்போம்

அஷ்ட ஸ்லோகி பட்டர்-முதலில் கிரந்தம் ரகஸ்ய த்ரயத்துக்கு
1208 வருஷம் பிள்ளை லோகாசார்யர்
1102 பட்டர்
பரந்த ரகசியம் பெரிய வாச்சான் பிள்ளை /நாயனார் ஆசான் பிள்ளை அருளியது என்பர்
மா முனிகள் வியாக்யானம் முமுஷு படிக்கு தான்
சூத்ரம் சொல்லி அர்த்தம் அறிய –
அறிய வேண்டிய ரகசியம் மூன்று
முதல் ரகசியம் திரு மந்த்ரம்
இரண்டாது த்வயமோ சரம ஸ்லோகமா வரும்
அனுஷ்டானம்
பிரேமத்தொடே பேணி அனுசந்திக்க வேணும்
மந்த்ரத்த்திலும் /உள்ளீடான வஸ்து /உபகரிக்கும் ஆசார்யன் பக்கலில் மூவர் மேலும் ப்ரீத்தி-கார்ய கரம் ஆகும்
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து
ஈஸ்வர கைங்கர்யமும் இழந்து
இழந்தோம்  என்ற  இழவும் இன்றிக்கே
கிருபையாலே  கரை  மரம்  சேரும் படி தன்னை அறிந்து
வெளி இட்டு அருளினான் -தானே சிஷ்யனமும் தானே ஆசார்யனுமாய்
நர நாராயணனாய் –
சிஷ்யனை நின்றது சிஷயனாய் இருப்பு நாட்டார் அறியாமையாலே
பைத்ருக தனம் போலே -சுலபம்
அநேக மந்த்ரங்கள்
வியாபகம் அவ்யாபக மந்த்ரங்கள் இரண்டு வகை
கரந்து எங்கும் பரந்துளன்
விஷ்ணு வாசுதேவன் நாராயணன்
விசால வியாபனே தாது
வாசு சர்வத்ர வசதி சர்வம் அதர வாசி
நாராயணம் அப்படி .
வேத சார உபநிஷத் உபநிஷத் சார–சாரதர அனுவாக சார தரம் –அனுவாக சார தர-தார தம காயத்ரி –
வ்யாபகங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள்
பெரிய திரு  மந்த்ரம்  இவை மூன்றிலும்பெருமை
அசிஷ்ட பரிக்கிரகம் -சிஷ்டர் இல்லாதவரும் யாக பிரயோஜனம் செய்வார்
அபூர்த்தியுமுண்டு
வேதங்களும் ரிஷகளும் ஆழ்வார்களும் ஆசார்யர்கள் விரும்பி போந்தார்கள்
வாசக பிரபாவம் -வாக்ய பிரபாவம் விட
அவன் தூரச்தன் ஆனாலும்  இது கிட்டி நின்று உதவும் .

நாஸ்திகனும் உபயோக்கிறான் -வெளி வேஷம் போடுகிறவர்கள் உண்டே .
தரவ்பதிக்கு ஆபத்திலே புடைவை சுரந்தது
சொல்லும் கிராமம் இன்றி சொன்னாலும் ஸ்வரூபம் கெட நில்லாது
நெருப்பு சுடுவது ஸ்வாபம் போலே
திண்ணம் நாரணமே -நாராயணன் சப்தம் சுருக்கி
குளம் தரும் -போலே எல்லா அபெஷிதங்களும் கொடுக்கும் நலம் தரும் சொல்
ஐஸ்வர்யா கைவல்ய பகவத் லாபம்
கர்ம ஞான பக்தன் விரோதி போக்கி
ஸ்வரூப ஞானம் பிரபித்து -கால ஷேபத்துக்கும் போக்யத்துக்கும் பிரபன்னனுக்கு
அறிய வேண்டிய அர்த்தம் அர்த்த பஞ்சகம்
பிறந்த பின் மறந்திலேன்
வாச்யத்தில் ஊன்றுகைக்கு அடி -ஈச்வரனே உபாயம் உபேயம்என்று நினைத்து இருக்காய்
பிரனவத்தால் ஸ்வரூபமும் மந்த்ரம் -தன்மை
மந்திர செஷத்தால்  -பிரப்யம் பலம்
ஸ்வரூபம் உபாயம் பலம் மூன்றாகவும் பிரித்து
பலம் இருக்கிற படி பிரேமேய சாகரம் அர்ச்சிராதி கதியில் சொன்னோம்
எட்டு திரு அஷரம் மூன்று பதமாய் இருக்கும்
மெய் எழுத்து ஒற்று நீக்கி -மூலமாகிய ஒற்றை எழுத்து
மூன்று அர்த்தம்
செஷத்வமும் –பாரதந்த்ர்யமும் –கைங்கர்யமும்
பிரணவம் –
மூன்று அஷரம் அ உ ம காரம்
பதம் வேற எழுத்து வேற
சப்தம் -அர்த்தம் ஊகிக்கும்படி பதமாகும் –பூ பூட்டு
பூ எழுத்து பதம் இரண்டும்
ஆ – பசு அன்று அதனை ஈன்று உகந்த ஆ
மூன்று தாழி யிலே  தயிரை  கடைந்து வெண்ணெய்  திரட்டி -சகல வேத சாரம் .
அகர முதல் -அச்ஹராம் நான்
காரணம் பகவானை குறிக்கும்
அவதி -காப்பாற்றுகிறான்
ரஷிக்கிறவனை குறிக்கும்
ரூடி காரணம்
ம விட– ம் -ஜீவாத்மா -மனு அவ போதன ம ஞான –
உ காரம் ஏவ மட்டும் அர்த்தம்
பகவான் ஏவ ஜீவாத்மா -அர்த்தம் தப்பாக கொள்ள வாய்ப்பு
லுப்த சதுர்த்தி வேற்றுமை உருபு
ஆல் ஓடு உடன் விபக்தி வேற்றுமை உருபு
யார் புஸ்தகம் ராமன் புஸ்தகம் விளக்கி ராமனுடைய புஸ்தகம்
அது போல் லுப்தம்
வேற்றுமை தொகை –
வெள்ளை அடிப்பான் -சுன்னாமாம்பு அடித்தான் சுண்ணாம்பை இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து
லோபம் லுக்தம் மறைந்து
அ வுக்கும் உ வுக்கும்தோன்றி மறைந்து –
அது ஏன் நான்காவது -மேலே மந்திர சேஷம் விளக்கி சொல்லும் பொழுது ஆய –
அதன் சுருக்கம் என்பதால்
லுப்த சதுர்த்தி சேர்த்து பகவானுக்கு
உ காரம் சேர்த்து பகவானுக்கே
பகவானுக்கே ஜீவாத்மா -பகவான் ஜீவாத்மா போக்கி
உடமை
எனக்கே எனக்கு போலே
உரியது இல்லாவிடிலும் அர்த்தமுண்டே
எனக்கே =எனக்கே உரியது தன்னடியே கிடைக்கும் அர்த்தம்
செஷப்பட்டவன் அர்த்தம் கிட்டி ஸ்வரூபம் இது தான் .
அ காரம் காரணம் -சப்தங்களுக்கும் காரணம் -நாராயண பத சுருக்கும் -சர்வ ரஷகனை குறிக்கும்
ரஷிக்கையாவது -விரோதியை போக்கி அபெஷிததைக் கொடுக்கையும்
சேதனன் நின்ற அளவு
சம்சாரி சத்ரு பீடாதிகள்
அன்ன பானதிகள்
முமுஷுக்களுக்கு சம்சார சம்பந்தம் விரோதி பரம பத ப்ராப்தி அபெஷிதம்
முக்தர் நித்யர் கைங்கர்ய ஹானி விரோதி அபெஷிதம் கைங்கர்ய விருத்தி
அவனே ரஷகன்
பிராட்டி சன்னதி ரஷிக்கும் பொழுது வேண்டியதாலே ஸ்ரீ சம்பந்தம் அனுசந்தேயம்
அவன் மார்பு விட்டு பியில் இவ் அஷரம் விட்டு பிரிவது
அகலகில்லேன் இறையும்
படுக்கையும் தொட்டில்  விடாதே
யசோதை நந்த கோபன் கிருஷ்ணன் -அம்பரமே பாசுரம்
புருஷகாரம் பூதை முதலில் –
அடிமை கொள்ளும் பொழுது -ஆவண ஓலை -க்ருஹிநிக்கு என்று அன்று எழுதினாலும் பணி செய்வது அவளுக்கு
பிரித்து நிலை இல்லை
பிரபை பிரபாவான் போலே /அனந்யார்க்க ராகவேணாம் பாஸ்கரென ப்ராபை
புஷ்பம் மணம் போலே
குணம் விசெஷனம் கீழ் பட்டு -பிராட்டி
சேர்த்தி உதேச்யமாய்
சதுர்த்தி ஏறி கழியும்
ஆய -ய
ஈஸ்வரனுக்கு சேஷம் என்கிரத்து இத்தால்
சேஷத்வே சதுர்த்தி பாணினி சூத்ரம்
எம்பார் ஜீயர் அரும் பதம் வேறே உண்டு -மா முனி வ்யக்யானதுக்கு
திரு மந்திர பிரகரணம் மட்டும் உண்டு இப்பொழுது
சேஷத்வம் உகந்த விஷயத்தில் சுகமாக
காஞ்சி சுவாமி காமகோடி சங்கரர் வார்த்தை -கைங்கர்யம் நாய் பிழைப்பு சுகம் –
வீசுகிறாரே -அவரை கேட்டு -கடனே பாவி என்று வீசுகிரிறாரா அவர் முன்னே கேட்டு
கோயில் கைங்கர்யம் -சுக ரூபம்
செஷத்வமே ஆத்மா ஸ்வரூபம்
ஆத்மா அபகாரம் -ஸ்வதந்த்ரம்
உகாரத்தம் -அவன்னுக்கு ஏவ அவன் ஒருவனுக்கு
பிறர்க்கு அன்று
பெரிய பிராட்டிக்கும் என்று சொல்லும்
அந்ய சேஷத்வம் கழிகையே பிரதானம்
கானிடை -திரிவதோர் நாய் –
ஈஸ்வரனுக்கு சேஷம் சம்சாரிகளுக்கு ஆக்குகை
மறந்தும் புறம் தொழா மாந்தர்
வாசனை இருந்தும்
மறப்பு-எனபது தெரிந்த பின்பே தான்
பார்த்தா போலே
இத்தால் தனக்கும் பிறர்க்கும் உருத்து அன்று -என்கிறது
ம் காரம்
25 அஷரம் -தத்வம் பொங்கு ஐம்புலனும் -அசித் ஒரே தத்தவத்தை 24 ஆக பிரித்து
ஞான வாசியுமாய் இருக்கையாலே
ஆத்மாவை சொல்லுகிறது
ஏக வசனமாக இருக்கிறது
சமஷ்டி வாசகம் -ஜாதி ஏக வசனம் .
தேகத்தில் வ்யாவ்ருத்தி இத்தால்
தத்வ சேகரத்தில் சொன்னோம்
இயக்குவது –
இந்திரியங்கள் ஆத்மா இல்லையே
மணத்தையும் ஒளியையையும் கொண்டு புஷ்பம் ரத்னம்
சேஷத்வம் கொண்டே ஆத்மாவை ஆதரிக்கிறது
சேஷத்வத்தை சொல்லி பின்னர் ஆத்மாவை சொல்லும் காரணம்
பகவானுக்கே செஷப்பட்டவன்
கண்ண புரம் ஓன்று உடையான் -அ கார அர்த்தம்
உடையானுக்கு -சதுர்த்தி விபக்தி
அடியேன் மகார அர்த்தம்
ஒருவர்க்கு உரியேனோ உ கார அர்த்தம்
ஜீவ பர சம்பந்தம்
தாமரையாள் கேள்வன் –அகார ஒருவனையே -உ கார அர்த்தம் -உணர்வு -ஞானம் மகார அர்த்தம்
அ காரத்தால் ரஷகன்
ம் காரத்தால் ரஷ்யத்தையும்
ரஷன ஹேதுவான ப்ராப்தியையும் பலத்தையும் சொல்லிற்று
பிரணவத்தை விவரிக்கிறது நமச்சால்
உ காரத்தை விவரிக்கிறது நமச்சு
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம்
மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி நார பதம் என்றும் சொல்லுவார்கள்
அடைவே விவரியாது ஒழிகிறது -விரோதி போய் அனுபவிக்க வேண்டுகையாலே

ஈ ஒட்டி தேனை உண்பது போலே .
அந்ய சேஷத்வம் கழித்து –
ந ம் இரண்டு பதம் நமஸ்
ம் இத்தால் தனக்கு உரியன் என்கிறது ந அத்தைதவிர்கிறது
நம தமக்கு உரியன் அன்று
பிறர்க்கு உரியனான அன்று தன வை லஷ்ண்யத்தை காட்டி மீட்கலாம்
தனக்கு என்னும் அன்று யோக்யதையும் கூட கழியும்
பகவானுக்கு -அவனுக்கு மட்டும் -வேறு யாருக்கும் இல்லை -தனக்கும் இன்றி –
கை கட்டி வேலை பார்க்காமல் நானே -ஸ்வ தந்த்ர்யம்  எல்லாத்தையும் அழிக்கும் .
இத்தால் விரோதியை கழிக்கிறது –
ஸ்வரூப விரோதி-உபாய விரோதி –ப்ராப்ய விரோதி மூன்று விரோதிகள்
யானே  நீ என் உடைமையும் நீயே – என்று இருக்கை- ஸ்வரூப விரோதி கழிகை –ஓம் நம
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்று இருக்கை  உபாய விரோதி –நமோ நம
மற்றை நம் காமங்கள் மாற்று -பிராப்ய விரோதி கழி கை -நாராயண நம
ம் என்கை ஸ்வரூப நாசம்
நம என்கை ஸ்வரூப உஜ்ஜீவனம்
இது தான் ஸ்வரூபத்தையும் உபாயத்தையும் பலத்தையும் காட்டும்
அர்த்த பஞ்சகம் -முக்கியம் வததந்தி சகலா வேதாக -பிராப்யச்ய பிரம்மா ரூபம்

முனயச்ய மகாத்மான -ஆழ்வார்களும் -வாசு தேவ சர்மம் மகாத்ய்மா அவனே சொல்லி -அபி வதந்தி –
வேத வேதார்த்த   வேதின -ஆசார்யர்கள்
அ பரமாத்மா  ஸ்வரூபம் -ம ஜீவாத்மா ஸ்வரூபம் ஆய -கைங்கர்ய ஸ்வரூபம் செஷதவே சதுர்த்தி
உ காரம் விரோதி ஸ்வரூபம் சொல்லும்
ஆர்த்தமாக பலமும் உபாயமும் –
பிரணவம் அர்த்த பஞ்சகம் -நான்கு எழுத்தாலே ஐந்து அர்த்தங்களும் –
வதந்தி சகல வேதா
திரு மொழி ஆயிரம் -மிக்க இறை நிலையும் –
பிரணவம் ஸ்வரூபம் சொல்லி -தன்மை -அவனுக்கே உரியவன் –
ஆய -கைங்கர்யம் -பிரார்த்சனாயாம் சதுர்த்தி ஸ்வரூபத்துக்கு தக்க பிராப்யம்
அருளி செயல் ரகசியம் –
அர்ஜுன ரதம் போலே உபய பிரதானமாய் இருப்பது இது -பிரணவம் -நாயனார் –
முக்கியத்வம் -சப்த சக்தியால் ஜீவாத்மாவுக்கும் –வாக்கியம் யாருக்கு விஷயம் –
ஜீவாத்மாவை பற்றிய வாக்கியம்-விசேஷ்யம் எழுவாய் –
எழுவாய் -பயனிலை -செயப்படு பொருள் -அறியாதவனை எழ சொன்ன கதை -சுவாமிநாத ஐயர்
அர்த்தம் -அவனுக்கு அடிமை என்பதால் -பரமாத்மாவுக்கு மிக்கியத்வம் கிடைக்கும் –
உபய பிரதானம் -பிரணவம் –
சாரதி -ரதி -நேராக அர்ஜுனனுக்கு பிரதான்யம்-சேனையோர் நடுவில் விட சொல்லி –
கை மேல் ஏறி தோள் மேல் கால் வைத்து -ஏவல் தொழில் –
இறங்கும் பொழுதும் இப்படி –
கீழ் ஆசனம் சாரதிக்கு -காலை தூக்கி
நிறுத்த சொல்ல இரண்டு காலாலும் மிதித்தி அழுத்தி -வலது பக்கம் திருப்ப அந்த காலை அலுத்து
கர்ணனுக்கு சல்யன் சாரதியாக இருக்க மாட்டேன் -இதனால் தான் –
அந்த அர்ஜுனனுக்கும் யுத்த பயம் -நடத்தி வைத்தவன் -உள் புகுந்து பார்த்தால் -கண்ணனுக்கு பிராதான்யம்.
அஷ்ட ஸ்லோகி -நம -மத்திய மணி ந்யாயம்-
யானே நீ என்  உடைமையும் நீ -யே  -சு ஸ்வா தந்த்ரம் -ஸ்வரூப விரோதி கழிகை  -ஓம் நம-
பிரணவம் வேத சப்தம் சொல்ல கூடாது சுரத்துடன் சொல்லக் கூடாது
ஓமப்பொடி -அறிவோம் கூடுவோம் சொல்லலாமே –
ஓம் என்னுமது போல் சுருக்காய் -அனைவரும் சொல்லலாம் -பெண்ணுக்கும் பேதைக்கும் –
எனக்கும் உரியன் அன்று –
உபாய விரோதி –
சகண்ட நமஸ்சு அகண்ட நமஸ்சு ஒரே வார்த்தை நம வணங்குகிறேன் -நமக கரோமி நமஸ்காரம்
நமக நமக -இப்படி சொன்ன வார்த்தையும் என்னுடையது அன்று -காரியமும் உபாயம் அன்று –
அவன் தான் செய்விக்கிறான்
இசைவித்து உன் தாளினை கீழ் இருத்தும் அம்மான்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இல்லை
நீ செய்கிறாயா செய்ய மாட்டாயா நானே பண்ணிகவா -சொல்ல முடியாதே
உபாயத்தில் விரோதி கழிக்க -சி பிரவ்ருத்தி கழி கை
கைங்கர்யம் எதற்கு -தன ஆனந்தம் எனபது பிரபல விரோதி
உனக்கே நம் ஆட் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று -அவன் திரு உள்ளத்துக்கு பாங்காக இருந்தது –
நமக்கு நினைத்து பண்ணுபவன்  மக்கு
மற்றை நம் காமங்கள் மாற்று
ஆசார்யர் -இரண்டு சிஷ்யர் -சண்டை -கால் பிடிக்க –
வலது கால் ஒருவன் பிடிக்க இடது கால் ஒருவன் பிடிக்க
கொஞ்சம் காலம் கழித்து மாற்றி பிடிக்க
அவன் பிடித்த கால் தொட மாட்டேன் புழுத்து நாசமாக போகட்டும் என்றானாம்
தெரு நாய் -சண்டை போட -எதற்கு சண்டை போடுகிறது இது கூட ஸ்ரீவசன பூஷன கால ஷேபம் கேட்கிறதா மா முனிகள் கேட்க
வெட்கி சேர்ந்தார்களாம் -யதீந்திர பிரணவம் இது கூட சொல்லி இருக்கிறார்கள் .

 

ஆசார்யர் குளிர – சிஷ்யன் விசிற –அது ஒன்றுமே அறிந்ததால் -கைங்கர்யம் -கட்டை தேறாது -செய்யா விடில் –
கீழே போடா விடில் இந்த கட்டை கரை சேர்ந்து விடும் -ஆசார்யர் சொன்னாராம் .
ம எங்கை ஸ்வரூப நாசம்
நம எங்கை ஸ்வரூப உஜ்ஜீவனம்
வழு இலா அடிமை
தொலை வில்லி மங்கலம் தொழும் -என்கையாலே ஸ்வரூபம் சொல்லிற்று
வேம்கடத்து உரைவார்க்கு நம  என்கையாலே உபாயம் சொல்லிற்று
அந்தி தொழும் சொல் -என்கையாலே பலம் சொல்லிற்று
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிறபடியே இதிலே
பாகவத செஷத்வமும் அனுசந்தேயம்
அகங்காரம் மம காரம் கந்தல் கழியும் இடம் நமச்சிலே
கண்ண புரத்து உறை அம்மானே
மற்று ஓர் தெய்வம் உளது -இருப்பாரோடு உற்றிலேன் -முதலில் சொல்லி -இருந்திளேன்  இல்லை
உற்றிலேன் -அப்புறம்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
மற்று எல்லாம் பேசிலும் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று –
அ காரத்திலும் சொல்லலாம் -அவயவ பூதர்
திருவடி இல்லை –
உ காரத்தில் பெரிய பிராட்டி -அனந்யார்க்க சேஷத்வம் எல்லை
ஈஸ்வரன் தனக்கே யாக இருக்கும்
அசித் பிறர்க்கே யாக இருக்கும்
ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொது முன் பட்ட நினைவு
அசித் போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் -நமசால்
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது அழியாது ஒழிகை
இறாயக்க கூடாது
அவன் வஸ்து அழிகைக்கு ஹேது -மேலும் சொலும்
இந்நினைவு பிறந்த போதே க்ருத்க்ருத்யன்
இல்லாத போது எல்லா துஷ் க்ருதங்களும் கருத்தும்
இன்னினைவிலே எல்லா சூக்ருதங்களும் உண்டு
இது இன்றிக்கே பண்ணும் யக்ஜ்ஜாதிகளும் பிராய சித்தாதிகளும் நிஷ் பிரயோசனங்கள்
இது தன்னாலே எல்லா பாபங்களும் போம்
எல்லா பலன்களும் உண்டாம்
நாராயண பதார்த்தம்
நாரங்களுக்கு அயனம் என்றபடி
நாரங்கள் ஆவன நித்ய வஸ்துகளின் உடைய திரள்
அசித் -ரூபம்  தான் அழியும்  -ஸ்வரூபம் மாறும்
நராகா பல அழியாதா வஸ்துக்கள் –
வஸ்துக்கள் பல நாராகா
அயனம்  ஆதாரம் sustaining force
ஞான அமலத்வாதி ஸ்வரூபங்கள்
குணங்கள் -திரு மேனி- குணங்கள் -பூஷணங்கள் -திவ்ய  பிராட்டி –
திவ்ய ஆயுதங்கள் -சத்திர சமராதிகள் திரு வாசல் காக்கும் முதலிகள் கணாதிபர் முக்தர்
பரம ஆகாசமும் பிரகிருதியும் உபய விபூதியும் பக்தாத்மாக்களும் காலமும் மகதாதிகளும்
அண்டங்களும் தேவாதி பதார்த்தங்கள்
அவனைத்தவிர அனைத்தும் நாரங்கள்
அயனம் இவற்றுக்கு ஆஸ்ரயம்-உடல் மிசை உயர் என  கரந்து எங்கும் பரந்துளன்
இவை தன்னை ஆஸ்ரயமாக உடையவன் என்னவுமாம்
தன்னுள் அனைத்து உலகும் நிற்க -நெறிமையால் தானும் அவற்றுள்
பரத்வம் சௌலப்யம் இரண்டும் காட்ட
அந்தர்யாமித்வம் -உபாயத்வம் உபெயத்வம்
எம்பிரான் எந்தை -என்கையாலே நவ வித சம்பந்தமும் உண்டு
நாம் பிறர்க்கான அன்றும் அவன் நமகாகாய் இருக்கும்
உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும்
இரா மடமூட்டுவாரைப் போலே

த்வேஷம் கொண்ட பிள்ளைக்கும் மற்று ஒருவர் மூலம் ஊட்டுவாளை போலே
வ்யக்த சதுரத்த அர்த்தம்
\ஆய இத்தால் சென்றால் குடையாம் -அவனுக்கு செல்லுகை அபேஷிதமான போது குடை
தன்னை அவனுக்கு தக்க
இப்பொழுது நான் குடையாக இருக்க விரும்பிக்றேன் செல் என்று சொல்லாதே
நமசால் -தன்னோடு உறவு  இல்லை என்று வைத்து கைங்கர்யத்தை பிராத்திக்க கூடுமோ -என்னில்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
பிரார்த்திப்பது -சு போக்யத்தால் அகங்காரம் இன்றி -அவனை மகிழ்விக்க பிரார்த்தனை –
படியாக மட்டும் இல்லைபவள வாய் காண்கைக்கும் பிராத்தனை
பிரார்த்தனை வந்தேறி இல்லை -ஸ்வரூப பிரயுக்தம் –
பிரகாசம் ரத்னம் போல் –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் பிரார்த்தனை
உண்டோ கண்கள் துஞ்சுதல் -சதா பச்யந்தி -இரண்டு தடவையும்
இழந்த நாள் களுக்கு பழுதே பல காலும் போயின கூபிடுகிரவனுக்கு உறக்கம் இல்லை
திரு மந்திர ஞானம் பிறந்த பின் -அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்து இலேன்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே
தேசம் காலம் அவஸ்தை நிலை எல்லா வற்றிலும் –
எட்டு இழை மூன்று சரடு -மங்கள சூத்ரம் போலே
தேதாந்திர பஜனம் கூடாது –
திரு இல்லாத் தேவரை தேறேன் மின்
திருவடி நாமம் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -ஸ்வரூப ஹானி
பார்த்தா கோபித்து பார்யை வேறு புருஷன் இடம் போகாமல் –
சாக்கியம் கற்றோம் -எங்கும் போனவர் -அடி பட்டவர் சொல்லி
ஞானம் பிறந்த பின் மறந்திலேன் –
பார்த்தா உதாரணம் பொருந்துமா -தெரியாமல்
பெண் பார்க்கும் கல்யாணம் முன் -வேறு யாரையோ பர்தா வருவானா நினைப்பது தப்பா -போல்
கலக்கம் எல்லாம் அன்று நான் பிறந்திலேன் -பூர்வ ஜன்ம தொடர்பு
திரு மந்திர ஞானம் வந்த பின்பு –
ரகஸ்ய த்ரயம் உபதேசம் பஞ்ச சம்ஸ்காரம் -சமாஸ்ரயணம் ஆன பின்பு
ஈஸ்வரன் ஆத்மாக்களுக்கு பதியாய் கிடந்தது ரஷிக்கும் –
ஆக
திரு மந்தரத்தால்
எம்பெருமானுக்கே உரியேனான நான்
எனக்கு உரியன் அன்றிக்கே ஒழிய வேணும்
சர்வ சேஷியான நாராயனனுனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப்
பெறுவேனாக வேணும் -என்றது ஆயிற்று .
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் சாயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading