காத்யாயனி நோன்பு அநுகாரம் -ஆண்டாள்
யமுனைக்கு போக வில்லை-
உன்னை அர்தித்து வந்தோம் -அவனையே பெற
மால்-கருமை பெருமை மையல் மூன்று அர்த்தங்கள்-
கண்ணன் என்னும் கரும் தெய்வம்
உன் கரிய திரு மேனி
வேதாக மேதம் -புருஷம் மகாந்தம் பெரியவன்
ஆனந்த வல்லி -மானுஷம் ஆனந்தம்-சொல்லி –
யுவ/என்றும் 16 மார்கண்டேயர் -அத்யாயக -வாசித்து அத்யாபக சொல்லி கொடுத்து /
ஆசிஷ்ட ஆசீர்வாத யோக்யதை கொண்டவன்-ஆசு கார்யம் கரோதி -சுறு சுறுப்பாக –
அசன சீல -போஜன சக்தி -நிர வியாதி -பிரத்வி சர்வம் பூர்னாஷ்ய –
கந்தர்வ -நூறு நூறாக -எதோ வாச நிவர்த்தந்தே -ச ஏக சக -பெருமை –
பைத்தியம் –இத்தனை அடியனார்க்கு -இரங்கு நம் அரங்கனாய பித்தனை பெற்றும்
அம் ஜலயதி -அஞ்சலி நீர் பண்டமாக உருகுகிறான் –
மணி வண்ணா -ரத்னம் போல் முந்தானையிலே முடிந்து ஆளும்படி –
மாலே பரத்வம் மணி வண்ணா சௌலப்யம்
செம்படவன்-வியாபாரி-அரசன்-மூன்று வித மதிப்பு -ரத்ன ஹாரமாக
அல்ப பிரயோஜனம்-கைவல்யம் மோஷம்- எம்மா வீட்டு திறமும் செப்பம்
நின் செம் மா பாதம் பர்பு தலை சேர்த்து அடியேன் வேண்டுவது ஈதே –
உன்னை அர்தித்து வந்தோம்
மார்கழி நீராடுவான்-மேலையார் செய்வனகள் –
சங்கை வந்தால் -ஆராய்ச்சி செய்யும் அவர்கள் அனுஷ்டானம் -ஆக்ஜை வேதம் -தைத்ரிய உபநிஷத்-
ஹோலா அதிகரண நியாயம்-ஹோலி ஆச்சார தரிசனாத் -நோன்பு இது போல் -அவதாரிகை
ஆபஸ்தம்பர் -ஸ்திரீகள் இடம் கேட்டு -ஆரானும் அம்மனைமார் சொல்வார் -திரு மங்கை ஆழ்வார் –
சங்குகள் வேண்டும் -துருவன்-உத்தான பாதர் -தந்தை –
தவம் இருந்து -சாஸ்த்வதமாக இருப்பது துருவம்
வெண் சங்கம் ஓன்று ஏந்திய சங்கா -நாக்கு நீள்வான் ஞானமில்லை –
சர்வக்ஜன் ஆக்கும் சங்கு —
சங்கங்கள்-சத் சங்கம் வேண்டும்
உன்னை அர்தித்து வந்தோம் என்றவர்கள்
இதில் பல கேட்கிறார்கள் –
மூடா பிரபத்யந்தே -வர மாட்டார்கள்-அழுது கொண்டே -சொல்கிறான்
ஆசூரம் பாவம்-மாயையால் –
பஞ்ச விசிஷ்ட விசெஷனர்-ஸ்ரீ முகம் போல்
இங்கு
துஷ்க்ருத மூட ஆசூர பாவம்-
கொஞ்சம் சிறிது -கொஞ்சம் சுக்ருதம்-சதுர விதா பசந்தா
ஆர்தா -ஞானி உதாரா சர்வ ஏவைதா -பிரயோஜனாந்த பரர்களையும் –சேர்த்து சொல்கிறான்-
ஞானி து ஆத்மைவ மே மதம் -என் மதம் இது நிச்சயம்
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் –
ஞானிகளுக்கு உயிர் ஆனவனே -ஆள வந்தார் கேட்டு -அறிவாரை உயிர் ஆக உடையவனே –
சரீர பூதன் அவர்களுக்கு என்கிறான் –
இங்கு சங்கு -பல கேட்டு -,.
மன்றில் கூத்தாடி -என்றும் அரியன் சாழலே
பறை சாத்தி கொண்டு இருக்கிறான் –
சால பெரும் பறையே
சங்கு -அனைத்துக்கும் உப லஷனம் – கை இலங்கு ஆழி சங்கன் –
அவனை தான் -இவை உடன் சேர்த்து
பல்லாண்டு இசைப்பாரே -இவையெல்லாம் உடன் வரும் பரிகிரகம்தானே
கோ ல விளக்கு -மல்லி நாடு ஆண்ட- வேயர் பயந்த விளக்கு தேவியார் உடன்-
கொடியே விதானமே -தாச சக வாகனன்-விதானம் -மேல் கட்டி -பெரிய திருஅடி –
வினைதை சிறுவன் சிறகு என்றும் மேலாப்பின் கீழ் வரும் -மேலா பறந்து வெயில் காப்பான்
கொடியும் செருப்பும் கொடாமே -யசோதை அனுப்பிய
உன்னை அர்தித்து வந்தோம் -புரிந்து கொண்டான்
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply