கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா –
பகுமானம் வேணுமே
சதம் மாலா ஹச்தாக சதம் அஞ்சனா ஹச்தாகா
சதம் சூர்ண ஹச்தாகா -சதம் வாசோ ஹச்தாகா -சதம் பூஷணம் ஹச்தாகா -ஐந்து வகுப்பு –
நிதியும் நற் சுண்ணமமும் நிறை குடை விளக்கமும் –
வஸ்த்ரம் பூஷணம் அருளி –
சரம கதி முடிவாக பிரம அலங்காரம்-சாந்தோக்யம் நடுவில் சொல்ல ஆழ்வார் இறுதியில் அருளியது போல்
யாம் பெரும் சம்மானம்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ பேர் இன்பத்து வெள்ளத்து இருப்பார் -அருளி –
அடுத்த அடுத்த பதிகம்இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் எல்லியம்காலையே –ஆழ்வார் –
பரம பதம் அபெஷித்து இற்றைக்கும் எழ எழ பிறவிக்கு இங்கே என்பதால் இங்கே கேட்டு பெறுகிறாள் –
கூடாதார் -விரோதிகள்-
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஆண்டாள் மற்றும் உள்ள விரோதிகள்-
தூது விட்டார் -திரு புளி அடியில் நிற்கிறான் அரை குலைய தலை குலைய வந்து
வழவேல் -நினைந்து நைந்து -அம்மான் ஆழி பிரான் அவ் இடத்தான்
வள மிக்க மால் பெருமை மன் உயிரின் தண்மை
தளர் உற்று நீங்க நினை மாறனை -சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பணிந்து –
சௌசீல்யம் அறிவீரா -கேட்டானாம் –
மகதோ மந்த -குறையற கலக்குதல்-யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசால்-
சீலம் பார்க்காமல் ஓடுகிறீர்
கூடாரை=நிச்சய அனுசந்தனத்தாலே வெல்லும் சீர்
சீல குணம்
கோபிகள்-பிரணய ரோஷம்
எம்பெருமான் இன்னம் எழுது அருளாய்
எற்றுக்கு அங்கு இருந்து வந்தாய்
போகு நம்பீ
இன்னின் அங்கு நட நம்பீ
மூன்று ஆழ்வார் மட்டை அடி
மின்னிடை மடவார்கள் -உன்னுடைய சுண்டாயம் நான் அறிவேன்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ
திரும்பி பார்த்தான்
உன் தாமரை கண்ணும் –முறுவலும் —ஆகுலங்கள் செய்ய நோற்றோம் நாம்
மின்னிடையார் சேர் கண்ணன்-தன் நிலை போய் பெண் நிலை தான் தள்ளி
உன்னுடனே நான் கூடேன்
கூசி நடுங்கும் பனி யமுனை ஆற்றில் வாசுதேவா உன்வரவு பார்த்தே
நீ உகக்கும் -ஒழி நீ -என் சினம் தேர்வான் யானே
காதில் -ஏதுக்கு இது என் –
கதவுக்கு புறமே வந்து நின்றீர் இவர் யார் இது என் இது என் –
வியாசர் அனுபவம் போல் அன்றி ஆழ்வார்கள் அனுபவம்-இப்படி –
நித்யம் என் தீமைகள் செய்வாய் -திரு வேம்கடத்து
அல்லல் விளைத்த பெருமானை
குறும்பு செய்வானோர் மகனை பெற்ற நந்த கோபாலன் –
கழல் மன்னர் சூழ -வீர கழல் அணிந்த -கதிர் போல் விளங்கி-துரி யோதனன் –
எழல் உற்று -மீண்டே இருந்து -அழல விழித்தான் அச்சோ அச்சோ –
நோக்கும் -தேஜஸ் -கூடாரை வெல்லும் சீர் –
சீல/வினைய /சௌர்ய வீர்ய பராக்ரமங்கள் காட்டி வெல்லும் சீர் கோவிந்தா –
உன்னை பாடி/உன்தன்னை பாடி-
தேவும் தன்னையும் பாடி ஆடி திருத்தி -கோவிந்த நாமம் கேசவதமர் –
பரத்வதையும் சொவ்லாப்யத்தையும் -ஸ்வாபிகம்-சௌலப்யம் இயற்க்கை
பரத்வம் வந்தேறி -ஆத்மானம் நாகி வர்த்த -தன்னை மீறாதே -தானன தன்மை ஆஸ்ரித பவ்யத்தை –
ஞானி தன் ஆத்மா -என்றானே –
ச்வாதந்த்ரன் -வேதம் சொல்லும் சுத்த பொய் பராதீனன் -நீ –
அர்ஜுனன் -சேனயோர் உபயோர் மத்திய நிறுத்த மே ரதம்- என்கிறான்-கூரத் ஆழ்வான் –
பிராது சிஷ்யச்ய -பரதன் பிரார்த்திக்க இந்த வார்த்தை பெருமாள் சொல்லி –
யாம் பெரு சம்மானம் –
ஆழ்வான் பணிக்கும் -எம்பெருமானார் திரு அடிகளே சரணம் என்று இருந்து
உஞ்ச விருத்தி -மழை காலம் கூடாது மூன்று நாள் பட்டினி -அரவணை பக்தர் பட்டினி இருக்க நீர்
உள்ளுவார் உள்ளிற்று இருந்து உடன் இருந்து அறுதி -உத்தம நம்பி அருளி பாடு இட்டு –
பெருமாள் நியமனம்-பிரசாதம்-ஆண்டாள்-நீ நினைத்தாயா -யாம் பெரு சம்மானம் -வாங்கி கொண்டாராம்
நாடு புகழும் பரிசானால் நன்றாக –
சூடகமே தோள் வளையே தோடு செவி பூ பாடகமே -அனைய பல் கலனும் அணிவோம்
திவ்ய பூஷணனும் -எம்பெருமானார்
மோதிரமும் மங்கள ஐம் படையும் –ஆடுக செங்கீரை -பெரிய ஆழ்வார்
அண்ணா அப்பா சொன்னார் -நானும் சொல்கிறேன் –
அதன் பின்னே பால் சோறு
அஹம் அன்னம் அஹம் அன்னம் -சிறிய திரு அத்ய யேன உத்சவம் பகல் பத்து
பெரிய திரு அத்யேனம் உத்சவம் இரா பத்து
பிராட்டி -பரதரம் ஆசி தேசன -சம்மானம் பிராட்டி பெருமாள்
தோள் மாலை இட்டு சாதிக்க –
-பெருமாள் -திரு கையாலே திரு அடி தொட்டு நில் என்றார் -பட்டர் –
– செம்மை உடைய திரு கையால் தாழ் பற்றி அம்மி மிதிக்க –
நாடுபுகழும் பரிசினால் நன்றாக –
வேடன் வேடுவிச்சி–18 பேர் ஆச்சர்ய கிருதயம் பதினெட்டு நாடன் –
பிரபன்னர்கள்- க்யாதி லாபம் பூஜை கண் வைக்க கூடாதே –
உய்ய கொண்டு யாரை கொண்டு வாளை வில்லை கொண்டு -மூன்று குறை ஆச்சார்யர்கள்
உம்மை உய்ய கொண்டு -சம்சாரிகளை
யாரை கொண்டு உசா துணை -நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் –
அவனை பற்றி குறை -வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை-
இழவுகள் தீர பெற்றது –
கியாதி லாபபூஜை அபெஷமாக –
எம்பெருமான் புகழ வேண்டும் என்று
பாரோர் புகழ படிந்து -நம்மை புகழ இல்லை
குகனுக்கு அருள் செய்த பெருமாள்-
ஏழை எதலன் கீழ் மகன்-பாசுரம் பெற்றானே
ஏழு ஏழு பெரும் செல்வத்து -எழில் மறையோர் நாங்கை தன்னுள் –
புகழ் ஏட்டில் பதித்து –
நன்றாக நாடு புகழும் பரிசினால்
கோபிகள் பிரபத்தி செய்த படியும் அவன் அருளியதையும் –
சூடகம்-கை வளை
தோள் வளை தோடு செவி பூவே பாடகமே -ஐந்தும்
பஞ்ச சம்ஸ்காரம் -ஆத்மாவை அழகு படுத்த –
தாப -எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டம் -பெரிய ஆழ்வார் –
தீயில்-அக்னி-காட்டிலும் -இரண்டும் – பொலிகின்ற சென் சுடர் ஆழி திகள் திரு சக்கரத்தின் –
-கோவில் பொறியாலே ஒற்று உண்டு நின்று -குடி குடி ஆள் செய்கின்றோம் –
தோள் வளையே -கங்கணம்
பட்டம் சூடகம்- ஆவன ஆச்சார்யர்-௦பர அபர குருக்கள் பூட்டும் ஆத்மா பூஷணங்கள்-
பட்டம் கட்டி பொட்டோடு பாடககமும் சிலம்பும் -வளர்த்து எடுதேனுக்கு –பெரிய ஆழ்வார் பாசுரம்-
நேர ஆச்சார்யர் எனபது சம்சார நிவர்தகமான திரு மந்த்ரத்தை உபதேசித்தவர் –
சிந்தனை ஆச்சார்யர்
பர அபர குருக்கள்
கோபிகள்-ஸ்ரீ வைஷ்ணவ சம்ஸ்காரங்கள் கேட்கிறார்கள்
தோடு செவி பூ -காதுக்கு -ரகஸ்ய த்ரயங்கள் குரு பரம்பரை -வியாக்யானங்கள் -அருளுவார்கள்
காதில் பதிய செய்து
பாடகமே -காலுக்கு ஆபரணம் -முகுந்த மாலை -ஹரே கச்சான் ஆலயம்-
கண்ட இடங்களுக்கு போகாமல்
சீரார் திரு வேம்கடமே
சென்று வணன்குமினோ சேணுயர் வேம்கடத்தை
மறந்தும் புறம் தொழா மாந்தர்
பஞ்ச சம்ஸ்காரம் அப்புறம்
விசித்ரா தேக சம்பத் ஈஸ்வர -அனைத்து கரணங்களும் அவனுக்கு –
உண்ண கண்ட ஊற்ற வாயுக்கு கவளம்–திரு மால் அவர் திரு நாமங்கள் என்ன கண்ட விரல்களால்
இறை பொழுதும் எண்ணகிலாது -பெரிய ஆழ்வார் –
பேறு கேட்டார்கள்-ஞான அனுஷ்டான பூர்த்தி உண்டா –
அதை அடுத்த பாசுரத்தில் காட்டுகிறார்கள்-
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply