ஆராய்ந்து அருள் என்றதும்
பெரிய ஆழ்வார் பரிகிரகம் -பல் ஆண்டு பாட வந்திருக்கிறார்கள்
வேற என்ன கேட்டதும் இவர்கள் இதில் –
உன்னை அர்தித்து வந்தோம் -உயிர் ஆன பாசுரம் –
த்வாம் பிரார்த்தையே -த்வாம் யாசிப்யே –
உன்னிடத்தில் உன்னையே பிராத்தித்து வந்தோம்
ஏக பக்திர் விசிஷடயே -கீதை
பகவத் கீதா சாரம்-பாஷ்ய ரசம் விவரித்து -அருளி செயல் கந்தம் வீசும் –
சீர் தொடை ஆயிரம்- சொல் மாலை -கல்யாண குண மாலைகள்-
சூடி கொடுத்த மாலை அவனுக்கு சொல் மாலை அவனுக்கும் நமக்கும் –
பகவத் குண தர்பணம்-இதரர் சகஸ்ரநம பாஷ்யம்-
தேஷாம் ஞானி நித்ய யுகத ஏக பக்திகி விசிசிஷ்டையே
ஏக பக்தி -சங்கரர் -கர்ம ஞானம் விட்டு பக்தி மாதரம் கொண்டவர்
பட்டர் -ஆசை அனைவருக்கும் பக்தி ஆசை –
அவனை அடைய உபாயத்திலும் ஆசை
-பரம ஏகாந்த பக்தி உபாய தர பரமாத்மா பக்தி –
அன்யேசாம் -இதரேஷாம் உபாய தயா –
உபய தயா பரமாத்மா பக்தி –
உபாய உபேயத்வம் தத் ஏக தத்வம் –
ஆற்றை கடக்க ஓடம் வேண்டும் -கரை சேர்ந்த பின் ஓடம் வேண்டாமே –
பிலவ பரித்யாகம் போலே -மா முனிகள் –
நாமோ உபாயமும் உபேயமும் – அவன்-குணம்-வெளுப்பு -போல் அன்றி இவை –
குணம் வெவேற இடங்களில் இருக்கும் வெளுப்பு பல இடங்களில் இருப்பது போல் –
லஷனம் தத்வம் ஸ்வரூபம் இவனுக்கு உபாயமும் உபேயமும் –
மன் மனாப -மாம் நமஸ்குரு -உபாயங்கள் பல –
உன்னை அர்தித்து வந்தோம் -உனிடத்தில் அர்தித்து வந்தோம் இல்லை
நாயமாத்மா -பிரபஜநேச்ய லப்தய -ந பிரபஜனம் செய்து கிட்ட முடியாதவன் –
ந பகு பல தடவை கேட்டாலும் கிட்ட மாட்டேன் –
என் இஷ்டம்-யாரை தரிகிறேனோ-சர்வாங்கதையும் பூர்ண அனுபவமாக கொடுப்பேன் –
ஒருத்தி மகனாய் -பாசுரம் இதை தான் சொல்லும் –
வசுதேவர் -யாகம் பல செய்து -நந்த கோபன் இடம் அவரை விட்டு கொண்டு போக –
சேஷ வாகன உத்சவம் ஸ்ரீ ஜெயந்தி ஆன பின்பு -இதை காட்ட –
பாத கமலங்கள் வந்து காணீரே -கண்கள் இருந்தவா புருவங்கள் இருந்தவா காணீரே –
திரு மேனி நன்றாக காட்டி கொடுப்பான்-உபநிஷத் -இந்த பாசுரம் போல் –
உன்னை அர்தித்து வந்தோம் –
யார் அவன்-
ஒருத்தி ஒருத்தி பேர் சொல்லாமல்-
பெரியவர் பெயரை சொல்லாமல் -தேவகி புத்ரனாய் பிறந்து
12 வயசில் வந்த பின் -ஒன்றும் பெற்றிலேன்-காணுமாறு அருளுவாய்
குன்றினால் -குடை கவித்ததும் –குடமாடியதும் –கன்றினால் விளவு எறிந்ததும் –
காலால் காளியன் தலை மிதித்தும் –முதலா
அனைத்தையும் -ஒன்றும் கண்டிட பெற்றிலேன் -காணுமாறு உண்டு எனில் அருளே –
கமலா லோசனம்-பீதாம்பரம்-சமுத்ரம் பருகின கால மேகம் போல் இருக்க வேண்டும் –
தேவகி பிரார்த்தி பெற்றாள் -சுத காம்யாதி -அந்த பாக்கியம் பெற்ற தேவகி –
நாய் குடலுக்கு நறு நெய் தங்காது போல் கம்சன் கிரகத்தில் இவன் தங்காமல் ஓர் இரவில் ஒழிந்து –
பாபிஷ்டனுக்கு நல்லது பிடிக்காதே -சுபாகு மாரிசன்-விச்வமித்ரர் யாகம் பொறுக்காமல்
மக்கள் அருவரை கல்லிடை -மொத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கன வந்து பிறந்த –
பெரிய ஆழ்வார் அனுபவம் போல் ரிஷிகள் கூட அனுபவிக்க வில்லை-
முழுதும் வெண்ணெய் அளைந்து–அந் நோக்கும் தொழுத கையும் இவை கண்ட
யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே –
எல்லாரையும் தொழுவித்த தெய்வம் நம்மை தொழுததே –
அபரிசின்னமான ஆனந்தம் -இவள் கண்டது -ஆனந்த வல்லி –
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும்
சங்கல்பத்தால் போக்கி இருக்கலாம்-
சாதக பறவைக்கு தான் மழை பெய்கிறது –
மேகம் சர்வத்ரம் வர்ஷித்து -தேவர்கள் பிரார்த்திக்க -இவனோ உலகம் உய்ய –
பூண்டுவீங்கி இருள் வாய் -அங்கு ஓர் ஆய குலம் புக்கதும்
-அந்தர்யாமி பட்டது பட்டானே -இரா மடம் ஊட்டுவாரை போல் உள்ளே இருந்து சத்தை நோக்கி -ஒழித்து வளர்ந்து
–ஈண்டு நான் அலட்ற பெற்றேன் 6 -4 -5 ஒரே பாசுரத்தில் கண்ணன் பிரபாவம்
உல் லங்க -எஸ் சோபா -சோபை அக்னி பய அக்னி பிராட்டி இடம் கந்தர் திரு அடி
தேனிவ இதை கொண்டே இலங்கை எரித்தார்
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்று -நின்ற நெடுமாலே
கோபிகள் -நினைத்து -அதை கொண்டே கண்ணன் காஞ்சனை முடித்து –
உன்னை அர்தித்து வந்தோம் -ஏக பக்தி ஸ்லோகம்-
உன் இடத்தில் பிரார்த்தித்து வந்தோம் இல்லை
எர் பரன் என்னை ஆக்கி கொண்டு -எனக்கே தன்னை தந்த கற்பகம் –
அரத்தி கல்பக ஆபத் சக -யாசகர்களை தான் கல்பகமாக நினைக்கிறான்-
பறை தருதியாகில் -உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம்
-பின்பு சொல்ல போகிறார்கள் வந்த கார்யம்
திரு தக்க செல்வமும்
திரு சேர்ந்த சம்ப்ரதாயம் –
திரு சொல்லாதே
திருடன் வர -டன் வந்துட்டான் –
திரு மால் சின்னமே பிதற்ற -எங்கே வரும் தீ வினைகள்
மால் பைத்தியம் திரு சேர்த்து
திரு கோவில்-திரு கண் அமுது -திரு ஆராதனம் –
சேவகமும்-யாம் பாடி-
செய்த நன் சிறு சேவகமும்
நீர்மை –
காடு உறைந்தான் காணேடி –
கானமரும் பொன் அடிகள் வானவர் தன் சென்னி மலர் கண்டாய் சாழலே –
பரத்வமும் சொவ்லாப்யமும் பாடினோம்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
அத்வைதி வருத்தம் தீர்ந்து மோஷம்
துக்கம் தீர்ந்து கல் போல்
நம் சித்தாந்தாம் வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து -கைங்கர்யம் செய்து -ஆனந்தி பவதி –
நித்ய கின்கரோ பாவான்னு 16 தடவை சரணா கதி கத்யம்-மெய் தானே -ராமோ துர் நபி பாஷா
நித்யம் -கின்கரோ பவ
உன் தன்னோடு உனக்கே நான் ஆள் செய்வோம்
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply