ஆராய்ந்து அருள்
சென்று நாம் சேவித்தால் ஆ ஆ என்று ஆராய்ந்து அருள் -எட்டாம் பாசுரம்
வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -இரண்டு பாசுரங்களிலும் –
உள் புகுந்து அறிய ஆராய வேண்டும் –
கிருபை செய்ய சித்தம்- நாம் இருக்கும் இடம் தேடி வருகிறான்
நாமே சென்றால்- பெருமாள்-ரிஷி -ஷமிக்க–போல் ஆகும் –
பேரு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்கு த்வரிக்கையும் –
ஆராய்ந்து -தரிக்கிற அதிகாரிகள்-
தரிக்க மாட்டாத அதிகாரிகள் பதறுவார்கள்-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
பிரயோஜனாந்த பரர்கள்
அனன்யா சிந்தை யந்தோ –
அந்ய தேவதை/அந்ய பிரயோஜனம் இரண்டும் -தவிர்த்து –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டோ-
ஆராய்ந்து -இவர்கள் பெரிய ஆழ்வார் பரிகாரங்கள்
பெரிய ஆழ்வார் மங்களா சாசனம் தவிர வேறு ஒன்றும் அறியார்
இவர்களும் மங்களா சாசனம் செய்ய வந்து இருக்கிறார்கள் –
பொங்கும் பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரிய ஆழ்வார் என்னும் பெயர்
அன்று இவ் உலகம் அளந்தான் அடி போற்றி
-இன்று யாம் வந்தோம் இரங்கு
மங்களம் கோருவது -மங்களம் பகவான் ஹரி –
மங்களமே வடிவு எடுத்தவன்-
சிநேகம்-
சுதர்சன பட்டர் பட்டர் திரு பேரனார்
ஸ்ரீ பாஷ்யம் விளக்கம்
பரிசயம்-சாமான்ய பதம் சிநேகம் உயர்ந்த பதம் –
சம்பந்த விசெஷான் -விசெஷு பிரீதி சினேகா –நெஞ்சத்து அக நக நட்பது நட்பு
சிநேகம் முற்றி-மூன்று வித சம்பவம் -அஸ்தான பய சங்கை–தோஷ அனவபாவ -தோஷமே அறியோம் –
தோஷேது குணம் புத்தி -குன்றனைய குற்றம் செய்யினும் குணமாக கொள்ளும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார்
இது போல் பலவும் –
பரம பதத்தில் பயம் இல்லை-ச்நேகாது -திவ்ய ஆயுதங்கள் நித்ய சூரிகள்-அஸ்தானரஷை -அர்த்த சந்நிதி –
உறகல் உறகல் உறகல் ஒன சுடர் ஆழியே சங்கே அரவரி நாந்தக வாளே அழகிய சாரங்கமே தண்டே
இரவு படாமல் இருந்த எண் லோக பாலர்கள் –
அவத்தங்கள் விளையும் என் சொற்கள் அந்தோ என் ஆர் உயிர் –ஆவின் பின் போகல் -ஆழ்வார்
அபய பிரதானம் –
கம்பர் பட்டர் கோஷ்டியில் இருந்தவர்
ஆதலால் அபய என்ற பொழுதே அபயம் என்று இருப்பதே கிடப்பது
இயம்பினீர் என் பால் வைத்த காதலால் –
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு -சாம கானம்-கோஷம்-மகா கோஷ நல் வேத ஒலி போலே-
ஏதத் சாம காயன் ஆஸ்தே ஹாவு அஹம் அன்னம்-தைத்ரிய உபநிஷத் யஜுர் வேத உபநிஷத் சொல்லும்
அழல் உமிழும் பூம் கார் அரவு —
பிரக்ருஷ்ட -பிரமிக்க வைக்கும் கோஷம் –
யாம் வந்த கார்யம் -மங்களா சாசனம் –
வெட்கி -பட்டர் -ஆழ்வார்கள் ஆச்சார்யர் சொல்ல
வினய டம்பம் -பரிவு இன்றி நாம் சொல்கிறோம் –
திரு விக்ரமன்-ராமன்-அனுபவித்து பின்பு கண்ணன்
வருக வருக –வாமன நம்பி –காகுத்த நம்பி வருக நம்பி
ஓங்கி உலகு அளந்த உத்தமன் போல்
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்று –
அதுவும் ஒரு காலமே
கொண்டகோல குறள் உருவாய் சென்று –கூடிடு கூடலே
பண்டு மா வலி பெரு வேள்வியில்
அப்பொழுது கொண்ட கோலம் -இவன் நினைத்தாலும் பெற முடியாத
இந்திரனை யாசகனாக போக சொல்ல நானா -இவரே போக
திரு மேனி குறுக -குறளாகி மெய்ம்மை உணர –ஏற் இட்ட உருவா –
யாரும் மங்கள சாசனம் பண வில்லை-
அளந்து போய் பெற வேண்டுமா-துத் விக்ரமை -திரு அடி சம்பந்தம் -பெற்றோமே –
உன் சொத்து தானே -கர்மாணி பச்யதே
பாருங்கள் எவ் உலகம் நீர் ஏற்றது நீ படைத்தது இடந்து உண்டு உமிழ்ந்த பார் –
மகாபலி இழா வோடு போனான் நமுசி ஆகாசத்தில் அலமந்து போனான் -இந்த்ரன் பெற்று போனான்
பரிவர் இல்லை –அக் குறை தீர நாங்கள் மங்களா சாசனம் செய்கிறோம்
ஆழ்வார் –ஆழி எழ -7 -4 –
விஜயம் முற்றும் காற்றி –
திசை வாழி எழ -கேட்டு இருக்கிறேனே –
மங்களாசாசனம் இல்லாத
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் போற்றி
நடந்து -தே வானேன -காலால் நடந்து –
வானமே-நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ -ராமேயோ
தேர் ஒழிந்து- கல் ஆணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே –
தசரதன் புலம்பல்-
மெய்யோன் ஒளி தம்மேனியில் மறைய
பொய்யோ இடை
மெய்யோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ ஐயோ இவன் வடிவு
திறல் போற்றி-கொன்ற பலம் இல்லை-
பிசாசான் வானவான் -அங்குல்யா இச்சன் ஹரிகநேச்வர
தன்னை காட்டி கொண்ட திறல் –
கச்சான் -ஜடாயுவை அனுப்பி -பரத்வம் ஸ்புஷ்டிக்க
மறைத்து கொண்டு இருந்தும் -சத்யேனே லோகான்-ஜயதி –
தசரதன் கையில் இடம் சொல்லும் ஸ்லோகம் –
குருன் சிஸ்ருஷ்ய -சத்ருகளை தனுசாலே -வென்ற பெருமாள்-
ராகவச்யே மாயா மான் பின் போனாயே -மனுஷ்யம் ஏறிட்டு -கூரத் ஆழ்வான்
பிராட்டி போன இடமறியாமல்- ஜடாயுவுக்கு வழி காட்டி -கேள்வி –
நடுவில் திரு வீதி பிள்ளை-நம்பிள்ளை சாதிக்கும் விஷயம் சொல்லி -அரசன் மகிழ –
நம் பிள்ளை திரு அடி பணிந்தார் -நம்பூர் வரதர் -ஸ்ரீ ரெங்கம் பக்கம்-
சிந்தின வார்த்தை கொண்டே திரு நாடு பெற
சென்று அன்று -தென் இலங்கை செற்றான் திறல்- வாக்கு மிடிக்கு -போற்றி –
சத்யா சங்கல்பத்வம் காட்டிய திறலுக்கு மங்களா சாசனம்
இயம் சீதா மம சுத சக தர்ம சரிதவ -பத்ரம்-
பல்லாண்டு அனைவரும்
துல்ய சீல வயோ விருத்தாம்- திரு அடி -அனுரூபம்-
நம்பிய காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்
கொம்பினை காணும் தோறும் -ஆயிரம் வேண்டுமே -அங்கும் மங்களா சாசனம்
ரிஷிகளும் -வன சாரிணி-காட்டு மிராண்டிகள்-ரூபா -லஷ்மி சொவ்குமார்யம்
விஸமிதா ஆகாரம் கண்டு –
அடுத்து சகடாசுர -இந் நம்பி ஏழு திங்களில் -யமுனை நீராட போக யசோதை
திரு அடியால் -தளர்ந்தும் முறிந்தும் -திரு காலாண்ட பெருமான்
திரு அடி அவனையும் ரஷிக்க -போன்றா சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
பொடி பொடியாக -அவனையே ரஷித புகழ் –
அடுத்து -இரண்டு அசுரர்கள் சேர்ந்து
முள்ளை கொண்டு முள்ளை களைவாரா போலே
கன்றின் உருவாகி வந்த கள்ள அசுரர் தன்னை -விளம்காய் எறிந்து –
தீமைகள் செய்வார் இவர் போல் ஆவாரே பலன் பாசுரம்
குன்றை குடையாய் குணம் போற்றி-
நாம் பிளர்ந்து வளருகிற ஊரிலே ஒரு தேவதைக்கு ஆராதனமோ –
கேட்டு அறியாத கேட்கின்றேன் கேசவா -யசோதை-
இவர் வாயில் நல் வேதமோதும் -பூணூல் அப்புறம் தான் சாந்தீபன்
பர்வத ஸ்ரேஷ்டாயா -அஹம் கோவர்த்தன –
அட்டு -தயிர் வாவியும் -வரை குடையாக -பர்வதம் கொண்டேரஷிக்க
மது சூதனன் எடுத்து மறுத்த மலை
கோலமும் அழிந்தில வாடிற்றலே
-செம் தாமாரை கை விரல் ஐந்தனையும் கப்பாகா -கவிழ்த்த மலை –
கோவிந்தா அபிஷேகம் ஆன பின்பு
கேட்டு அறியாத கேட்கின்றேன்– உடனுண்டாய் போலும்
வாட்டமிலா புகழ் வாசு தேவா -உன்னை அஞ்சுகின்றேன் இன்று முதல்
குணம் -போற்றி-ஒரு பாகவத அபசாரமும் சகியாத –
உணவை தான் கொண்டோம் உயிரை தான் கொள்ள வேண்டுமோ -குணம்
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி –
சக்கரத் ஆழ்வான் -வெல்கிறது வேல்-கருதுமிடம் பொருத்தி கை நின்ற சக்கரத்தான்
புண்டரீக வாசுதேவன்
என்று என்று -இத்யாதி பல மேலும் சொல்லி போற்றி
அச் சுவை கட்டி என்கோ -அரு சுவை அடிசில் என்கோ -ஆழ்வார்
ராம நாமமே கல் கண்டு அதன் ரசம் அறியாதவன் கல் புண்டு –
ரசமே அவன் சர்வ ரசம் சர்வ கந்தன் -ஷட் ரசம் -சொல்லி என்று என்றே
இன்று யாம் வந்தோம் இரங்கு –
விசேஷ அர்த்தம்-இன்றியாம் -சேர்ந்து -நன்னூல் சூத்திரம் படி
அன்று அங்கு அன்றங்கே உ காரம் ஓடி போய் விடும் மெய் விட்டு ஓடும் –
மற்று யாதும் -மற்றியாதும் -போல்
கொண்ட பெண்டிர் காதல் மற்று யாதும் மற்றியாதும் -உ கரம் இ கரம் ஆகும்
இன்றி யாம்-இல்லாமல் வந்தோம்
ந தர்ம நிஷ்டோமி -அகிஞ்சனாக ஒன்றும் இல்லாதவனாக வந்தோம்
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன்
கார்பண்யம்-
ரத்னத்துக்கு -ராஜ்யத்துக்கு எலிமிச்சம் பழம் போலேயும் –
எங்களை தேடி அன்று உலகம் அளந்தாய் அடி போற்றி –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply