திரு பாவை- அனுபவம்–முப்பத்து மூவர்

உந்து -நப்பின்ன்சி பிராட்டி தனியாக பள்ளி எழுப்பி
குத்து /முப்பத்து மூவர் -சேர்ந்து
செவ்வாய் சிறு மருங்குல் –
பகவானுக்கு மட்டும் ஏற்ற கலங்கள் பாசுரம்
ஸ்ரீ ராமாயணத்தில் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது
காவ்யம் -சீதா மகாத்மயம்-வால்மீகி –
துத் சரிதே உயிர் நிலை-பிராணிதி -பட்டர்
உபதேசத்தாலே இருவரையும் திருத்தும்
சம்ச்லேஷ திசையில் -ஈஸ்வரனை திருத்தும்
விஸ்லேஷ தசையில்-செதனனை  திருத்தும் –
உபதேசத்தால் மீளாது  போது- இவனை அருளாலே திருத்தும் -அவனை அழகாலே திருத்தும் –
தீயிலே நெருப்பு கிளருமா போலே -குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளாலே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் உன் அருள் நினைந்தே இருந்தேனே
போந்தேன் புந்தியனே -நிர்தொஷம்-ராஷசிகளை பொறுத்து -லகுதரா ராமஸ்ய கோஷ்டி –

உன் பிரபு மகிழ இலங்கை சுட்டீரே நீர் -அது போல் அவர்கள் அரசன் வார்த்தை
பாபானாம் வா -தப்பு செய்வார்கள்-மணல் சோறில் கல் ஆராய்வார் உண்டோ -ஆச்சார்யர்கள் வார்த்தை –
அபராதம் பொறுக்கவே வந்த பின்பு –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும்
செப்பன்ன மென் முலை -செவ்வாய் சிறு மருங்குல்-நப்பினை நங்காய்-திருவே
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -யானோர் துக்கம் இலனே –
ஸ்திரீகள் -விபரிக்க -திருவே -அவனை வசிகரிப்பதே நம் ரஷனதுக்கு தான்
உசித உபாயம்– கண்ணை புரட்டி கச்சை நெகிழ்தல் –தோள்கள் ஆயிரத்தாய்-
அனுபவிக்க கொண்ட விஸ்வ ரூபம் –

அஷ்ட வசுக்கள் ஏகாதச ருத்ரர்
பன்னிரண்டு ஆதித்யர் -அஸ்வினி குமரர்-
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் -பொய்கை
இரு நால்வர் ஈர் ஐந்தின் –மேல் ஒருவர் -ஓர் எட்டோடு ஓர் நால்வர் ஓர் இருவர்-நம் ஆழ்வார் பெரிய திரு அந்தாதி
வேதம்-அசர தேவர் -சண்டை -சொத்தை அக்னி இடம் கொடுக்க –
அக்னி -கண்ணீர் ராஜதமம் ஹிரண்யம் வெள்ளி உண்டானது
வெள்ளி கொடுக்க கூடாது வைதிக கார்யத்துக்கு –
முன் சென்று ரஷிக்க
மூவர் -முன் சென்று
சாபம் போக்கடித்து -கபாலம் –வேத அபகாரா -வேதமே பர தனம்–மத்ஸ்ய -ஹம்ச –
குரு பாதக -அரவிந்த கண்ணன்-சமுத்ரத்தில் தாமரை காடு -மத்ஸ்ய அவதாரத்தில்
தைத்ய பீடா -ஆபத் சகன்-முண்டத்து காத்தாய் முகில் வண்ணா ஒ அச்சோ அச்சோ –
மண்டை நிறைத்தானே –உலகு எழும் திரியும் பெரியோன் -அமுத நீர்  திரு மார்பில் –
ஆபத் விமோசன —
கப்பம் -கம்பம் -நடுக்கம்–தவிர்த்த கலியன்-
மூவர்– முப்பத்து மூவர் -மூன்று வித பக்தி
பிரபன்னர் மூவர் அஞ்ஞரும் ஞானாத்திகரும் பக்தி பரவஸ்ர்களும் –
நம் போல்வார்–ஆசார்யர்-ஆழ்வார்கள் –
நோற்ற நோன்பு இலேன் நுண்  அறிவிலேன்
உன்னை விற்று ஆற்ற கிற்கிலேன்-இதுவே ஆழ்வார் பக்தி –
ஸ்தான த்ரயம்
கரமா அனுகரகித பக்தி-கர்ம யோகம் செய்து பெரும் பக்தி -ஜனகர் போல்வார் -தம் பூர்வ அவதார மாமனார்
/ஞானா அனுகரகித பக்தி -ஞானம் கனிந்த நலம்கொண்டு நாள் தோறும் நைபவர்க்கு –இரண்டாவது வித பக்தி
இரண்டும் இல்லை ஆழ்வாருக்கு -மயர்வற மதி நலம் அருளி-
எம்பெருமான்- நின் காதலை அருள் எனக்கு -அருள பெற்ற பக்தி
இப்படி மூன்று வித பக்தி -பெற்ற மூவர்
பர பக்தி -பர ஞானம் பரம பக்தி -ஆக இப்படி மூன்று விதம்
செப்பம் உடையாய் -செம்மை செவ்வாய் -செம்மை உடைய திரு அரங்கர் தாம் பணித்த -ஆர்ஜவம்
கோணலாக வார்த்தை இல்லை-பெருமாள் சூர்பணகை ஸ்ரீ ராமாயணம் முழுவதும் ரிஜு புத்தி தயா சர்வம்
கண்ணன்-பாண்டவர் -அபாய பிரதானம்
ஆகாசம் விழுந்தாலும் பூ மண்டலம் சுக்கு சுக்காக
ஹிமலாயம் போடி சமுத்ரம் வற்றி -என் பேச்சு பொய் ஆகாது -கண்ணன் வார்த்தை
யகோ ஷேமம் வகாம் யகம்-நம்பினவருக்கு அனைத்தும் கிட்டும் தங்கும் -சுமந்து காட்டினானாம் குசேலருக்கு
திறல் உடையாய் -பலம்-ஷாட் குன்யா பரி பூரணன்-ஞான சக்தி பல -ஐஸ் வர்யம் சக்தி தேஜஸ் –
இரும்பிலும் யானையிலும் ஆத்மா -தரிக்க -சர்வேஸ்வரன்-பலம் விவரிக்கிறார் பட்டர் -சங்கல்பத்தால்
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் –
சுதிர் -மம வாக்யை -மம துரோகி –உத்தரவை மீறுபவர்கள்-சாஸ்திரம் அவன் ஆக்ஜை தானே –
வேதம் -தப்பு அர்த்தம் விவேகி –
முப்பத்து மூவர் -மூன்று கார்யம்
நடுக்கம்-நாட்டிய நீச சமயங்கள் மாண்டன —
நாரணனை காட்டிய வேதங்கள் களிப்புற்றது
தென் குருகை வள்ளல் வாட்டமிலா வன் தமிழ் மறை வாழ்ந்தது
எதிராசர் பேர் அருள – பிள்ளான் -ஆராயிர படி –
விமலா -அகில ஹேய பிரத்யநீக கல்யாண காதென
 ச்வேதர சமஸ்த வஸ்து விலஷன –

கப்பம்  -என்கிற பதம் இதில் மட்டும் உண்டுஅருளி செயல்கள்
நடுக்கும் தீர்க்கும் ஆபத் சகன் -துக்கம் -எதுகைகுறைவு -இல்லை
உக்கமும் -பின்புஉண்டே –
ஆள வந்தார் சரித்ரம்-ஞான விசேஷத்தால் வர போகும் விஷயம் சாஷாத் கரித்து –
கப்[பம கட்ட -வாத சபை -ஆஸ்தான வித்வான் –
கண்டம் என்னும் கடி நகர் -கங்கையின் கரை மேல்-
இமையம் தொடங்கி– இரும் கடல் அளவும் -பெரிய ஆழ்வார் இரண்டு சொல்ல ஆள வந்தார் நான்கு –
பார்வதி-கைலாசம் தொடங்கி – -சீதாமுக கமலா உல்லாச – சேது  வரையில் –
கிழக்கு மலை மேற்கு மலை சூர்ய உதயம்-அஸ்தமனம் –14 வயசில் அருளிய ஸ்லோகம் –
அரசன் மகிழ்ந்து -சாஸ்திரம் கவி இரண்டும் –மத யானை மத்தகம் -குத்தி –
பல்லக்கு கொண்டு -முப்பத்து மூவர் -ராஜா ராணி வித்வான் மூவர் முன் சென்று –
ராஜா தன் வித்வான்/ராணி பிள்ளை/வித்வான் தாமோ அவரோ சங்கை
ஆகிய மூன்று வித
அமரர்க்கு முன் -வித்யை சம்பாதிக்க -தர்மம் பண்ண ரொம்ப நாள் இருப்போம் –
அரசர்கள்-வித்வான்கள்-அமரர்கள்
ஏக கா அத்வதீயம்-சோழ மண்டல ராஜா -ஒருவன் இரண்டாவது பேர் இல்லை-
கோபம் வருகிறதா -பிள்ளை இல்லை -தம்பி மனைவி இல்லை-
ஏகமேவ அத்வதீயம் பிரமம் -தத் துவம் அன்று -சமானமான ராஜா இல்லை-போல்
பண்டிதர் அத்வைதி -என்னை ஆள வந்தீரே ராணி அபிமானித்து தழுவி கொண்டு -யமனாசார்யர்  ஆள வந்தார்
கலியே -காம தேனு போல்நினைத்ததை கொடுக்கும்  -கலயாமி-த்யாநிகிறேன் –
செப்பம் உடையாய்திறல்-பாண்டித்தியம் -உடையவர் -ரிது புத்தி -ந சம்சய –
காஷாய தண்டம் மாத்ரென -எதி பூஜ்ய ந சம்சய –ந அங்கு சேர்க்காமல் -வக்கிரம்-ந சம்சய –
அல்ல சொல்ல சொல்லி
சோழ ராஜா சக்கரவர்த்தி -அன்று சொல்ல வேண்டும் அவன் –பூ மண்டலம் முழுவதும் ஆள்பவன்
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
செப்பம் உடையை இது போல் -செற்றர்க்கு வெப்பம் -பிரதி வாதிகளுக்கு –
கப்பம் -இதில் மட்டுமே
ஆளவந்தார் திரு அடிகள் சரணம் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading