திரு பாவை- அனுபவம்-ஏற்ற கலங்கள்–

ஏற்ற கலங்கள்
அம்பரமே ஆரம்பித்து -இது வரை பள்ளி
-அடுத்து
குத்து -விளக்கு -ராசிக்யம்
சௌலப்யம் ராசிக்யம்-பரத்வம் மூன்றும் சொல்லி
தாவி உலகம் கொண்ட -அடிச்சியோம் தலை மி
 கோல மாம் என் சென்னிக்கு உன் கனை கழலே -சௌலப்யம்
தாவி அன்று உலகம் –கொண்ட எந்தாய் –
ரிது -புஷ்பம் -கொண்டு பெருமாள் சீதை -நித்யம் -மனஸ் கொடுத்து பிரணயித்வம்
முப்பத்து மூவர் பராக்கிரமம்-பரத்வம் –
ஜன்ம கர்ம மே திவ்யம்-உள்ளபடி அறிந்தால் ஜன்மம் அறுக்கிறான்
 சனாதன விஷ்ணு ராம -பவான் நாராயணோ தேவ -சத்யா வாக்கின் பெருமாள்
ஆத்மாநாம் மானுஷம் -தசரதன் பிள்ளை-
கொடி எழ செம் தாமரை கோலங்கள் மாறிற்று இல –
யஷோ தேவோ கந்தர்வ ஏவ -அஹம் வோ  பாந்தவ சாத
-தேவத்வமும் நிந்தை யானவனுக்கு ஒளி வரும்ஜனிகள் போல்
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நிலம் -பிறக்க பிறக்க -ஒளி மிக்கு –
யுவா -பீதாம்பரதுடன் அவதரித்து -சக ஜாயமனாக ஸ்ரேயான் பவதி –
பிறந்தவாறும் -5 -10 -வளர்ந்தவாரும் -ஆறு மாசம்
பத்துடை/கண்கள் சிவந்து
மூ ஆறு மாசம் -மோகித்து வருந்தி -மூன்று கண்டம்
எத்திறம் உரலினோடு இணைந்து   ஏங்கி இருந்த எளிவே –
நானும் பிறந்து நீயும் பிறக்க வேண்டுமோ-அவன்-
மகனே அறி உறாய் -இதில் –
ஆற்ற படைத்தான் -பெயர் சொல்லாமல்- முன்பு நான்கு தடவை சொல்லி -நந்தன் –
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப –
உயிர் எழுத்து கன்று மெய் எழுத்து பசுக்கள்-
ஏற்ற கலங்கள்-சத் பாத்ரம்-சிஷ்யர் தகுந்த சிஷ்யர் –
ஆச்சார்யர் –
ஸ்திர புத்தி -மாற்றாதே -தான் சொன்ன அர்த்தத்தை தானே மாற்றாதே
பூர்வர் சொல்லிய அர்த்தம் மாற்றாமல்
 முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் -இது சுத்த உபதேச வார்த்தை -மூர்க்கர்  ஆவர் –
ஏமாற்றாதே –பால் சொரியும் –
அசூயை இன்றி-தப்பை கண்டித்து -எதாவாம் அஸ்ய மகிமான் -நசியம்-மூக்குபொடி –
 பணிமானம்  குறையாமல் அடியேனைபணி கொண்டான் -4 -8 -2
கிடாம்பி ஆச்சான் கரகத்தில்  தீர்த்தம் சாதிக்க -எம்பெருமானார் –

ஏற்ற கலங்கள் ஆச்சர்ய சிஷ்ய லஷனம் பொருந்தி –
எதிர் பொங்கி மீதளிப்ப -மிகுந்த லஷனம்சிஷ்யர்
ஆள வந்தார் –எம்பெருமானார் -கூரத் ஆழ்வான் -பட்டர் -நஞ்சீயர் -நம் பிள்ளை –
ஸ்ரீ பாஷ்யம் கடாஷித்து அருளிய பெருமை
-இங்கு விண்ணப்பம் செய்யவோ இரண்டு ஆற்றுக்கு நடுவில் விண்ணப்பம் செய்யவோ
பெருமாள்- இளைய பெருமாள் –பஞ்சவடி ஆஸ்ரமம் பரண சாலை கட்டி
பிதா போல் -கருத்து அறிந்து -சொல்லாமலே -பாங்காக -அதை காட்டி
ஆளவந்தார் பரம பதம் போக வில்லை –
பட்டர்-நஞ்சீயர்-நம்பிள்ளை–மா முனிகள் -ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிக்கும்
ஆற்ற படைத்தான் 74 சிம்காதிபதிகள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர் சூழ 700 ஜீயர்
ஊற்றம் உடையை -உறுதியான பிரமாணத்தால் சிருஷ்டி -திட பிரமாணம்
இல்லை சொல்லும் வார்த்தையாலே உண்டு என்பதை நிரூபித்து –
மலடி பிள்ளை இல்லை- மலடி உண்டே பிள்ளை உண்டே சம்பந்தம் தானில்லை
முயல் கொம்பு ஆகாச தாமரை போல் –

நின்ற சுடரே
கோவில் திருமலை பெருமாள் கோவில் அர்ச்சை –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று –
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
யாதவ பிரகாசர் -தாயார் -திவ்ய சூரி சரிதம்-ராமானுஜா -கூப்பிட்டு –
சிஷ்யராக இருக்க -ஏக தண்டம்-சிகை இல்லை-மூன்று தடவை பிரதட்ஷனம் செய்து திக்குகள் பண்ணினதுக்கு சமம்-
வாசல் கண்ணில் வந்து நிற்க -அடி பணியுமா போலே

உளன் எனில் உளன் அவன் -உளன் இலன் எனில் அவன்
பெரியாய் -கோவிந்தே -சொல்லுக்கு ரினம் பிரவர்த்தி –கண்ணன்
ஈர கையால்கண்ணை துடைக்காமல் -தூர இருந்து -புடவை மட்டும் சுரந்து –
கடன் காரன் நெஞ்சு போல் துடிக்க –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி
உலகினில் தோற்றமாய சுடரே
இடை விடாமல் பால் பொழியும் பசுக்கள்-
பால்-கல்யாணகுணங்கள்-
பாலே போல் சீரில் -பெரிய திரு அந்தாதி –
திரு மலை அருவி போல் பொழியும் –
மாற்றாதே -ஆறு அர்த்தங்கள்-
தானே மாற்றாதே
பிறர் தப்பு நிரூபணம் செய்து மாற்றாமல்
ஏமாற்றாது
வள்ளல்-உதாரகர் -இருப்பது அனைத்தையும் வழங்கி –
பெரும் பசுக்கள் ஆற்ற படைத்தான் –
விருதா பசு செய்கையால் மிருகம் மனிச தோள்
பெரும் பசுக்கள்-
ஆற்ற படைத்தான்-
மகான்-மகனே மகா உபாத்யாயர்
அறிவு கொடுத்து
ஊற்றம் அத்யாவசியம் 87 திரு நஷத்ரங்களிலும் உபன்யாசம் –
கைங்கர்யத்திலும் –
பெரியாய் –
உலகினில் தோற்றமே நின்ற சுடர் குன்றினில் ஏற்றி வாய்த்த விளக்கு
துயில் -அவித்யை மாற்றி –
எதிரிகள் தோற்று புகழ் பாடுவது போல்
சங்கை இன்றி அண்ணன் கராசார்யர் சுவாமி –
19 வயசில் இருந்து சிங்க பெருமாள் சுவாமி தொடங்கி –
வலி தொலைந்து உன் அடி பணியும போல்
பக்தராக வராமல் -தோற்று வந்தோம்
மகனே அறிவுறாய்
துயில் எழாய் –
இரண்டு தடவை இந்த பாசுரம் ஒன்றிலே
மதுரையில் அவதரித்து திரு ஆய்ப்பாடி வந்ததை ஆராய்ந்து பாராய்
நந்த கோபன் மகனாய் எதற்கு வந்தாய் –
ஆனாயான்–வெண்ணெய் உண்ண–தயிர் உண்டு நெய் பருக –
நந்தன் -மகனாய் -திரிய போந்தாய் –
6 -10 -2 -இன்று ஆயர் குலத்து– கரு மாணிக்க சுடரே -ஆழ்வார்
ஆராய்ந்து பார் –
செய வேண்டியது என்ன –
உள்ளம் மகிழ -கடாஷம்பிரார்த்திகிறாள்
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading