திரு பாவை- அனுபவம்–கறவைகள் பின் சென்று–

திருப்பாவை ஆகிறது இப் பாட்டு –

முப்பதும் தப்பாமே -ரத்னம்
சிற்றம் சிறுகாலே -பகவான் செய்ய வேண்டியதை
எல்லே இளம் கிளியே பாகவதர் நிலை சொலும்
கைங்கர்யம் பிராத்திக்க இன்று
பூர்வ வாக்ய அர்த்தம் கறவைகள் உத்தர வாக்ய அர்த்தம் சிற்றம் சிறு காலை
கா;லை வந்தோம் -பாகவதர்களை பள்ளி உணர்த்தி
சிறு காலை நம்பி மூத்தபிரான் போல்வாரை
வந்து -நீ வராமல் நாங்கள்
பெற்றம் -மாடுகள்
மேய்த்து உண்ணும்  குலத்தில்  பிறந்த நீ
நாங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து-மேய்த்து உன்ன
குற்றேவல்-கைங்கர்யம்
பெரி வாத்தியம் கொடுக்க
பரட்டை நாங்கள் சொன்னது இதை இல்லை
எற்றைக்கும்யேல் எழ எழ பிறவிக்கும் -உந்தன்னோடு உற்றோமே
எந்தை எந்தை –
உனக்கே நாம் ஆள் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று-எங்கள் ஆனந்தம்-களை இன்றி –
காமம்-உலக இன்பம் கீழ் நிலை
உத்தர வாக்கியம்-ஒழிவில் காலம் –
ஸ்ரீமதே நாராயண நம -இதில் நம கைங்கர்யத்தில் களை அறுப்பது –
சேஷ பூதர் -ச்வார்ததா போய் பரார்ததா
அவனுக்கு அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம்
சேஷத்வம்-அவன் திரு உள்ளத்துக்கு -அதன் பயன் சு பிரயோஜன நிவ்ருத்தி –
உண்ணும் உனக்காகா நாங்கள் இருக்க வேண்டும் -பிரயோஜனம் உனக்கு
சேஷத்வம் -சு பிரயோஜன நிவ்ருத்தி –
பார தந்த்ர்யம்-சு பிரவ்ருத்தி நிவ்ருத்தி -பர பிரவ்ருத்தி -பொறுப்பு அவன் இடம்
கைங்கர்யத்தில் இருந்து நிவ்ருத்தி இல்லை-சாதனா புத்தி இல்லை சாத்தியம் புருஷார்த்தம் –
கறவைகள் பின் சென்று -அனுபவம் பார்ப்போம்
நீ தாராய் பறை-நினைவு படுத்த
பெரி வாத்தியம்-குடக் கூத்து
ஜாம்பவான் கடிய பெரி முதலில் கொடுத்தாராம் -சிதம் உலகம் வென்றான் சொல்லி
இலங்கை வென்ற பொழுது விஜய பெரி கொடுக்க
அதுவும் இல்லை
குடக் கூத்து பறை கொடுக்க
அது இல்லை -கைங்கர்யம்
சரணாகதி அனுஷ்டிதீர்களா –
சரண் சொல்ல கூட அறியாத குலம்
ஆறு பாகம் பிரித்து அர்த்தம்
கறைவைகள் பின் சென்று கானம் சேர்ந்து  -உண்போம் -முதல் பாகம்
அறிவு ஒன்றும் இல்லாதா ஆய் குலம்
குறையொன்றும் இல்லாத கோவிந்தா
சர்வ தரமான் பரித்யஜ்ய -விட்டே பற்ற வேண்டும்
ப்ரக்மஸ்த்ரம் போல்
ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்ந்து
வேறு எதிலும் அதிகாரம் இல்லை
கார்பண்யம்- நோற்ற நோன்பு இலேன்
பிராப்தி இல்லை என்று விட வேண்டும் -உபாய புத்தியை –
உபாயம்=மோஷம் அருகில் கூட்டி போகும் மார்க்கம்
துவ மேவ உபாய புத்தி –
ந தர்ம நிஷ்டோஷ்மி
இது போல் சொல்லாமல் -என் இடம் ஒன்றும் கை முதல் இல்லை –
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்-
அடுத்து -முன் பிறவியில் செய்து அதன் பலன் -இருக்கலாமே
கர்ம யோகம்-விட்ட இடத்தில் தொடர இடத்தில் பிறக்க வைக்கிறான் –தொடர
ஞான யோகத்தில் இது இல்லை- கர்ம யோகம் இதனால் உபதேசிக்கிறார்
இதை கேட்கிறானாம்
அதற்கும் -அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலம் -இவர்கள் பதில் –
இடக் ஐ வலக் கை அறியாத தீர்த்தம் கூட செய்யாத ஆச்சர்யம்
நாங்கள் சம்பாதித்த புண்யம்
நீயே சாஷாத் தர்மம்-
ராமோ தர்ம விக்ரமான்
உன் தன்னை பிறவி பெரும் தன்னை புண்ணியம் நாம் உடையோம் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -மூன்றாம் பாகம்
நாம் சம்பாத்கித சொத்து இல்லை —
அடுத்து -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒண்ணாது –
சம்பந்தம் -உறவை புரிந்து கொண்டு –
குற்றம் இருக்கே உங்களிடம்-
சிறு பேர் -மன்னிப்பு -அபராத ஷாமணம் ஐந்தாம் பாகம்- வருந்தி ஏங்கி பிரர்த்திகிரார்கள்
அடுத்து புருஷார்த்தம் -இறைவா நீ தாராய் பறை -கைங்கர்ய பிரார்த்தனை
ஸ்ரீமன் நாராயண சரணவ் -/சரணம்/பிரபத்யே
துவயம் ஆறு பாகம்-எட்டு பாகம் இரண்டாக -வியஷ்டி சமாச இரண்டு வகை –
முன்னால் நாராயணன் இருக்க ஸ்ரீ மண் -உன் பாஞ்சசன்யம் -முன் நிற்கவே பாடி –
ஸ்ரிமானே நாராயணனே திரு அடி தாமரையை
உன் -அத்யாகாரம்-உன் இழுத்து பொருள்
உன் அடி கீழ் அமர்ந்து -ஆழ்வார் -தீர்க்க சரணாகதி -இங்கே விட்டதை சொல்லி –
வியாக்யானம் விபுலம்-கண்ணன் கேட்க இவர்கள் பதில்-
கொஞ்சம் இருந்தால்-வளர்த்து வா -எதற்கு நம் முயற்சி
சு பிரவ்ருத்தி நிவ்ருத்தி வேண்டும் –
இல்லை இல்லை சொல்லி -நாள் காலேபேர் பாடி -சொன்னது எதற்கு
சமன் வயப்படுத்த -வேண்டுமே –
பல நீ காட்டி படுப்பாயோ=நெறி காட்டி நீகுதியோ –
எதுவும் இல்லை என்பதே -சம்பாஷணம்
யார் பின் போகிறோம் பார் -கறவைகள் எங்கள் ஆசார்யன்-
மாடு கூட்டமாக போக கால் அடி
சாயம்காலம் திரும்ப நாழி ஆனது கூட அறியாதவர்கள்
மார்க்க தஷி கறவைகள்
பின் சென்று -பிடித்து கேள்வி -ஆச்சார்யர் பின் போக -அனுயாத்ரை கடமை
புறப்பாடு -பின்  போக வேண்டும் -கோஷ்டி நடுவில் போக கூடாது –
ஏதாவது கொண்ட கொள்ள பார்கிறான்- பின் சென்ற வார்த்தை –
அணு யாத்ரை நித்யா கர்ம -தள்ளி
திரு வாய் மொழி -கேட்க இலன்ய்த அனுபவம் பிராய சிதம் இல்லை
அனுஷ்டானம் இழந்தால் பிரா சிதம் -கூரத் ஆழ்வான்
அனுஜகாம லஷ்மணன் விழும் கையுமாக நடக்க -பின் சென்று -பெருமாள் பிராட்டி –
கறவைகள் வார்த்தை விட்டாய் -கானம்-ராம லஷ்மணர் காட்டுக்குபோனது
சத்திர சாமரச்த– தூக்கி கொண்டு லஷ்மனன்பின்னே வந்தான் -வேற இடம்-அனுயாத்ரை அங்கு-
தோள் மலை சீதை கழுத்தில் போட்டு பெருமாள் போக –
சீதை வாசல்வரை பின் போக -கைங்கர்யம் செய்ய லஷ்மணன் பின் போக –
அதுபோல் போனீர்களா
உண்போம் -சாப்பிட போனோம்
வாழும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று இல்லை -ஆழ்வார்
நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ ராமாவோ –
பரதனும் தம்பி சத்ருக்னனும் -இலகுவனோடு மைதிலியும் –
பிரித்து அருளி-பின் தொடர்ந்து போனவர் இருவரும்–நின்ற இருவரும் –
கறவைகள்- பின் சென்ட்டு ராமன் பின் போக வில்லை
கௌசல்யை அழுது கொண்டு கொஞ்சம் பின் வந்தாள்
அயோத்ய ஜனங்கள் -சீற்றம் இல்லாத ராமனை பாடி பர
ஈற்று தாய் பின் தொடர்ந்து -எம்பிரான் என்று அழ –
கூற்று  தாய் சொல்ல கொடிய வனம் -மாற்று தாய்-
கூற்றம் போல் தாய் கைகேயி -/சுமத்ரை -பாயாசம் கூறு கொண்ட தாய் –
மாற்று தாய் -மாற்றான் தாய் –
கறவைகள் பின் சென்றோம் –
பாகவதராக கொண்டு–
-மானசமாக பின் சென்றீரா -தசரதன் கண் பின் போனதே –
நடந்து தான் போனோம் –
பரதன் பின் சத்ருக்னன்-கச்சதா மாதுல குலம்-நித்ய சத்ருக்னன்-
லஷ்மனநென கதாம் கதிம் -சரயுவில் இரங்கி
வெள்ளை பரு மலை குட்டன் -பின்னை தொடர்ந்ததோர் வாரணம் பைய நின்று ஊருவது போல்
ஹயக்ரீவர்-
ஸ்திதே -அஹம் ஸ்மாராமி –
மிருகம்-பன்றி -பின் போனீரோ  –
கறவைகள்-
திரு மோகூர் ஆப்தன் மார்க்க பந்து சைத்யம்-வழி துணை –
ஆதி வாக்யர்  பின் போனீரா வித்யுத் அமானவன் முன் போக நாம் பின் போவோம்
இமான் லோகன் காம ரூபம் சஞ்சரிப்போம் வேண்டிய திரு மேனி கொண்டு
அனுசன்சாரம்-பின் தொடர்ந்து எங்கு போனாலும் –
உனக்கு அறிந்தது  எல்லாம் சொல்லி –
ஈற்று முடிந்த மாடுபின் போனால் புண்ணியம் சாஸ்திரம்-
பிரயோஜனம் இல்லா விடிலும் கோ தர்ம ரஷனம் -கோ சாலை
கறவைகள்-தெளிவாக -16 கேள்விகளுக்கும் ஒரே பதில்
சு கம்பீராக -ஆழமான பொருள் –
பாலுக்காகபோனோம் பிரயோஜனத்துக்கு
கலசம் எடுத்து கொண்டு பரத் வாஜர் வால்மீகி பின் போனார் –
சிஷ்யர் -அனுஜகாம –
குவளை கொண்டு பாலை சுரக்க போனோம் அனுஷ்டானதுக்கு இல்லை
பரன் சென்று சேர் திரு வேம்கடம்-
ஸ்ரீராப்தி துறந்து ரதிம் கதா ஆசை பட்டி ஸ்ரீ ரெங்கம் வந்தார்
அது போல் சென்று போனீரா
கானம் சேர்ந்து
ஸ்ரீ ரெங்கம் இல்லை காடு -திரு வேம்கடமா –
வெறும் காடு-திரு வேம்கட மா மலை இல்லை
சென்று வணன்குமினோசென் உயர் வேம்கடத்தை -கிரீம் கச்ச –
நைமிசாரன்யமோ ப்ருந்தாவனமோ போக வில்லை
வளர் ஒளி மாயோன்-தளர்விளர் ஆகில் கிட்டே உள்ள திரு மால் இரும் சோலை போனீரோ
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே
அழகை தரிசிக்க -திருபேரையில் சேர்வன் நானே -தென் திரு பேரை போக வில்லை
விரக தாபம் -திரு மங்கை -சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன்
ஆடும் அது கண்டு -வாராயோ என்றாற்கு சென்றேன் என் வல் வினையால்
குடக்கூத்து பார்க்க போனேன் -பாபத்தால் வந்த டென் ஸ்தலம் போல் வந்தீரோ
காட்டுக்கு போனோம் –
சாள கிராமம் அடை நெஞ்சே -நெஞ்சு ஸ்ரத்தை இல்லை எங்களுக்கு –
எதற்கு போனீர்கள்-
விரகுகொண்டு தளிகை-பண்ணிகண்டு அருள வா
உண்போம் -சாப்பிட போனோம்
சாப்பிடாமல் -விரதம் இருந்தீரா
சாஸ்திரம் அறியோம்-இடக் கை வலக் கை அறியாதவர்
ஹனுமான் -வரும் வரை ஒரு குரங்குகளும் உண்ணாமல் இருக்க -முதலிகள்-
சிங்க நாதம் கண்டு -மது வனம்
உண்போம் -அந்த ஆசாரம் இல்லை நிஷ்டை இல்லை
உண்போம் கர்மாதீனமாக இருக்குமா –
பறவைகள் இரண்டு -உண்ட பறவை ஒளி குறைய -பாப புண்ய பலம் அனுபவித்து –
அது போல் உண்போம் -தப்பு இல்லை -பிராயச்சித்தம் -பாப புன்யோம் தொலைக்கவா
இல்லை
தபஸ் இல்லை-
ஸ்நாத்வா புன்ஜீதா -உண்போம்
கார்த்திகை கார்த்திகை தலை இருக்க -நீயும் குளித்து இல்லை
ஏக -பகிர்ந்து உண்போம் –
கொடுத்து உண்போம் சொல்ல வில்லை
அமரீஷர் அவசர பட்டு உண்டாரே -தப்பு இல்லை
குடித்தோம் சொல்ல வில்லை உண்போம்
திரு ஆராதனம் -யாகச சிஷ்டமாகுண்டீரா
உடுத்து கலைத்தது உண்டு பிரசாதம் உண்டீரா
கோவிலுக்கே போக வில்லை
காட்டில் உண்போம்
பாகவதசேஷம் உண்டீரா
போனகம் செய்த -தருவரேல்
கறவைகள்
உண்ணும் நாள் -உறக்கம் பேணாள்- விரக தாபம் –
இருந்தீர்களா -இல்லை –
உனது பாதம் நன்னா நல அன்று எனக்கு பட்டினி நாள்
பிரம அனுபவம் உண்டீரா
திரு கோஷ்டியூர் நரக நாசனை -பாடாத -சோறு பாபம் செய்தன
நாம சங்கீர்த்தனம் செய்ய வில்லை –
இவ்வளவும் -நாம் செய்ய வில்லை -வழி முறைகள் பலகாட்டி
உட்கார்ந்து உண்டீரா
பின் சென்று உண்போம்
நடந்து போய் கொண்டே உண்போம்
உபாய புத்தியாக இல்லை
அனைத்தையும் கோபிகள் செய்தாலும் -அவன் ஆராய்ச்சிக்கு இல்லை
உபாய புத்தி இல்லை
உன் தன்னை பிறவி -பெரும் தனை புண்ணியம்
சர்வ தரமான் பரித்யஜ்ய
நீரே திரு அடிகளை நீட்டி கொண்டு இங்கே இருக்க –
கைங்கர்யம் பிரார்த்தனை அடுத்து –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் …

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading