திரு பாவை- அனுபவம்-குத்து விளக்கு எரிய

ஸ்ரீ நாத முனிகள் திரு வாய் மொழி தனியன்

தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -கேட்டார் ஆழ்வார் இடம் –
செம் தமிழால் திருத்தி இலனேல்-நிலத்தேவர்களும்  தம்தம் விழாவும் என்னாகும் -கம்பர் –
1000 பாசுரங்கள் கேட்டதில் இதை உயர்ந்த பாசுரமாக கொண்டு பக்தாம்ருதம் -விஸ்வ ஜன –
-சடகோப வாக்மயம்  -திராவிட வேத சாகரம் 

ஸ்ரீ பட்டர் திருப்பாவை தனியன் 
குத்து விளக்கு பாசுரத்தையே தனியனாக 
நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா –
பிரம்மா தூங்கி இருக்க -அத்யாபனம் பண்ணி -வேதம் உரைத்தது போல் 
இங்கு பெருமாளுக்கு ஆண்டாள் அத்யாபனம் -கேளாய்–கிடந்த -மலர் மார்பா 
வேதாந்த சத தங்களில் உள்ள அர்த்தம்-திருப்பாவை- சுருதி சத சிரஸ் அர்த்தம்-

குத்து விளக்கு -தோரண விளக்கு இரண்டும் கோவில்களில் –
திரு கோஷ்டியூர் நம்பி தோரண விளக்கு -ஸ்ரீ ரெங்கம் -கிடாம்பி ஆச்சான்-திரு மாலை ஆண்டான் கால ஷேமம் 
அறியா காலத்திலேயே அடிமை கண் செய்வித்து எம்பெருமானார் நிர்வாகம் -பொழுது -இப்படி 
சில தடவை தான் ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளினார் –ஏகலைவன் போல் –
எத்பதாம் போஜ -வஸ்துதாம்- த்யானம் பண்ணியே சகல அர்த்தம் பெற்றேன் எம்பெருமானார் –
எம்பெருமானார் -குத்து விளக்கு -எங்கும் எழுந்து அருளி -திவ்ய தேசங்கள் பலவும் 25 வருஷம் திக் விஜயம் –
ஆள வந்தார் தனியன்-உடையவர் செய்ததையே சொல்லி கொண்டு இருக்கிறோம் -த்யானம்-செய்து –
சிந்தனை செய்தே -ஸ்மர்தவ்யம் துவயமும் குரு பரம்பரையும் —

 

கோட்டு கால் கட்டில்-
கோட்டி-கோஷ்டிபுரம் –கால் கட்டில் -சப்தம் 
திரு மாளிகை வாசலிலே இருந்து -விசேஷ ரகச்யார்தம் கேட்க –
பெரிய நம்பி சங்கரமாக சாதித்திங்கு சென்று இவர் இடம்பெற்று கொள்ள நியமிக்க 
மெத்தன்ன பஞ்ச சயனத்தின் மேல் ஏறி –
விஷய அர்த்தம் அறியாமல் நாங்கள் ஏற 
நீரோ அர்த்த விசேஷம் அறிந்து தெண்டம்-பிரணாம பரம்பரை
 பரம பதம் செல்லும் வழியில் போவது போல் திரு வீதியில்  சென்று –
ஆசை உடையோர்க்கு எல்லாம்-
அந்தரங்க மகிஷிகள்போல் கூரத் ஆழ்வான் முதலி ஆண்டான் –
மலர் மார்பா -விசாலமான ஹிருதயமுடையவரே -லோகா சமஸ்தா சுகினோ பவந்து -விஷ்ணு புராணம்-பராசரர் 
யானை தந்தம் -கோட்டு கால் 
நான்கு 
கட்டில் =சாஸ்திரம்
தேக /வர்ண/ ஆஸ்ரம /அதிகார/பல/ மோஷ/ கதி -13 விஷயங்கள் -அறிவிக்கிற 
மெத்தன்ன பஞ்ச சயனத்தின் மேல் ஏறி -வெண்மை மேன்மை மனம் விசாலம் –
அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதனில் உண்டு அதாவது அர்த்த பஞ்சகம் —
சகலமும் இந்த அர்த்தங்கள் தான் சொல்லும் –
மிக்க இறை நிலையும் உயிர் நிலையும் —பல விரோதி உபாயம்-
விரோதி தான் மூன்று ஸ்வரூப உபாய உபேய விரோதிகள் 
மேல் ஏறி-கட்டின் மேல் -இரண்டு தடவை மேல் 
திரு கோஷ்டியூர் நம்பி அர்த்தம் சொல்ல மேல் ஏறினார் 
பலம்-உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் 
வாய் திறவாய் -பஞ்ச ஆச்சார்யர்கள் வாய் திறக்க வில்லை-எழுதி வைக்க வில்லை 
இவரோ மலர் மார்பா வாய் திறவாய் –
மை தடம் கண்ணினாய் -தோஷம் போய் -பக்தி சித்தாஞ்சனம்-கொண்டு-
தெய்வ -அசுர ராஷச வகுப்பு-கீதை -ஸவாபம் கொண்டு -தெய்வீ சம்பத் -அசுர வகுப்பு –
அர்ஜுனன்-தான் எதில்-கலங்கி மாசுச –சொல்லி -சோம்பல் இன்றி என்னிடம் கேட்பதால் தெய்வ வகுப்பு –
பஸ்யந்தி-இதையே தேசிகன் தேவ ராஜன் விஷயமாக அருளுகிறார் 
வந்து திறவாய் -மணக்கால் நம்பி தூது வளை கீரை பச்சை இட்டு ஆள வந்தார் 
கொள்ள வந்தேன் இல்லை கொடுக்க வர வில்லை- -யோக சாஸ்திரம்-குருகை காவலப்பன்-
குரு புஷ்யம்-தேக விநியோகம்–வாரும் -கொடுக்கிறேன்-வாய் திறக்காதிவர் காவல் காரன்-
 யாரேனும் சொட்டை குலத்தில் உள்ளாருண்டோ –நானும் எம்பெருமானும் அனுபவியா நின்றாள் 
பெரிய பிராட்டியாரும் முலை தடத்தால் அழுத்தியும் திரும்பி பாரான்- –
பாக்யமா-நாதா முனிகள் ஆழ்வாரை சாஷாத்கரித்த பாக்கியம் -பாதம் காண 
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமுமுமக்கு அறிய சொன்னோம் –அரையர் -நாம் உமக்கு அறிய சொன்னோம் –
ஆள வந்தார் முன் தாளத்துடன் சாதிக்க -ஆழ்வார் நியமனம்- திரு அடி தொழ கூட  சேவிக்காமல்–
புஷ்பக விமானமும்பெற்றிலோமே –யோக ரகஸ்யம் இழந்தோம் –
பாகவதர்களை பிரிந்தாலும் தரிக்க மாட்டான் 
இளைய பெருமாளை பிரிந்த உடன் சரயுவில் தானும் இறங்கிநானே பெருமாளும் 
-தது துவம் தத்துவம் அன்று தகவும் அன்று –

சித்தாந்தம்-எம்பெருமானார் தரிசனம்-
நிதான வாக்யங்கள் 
சர்வம் கல்மிதம் பிரம -இதம் சர்வம்-அனைத்தும் பரமம் 
ஐ கதாத்யம்ம்   இதம் சர்வம்-
தத் துவம் அஸி ச்வேதகேது –
நீர்மையினால் அருள் செய்தான் -கலைகளும் –பரம கிருபையால் –
முதல் சூரணை-மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு -கலைகளை -நீர்மையினால் அருள் செய்தான் 
ஸ்பஷ்டமாக சொல்லாமல்-
பிரமசூதரம் ஐந்தாவது -இதை விளக்கும் 
பேத பாதாக 
இரண்டு வஸ்து சரீரம்-ஆத்மா –கிரியாகிரியை சுக துக்க அனுபவத்துக்கு சரீரம் வேண்டுமே 
அவனுக்கு எல்லாம் சரீர பூதம் 
கரந்து உமிழ்ந்து கடந்து அளந்து -கண்டும் தெளிய கில்லீர் 
பார் அளந்து -பார் -மடந்தையை செய்யும் மால் –
தத் துவம் அஸி -நியாம்னாய் இருக்கிறாய் செஷத்வமாய் இருக்கிறாய் 
அனந்தாழ்வான் –சரீர வாதம் -கிரந்தம்-
எஷ்ய செதனஷ்ய த்ரவ்யம்- ச்வர்தம் நியந்தும் தரயந்தம்—சரீரம் -யசைய ஆத்மா சரீரம்-எகோ நாராயண –
எஷ்ய செதனஷ்ய -ஜீவாத்மாவுக்கு -நினைந்த உடன் செய்யும் நியந்தும்-நியமிக்கிறான் தரிக்கிறான் 
சர்வாத்மான சேஷம் பட்டு இருக்கிறது -அந்த ஆத்மா பரமாத்மாவுக்கு சரீரம் –
உத்பத்தி -ஸ்திதி -பிரவ்ருத்தி -நிவ்ருத்தி -கிரகண -நளிர் மதி சடையனு -கரந்து -நியமன –
ஆகாசம் சர்வ வியாபகம் தானே -அந்தர்பிரதிஷ்டா -உள்ளும் புக்கிருந்து -சாஸ்தா நியாமகம் உண்டே –
செய்வான செய்ய கூடாதவை நியமித்து -வியாபன -அசேஷ பிரபஞ்ச -தத் தவம் அஸி -அந்த பர பிரமத்துக்கு நீ சரீரம் ஆகிறாய் –
தத் துவம் அன்று -எத்தினை எனும் பிரிவாற்ற கில்லா அகில் 
நன்றாகா நன் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே 
 நீ என்னை அன்றி இலேன் -இன்றாகா நாளையாக இனி சிறிதும் சென்றாலும் –
பிராட்டி பிரிந்தாள்-அனந்யாகி மயா சீதா பாஸ்கரென பிரபா யதா -சூர்யம் சூர்யா பிரபை –
அனன்யா ராகவேணாம் -இதே வார்த்தை-பெருமாளும் அருளி-
இரண்டு வஸ்து உண்டு ஸ்வாமி சேஷ பூதன் -பேத அபேத கடக்க ஒன்றி வைத்து 
சீரிய சிங்காசனத்து இருந்து   
செம் தாமரை கை
சீரார் வளை ஒலிப்ப 
மூன்றையும் -சொல்லும் -எம்பெருமானார் தரிசனம்-
பிரிந்து இருக்காது -தத்வ த்ரயம் -அவனாக ஆக முடியாது 
தத்துவம் அன்று தகவேலோ எம்பாவாய் 

ஆண்டாள் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading