ஸ்ரீ எம்பெருமானார் உகந்த பாசுரம் –
பிராட்டி -அவன் உடன் அநேக அவதாரங்களிலும்
தர்ம அனுஷ்டானம்-கல்யாண மந்த்ரம்
இயம் சீதா மம சுத சக தர்ம சரீதவ —பத்ரம்–ஜனகன் –
பிரசித்த -தர்மம் அறிந்தவர் தர்மம் அனுஷ்டிதவர் -சரணகத வத்சலன்-ராவணனுக்கு பிராட்டி –
இவள் சந்நிதியால் காகம் தலை பெற்றது -அதில்லாமையாலே ராவணன் முடிந்தான் –
தர்மோ விக்ரகவான் -பெருமாள்-ரஷிப்பதே வ்ரதமாக கொண்டவன் -மாரீசன் வார்த்தை -ராமோ விக்ரகவான் தர்ம –
வைகுண்டே பரே லோக –பக்தைஸ் பாகவத சக –
தேக அனுரூபம்- தேவ யோனி மனுஷ்ய யோனி ஏற்ப பிராட்டி –
பெருமாள்- சீதா /வராக பூமி பிராட்டி/கிருஷ்ணா -தேவிமார் சால உடையவர் -நப்பின்னை ருக்மிணி சத்தியபாமை –
நிளா தேவி -ஆயர் மட மகள் -குழற் கோவலர் மடப் பாவை —
அனுஜன அநுரூப ரூபா சேஷ்டா -பட்டர்– இந்திரா -இல்லாமல் இருந்தால் -அசரசம் அப்ரியம் –
இதே வார்த்தை ஸ்ரீ குண ரத்ன கோசத்திலும் -வைத்தார் பட்டர் -துல்ய விருத்தம்-
எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் ஆண்டாள்-உனக்கு ஏற்றம் கொடுக்க –
மற்ற ஆழ்வார்கள் இனி பிறவி யான் வேண்டேன் சொல்ல –
ருக்மிணி மூன்று பாசுரம் -ருக்மிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்
உருப்பிணி நங்கை தன்னை தேர்
மீட்ப்பான் தொடர்ந்து ஓடி சென்று -பெரிய ஆழ்வார் 2 பாசுரம்னம் ஆழ்வார் 1 பாசுரம்
கண்ணாலம் கோடித்து -அண்ணாந்து இருக்க –ஆங்கு அவளை -கை பிடித்த பெண்ணாளன் பெரும் அரங்கமே
-400 பாசுரங்கள் நப்பினைக்கு -ராதா –
நீளா துங்க —
இரண்டு பிதா மத குலம்-ருக்மிணி நீலா தேவிக்காக கொண்டே -கூரத் ஆழ்வான்
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆயா உன்னை யாவர் —
-மாயமாக -உன் மாயம் முற்றும் மாயமே -திரு மங்கை ஆழ்வார்
மூன்று பாசுரங்கள் இங்கேயே -ஆண்டாள் நப்பின்னைக்கு –
நந்த கோபன் பெயரை சொல்லும் நான்காவதுபாசுரம் இது –
மத களிற்றன்-உந்துபவன்–ஓடாத தோள் வலியன் –
ஷத்ரிய தர்மம் -கீதை–ஐந்து-சொவ்ர்யம் -வீரம் சூரா பராக்கிரமம் மூன்றும் –
சொல்பவன்-நுழைந்து போடி படுத்துபவன்-தனக்கு விகாரம் இன்றி செய்வது –
14000 ராஷசர் -தனி ஒருவனாக கர தூஷணர் வதம் –பிராட்டி இல்லை -இளைய பெருமாளும் இல்லை-
இவள் இருந்தால் -தப்பித்து விடுவார்கள்-ரகு வீர்ய கத்யம் அசகாய சூரா அநபாய சாகச -பார்த்தாராம்
-பிரியம் பூத விக்ரக -ஆலிங்கனம் -கொண்டால் பிராட்டி –
குவலயாபீடம்-தனுர் யாகம்-வார்கெடா -ஓடாத தோள் வலியன்-மெச்சூது சங்கம் இடத்தான்-பாரதம் கை செய்த –
கார்யம்-காரணம் கொண்டு நந்தகோபன் இடம் –
கண்ணனை ரட்ஷிக்க கொண்ட பலம்-குலம் தரும் –பலம் தரும் மற்றும் தந்திடும் -நாராயணா என்னும் நாமம் –
அவனை அனுபவிக்க பலம் கொடுக்கும் — எ ஆத்மதா பல ஹா -ஆபத்திலே புடவை சுரந்தது திரு நாமமிறே –
ராஹிக்கும் பலமும் நந்தன் பெற்றான்
மருமகளே -இந்த திரு ஆய்ப்பாடியில் மரு மகள் ஆகாதோர் உண்டோ -என்று வாளா இருக்க –
நப்பின்னாய் -இதற்கும் வாய் திறவாமல் இருக்க –
கூடி இருப்பதை -மலர் இட்டு நாம் முடியோம் -மீறி
கந்தம் கமழும் குழவி வாய் திறவாய் –
வந்து எங்கும் கோழி அழைத்தன கான்
மாதவி பந்தல் மேல் பல் கால் குயில் இனம் கூவின காண்-முன் சொல்லாத அடையாளம் இவை –
கோழி -வைதிக பறவை பாணினி சூத்ரம் பண்ணி -பதஞ்சலி பாஷ்யம் -அருளி –
குறில் நெடில் -பிரச்னம் மாத்ரைகள்-தயிரோ தயிர் -கோழி த்வனி-கொக்கரோ கூ-மூன்றையும் சொல்ல –
பிரபாத காலே -குருக்கத்தி பந்தல்-மாதவிபந்தல்
புன்னை குருக்கத்தி நாளால் செருந்து –வாழும் குயிலே -என் பவள வாயன் வர கூவாய்
மாதவி-பிராட்டி-பந்தல் கீழ் தாபம் இல்லை
பிராட்டி இடம் ஒதுங்கி
ஸ்ரேயஸ் அரவிந்த லோசன பிரசாத கடாஷத்தால் -மாதவி பிரியன்
குயில் புன்னை மேல் உறை பூம் குயில்காள் –ஆழ்வார் -தூது -திரு வன் வண்டூர் பெருமாள்-
மாற்றம் கொண்டு –ஸ்ரீ ரெங்க புன்னை நினைவு -பஞ்சம தொனி -பாரதம் பஞ்சம வேதம்-
அர்த்தம் விசாரம் செய்யும் காலம் இழந்தோம் –
புள்ளம் பூதம் குடி -புன்னை தாது உதிர்க்கும் -பாசுரம்
திரு குருங்குடி பனை மரம்—கறந்த மாடு பொய்கை -இன்றும் காணலாம் —
அனந்த சரஸ் காஞ்சி போல்
பந்தார் விரலி-
பந்து நிற்கும் மெல் விரலாள்-திரு வெள்ளூர்
பந்தணைத்த மெல் விரலாள்
பந்தார் விரலாள் பாஞ்சாலி – கூந்தல் முடிக்க
எழில் கொள் பந்து அடிப்பும் செய் வளையல்-மல்கிய நாங்கூர்
வெள்ளை சிகப்பு கருப்பு மூன்று நூல்களால் செய்த பந்து
முக் குணங்கள்-மூல பிரகிருதி -பந்து -ஆச்சர்ய ஹிருதயம் ௨ பிரகரணம் இறுதி சூரணை
லீலையாக பிரமிக்க —
பந்து கீழும்மேலும் போக -பிறந்து பிறந்து -கர்ம சூத்திரம்-குண த்ரைய விசித்ரம்
இன்புறும் இவ் விளையாட்டு உடையான் –
மதியம் என்னில் விட்டு அகலவும் இருள் தரும் ஞாலத்தில்
ததீயம் என்னில்– -இங்கே இருக்கவே –
ஈச்வரீம் சர்வ பூதானாம்–பர்தாவின் படுக்கையும் பிரஜை தொட்டிலையும் விடாமல் இருக்கும் பிராட்டி –
பிரதம சரம பதங்களை -விடாமல்-இருக்கும் இருப்பு -நந்தன்-யசோதை-கண்ணன்-
பந்தார் விரலி -அவளுக்கும் அவனுக்கும் உண்டே –
மைத்துனன்-பர்தா -ஜாதி வார்த்தை-மைத்துனன் மார் காதலி –
செம் தாமரை கையால் —
கையால்-அஹம் த்வா -சரம ஸ்லோகம்
தான்மறை கையால்- பிராட்டி துவயம்
செம் தாமரை கையால்-செம்மை உடைய செதனருக்கு
சீரார் -வளை ஒலிப்ப –
பிராட்டி கொண்டே பெறமுடியும் –
வந்து திறவாய் மகிழ்ந்து -ஐதீகம் -அத்துழாய் -கிடம்பி ஆச்சான் அப்புறம் மடப்பள்ளி கைங்கர்யம் –
பெரிய நம்பி திரு மாளிகை –
-திரு பாவை ஜீயர் –
பட்டர் -திரு நெடும் தாண்டம்
லலிதா அலங்காரம்-
பிரகாரம்-நேராக சொல்லாமல் சாதுர்யமாக சொல்வது –
உக்தி விசேஷம் -மெருகு கொடுத்து -அரசன் -ராமனாகபுகள –
சரயு-மணல் குன்று -தேவ லோக சித்தர் -வாதம்-மது கைடபர் கம்சன்-யாரை முன் த்வம்சம் –
நீ சொல்- நீயே பகவான் நேராக சொல்லாமல்-சாஷாத் விஷ்ணு போல் வசனம் –
எம்பெருமானார் -பற்றி –எதிராஜ சப்ததி -தேசிகன்–மெதுவாக உந்தி அனுசந்தித்து போக –
லஷ்மண – முனி -பிஷைக்கு எழுந்து அருள -விஷம்- மூன்று நாள் உபவாசம்-
திரு கோஷ்டியூர் நம்பி -கிடாம்பி ஆச்சான் -மடப்பள்ளி கைங்கர்யம் –
வீதியில் -சமுத்ரம் வஸ்த்ரம் உடைய பூமி -ஒரு கால்சங்கு – உள் அடி -அங்கங்கள் எழுதினால் போல் –
அதே போல் -உத்தம புருஷ ரேகை- பத்ம மகரி முத்ராம் -மடத்துக்குள் எழுந்து அருளின பின்பு -துகள்கள் ரஷனம் ஆக கொள்ள –
இரடையும் காட்டி-பாதுகை சாத்தி கொண்டு எழுந்து அருள வில்லை-காட்ட –
திருப்பாவை அனுசந்தானம் என்பதால் பாதுகை சாத்தி கொள்ள வில்லை-இப்படி உக்தி கொண்டு சாதித்தார் –
தாழ் ஓன்று இல்லா மறை தாழ்ந்து –சூடி கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் மா முனியே —
மத களிறு-பொய்கை – வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும் –காமாதி தோஷகரம்-
தோள் வலியன்-ஞான கை தா -சாஸ்த்ர்சா காருண்யா பாணினா உத்தரத்து
ஓடாத தோள் வலியன் – சாறு வாத -சாங்கியர் -நேர் வந்த பாசுபத வாது செய்த எதிராசனர் –
யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் –
மருமகளே —கந்தம் கமழும் குழலி —காஷாய சோபி -கமனீய சிகா நிவேசம்–
ரூபம் –காண நல சிகை முடியும் எதிராசன் வாடி அழகு இல்லை எனக்கு எதிர் –
கடை திறவாய்-வித்யா -வாசல்-வேதம் வேதாந்தம் தர்க்கம் அனைத்தும்
குயில் இனம்- குயில் நின்றார் பொழில் சூழ் -வசந்த காலத்தில் –
நம் ஆழ்வார் உடையவர் இருவரும் சித்தரை வைகாசி
மாதவி பந்தல்-வசந்த ரிது மது மாதவ -மாசம் –
வந்து திறவாய் -கிருபா மாத்திர பிரசன்னாச்சார்யர் இவர் -தாம் வந்து –
சிஷ்யர் திரு மாளிகை தேடி வந்து திறந்தவர் –
ஆண்டாள் திரு அடிகளே சரணம்
Leave a Reply