திரு பாவை- அனுபவம்-புள்ளின் வாய் கீண்டானை–

ராமோ ராமோ பிரஜானாம் -ராமத்வைதம் ஆனதே –
திரு ஆய்ப் பாடியில்-கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
மனதுக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய் -கேட்டு –
சீத வாய் அமுதம் உண்டாய் -கண்ணனை
கானாம்ருதம் -கதை கேட்ட கண்ணன்-நித்ரார்தம் கதை கேட்டு -அபகரித்த -தனுர் கொண்டு வா கேட்டானே
ராமனாகவே நினைத்து –
கிருஷ்ணா பக்தர் ராம பக்தர் கோஷ்டி –
புள்ளின் வாய் கீண்டானை-பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை  -தனி தனியாக
பாவாய் /போதரி கண்ணினாய்
கீழே கோது கலமுடைய பாவாய் –
கொல்லி யாம் பாவை-விஸ்வகர்மா செய்த பிரதிமை
திரு இட எந்தை பாசுரம்-உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -தாய் பாசுரம்
அவளும் நின் ஆகத்து இருப்பது அறிந்தும் குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவாய் -இவளை –
எல்லையில் நின்ற எழில் -கொல்லி பாவை -கற்பினும் -பெயர் பெற்ற
உத்தமமா பக்த லஷனம்- மறந்தும் புரம் தோலா மாந்தர் -அவனை மறந்தானே ஆகிலும்
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொளா ல்  அவனை அல்லால்
போது அரி கண்ணினாய் –மான் போல் கண் -பெரிய விசாலமான திரு கண்-மிரள மிரள விளித்து –
சஞ்சரிக்க தொடங்கின மான் -போது அரி-
புஷ்பம் -போதமர் செல்வா கொழுந்து பெரிய   பிராட்டி
அரி -அவன்/வண்டு -புஷ்பத்தில் படிந்த வண்டு
போது -போதம்-அறிவு ஞானம் -தத்வ போதினி நியாய போதினி போல்-
போதில் கமல வன் நெஞ்சம்-இங்கும் ஞானம் சம்பாதிக்கவே நோக்கம் –
பகாசுர வதம் –பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை
மாதவத்தோன் புத்திரன்-பிள்ளைகள் நால்வரையும்-சொல்லாமல்- பகாசுர வதம் சொல்லி –
புள்ளின் வாய் கீண்டானை -பள்ளத்தில் மேயும் பறவை உரு கொண்டு -வாய் கீண்டு
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் –அது இது உது -என்னலாவன என்னை உன் செய்கை நைவிக்கும் –
இணிகிதம் நிமிஷிதம் தாபகம் -பரம போக்கியம் எல்லாம் –
கிள்ளி களைந்தானை-ராவண வதம்-அசய ராமஸ்ய பச்யத- எடுப்பும் சாய்ப்புமாக நடந்த -பரத்வம் ஸ்பஷ்டமாக –
விபீஷணன் அபயம்-கொடுத்து -பிசாசான் தானாவான் யஷான் –ஹரி  கணேஸ்வர இச்சன்னு சங்கள் பித்த மாதரத்தில்
அன்குள்ய-விரல் நுனியால்-உண்மையான சக்தி -இச்சித்த மாத்ரம்போக்குவேன் –
ஆகாசத்தில் நிற்கிறான்-ராவணனே இருந்தாலும் -சிருஷ்டி அவதாரத்தாலே பண்ணின கிருஷி பலம்-
திருத்தி பணி கொண்டார் மா முனிகளும் –
சாகரம் சோஷ இஷ்யாமி -வில் சொத்தை பானம் -கொளுத்தும் பானம் கொண்டு வா -விரோதிகள் மேல் செலுத்த –
கருதும் இடம் பொறுத்த சக்கர கையன் -ராவணன் மனம் மாறி வருவானோ என்ற நப்பாசை –
கிள்ளி களைந்தானை -ரகசியம் அறிந்த ஆண்டாள்
கீழ் வானம் வெள்ளென்று
வெள்ளி எழுந்து  வியாழன் உறங்கிற்று -சுக்ரோதயம் இங்கேயா சொல்வது -தாத்பர்யம்
அடையாளம் சொல்வது நோக்கம் இல்லை
அசுரர் தெய்வம் குரு சுக்ரன்
தேவர் குரு வியாழன் -பலம் ஓங்க வில்லை -கலியுகம்
எம்பெருமானார் அவதாரம் முன்
அரக்கர் அசுரர் உள்ளீரேல்
லோக தீபாந்தரங்களில் நின்றும்போந்ததேவர் குழாம் களை கண்டு -பொலிக பொலிக
கலியும் கெடும்-கண்டு கொண்மின் -43 நாளில் ஆழ்வார் அவதாரம் -திரு அடி காட்டி பவிஷ்ய ஆச்சர்ய விக்ரகம் –
கலிருளே -கடல் அலைவாய -ராமானுச நூற்று அந்தாதி –
புள்ளும் சிலம்பின முன்பு -இங்கும் புள்ளும் சிலம்பின
 ஞான அனுஷ்டானங்கள்–நான்கு- குயில் கொக்கு ஹம்சம் கருடன் –
குட்டி காக்கை கூட்டில் போட்டு -வளர்க்குமாம் கூவும் பஞ்சமா ராகம் பாட -அசரால் வளர்க்க
உப நயனம் -ஆச்சார்யர் இடம் கொண்டு சேர்க்க –வேத அத்யயனம் முடித்து -திரும்ப -சமீபத்திலே இருந்து –
அடுத்து கொக்கு -ஓடு மீன் -உரு மீன் வரும் அளவும் -அல்பம் விட்டு சாரம் -சார தமம் கொண்டு அசாரம் சாரம் சார தரம் விட்டு –
ஹம்சம்-சார பூதம் -வடி கட்டி -பாலை கொண்டு நீரை தள்ளி
கருடன்-

பள்ளி கிடத்தியோ -சாஸ்திரம் அனுபவம் -சேர்ந்து அனுபவிக்க –
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி -என்றோ வர போகிறதை முன்பே அருளிய ஆழ்வார்கள்
கற்றினம் மேய்த்த கழல் இணை பணிமிநீர்களே
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
புள்ளின் வாய் கீண்டாணனும் கிள்ளி களைந்தானும்
இரவியர்மருவிய -புகுந்து -வம்பவிள் வானவர் -அனைவரும்
அந்தரம் பாரிடம் மற்று இல்லை
நூசாதரர்   நூக்க
பிள்ளைகள் எல்லோரும் பாவை களம்புக்கார்
துன்னிய தாரகை-பாய் இருள் -அடையாளம்
தோட்டத்தில் வாழ்ந்த பெரிய ஆழ்வார் -தொண்டர் அடி பொடி புள்ளும் சிலம்பின
போது அரி புஷ்பங்களை பறிப்பதில் கண்ணை உடையவர் -துலவ தொண்டைய மாலை –
குளித்து மூன்று அனலை-ஒழித்திட்டேன்-குள்ள குளிர குடைந்து நீராடாதே
பள்ளி கிடத்தியோ- அரங்கத்தம்மா பள்ளி எழுது அருளாயே
பாவாய் -பதி விரதை இவர் ஒருவர் தான் -பதின்மர் பாடும் பெருமாள் -அரங்கன் ஒருவனே –
சோழியன் கெடுத்தான் -உச்சிக்குடுமி பெரிய ஆழ்வார் மதுர கவி ஆழ்வார் போல் இவரும்
நன்னாளால்-மார்கழி திங்கள் மதி நிறைந்த -மன்னிய சீர் மார்கழி கேட்டை இவர் அவதாரம் –
கள்ளம் தவிர்ந்து கலந்து -தங்க வட்டில்- ஆழ்வார் கோஷ்டியில் கலந்தார்
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading