ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்
ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரம்
குணா ரத்ன கோசம்
அஷ்ட ஸ்லோகி
பகவத் குண தர்பணம் வியாக்யான கிரந்தம்
நின்றவாறு -நம் பெருமாள் கிடந்தவாறு -பெரிய பெருமாள் -இருந்தவாறு ஸ்ரீ ரெங்க நாச்சியார் –
ஸ்ரீ வைகுண்ட நாதன் இரண்டு திரு கைகளா நான்கு திரு தோள்களா -அரங்கனையே சேவிப்போம் –
கண்ணை மூடி சேவிக்காமல் அமுதம் வாரி பருகுவது போல் -சேவிக்க
மரம் செடி கொடி -திரு அருள் -கமுக பழுத்தது -தண்ணீரால் இல்லை கடாஷத்தால் தான் வளர்ந்தன ஸ்ரீ ரெண்கத்தில்
ஆச்சான் திரு வலுத்து நாடான் தாசார் மரம் வெட்டாமல் திரு மாளிகை கட்ட
1122 திரு அவதாரம் 1174 பரம பதம்
உத்சவ மூர்த்தி பெருமை பட்டரால்
மூலவருக்கு தான் ஆழ்வார் அருளி செயல் –
பொலிந்து நின்ற பிரான்-நின்ற ஆதி பிரான் நிற்க -சில இடங்களில் தான் –
திவ்ய தேச வாழ் ஆசை கொண்ட பெண்மணி குற்றம் இல்லை –
ஸ்ரீயை-திரு கண் பார்த்து -நடை போட்டு காட்டி திரு கை தல சேவை -பராங்குச நாயகிக்கு இன்று
இட்ட கால் -கட்டமே காதல் மூர்ச்சிக்கும் -7 திருநாள் 7 பத்து அரையர் சேவை -கங்குலும் பகலும் பிராட்டி இன்று திருநாமம்
பரகால நாயகி-கள்வன் கொல் பிராட்டி அங்கு -பிரத்யேக சேவை மாலை 4 மணிக்கு -ஏசல் கண்டு அருளி-திரு கை தல சேவை –
பெரிய பிராட்டி கண் பார்வை பட்டால் அங்கீகாரம் உல்லாச-மங்கள தீபரேகம்
கடாஷ லேசத்தால் ஜகம் வாழ்ந்து போக
வேதாந்தம் தத்வ விராசம் முடிக்க -பத சின்னம் கண்டு –
சமம் -தாழ்ந்த -உன்னைவிட உயர்ந்த ஸ்ரீயை ஸ்ரீ -ரெண்கேசய-
கவசம் வெடிக்க வெடிக்க பாட போகிறேன்
ரதி மதி சரஸ்வதி -திருதி சமர்த்தி சித்தி ஸ்ரிய ஏழும் கரையை அழித்து ஓடும் –
நான் முன்னே நான் முன்னே -கடாஷத்துக்கு நமஸ்காரம் –
தனியாக சேவை இல்லை-மூலவர்- நடுவில் -அன்னியர் படை எடுப்பில்–மண் எடுக்கும் மரம்-உள்ளே உத்சவர்
இரு முறை ஆபத்து -ஒரு தடவை பெருமாள் உடன்
கல் திரை -தேவி -சாயம் இவை நிழல் போல் பூமி தேவி நீளா தேவி –
நெருங்கிய தொடர்பு-கடாஷம்பட -பிரமம் ஆகுகிறார் -தன்மை அடைகிறாராம்-
மாரீசன் அப்ரமேய -சீதா ராமன் –
விஷ்ணுவுக்கு சொத்து -கடன் வாங்கி மிளிர்கிறார் குறை இன்றி -ரத்னம்-ஒளி – போல் –
பிரிக்க முடியாதே -சார்ந்தே இருக்கும்
அலங்காரம் செய்ய -தோழிமார்கள் -பார்க்கும் முன்பே -சிவந்து போக -மார்தவம் –
திரு அடி குத்தி செம் பஞ்சு குழம்பு
அர்ச்சனை கும்குமம் சிகப்பு கண்டு தான் வேதாந்தம் விசாரணை நிறுத்த
ராஷசிகள்- மாதர் மைதிலி -லகுதரா ராமஸ்ய கோஷ்டி -திரு அடி -சரணடையாதவர்களையும் ரஷித்து
அழகிய மணவாளன்- ஸ்திரீ தனம் நான் -உம் நிழலில் ஒதுங்கி இருக்கிறோம் –
பிதா -தப்பு பண்ண போவேன் கோபித்து -உசிதமான வார்த்தை அருளி -திருத்திபணி கொள்ள
ஸ்ரீ ரெங்க தாமினி -ஜனன பவனம் பார் கடலில் பிறந்து -பெருமை குறையாமல்
புக்ககம் ஸ்ரீ வைகுந்தம் பெருமை சேர்த்து -இரண்டையும் மறந்து -ஆனந்தமாக
தாழ்ந்த அடியேனை ரசிக்க
ஐஸ்வர்யம் அஷரம்கதிம் பரம பதம் அனைத்தையும் கொடுத்து -இன்னும் கொடுக்க முடிய விலை -லஜ்ஜை –
தலை குனிந்து -வள்ளல் தன்மை
கிருபை -கொண்டு ரஷித்து பல்லாண்டு வாழ அருளி முடிக்கிறார்
எம்பாரை வணங்கி தொடங்குகிறார்
கலி கோலாகலம் ஒலித்த ராமானுஜரை வணங்கி
தாயார் கடாஷம் கொண்டே சிருஷ்டி பிரமாணம்
அனந்த போகி மாணிக்கம் -ஸ்ரீ ஸ்தனம் ஆபரணம்-சிந்தாமணி –
சதா பஞ்சாயுதம்-பக்தர்களுக்கு -என்றே
காவேரி தீர்த்தம் ஆடி திரும்ப
கர்மம் கிலேசம் ஒழியும் கிருபா வேகம் கிட்டும்
கங்கையில் புனிதம்
கலங்கி மேற்கில் இருந்து வர -சீர் கொண்டு வருகிறாள் -சந்தானம் அகில் புகை முத்து உருட்டி புரட்டி கொண்டு
புலி நகம் மாலை சேவித்தோம் –
யானை -யானையும் சிங்கமும் சண்டை போட்டு -யார் கைங்கர்யம் -மாலை போட்டு போட்டு கொள்ள –
சிரிக்கிறாள் நுரை -பரிகாசம் கங்கை- நித்யம் திரு அடி
நந்தவனம் அனைதைக்கும் – வீதி சுத்தி பண்ணி -ஸ்நான தீர்த்தம் –மணல் மேட்டில் தூக்கி சேவை பண்ணி வைத்தேன் –
அலை கரத்தால் மரமசைத்து -பூம் கொத்து ஆட -வண்டுகள் தூங்க –
பாக்கு வாழை தென்னை வளர தேன் பருகி –
மதிள் கருடன் போல் சிறகுகள் சுவர் -நோக்கி வணங்கி இருக்கும் –
புத்த விகார சொர்ணமும் -பாவனம் -திரு மங்கை
விமானம் -வெளுப்பு -கருமை வீச -பக்தாஞ்சனம்-
சந்திர புஷ்கரணி -புன்னை புஷ்பம் பறித்து சூட்டி விட –
உயர்ந்த புன்னை மரம்- திரு வாய் மொழி கேட்டு –
சூத்ரவதி -விஷ்வக் சேனர் -சேர்ந்து வணங்குகிறார்
ஹனுமான் விபீஷணன் -ஸ்ரீ வைகுந்தம் வேண்டாம் என்று -சேர்ந்து சேவை –
உன் கண் முன்னால் இருக்கும் பெரிய பெருமாளை சேவித்து கொள் தம் கண்ணை பார்த்து
தாமரை தடாகம்- திரு கண்கள் கோல நீள் கொடி மூக்கு அக் கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளே –
மந்த ஸ்மிதம் சம்பாஷன –
குழி விழுந்த உதடுகள்-கனிவு மாறாத திரு கண்கள்
கற்பக மரம் கிளைகள் போல் திரு தோள்கள்
பூம் கொத்து போல் திவ்ய ஆயுதங்கள்
திரு அடி -ஆசன பத்மம்-போட்டி
ஆசனபத்மத்தில் அழுத்தின திரு அடிகள்-கிஞ்சித் தாண்டவம் –
பீதாம்பரம்-கபாய் சல்லாய் துணி -விஸ்ரான்தரம் திவ்ய ஆயுதங்கள்
அமுது போல் நின்று -நாச்சிமார்கள் அமர கருடன் அமர ஆதி செஷன் கிடக்க
கண்களால் பருகி முடியாமல் –
ரஷா பரம் தாங்க சங்கு சக்கரம்
திரு அடி விழுந்தவர் அஞ்சேல் என்ற திரு கைகள்
வாயாலே கண்ணாலே தலை கட்டி –
வட தல -வேதாந்த -தேவகி வயற்றில் சடகோபன் திரு வாக்கு ரெங்கன்
யானை மலை புதரில்- சந்தரன்-மேக கூட்டம் மலையில் போல் பெருமாள்
திரு மார்பு லஷ்மி லலித கிருகம்-அந்த புரம் -சந்தானம் /தாமம் புஷ்பம் விதானம் ஹாரங்கள்
கௌஸ்துபம் விளக்கு கோலம் ஏழு ரிஷபம் கொம்பு -வஞ்சி கொம்பு திருமணம்
கோவை வாயாள் பொருட்டு -கீறல் கோலம் போட்டது போல் –
கிரீட சூட ரத்ன ராஜி -கொலுசு போல் நெற்றி கட்டில்-அசைந்து -ஜல்பிதம்-
பரதேவதை முழு முதல் கடவுள்
திரு கண்கள்-திரு மேனி முழுவதும் -நாடு பிடிக்க காது திவ்ய ஆயுதம் சேர்த்து கொண்டு
மூக்கு சண்டை போட்டு புருவம் தடுத்து
கீழே போகாது -மகரம் –
திரு முகம் குளம்- பாசி படர்ந்து குழல் கற்றை மீன்கள் -குண்டல ஒளி
திரு கழுத்து-கை வளையல் தழும்பு
திரு மார்பில் துளசிபிராட்டி கௌஸ்துபம்-பரே சப்தம்
கூர்ம வியாக்ரி கொழு மோர் அச்சு தாலி யானை முடி புலி நகம் -சுலபன் –
ஸ்ரீ ரெங்க பர்தா -திரு அடிகள் சிவந்து கிரீட மாணிக்கம் -அரசர்கள் சேவிக்க
பக்தர் ஆசை சிகப்பா -சடகோபம் ஆசை காதல் பக்தி அமர்ந்து சிகப்பா
கூசி பிடிக்கும் மெல்லடி
தாண்டவம் எங்கே கற்று கொண்டன திரு அடிகள்
பிருந்தாவன பண்டிதம் -கோலை தட்டி வெண்ணெய் கடையும் சப்தம் கொண்டு பழகிய
ஆடு மாடு கோழி கால ஷேமம்
ராசா க்ரெடி ஆடிய திரு அடி ராமனாக நடந்து சிவந்த திரு அடிகள்
உத்தர பாகம் சதகம் –ஸ்ரீ பாஷ்ய சாரம்
விட்டில் பூச்சி போல் பிற சமயர்
ஈஸ்வரன் தன்மை-குணம் உசந்து -தாழ்ந்த ஜகத் -தூக்கி விட வேண்டும்
ஸ்தோத்ரம்
சப்த பிரகார மத்யே -ரெங்க நாதம் பஜே
ஏழு பிரகாரம்-நடுவில் பிரனாவார விமானம் –
ஆதி செஷன்மடியில் படுத்து கொண்டே நாட்டியம்- திரு அபிஷேகம் காட்டி பர தெய்வம் திரு அடி காட்டி பற்ற சொல்ல
கஸ்தூரி நாமம் அழகிய பெருமாள் காது காப்பு வரை நீண்ட திரு கண்கள்
முராரே நாராயணா சொல்லி துதிக்க
புனிதம்-புரசோலை வாழ்ந்து சேவிக்க
நாய்-புறப்பாடு லகு சம்ரோஷனம்-நான் தினம் வந்திருக்கிறேன்-சாந்தி
நன்றி இல்லாத நாய் நான்
ராமானுஜம் -ஒருவர்க்காக பொறுத்து
திரு குமாரர் சத் சிஷ்யர்
52 வருஷம் இருந்து திரு அடி -படி கட்டு கட்டி போனார் –
நஞ்சீயர்-தந்தி -வேதாந்தி ஆக்கி
1113 திரு அவதாரம் 1138 ஸ்ரீ ரெங்கம் வந்தார் ஸ்ரீ ரெங்கம் 1208 வரை இருந்தார்
ஜீயா துவயம் பரிசு –
திரு மஞ்சனம் திரை விளக்கி -தழும்பு -ஆஸ்ரித சுலபன் பார்க்க –
உள் சாத்து -வெளி சாத்து -கோபிகள் தழும்பு பார்த்து சிரிக்க அன்று -அது முதல் இரண்டும்
திரு வல்ல வாழ் சரண் -ஊருக்குள் செல்ல வில்லை -நாயிகா பாவத்தில் இங்கு மட்டும் தான் –
பிராட்டி முன் இட்டு சரணுலகம் உண்ட பெரு வாயா –
பிறந்தவரும் விபவத்தில் சரணாகதி -மூன்று வகை நாலும் ஒன்றும் –
திடம் இல்லை சோலையிலே அமர்ந்து வருத்ததுடன் சரண்
மேல கோட்டை சென்று இருந்தேன்
திரும்பி வர -காவேரி வெள்ளம்-வடக்கு பக்கம் இருந்து பதித்து கொண்டு இருந்தார்
ஆழ்வார் பட்ட பாடு பட்டு அனுபவம்
புனம் மேவிய பூம் தண் துழாய் அலங்கல் சாத்தி கொண்டு -3 பாசுரம் -கையார் சக்கரத்துக்கு புறப்பாடு போல்
ஹாரத்தி -மணி சப்தம் வரும் -பாராம்கள் ஆகோ யாரும் இல்லை ஆக பதில் சப்தம் -ஹாரத்தி முடியும்
அதனால் சப்தம் -இது போல் பல உண்டு
விஷ்வக் சேனர் -வீதி ஆர வருவானே -வீதியில் வர்ண மாலை சாத்தி கொண்டு
மன்றமர -குடமாடு கூத்தன்-பறை கட்டி கொண்டு குடம்போட்டு ஆட –
கூத்தாடி மகிழ்ந்தாய் -ஆட்டம் முடிந்தாலும் மன்றம் அமர -இருந்து கொண்டே இருக்கும் படி ஆடி போனான் –
வட திரு வேம்கடம் மேய மைந்தா என்னும்
100 தடவை ஸ்ரீ வாய்மொழி காலஷேபம் செய்தார் 75 வருஷங்களுக்குள்
நம்பிள்ளை நூறு அர்த்தங்களையும் தேக்கி கொண்டார் -நம்மூர் வரதாசார்யர் –
1147 அவதாரம் 1252 வரை இருந்தார் -நஞ்சீயர் ஒன்பதினாராயிரம்
பட்டோலை செய்ய நம்பிள்ளை இடம் கொடுக்க
ஆற்று வெள்ளத்தில் அடித்து போக
ஆச்சார்யர் திரு அடி நினைந்து -மீண்டும் எழுத நம் பிள்ளை அவர் ஏற்றத்தால் அன்புடையார் சாத்தும் திரு நாமங்கள்
ஈடு -கேட்க்க ஆசை அரங்கனுக்கு
கார்த்திகை கார்த்திகை-திரு கலிகன்றி தாசர் -இவர்
கண்ண பெருமான் பெரிய வாச்சான் பிள்ளை ரோகிணி
24000 படி பெரிய வாச்சான் பிள்ளை –
கால ஷேமம் சொல்லிய பிரக்ரியை-வடக்கு திரு வீதி பிள்ளை பட்டோலை கொள்ள
அவர் அனுமதி இன்றி
நம் பெருமாள் புறப்பாடு கோஷ்டியோ நம் பிள்ளை கால ஷேப கோஷ்டியோ
திரு விளக்கு பிச்சன் –காயத்ரி மண்டபம் தாண்டனும் -வாசல் பாடியில் கண் இங்கு காது அங்கு
மொசு மொசு பெரிய பெருமாள் -தள்ள -விபவம் இல்லை அர்ச்சை -ஆசை பட்டான் அவனும்
படி =32 எழுத்துகள்
126000 படி -வேண்டாம் நடுவில் திரு வீதி பிள்ளை எழுதி -படி போல் ஆகும் பரம பதம் –
கட்டி உள்ளே 200 வருஷம் -யாருக்கும் கிடைக்காமல்
ஈய் உன்னி மாதவாச்சர்யர் கொடுக்க
பத்மனபாச்சர்யார் நாலூர் பிள்ளை நாலூர் –ஆச்சான் பிள்ளைக்கு கொடுக்க -ஓர் ஆண் வழி யாக வந்தது
மீண்டும் பேர் அருளாளன் ஈடு பெருக்கம் வைக்க அருளினார்
ஈடு இணை அற்று -ஈடு படுத்த வைக்கும் ஆழ்வார் ஈடு பாடு
லோகாச்சர்யர் நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர்
புறப்பாடு -தாமசம் கந்தாடை தோழப்பர் -ஐதீகம்- அவர் கொடுத்த திரு நாமம் லோகாச்சர்யர்
சேர பாண்டியான் தம்பிரான் பதக்கம்
சேர பாண்டியன் சிங்காசனம்
கோப்புடைய சீரிய சிங்காசனம்- சேர பாண்டியன்
ராஜெந்த்ரன் அரவணை
சோழே ந்திர சிங்கன் யானை பரிசு
ராஜ மகேந்திர பதக்கம்
இவை நம் பிள்ளை வியாக்யானங்களில் உண்டு
பெரிய வாச்சான் பிள்ளை
செம்கனூர் சங்க நல்லூர் திரு வெள்ளியம் குடி அருகில் ரோகிணி ஆவணி
1167 1262 வரை 95 திரு நஷத்ரங்கள்
கிருஷ்ணனே மீண்டும் அவதாரம் –
ஸ்ரீ பராசர பட்டர் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply