கனைத்து இளம் கற்று எருமை
ராமானுஜர் விரும்பிய பாசுரம்
நல் செல்வன் தங்கை என்பதால்-ஆண்டாளையும் குறிக்க வேண்டுமே –
ஸ்ரீ பெரும் பூதூரில் இரண்டு தடவை சேவிப்பார்கள் விசேஷ பிரசாதம்
பொய்கை ஆழ்வார் திரு பள்ளி எழுச்சி பாசுரம்
லஷ்மனோ லஷ்மி சம்பனவ் -மண் வெட்டி கொண்டு போகிறார் -கைங்கர்ய சாம்ராஜ்யம்-நல் செல்வன்
விபீஷணன்-ஆகாசத்தில்- அந்தரிக்ஷ ஸ்ரீமான்–திட அத்யவாச்யம்
கஜேந்த்திரன் -நாகவரகா ஸ்ரீமான் -நஞ்சு தான் கண்டீர் -துஞ்சும் போது அழைமின் –
துயர் வரில் நினைமின் துயர் இலிலும் சொல்லிலும் நன்றாம் -நாராயணா என்ற நாமம் –
பக்தி செல்வம் –
எம்பெருமானார் போல்-நல் செல்வன்-தங்கை-ஆண்டாள்-தெய்வ வாக்கு –
இயம் சீதா மம சுத-சக தர்ம சரித – வாசம் அர்த்தத்துடன் -கொள்ள வேண்டும் – வர்ணாஸ்ரம தர்மம் செய்த கோவலன் முன்பு பார்த்தோம் –
ஒரு கையால் ஒருவன் தோளை ஊன்றி -மேல் ஆடையும் தோழன்மார் கொண்டு போக –
சின்ன சொம்பு காரர் பெரிய சொம்பு காரர் வானமா மாலை ஜீயருக்கு போல் –
அத்தாணி சேவகத்தில் பொதுவானவை கழியும் –
ஜாதி ஆஸ்ரம தீஷா தர்மம் -அதிகாரி பேதத்தால் பேதிக்கும் –
அது போல் அத்தாணி சேவகத்தில் பொதுவானவை நழுவும் –
காப்பு கங்கணம் -கட்டிய பின் தீட்டு வராது –சாமான்ய தர்மங்கள்-தேகம் பற்றியவை
ஆத்மா ஸ்திரம் –
ஜீயர் புரம் எழுந்து அருளி -காவேரி தாண்டி -கைங்கர்ய பரர் –
தாம்னா -உலுகலே கட்டி-அதி சஞ்சல சேஷ்டிதா -ஸ்ரீ விஷ்ணு புராணம்-ஆள வந்தார் கொண்டாடிய புராண ரத்னம் –
இத்யுத்வா -கர்ம -குடும்பினி -நம் முதலிகள் பெருமாள் யாத்ரையில் நித்ய கர்மா –
காவேரிக்கு பின்பு ஓடுமா போலே ஆஸ்தானத்தில் எழுந்து அருளின பின்பு –
உறங்குவான் கை பிண்டம் போல் இவனை கொண்டு தன்னடையே நழுவும் -மா முனிகள்
கரப்பர் கை வழி கன்றிகளின் வாய் வழி -அன்றிக்கே முலை வழியே நின்று பால் சோர –
அப்படி பட்ட நல் செல்வன் –
கனைத்து -உபதேசிக்க பெறாமல் -ஆச்சார்யர் -தன்யர் தானம் கொடுக்க பெறாமல் –
ஸ்ருணுமே -கேளீர் – திணருமா போல் கனைத்து –
காசியில் 1000 வித்வான்கள் வித்யார்த்திகள் –
நீர் பால் நெய் அமுதாய் -நிரம்பின ஏரி-தேனே பாலே கண்ணாலே அமுதாய்
எம்பெருமான் பாலாய் அமுதாய்
யானும் தானும் கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –
பரபக்தி யாதி -வழிந்து -இளம் கற்று எருமை
களுக்காணி கண்ணன்-புண்டரீகாட்ஷன்-சக்கரத்துக்கு போடும் ஆணி வேங்கை மரத்தால் -புலி -புண்டரீகம் –
சுவாமிநாத ஐயர் -த்யாகராஜ செட்டியார் -கதை -அரும் பதத்தில் ஈடு -ஆனந்தமாக இருந்தது –
லஷனை -சாக்ஸ் வஸ்த்ர தங்கையாக இருக்கிற பார்வதி ருத்ரன்-சொவ்பாக்யதி –
பகினி -தங்கை சௌபாக்யவதி சகா பாஷ்யம் –
பர்யவசித்து அர்த்தம்
எருமை-மகிஷி -தேவதேவ்ப திவ்ய மகிஷி -பிராட்டி போல் தாமரை மலரில் வனஜம் மலர் –
பொய்கையார் -திரு அவதாரம்-இளம் கற்று எருமை -கனைத்து சொல்ல ஆரம்பித்தார் –
முதல் ஆழ்வார் என்பதால்-
நினைத்து -அன்ன பானாதிகள் -உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலத்தோடு கூடுவது இல்லையால் –
அரங்கன் -உன்மத்தம் காண்மின்களே –
இரங்கி -தயை–ஆற்றாமை-தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தார்க்கும் இவை உள்ளது –
ஒ ஒ உலகினது இயல்பே–அருள் கொண்டாடும் அடியவர் இன்புற -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -ஆழ்வார் அருள் –
செவிக்கு இனிய செம் சொல்லே -திரு கண்டேன் -ஆழி வண்ணன் பால் இன்றே —
அகில ஜகன்மாதரம் அஸ்மின் மாதரம்-சீதா பிராட்டி -ராவணனுக்கு
/பிரகலாத ஆழ்வான் -கேளாமல் விரோதிக்கும் உபதேசம் –
தம்பி- விபீஷண ஆழ்வான் –
ஆழ்வார் -சொன்னால் விரோதம் இது —
இவர் அடி பணிந்தார்-மாறன் அடி பணிந்து உய்ந்த -பராங்குச பாத பக்தம்-
திரு உள்ளம் இரக்கமே காரணம் –
நினைத்து உஜ்ஜீவிக்க/தரிக்க /நாராயண தேவ பீதக வாடை பிரானார் பரம குருவாக
சேமம் குருகையோ -தாமம் துளபமோ -பெருமான் உமக்கு -இருவர் போல் ஆழ்வார் -பிரபாவம்
ஞானக் கை தா -காலம் விளம்பம் இன்றி -நின்று -நிலை நின்று ஓயாமல்
பால் சோர -பாலே போல் சீர் -இதை கொண்டே வளர்ந்த குழந்தை ஆழ்வார் -தாரகம் -இது தானே
முலை வழிய -ஹிருதயம் இருந்து வித்தைகளை பொழிய
நனைத்து இல்லம் சேறாக்கும் -அடுத்த ஸ்நானம் தம்பி கைகேயி புத்திரன் பரதனுடன் தான் -பெருமாள் –
பரத் வாஜர் யோக த்ருஷ்டியால் பரதன் கண்டு -சேற்றில் அழுந்து இருக்கிறான் -ஜடை முடி –
கண்ண நீர் -சினேகா பாஷ்பாஞ்சலி -கங்குலும் பகலும் –கண்ண நீர் கைகளால் இறைக்கும்
மண் அளந்ததும்-பொன்னி போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் -சேறு செய் தொண்டர் சேவடி –
செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –
பனித் தலை வீழ நின் வாசல்கடை பற்றி –
உருகுமால் நெஞ்சம் -உயிர் ரின் பரம் அன்றி –
பெருகுமால் வேட்கையும் –காவி கமழ திரு காட்கரை மாயன் –
மால் வெள்ளம் -பனி -மழை
நீயும்திரு மகளும் நின்றாயால் குன்று எடுத்து -பனி மறுத்த பண்பாளா
-வாசல் கடை கழியா உள் புக -பொய்கை ஆழ்வார் –
மூன்று பத்திலும் உலகு அளந்த பெருமானையும் பெருமாளையும் சொல்லி
வருக வாமன நம்பி காகுத்த நம்பி வருக நம்பி -யசோதை பெரிய ஆழ்வார்
முப்புரி ஊட்டிய அவதாரம் –
ஓங்கி உலகு அளந்த -உம்பர் கோமானே -மனத்துக்கு இனியானை –
போற்றியிலும் இவர்களை சொல்லி கண்ணனை அனுபவித்து
மனத்துக்கு இனியானை- கோமானை செற்ற –
அனைத்தும் இனிமை இருந்தாலும்
இந்த குணம் எந்த கோஷ்டியில் சேரும் -இன்று போய் நாளை வா –
வஜ்ரம் இடி இவற்றால் கலங்காத ராவணன் ராம பாணத்தால் நடுங்க –
வில்லை கீழே போட்ட்டதும் -வெறும் கை வீரன்-
திருவினை பிரித்த -கொடுமையில் கடு விசை அரக்கன் -இது எந்த வகை குணம்
குறு மா மணி பூ -கௌஸ்துபம் போல் இதன் மதிப்பு என்ன –இதை யாரால் ஸ்தோத்ரம் செய்ய முடியும்
பரமச்பஷ்ட -௧௬ திரு நாமங்கள் -ராம மிர்த்ய சஞ்சீவனம் -பரத்வி தொடங்கி-என்னும் படியான மனதுக்கு இனியான்
பொய்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம்.
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply