நஞ்சீயர் –ஆள் கொண்ட வில்லி ஜீயர் -எம்பெருமானார் சிஷ்யர் –
இருவரும் சந்தித்து -பேசி கொண்ட ஐ தீகம் –
வைராக்கியம் உடன் -யதார்த்தமாக பகவத் பக்தி உண்டு -பாகவதர்களை கண்டு சந்தனம்-
உண்மையான -பாகவதர் கண்டவாறே நிலா தென்றல் சந்தனம் புஷ்பம் கண்டது போல் குதுகூலம் உண்டால் அன்றோ பரி பாகம் உண்டாக வில்லையே
சஞ்சயன் வார்த்தை -அந்ய -பூர்ண கும்பம் -அர்க -பரம பிரியர் அருகில் திரு அடி -பெரிய திரு அடி
பிள்ளை குழாம் விளையாட்டு ஒலி அறா தென் திரு பேரை-பாகவதர் இடம்பிரியம் –
புறம்புண்ட பற்றுகளை வாசனை உடன் விடுகையும் –
அவனே தஞ்சம் -குணா அனுபவமே போக்கு போக்காக இருக்கையும்
-இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும்
இந்தளத்தில் தாமரை பூத்தால் போலே -இருப்பதே என்று திரு உள்ளம் உகந்து
-இது தான் உண்டாக அரிதாகும் -மா முனிகள் – கூடி கூடி உற்றார் -குற்றம் விட்டு நற்றம் பரவும் -பரம பதம் சென்ற பின்
கண்டவாறே உள்ளம்குளிரும் வஸ்துகள்-சொல்லி
குசேலர் ஸ்ரீ பாத தீர்த்தம் -கொண்ட கண்ணன் -தர்சனா சாதவாக -செவித்தவாறே புனிதம் –
அதனால் பத்து பாசுரங்கள்-ஆண்டாள் அருளி –
பிள்ளாய் கீழே
இதில் மூன்று பேய் பெண்ணே நாயக பெண் பிள்ளாய் தேசம் உடையாய்
பரம போக்கியம் பேய் பெண்ணே –
திரு நறையூர் -பித்தா என்று பேசுகிறார் பிறர் என்னை -அத்தா
அத்தா என்று உன்னை அழைக்க -பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை –
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்கனம் நான் விடுகனே
பேயரே எனக்கு யாவரும் -யானும் ஓர் பேயனே -குலசேகரர் –
ஸ்ரீ வைஷ்ணவர் அதனால் கொடேன் -சொன்னதும் உத்தரீயம் மேல் போட்டு சந்தோசம் அடைந்த ஐ தீகம் –
பேய் பெண்ணே –
நாயக பெண் பிள்ளாய் -நடு பதக்கம் நடு நாயக மணி -யதிராஜ சப்ததி –நாயக ஸ்ரீ -குரு பந்தி ஹாரம்
தேசம் உடையாய் -தேஜஸ் -ரூபத்திலே காட்டி கொடுக்க
ப்ருந்தாரண்யா உபநிஷத் -சிஷ்யர் அக்னி கார்யம் செய்து -பிரம விதியை அக்னி கொடுக்க தேஜஸ் அறிந்த குரு
கீசு கீசு -கீச்சு கீச்சு குரல்
ஆனை சாத்தான் -திரு பாவை ஒன்றிலே சப்தம் குலேசேகர ஆழ்வார் பள்ளி உணர்த்தும் பாசுரம் –
துய்ய பட்ட நாதன் முன்பு சேரலர் கோன் இதில் –
உடையவர் திரு நாவாய் -குறுக்கும் தூரம்-மலையாள பாஷை -குறுகும் கிட்டே இருக்கும் –
அறுக்கும் வினை யாயின –திரு நாவாய் குறுக்கும் வகை உண்டு கொலோ கொடி ஏற்க்கே –
கூவி கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ சொன்னாரே
சீர்காழி பாசுரம்-தட்ட பழம் சிதைந்து –உடையவர் பழுத்த பழம் அர்த்தம் –
நாவல் தட்ட பழமாக போடு -பையன்-கனிய பழுத்த பழம் -வானோர் காவில் -திசை சொல் –
வலியன் பட்ஷி பரத்வாஜர் பஷி ஆனை சாத்தம்-கலந்து பேசின பேச்சு
கலந்து -சமஸ்க்ருதம் தமிழ் கலந்து -மணி பிரவாளம்
ஸ்ரிய பதியாய்த் அவாப்த சமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –
பேசிற்றே பேசும் ஏக கண்டர்-வியாசர் பர பிரம விசாரம் ஜைமினி -கர்ம விசாரம்
செம் சொல் கவிகாள் -உயிர் காத்து ஆள் செய்மின் திரு மால் இரும் சோலை வஞ்ச கள்வன் –
செம் தமிழ் பாடுவார் -தாம் வணங்கும் தேவர் இவர் கொல்-
அஷ்ட புஜ பெருமாள்-முதல் ஆழ்வார் -தொட்ட படை எட்டும் பேய் ஆழ்வார் -அருளிய தேஜஸ் உடையவர்
கண்டம் என்னும் கடி நகர் -கங்கையில் குளித்த கணக்காமே -பெரிய ஆழ்வார் –
கண்டாலே ஆழ்வார் பாடிய பெருமாள் தேஜஸ் உண்டே
இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் பாடாதே –மடி பிடித்து -எதுக்கு என்னை இங்கு வைத்தது –
முதல் ஆழ்வார்கள் திரு மழிசை ஆழ்வார் –
பரவி அழைக்கும் என்று -பதியே பரவி தொழும் தொண்டர் தம் கதி -திரு மங்கை ஆழ்வார்
தான் தம் பெருமை அறியார் –உலகம் ஏத்தும் -மண்டினார் உய்யலால் அல்லல் மற்றை யார் உய்யல் ஆமே
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -இவையே நினைந்து ஆடி பாடி அரங்கா ஒ என்று அழைக்கும் தொண்டர்
சேமம் உடைய நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்ச கிடந்தான் கோவில் -ரிஷிகள் போல் அன்று ஆழ்வார்கள்
கலந்து பேசின பேச்சு அரவம் உபய வேதாந்த பிரவர்தகர்கள் நாம் தானே
சீர் பாடல்-மச்சினன்-12 நாள் நாம கரணம் ஆனதும் உவே
-ஸ்ரீ பாஷ்யம் நாராயணன் அவதாரம் லஷ்மி பதி வார்த்தைகள் இல்லை பரமம் ஒன்றே இருக்கும் –
கத்ய த்ரயம் உண்டு இவை எல்லாம் கொண்டு –
பாஷ்ய காரர் இது கொண்டு சூத்திர வாக்யங்கள் ஒருங்க விடுவர்
கலந்து பேசின பேச்சு அரவம்
பய வேதாந்தம் அது
இது அபய வேதாந்தம் -மண்டினார் உய்யல் அல்லல் மற்று யார் உய்யலாமே
இரண்டும் சேர்ந்து உபய வேதாந்தம்
அரவம் கேட்டு இலையோ பேய் பெண்ணே -சப்தம் தொனி-இங்கும்
சப்தார்தம் விட தொனி பிரதானம் -அச்தங்கதோ பாஸ்கராக – சந்த்யா வந்தனம் -கடை கட்டனும் விசயர் –
அப்பைய தீஷதர் ஸ்ரீ ராமாயணம் சிவா பரம் -வேதாந்த கௌஸ்துபம் -உம்முடைய வாக்யத்திலும் இது –
தயிர் கடையும் தொனி
காசும் பிறப்பும் கல கலப்ப தொனி
உத்தவர்-திரு ஆய்ப்பாடி-அரவிந்த லோசனம்-தொனி பரம பதம் வரை கேட்க்கிரதாம்
மூன்றும் சேர்ந்து –
காசு பிறப்பு-வெண்பா கடைசி சீர் -இடைசிகள் பூஷணங்கள்-
சர்வேச்வத்வம்-கூர்ம யசோதை-துளசி கமலா கௌஸ்துபம் குரு மா மணி பூ வைஜயந்தி -சாளக்ராம மாலை –
கிடக்கட்டும் -அக்குவடம் உடுத்து ஆமை தாலி- பூண்ட தளர் நடை – நடவானோ –
ஆமை புலி நகம்-கொண்டால் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
கொருட்டையை மோந்து பார்த்தல் தெரியும் -பட்டர் –
யசோதை கட்டின இதை சாத்தி கொண்டு –
கேட்டே கிடத்தியோ
மைத்ரேயர் பராசரர் -புருஷார்த்தம் கதா சரவணம் –
அப்பொழுதைக்கு அப் பொழுது என் ஆரா அமுதமே –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டோ -பரம பிரயோஜனம் கேட்பது -சுயம் பிரயோஜனம் –
கோஷ்டி நடுவில் உட்கார்ந்த குருடன் செவிடன் -இதுவே பரம பிரயோஜனம்
கதவை திற -மூன்று ரகஸ்ய த்ரையங்கள் கொண்டு திறக்க வேண்டும் –
தேசம் உடையாய் திற
குலசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம்.
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply