பிள்ளாய் தேசம் உடையாய் இடையிலும் கடையிலும் வரும் மற்ற பாசுரங்களில் –
இதில் முதலிலே -நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
ஆற்ற அனந்தல் உடையாய்
அரும் கலமே இறுதியில் சொல்லி ஆக –
முற்று விழிகள் இவள் பிரபாவம் பேச –
ஆயிரம் திரு நாமங்கள்- -கிருதி கிருதிக சமஸ்த கல்யாண
வஸி வதாங்க குணவான் ரிஜு தயாளு மதுர ஸ்திர சம -ஆள வந்தார்
கிருதக்ருத்யன்-செய்ய வேண்டியதை செய்து முடித்தவன் –
விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் கடல் கரையிலே செய்து -முடித்து கிருத்கிருத்யன் ஆனான் பெருமாள் –
விஜுரக பிரமோதாக -செய்ததை செய்து முடிதவனாக -பிராட்டி இன்னும் இலங்கையில்- பக்தனுக்கு செய்யும் கார்யமே
முக்கியம்-அனைவரையும் அனுக்ரகித்து முடித்த பின்பு -அப்பொழுது தாம் ராமர் ராமர் ஆனார் -ஜுரம் நீங்கபெற்று –
மன்னுடைய விபீடர்ணருக்கு காகா -தன் அடியார் –என் அடியார் அது செய்யார் –
மனு ஸ்ம்ரிதி ஸ்லோகம் -கிருத கிருத்யா-அரசன்-இரண்டு மந்த்ரிகள்-அழுதாலும் பிள்ளை அவளே பெற்றாக வேண்டும்
செயலை முடித்து ஒருவன்-ராஜ சம்மானம் எதிர் பார்க்க -ஒருவன் ஒன்றும் செய்யாமல் -இந்த கதை பூர்வர் சொல்லி உணர்த்த –
செய்வோம் தள்ளி போடா கூடாதே -ஆகட்டும் ஆகட்டும் என்றே காலம் தள்ளி மிருத்யு -வருவான் பயந்து –
கூவி கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ-என்று நிம்மதியாக –
– கிருத கிர்த்யன் – நோற்று -செய்ய வேண்டிய கார்யன்களை செய்து முடித்து
நோன்பு கர்தவ்யங்கள் -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
ஸ்வர்கம் – சீதை பெருமாள் சுகம் துக்கம் என்றால் என்ன –சிற்றம் சிறு காலை – கேளாய் -ஆண்டாள் போல் –
ஸ்வர்கம் நாகம் -ஸ்வர்கமும் பாதாள உலகமும் -இத்தால் குறிக்கும் -நா அகம்-சுகம் இல்லாத துக்கம்-துக்கம் இல்லாத சுகம்
இங்கேயே ஆனந்த அனுபவம் செய்த பெண்மணி
முகில் வண்ணன் -வல்லார் முகில் வண்ணர் வானத்து இமையவர் சூழ இருப்பார் பேர் இன்ப வெள்ளத்தே
இவையும் பத்தும் வல்லார் இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் எல்லை யம் காலையே -8 -5 -11 –
ஆற்ற அனந்தல் உடையாய் –
நேற்றே பார்த்தோம் அனந்தலோ -தூக்கம் சோம்பல்
நித்ரா தந்திர -உப நாச்சியார் போல் நமக்கு இவை இரண்டையும் –
-சதா பச்யதி சூரைய -கண்ணார கண்டு -கழிவதோர் காதல் உற்றார்க்கு கண்கள் துஞ்சுதலே
காண முன்பு தூக்கம் இல்லை
கண்டால் -பச்யந்தி என்பதால்- தூக்கம் இல்லை -அநிமிஷர் துஞ்சா அமரர் –
கீதை-சம்சரிகளுக்கு எது இரவோ யோகிகளுக்கு பகல்-புதிர் –
சம்சாரிகளுக்கு எது பகலோ யோகி களுக்கு இரவு –
நாம் விரும்பி பார்வதி யோகிகள் காண மாட்டார்கள்-
பகல்- விரும்பி பார்ப்பது –
அசுணமா முடியுமா போல் -விஷய தர்சனத்தாலே -அனுபவம் வேண்டாம் -முடிக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் –
உண்ணா நாள் பசி – ஓன்று இல்லை -எண்ணா நாள் -பாதம் -அன்று எமக்கு பட்டினி நாளே -பெரிய ஆழ்வார்
பாவியேனை பல நீ காட்டி படுப்பாயோ இன்னும் கெடுப்பாயோ
அக்னி சுவாலை விழுங்கி விடாய் கெட நினைக்கிறாய் போலேயும் – –
ஆடுகிற பாம்பின் நிழலிலே கீழ் ஒதுங்கி -சுகக்க நினையுமா போலேயும் –
விஷய பிரவண னாய் சுகிக்க நினைக்கை –
ஆற்ற அனந்தல் உடையாய் -ஹேய விஷயங்கள் கண்ணால் பார்க்காமல்-
கண்ணார கண்டு கொண்டேனே
பொன் மலையை காணாதார் கண் அல்ல – கண்டோமே
மிக்கானை மா மணியை -கேளா செவிகள் செவி அல்ல கேட்டோமே –
பிராப்த விஷயத்தில் கண்
அரும் கலமே
பாத்ரம்-திரு ஆபரணம் -கருவு கலம்- கற்ப கிருகம்
அருமையான பாத்ரம்-சத் பாத்ரம்- ஸ்ரீ சைல தயா பாத்ரம் -தேவ ராஜ தயா பாத்ரம்
ஆள வந்தார் -பவார்ணவம்-அனுத்தமம் -பாத்ரம் -தயை கொள்வாரை இல்லை தேட -லாபம் பகவானுக்கு
சேதன லாபம் ஈஸ்வரனுக்கு தானே -கிருத கிருத்திய -விஜுர பிரமோத -பெருமாள் சந்தோசம் பட்டாரே
பசுக்கள்-கரப்பர் இல்லா விடில் பால் -கீழே -காட்டில் புஷ்பங்கள்-யாரானும் எய்தாமே -வாழா உகுத்தது போல் —
ஸ்ரீ சுக்திகள் ஏடு படுத்தி -பின்புள்ளார் -எதிராசர் பேர் அருளால் -திரு குருகை பிரான் பிள்ளான் -ஆராயிர படி -இன்பமிகு –
எந்தை திரு வாய் மொழி இன் அருளால் –பின்னவரும் கற்க -நம்பிள்ளை ஏவ பெரிய வாச்சான் பிள்ளை
-பகல் எல்லாம் கேட்டு இருந்து இரவு எல்லாம் எழுதி
அரும் கலம் -ஸ்ரீ சுக்திகள் என்கிற பால் –
அருமையான திவ்ய ஆபரணம்- பூஷணம் –
மாற்றம் தாராரோ வாசல் திறவாதார் -பூர்வர்
39 நாடு நாயக பாசுரம்- ஏரார் எதிராசர் இன் அருளால் -ஆசை உடையார்க்கு எல்லாம் -மாற்றமும்தாரார்
18 தடவை நடந்து வாசலில் கிடந்தது –
அதிகாரி துர் லபம் அர்த்தங்கள் சீர்மையும் பார்த்து -பரிஷை பண்ணியே அருளுவார்கள் பூர்வர் –
அனுவர்த்தி பிரசன்னாசார்யர் -முன்னோர்
ஆரானும் யாரானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே
சீரார் மனத்தலை வான் துன்பத்தை மாற்றினேன்
வழி பறிப்பார் உள்ள இடத்தே கை பொருள்- கொண்டு உகப்பவர் போலே -நம் ஆழ்வார்-பெரிய திரு அந்தாதி
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வான் கிருபா மாத்திர பிரசன்னாச்ச்சர்யர்
யானோர் துயர் இலனே துக்கம் அல்லல் கேடு இல்லேன்
குறை இடர் போன்ற பலவும் சொல்லி
விசுவாசம் இன்றி தளர்வு -ஏற்பட -வாசல் திறவாதார்
இரு பக்கத்திலும் வாசல் கால ஷேப விரோதி —ஓர் ஆண் வழியாக –
எம்பார் உகந்த பாசுரம்-இது
உள்ளம் கை நாயனார் -ஈஸ்வரன் மாயை-திரு மலை நம்பி -திருத்தி பணி கொள்ள –
கீதை-ஸ்ரீ ராமாயணம்-திரு வாய் மொழி -2 -2 பரத்வத்தை -தேவும் மற்று பொருளும் படைக்க
-பூவில் நான் முகனை படைத்த தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமோ –
எம்பெருமான் கடாஷிக்க -தகாது தகாது -அனர்த்த பட்டது போதும் -அங்கீகரித்து அருள வேண்டும் -திரு அடி பற்றி கொண்டு –
எம்பெருமானார் கேள்வி பட்டு -ஸ்ரீ சைல பூர்ணய நமோஸ்து நம –
எம்பாரை தந்து அருள வேணும் –கேட்டு பெற்றார் –
-உடம்பு வெளுத்து போக -தேசாந்தரத்தில் இருக்க மனம் தாம் பொருக்க மாட்டாதே –
விற்ற பசுவுக்கு புல் இடுவார் உண்டோ -வாசல் கதவை திறக்காமல்-
வாசலில் படு காடு கிடந்தது மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –என்று சொல்லி திரும்பினார்
உகந்த பாசுரம் –
நாராயணன் -மூன்று -நமக்கே பறை தருவான் நாயக பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவன்
இங்கும் நாற்ற துழாய் முடி நாராயணன் சீத வாய் அமுதம் உண்டான் சிற்றில் -துலாய்முடி நாராயணன் -கண்ணனே ராமன்
புஷ்பம் -துழாய் உப லஷனம்
நஷத்ரம் -திரு வோணம் உப லஷனம்
நீ பிறந்த திரு வோணம் – இன்று நீ நீராட வேண்டும் ரோகிணி
சக்கரத் ஆழ்வான் -சக்கர கையன் –
ஸ்வாதி -எந்தை தந்தை -திரு வோணம் விஷ்ணு நஷத்ரம் -அம்சம் இருந்தே தீரும்
செண்பக பூ /மல்லிகை பூ /பாதிரி பூ /செம்களுநீர் /குருக்கத்தி பூ/
கரு முகை பூ/புன்னை/இருவாட்சி பூ சூட்ட வாராய் -நாற்ற துழாய் முடி நாரணன் -முடியும் உப லஷனம்
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாழ் இணை மேலும்
திரு அடியில் -நமக்கு அன்று நல்கான் —
பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த -கும்பகர்ணனை –
போற்ற பறை தரும் புண்ணியன்
ஸ்தவ ஸ்தவ பிரியன்- ச்தொத்ரத்தால் மகிழ்வான் –
சமுத்திர ராஜன்- சத்ருக்கள் பேரில் –
சர்வத்தையும் கொடுப்பானே –
தோற்று உனக்கு
அகஸ்தியர் -கும்பம்-பானை -அதில் இருந்து வந்தார் -தமிழ் மூல கர்த்தன் –
தஷிண திக்கு -அகச்யாச்ரமம்-தென் திக்கு ஆகச்த்யமும் அநாதி –
அந்த கும்ப கர்ணர் -கூற்றத்தின் -தஷிண திக்கு -எசமான்- தோற்றார் –
பேய் ஆழ்வார்
வாசல் திறவாதார்
மூன்றையும் சேர்த்து அனுபவிக்க கூட்டினார் -தேன் பால் கன்னல் அமுது –
பூதத்தார்திறக்க -வாசல் திறவாதார்
இன்றே கழல் கண்டேன் -பூம் துழாய்
மலராள் தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன்
தண்துழாய்
சார்வு நமக்கு -தண்துழாய் தார் வரை மார்பன்
திரு துழாய் கமழும் திரு அந்தாதி இதுதானே
திரு கண்டேன் ஆரம்பமே பலன்
நோற்று ஸ்வர்கம் புகுகின்ற அம்மனாய்
பேய் ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply