மாமான் மகளே -திரு ஆய்ப்பாடியில் -தேக பந்து-ஆத்மா பந்து
-உடலுக்கே கரைந்து நைந்து -தேக அபிமானம் நிறைந்து –
அஸ்வ மேத யாகம் அத்தைபிள்ளை முன்னும் சித்தி பிள்ளைபின்னும் போக வேதம்-
பாஷ்யம்-யாகம்புனிதம்-தேக பந்து வேண்டுமா -வேதாந்ததிகள் தான் தேக பந்து வேண்டாம் என்பர்
தொட்டாச்சர்யர் இதற்க்கு மறுப்பு -500 வருஷம் முன்பு
தைத்ரிய உபநிஷத் வருணன்-ப்ருகு தகப்பனார் இடம் கேட்டு உபதேசம் பெற்றார் -த்யாஜ்யம் இல்லை
பகவத் பக்தி இல்லை என்றால் தான்
கூரத் ஆழ்வான் தமக்கு சாஸ்திர சங்கை ஆண்டாள் இடம் கேட்பாராம் –தேவி மார் -பத்னி
ஆள வந்தார் பிதா மகர் நாத முனி பார்த்து ஷமிக்க வேண்டும் -சொல்லி கொண்டார் தேக பந்து –
மடக் கிளியை கை கூப்பி வணங்கினாள்
-வளர்தததானால் பயன் பெற்றேன் -முளை கதிரை–மரகதத்தை –திரு மாலை வணங்க கேட்டு –
பின்னோர்ந்து பேசுவார் கிளி -சிஷ்யர்
மா முனிகள் சேது யாத்ரை –சன்யாசம்- நிவ்ருதனம் -தேவியார் குணம் இன்றி –
பெரிய நம்பி/அடியார் பிரசாதம் இல்லை/திரு கச்சி நம்பி-மூன்றினாலும்
வைராக்கியம் இருந்தால் -கூரத் ஆழ்வான் போல்வர் உண்டே
எம்பெருமானார் உடன் தேக சம்பந்தம் இல்லாமல் போனேனே –
தூ விரிய மலர் உழக்கி -துணையோடும் பிரியாதே -பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
பேடை மணக்கும் -நல்ல பத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள்-ஆழ்வார்
எதி ராஜர்-எம்பார் ஆண்டான் தேக பந்து
பிள்ளை லோகாச்சர்யர் வடக்கு திரு வீதி பிள்ளை
பட்டர்-கூரத் ஆழ்வான்
ஆண்டாள்/ திரு மழிசை ஆழ்வார் தேக பந்து –
சாஷாத் கமலா ஸ்ரீ ஆண்டாள்
லஷ்மி பத்மாலாயா -பார்கவி -பார்கவா முனிவர் -திரு குமாரி
பிராட்டி அவதாரம் மைத்ரேயர்
ப்ருகு பிதா க்யாதி தாயார் அதனால் பார்கவி
பார்கவி லோக ஜனனி
அமர கோசம்-
பிருகு குமாரர் பார்கவர் -முதல் பெயர் -திரு மழிசை
உன்மைத்துனன் பேர் பாட -மேல் சொல்ல போகிறார் -நப்பின்னை -பார்த்தா
ஜாதி பேச்சு மாமா மச்சான் பார்த்தா
தூ மணி மாடத்து –
ரிஷிகள் நேராக கண்ணால் பார்க்கும் சக்தி கொண்டவர் வால்மீகி போல்
சர்வமும் தர்ம வீர்ய ஞானத்தால்-பிரஜ்ஞா பிராசாதம் நிலா முற்றம் பிரஜ்ஞா பிரசாதம் என்னும் எல்லை நிலம்
நீணிலா முற்றத்து -நின்று இவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள் –
மண்ணை இருந்து துழாவி வாமனன் –
விண்ணை தொழுது அவன் மேவு -வைகுந்தம் என்று கை காட்டும் –
தர்ம புத்ரருக்கு பரம பதத்தை காட்டினது போல் மதுர கவி ஆழ்வாருக்கு காட்ட
திரு மங்கை ஆழ்வார் பரம பதம் வேண்டாம் என்பதால் -கண்ண புரம்
தூ மணி மாடம்- துவளில் மா மணி மாடம் தொலை வில்லி மங்கலம்
நித்யர்க்கும் முக்தருக்கும் வாசி
மாய வான் சேற்று அள்ளல் கால் வைக்காத –
திரு மாங்கல்ய -தலை விரித்து இருக்க வேண்டாம் நித்ய சுமங்கலி யாக சொல்லாமல்
சுற்றும் விளக்கு ஞான தீபம் —
வானத்தும் வானத்து உம்பரும் -சூட்டு நன் மாலைகள் -ஓர் மாயை -கூத்து
அறிந்த ஞானம் கொண்ட ஆழ்வார்கள் -தூபம்தரா நிற்கவே ஆங்கு -காட்டுகிறாரே –
வெண்ணெய் ஈட்ட அங்கு யாரும் இல்லை -கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் -குழந்தை வார்த்தை –
மண்ணுள்ளும் மண்ணின் கீழ் தானத்தும் -குட மாடியை கவி சொல்ல வல்லேற்க்கு இனி மறு உளதோ
சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் -ஆகம நூல் ஆராய்ந்தோம் –
சுற்றும் விளக்கு எரிய
தூபம் கமழ -புகை- கந்த துணி தைத்து கொண்டு இருக்க பார்வதி சிவன்-தேஜஸ் கண்டு –
பார்வதி -மோஷம் என் ஆதீனம்-நூல் தானும் செல்க என்று உரைத்திட பக்தி சாரர் -முன் பக்தர் -புகை வந்த விருத்தாந்தம்
துயில் அணை மேல் கண் வளரும் -கிடந்த அழகில் ஈடு பட்ட ஆழ்வார் -கிடந்த வாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –
நடந்த கால்கள் நொந்தவோ -இடந்த மெய் குலுங்கவோ -உத்தான சாயி-அசைவில் உலகம்பரவ கிடந்தாய் -நம் ஆழ்வார் –
அசைந்து கொடுத்தார் -ஆஸ்ரிதன் பக்தனுக்கு –
யதோத்த காரி கணி கண்டன்-அரசன் யுவாவாக்க -மணி வண்ணா நீ கிடக்க வேண்டா -பாய் சுருட்டி கொள்
பை நாக பாய் சுருட்டும் உத்சவம் -18 திவ்ய தேசங்கள் உண்டே –ஒருவர் போனாலும் இருள் -அரசன் இருள் கண்டு
ஓர் இரவு இருக்கை -கௌதமர் தாரை அகல்யை சுருக்கி வேதம் சொல்வது போல் –
மீள்கின்றான் நீ கிடக்க வேண்டும் -பாய் விரித்து கொள் –
மகா மகன் எம்பெருமான் -மா நிதி மா பெரும் செல்வம் -மாமான் –
நாகத்தணை குடந்தை –வெக்கா -திரு எவ்வுள்
நாகத்தணை அரங்கம் பேர் அன்பில் பார் கடல் –
கண் வளரும்-துயில் அணை மேல் -ஆனந்தம் -உயர்ந்த –
ஆச்சார்யர் -சாஸ்த்ரங்களில் -பட்டர் நஞ்சீயர் -கண்ணீர் -படுக்கையில் கண்டு
பாசுரம் சமன்வயம் பரவசம் -ஆனந்த பகவத் விஷயம் அனுபவம் –
தாள் திறவாய் -திரு அடியில் புகை –
மாமீர் அவளை எழுப்பீரோ
பேய் ஆழ்வார் சந்தித்து -ஆச்சார்யர் -பேர் அருளால் பர தத்வ நிலை அறிந்து –மதி கடலை
இவர் ஒருவரே ஆழ்வார் ஒருவரை ஆஸ்ரயித்து -மாமீர் அவளை உத்தரிக்க சத்வ உபதேசம் –
ஊமை-வைதிகர் -முதல் காண்டம் எட்டாவது பிரச்னம்-ஸ்திரீகள் சூத்ரர் வேத அத்யயனம் -காதில் விழுந்தால்-
ஈயம் அரக்கால் மூட ஆபத் ஸ்தம்பர் சூத்திரம்–தேவ சாபம் பஞ்சாயத்தி மறந்து போக
அவர் காலை பிடித்து கேட்க
கருப்பு நெல்லை கிழித்து போட்டு -நெல் உறுவி-அத்தால் விட்ட இடத்தை காண்பித்த நிறை ஞான மூர்த்தி -மிகு ஞான சிறு குழவி –
செவிடோ -பிரத்யட்ஷமாக ஆண்டாள் -கண்டு –
பெரும் புலியூர் -யாகம் -முடியும் நேரம் இவர் போக -பிரதம சம்பாவனை-
குண்டல பண்டிதர் -கனபாடிகள் தர்ம புத்திரன் யாகத்தில் -சிசுபாலன் பட்ட பாடு பட்டார்கள்
கண்ணாலம் -சிசுபாலன் தேசு அழிந்து
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வைத்து -வசவுகளுக்கு வைத்த -நிந்தைக்கு என்றே –
தர்ம நிதி வைத்து கேட்பார் -செவிகளே சுடும் படி -அகர பூஜை-பாவிகாள் உங்களுக்கு ஏசுகொலோ –
கற்றினம் மேய்க்கலும் மேய்க்க பெற்றான்-இனிது உகந்த காளாய் என்றும் -இதையே கொண்டு உருகுகிறோம் –
நீல மணி -கோகுலத்தில் இவனுக்கு -காடு வாழ சாதி ஆகவும் பெற்றான் –
எத்திறம் உரலினோடு இருந்து ஏங்கி இருந்த எளிவே
மத்துறு-உறவிடை ஆப்புண்டு -மூவாறு மாசம் மோகித்து —
வாய் அடங்கிட உள் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டு —
சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதகங்களுடன் நாங்கள் பிரான் தோன்றினான் –
அனந்தலோ -வாழும் சோம்பர்- கெடும் சோம்பர் -இல்லை –
அனைத்தையும் செய்து -குளித்து மூன்று அனலை ஓம்பும் –நின் கண் பக்தனும் அல்லன் –
நித்ய நைமித்தியம் கர்மம் -சங்கம் பலம் நாம் செய்கிறோம் என்ற எண்ணம் இன்றி செய்து –
மேம் பொருள் -காம்பற தலை சிரித்து -வாழும் சோம்பர்
பழுதாக -ஓன்று நினைந்து -வழுவா வகை –
மந்திரம் பட்டாளோ –
காதில் மந்த்ரம்-பேய் ஆழ்வார் இடம் திரு மந்த்ரம்
மா மாயம் -மாயம் என்ன மாயமே
ஆயன் -உன் மாயம் முற்றும் மாயமே –
மாதவன்-திரு வில்லா தேவரை தேறேல் மின் தேவு –
பொல்லாத தேவரை தேவர் அல்லாரை -காகுத்தன் அல்லால் –
இவரை போல் ஸ்ரிய பதி அருளியவர் இல்லை
வைகுண்ட செல்வனார் சேவடி மேல் பாட்டு –
என்று என்று நாமம் பல –
திரு மழிசை ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
திரு பாவை- அனுபவம்–தூ மணி மாடத்து
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply