ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததி -பக்தி ஞான வைராக்கியம்-விஞ்சி
பக்திமிஞ்சி அனுபவம் வாய் வழி -பல்லாண்டு -அருள –
அனுபவம்-ப்ரீதி -உள் அடங்காமல் கைங்கர்யம் -அதுவும் வேற ஒன்றும் இன்றி பல்லாண்டு
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் -பெரிய ஆழ்வார் -யசோதை பாவம் –
காப்பு இட்டவர் -திரு அந்தி காப்பு -கொண்டாட்டம் -சொல்லி ஸ்ரீ ரெங்க விபு ஜெயா விஜயாய் பவ -குன்ம கார்த்தி
அந்தி போது பிறந்து அவுணன்-திருஷ்டிக்கு திரு அந்தி காப்பு
பராத் பரன்-பீஷாத்மா -அக்னி இந்த்ரன் வாயு யமன் சூர்யன் -பயந்து ஓடி கைங்கர்யம் –
சொவ்குமார்யம்-கண் எச்சில் -தாய் பாவம்-
மற்றவர் நாயகன் பாவம் -பொங்கும் பரிவால் பட்டர் பிரான் பெற்றார் பெரிய ஆழ்வார்
என்றுமே பல்லாண்டு -மற்றவர் என்றோ பல்லாண்டு
ஓம் என்னும் அது போல் -சுருக்காய் -மங்களம் ஆதலால் –
ஆதி அந்தமும் இதுவே -பெரிய ஆழ்வார் சொத்தே அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –
அன்று பாக்கியம் இழந்தோம் -அன்று பாட பெற்றிலோம் –
துயில் எழுப்பி கடாஷம் பிரார்த்தித்து
நடை அழகாய் செவிக்கபிரார்தித்து -நடந்து வர
குகனுக்கு விபீஷணனுக்கு சுக்ரீவனுக்கு நடக்க
இந்தரனுக்கு கூட நடந்தோமே
அனானியா பிரயோஜனர் கொபிமார்களுக்கு
நாள்-வாழ் அமுதம் -வியர்வை -உலகம் -கேட்கவில்லை
உன்னை அர்திது வந்தோம் -நடப்போம் சங்கல்பித்து நடக்க –
அனைத்து அழகையும் கண்டு –
அங்கும் எங்கும் வானவர் தானவர் -அலற்றி –
நடந்த திரு அடிகளுக்கு அடிபோற்றி
ஒரே பாசுரத்தில் -ஆறு போற்றி ஷட் ரசம் -ஆத்மா ஷேம கரம் –
அன்று -ராஜ்ஜியம் பறித்த அன்று –என்றோ நடந்து அளந்த -கிருதயுகம்-நின்ற இடத்திலே நடந்தான்
நடந்து -நடந்து சென்று பின் அணை கட்டிய -திறல் -த்ரேதா யுகம்
பொன்ற சகடம்- குழந்தை உததைதான் புகழ் போற்றி -தன்னையே ரஷித்து-
கன்று குணிலா -இரண்டு அசுரர் சேர்ந்து வந்து -கழல் போற்றி -எறி தடி போல் வீசி –
தலையில் விழாமல் -அதற்க்கு போற்றி –
வேண்டிய இந்த்ரனே அபசாரம் பட -குன்றம் எடுத்த குணம் போற்றி –
கோவர்த்தனம் குடையாக -உஊனை பறித்தோம் உயர் பறிக்க வேண்டாம்
தோல் போற்றி இல்லை குணம் போற்றி திருந்தி வருவான் சாமை குணம்
வென்று -நின் கையில் வேல் போற்றி –
வீர செயல் சொல்லி இதுவே திருஷ்டி -யுகம் தோறும் வீர செயல் சொல்லி –
-இவரே இவை எல்லாம் விஞ்சி செயல் -இதற்கும் -கண்ணன் பிரபாவமில்லை -நின் கையில் வேல் போற்றி
ரிஷி கரி பூசுவது போல் பொட்டு வைத்து திருஷ்டி கழிக்கிறாள் –
என்று என்று உன் சேவகமே ஏற்றி -ஒவ் ஒன்றுடன் சேர்த்து அன்வயம் –
இன்று யாம் வந்தோம்-அன்று நடந்தது சேவிக்க
அடி இன்றி இருக்கிறதே -திரு அடி திரு மேனி செயலை நடத்தியதை செவிக்கிறோமே –
இரங்கு-
பரம சாரமான பாசுரம் முமுஷுக்கு இது தானே கர்த்தவ்யம் –
த்வயம் சொல்லி ஜிதம் பல்லாண்டு நம போற்றி தோற்றோம் மட நெஞ்சே –
நாம் -மாரி மலை முழைஞ்சில் -அனுபவிப்போம்
தீ விளித்து –
செம் கண் சிறு சிறிதே விழியாவோ -பிரார்த்திக்க -இவன் தீ விழிக்கலாமா —
கனிவான பார்வை வேண்டுமே
சீரிய சிங்கம்/அறி வுற்று /தீ விளிப்பது அனைத்தும் உத்தேசம்
அனைத்தும் அனுக்ரகம் தானே
சீறி அருளாதே -சீறுவதும் அருள் தானே –
எங்கு போய் உய்க்கேன் உன் இணை அடியே –வங்கத்தின் கூம்பு ஏறும் மா பறவை போல் –
கோபமும் நம் நன்மைக்குதான் –
தீ விளிப்பது ஆஸ்ரித விரோதி போக்க –
காம குரோத லோபம் மோகம் -அகங்கார மம காரம் -ஒழித்து தானே -அருள வேண்டும் —
காமரு பொய்கை– நின் சரண் நினைப்ப -கொண்ட சீற்றம் ஓன்று உளது -சரணம் என்று வந்தேன் –
விரோதி போக்கி அருள்வாய் என்று அறிந்து -அநாதி காலம் கர்மம் போக்குவான் -என்ற நம்பிக்கை –
பத்திய சாப்பாடு –கிருமிகளை வெட்ட பட்டினி –
தீ விழி -நம்மை செம்மை படுத்த –
கோவில் போக -வம்பு -உலக விவகாரம்-திரு உள்ளம் நொந்து
அந்யோன்ய பக்தி காத்து இருக்கிறான் -சாஸ்திரம் -வேற உண்டே –
சேவிக்க வரும் பொழுது பாபம் செய்தால்-யம தர்மன் கார்யம் செய்வானே –
நன்மை விரும்பி தீ விழிப்பான்-நம்மை இடைஞ்சல் செய்வாரை தீ விழிக்க
கோபச்ய வசம் -பெருமாள்/அர்ஜுனன் இடம் பீஷ்மர் அபசாரம் கண்ணன் கோபம் –
செம் கண் சிறு சிறிதே — பிரசாதம்-பார்வை
-தீ விளித்து -கோபம் பார்வை
-ஆராய்ந்து அருள் -இரண்டு பார்வை உடன் ஆராய்ந்து -நடு நிலைமை உடன் –
நடு நிலைமை இன்றி ஆஸ்ரித பஷ பாதம் கொண்டால் தான் நம் உயலாம் –
தாமரை போல் விளித்தல் தான்
நாம் எழுந்து அருளி/பாகவதர்களை பள்ளி உணர்த்தியதை ஆராய்ந்து பார்
நந்த கோபாலன்- பிராட்டி பள்ளி உணர்த்தியதை ஆராய்ந்து பார் –
சமாதானம் அடைந்தால் தான்பறை கிட்டும் –
யோசித்து யோசித்து தான் அருள்வான் –
ஆராய்ந்து மெதுவாக அருள்வான்-பாபம் புண்யம் ஆராய்ந்து -நிற்க –
சப்தம் 4 /6 /7 18 /23 ஒலி கேட்டதே
சங்கை தீர்க்கலாம்
அந்த பாட்டை நோக்குக -பதில் இருக்கிறது
மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பபட்டு -இதில் ஓசை-சிங்க நாதம் கர்ஜனை
பாஞ்ச சந்யமும் -போர் புக்கு முழங்குவது-
சகோஷ தார்த்ரஷ்ட்ரானாம் கீதை -தனஜயன் தேவதத்தம் -மனசை உளுத்து போக வைத்தது –
பிள்ளைகளுக்கு வாழ்ச்சியா கேட்டான் -சஞ்சயன் –
யார் வெல்வான் -நேர்மை இன்றி கேள்வி
எம் பிள்ளைகள்-பாண்டு பிள்ளைகள் -தம்பி பிள்ளைகள் சொல்லாமல் நடு நிலைமை இல்லை
பாஞ்ச சன்யம் ஊதருகிறான் -பிள்ளைகள் ஜெயிக்க போவது இல்லை
சேனையூர் உபயே மத்யே நிறுத்தி என்ன நியமனம்
சர்வ லோக மகேஸ்வரன் செய்ய –
தூதன்-ஒரே படுக்கையில் -கோடி அப்பொழுதே காட்டினேன்
அவனுக்கு பிடித்த சிஷ்யன் -நாம் யார் ஆராய
அவன் ஆராய்ந்து சிஷ்யர் தேர்ந்து எடுத்து கொள்கிறான்
யத்ர -கண்ணன் அர்ஜுனன் -வெற்றி என் மதம்-மதிர் மம
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -மதுர கவி மதம்
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்டது நல்லது -ஆழ்வார் மதம்
பாஞ்ச சன்யம் முழக்கம் -முன்பே பார்த்தோம் -வலம் புரி போல் அதிர்ந்து –
விளி சங்கின் பேர் அரவம் –அதிரல் ஒலி பேர் அரவம் ஆனது இங்கு -சங்க நாதம்வளர
7 பாசுரம் கலந்து பேச்சு அரவம் -கல கலப்ப-தயிர் ஓசை — மூன்று ஓசை –
கூவல் அடுத்து 8 பாசுரம்
சீரார் வளை ஒலிப்ப 18 பாசுரம் –
கண்ணன் முழக்கம் -இங்கு முழங்கி புறப்பட்டு –
சப்தம் வைத்து ஆராய்ந்து பார் –
பாஞ்ச சன்யம் ஒலி -பிரணவம்
அதிர்தல் பேர் அரவம் இரண்டும் சங்க நாதம் –
பேச்சு அரவம் -கல கலப்பா -கலந்து மூன்று சப்தம் –
கூவுவான் வந்து -8th பாசுரம் –
பாஞ்ச சன்யம் -திரு மந்திர ஒலி
சிங்க முழக்கம் சரம ஸ்லோகம் ஒலி
சீரார் வளை ஒலிப்ப -த்வய மகா மந்த்ரம் –
வரிசை மாறாமல்
கலந்து பேசின பேச்சு அரவம் -கல கலப்பா /மத்தினால் ஓசை –
அதிர ஆரம்பித்து பேர் அரவம்-திரு மந்த்ரத்தில் இரண்டு நிலை –
இதை கொண்டு ஆராய ஆரம்பித்து பதில்
கேள்வி வரும் முன்னால் பதில் சொல்லிய உத்தம பூர்ணம் –
மூரி நிமிர்ந்து -பேர்ந்து -தூக்கம் விவரித்து
கும்ப கர்ணனும் தோற்று -தூ மணி மாடம் -ஏம பெரும் துயில் மந்த்ரம்
முதல் கேள்வி தேக ஆத்மா அபிமானம் -உண்டா –
விதிர்த்து பதில் -அதிர்வு -பிரணவம் ம காரம் தேக விலஷனம் ஜீவாத்மா சொன்னோமே
ஞானம் அனுஷ்டானம் உண்டே -செல்வா சிறுமீர் காள் சொன்னோமே -ஞானம் ஆகிய சொத்து சொன்னோமே
நமக்கே -தேகத்துக்கு இல்லை அதிகாரி ஜீவாத்மா சொன்னோமே ஞான பாகம் அனுஷ்டானம் இரண்டுக்கும் நாமே கேள்வி கேட்டு பதில் சொல்லி கொள்ள வேண்டும்
அடுத்த கேள்வி-
செல்வா சிறுமி-செருக்கு கொடுக்குமே ச்வதந்த்ரர்களா
நாங்கள் ஞானம் உள்ளவர்கள்- ஸ்வதந்த்ரம் தட்டுகிறதே
மாயனைதாமொதரனை செப்பு சொன்னோமே
அடிமை தான் ஆய -ம சேஷ பூதன் -வாயினால் பாடி
விரதம் காத்யாயினி விரதம் -அந்ய சேஷத்வம் உண்டா
அடைவது நீ -தப்பாக போனாலும் அடைவது
செய்யாதன செய்யோம் சொன்னோம் -காம சாம தேவன் காலில் விழுந்து
குயில் கூடல் விழுந்தோம் -அசேதனம்-முத்து குறி
குயிலே உலகு அளந்தான் வர கூவாய்
எத்தை தின்னா பித்தம் தெளியும் -இதை தேவரீர் புரிந்து கொள்ள வேண்டாமா
திரி புறா தேவியார் ஐதீகம்
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் உடன் இருந்த கோபிமார்கள் செய்தது தானே –
நாராயணனே நமக்கேபரை தருவான் சொன்னோம்
மாயனை தாமோதரனை செப்பு
உன்னை மட்டுமே
நித்யன் -நீ ஒருவன் தான் அனைவருக்கும் -நாராயணனே –
மூன்று கேள்வி பதில் கிடைத்தது
அடுத்து வையத்து –நாமும்
ஓங்கி -நாங்கள்
இந்த வார்த்தை கண்டு சு சேஷத்வம் உண்டோ –
உமக்கே அடிமையா
நாராயணனே இதை விலக்குமே
நமக்கு -நம் -பிறர்க்கு இல்லை என்ற ஞானமுள்ள நமக்கு
நம சப்தம் -எனக்கு உரியன் அல்லன்
உன்னை அர்திது வந்தோம்
தெளிவாக பின்பு சொல்ல போகிறாள்
அடுத்து மேல் தெளிவாக
சஞ்சயன் -மறைத்து சொல்லி பின்பு தெளிவாக
மேல் இட்ட ஆறு பாசுரங்களும் தெளிவாக சொல்ல போகிறாள் சுய ரஷனம் உண்டா பெரிய கேள்வி
காலை எழுந்து -அனைவரையும் எழுப்பி இதை பண்ணு செப்பு -அனைத்தும் போகும்
உபாயான்தரம்
ஆர்த்தி கண்ணனே துடிப்பு பிராப்யத்தில் அந்தர்கதம்
நம -எனக்கு நாம் அல்லோம்
நாராயணனே சொன்னோமே –
மாம் ஏகம் சரணம் விரஜ -நீர் சொன்னது போல்
ஆண் வார்த்தை
மலம் தொடாமல் துளசி தொட சொன்னீர்
நீ சொன்னது அனைவருக்கும்
நம் வார்த்தை உனக்கு –விட்டது கண்ணில் படாது
வாயினால் பாடி -பக்தியோ உபாயம்
பக்தி யோகமோ சங்கை –
நாராயணனே
த்வயம் அர்தானுசந்தானமே -கைங்கர்யம்
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கால ஷேபதுக்கு தான் பறை -உயர்ந்தவை விட்டதை
நெய் உண்ணோம் பால் உண்ணோம் சொன்னோமே –
செய்தைதை -நாள் காலே நீராடி –
ஐயமும் பிச்சையும் தானம் சொன்னோம் வந்து தலை பெய்தோம்
சுகத ச்வீகாரமோ
திரு கமலா பாதம் வந்து
வந்து உன் மனம் புகுந்தான் புகுந்த பின் சிந்தையில்
நோற்று ஸ்வர்கம்-நோர்க்காமலே பெற்றோம்
ஆனந்தம் ப்ரகமனோ வித்வான் 9 பாசுரம் -பிரமத்தை அறிந்து ஆனந்தம் படுகிறான் –
எஷக் ஆனந்திப்பிகிறான் அடுத்த பாசுரம் -நிர் பய நிர் பாரம்
பர கத -பூனை குட்டி போல் சுகத குரங்கு -குரங்குக்குட்டி –
பொறுப்பு தாய்க்கு –
ஆர்த்த பிரபன்னனோ -ஆராய்ந்து அருள்-ஆரி இருப்பீரோ –
நீ தாராய் பறை முதலில் கேட்டோம்
உன் திரு உள்ளம் கனியாமல் தள்ளி போடுகிறாய்
உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
நாங்கள் கொள்வான் அன்று மேலே வார்த்தை சரியாக சொல்லி காட்டுகிறாள்
உய்யுமாறு எண்ணி உகந்து -நீங்காத செல்வம் நிறைந்து -வாழ உலகினில் வாழ்வே மோஷம் –
ஐந்து வயசில்- ஆழ்வாரை 32 வருஷம் வைத்து இனி இனி 20 தடவை –
பறை பறை பிரார்த்தித்து இறைவா நீ தாராய் பறை சொல்லி கொண்டே இருக்கிறோம்
சகல வித கைங்கர்யம் -ஆர்த்தி உடன்தான் கேட்கிறோம்
விரோதி தொலைய வேண்டும் உம் கார்யம்
திருப்பி கேள்வி -ஆபத்து இரண்டாம் வரியில்
உம் பொறுப்பு நீர் நடை படுத்த வில்லை
அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி சொன்னீரே -செய்ய வில்லை
பண்ணனும் குறை உண்டே
பாகவதர் மூலம் பற்றி வந்தீரா –
உத்திஷ்ட ஹரி விஸ்வாமித்ரர் ராமனுக்கு
நீராட போதுவீர் – பிள்ளாய் -பல சொல்லி வந்தோம் –
அதிர்ந்து -அவனுக்கே சேஷ -நம -பகவானுக்கு
பேர் அரவம்-பாகவத சேஷத்வம் -உள்ளுறை பொருள் –
கடைசி -பிராட்டி புருஷகாரம்
சீரார் வளை ஒலிப்ப
இறைவா நீ தாராய் நாராயணனே சொல்லி நேராக
திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் போல்
உந்து மத களிற்றில் சீரார் வளை ஒலிப்ப சொன்னோமே -துவயம் போல்
அபய முத்தரை பிராட்டி -உன்னை கண்டு பயம் நீங்க -தாமரைக்கை
செம்தாமரை கை
இவள் கையை உன் கையால் பிடி –
உயர்ந்த கை -லகுதர ராமஸ்ய கோஷ்டி
ஓம் கார நம சப்த -அர்த்தம்
ஸ்வதந்திர பிரபத்தி அங்க பிரபத்தியா
பக்திக்கு அங்கமாக –பிரபத்தி-அநேக காலம்
நேராக பிரபத்தி -ஆர்த்தி உடன்-நாராயணனே -பக்தி உபாயம் இல்லை
பிரவ்ருத்தி மார்க்கம் இல்லை -நிவ்ருத்தி கைங்கர்யத்தில் இல்லை –
சித்த சாதனா ச்வீகாரம்
நாராயணா -ஆய சப்த அர்த்தம்-கைங்கர்யத்தில் களை அறுக்க-
மூன்றும் கலந்து –
பிராப்யாந்தர சங்கை -நம்மை கேட்டதுக்கு -நாம சங்கீர்த்தனம் -நாமம் பலவும் நவின்று -பாட
வேற பிரயோஜனம் இல்லை
பாரார்த்த்யம் சம் உன் தொண்டே
ஆய -கைங்கர்யமே புருஷார்த்தம் -பேர் பாட உத்தமனை பாட -பாசுரம் தோறும் சொன்னோமே
நம்மையே உறவா -ஆபாச பந்துகள் உண்டா –
வாழ்வீர்காள்-ஓங்கு பெரும் செந்நெல் -நீங்காத செல்வம் பிராப்யாதரம்
நோன்பு அனுமதித்த மக்களுக்கு
உன்னையும் உன் அடியாரையும் மாமன் மகளே -பாகவத சம்பந்தமஒன்றே வேண்டும்
கடைசி கேள்வி சுயம் பிரயோஜனம் -நம் ஆனந்தத்துக்கு இல்லை –
பறை தருவான்-மற்றை நம் காமங்கள் மாற்று -இறுதியில் தான் சொல்ல போகிறாள்
சரணா கதி இன்னும் பண்ண வில்லை
ஆராய்ச்சி முடிய வேண்டுமே
சரணமாக பற்றினோம் சொன்ன பின் பு-சொன்னதர்காகா இல்லை –
கருணையால் தருவான்
தீ விளித்து -சிறிது சிறுதாக -இப்படி படி யாக தவிர்த்து -சேர்த்தி கைங்கர்யம்-
சௌம்யா ரூபத்துடன் பூவை பூ வண்ண
விசாரணை முடிந்து
சேவிக்க -பூவை பூ வண்ணன் ஆனது கண்டு –
யாதவ ரென்கேந்திர சிங்கம் நடந்த திரு அடிகளுக்கு ஆறு போற்றி
ஆண்டாள் பெரிய ஆழ்வார் திரு மகள் என்று பறை சாற்றி -அருளினால்.
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply