ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -17-

ஸ்ரீ பாஷ்யம் -பக்தி யே உபாசனமே உபாயம் -கீதா பாஷ்யத்திலும்
தொடங்க பாபம் இருக்கும்
பிராய சித்தம் செய்து கழிக்க முடியாமல் -அங்கமாக பிரபத்தி இருக்கும் –
சரணா கதி கத்யம்-நேராக பிரபத்தி -ஸ்வதந்திர பிரபத்தி –
அந்தரங்கர்களுக்கு அருள -கத்ய த்ரயம்
சரணாகதி கத்யம் –
ஸ்ரீ ரெங்க கத்யம் அடுத்து -திரு அரங்கன் திரு அடிகளில்
ஸ்ரீ வைகுண்ட கத்யம் -அடுத்து -பிராப்யம் ஸ்ரீ வைகுந்தம்
வந்தே வேதாந்த -தனியன் -உபநிஷத் சொல்லிய வழிதான்
-ச்வாதந்த்ர்யா அபிமானம் இல்லாத -ஞாசம் இதி பிரம -பர நியாசம் சரணா கதி
ரஷிக்கும் பொறுப்பு நம் இது இல்லை அவனது –
யதிராஜர் திரு அடி பற்றி -ஸ்ரீ மாதவான்க்ரி-காமாதி தோஷம்
மூர்த்நா -திரு அடி பற்றி காமம் முதலான தோஷம் போக்கி மோஷம் பெற்று
ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம்புஜ -ராஜ ஹம்சம் இவர் -அரசர் அன்ன பறவை
ஷீர நீர் விவாகம் பிரித்து -கொடுக்கிறார்
பராங்குச பதாம்புஜ பருங்க ராஜம்-ராணி தேனீ –
அவன் திரு அடிகளே உபாயம்-மாறன் காட்டிய வலி -காட்டி கொடுத்தார்
கால த்ரஎபி காரண த்ரேயம்-நிர்மிதி -அதி பாபம் -கிரியச்ய சரணம்
பகவத் ஷமைபி -நீரே அன்றே பண்ணி வைத்தீர்
கமலா ரமணன் திரு அடியில் அனுஷ்டித்து –
சம்பந்தம் உள்ள அனைவருக்கும் -கேட்டு -ஆஸ்து தி -சங்கை போகாமல்-
கண்ணனோ -ராமன் -கிடந்த பெரிய பெருமாள் -இல்லை –
நின்ற நம் பெருமாள் ராமன் தானே -இரண்டு வார்த்தைகள் இல்லை -உறுதி –
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ -இதனால் தான் தினம் அனைவரும் –
துவயம் அர்த்தானுசந்தானம் -ஸ்ரீ ரெங்கத்தில் -அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுக மாஸ்வே –
இருப்பே சுகம் வாழ்வு தானே –
தமர் உகந்த -எவ் உருவம் –

ஐ தீகம்-வார்த்தா மாலை -உபநிஷத் சாத்தின திரு நாமங்கள்-பல இருக்க –
நாம் சாத்தின திரு நாமங்களும் கொள்கிறான் மதுரையார் மன்னர் -பிடித்த அடி நிலை தொட்டு -ஆழ்வார் –
நஞ்சீயர் விஷயம்–சதங்கை அழகியார் -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை திரு ஆராதன பெருமாள் –

சிறு குழந்தைகளும் ஸ்ரீ ரெங்கத்தில் ஈடு பாடு -காவேரி கரையில் உத்சவம் –
பெரிய திரு பாவாடை உத்சவம்- ஜேஷ்ட அபிஷேகம் அடுத்த நாள்-அன்ன கூட உத்சவம் –
வசுதேவர் -1000 போர் காசு தானம்-சொல்லி கொண்டார் நகி வாசோ தரித்ரக —
முற்ற தான் துற்றிய -குழந்தைகள்-மணலை பிரசாதம் -கண்டு அருள பண்ணி -அருள பாடு இட்டு -நம் ஜீயா –
ஸ்வாமி அங்கு எழுந்து அருள -பிரசாதம் வாங்கி கண்ணில் ஒத்தி -பிள்ளை வருவதற்குள்-தமர் உகந்த பாசுரம் பொய்யோ –
பத்து கொத்து பரிவாரம் –
சாத்தின -சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்
திரு பதியார் -ஸ்தானத்தார் -விண்ணப்பம் செய்வார் –
தானியம் அளப்பார் சிற்பியர் நெசவாளர் படகோட்டி –
தலை இடுவார் திரு மாலை
திரு வாசல் காக்கும் ஆரியர்கள் பட்டு இருந்த வாசல்- படுகாடு இருந்து
நாழி கேட்டான் வாசல் திரு வணக்கம் திரு வாசல் –
திரு சோலை- புண்டரீகர் –
சீலை தெய்ப்பவர் வண்ணான் பாதுகை நெசவாளர் குயவர்கள்- நித்யம் கூன் –
தலையாரிகள்-வீதி வலம் வந்து -செப்பன் இட்டு –
திரு மஞ்சனம் வழி -காவேரி கரை காப்பர்
பொன் தாம்பரம் -ரதம் கோபுரம் தச்சர் –
அப்பொழுது அப்பொழுது  சீர் திருத்தி கல் தச்சர்
வணிகர்- மாட்டு வண்டியில்-
கோபாலர்கள்-
உள் திரை -திரு விளையாடல்- நஞ்சை புஞ்சை-காணி நிலம் ஓலை சுவடியில்
ராமானுஜ முத்தரை-வைத்து செலவு வகைக்கு
பரதன்-ஒன்பது மடங்கு -செலவு பாதுகை தான் ராஜா -போல் -வரவு சேர
த்ரவ்யங்கள் சேர்ப்பித்து எட்டு நாளைக்கு ஒரு முறை -வாங்கி -புதியது –
கஸ்தூரி -சந்தன கட்டை நிரப்பி
திரு ஆபரானங்களில் இடை ஆட்டம் -நெல் அளவை இன்றும் உண்டு –
வஸ்த்ரங்கள்-நானாவித -முத்தின் குடை –
முத்துகள் போதித்த வஸ்த்ரம் -தூப ராசி -சுவர்ண ராசி பருப்பு -நெல்லிக்காய்
முதிர்ந்த விறகு கட்டு
பங்கய செல்வி திரு மடை பள்ளி தானே சுத்தம் செய்ய
திரு வெள்ளறை -பங்கய செல்வி -தாயார் பெயரை வைத்து –
அப்பம் கலந்த சிற்றுண்டி கன்னல் -வித வித சீடை –
திரு பவளதுக்குஇனிய
வாத்தியங்கள் பல -கான சொரூபி -யாழ் வீணை –
கலம்பகம் திரு மாலை வைஜயந்தி மாலை நீட்டுவாரையும்
சாத்து போடி நீட்டுவாரையும்
அடைக்காய் பானகம் வடை பருப்பு நீட்டு வாரியும் -தட்டி உபயம் –
பஞ்ச பாத்ரம் உத்தரணி திரு விளக்கு சோதித்து -வாகனங்களையும் கடாஷித்து
கிளி -மண்டபம்-கிளி கொண்டு வளர்த்து பெரிய பிராட்டி பெரிய பெருமாள் -தூது போய் பேசி கொள்ள
ஆடுவார் பாடுவார் சேம களம் சின்ன பெரிய மேளம் -திரு சின்னம்
நெய் அளவு மேல் வஸ்த்ரம் –
நெய் அமுது தொட்டில்-இன்றும் முப் பொழுதும் கடைந்த வெண்ணெய் -உண்டவன்-
ஏரார் இடை நோவ -எத்தனையோர் போதுமாய் —
அளக்கும் படி அளவும் -மாவு இடிக்கும் யந்திரம் சீர் பார்த்து –
அவல் அமுது இடிக்க -நித்யம் அமுது உண்டாம் –
போக தளிகை ராஜாங்கம் நெல் சம்பா நெல் -சீரார் செந்நெல்-என் திரு மகள் சேர் மார்பன் –
பாசுரம் படி வகை வகை விதமான நெல் –
திரு சுற்றும் சோதித்து -பால் என்கோ-பசுக்களுக்கு கருப்பம் சாற்று கொடுக்க வைத்து –
எருதுளால்-தளிகை சாமான் யானை குதிரைகள்
காராம் பசு விஸ்வரூபம் –
16 நாளிகை வட்டில் காரர் -மணிய காரர் -இது கொண்டு -திரு மாளிகை வர நினைவு
நித்யம் வெள்ளி குடம்- ஐப்பசி தங்க குடம் –
பெரு பெருத்த கண்ணாலம் –
ஸ்ரீ பாதம் தாங்க -மணல் வெளியில் நடை பயில -ஹம்ச கதி கருட கதி மஸ்தக கதி –
புறப்பாடுக்கு ஏற்பாடு அனைத்தையும் -ஆடல் பாடல் –
செஷாசனர் -அமுது செய்த பின் தம் முன் வைக்க
இவற்றில் ஒரு பிடி அமுது செய்ய வேண்டாமா –

நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் நித்யம் –

கூரத் ஆழ்வான் ஸ்ரீ தனம் முன்பு பார்த்தோம்
முதலில் -திரு குமாரர் உண்டு பரம பதம் -போக விருதரான பின்பு –
அரவணை பிரசாதம்-வந்த விருத்தாந்தம் -ஆண்டாள் நீர் அபசாரம் பட்டாயா -கேட்டார் –
ஈஸ்வர பிரக்ருதைக்கு கரைவது நாம் யார் -ஸ்ரீ பண்டாரம் பிரசாதம் போக வேண்டும் –
இரண்டு உருண்டை சுவீகரித்து ஸ்ரீ பராசர வேத வியாச பட்டார் 90 திரு நஷத்ரங்கள் –
ஸ்ரீ ரெங்க நாச்சியார்க்கு ச்வீகாரம் கொடுக்க ஸ்வாமி ஏற்ப்பாடு -திரு விருத்தம் வியாக்யானம் –
மஞ்சள் குடி நீர் பிரசாதம் உண்டு வளர்ந்த பிள்ளை -இவர் பெரிய பிராட்டியார் மகன் அன்றோ -அனந்தாழ்வான் –
அவரே இவர்-மேலக் கோட்டை மிதிளா புரி சாளக்ராமம் எழுந்து அருள
-ஸ்ரீ புத்தூர் -தோள் மேல் வைத்து எங்கள் குடிக்கு அரசே கொண்டாடி -அனந்தாழ்வான்
கிடம்பி ஆச்சான் -நாமே இவர் ராமானுஜர் அருள –

திரு கல்யாணமும் -ஆண்டாள் -விண்ணப்பம் செய்ய சொல்ல
குறிப்பு அறிந்து பெருமாள் கேட்க -நம் பிள்ளைகளுக்கு
பிற்றை நாளிலே மதநியாரை கொண்டு சேர்த்து வைத்தார்கள்-
பெரிய நம்பி வம்சம்
உன்னால் அல்லால் யாவர் ஆலும் குறை வேண்டேன் —
வராத ராஜ சத்வம்-இங்கு பாட பட்டு பின்பு காஞ்சி
இருவர் இடமும் -முக்தி பெற்றார்
நாலூரானுக்கும் சம்பந்த சம்பந்திகளுக்கும்
கேட்டதும் மேல் உத்தரீரம் போட்டு  கொண்டாட -அரவான்ஜோ-ஸ்லோகம்-
யாரால் நமக்கு மோஷம்- திரு அடி திரு முடி சம்பந்தத்தால் –அப்படி பட்ட  அவரே கூரத்  ஆழ்வான் –

மல்லிகை பூ சூட்ட வாராய் – அன்பே தகளியாய் அனுசந்தித்து  நெய்யால் திரு விளக்கு
திரு அந்திகாப்பு -திருஷ்டி -திரு ஆராதனம் இரவும் செய்து -கருட கொடி திருத்தி
 சயன பேரரை தாயார் சந்நிதி எழுந்து அருள பண்ணி – உறகல்-பள்ளி அறை குறிக் கொள்மின் –
அனைத்து பள்ளி கொள்ளும் இடத்து –அனைவருக்கும் –
மடம்-வர சொலி பரிவுடன் இருக்க சொல்லி -அனைவரும் -ஏகாந்த வீணை சப்தம் கூடாதே –
கைங்கர்ய பரரையும் பக்தர்களையும் – அர்ச்சை திரு மேனியில் பரிவு வேன்ம்டும்
சிஷ்யர் நடந்த கால்கள் நொந்தவோ பேசு எதிராசனே -எம்பார் ஆழ்வான் ஆண்டான் -அடியவர் திரு அடி வருட –
-பட்டினி பெருமாள் ஸ்வாமி -திரு முடி -பார்சவத்தில் -ஏகாந்தமாக இருந்து
எம்பெருமானார் அங்கீகரித்ததை அனுசந்தித்து யோகிகள் போல் இருக்க
கள்வர்கள் -இவரை பார்த்து -அது மரம் போல் பல நாள் இருக்கிறது
-இதை தற் செயலாக கேட்ட எம்பெருமானார் –யோக நிலை பெருமை-
திரு பாவை நித்யம் அனுசந்தானம் -உந்து மத களிற்றின் -பெரிய நம்பி திரு குமரி அத்துழாய்
திரு கொஷ்டியூரில் என்பர் சிலர் -பாசுரம் அனுசந்தானமாய் இருந்து இருக்கும் -திரு பாவை ஜீயர் –
அம்மனே அப்பூச்சி காட்டு கின்றான் -மெச்சூதி-பாசுரம்-எம்பார் -சங்கு சக்கரங்கள் உடன் காட்டி -மறைத்து கொள்வான்

காற்றில் கடியனாய் ஓடி அகம் புக -எம்பாரே இருந்தீரோ-
எம்பெருமானார் தரிசனம் -நம் பெருமாள் உகந்து பேர் இட்டார்
வைதிக தர்சனம் -பெரு விலையனான ரத்னம் -இரண்டு பக்கமும் ஒளி –
நம் ராமானுசன் உடையார் -பெரிய நம்பிகள் தொடக்கமான -திரு முடி சம்பந்தம் –
தொண்டு எல்லாம் –நின் அடியே தொழுது உய்யுமாறு கண்டு -கண்ண புரம் பாசுரம்
காஞ்சி தீர்த்த கைங்கர்யம் கொண்டு இங்கு வந்தது போல் -பெரியவாச்சான் பிள்ளை-
சுப்பிரமணிய பட்டார் -ராமானுஜர் -பெருமாள் சேவித்து உன்னை தொழ கூடாதே
அரசர் சேவகர் பாதுகை தொழுவது போல் -பாதுகை போல் நான் -வாய் அடைத்து போனான் –
அடி அடையாதாள் போல் -இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே -பாசுர நிர்வாகம் –
முடிந்து போனாள் முற் பட்டவர்
வெள்ளை சுரி சங்கோடு சேராதே மீதி பாசுரங்கள் உண்டே
ஆனந்த பதிகம் அடுத்து -இருக்கிறார் –
இவள் அணுகி -அடைந்தாள் -தாய் பாசுரம் மாறி மகள் பாசுரம் ஆனந்தமாக அடுத்த பதிகம் என்பதால்-

தாளம் கொல்லை பாகவதர் -பிரசாதத்தால் வள
கல்யாணம் ஆனா பின்பும் அதே அளவு கொடுக்க –
தற் செயலாக எம்பெருமானார் -பெரிய பெருமாளை நம்புகிறாரா என்னை நம்புகிறீரா
மூன்று மாசம் கழித்து பார்க்க -மறந்ததை நினைத்து
ரெங்க ராஜ ஐ யங்கார் தினம் பிரசாதம் கொடுத்து
நாம் விடுதியாக வார்த்தை சொல்ல –
பால் கொடுத்த -ஓலை சுவடி பெற்று திரு வேம்கடமுடையான்-தும்பையூர் பெண்மணி

ராமோ துவிர் நகி பாஷையே
இரண்டு வார்த்தை இல்லை ராமானுஜருக்கும்
மேல் வீடு போக ஆசை கொண்டு 200 வருஷம் ஆணை ௧௨௦ வருஷம் திரும்ப
பிரார்த்திக்க நாள் யேல் அறியேன்- பிரார்த்திக்க
7 நாள் பேரு வீடு தந்தோம் 3 நாள் அப்புறம் சொல்ல
வேர் அற்ற மரம் போல் சாய்ந்து -கூரத் ஆழ்வான் முன்பே பூர்ண கும்பம் தான் வரவேற்க –
எம்பார் தலைமையில் பட்டார்
பிள்ளான் கிடாம்பி ஆச்சான் -எம்பெருமானார் திரு மேனி பிரதிஷ்டை செய்ய பிரார்த்தித்தும்
மீதி உள்ள அனைத்து திவ்ய தேசங்களிலும்
அனைவரையும் அழைத்து -அபசாரம் மனம் வாக்கு செயல் செய்து இருக்கலாம்
ஷமித்து அருள வேண்டும்
துவயம் நெஞ்சில் அனுசந்தித்து கொண்டு திரு நாட்டை அலங்கரித்தார்

பெரிய நம்பி திரு அடி பிரார்த்தி கொண்டு –
சரம திரு மேனி திரு பள்ளி படுத்த பிள்ளான் –
மாசி சுக்ல தசமி சனி கிழைமை திரு ஆதிரை நடு பகலில்
ஆர்த்ரா அடியாரை பற்றி நனைந்து காரே ய்  கருணை ராமானுசா
எனை போல் பிழை செய்வ்வார் வல்லார் இல்லை
அதிகாரம் இல்லாதவர்க்கு  தான் நீர் இரங்க வேண்டும்

கண்ணன் தன உடை சோதி எழுந்து அருளியது போல்
சுருள் அமுதும் அமுது செய்யாமல் நம் பெருமாள்-ராமன் லஷ்மணன்
செவ்வாய் அக்ரமானதே
தான் சாத்தி கொண்ட அனைத்தையும் –
ஆதி சேஷன் தானே அனைத்தும்
சென்றல் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –
பிள்ளான் கொண்டு சம்கரித்து
௭௦௦ ஜீயர் உபநிஷத் ஓத
பரிவுடன்
அரையர் 700 தம்பிரான் தாளம் இசைத்து திரு வாய் மொழி
பட்டர் பிள்ளான் ஸ்தோத்ரம்
சாமரம் வெள்ளம் வட்டம் இட
அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போல்
நம் வசந்த மண்டபம்
விக்ரகத்தை ஆசைகொண்டு
அந்த புர மகிஷி -ராமா னுசன் என்னும் மா நிதி –
சேம வைப்பு -அப்புறம் தான் வசந்த மண்டபம் –
கந்தாடை ஆண்டான் -கீழே திரு பள்ளி படுத்தி மேலே தானன திரு மேனி
திரு அரங்க செல்வம் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ திருத்தி வைத்தான் வழியே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading