ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -16–

ஜகத் காரணன் -அவனை த்யானம் செய்து முக்தி –
பிறவி சுழல் முடிக்க –
சாஸ்திரம் -விவேக ஞானம் கொடுத்து -அவதரித்து -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் –
உத்தரக உபகாரக ஆச்சார்யர்கள் இரண்டு வகை-ஸ்ரீ ராமானுஜர் ஒருவரே உத்தாரகர்
மோஷ மார்க்கம் செலுத்த -உடையவர் -பெற்ற வழி –
பிராட்டி வைபவம் -ஆச்சர்ய அபிமானம் நம் சம்ரதாயதுக்கு தனி சிறப்பு –
நம் பெருமாள் கொடுத்த உரிமை -சங்கல்பத்தால் கொடுத்த சக்தி -உடையவர் திரு நாமம் சாத்தி –
உறை கல் வேதம் -விசிஷ்டாந்த சித்தாந்தம் வேதம் – சொல்லி வேத வியாசர் பிரம சூத்திரம் அருளி -யதீந்த்ரர் வளர்த்த
ஓர் ஆண் வழியாக வந்த சம்ப்ரதாயம்-
நம் ஆழ்வாரும் -புதுசாக பாட வில்லை -பார்த்தார் அனுக்ரகித்தார் -சாம வேதம்போல் –
பிரசாரம் செய்து வளர்த்து நிலை நிறுத்தி ராமானுஜர் –
எம்பெருமானார் தர்சனம் -நம் பெருமாள் பேர் இட்டு -வளர்த்த அந்த செயலை அறிக்கைக்கா –
உடையவர் பட்டம்- கொடுத்து -எம்பெருமானார் தர்சனம் பெயரும் இட்டு நாட்டி வைத்தார் –
அம் புவியோர் அந்த செயலை அறிவதற்க்காகா –
இரு வகுப்பு -தென் ஆச்சார்யர் வட கலை -கால போக்கில் –
ராமானுஜர் பார்த்து -ஓன்று பட வேண்டும் -வலை விரித்துபெருமாள்-
18 வேறு பாடுகள்-நிறைய பேர் அறியாதவை –
தர்கத்துக்கு –
அது என்ன -அறிய புகுந்து வலையில் விழ கூடாது
கைவல்யார்த்தி பற்றி -வாசி -அதிகாரி யாரும் இல்லையே –
கண் இரண்டு வஸ்து ஓன்று -ராமானுஜர் மூலம் அவனையே நோக்கி –
யோஜனை பேதம் மட்டுமே உண்டு -தேசிகன் –
பரஸ்பர நீச பாவனை -ஹிதம் ஒன்றையே நோக்கி கொண்டு இருக்க வேண்டும் –
துஷ் பிரசாரம் பல உண்டு -சமன்வய படுத்த சேர்க்க வேண்டிய கருத்துகளை ஒன்றையே நோக்க வேண்டும் –
அபி யுக்தர் சாதிப்பார் மா முனிகள் தேசிகன் -பற்றி –
பிள்ளை லோகாச்சர்யர் வளர்த்த சம்ப்ரதாயம்-தென் ஆச்சர்ய சம்ப்ரதாயம்
மா முனிகள் -தேசிகன் வெவ்வேற நூற்று ஆண்டு
1268  – 1369   தேசிகன் இரண்டு ஆண்டு கழித்து மா முனிகள் அவதாரம் –
செலக் காண்கிப்பார் -செல காணும் அளவும் கீர்த்தியாய் -ராமானுஜர் வைபவம் பேசி முடிக்க முடியாது
வேதாந்த அர்த்தம்
திவ்ய தேச கைங்கர்யம்
உய்ய ஒரே வழி எம்பெருமானார் திரு அடி நினைக்க நினைக்க வேற்றுமை நீங்கும்
ராமானுஜர் என்னும் திரு அரங்கம் -வெவேறே இல்லை ஸ்ரீ ரெங்க ஸ்ரியே ராமானுஜர் ஸ்ரீ
மண்ணை துழாவி வாமணன் அளந்த மண் என்று -இல நாகம் ஈது என்று
செம் தீயை தழுவி அச்சுதன் – கடல் மேகம் விஷம்கடல் வண்ணன்
அது -போல் இங்கே ராமானுஜர் பெருமை ஒவ் ஒன்றும் பேசும் –
திரு மாலை ஆண்டான்- பெரிய திரு மலை நம்பி -திரு கச்சி நம்பி
988 திரு மாலை ஆண்டான் மாசி மகம் 90 வருஷம்-திரு மால் இரும் சோலை
திரு வாய் மொழி சொத்து -7 -8 -கங்குலும்பகலும் – -வையதிகாரண பிரயோகம் -திரு மாலை ஆண்டான் –
சாமானதிகார பிரகரணம் எம்பெருமானார்
மூ உலகு ஆளி என்னும் -வடி உடை வானோர் தலைவனே என்னும் -கடிகமல கொன்றை தலைவனே –
ருத்ரன் நான் முக கடவுளே –அவர்களுக்கு தலைவன் –
அந்தர்யாமியாக இருந்து தலைவன் -சரீரம் ஆத்மா பாவம்
பரன் திறம் அன்றி பல் உலகீர் யாரும் இல்லை –
பர்யவசானம் -உள்ளே உள்ள ஆத்மா வரை போகுமே –
நான் சரீரம் பெயர் ஆத்மாவுக்கா சரீரதுக்கா -நடந்து வந்தது சரீரம் -பர்யவசிக்கும் –
அது போல் முனியே முக்கண் அப்பா சப்தம் போல்வன பகவானை குறிக்கும்
யஸ்ய ஆத்மா சரீரம் –
மேகம் கடலில் ஜலம் முகந்து  கடலிலே கொட்டுவது போல் –
அவர் இடமே அர்த்தம் – கேட்டு அவருக்கு வழங்கி -அறியா காலத்து அடிமைக்கு அன்பு
எக்காலத்து என்தையாய் என்னுள் மன்னி -மற்று எக் காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன் –
இதிலும் எம்பெருமானார் நிர்வாகம்
எற்றைக்கும் எள் எள் பிறவிக்கும் -பிறியாதவர் –
சப்தம் மற்று -யாது ஒன்றும் வேண்டேன் -இதை தவிர -வேறு ஒன்றும் வேண்டேன் –
இது போல் பல இடங்கள் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிக்கும் –
பெரிய திரு மலை நம்பி –
திரு மேனி சம்பந்தம்பூமி தேவி நாச்சியார் -எம்பெருமானார் தாயார்
ஸ்ரீ தேவி நாச்சியார் -கோவிந்த பெருமாள் எம்பார் சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர் உண்டு
திரு வேம்ட யாத்ரை -அவரே வந்து -நீசனேன் நிறை ஓன்று இலேன் வேறு நீசர் இல்லை
நைச்ய பாவம் -ஸ்ரீ ராமாயணம் பக்தி வெள்ளம்
விபீஷண சரணாகதி சரணாகதி சாஸ்திரம் -கொண்டே சரணா கதி கத்யம் –

மலை மேல் கால் வைத்து வராமல்
தினம் இவரே இரங்கி வந்து ஒரு வருஷம் ஸ்ரீ ராமாயணம் கால ஷேமம் –
குடி கொண்ட கோவில்
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் –
அகண்ட விளக்கு -பிரமாணம் தான் விக்ரகம் –
அமலனாதி பிரான் தனியன்-திரு மலை நம்பி -காட்டவே கண்ட -முனி எரி
தனி புகுந்து பாட்டினால் கண்டு -வாழும் -பாணர் தாள் பரவினோமே
கண்டதே வாழ்வு –
சித்தரை சுவாதி திரு அவதாரம்-
திரு கச்சி நம்பி காஞ்சி பூர்ணர்
மாசி மிருக சீர்ஷம் கஜேந்திர தாசர்
பெரிய நம்பிகள் திரு அடி பற்றி ஆள வந்தார்
அளியல் நம் பையல் – -பெரிய நம்பி திரு மாளிகையில் கைங்கர்யம்-அபிமாநிக்கும் வரை
நம் திரு கச்சி நம்பி காணோமே -அடியான் இவன் என்று -எனக்கு ஆர் அருள் செய்யும் -நெடியானை-அடைந்து உய்ந்தேன் –
இது போதும் -பற்றி விடை பெற்று காஞ்சி –
உம் தாய் பசு இடம் பிரிக்க நாம் ஆள் இல்லை –
சதாச்சர்யர் சம்பந்தம் -அபிமானம் வேண்டும் என்று பெற்று திரும்பினர்
இனி ஸ்ரீ ராமானுஜர் அனுபவம்
சித்தரை திரு வாதிரை 1017 ஸ்ரீ பெரும் புதூர்
120 வருஷம் ஆதி சேஷன் குண நிஷ்டர் கிங்கரர் -வேதார்ர்த்த அர்த்தம் -அருளி செயல் –
திரு புட் குழி காஞ்சி கால ஷேபம் செய்த இடம் உண்டு
யாதவ பிரகாசர் -சாமான்ய சாஸ்திரம் –
தாமரை கண்ணனே -கப்யாசம் -கபி குரங்கு -கண் நீர் பெருக –
உத்தமனின் உத்தம அங்கம்–அதமனின் தாழ்ந்த அங்கம் திருஷ்டாந்தம் –
கம்பீராம்ப -சமுத் பூத -சும்ருஷ்ட நாள ரவிகர விகசித புண்டரீக தள அமல ஆய்த தீஷன-
கோவிந்த பெருமாள் -கேட்டு -திரும்பி -சாலை கிணறு-தேவ பெருமான் பெரும் தேவி தாயார்
தேவர் கோலதொடும் சங்கு சக்கரதோடும் -வேடன் வேடுவச்சி
தண்ணீர் -கொண்டு போக -ஸ்ரீ வைஷ்ணவர்கள்- அதோ பாரும் புண்ணிய கோடி விமானம் – சத்ய விரத ஷேத்ரம் –

அரையர் சென்று கூடி வர –
முக்த ஜீவாத்மா -மதி முக மடந்தையர் வர வேற்க –
பெரியோர்கள் அத்யாபகர் ஆச்சர்ய புருஷர்கள் அனைவரும் –

பிரம அலங்காரம் செய்ய -வட திரு காவேரி கரையில் –
கொடி  அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் என்று
திண்ணிய தாமோதர பெரும் தெரு -கோபுரம்-கோய்சல மன்னர் கட்டிய பறவை சின்னம் –
–கலியுக ராமன் திரு வீதி சித்திர வீதி
கிழக்கு பக்கம் நுழைகிறார் -திருஅடி
மாட திரு வீதி -புகுந்து
திரு விக்ரமன் திரு வீதி உத்தர வீதி
பெரிய பலி பீடம் அருகில் வணங்கி -சேவா கிரமத்தில் ஆழ்வார்களையும் –
முதல் ஆழ்வார் சந்நிதி -ஸ்ரீ ரெங்க நாச்சியாரையும் சேவித்து சந்திர புஷ்கரணி தீர்த்தம் –
நம் ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார் -புன்னை மரம் இங்கு உசந்தது
விளையாட பூ சூடி விடுவாராம்
புன்னாக தல்லஜம் -வணங்க வைக்க பட்ட –சட கொபனையும் -பரம பத நாதன் சந்நிதி
தர்ம வர்மா திரு சுற்று –
ராஜ மகேந்தரன் திரு சுற்று -விஸ்வக்சேனர்
சந்தனு மண்டபம் -சந்தன மண்டபம் -அழகிய மணவாளன் திரு மண்டபம்-பெரிய திரு மண்டபம்
காயத்ரி மண்டபம் -உள்ளே -அமுது படி மண்டபம்
நம் பெருமாளும் திரு கை தலத்தில்
விழுவது எழுவதாக வணங்கி -அழகிய நடை அழகை காட்டி -இவ்வளவு  காலம்  பிடித்தா –
இத்தனை காதம் வந்ததுக்கு இத்தனை அடி போதுமா –மந்த ஸ்மிதம் -கண்கள் ஆரா பார்த்து
திரு அடி தொடக்கம் -நமோ வான் மனசாதி பூமையே ஸ்தோத்ர ரத்னம்
தயைய சிந்து
ந தர்ம நிஷ்டோமி -நெடும் சாண் கிடையாக விழ
எழுந்து இரும் அர்ச்சக முகேன
செம் கோல் மாலை பிரசாதம் உடையவர் பட்டம் -நம் நாச்சியார்  அருளிய படி
-செம் கோல் உடைய திரு அரங்க செல்வன்
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி –
முக்கோல் பிடித்த எதிராசன் இடம் செம்கோல் -உபய விபூதி கைங்கர்ய ஸ்ரீ தந்தோம் தந்தோம் தந்தோம் –
கொத்து பரிவாரத்துக்கு சொல்லும்
அனைத்து திவ்ய தேசம் பரப்ப சொல்ல
பெரிய நம்பி ஆனந்தமாக கடாஷித்து அருள –
பெரியார்க்கு ஆள் பட்டக்கால் -பெறாத பயன்
பெரிய நம்பி பெரிய பெருமாள்
உம் சம்பந்தத்தால் தான் இதை பெற்றோம்
சோதி வாய் திறந்து -மடத்தில் நம் உடையவரை விட்டு வாருங்கள்
இஷ்ட விநியோகம் உபய விபூதி
திரு விக்ரமன் -சேரன் மடத்தில் -வடக்கு உத்தர விதி -ஸ்ரீ ரெங்க நாராயண ஜீயர் மேடம் –
50 பட்டம் ஸ்வாமி இப்பொழுது
சரிய ஆயி பெரிய ஆயி கூர நாராயண ஜீயர்
உமக்கு – பெரிய நம்பி அருளியது –கலியும் கெடும் கண்டுகொன்மின்
கண்டோம் கண்டோம் -நன்னறு ஞானம் தலை கொண்டு அண்ணல் நாரணர்க்கு ஆள் ஆனாரே –
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன –
சூசிப்பிது காட்ட -கொசித் கொசித் என்று இவர் ஆவிர்பாவம் -கலியும் கெடும் போல் சூசிதம்
-நாராயண பரர் அவதரிப்பதை சுகர் -இவர் அவதாரம் ஆழ்வார் –
கோவில் ஒழுகு -மறு நாள் மகிழ் ஆதி கேசவன் துறை -பன்னீராயிரம் முடி திருத்திய பன்றி ஆழ்வான் மேட்டு கலக்கம்
சந்நிதி தெரு இல்லை வாசல் -வடக்கு வாசல்
வெளியில் கொள்ளிட கரை ஆதி கேசவ பெருமாள்
எதிராசன் துறையில் நீராடி -தவராசன் படி துறை
காட்டு அழகிய சிங்கர் சந்நிதி -ரகசியம் விளைந்த மண்
ஆண்டாள் சன்னதி சேவித்து -தசாவதார சந்நிதி வணங்கி -கலியன் ஸ்தாபித்து –
வடக்கு திரு வாசலில் வழியே -நுழைந்து -ஸ்ரீ ரெங்க நாச்சியாரை -திரு அடி பணிந்து
பெரிய திரு அடி நாயனாரையும் வணங்கி உள்ளே புகுந்து –
பெரிய பெருமாளை சேவித்து –
தேவ ராஜன் குறடு -இன்றும் அரசு அதிகாரிகள்-அமர்ந்த இடம் –
சித்ர ரூபத்தில் திருவேம்கட முடையான் – சந்நிதி நம்பிள்ளை ஈடு சாதித்த இடம் சேவிக்க
பிரசாதம்-கொம்பு ஐஞ்சு கொடி ஐஞ்சு –
ஸ்வாமி -பார்த்து -திரும்பியும் பார்த்து
எனக்கு காட்டி கொடு போங்கள்-அழுதார் -ஆறு மாசம்-குறையாமல் யசோதை வளர்த்த திரு மேனி –
அமுது செய்ய வேண்டும் -கண்டு அருளும் கோவில் கொண்டு அருளும் கோவில் –

பாவ சுத்தி –
முதலி ஆண்டான் இடம்
மணிய காரர் அன்னம் தீர்த்தம் தொட்டு பார்ப்பார்கள் –
வேதார்தம் பிரம சூத்திரம் அருளி இதையும் கண்டு கொண்டு –
கொத்து பரிவாரம் –
அமுது பொடி சாத்து பொடி மிளகு படி –
வெட்டி வேர் -அமுது பால் தென் விகிதம் முப் பலம் முறை
நித்ய படி செப்பன் இட்டு -பத்து கொத்து பரிவாரம் சாத்தாத சாத்திய
அணுக்க கைங்கர்யம் உள் திரை வீதி இருக்க
ஜுரம் கண்டு –
முதலி ஆண்டான்-கொண்டால் வண்ணன் தத்யோதனம் நாவல் பலம் –
தப்பை செய்தீர் -ஜல தோஷம் பிடிக்கும் பெருமாள் திரு முகம் சிவக்க
கருட வாகன பண்டிதர் -கஷாயம் –
சுகுமார திரு மேனி
அன்பினால் திரு மஞ்சனம் –
பூவை வீயா மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே –ஆழ்வார் போல்
வான் பட்டாடையும் அக்தே
பொங்கி வரும் அன்புக்கு ஏற்றவாறு கும்கும பூ -ஜீயர் அளைந்து இன்றும் கொடுக்கிறார் –
கஸ்தூரி -திலகம் -மாலா காரர் ஏற்படுத்தி -புஷ்பம் குறை வின்றி
கைலி -ஸ்ரீ வைஷ்ண வண்ணாத்தான் ஈரம் கொல்லி -நம் பெருமாள் ஆனந்தம்
முகத்தில் சிரிப்புடன்
வஸ்த்ர அலங்காரம் -இடை பிள்ளை -முஷ்டியால் தட்டி -அவன் ஏற்படுத்திய சீற்றம் இதனால் மாற்றும்
காரேய் கருணை எம்பெருமானாரை பெற்றோம் –
அடைகாய் திருத்தி நீட்டி -சுகுமாரர் -இள அரசன்-
திரு பள்ளி கட்டில் தாலாட்டு –
திருத்தம் செய்ய திரு உள்ளம் கொள்ள –

பெரிய கோவில் நம்பி -இடம் சாவி பெற்று -தென் அரங்கம் செல்வம் சீர் திருத்த –
அமுதனார்-இயல் பெயர் -பெரிய கோவில் நம்பி -ஏகாக கைங்கர்யம் -கூரத் ஆழ்வான்
ஹாரித குல திலகர் -ஸ்ரீ வத்சம் அம்சம் -தை ஹஸ்தம்-கூரத் ஆழ்வார் திரு தகப்பனார் —
பெரும் தனிகர்-திரு கதவு மணி ஓசை- நித்யம் 1000 ஸ்ரீ வைஷ்ணவர் ததி ஆராதனம் –
பெரும் தேவி தாயார் வெண்கல மணி ஓசை கேட்டு -திருவுக்கும் திரு வாகிய செல்வா –
அத் திரு கொண்டாடிய ஐஸ்வர்யம்-திரு கச்சி நம்பி இதை தெரிவிக்க
பக்தி ஞானம் வைராக்கியம் இதை சொல்லாமல் தனிகன்-அனுக்ரகிக்க விரும்புவனின் சொத்தை பிடுங்குவேன் –
ஆண்டாள் வைராக்ய நிதி -பேசி முடிவு செய்து த்யஜித்து ராமானுஜர் இடம் வர -சொர்ண வட்டிலும் எறிந்து –
சீர் வரிசை போல் -ஸ்ரீ தனம் இவர்-ஸ்ரீ பாஷ்யம் -இவர் மூலம் சாதித்து -மேல் கோட்டை போன பின்பு இறுதி பகுதி –
கண் இழந்து -எங்கள் ஆழ்வான் நடதூர் அம்மாள் சதாச்சர்யன் விஷ்ணு சித்தன் -இவரை கொண்டு இறுதி அத்யாயம் –
அதே சாயல்- எங்கள் ஆழ்வானோ அபிமானித படி -திரு வெள்ளறை –
ஏகாக கைங்கர்யம்-பிரேதமாக கொண்டு செய்யும் கைங்கர்யம் –
பஞ்ச ஸ்தவம் வேத மாதாவின் திரு  மங்கள சூத்திரம் போல் –

உச்சி போது பித்ரு காலம்-இரவு ராஷச காலம்-
குதப காலம் -பூமி சுட வேண்டும் -திருப்தொச்மி –
நம் அரங்கன் கோவில் சாவி தந்து அருள கூடாதோ –
நம் பரிவர்கங்களை சொல்லி திருத்தும் -மாற்ற வேண்டாம் -திருத்தி பணி கொள்ளும் –
அன்பில் -திரு வெள்ளறை உறையூர் அனைத்தையும் சேர்த்து திருத்தி
பத்து கொத்து -ஓட காரர் கூட தயாராக வைத்து -திரு ஆராதனா சாமக்ரிகை குறையாக கூடாது –
ஈரம் கொல்லி -செருப்பு தைக்கிறவர்கள் மரியாதை -உலகமே வாழ பிறந்தவர்
கொங்கு பிராட்டி -கணவன் கூட வர -காஷாயம் திரி தண்டம் -அனைவரும் இவரை வணங்க-
நடுவில் தடுத்து நிறுத்தி சங்கை நேராக கேட்டாள் -நீர் என்ன தருவீர் –
பஞ்சம் பிழைக்க வந்தோம் -அதை போக்க இல்லை–அர்த்தம் கொடுத்தால் போதும் –
ஒதுங்கி அழைத்து துவயம் -பெரிய பெருமாள் -பூர்வர் -பிரமாணம் பிரமேயம் சொல்ல சொல்லி
கொஞ்சம் நாள் கழித்து மறந்து போக -புறப் பட்டு போகும் பொழுது மீண்டும் உபதேசிக்க -அநு கீதை கண்ணன் அருளியது போல் –
மீண்டும் அருளி -நாரணர் என்று அறிவார் இல்லை இவர் அவதரிக்கா விடில் –
கிடாம்பி ஆச்சான் -தளிகை முன்பு பார்த்தோம் –
அருளாள பெருமாள் நாயனார் -யக்ஜா மூர்த்தி -17 நாள் வாத போர் –
தேவ பிரான் -சொப்பனத்தில்- சம்ப்ரதாயம் ரஷிக்க -திரு மங்கை ஆழ்வார் சொத்து
தியாகேசன் –பேதமே சித்தாந்தம் -தத்வ த்ரயம் நினைவு   -புத்தி பொலிவு உடன் வர –
தோல்வி ஒத்து கொண்டு -திருந்து பணிந்து -இருவர் திரு நாமம் சேர்த்து –
திரு பாடகம் /ஸ்ரீ வில்லி புத்தூர் -இன்றும் சேவிக்கலாம்-
திரு ஆராதனா கைங்கர்யம் கொடுத்து –சுக சாரணர் தூதன்-திறந்த புத்தகம் பெருமாள் போல் –
நெருக்கமான கைங்கர்யம் கொடுக்க –
தனித்த மடம் இருந்தது -எந்த எம்பெருமானார் கேள்வி கேட்டவர் இடித்தார் –
அநர்த்தம் வேண்டாம் -ஒத்தவரும் மிக்கவரும் இல்லை –
காவேரி கரையில் -கூரத் ஆழ்வான் -ஜகத் குரு -சத்யம் சத்யம் -புனஸ் சத்யம் –
வேதம் சாஸ்திரம் கேசவன் பர தெய்வம் யதிராஜர் ஜகத் குரு –
74 சிம்காசன பதிகள் ஏற்படுத்த
அடுத்து எம்பார் -தயார் படுத்த பெரிய திரு மலை நம்பி -திருத்தி பணி கொள்ள –
ஸ்ரீ ராமாயண அருளி எம்பாரை உடன் அனுப்ப –
உடல் வெளுக்க -ஆச்சார்யர் பிரிந்து -தாய் பசு கன்று பிரித்து போல் –
திரும்ப போக அனுபவிக்க-விற்ற மாட்டுக்கு புல் இடுவார் இல்லை-ஆச்சர்யருக்கு சிஷ்யன் இப்படி அடங்கி
இல்லறத்தில் ஈடு பட்டு -ஆஸ்ரம ச்வீகாரம் ஸ்ரீ ரெங்கத்தில்
-கோவிந்த பெருமாள் -எம்பார் ஆனது ஆஸ்ரம ச்வீகாரம் ஆன பின்பு
திரு தாயார் ராமானுஜர் இடம் சொல்ல -இரா பொழுது -இருட்டு கவிந்த பின் வா -உடல் சுகம் -இருட்டை தேடினேன்-கிடைக்க வில்லை
பரம் ஜோதி -நிறைந்து என் உள்ளே -சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது
நிறைந்த ஜோதி இருக்க இருட்டே கண்ணில் பட வில்லை
ஆஸ்ரமம் மாற்றி -எம்பார் -எம்பெருமானார் சுருக்கி –
அமுதனார் -கூரத் ஆழ்வான் -இடம் திரு அடி ஆச்ரயித்தார்
குருவி தலையில் பனம் காய் வைத்தது போல் –
நாம் ஆச்சர்யர் நினைக்காதீர் அவர் நிழலில் இருக்கிறோம் –
காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் ராமானுஜ நூற்று அந்தாதி
சப்த ஆவரணம் வாத்திய சப்தம் நிறுத்தி திரு  செவி சாதிக்கிறார்
பிரபன்ன காயத்ரி-பிரபன்ன சாவித்திரி -ராமானுச -விலகாமல் இருக்க
இது என் விண்ணப்பமே நாவில் நாக்கில் இருக்க –
அரங்கன் கழலில் சென்னி வைத்து தான் அதில் மன்னும் -முதல் பிரபந்தம் -கட்டி உள் வைக்க –
மாற்றி இவரும் ஒத்து கொள்ளும் படி -ஆழ்வார் ஆச்சார்யர் சம்பந்தம் காட்டி
-நைச்ச்ய  அனுசந்தானம் பண்ணி விலக்க முடியாதே –
விளக்கை -இருத்தும் பரமன்-குறையல் பிரான் அடி கீழ் வில்லாத அன்பன் ராமானுசன் –
எம்பாரை கொண்டாட -ஏற்று கொண்ட ஐ தீகம்-
செவி வழி செய்தி -அமுதனார் காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில்  ஸ்வாமி எழுந்து அருள
-எழுந்து நின்று -மூன்று சாற்று முறை பாசுரங்கள் –

25 வருஷம் திக் விஜயம் அடுத்து –
தெற்கு நோக்கி -பெரிய பெருமாள் அனுமதி பெற்று -மலையாள -த்வாரகை பத்ரிசாளக்ராமம்  ஸ்ரீ கூர்மம்
திவ்ய தேசங்கள்- திரும்ப வந்து -மயலே பெருகும் -விருது உஊதா
எதிர் யாரும் இல்லாத எதிராசன் வந்தான் –
பெரிய பெருமாள் திரு சின்ன ஒலி கேட்டு -ராமன்-பரதன் சத்ருணன்-எதிர் கொண்டது போல் –
பெரிய பெருமாளை பேணிக் கொண்டு வந்தீர்களா
போனகம் சாத்து போடி புஷ்பம்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பெருகி வருகிறதா
ராமானுஜ திவ்ய ஆக்சை தினம் தினம் வளர
ஆழி வண்ணா நின் அடி அடைந்தேன் -தேசாந்தரம் சென்று வந்த மாதா போல்
கறவா நாகு -கன்றுக்கு இறங்கி நின்று பால் சோர –
அவனே தாய் தந்தை -திடமாக நடந்து போக -நானோ பிரிந்து எழுந்து நிற்க -எங்கும் திரிந்து
மகா விஷ்ணு பட -மகாத்மாக்கள் விரகம் சகியாத மார்த்வம் களத்தில் கூடு பூரிக்கும்
ஆராமம் சேவித்து -முள் காம்பு திருத்தி –பிரதான பயன்-
கொங்கும் குடந்தையும் கோட்டி யூரும் கோவில் பிள்ளை -அனைத்தும் ஸ்ரீ ரெங்க நாதன் விபு –
அரங்கன் பன்னு திருப்பாவை -நித்யம் அனுசந்தானம் -ராமானுஜர் சந்நிதி தான் சாத்து முறை –
இருப்பிடம் வேம்கடம் -இங்கு சேவித்தால் அனைவரும் -மார்கழி திரு பாவை சிறப்பு தை உத்சவம்
நித்யோத்சவ -ரதொத்ச்வம் -நான்கு பங்குனி சித்தரை தை மாசி -துவஜாரோகணம் திரு தேர் இல்லை திரு பள்ளி ஓட உத்சவம் தெப்ப
மாசி கருடன் விசேஷம் -விஷ்ணு போதம் என்பதால் –
தை உபய நாச்சியார் உடன் சேர்த்தி
ரேவதி ரோகினி ஐப்பசி சரவணம் -என்பர்
ஸ்ரீ ராம நவமி -செம்களுநீர் வாசிகை -சித்ரா தேர் வலைவா
சித்தரை பௌர்ணமி கஜேந்திர மோஷம்
வசந்த உத்சவம் பூ ச்சாதி உத்சவம் -ஆச்சர்யமான அனுபவம் போக மண்டபம் –
பல்லவ உத்சவம் -வைகாசி முப்பால உத்சவம்
ஆடி ஊஞ்சல் உத்சவம் இப்பொழுது தள்ளி நடக்கிறது –
தை திரு தேர் -குதிரை நம்பிரான் ஏசல் நடக்கும் -தெற்கு வாசலில் மாற்றினார்கள் –
நவராத்திரி உத்சவம்-
புறப்பட்டு விட்டே கொடுக்க மாட்டார் -திரு மஞ்சனம் அடிக்கடி நடக்கும் –
புனுகு காப்பு வாரம் தோறும் -சரவண உத்சவம் -பிள்ளை லோகாசார்யர் -உத்சவம் நடக்கட்டும் என்று கொள்வார் –
உள் திரு வீதி கைங்கர்ய பரர் -700 தம்பிரான் மார் -இருக்கஎற்படுத்தி –
உயர்ந்த ஆயிர கால் மண்டபம் -மச்சிலி உகந்து நடை பயில –
முதலி ஆண்டான் -உபாயம் உபேயம்-ஆழ்வார்கள் – -திரு அடி -மலரே -உசா துணை -உடையவர் திரு அடிகள்
வடுக பூர்ணர் ஆந்திர பூர்ணர்
ஆர்த்தி பிரபந்தம் -வாழி எதிராசன் வாழி எதிராசன் -சொல்பவர் திரு அடியில் –
தந்தை தனயன் சொத்து -வடுக நம்பி தன் நிலையை தந்து அருள்
பஞ்ச உபாய நிஷ்டை -வாராயோ என்றாற்கு புறப்பாடு
-தனி மண்டபம் சேவை நன்றாக சேவிக்கலாம் -தை உத்சவம் உத்தர வீதியில்
பால் அமுது கைங்கர்யம்-நடாதூர் அம்மாள் வரதனுக்கு -வாத்ச்ய வரதாச்சார்யர் -நமக்கு அம்மாளோ –
நம்மூர் வரதாச்சர்யர் நம் பிள்ளை –
நம் பெருமாள் எழுந்து அருள -உம் தெய்வம் நீங்கள் பாருங்கோ என் தெய்வம் நான் பார்கிறேன் –
ராமானுஜர் பாதுகை -பெட்டகம் -திரு ஆராதனா பெருமாள்-இரண்டும் தெய்வம் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உறையூர் அவதாரம் மல்லர்கள் -கண் அழகு அபாரம்-பொன்னாச்சி –
அப்பொழுது ஒரு சிந்தை செய்து –கரியவாகி -தூது செய் கண்கள் -இணை கூற்றங்கள் கொலோ –
அழுகையும் அஞ்சு நோக்கும் அந் நோக்கும் காட்ட சொல்லி -பரிவுடன் கைங்கர்யம்
அந்தரங்கர் -சரணாகதி பிரபத்தி சாஸ்திரம்
பங்குனி உத்தரம் –ஆறாம் நல உறையூர் நாச்சியார் சேர்த்தி –
பகலில் மட்டை அடி -இரவில் கத்யம் -ஏக சிம்காசனத்தில் -11 மணிக்கு -18 சலவை திரு மஞ்சனம்
ராமானுஜர் நடந்த நினைவு படுத்த -கோ ரதம்-பங்குனி திரு தேர் –
பவ்யன் -என்று கொண்டு அன்று கத்யம்- உபாய நிஷ்டை பிராட்டி -பெருமாள் திரு அடி -நித்ய கிங்கரன்-பணி கொள்ள
இருக்கும் நாள் -ஸ்ரீ ரெங்க நித்ய வாசம் த்வயம் அர்தானுசந்தானம் -சதைவம் வக்தா -எப்பொழுதும் யாவச் சரீர பாவம் -அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுகமாஸ்வ -நம்மை விட்டு பிரிந்தால் நம்மால் தங்க முடியாது -ஆணை இட
ஸ்ரீ பாஷ்யம் நிர்மாண்யம் சேஷித்வம் நிலை படுத்தும் -பாஷ்யம் ரெங்க மந்த்ரம்
பரத்வம் பறக்க
1127 ஸ்ரீ பாஷ்யம் பூர்த்தி ஆனது –
12 ஆண்டுகள் திரு நாராயண புரம் -கிருமி கண்ட சோழன்
கூரத் ஆழ்வான் -ராமானுஜருக்கு வேண்டியவர் -இருந்தாலும் நல்லவர் -நுழைய வில்லை
தொடர்பை விட்டு கொடுத்து வருந்தி
திரு மால் இரும் சோலை
சோதனை காலம் -நம் பெருமாளும் -ராமன் பழக்கம் -கை பிடித்த சீதை விட்டதுபோல்
அயோதியை விட்டு தண்டகாரண்யம் சென்றது போல்
பஞ்ச ஸ்தவம் -அருளி -கள் அழகர் இடம் மறு படியும் ஸ்ரீ ரெங்க தாமினி -ஆபத்து தொலைய
ராமானுஜர் திரு அடி நிழலில் இருக்க அருளி -போக்கி கொடுத்தார்
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ மேலும் வளர –
வரதராஜ ஸ்தவம் அப்புறம் அருளினார் என்பர்
-முன்பே அருளி மறுபடியும் காஞ்சி -ஆணை கண் கேட்க்க -நேத்க்ரா சாத்குறு
தேவரீரை கண்ணுக்கு விஷயமாக -முக்தி நாலூரானுக்கும்முக்தி கொடுத்தோம்
வீட்டையும் கேட்டோம் -உம்மையும் ராமானுஜனையும் மட்டும் காண -யாரையும் சேவிக்க தேவை இல்லை -அமுதனார் -புரோகித கைங்கர்யம்

பெற்று கூறத் ஆள்வான் இடம் கொடுக்க
இயற்ப்பா கைங்கர்யம் அமுதனார் –
சப்த ஆவரணம் -புறப்பாடு -ராமானுஜ நூற்று அந்தாதி கேட்க விருப்பம் –
சுவாமி மடத்தில் விட்டு -வாத்தியம் நிறுத்தி –
புறப்பாடல் திரு செவி சாய்த்து -ராமானுச /நாராயண -இரண்டும் நான்கு எழுத்துகள்
அசட்டு சமத்து நான்கு எழுத்துகள் என்பர்
மோஷம் மட்டுமே கொடுக்கும் சாமர்த்திய எழுத்து
பெரிய நம்பி -ஆளவந்தார் -திரு மளிகை
அண்டம் எல்லாம் -திரு அடி கீழ் நின்று நின் திரு அடி பிரியாமல்
ஆள் செய் -வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் மண்ணும் ஆண்டு
பிரம ரதம் திரு மஞ்சனம் -திரு கரம்பனூர் -திரு மஞ்சனம் -ஞான பொடியால்
சோடச உபாகாரம் -காஷாய -யுவராஜா பட்டாபிஷேகம் பராசர பட்டருக்கு –
திரு பரி வட்டம் திவ்ய வன மாலை –
வசிஷ்டர் ராமனுக்கு பண்ணியது போல்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading