யோக ஷேமம் தேக ஆத்மா -இரண்டுக்கும் சொல்லி –
அவதாரிகை இவை
எம்பெருமானை பள்ளி உணர்த்தும் முன் பாகவதர்களை பள்ளி உணர்த்துவதே திரு பாவைக்கு நோக்கம் –
2 -11 கீதை ஆரம்பம் -கீழே அர்ஜுனன் -பேச அவதாரிகை –
இரண்டி பிரமேயம் திரு பாவைக்கு –
புள்ளும் சிலம்பின -பிள்ளாய் பாவாய் எழுந்து இராய் –
மாயனை-அவஸ்யமா –
முப்பதும் தப்பாமே -எடுக்க முடியாதே -ரத்ன ஹாரம் ஓன்று விழுந்து -அது தானே முன் தென் படும் –
சோபை குறையுமே -சாஸ்திரம் இது -திருப்பாவை ஜீயர் –
விஷ்வக் சேனர் பூஜை-விக்னேஸ்வர பூஜை இல்லை
நிர் விக்னம் -பிராரப்து -கர்ம –பகு விக்னம் இடை யூறு இன்றி நடக்க –
ராமே ராஜ்ஜியம்-பிரஜை சம்மதம் -அறுபதினாயிரம் ஆண்டு -குறை இல்லை –
பாதுகை பட்டாபிஷேகம் நடந்ததே –
பெருமாளுக்கும் பரதனக்கும் இன்றி -எம்பெருமான் சங்கல்பம் –
அனைவரும் விரும்பியதும் கைகேயி விரும்பியதும் நடக்காமல் –
பாபம் வினைகள் காரணம்-தொலைக்க சமாதாரனம் விஷ்வக் சேனர் ஆராதனை –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -தீயினில் தூசாகும் –
கால த் ரை ஏதி -முக்காலத்திலும் -பிராரப்த காரான்-நானாவித அபசாரன் -ஷமஸ்வ –
பயம்–அனுதாபம் உண்டாகணும் வெட்கம் லஜ்ஜை –பொறுத்தேன் -ஷமை
பொறுத்தேன் சொல்ல ஹேது -சர்வ பூத சுக்ருத் -பிரார்த்தித்து -போக்க –
இகிகம் ஸ்தூலம் -சாந்தோக்யம் -தூசு இங்கு -வேதம் அனைதைக்கும் வித்து –
பூர்வாகம் உத்தராகம்- பிரம ஞானம் வரும் முன் பின் -பஸ்மமாக போகும் ஒட்டாது தாமரைஇலை தண்ணீர்
சமன் வயப் படுத்த -பூர்வ ராகம் உத்தர ராகம் —
ஷட்ரசம் -மாயனை –தூ மலர் தூவி தொழுது -வாயினால் பாடி -மனத்தினால் சிந்திக்க
மன்னு வட மதுரை மைந்தனை தூ மலர் தூவி தொழுது –வாயினால் பாடி –மனத்தினால் சிந்திக்க
தூய பெரு நீர் யமுனை துறைவனை -தூ மலர் தூவி தொழுது -வாயினால் பாடி –மனத்தினால் சிந்திக்க
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை-தூ மலர் தூவி தொழுது -வாயினால் பாடி –மனத்தினால் சிந்திக்க
தாயை குடல் விளக்கம் செய்தவனை -தூ மலர் தூவி தொழுது –வாயினால் பாடி –மனத்தினால் சிந்திக்க
தாமோதரனை-தூ மலர் தூவி தொழுது – -வாயினால் பாடி –மனத்தினால் சிந்திக்க
மாயா வாதி -மாய சப்தம் தான் அத்வைதம் விசிஷ்டாத்வைதம் -த்வதைதம் வர காரணம்
தொன்மை அனைத்தும்-மாய =சங்கல்ப ரூப ஞானம் -பகுச்யாம் பிரஜா –
மாயா சம்பவாமி -எல்லையில் ஞானத்தன் -ஞானம் அக்தே கொண்டே எல்லா கருமங்களும் செய் –
எல்லையில் மாயனை கண்ணனை தாள் பற்றி
-மாயனை-இது கொண்டு சூத்திர வாக்யங்கள் ஒருங்க விடுவர்
பிறக்க வில்லை பிறந்ததாக -சங்கரர்
விளக்கு ஏற்றி வைத்தால் இருள் தன்னடியே போகுமே
-சர்வ லோகம்பார்க்கும் படி அவதாரம் கிருத்மம் கள்ளம் கபடு இல்லை -அபார்தங்கள் தன்னடையே போகும்
வித்யாரண்யர் -ராமானுஜர் 100 வருஷம் பின்பு
பூமி துகள்கள் தேவ மாயை-தேவ ஞானத்தால் –
மாயனை-ஆச்சர்ய பூதன் -மூல பிரகிருதி-கபடம் இல்லை –
மாயனை அடுத்து ஒவோன்றிலும் சேர்த்து கொள்ள வேண்டும் அநு பல்லவி –
மாயனை- சங்கல்பத்தால் சிருஷ்டித்து
மன்னு வட மதுரை மைந்தனை மாயனை -சங்கல்பத்தால் அவதரித்து -சங்கு சக்கரங்கள் உடன் திரு அவதரித்து –
பெருமாள் திரு அடிக்கு காட்ட -சர்வ பூஷன -கிம் அர்த்தம் -பகு வசன பிரயோகம்-நான்கு தோள்கள் காட்ட
-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
-தமர் உகந்த எவ் உருவம் -அவ் வண்ணம் ஆழி யானாம் -இச்சா தீக அபிமத உரு –
தூய பெரு நீர் யமுனை துறைவனை மாயனை -வசு தேவர் – முழம் கால் அளவு வற்றி
தூய என்பதால் கோதாவரி வியாவர்த்தி காட்டி –
ராவணன் பயம்-கம்சன் வீட்டில் படை வீட்டில் பெருகா நின்றேயும் -கைங்கர்யம் கொண்டு –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை மாயனை-அம்பா தயி மத்யே -கும்கும் கிம் பிற-கிம்பா நானு பூதம்
அதை நான் பிடித்து கொள்கிறேன் -மந்த ஸ்மிதம் –
-எத்தைனையும் பெற்று அறியேன் நீ பிறந்த பின் -நெய் உண்ணோம் பால் உண்ணோம் -குடியோம் இல்லை
மேலை அகத்தே நெருப்புவேண்டி சென்று இறை பொழுது -அங்கெ பேசி நின்றேன்
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் -மா மாயன்
தாயை குடல் விளக்கம்செய்த மாயனை-தேவகி யசோதை
என்ன நோன்பு நோற்றார்களோ இவனை பெற்ற வயிறு உடையாள்-
உந்தை யாவன் என்று உரைப்ப -முந்தை குரங்கிடை இருத்தி -எந்தையே தெய்வ -தேவகி புலம்பிய புலம்பல்
நின் -விரலிலும் கடை கண்ணிலும் காட்ட -நந்தன் பெற்றனன் –
பிதா புத்திரன் -அனைத்தும் அவனே -புத்ரனை பிதாவாக -மகன் ஒருவருக்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
சங்கல்பத்தால் மகன் பிள்ளை பேரன் அணிருத்திரன் பிரத்யும்னன் –
தாமோதரனை மாயனை –வஞ்ச கள்வன் -கட்டுண்டு அழுது சௌலப்யம் காட்ட
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -ஆழ்வார் அழ பண்ண தானே
நர நாராயணனாய்-இவனோ தாமோதரன் –
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply