அவதாரிகை ஐந்து பாசுரம்
-பாகவதர்களை பள்ளி உணர்த்தும் பாசுரங்கள் பத்து-
ஏககா ச்வாதுன புஞ்சீக -இனியது தனி அருந்தேல்-
இன் கனி தனி அருந்தான் பலர் உடன் சேர்ந்தே உண்பான் -விசாலமான ஹிருதயம் –
பாதோஸ் யஸ்வா பூதானி -பரத்வம் அனுபவிக்க பரம பதம் முக்கால் பங்கு
சீலம் சொவ்லாயம் ஷமை தயை காட்ட முடியாதே
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி இன் அருள் சுரந்து
-அடியேன் -ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன்
ராமஸ்ய ஆத்மா சகஸ்தக-தகுந்தவன் -வால்மீகி குகன் பற்றி –
தம்ம்மையே நாளும் வணங்கி தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வார் -அங்கு –
நிரஞ்சன பரமம் சாம்யம் உபாயதி –
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யாரே -வாச தடம் போல் வருவான்-தசரதன் பெற்ற மரகத மணி தடாகம்-
சேர்ந்தே போக வேண்டுமே -கால் ஆளும் -கண்ண நீரும் நில்லா -உடல் சோர்ந்து நடுங்கி –
-குரல மேலும் ஏழா -மயிர் கூச்சம் ஏழா
ஈட்டம் கண்டிட -மால் கொள் சிந்தையராய் -மெய் அடியார் -அது காணும் கண் பயனாவது
திரு முற்றத்து அடியார்இன்பமிகு பாடும் அடியார் கண்டு –
தொண்டர் வாழ –தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் -இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து –
அடியீர் -குழாம் கள் அடியோர் உடன் கூடி நின்று ஆடுமினே –
பரஸ்பர நீச பாவம் -கைங்கர்ய நித்ய –
விபீஷணன் -அனைத்து முதலிகளையும் முன்னிட்டு –
வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிந்து
யானை மேல் ஏற யானை பாகன்-
பிராட்டி பாகவதர் புருஷகாரம் வேண்டுமே –
சாஸ்திர அர்த்தம் இது தான் –
பிள்ளாய் -எழுந்திராய் –
பாண்டித்தியம் -நிர்வித்ய -பால் யேன திருஷ்டாந்த –
அனாலிஷ்காரோ அனவயதாது -சூத்ரம்-
நீறு பூத்து நெருப்பு போல் பிள்ளாய்
கண புரம்கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ண பெறுவரே -8 -2 -9 –
முற் பட த்வ்யதை கேட்ட இதிகாச புராணம் வரி அடைவே கற்று
-பர பஷ நிரசனதுக்கு உறுப்பாக மீமாம்சை போல்வன கற்று
பொழுது போக்கும் அருளி செயலிலேயாம் நம் பிள்ளை –
வஞ்ச முக் குறும்பு அறுத்து -வித்யை தனம்-அபிஜனம் -பிள்ளைகள் பலர் –
புள்ளும் சிலம்பின காண்
வால்மீகி பகவான் அவதரித்து வானர ஜாதி வீடு பெற்றது போல்
ஆழ்வார்கள் அவதரித்து பட்ஷி ஜாதி வீடு பெற்றது
காலை கரிய குருவி கணங்கள் -மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல்
சோலை மலைபெருமாள் துவாரபதி ஆல் இல்லை பெருமாள் வருவது உரைகின்றன
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம்சொல்லி –சிறு காலை பாடும்
நீர் பூ நில பூ மரத்தின் ஒண் பூ -உண்டு களித்து உழல்வீற்க்கு
வியூக பகவான் -சம்கிதை நீர் பூ -ஸ்ரீ பாஞ்சராத்ரம் போல்வன -நீர் பூ -பிரவசனம் வேதத்துக்கு
நில பூ -இதிகாசம்புராணங்கள்
வேத வேத்யே -பரத்வம் மர பூ -ஆராதனம்
இவற்றை உண்டு களித்து அனுபவிப்பவர்கள் –
விண்ணோர் பிரான் அடி சேர்க்கும் வண்டுகள்
செரப்பாரை பஷிகளாக்கி -கடக்க கருத்தியம் ஞான கர்மங்களை ஸ்ரகுகள் ஆக்கி
கால் இல்லா நொண்டி கண் இல்லா குருடன்-ஞானம் கர்மம் -அனுஷ்டானம் இல்லாதவர்
தானே வைகுந்தம் தரும்-திரு மா மகள் கொழுநன் –
புள் அரையன் கருத்மான் கோவில் வெள்ளை விளி சங்கின் பேர் அரவம்
வேதாத்மா விதகேச்வரன் –வேதம்பிரணவம் சங்கு போல் –
பேர் அரவம்-அ காரம் உ காரம் ம காரம் -மூன்றையும் சொல்லி
ஸ்தான பிரமாணம் -சதுர்த்தி ஏறி கழியும் -சேஷத்வம்-
பகவத் சேஷத்வம் அரவம்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-பகவத் சேஷத்வம் -பேர் அரவம்
இதை அறிந்து கொள்ள தானே 18 தடவை திரு கோஷ்டியூர் நம்பி இடம் சென்று பெற்றார் எம்பெருமானார் –
பிறர்க்கு சேஷம் அன்று என்கிறது -அவதாரணம்-அர்த்தம்-
மற்று எல்லாம் பேசினும் -திரு எட்டு எழுத்து கற்று -நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை
திரு புன்னை மரத்தின் கீழ்- அரசன் -செருப்பு -கண்ணில் ஒத்தி கொள்ள -காட்டி-புரிய வைத்த -ஐதீகம்-
பாகவதர்கள் -அவன் திரு அடி -சாஸ்திரம் கொண்டு காட்டாமல் -நேராக காட்டி –
பிரணவத்தின் பேர் அரவம்-பாகவத சேஷத்வம்-கேட்டிலையோ –
அடுத்து மூன்றாவது அடையாளம்-
அதி பால்ய செஷ்டிதம் -பூதனை சகடாசுரன்-
முலை உண்டது தியானிப்பவர் பிறக்க வேண்டாமே
ஹரி ஹரி -பேர் அரவம்-புண்ய நதி கரை தானம் -திவ்யதேசம் தானம்-ஹரி ஹரி சொல்லியே –
அர்த்தம் அறியா விடிலும் -நெருப்பு சுடும் அறியாதவனை கூட சுடுமே ஸ்வாபம் அது -போல் –
உள்ளத்து கொண்டு -பேய் முலை உண்டவனை/கள்ள சகடம் உதைதவனை /
பனிக் கடலில் பள்ளி -தனி கடலே தனி சுடரே -தனி உலகே-மூன்றையும் விட்டு என்னை உனக்கு உரிதாக்கினையே
பெரிய ஆழ்வாரை எழுப்புகிறாள்-
பிள்ளாய் -பல்லாண்டு அருளி
மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம்-பிரேம தசையில் தட்டு மாரி கிடக்கும் -அஞ்ஞானம் -பிள்ளாய்
புள் வேதம் சிலம்ப -வேதனா செஷான அரையன் கோவில் அரச சபையில்
பாண்டியன் கொண்டாட -பட்டர் பிரான் ஈண்டிய சங்கம் எடுதூத -சங்கின் பேர் அரவம்
உறங்கிய பேய்ச்சி முலை -சுவைத்து உண்டிட்டு முதலில் பேசி –
நாள்கலோர் நல ஐந்து திங்கள் அளவில் தாளை நிமிர்த்து -திரு கால் ஆண்ட பிரானை -உள்ளத்தே வைத்தார்
விஷ்ணு சித்தர் -பனி கடலில் பள்ளி –தனி கடலே -/அரவத் அமளி யினோடும்-படுக்கை உடன்
அழகிய பாற் கடலோடும் கட்டிலோடோம்
அரவிந்த பாவையும் தானும்
-அகம் படி வந்து புகுந்து
பரவை திரை-பல மோத பள்ளி கொள்கிற பிரானை பரவு கின்ற விஷ்ணு சித்தன்
முனிவர்களும் யோகிகளும் -கைங்கர்ய நிஷ்டர் குண அனுபவ நிஷ்டர்
இளைய பெருமாள் பரத ஆழ்வான் -போல்வார் –
பெரிய ஆழ்வார் இருவர் போல் -விரைந்து கிளி அறுத்தார் -புஷ்ப கைங்கர்யம் கோபுர கைங்கர்யம்
மெள்ள எழுந்து -செல்வ நம்பி –தழும்பை காட்டி வெல்லவோ-நாம் அல்லவோ கடவோம் -மெள்ள எழுந்து
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply