திரு பாவை- அனுபவம் -17-அம்பரமே தண்ணீரே சோறே -..

அவனை அடைய -மூன்றும் பிராட்டி மூலம்

உந்து மத -மருமகள்-நப்பின்னாய் -விசேஷ
மதம் உந்து களிற்றன்-நந்தன் –
ஓடாத தோள் வலியன் -நந்த கோபாலன் – மருமகளே –
பெயர் சொல்லி -அடுத்து சிறப்பு பெயர் -நப்பின்னை
மூன்று தடவை மாமனார் பெயர் சொல்லி மூன்று -நாராயணன்-உத்தமன் மூன்று போல்
இயற்கையில்  காமன் உண்ட குழல்–கந்தம் -சர்வ கந்த சர்வ ரச
கதவை திறக்க வந்தால் மூக்கு க்கு விருந்து கிட்டும் —
போகம் -பகவத் பிரசாதம்-அவன் போகமே நமக்கு போகம் –
அடையாளம்-இன்னும்-கேட்க -வந்து எங்கும் கோழி   அழைத்தன காண்-
நாங்களும் வந்தோம் கோழிகளும்  வந்தன
இடையர்கள் சிறப்பு -எருமை சிறுவீடு-கோழி மேய்ந்தன
எடுத்து கொண்ட அனுகாரத்தில் மெய்ப்பாடு –
மாதவி பந்தல்-இன்றும் சேவிக்கலாம்-பெரிய ஆழ்வார் திரு மாளிகை
அழகிய மணவாளன் -அங்கு எழுந்து அருளி –
பந்து ஆர் விரலி-சேர்ந்த விரல்
பந்தாட்டத்தில் தோற்று கண்ணன் கொடுத்து வைத்து
விபூதி ஒரு கையில் விபூதி மான் ஒரு கையில் அணைத்து –
அழகிய மணவாளன் -அங்கு எழுந்து அருளி –
அஸ்ய ஈசானாம் -விஷ்ணு பத்னி –
மைத்துனன் பேர் பாட -போட்டியில் தோற்று விட்டான் பரி காசம் பண்ணி பாட –
பந்தாட்டம் ஆட அறியாதவன்-உன் புகழ் பாட அவன் பரிகாசம் பண்ண
செம் தாமரைக் கை-பயம் தீரும் -பிராட்டி கை செம் தாமரைக்கை
அவன் அடி மிசை தாமரைக் கை அந்தோ அடிச்சியோம் தலை மிசை
சீரார் வளை ஒலிப்ப -காதுக்கு விருந்து -பேர் பாட காதுக்கு விருந்து
பஞ்ச இந்திரியங்களுக்கும் விருந்து
வைதிக காமம்-மற்று இலங்கு கை அதுவே –கண்ணனுக்கே காமம் –
அம்பரமே தண்ணீரே சோறே –
பிள்ளாய் பேய்  பெண்ணே -இளம் கிளியே -௧௦ பேரை எழுப்பி
கோவில் வாசல் காப்பானே -பின்பு
தயா சதகம்-குணா கடல்-பரத்வம்-சகல கல்யாண குணா அமிர்த கடல்-
ஆழம்-அதிகம்-
காலை நல் ஞான துறை படிந்து  ஆடி –திரு விருத்தம்–உபாய உபேயம் -படி கட்டு உண்டே
ஸ்ரீனிவாச தயா -குரு -பரம்பரை -நதியின் பிரவாகமே வெளி வந்துபடிக் கட்டு ஆனதாம் –
தன் இடம் இறங்கே தானே படிக் கட்டு போல் குரு பரம்பரை –
கங்கை -ஆர்த்தி-பிரசித்தம்-
பெருமாள் பிராட்டி நதி தாண்டும் பொழுது கோசல தேசம் ரஷிகக பிரார்த்தித்து -தெண்டம் சமரித்து போவார்களாம்-
இந்திரா-இதி பரம ஐஸ்வர்யா -லோக மாதா –அஸ்மத்-வாக்ய குரு பரம்பரை –
ஸ்ரீமன் நாராயண -பிராட்டி-முதல் வைஷ்ணவி –விஷ்வக் சேனர்–முதல்  ஸ்ரீ வைஷ்ணவர்-பின் தொடர –
நம் ஆழ்வார் -பாகவதர் சேர்ந்து -பரம ஸ்ரீ வைஷ்ணவர் -நேர் பட்ட தொண்டர் தொண்டர் -சடகோபன்
நாத முனிகள்–முதல் -ஆச்சார்யர் -உபதேசம் -அனுபவம் ஆழ்வார் –
அவனுக்கு ஆச்சர்ய பரம்பரையில் ஆசை கொண்டு -தேர் தட்டிலும்-குரு பரம்பரையில் இடம் பிடித்து கொண்டார் –
நர நாராயணன்–பிராட்டி -அர்ஜுனன்-கேட்டு உபதேசிக்க வில்லை-
லஷ்மி நாதன்-முதல் மாணிக்கம்-அழகிய மணவாளன் -ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு உபதேசிக்க
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வ்யமும் -ஜபித்தால்-அர்த்தனுசந்தானத்தல் உதடு  துடித்து கொண்டே இருக்குமாம்-
– குரு பரம்பரை சொல்லாமல் -நேராக சொன்னால் சிறப்பு இல்லை-எறும்பி அப்பா அருளுவார் –
உய்யக் கொண்டார் -மணக்கால் நம்பி -ஆள வந்தார் பெரிய நம்பி ராமானுஜர் -ஆக 10 பெயரையும் -எழுப்பி –
கீதாசார்யன்  பெயரிலும் ஆசை கொண்டான் –
குரு பரம்பரை ஹாரம்-நடுரத்னம்- நாயக ரத்னம் –
அஸ்மத் குருப்யோ நம -சர்வ குருப்யோ நம அஸ்மத் பரம -குருப்யோ நம -ராஜ பாட்டை சேர்த்து -கூட்டி போகும் –
எந்தை எதிராசர் இன் அருளுக்கு இலக்காக்கி –முன்னோர் முறை தப்பாமல் கேட்டு -ஓர் ஆள் வழியாக –
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் -பஞ்சமோ உபாயம்-சரம உபாயம் -13 வாக்கியம் குரு பரம்பரையில் -விடாமல் சொல்லி கொள்ள வேண்டும் –

படி துறை போல் -இறங்கினால் மூர்க்கர்
திரு வாய் மொழி பிள்ளை இன் அருளால் வந்த உபதேசத்தை சிந்தை தன்னால் சிந்தித்து –
பலன்-நமக்கு-எதிராசர் இன் அருளுக்கு இலக்காகி –
உபகாரக ஆச்சார்யர்-உத்தாரக ஆச்சார்யர் –
சம்பந்த சம்பந்திகளுக்கு உண்டு -நினைவு படுத்துவதே –
அன்று பங்குனி உத்தரம் கண் சாடையே போதும் -குரு சந்ததி மகிமை –
அஸ்மத் தேசிகம் -வணங்கி -சர்வ மங்கள விக்ரகம் பரிவாரகம் உடன் சேர்ந்து திரு ஆராதனம் –
ஆச்சர்ய சந்ததி மூலமே -கிட்ட வேண்டும் –
பாகவதர் ஆச்ரயித்து -ஆச்சார்யர் -ஆச்ரயித்து -நாயகன்-பாசுரம்-
நாயக ரத்னம் எதிராஜர்  -கோவில் காப்பான்-தென் அரங்கம் செல்வம் திருத்தி -மயலே பெருகும் ராமானுசன்-
அது போலே நந்தன்-யசோதை-நம்பி மூத்த பிரான்
அனைவரும் வள்ளல்- நடுவில் வைத்து –
படி துறை -ஓவொன்றும் வள்ளல்-சொல்ல வந்தது அம்பரமே தண்ணீரே சோறே
உதாரம்- பகவானையே தானம் கொடுக்கும் –
ஒவ் ஒன்றும் ஏ காரம்-பெரிய தானம் இது மட்டும் அறிந்தவர்
பாகவதர்-ஆச்சார்யர்-பிராட்டி-பெருமாள் -அனைவரும் அவனையே தானம்
அம்பன்ன கண்ணாள் யசோதை-கண்ணனுக்கு இருப்பதால்-அவள் இடமும் உண்டு
கண்ணன் தீர்த்த வஸ்த்ர அன்னம் செய்ததால் நந்தனும் –
இட்டமான பசுக்களை இனிதாக நூரூட்ட –தண்ணீர் தானம்-
போஜன தாலி-காம்ய வனம்-விமலா குண்டம்-கன்று குட்டிக்கு தண்ணீர் பால் குடிக்க கற்று கொடுக்கும்
எவ் உயிர் க்கும் தாய் கண்ணன் தானே

திவத்திலே பசு நிரை மேய்ப்பு உவத்தி
அம்பு விட்டு குதிரை சைன்யம் தீர்த்தம்
வஸ்த்ரம்-தவராக நிலைய அச்சுதா கோவிந்தா புண்டரீகாஷா
ஆபத்தில் புடைவை சுரந்தது திரு நாமம் இரே
அன்னம்-ரிஷி பத்னிகள்- வேர்த்து பசித்து –பக்த விலோசனதுக்கு என்னை உய்த்திடுமுன்-
மூன்று தானம் செய்த இடம் –
சரயு பெருமாள் பசு மாடு கோ தானம் –வைதிகன் -கேட்க
ஸ்ரத்தை வேண்டும்–புண்ய ஷேத்ரம் நதி கரை -இருக்கும் நாளே திதி

ரிஷிகள்-கண்ட பெருமாள் தலை குனிந்து -பிரஜைகள் குறையே தன் குறை —
தந்தை தாய் பிள்ளை அனைவரும் நான் -அணைத்து உறவுமாகவும் -அவன்
விஷ்ணு வுக்கு கல்யாணம்-கல்யாண மந்த்ரம்
-பெண்களை மாப்பிள்ளை விஷ்ணு ரூபமாகவே –பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் –
கோ தானம்-அந்தரங்க விஷயம் பகிர்ந்து கொண்டார்களே திரு அடி இடம்-பெருமாளும் பிராட்டியும் –
பாகவதர்-தூண்டி விடும் கைங்கர்யம்-ஈடு பாடு விளைவிக்க
ஆச்சார்யர் -ராமானுஜர் இடம் சேர்த்து விட அதிகாரம் –
தன்னை இவர் ஆச்சார்யர் நினைக்காமல்-தன் ஆச்சார்யர் சிஷ்யன் -தெளிவு-பெரும் பொறுப்பு –
ஆக்ஜை 1000 வருஜம் நின்று அபிவிருத்தி ஆகி -ராமானுஜர் பெருமை விளங்கும் –
தென் அரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே  -முக் காலமும் அறிந்து –
வாழி எதிராசன்- வாழி எதிராசன் –வாழ்த்துவார் -ஆர்த்தி பிரபந்தம் –
பாகவதர்களும் உதாரகர் வள்ளல்-
ஆச்சர்யரும் வள்ளல்–கடக சமாஸ்ரயணம்
ராமானுஜர்-பங்குனி உத்தரம் பெற்ற பரிசு -யாம் பெரும் சம்மானம் நமக்கு வழங்க –
அதனால் நடுவில் பாசுரம் அம்பரமே தண்ணீரே சோறே பாசுரம் –
பிராட்டி உபாய நிஷ்டை
கைங்கர்ய குண நிஷ்டை இரண்டும் -பாகவதர்கள்-
ஆச்சார்யர்கள்-அனுவர்த்திகிருபா மாத்திர -இரண்டு வகை
பிராட்டி -குற்றம் பார்க்காமல்- பூ மேல் இருப்பாள் வினை தீர்ப்பாள்
திரு அடியில் உறுதி உபாய நிஷ்டை-புருஷாகார
பெருமாள் உபாயம் உபேயம் -இரண்டு
உதாரா –சர்வ எவதா -நாள் வகை பட்ட மக்களும் வள்ளல்-தேஷாம் ஞானி நித்ய யுக்தா –
கை ஏந்தி வள்ளலாக ஆக்கினதால் அனைவரும் உதாரர்கள்-
நந்தன்-தீர்த்தம் வஸ்த்ரம் சோறு -தனி தனி இன்றி கண்ணனை வழங்கி –
எகைக பல லாபாக  சர்வ லாபக கேசவ –
பிராட்டி தனி தட்டு-
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading