திரு பாவை- அனுபவம்-உங்கள் புழக்கடை ..

பிள்ளாய் பே  ய் பெண்ணே கோதுகலமுடைய பாவாய் –
நல் செல்வன் தங்காய் போதரி கண்ணினாய்
நாவுடையாய்
இளம் கிளியே –
பாகவத பெண்களை எழுப்பி-
செங்கழு நீர் -அடையாளம் சொல்லி-ஆம்பல் கூம்பி –
போதந்தார் போகின்றார்-இரண்டு பாட பேதம்-
தாமச பிரக்ருதிகள்-எம்பார் நிர்வாகம்-
திருமலை நம்பி -சாத்விக பிரக்ருதிகள் -நிர்வாகம்-
கங்கை ஆடிய பலன்-வெள்ளை நீர் சடையானும்-கங்காதரனும் கை புகுந்தான் –
உள்ளம் கை கொணர்ந்த நாயனார்-கோவிந்த பிள்ளை பெயர் மாற –
தேவும் எப்பொருளும்படைக்க -பூவும் பூசனையும் தகுமோ -திருத்தி பணி கொண்டார் –
செம்கல் பொடி கூரை வெண் பல் தவத்தவர் –
சங்கு -சாவி-பூஜைக்கு வேண்டிய உபகரணங்கள் –
தங்கள் திரு கோவில் -இவர்களும் திரு கோவில்
பெரிய கேள்வி அப்பன் ஜீயர் -திரு மலை இன்றும் –
பள்ளி கொள்ளும் இடம் -திருஅரங்கம்-
ஸ்ரீவைஷ்ணவ சந்நியாசிகள் -காஷாய வஸ்த்ரம்-போக போக்கியம் அனுபவிக்காத பல்-
ராகம் ஆசை சிவப்பு வெளியில்- மூன்று தண்டில் ஒன்றினர்
அற்ற பற்று -காமாதி தோஷம் இன்றி -போக்கி கொடுக்கும் பிரபாவம் ஸ்வாமி –
வெண் பல்-சத்வ -குணம் நிரம்பி-ரஜோ குணம் தள்ளி-
சததம் கீர்த்தயந்தாம் நித்ய யுக்தா -சேர்ந்து –இங்கு விச்செதம்-
அங்கு கலங்குவாரும் கலக்குவாரும் இல்லை -கலங்கா பெரு நகரம் –
விபரீத ஞானம் தூண்டுவார் இல்லை –
மாணிக்க குப்பியில் இட்ட தீபம் போல் -ஆத்மா -நடுவில் புறம் சுவர் ஓட்டை மாடம்-
இங்கு ஒத்திகை-சததம் கீர்த்தயந்தாம்-இதை கொண்டு உள்ளே இருக்கிறவள்-
யாதானும் பற்றி நீங்கும் விரதம்-நமக்கு –
நங்காய்-பரிபூர்னை-வாய் பேசும்-முன்னம் எழுப்புவதாக -அனுஷ்டானம் இல்லை
சொல்லும் செயலும்-மனஸ் வாக்கு கர்மம் ஒன்றாக இருக்காமல் துர் ஆத்மா –
மகா ஆத்மா -மூன்றும் ஒருபடி பட்டு இருக்கிறவன் –
கிருஷ்ணன் போல்- பொய் நம்பி–ஒரு பேதைக்கு-அவளுக்கும் மெய்யன் இல்லை-
ராமனுக்கு இரண்டு வார்த்தை இல்லை-
இயம்பினான் அரசன் என்றாள்-ஏழு இரண்டு ஆண்டு-
கரிஷ்யே -பிரதிக்ஜை-ராமோ துர் நபிபாஷையே –
அங்கெ ஏக பத்னி -இங்கு ஏக பத்னி-கற்று கறவை கணங்கள் பல
கந்தல் கழிந்தால்-லஷ்மி துல்யம்-நாம் எல்லாம் பத்னி தான் –
அம்பரா துணி இன்றி-மதுராந்தகம்-ஸ்ரீ ராமன்-
ஒரே பாணம் தான்- அம்பரா துணி வேண்டாமே –
தோளாத தனி வீரன் தொழுத கோவில் ஸ்ரீ ரெங்கம் –
பாம்பணையார்க்கும் தான் பாம்பு போல் நாவும் இரண்டு உளதே -சக வாசம் –
நாணாதாய்-வெட்கம் கூட இல்லை- சொன்னதை செய்ய வில்லை–
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதே -காலை வேளையில் சுனை இருக்க வேண்டும் —
சுனை -நெடி -பட்டால் தான் பூசணி விளையும் -சுனை கேட்டவள் நீ என்கிறார்கள்- உணர்ச்சி இல்லை –
இது போன்ற பந்தி வைத்தால் தான் -ஆச்சார்யர் இடம் சென்று கேட்டு அறிவோம் –
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்து அம்மான் – -அரட்டை அரங்கம்-வேதாந்த சாஸ்திரம் –
பரிகாச வார்த்தையும் -விழு ஏடு படித்து அறியாதவர்கள்
ஆச்சார்யர் திரு அடியில்- கொக்குவாயும் படி கண்ணியம் போல் -இருந்து கற்றவர்கள்-
தூஷித்து கொண்டு வாசலில் நிற்கிறீர்களே -சங்கதி அடுத்து -இவர்கள் பதில்-
நா உடையாய்-சங்கதி கூட்டி கல்யாண குணங்களை நமக்கு காட்டி பூர்வர்கள்
நம் சம்ரதாயம்-எம்பெருமானார் தர்சனம்-வளர்த்த அந்த செயல்-ஆதி சேஷன்
அனந்தன்-இளைய பெருமாள்-பல ராமன்-ராமானுஜன்-
நிவாசா செய்யா அசனம்-கோப்புடைய சீரிய சிங்காசனம்
பாதுகை/அம்ஸுக/தலையணை /குடை -அஹம்சர்வம் கரிஷ்யாமி –

ராம பாணம்-ராமானுஜ ஸ்ரீ சூக்தி சரங்கள்-
பிள்ளை சொத்து அனுபவித்தால் தந்தை மகிழ்வான்
அது போல் ஸ்ரீ சூக்திகளை நாம் அனுபவிக்க வேண்டும் –
நா உடையாய்-எங்களுக்கு கண்ண இடம்பேசி கைங்கர்யம் கொடுக்க –
போதரி கண்ணினாய் -ஆச்சர்ய லஷணம்-புஷ்பம் சமர்ப்பிக்க -புஷ்பம் போன்ற அவனை நமக்கு வழங்கி
ஞானம் சம்பாதிப்பான்-போது அரி கண்ணினாய் வாக்கு வன்மை மற்றவருக்கு கொடுக்க –
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்கள் –
துஷ்யந்தன்-தபோ வனம்-மான்-கணவ மக ரிஷி-சகுந்தலை -பக்தி தெரிவிக்க புகுந்து
ராஜ வேஷத்துடன் இன்றி வினிதா வேஷம்-வினயத்துடன் போக -தனி மனிதன் போல்-
அது போல் ஸ்வரூப -நிஷ்ட்டை வேண்டும் –
நாராயணனே பாற்கடல் பரமன்-பின்னி பிணைத்து அர்த்தம்
-நாராயணனே மாயன்-ஓங்கி உலகு அளந்த உத்தமன் –
போதரி கண்ணினாய் நா உடையாய் –
திரு தோள்களில் வீர ஹனுமான் ஈடு பட்டு-கொண்டாட -கிம் அர்த்தம்-சர்வ பூஷண பூஷார்க்க –
ஆபரணத்துக்கு அழகு செய்யும் பெருமாள்-எழில் கொள் தாம்பு-சம்பந்தத்தால் அழகு
அழகனார் -பரம சுந்தரன்-அழகிய சிங்கன்-அழகியான் தானே   அரி உருவான் தானே –
ஆபரணம் அணிந்து உம் அழகை மறைக்காமல் ஏன் வந்தீர் –
ந ருக் வேத -நா உடையவன் சொல்லின் செல்வன்
-செல்வ நாராயணனை கொண்டாடி மங்களா சாசனம் -செய்ததால்-
ரிக் வேதம் விநயம் கொடுக்கும் யஜுர் வேதம்-தரிக்க கஷ்டம்
சாம வேத வித்வான்-நீ பேசு-லஷ்மணன்-
சங்கீதம் பாடுவது போல் பேச கூடாது வேகமாக பேச கூடாது
தலை அசைத்து விகாரம் இன்றி –
கோவிந்த ராஜர் வியாக்யானம்- எழுதி வைத்து பேச கூடாது –
உன்னுடைய விக்கிரமம் -என்னுடைய நெஞ்சகம் போல் சுவர் வழி எழுதி கொண்டேன்-
புண்டரீகம் ஒருங்கே பிரள வைத்தார் -நா உடையாய் -குறிப்பு வைத்து பேசாமல்-
அப சப்தம் இன்றி -அபார்தங்கள் -மணல் சோறில் கல் ஆராய்வது போல் இன்றி –
பதஞ்சலி மகா பாஷ்யம்-திரைக்கு பின் இருந்து அருளி-1000 சிஷ்யர்-
வியாக்கின கிரந்தம் -1000 விதமாக இருந்ததாம்-ஆதி செஷனே -ஒன்பது நாள்-
மூச்சு காற்றில் பஸ்மம் ஆனார் -ஒருவர்  கிளம்பி போனது மட்டும் கிடைக்கிறது நமக்கு —
சங்கோடு –தடக் கையன்- நீண்ட –சங்கு சக்கரம் ஏந்திய படியால் நீண்ட
ததீயர் ஆழ்வார் கள் ஏந்திய படியால்–பொங்கும் பரிவால்- அஸ்தான கலக்கம்-பய சங்கை –
உறகல் உறகல் -அநிமிஷரை பார்த்து –  -அலம் புரிந்த நெடும் தடக்கையன்–
கல்பக விருஷம் பணைத்தது போல்- எனக்கே தன்னை தந்த கற்பகம் –
பங்கய கண்ணன்-திவ்ய ஆயுத ஆழ்வார்கள் வரை நீண்டு -கரிய வாகி -நீண்ட அப் பெரியவாய கண்கள்-
நான்கு திரு கைகளை கண்டார்களா இடை பெண்கள்-தோள்கள் ஆயிரத்தி -விஸ்வ ரூபம்
உகவாதவர்களுக்கு  இரண்டு  தோள்கள்-உகந்தவர்களுக்கு -அனுகூலருக்கு நான்கு புஜங்கள் உடன் சேவை-
பட்டர்-தவி புஜனாக இருந்தால் பெரிய பெருமாள் என்று கொள்கிறோம் சதுர்புஜனாக  இருந்தால் நம்பெருமாள்
 அப்பூச்சி காட்டுகின்றான் -மெச்சூது சங்கம் இடத்தான் நல் வேதூதி
பொய் சூதில் தோத்த –மன்னர்க்காய் -அரையர் அபிநயம்-எம்பார் பரம ரசிகர்-
ஜிதந்தே புண்டரீகாட்ஷன்
விண்ணோர் பரவும் தாமரை கண்ணன் –
பங்கய கண்ணனை பாட -அடுத்தவள் கேட்டு பாட –
பாகவதர் திரளை காண -எழுந்து -கண் படைத்த பிரயோஜனம்-
எல்லே- திரு பாவை ஆகிறது இப் பாசுரம்-
பாகவத விஷயத்தில் இருக்க வேண்டியதை சொல்லும் –
சிற்றம் சிறுகாலை-பகவான் இடம் இருக்கும் விதம் சொல்லும் –
கவனம்-தேவை-நானே தான் ஆயிடுக உயிர் வார்த்தை –
எல்லே- இனிமை வார்த்தை
இளம் கிளியே -யாழ் இசை-பங்கய கண்ணா சொன்னது
இவள் வார்த்தை கேட்டதும் இளம் கிளியே –
அமரு சதகம்-100 ஸ்லோகம்-அரசன்-

திரு மங்கை ஆழ்வார் மார்த்வம் சொல்ல வந்த பாசுரம்-இளம் ,இளியே
உம் அடியார் எல்லோரோடும் ஒக்க எண்ணி இருந்தீரோ -இந்தளூரிரே -வாழ்ந்தே போம் –
ஆண் பாவத்திலே ஊடல்-
ஆண்டாள் இளம் கிளி – மற்ற பிராட்டிமார் கிளி –
இன்னும் உறங்குதியோ-
கல்யாண குணம் அனுபவித்து இருக்க –
சில் என்று அழையீன் மின் –
புன்னை மரத்தில்-சந்திர புஷ்கரணி -திரு வாய் மொழி தீர்த்தம் ஆயிரங்கள் -கொண்டு வளர்ந்த –
ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு
30 பாசுரங்கள் என்று கூட அறியாத –
செல்வர் எழுந்து அருள-பலி சாதிக்க -எம்பெருமான் உள்ளுவார் உள்ளத்து அறிந்து நிறுத்தினானாம்
நங்கை மீர் போதருகின்றேன் -வந்து கொண்டு இருக்கிறேன்-
கிணற்றில் விழுந்து கொண்டே இருக்கிறேன்-
வந்து சேர வில்லை
வல்லை நின் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதோம் –
வல்லீர்கள் நீங்களே -பிரத்யட்ஷமாக பார்த்து-
இல்லாத குற்றத்தை ஏற் இட்டு சொன்னாலும் இல்லாமை செய்யாதே
உண்டு என்று கொள்வதே ஸ்ரீ வைஷ்ணத்வம் -பரத ஆழ்வான் நிலை –
  ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading