திரு பாவை அனுபவம் -அவதாரிகை /மார்கழி திங்கள் அனுபவம் —

வில் பேரு விழவு- வில்-தனுஸ்-திரு வல்லிக்கேணி திரு பாவை மகாத்மயம் –
பகவத் ப்ரேமம் -திரு பல்லாண்டு சொல்ல ஆள் இருப்பார்கள்-
கோபிகா பாவம் வேண்டும் -முலை எழுந்தார்கள் தான் அதிகாரிகள்-
சார பூதை ஆண்டாள் தானே சொல்லி தானே கேட்க வேண்டும்-திரு பாவை ஜீயர் திவ்ய சூக்தி –
கோவிந்த கீதம்-ஒருவனுக்கு நீசர் நடுவில் -மாம் ஏகம் சரணம் விரஜ –
அபிநயம்-செய்து காட்டுகிறான் -திரு வேம்கடத்தான்-
உறங்குவான் போல் யோகு செய்கிறான் அரங்கனும்–
ந்ருத்யம் செய்து அடி கீழ் புகுந்து -முழம்கால் வரை வற்ற வைப்பேன்-
வேம்கட கிருஷ்ணன்-சங்கை-வைத்து கன்னம் தடவ-துருவனுக்கு -தடவி-கங்கா பிரவாகம் –
ஞானம் கொடுக்க –

கோதா கீதம்-30 பாசுரங்களால்-
700 ஸ்லோகம் கீதை –
சார தமம்-வேதங்கள் அனைத்தைக்கும் வித்து -கோவிந்த கீதத்துக்கும் பீஜம்
-நாராயணனே நமக்கே பறை தருவான் –
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்-நாச்சியார் திரு மொழி –
பெரியவாச்சான் பிள்ளை /நாயனார்/ஆயி ஜகன்னாதாச்சர்யர்-எங்கே நம் ஆய் தாய் செல்ல பிள்ளை-கூப்பிட
மார்கழி திங்கள்-எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவர் -முதலும் முடிவும் –
தேக ஆத்மா அபிமானம் இல்லா ரிஷிகள்-தங்களை தாங்களே ரஷித்து-புத்திர சோகம்-
வசிஷ்டர்-புத்திர சம்பந்தம் -சக்தி -பிள்ளை பிரிந்து துடித்து -வியாசர்-சுகர் பிரிந்து கதறி அழ –
தேவதாந்திர சம்பந்தம்-நின்ற ஆதி பிரான் நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே -ஆழ்வார்கள்
/ஆழ்வார்கள்-எல்லாம் கண்ணன்-வாசுதேவ சர்வம் -லஷ்மணன் போல்
/பெரிய ஆழ்வார்-பொங்கும் பரிவு-மங்களா சாசனம் மற்றவருக்கு காதா சித்தம்-
பரத ஆழ்வான் போல்   பகவத் சமர்த்தி ஆசை பட்டான்
/ஆண்டாள்-ஆச்சர்ய அபிமானம்
பர்வதம் பரம அணு –
உண்டோ திரு ஆடி பூரதுக்கு ஒப்பு-
ஐஞ்சு குடிக்கு சந்ததி-அழகிய மணவாளனை கை பிடிக்க –
விஞ்சி -நிற்கும் தன்மையள் –
பாசி தூர்த்து கிடந்த -பாற் மகள் -கோல வராகம் ஒன்றாய் –
அணுக்கம் போக்கி -ஈரக் கையால் தடவி கொடுத்து -குழந்தைகளும் நித்யர் போல் இருக்க வேண்டி இருக்க –
சுலப உபாயம்-வாத்சல்யம்-உடன் –
உபாயான்தரம்-உத்பத்தி சேதணனை   எதிர் பார்த்து இருக்கும்-பலத்துக்கு அவனை எதிர் பார்த்து இருக்கும் –
ஜடபரதர்-மான்குட்டி-அந்திம   ஸ்மரதி வேண்டுமே —
சோர்வினால் பொருள் வைத்தது உண்டா சொல்லு-கேட்டு–சுற்றம் இருந்து –
ஸ்நானம்பானம் -கூட இன்றி சுற்றம் இருந்து-யார் கேட்டாலும் வாய் திறவாதே –
கண்டம் அடைக்க -வராக சரம ஸ்லோகம்-ஸ்திதே -அஹம் ஸ்மராமி  மத் பக்தம்  -பரமாம் கதிம் –
ஆதி வாகரை கூட இன்றி நயாமி-நானே –
நினைத்து கொண்டே இருப்பானாம் அங்கு சேர்தபின்பும்–
நம் பாடுவான்-அபிமானித்து -வராக பெருமான்-அன்புடையோர் சாத்தும் திருநாமங்கள் –
கார்த்திகை சுக்ல பஷ ஏகாதசி-பிரம ரஷஸ்-
பாடிவதை சுயம் பிரயோஜனம்-பாடி பறை கொள்ள இல்லை-
பாடுவதே -பலன்
18 பிரதிக்ஜை பண்ணி விட்டு சென்றான் –
வாசுதேவனை விட்டு இதர தேவதை -17th
நாராயணனை மற்றவர் இடன் சமம் நினைப்பவன் பாவம் -அது கிடைக்கட்டும் –
இதன் மேல் பெரிய பாவம் இல்லை-
சரீரம்-நோவு சாத்தி கொண்டு-ஆபரணம் போல்-சரீரமே பிரதான சத்ரு
தன்னை கண்டால் பாம்பு கண்டால் போல்-
சோம சர்மா -யாகம் செய்த பிறவி -அவபிரத ஸ்நானம் பண்ணாமல் யாகம் முடிக்காமல்- பிரம ரஜஸ் ஆக பிறந்த –
கைசிக புராணம்-இப் பாடி பாடுவாருக்கும் மோஷம் அளிக்கும் வராக பெருமாள்-
விஸ்வாமித்ரர் -விஷ்ணு சித்தர் -அம்மம் உண்ண துயில் எழா யே  -துளசி பிருத்யர்  -பிரம ரஜஸ் வரை-நாயனார் சூரணை –
தொழுகுலம் இவர்கள்-
பொன் அரங்கம் போற்றாதார் புலையர்-சண்டாளன்-
சாதி நிரூபணம் -மாத்ரு யோனி பரிட்ஷையோடு ஒக்கும் –
புஷ்பம் சமர்பித்து -பாடலும் சூட்ட
 -தனியாக ஆவிர்பவித்து    -எமக்காக வன்றோ நமக்கு -வான் போகம் இகழ்ந்து
மட்டை அடி உத்சவம்-என்னை விட்டு ரஷிக்க போகலாமா- அவன் தனியாக வருவது கிடையாது —
ருக்மிணி கிருஷ்ணன்- சீதை-ராமன் –
சூடி கொடுத்த நாச்சியார் -பாட வல்ல –
நாயிகா பாவம் ஏற் இட்டு கொள்ள வேண்டாம் –
அணி குருகூர் சடகோபன்-நிகம பாசுரம்-
கோபிகா பாவனை 29 நிகம பாசுரம் –
பள்ள மடை போல் —
கைங்கர்யம் பிரார்த்தித்து –
மயர்வற மதி நலம் அருளி-ஆழ்வாரை எழுப்பி-தான் தூங்க-
அவனை எழுப்ப -அவனுக்கே மயர்வற மதி நலம் அருளி-ஆண்டாள்
உனக்கு அடிமை பட்ட ஜீவாத்மாவுக்கு கைங்கர்யம் கொடுக்காமல் தூங்கலாமா
பின் தூங்கி முன் எழும் பாவாய் –பதி விரதை –
தானே சென்று எழுப்பிய பெருமை ஆண்டாள் –
வட பெரும் கோவில்-தழுவ வில்லை-பரிமாற்ற வில்லை-
விபவ அவதாரம் போல்-அபேஷித்தாள்-
நோற்ற நான்கில்-ஆழ்வாரும் -சோழ சேர பாண்டிய நாட்டில் திவ்ய தேசம்-ஆலிங்கனம் செய்ய –
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ- திரு வல்ல வாழ் அருகில் தோட்டத்தில் கதறி அழ –
அதி நிர்பந்தம் அர்ச்சை-என்று உணர்ந்து விபவ அவதாரத்தில்-
கூரத் ஆழ்வான்-ஸ்தோத்ரம் மகிழ்ந்து  -மோஷம் மேல் வீடு கொடுத்தோம் உமக்கும் உம் சம்பந்திகளுக்கும் –
எம்பெருமானார் -நாம் இருக்க உமக்கு என்ன அவசரம்
சம்சாரம் அடி கொதிப்பு- எண்ணெய் கொப்பரை-தூக்கி போட்டது போல் –
திரும்பி பெற்று கோல அரங்கன்-தென் ஆனாய் -சொல் படி கெடப்பான்-சத்ய சங்கல்பன் -அவன் சொல்வதை திரும்பி
விபவ அவதாரத்தில் சரண் -ஆழ்வார் தரித்து இருந்து -பிறந்தவாறும்
அது போல் ஆண்டாள் -அனுகரித்து –

கலியன் ஸ்வாமி-பிருந்தாவனம் யமுனை புரண்டு விழுந்து -அந்த ஜன்மம்-
திரு வாய் மொழி திருடன்-பிள்ளை பெருமாள் ஐ யங்கார் -மணல் ஆக ஆசை
அடி சுவடு இன்றும்ஞாநிகளுக்கு தெரியும் –
ராச கிரீடை-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-நல் கேடு –
காளியன் போலேயும்-அனுகரித்து தரிக்க-
அவன் போல் அனுகரிப்பார் ஆழ்வார் -விபவத்தில்-
வடவரை-திரு கண்ண புரம்-நான்-அர்ச்சையில்-திரு மங்கை ஆழ்வார் –
அடி தோறும் அர்ச்சை-ராஜ குமாரர் பிடி தோறும் நெய் போல்-
சரீர ஆத்மா -பாவத்தால்
ஆண்டாள் பாகவதர்களை அனுகரித்து
இடை நடை இடை பேச்சு முடை நாற்றம் –
வில் -ஷத்ரியர்–ஜனகன் -சீதை
 நப்பின்னை கோவை யாளால் பொருட்டு
குரு-சொல்லி கொடுக்காத வேதமும் அறிந்து -பெரிய ஆழ்வார் –
அவதி ஒன்றும் இன்றி -பகவத் குடும்பம்-கரைய வேண்டுமா -கூரத் ஆழ்வான் –
பிள்ளைகள் விவாக பிராப்தம் என்று சொல்ல –

தேவிமார் ஆவார் -மூவரும்-
பூமி பிராட்டி-பெரிய ஆழ்வார் பெண் பிள்ளை-
பால்யா -தொட்டில் பருவம் பிடித்தே –
அழுது தொட்டில்- கொஞ்சம் குறைய -அடுத்து  -ஒரே தொட்டிலிலே –
புருஷோத்தமன் லஷ்மணன் இன்றி உறங்க மாட்டான் –
காளியன் அனுகரிதவள்-கண்ணனாக அனுகரிதவள் விட அதிக ஆனந்தம் -அவன் திரு அடி
பூத்த  நீள் கதம்ப -வருஷம் காளியனாக ஆசை கொண்டார்களே –
வாரி பிடியாக திரட்டி போக கண்ணன் அவதரித்து-
அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏத்தி-பெருமாள்-
ஞானம் கிரியை பக்தி-எது அனுஷ்டித்து-கூரத் ஆழ்வான் –
நிலவறையில் பெண்களை அடைக்க- மழை இன்றி போக-பெருமாளை-பாகவதர்களை பிரித்தால்-
கோ சமர்த்தி -மழை வேண்டுமே -சேர விட வைக்க நோன்பு நடத்த –
கோ விரஜம்-நந்தன் பிள்ளை கொடுக்க கடவன்-
மறுக்க ஒண்ணாதபடி -இசைய –
பரதன்-பெருமாள் இடம் ராஜ்ஜியம் சமர்பித்து -மம-ராஜகச்ய வஸ்த்ரம்-திருப்பி கொடுக்க –
ராஜகாய வஸ்த்ரம்-தானம்- கொடுப்பது -வியாக்ராணம்-யாவதாது வர்த்ததே சக்கரம்-தேவரீர் ஸ்வாமி அடியேன் தாசன்
அர்ஜுனன் ஷட்க த்ரயம் கேட்டு -எடுப்பும் சாய்ப்புமாக -சென்றது -சரம ஸ்லோகம் கேட்டு தரித்தான்-
உன் தன்னோடு -மற்றை நம் காமங்கள் மாற்று -இங்கும்-தரிக்க கைங்கர்யம்-பிரார்த்தனை-
மடல் எடுக்க கூடாதா -நோன்பு-நூற்க காரணம் -அச்சம் உறுத்தி கார்யம் கொள்ள பார்ப்பார்கள்
நோன்பு கொடியது- மடலை விட -உபாயான்தரம்-கை வைப்பத்தை போருக்க மாட்டான்
துரும்பு நறுக்க பிராப்தி இல்லை-ஸ்வரூபம் அறிந்தால் –
மடல் எடுத்தால்- ஒக்க மடல் எடுப்பான் சுனை கேடன்-
பெருமாள் குணம்- கண்ணன்- சுனை கேடன்–கேட்டு பூரித்து இருக்கிறான் பார்த்த சாரதி –
இருவரும் சந்திக்க நேர் இடும்–அதனால் மடல் எடுக்காமல் நோன்பு
சிஷ்டாச்சர்யா சித்தம்-மேலையர் செய்வனகள்-வேண்டியது கேட்டிலையே –
பொய் சொலலாமா –விவாக காலம்-ஒத்தை காலால் நிற்கிறான்-
தனியாக பெண்ணும் கணவனும்-இருக்கும் பொழுது
பிராணன் போகும் தசை
சர்வ செல்வம் அபகரிக்க
பிராமணன் காக்க பொய் சொல்லலாம்
அவனை விட்டு உயிர் ஆற்றா கில்லா -அதனால் விரதம்–
விரதம்-உடம்பு வெளுத்து -சைதன்யம் உடன் தேவதை வர்ஷிக்க –
பிராப்ய பிராபக சங்கமம் முதல் பாசுரம்
காலம் கொண்டாடுகிறாள்-முதலில்-பூர்ண சந்தரன்-மார்கழி
பிராப்த விஷய ருசி-
நாராயணனே நமக்கே பறை தருவான்-உயிர் வார்த்தைகள் –
கைங்கர்யம் 29 பாசுரம்-
ஜீவாத்மாவை அடைந்து அனுபவிப்பான் எம்பெருமான்   தானே
ஆஸ்ரித பாரதந்த்ர்யன்-ச்வாதந்த்ர்யம் சாஸ்திரம் சொல்லும்-
பெற்ற பாவிக்கு விடபோமோ -நாட்டில் பிறந்து படைத்தன பட்டு
கழுத்தில் ஓலை கட்டி தூது போனான் -நாய் செயல்-
மகா பாரதத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லும்-
பரமக வித் ஆப்நோவி பரம்-பிரமத்தை அறிந்தவன் அடைகிறான் சாஸ்திரம்
சொத்து ஸ்வாமி அடையாதே -பரித்யஜ்ய -மாம் ஏகம் சரணம் விரஜ
பகவத் பிரபத்தி விரோதி சு பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -வேண்டாம் என்று விலக்காமையே சரணா கதி –
மற்ற மாசங்கள் மலட்டு மாசங்கள்-நாயனார் –
மாசானாம் மார்க்க சீர்ஷானம்-விபூதி –
சம்சாரிகள் விட்ட சிறப்பு
பொத்த உரலை கவிழ்த்து-அவனுக்கு என்று இருப்பதால் ஏற்றம்-அதன் மேல் ஏறி வைக்களும்வேன்னே கை கலந்து உண்டான்-
சம்சாரிகள் வேண்டாம் என்பதை அவன் அங்கீ கரிப்பான்
யானே என் தனதே என்று இருந்தேன்-யானே என்னை அறிய கிலாதே
நானே என்னை கெடுத்து கொண்டேன்-
அகங்கரித்து போனேன்-என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீ –
இதனாலும் மார்கழிக்கு ஏற்றம்-வாசுதேவன் -தரு சாயா -விருஷம் போல் –
நிழலில் இருந்து கொண்டே ஒதுங்க மாட்டோம் என்கிறோம்
நரகம் அழிக்கும் சாமர்த்தியம்-எம்பெருமான் போல் -அதி   உஷ்ணம் அதி சீதளம் போல் இன்றி
நாளுக்கு பிரம முகூர்த்தம் போல் –புத்தி தெளிவாக இருக்கும் –
தஷினாயணம் இரவு தேவர்களுக்கு
மார்கழி மாசம்ப்ரமமுகூர்தம் அவர்களுக்கு
பூர்ண சந்திரன்-வளர் பிறையில் ஏற்றம்-
நன்னாள்-நாள்/பஷம்/மாசம்கொண்டாடி த்வரை-மிக்கு –
பகல் கலசத இரவு-இரவு கலசாத இரவு
அஞ்ஞானம் தசை- பகல் கலவாத இரவு-
கையார் சக்கரத்துக்கு முன் -என் ஆரா துயர் விளைக்கும் இது என்ன உலகு இயற்க்கை
கண் வைத்து பார்த்து
நண்ணாதார் முறுவலிப்ப–நல் உற்றார் கரைந்து ஏங்க–பணி கண்டாய் சாமாறே –
பரத்வம் அறியாமல்- ஒன்றும் தேவும் -அருளி- நின்ற ஆதி பிரான் நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே –
ஜகத் காரண பூதன் அவன்தானே -குன்றம் போல் மணி மாட
நீடு திரு குருகூர் அதனுள்-குன்றம் போல் நிற்கிறான்-கையார்- பொய்யே கைம்மை சொல்லி –
லோகத்தாரை  மட்டும் இன்றி -உன்னையும் வஞ்சித்து –புறமே புறமே ஆடி
மெய்யே பெற்று ஒழிந்தேன்
அவனுக்கு தக்க படி கொடுத்தான் நான் எனக்கு தக்க படி செய்ய –
கையார் சக்கரத்துக்கு முன் நிலை-
சம்சாரிகள் போல் இருந்த என்னை உபதேசிக்க
விதி வாய்க்கின்றது காப்பார் யார்
விதி கிருபை யாரால் தடுக்க முடியும்
ஆழ்வார் பெற்று கொண்டார்
பிராட்டி கிளப்பி
கிருபை கொடுத்தவன் பொழிந்தவன்
மூன்று பெரும் ஒத்து கொண்ட பின்பு -இது தான் நன்னாள்
பகவத் கிருபை வந்த நாள் தான் நன்னாள் –

ஷிபாமி -குழியில் தள்ள –
ததாமி-கிருபை பொழிந்த நாள்
அக்ரூரர் -கம்சன் சோறு உண்டு வளர்ந்த எனக்கு இப்படி நாள் வாய்த்ததே –
பரத மாருத அக்ரூரர் ஆலிங்கனம் செய்த திரு மேனி-
துவதீய கம்பீர -உன் அடியார் பின் நாளும் கோளும் போகும் –
கூழால் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்-ஆண் வரத்தை-
போஜன பிரியர் -புபுஷு -முமுஷு இல்லை- கஞ்சி வரதப்பா எங்கப்பா –
மிருது பேச்சு-போதுவீர் போதுமினோ ஆண்டாள்
நீராட போதுவீர் -பகவத் சம்ச்லேஷம்
கலவியை சுனை ஆடல் என்பர்
அப்பன் திரு அருள் கூடினேன்-
தாமரை பூத்த தடாகம்-நின்றே -தடாகம் சயனித்து
தசரதன் பெற்ற மணி தடாகம்
விநயம் திரு மேனியில் தோன்றும்படி வல்லரக்கர் புக்கு அழுந்த தடாகம்நம் பெருமாள்
பெரிய பெருமாள் வெண்ணெய் உண்டு மொசு மொசுத்து –
பிரம அனுபவம்-நீராடல்-
ராஜ ஹம்சம்-இரண்டு பஷிகள்-அவனையே பார்த்து கொண்டு சேவித்து கொண்டு-
கண்ணாடி போல் வேத மயன் பெரிய திரு அடி-
கண்களால் அனுபவித்தாலும் திருப்தி இன்றி-ஆரா அமுது –
போதுவீர்-சிநேகிதிகள்-வார்த்தை-பவ்யம்-நெருக்கம்-
புத்ரர்கள் ஆகவுமாம்  சிஷ்யர்கள்  ஆகவுமாம் – பகவத் விஷயத்தில் ஓர் அடி இட்டவர்கள்-கௌரவிக்க பட வேண்டும்
12000 சிஷ்யர் 700 சன்யாசிகள் ஸ்வாமி உடன் -மேல் ஆண்டாள் கோஷ்டி சாத்தான் கோஷ்டிகள் வேற
செம் கமலா சூழ் வண்டுகள் போல் –
பெரிய நம்பி வணங்க -பிரதி பந்தம் பண்ணாமல்- ஆழ வந்தார் என்று நினைத்தேன்
தன்னையும்-மாறாடி நினைக்கை-பலத்தையும்-ஸ்ரீ வசன பூஷணம்-
சிஷ்யனை ச பிரமச்சாரியாக தன ஆச்சார்யர் இடம் சேர்ந்து கற்று கொள்பவர் போல் –
ஆண்டாள்-பட்டர்-ஸ்ரீ பாத தீர்த்தம் -பாகவதர் மூலம்-புத்திரன் ஆனாலும் –
நம்மாலே பிரதிஷ்டை செய்த விக்ரகம் தீர்த்தம் சுவீகரித்து கொள்வது போல்
கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்பாரோ
போதுவீர் போதுமினோ-அவர்கள் முன் செல்ல நடை அழகாய் கண்டு பின் செல்ல
இச்சையே அதிகாரம்-பசி உடையோருன்ன
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணன்
இச்சையே அதிகாரம்-இரக்கமே உபாயம்-இன்று யாம் வந்தோம் இரங்கு
அவனின் இனிமை யே பரம பிராப்யம் –
மீட்சி இன்றி வைகுண்ட மா நகரம் மற்றது கை அதுவே –
ச்வர்கேபி பாப பீதி-அனுபவம் இனிக்காதே
தலை கீழ் தள்ளுவதை பார்த்த பின்பு –
பரம பதம்-இழந்தது -அநாதி காலம்- இச்சை இல்லாதது தான்
வகுத்த பிராப்த விஷயம்-
தனிகன்-ராஜ குமரன்-தோட்டம் கண்டு-ஆசை கண்டு –
இது உன் தகப்பன் தோட்டம்-தன்னடியே அனுபவிப்பது போல்
பகவத் அனுபவத்துக்கு இட்டு அனுபவிக்க பிறந்தவர்-
மடியில் உட்கார்ந்து-அவன் காலில் ஏறி மடியில் அமர்ந்து அஹம்ப்ரமாசி –
பிள்ளை என்று இசைய வேண்டும்
போதுமினோ போதுவீர் -ஸ்வரூபம்
அவன் -தே ரூபம் ந்தே -அனைத்தும் பக்தனுக்கு -ததாபி புருஷாகாரா பக்தானாம் –

நவ வித சம்பந்தம்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் –
உன் தன்னோடு உறவேல் ஒழிக்க ஒண்ணாதே –
பிராய பிராபக ஐக்கியம்
புல்லை காட்டி அழைத்து புல்லை இதுவரை போல் –
பாகவத சமாகம் –
களிப்பும் கவர்வும் அற்று -அடியார் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ –
அந்தமில் பேர் இன்பத்து அடியோரு இருந்தமை-ஆசைப்பட்ட படி பெற்றார் –
போதுவீர் போதுமினோ -பசி உடையோர் எல்லாரும்
ஆசை உடையோர்க்கு எல்லாம்–தங்கை போல் எம்பெருமானாரும்
பேசி வரம்பு அறுத்தார் –
த்வேஷம் இன்றி -பத்துடை அடியவர்க்கு எளியவன்-
நேரிழையீர்-வெள்ளி வளை கை பற்ற –
கண்ணன் வரும் காலத்தில் அலங்காரம் வேண்டும் என்று அலங்கரித்து-
ராம அவதாரத்தில் மெய்யும் கண்ணன் அவதாரத்தில் பொய்யும் நமக்கு தஞ்சம்-பட்டர்
அவாப்த சமஸ்த காமன் -அபகத பாப்மான்- காட்ட -இரண்டையும் காட்டி-
ஆர்ஜவமோ அநார்வஜமோ என்னை ஸ்பரசிக்காது என்று காட்டி –
பொன்னாச்சியார்-பிள்ளை உறங்கா வல்லி தாசர் -கதை-எம்பெருமானார் இவர் பிரபாவம் காட்ட –
ஸ்ரீ வைஷ்ணவர் -இடம் –
தீர்த்தம் ஆடிய பின்பு இவரை தொட்டே வருவாராம்–நைசயம் பாவிக்க வேண்டாத ஜன்மம்
உத்க்ருஷ்டமாக பிரமித்த அப கிருஷ்ட ஜன்மம்
பிரம்மாவாக இழந்து போக இடைச்சயாய் பெற்று அனுபவிக்க -சிந்தயந்தி –
வேதக பொன் போலே -ஸ்பர்சத்தால் சுத்தி என்பாராம் எம்பெருமானார் –

அவர்களே புரட்டி கொண்டு போய் இருப்பார்களே –
பெருமையை கோஷ்டியார் அறியும் படி-எம்பெருமானார் –
ஆத்மா குணங்களில் பிரதமம் ஷமமும் தமமும்  –
இவை கை புகுந்த பின் ஆச்சார்யர் கை புகும் -திரு மந்த்ரம் -எம்பெருமான் ஸ்ரீவைகுண்டம் -கை புகும் –
சால பூதம்- ஆச்சா சால விருஷம்-கன்று-வளர்ந்து-பூமி -விளையும் ரசம்-
இடை பெண் ஹிருதயத்தில் கோவிந்தன் வாசம்
கண்கள் சிவந்து -ஒருவன் அடியேன் உள்ளானே –
நீச பாவம்-வியாதி ஆழ்வாருக்கு -ஆத்மா வைலஷண்யம் காட்ட –
தன்னை காட்டி -8 -8 கண்கள் சிவந்து
பயில் ஏறு கண் கரு -ஆத்மா ஸ்வரூபம் காட்ட நான்கும் –
குடப்பாம்பில் கை இட்டு சொல்லாம் -திரு வாய் மொழி அர்த்தம் இதனால் தானே -ஆச்சர்ய ஹிருதயம் –
அர்த்த பஞ்சகம் -அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம் இவற்றில் உண்டே –
கொண்டல் வண்ணன்-ஒண் சங்கதை ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே
தோஷம் தட்டாமல்- தன் நிலை காட்டி
ஆத்மா ஸ்வரூபம் -பார்க்க இசைவித்து
அங்குத்தை வாசம் சாதனம்-இங்குத்தை வாசம் சாத்தியம்
மார்பு கோவில் அமைத்து -அங்கு இளம் கோவில்- வெள்ளத்து இளம் கோவில் கைவிடேல்-
உள் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டு —
இடைப் பெண் ஹிருதயத்தில் கோவிந்தன் இருப்பதால் -பல ஆபரணம் போல் நேர் இளையீர் –
வியாக்யானம் வைத்து வரி அடியே அனுபவிக்க வேண்டும் –
சீர் மல்கும் ஆய்ப்பாடி-சீர் -கல்யாண குணம்/ஐஸ்வர்யம்-கோகுலம் -கண்ணன் இருப்பதே ஐஸ் வர்யம் –
படுக்கையும் கிடப்பவனும் வந்த பின்பு -கால் வைத்த அத்ர்ஷ்டம்-கால் நிலம்-வெண்ணெய் பால் சமர்த்தி –
சீர் பாடல்-கல்யாணம் -களிமின்கள் களிப்போமே -சீர் =கல்யாண குணம் –
அவனை விட்டு பிரிக்க முடியாதவை
அவனை ஆச்ரயித்ததால் குணங்களுக்கு பெருமை –
சத்யம் ஞானம் அநந்தம் -அவனை அடைந்து பெருமை-
நலமுடையவன்-
வேதாந்தி திருத்தி-எம்பெருமானார் ஆசை படி பட்டர் -வாதம் வென்று நம் ஜீயர் வந்தாரோ –
100 தடவை கால ஷேபம்-நலம்-உயர்ந்த குணம்- எங்கே பிறந்தோம் -அத்வைதி -குணம் விபூதி விக்ரகம் இல்லை
நடந்து வந்து காட்டிய உபகாரத்துக்கு என் செய்வேன் உருகுவாராம் –
மல்கும்-பரம பதத்தில் ஒளி விட்டு -இன்றி -இங்கு மல்கும்-
நீர்மை குணங்கள் -இங்கே தானே தயை கிருபை சௌசீல்யம்
அங்கு பரம சாம்யம் பெற்றவர்கள் தானே –
மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போல் -அங்கு –
ஒரு கொம்பை அடைய இரண்டு கொம்புக்கு நடுவில் குதித்து
-ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்த -சீர் மல்கும் ஆய்ப்பாடி –
வைதிகர் பிள்ளைகள்-வேள்வியை தக்கணையாய்-அவனே வேள்வி-

சௌலப்ய வேஷம் காணும் ஆசையால் பிராட்டிமார் -கூட்டி வர

தனி ஓர் தேர் கடவி -ஆடுக ஆடுக -தாய் ஓடு கூட்டிய என் அப்பா –
ஐய -எனக்கு ஒரு கால் ஆடு-
 அரையர் சொல்வதை கேட்டு அரங்கன் ஆடுவான் -பித்தனாய் அரங்கனை பெற்றும் –
போகத்தில் வழுவாத விஷ்ணு சித்தர் –
பிராட்டிமார் தங்கள் ச்வாதந்த்ரத்தால் இந்த உடலோடு கொண்டு போக –
அணிந்து இருந்த ஆடை பூணல் உடன் கொண்டு வந்தான்
பிறந்த குழந்தைக்கு பூணலா -நஞ்சீயர் –
வைதிக புத்ரர் பூணல் உடன்  பிறந்தார்கள்-பட்டர் –
செல்வா சிறுமி-கண்ணன் உடன் இருக்கும் செல்வம்
ஆண்கள்- பெரிய பெண்கள்- -ஸ்வ ச்வாதந்த்ர்யம்-தேவதாந்திர சம்பந்தம்
அவனுக்கு ஒத்த பருவம்- அவனுக்கே என்று இருக்கும் செல்வம்
ஆத்மா பற்றிய செல்வம்-கிருஷ்ணா பக்தி –
பகவத் பக்தி பரி பூர்ணம்-அதுவே நித்ய செல்வம் -செல்வோம் மற்றவை –
விபீஷணன் லஷ்மணன் கஜேந்த்திரன்-மூவரும் ஸ்ரீ மான் –
லஷ்மி சம்பவ– ராம கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –அஹம் சர்வம் கரிஷ்யாமி –
விபீஷணன்-கல்லாதவர் இலங்கை-கல்வி=தத் ஞானம் அஞ்ஞானம் -பிரம வித்யை ஒன்றே வித்யை-
குல பாம்சன்-இஷ்வாகு வம்சன்-பெருமாள் வார்த்தை -அந்தரிக்தச ஸ்ரீமான்-
பகவானை நோக்கி நாலடி நடப்பதே சீர்மை -செல்வ சிறுமி யர்
யானை-கஜேந்திரன்-துதிக்கை முழுகும் படி-தும்பிக்கை இல்லை- துதிக்க பெற்ற கை-
கண் காது கை கால் -விசித்ரா தேக சம்பந்தம்
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணங்கள் -ஆதி மூலமே-நாராயணனே மணி வண்ணா நாகணையாய்
நாக வர ஸ்ரீமான்-ரஷகன் என்று விச்வசித்த செல்வம்-
அந்ய சேஷத்வம் ஸ்வ ச்வாதந்த்ரம் இல்லாத லஷ்மணன்
அந்ய சேஷத்வம் கழிந்து விபீஷணன் வந்தான்
உ காரம் லுப்த சதுர்த்தி-அவனுக்கே சேஷப் பட்டவன் –
கண்ண புரம்-அடியேன் ஒருவார்க்கு உரிஎனோ -தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
கஜேந்திரன் தன்னையே காத்து -பின்பு -நீக்கம் அடைந்து -வந்து அடைந்தான் –
கூர் வேல்-எறும்பு வந்தாலும் சிங்கம் மேல் பாயும்-போல் உதிர கைகள் கொண்ட நந்தன் –
தெய்வ குழந்தை-எடுத்த பேராளன்- நிதி எடுத்தது போல்
அஹிம்ச சர்வ பதானி -யாகம்-ஆட்டை குதிரை அஸ்வமேத யாகம்- தோஷம் இல்லை
சரீரம்-உள்ள ஜீவாத்மா ஸ்வர்கம் அடையும் –
எம்பெருமான் விஷயத்தில் பரிவு -மன் நிமித்தம்செய்த பாபம் இல்லை –
யத் பிரியம் தத் புண்ணியம்-வருத்தம் அடைவது பாபம்-
ராச கிரீடை -நிச்சலும் தீமைகள் செய்தாய்-இதை சொல்பவன் பாபம் போகுமே –
திரு மங்கை ஆழ்வார் -புத்த விக்ரகம்-பல ப்ரிதிமைகள்-மதில் கட்டி
அவைதிகம்- வைதிகம் ஆக்கி -அனுக்ரகம் –
சிரியாத்தான் போல் பசும் புல் மேல் கால் வைக்காமல் இருந்தார் நந்தன் பிள்ளை வரும் முன் –
பரம தார்மிகர் -ஆங்கே தலையை அறுப்பதே கர்மம் -தொண்டர் அடி பொடி –
உன்னை நிந்திக்க –
குமரன்-காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு -சேற்றால்  எறிந்து -கையினால் பரிசித்தால் ஆகாதோ –
இடை பெண் வச்த்ரங்கள்  இன்றி தீர்த்தம்-ஆட
அவன் ஜீவனம் கொண்டு-எங்கள் வளை வஸ்த்ரம்
கண்ணன் தான் – எங்கள் ஜீவனம் இன்றி -போனானே –
கை கட்டி வாய் பொதித்து பவ்யமாக இருப்பானாம் -அவர்களை கோபித்து கொள்ளும் படி
இளம் சிங்கம்-யசோதை நங்காய் உன் மகனை கூவாய் –
எப்படி பண்ணினாய் இப்படி தான்
கண்ணனை பார்த்து அழகு நிறைந்து எரார்ந்த கண்ணி
பார்க்க வேண்டிய விஷயம் கண்டு
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -தாய் கண் வந்ததாம் கண்ணனுக்கு -பிள்ளைக்கு தாய் வழி
இவரே கண் அழகில் ஈடு பட்டவர் தானே –
சுவையன் திருவின் மணாளன்-அந்தரங்கத்தில்-
இவரோ வீதியில்-எம்பெருமானார் அப்போது ஒரு சிந்தை செய்து –
பேதை பாலகன் அதாகும்-யவனம் படுத்தும் பாடு–
கரியவாகி-கருமுகில் போல் கண் வளரும்-பெரிய வாய திரு கண்கள் காட்டவே கண்டு –
யானை பாகன்-அமலங்களாக விழிக்க -அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே –
கத்தி வைத்து புறப்பாடு -கண்டு அருளி-
அம்பன்ன கண்ணாள் யசோதை –
நாராயணன்-ச்வாதந்த்ராயம் தலை சாய்ந்த வாறே தலை எடுக்கும் கல்யாண குணங்கள்
கார் மேனி -ஸ்வாமித்வம் -அணைத்து கொள்ள வேண்டும்-
செம் கண்-வாத்சல்யம் -குளிர கடாஷிக்க வேண்டும் –
பெண் வார்த்தை-உள் அர்த்தம் இருக்கும் –
கதிர் மதியம் போல் முகத்தன்-தேஜஸ் குளிர்ந்து -இரண்டும் –
பாரோர் புகழ படிந்து -பறை நமக்கே தருவான் –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading