ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -12-

திரு மங்கை ஆழ்வார் அரங்கன் அனுபவம்

திரு குறையலூர் -நீலன் இயல் பெயர் –
மங்கை நாடு-ஆலி நாடன்-கள்ளர் குலம்
86 திவ்ய தேசம் மங்களா சாசனம் செய்து –

47 இவர் ஒருவரே மங்களா சாசனம்
திரு வெள்ள குளம்-அண்ணன் கோவில்-ஸ்வேத புஷ்கரணி –
குமுத மலர் கொண்டு-தேவ ஸ்திரீ -வைத்தியர் -வளர்க்க -குமுத வல்லி பெயர் இட்டு –
பஞ்ச சம்ஸ்காரம்–ஒரு ஆண்டு ததீயாரதனம் -செய்து –
ஆடல் மா குதிரை-பர காலன்-பரனுக்கே காலன் –
ஸ்ரீ தேவி-திரு வெள்ளறை
நீளா தேவி-நாச்சியார் கோவில்-திரு நறையூர்
ஆண்டாள்-பூ தேவி  நாச்சியார்
வாடினேன் வாடி தொடக்கம் இன்று  -அரையர் சேவை-தொடக்கம்-
திரு நறையூர் -ஒத்தின திரு கைகள் உடன் சேவை இன்றும்-
மங்கை மடம்-தினம் திரு ஆராதனம்-நடந்த -வாழை இலை திருத்தின இடம்
-திரு மணம் கொல்லை – வேத ராஜ புரம் -வேடு புரி-செய்தி சொல்லும் உத்சவம் –
தேவ பெருமாள் சொப்பணம்-சிறையில் இருந்த பொழுது -வேகவதி ஆற்றம் கரையில் காடஈ கொடுக்க
மண்ணை திரட்டி பொன் ஆக -அரசன் இவர் மகிமை உணர்ந்தான் –
நீர் மேல் நடப்பான்-நிழல் மேல் நடப்பான் -தாள் ஊதுவான் தோளா வழக்கன்-நால்வர் –
௧௧-௫௫ கோவில் கதவு திறந்து -செய்தி கிட்டி- விரைவாக பறந்து போவார் தீ பந்தத்துடன்-
மூன்று பிரதஷினம்-பல்லக்கு கீழே -கத்தி எடுத்து -திரு ஆபாரணம்-பல்லால் கடித்து -நம் கலியனோ-மிடுக்கு-
மந்திர வாதம்-சொல்லு -வாள் வழியால் மந்த்ரம் கொண்டவர் –
கொடுக்கத்தான் வந்தோம் –
அரச மரம்-தெய்வ அரசு-ஆலி நாட்டுக்கு அரசர்-மந்திர அரசு-திரு மந்த்ரம் ஓத
மடி ஒதிக்கி -அணைத்த வேலும் தொழுத கையும் -செவி சாய்த்து –ச்வாதந்த்ரம் காம தொலைந்து
சேஷத்வம் பாரதந்த்ர்யம்–வாடினேன் வாடி-நாடினேன் நாடி யூஅ நான் கண்டு கொண்டேன் நாராயண நாமம்
குலம் தரும் -1084 பாசுரங்கள்-பெரிய திரு மொழி-ஆறு அங்கன்கங்கள்-
கார்த்திகை கார்த்திகை-
திரு பிரிதி-பதரி காச்ரமம்-20 பாசுரங்கள் -/சாளக்ராமம்/–திரு வேம்கடம் -40 /–திரு அரங்கம்-
58 பாசுரங்கள் அரங்கன் மேல் பெரிய திரு மொழி -5 பதிகம் 5 -4 /சேர்ந்த 5 -8 வரை -மீதி உதிரி -மின்பு 2 பாசுரங்கள்-பின்பு 6
திரு குறும் தாண்டகம்-4-திரு எழுகூற்று இருக்கை-சரண் ஆரா அமுதன்-/தாபம் ஆர்த்தி விரகம் வெடித்து
சிறிய திரு மடல்-விபவம் அழிக்க-பெரிய திரு மடல் அர்ச்சை அழிக்க -ஒவ் ஒன்றிலும் ஓன்று –
திரு நெடும் தாண்டகம் -9 பாசுரங்கள்
ஆக மொத்தம் 73 பாசுரங்கள்-
இரட்டை சம்பாவனை திரு நறையூர் -திரு கண்ண புரம் -100 பாசுரங்கள்-
இவர் கண்ண புரம் சொல்லி -எம்பெருமானார் சோமாசி ஆண்டான் திரு வேம்கடம்-அனந்தாழ்வான்
பட்டார்-அழகிய மணவாளன் -தொலை வில்லி மங்கலம்-நம் ஆழ்வார் போல்
பாடுவித்த முக் கோட்டை இருக்கிற படி -கீழ வீடு-ஸ்ரீ ரெங்கம் மேல் வீடு  -காட்டில் வேம்கடம் –
1 -8 -2 –
பள்ளி யாவது பாற்கடல் அரங்கம்–திரு வேம்கடம் சேர்ந்து அனுபவம் இதில்-
இலங்கை  அரக்கன் வென்ற ராமனாக புகுந்த -அரங்கன்-தெற்கு வாசல்- வழியாக புகுந்து
வடக்கு வாசல் வழியாக புகுந்தார் திரு வேம்கடத்தில் இருந்து –
பாற் கடல் வியூக வாசுதேவன்-அரங்கன்- வியூக சொவ்கார்தம் பிரதானம் இங்கும் -பூலோக ஸ்ரீ வைகுண்டம்-திவ்ய தேசம்-
பெருமாள் வியூக வாசுதேவன்- யோகு செய்து கொண்டே பள்ளி கொண்டவன்
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை–வளர்ந்த இடம்-திரு வேம்கடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்- என்று எண்ணி நாள் தோறும் தெள்ளியார் -வணங்கும் மலை திருவேம்கடம்-
பாலின் நீர்மை–நீல நீர்மை /நிறம் வெளிது பாசுரங்கள்  போல் –
3 -8 -2 திரு ஆலி பதிகம்-நாயிகா பாவம் -பாசுரம்-
கள்வன் கொல் யான் அறியேன்–அணி ஆலி புகுவர் கொலோ –
என் துணை -என்று எடுதேற்க்கு இறை யேனும் இறங்கிற்று இலள்-
தன் துணை -முகம் காட்டாத அவன் -வந்ததும் உடன் சென்றாள் –
வந்தது கர்மாதீனம் போவது கிருபாதீனம்
அனுபவித்தே ஆக வேண்டும் –
அடி தோறும் அர்ச்சை சேர்ப்பார் பிடி தோறும் நெய் சேர்ப்பது போல் –
மென்மை-மலையாள ஊட்டு போல் நம் ஆழ்வார் -தூது விடுதல் முழுவதும் முடியாது
தூ விரிய -நான்கு பாசுரங்கள் அடுத்து நேராக பார்த்து -ஒ மண் அளந்த தாடாளா – கூக்குரல் இட்டு கதறுவார் –
அரங்கத்து உறையும் இன் துணை உடன் -ஆலி புகுவர் கொலோ
இன் துணை போக்யத்வம் உறையும் -நித்ய வாசம் -சௌலப்யம் சாந்நித்யம் –
மதிள் கைங்கர்யம்-பகல் பத்து ஏற்பாடு செய்து -நான்காவது திரு சுற்று-ஆலி நாடன் அமர்ந்து உறையும் திரு வீதி –
திரு நெடும் தாண்டகம் -அரையர்-பெரிய பெருமாள்  முன்பு விண்ணப்பம் செய்து -தொடங்கும் –
பராங்குச நாயகி திருகோலம்-7 நாள் -/பரகால நாயகி கேட்ட படி-திரு கை தல சேவை இரண்டும்-
தொண்டைக்கு எண்ணெய் காப்பு -சாத்தி-அத்யயன உத்சவம்-
திரு பல்லாண்டு -தொடக்கம்-தை ஹஸ்தம் -நவ திருப்தி-அத்யயனம் பின்பு -உத்சவர் திரும்பி போனதும் –
ரா பத்து நடக்க -நாத முனி -பகல் பத்து –
வாள் எறிந்து -உயர் கதி- பாடிய வாளன் துறை-தசாவதார சந்நிதி ஏற்படுத்தி
–5 -4 -1 –
உந்திமேல் நான்முகனைபடைத்தான்-வயல் சூழ் தென் அரங்கம்-
உலகு உண்டவன்-எந்தை பெம்மான்-இமையோர்கள் தாதைக்கு இடம்
நித்ய சூரிகள் நாயகனே திரு அரங்கத்தில் சயனம் -ஆபத்சகன் –
அடுத்து வையம் உண்டு -இடம் என்பரால்-ஆஸ்ரித செஷ்டிதன்-ஆல் இலை உள்ளா –
ஆல் இலைமேவும் மாயம்-மணி நீள் முடி-பை கொள் நாகத்து அணையான் -திரு முடி ஸ்பர்சத்தால் பணைத்த –
சீர் சேர்க்க காவேரி தாயார்
பண்டு -நீர் கொண்ட குறளன்-வையம் அளப்பான்-
ஆழி தடக்கை-குறளன்-சுதர்சன்- ஆழ்வார் பிடித்த கையா இப் பொழுது  பிச்சை எடுப்பது –
சக்கரம்-சொல்லி குறளன் சொன்னது – – சுக்கிரன் கண்ணை துரும்பால் கிள்ளிய சக்கர கையன் –
மாணியாய் நிலம் கொண்ட மாயன்-
விளைத்த   வெம் போர் விறல் வாள் அரக்கன் -சந்த்ரகாசம்-ராவணன்
வளைத்த வில்-ராவணன் உடல் பட்டணம் அழித்து -மனச -இந்திரியங்கள்-அகங்காரம் மம காரம் ஒழித்து
 -நாள் வாள் கொண்ட அகங்காரம் -வாணன் –
வம்புலாம்  கூந்தல் மண்டோதரி-காதலன் வான் புக -அம்பு தன்னால் முடித்த அழகன்-வீரன்-
அழகுக்கு தோற்றாவது ராவணன் உய்ந்து இருக்கலாமே –
அன்புடன் காதலிக்க வந்த சூர்பனகை காத்து மூக்கு வெட்டனுமா மடலில் கேட்டார் –
புருஷோத்தமன்-பெருமாளால் கை விட பட்ட கோஷ்டி என்று கூட்டு சேர்க்கிறார் –
உம்பர் கோனும் வந்து சேவிக்கும் அரங்கம்-
சு தட விஷபராசி-மரங்கள்-கதலி -போல்வன -காவேரி கொண்டு சேர்க்கும் திரு அரங்கம்-
தனக்கே -என்று முலை கொடுத்தாள் உயிர் கொண்டவன் -பால்ய சேஷ்டிதம்-செய்ய விட்டில் பூச்சி போல் அரக்கர்
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு –
தாய்-பே முலை வாய் வைத்த பித்தர் என்றே பிறர் எச நின்றாய்
உழலை என் பின் பேய்ச்சி –
வினை போக்கி கொடுக்கும் திரு அடி-மஞ்சு சேர்-ஆகாசம் வரை போகும்மாளிகை –
அகில் புகை- வேள்வி புகையும்-சேர்ந்து ஆகாசம் மறைக்கும்
கஞ்சன் நெஞ்சும் –சகடாசுரன்-அவனுக்கும் ரஷகம் அவன் திரு அடிகள் தானே -திரு காலாண்ட பெருமான் –
அவதாரம் சேவிக்க இழந்தவர்-தேன் பால் கன்னல்  அமுதும் கலந்த -இன்பம்- அவதாரங்கள் அனைத்தும் அரங்கன்-
மீனாய் -அரியும் சிறு குறளும் தானுமாயா -தென் அரங்கமே -சஜாதீய விஷயங்கள் கலந்த –
சேயன் என்னும்-மிக பெரியன்-மாயை அறியா -உள்ளும் புறமும் வியாபித்து இருக்கும் மாயம்-
ஒருவனை பிடிக்க ஊரை வளைப்பாரை போலே -நீக்கமற நிறைந்து –
தென் ஆனை வட ஆனை மேற்கும் கிழக்கும் ஆனை- எல்லை காவல்-
உடன் மிசை உயிர் என்ன கரந்து எங்கும் பரந்துளன் –
இப்படிஇருந்தும் நம சொல்லாமல் தப்பி -நாம் இருக்கிறோம் –
வழியார முத்து இறைக்கும் காவேரி-
பலம் சொல்லி -உலகாண்டு பின் வான் உலகம் ஆழ்வாரே –
அல்லி மாதர் அமரும் திரு மார்பன்-ஸ்ரீ வத்ச லஷ்மி உண்டு -ஸ்தாபித்து சம்ப்ரோஷனம் –
அடுத்து தாய் பாசுரம்
 வெருவாதாள் -வேம்கடமே வேம்கடமே என்கின்றாளால் -பட்டர் ஐதீகம்-
வெம் பள்ளி ஆனது -வண்டார் கொண்டல் உருவாளன்-வானவர் தம் உயிர் ஆளன்
என் மகளை செய்தன
கலை யாளா -இடுப்பில் -நிற்க வில்லை-அகல்குள் கை வளையும் வளை ஆளா –
என் ஜீவனம் இதுஎன்றோ -பாகவத பெண்- முகத்தை கழற்றி வைத்து கூட்டி போய் இருக்க கூடாதா –
அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ=-சேஷத்வம் நிறம் பெற கைங்கர்யம் கொடுப்பாயா
விலையாளா -என் தம்மை விற்க்க்கவும்பெருவர் –
அத்யவாச்யம்-மிக்கு -கிடைக்குமா துடிக்கத்வ்ரைமிக பண்ணி
பிராப்யத்தில் த்வரை –
என் மகளை செய்தனகள் அறிகிலேன்–
வெண்ணெய் களவு போல் பரகாளி களவு கொண்டான்-
தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற -இதற்கே நந்தன் பெற்ற –
சூட்டு நன் மாலைகள்-வெண்ணெய் உண்ண தான் –
தாய் வாய் சொல் கேளாள்– எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்- நிருபாதிக பந்து
வெளியில் இருந்து பாடும் பாசுரம்-
என்மகளை செய்தனகள் அறியேன்
பூவை பேணாள்-எத்தைனையும் திரு அரங்கம் எங்கே என்னும்
ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அறியேன் -இறங்க வில்லை-இரங்கவும் இல்லை
தாழ விட்டு கொள்ள வில்லை கருணையும் காட்ட வில்லை –
துஷ்கரம் க்ருதவான் -ராமம்-சீதை கண்டதும்-பிரபு ஆனா படியால்-
 மற்றவர் வருத்தம் அறியாத ரெங்க பிரபு
பெண்ணின் வருத்தம் அறியாத பிரான் –
வனமாலை தாரானோ-தூதன் செய்தனகள்-
அலரல் காதில் விழாமல்–யாதானும் ஓன்று உரைக்கில்-
நங்காய் நம் குடிக்கு  நன்மை  இல்லை சொன்னதும் —நறையூரும் பாட சொல்கிறாள்-
மாது ஆளன்-குடமாடி-பேராளன் பேர்  அல்லால் பேசாள் –
இப்படி பெண்ணை பெற்றேன் பெருமை படுகிறாள்-தாயார்-
என் சிறகில் கீழ் அடங்கா பெண் -நான் பெற்ற பாக்கியம்
மறவாமல் எப்பொழுதும் மாயவனே -என் மகளை செய்வனகள்- சிந்த யந்தி போல் –
ரேழி பிடித்து -வருந்தி பாபம் போக- ஆனந்தம் பட்டு புண்ணியம் போக்கி -பரமம் சாம்யம் –
ரேழி பிடித்து போக முடியவில்லை-காதல் அறியாள்-
மண் ஆளன் பெண் ஆளன்-ரஷிதா ஜீவா லோகஸ்ய –
பந்தோடு—பைம் கிளியும் பால் ஊடாமல்   அந்தோவந்து என் மகளை செய்தனகள்-
சந்தோகன்-சாமவேதி-சர்வக்ஜ்னன் அக்ஜ்னன் போல் என் பெண்ணை படுத்தி –
சேல் உகளும் சிந்தை செய்த -மாலை சேர் மன்னவராய் வாழ்வார்கள்-
அவனும் மாலை திவ்ய தேசமும் காவேரி மசாலை –
தாய் பேச -ஒலி வல்லார் –
முதல் ஆழ்வார் பரத்வம்-திரு விக்ரமன்
திரு மங்கை- யோகி-அந்தர்யா,மி
குலசேகரர்-ராமர் ஈடுபாடு
பெரி ஆழ்வார் ஆண்டாள் நம் ஆழ்வார் -கிருஷ்ணன்  அனுபவம்
திரு மங்கை அர்ச்சை சாமான்யம்
கிருஷ்ணா காமமே புருஷார்த்தம்-ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –
ஆரா அமுதம் அங்கு எய்து வாராது -ஒழியுமாம்-சூர்ய மண்டலம் தாண்டி போகணுமாம்
ஆரா அமுதன் இங்கே இருக்க —
நைமிசாரண்யம்-தாயே தந்தையே -திரு வேம்கடத்தில் சரண் அடைந்து –
அரங்கன் இடம் சரணா கதி இறுதியில் ஏழை எதலன்-அடி இணை அடைந்தேன் அரங்கத்து அம்மானே –
தாய் பாசுரம்-விசனம் அதிகம் ஆக -முன் பதிகம் பார்த்தோம் –
உமக்காக அந்தோ திரு அரங்கம் நித்ய வாசம் செய்கிறோம்–சமாதானம் அடைந்து -அடுத்து பாடுகிறார் –
கௌ சலா தேவியார் சமாதானம் இருந்து ஆரி இருந்தது போல்-
அடைவிப்பான் என்று உறுதியும் வேணும்-அடையா த்வரையும் வேண்டும் –
அவரை பார்த்தால் சம்சாரம் கண்டு த்வரை –
உபதேசம் கேட்டு-அம்மானை யான் கண்டது அணி நீ தென் அரங்கத்து
நேராக சேவித்தேன் -ஓலை புறத்தில் இருக்கும் என்று இல்லை-வழக்கத்தில் சமுதாயத்தில்-
வேதம் சொல்லும்-அதை கொண்டே அடைய முடியாதே -கண் காண வந்து நம்மை கொள்கிறான்-
கைம்மான -களிற்றை- கடல் கிடந்த கரு மணியை-உயர்ந்த முந்தானையில் கொண்டு ஆளும் படி-
அழகன்-மதிப்பு-எளிமை -பக்தியால் முடிந்து –
மைம்மான மரகதத்தை-ஒளி சொலப்பட்டது –
பரத்வம் சௌலப்யம் சௌந்தர்யம்-
மறை உரைத்த திருமாலை-பரத்வம்-
எம்மானை-எனக்கு ஸ்வாமி உபகாரன்
எனக்கு என்று இனியானை
பனி காத்தான்-பனி மறைத்த பண்பாளன்-குன்று எடுத்து –
கடல் குடித்த மேகம் போல் அனைவர் உள்ளத்தையும் கொண்டு ஆதி செஷனில் மலையில் மேகம்
யானைகள் அசைந்து குகை போல் சயநித்தது போல்-
கமல பத -கமல கர அசாம்-தாமரை காடு-பட்டர் –
பேரானை –ஆராது இருந்தது கண்டது அரங்கத்தில்-உண்டு உமிழ்ந்து -நெருக்கி புக -தேவதைகள்-
முற்றும் உண்ட கண்டம் – பேரானை -அப்பால் அரங்கன்-குருங்குடி எம்பெருமானை-திரு தண் கால் -எதோத்த காரி –
கரம்பனூர் உத்தமனை–
உலகமுண்டும் போறாது -ஆபத் சகத்வம்-
விழுங்கி ஆல் இலை சயனம் -உபசேசனம் போல் மிர்துயு தேவதையும் சேர்த்து உண்டு –
அடுத்து ஏனாகி உலகு இடந்து -திரு குருங்குடி-கைசிக -வராக புராணம் நினைவால்-
தானாய பெருமானை-தன் அடியார் மனத்து என்று -தென் அமுது போல் திகழ்ந்து
ஆனாயன்-தலைவன்-கண்ணன்-அவனே அரங்கன்-
வம்ச பூமிகளை உத்தரிக்க வராகா கோபாலரை-யது குலம்-பூமா தேவி தூக்கி விட -சாம்யம்-
தென் அரங்கத்தில்-சம்சாரத்தில் மக்னராக விழுந்த நம்மை
ஈன சொல் ஆயினுமாக -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்டது நல்லதுவே -ஈன சொல் ஆகவுமாம் –
மத்ஸ்யம் -அவரே
கூர்மம்-மந்தர பர்வம் அழுந்தி
கழுத்துக்கு மேலொன்று கீழ் நரசிங்கன்
சின்ன கால் காட்டி பெரியகாலால் அளந்து
பரசுராமன்-ரோஷ
வராகனே உத்தாரகர் -ஸ்திதே -மனசே-தேசிகன்-தர்மி ஐக்கியம்-

வளர்ந்தவனை தடம் கடலுள்- பாற் பாடலில் –
நாற்றம் கால் நட்டு கதிர்  வளருமா போலே –அவதார பீஜம் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீராப்தி –
சகடம் உதத்தவனை
தரியாது ஹிரண்யனை பிளந்தவனை-தன் பக்தன் மேல் பைட்ட அபசாரம்
-பரம பக்தனுக்கு மட்டும் இன்றி பிரயோஜனாந்த பரர்-இந்திரனுக்கு கூட
பெரு நிலம் ஈரடி  கொண்டு நீட்டி பண்டு ஒரு நாள் அளந்தவனை-சொத்து கை கொள்ள –
யான் கண்டது அணி தென் அரங்கத்தே +

அடி தோறும் அர்ச்சை சேர்த்து -விபவம் சொல்லி பின்னானார் வணங்கும் சோதி திரு மூழி களத்து-
நீர் அழலாய்  நெடு நிலனாய்-பஞ்சீகரணம் செய்பவன் – –நின்றானை-கண்டது தென் அரங்கத்தே –
பஞ்ச பூதங்களையும் சரீரமாய் கொண்டவன்- -பூநிலாய ஐந்துமாய் -நின்ற ஆதி தேவனே –
அரக்கனூர் அழலால் உண்டான்- அம்ப்களே நெருப்பு கக்கும்-திரு அடி
கண்டார் பின் காணாமே -பேர் அழலாய் -ஆர் அழலால் உண்டானே -பஞ்ச அக்னி-ஹவிர் பாகம்
அஹம் சர்வ ய்க்ஜா போக்தா -இங்கே கண்டேன்-
யோகிகள் எதை கண்டாலும்-கரந்த பாலுள் நெய்யே போல் காண்பர் –
த்ரஷ்டவ்யா -கேட்டு மனனம் இடைவிடாமல்சிந்தித்து -காண்பர் –
யான் கண்டது தென் அரங்கத்தே –
தன் சினத்தை–அம் சிறை புள் பாகனை -கண்டது —
கொற்ற புள் ஓன்று ஏறி- நம் பெருமாளை பார்த்து இருக்கும் கருடன்-
அடுத்தது என்ன கேட்கிறார் -வேதம் -இதோ காட்ட முயல- கருடன் பிரத்யட்ஷமாக காட்டி-
வேதாத்மா விதகேச்வர -ஆயாசம் தீர ஆனந்தமாக அமர்ந்து –
கருட வாகனம் மேல் பீடம் இல்லை இங்கு –
பெரிய வாகனம் இங்கு -திரு மேனி சேவிக்க -புன் சிரிப்பை உதிர்ந்து –
ந இதி ந இதி -வேதம் சொல்ல-அதிர்ஷ்டம்-இல்லை இல்லை சொல்ல -மற்று ஒன்றை போல் இல்லை ஆகிவிடும்-
உயரமா அம் சொன்னால் குள்ளம் இல்லை- ஆகுமே -இதோ ஹச்திகிரீசனாக காட்டி- வேள மலை காட்டி கொடுத்ததே –
அம் சிறை– நோக்கி கூட்டி வரும் பொழுது– வெம் சிறை புள்- விச்லேஷத்தில் –
தவ நெறி- உபாயம் -அவனே -தம் சினத்தை தவிர்ந்து அடைந்த
கோபம் தாபம் விட்டு அடி அடைந்தவர்களுக்கு
கஞ்சனை கொன்று உலகு உண்டு உமிழ்ந்த கற்பகத்தை –
திரு கரம்-கிளைகள்- பூ கொத்து போல் திவ்ய ஆயுதம்-பட்டர் –
சிந்தனையை தவ நெறியை-அந்தணனை நான் கண்டது
பிராப்யம் பிராபகம்
வட மலையை-மலையே திரு உடம்பு -பிரியாது மனத்து இருந்த
சிந்தனை  யை -பிராப்யம்
தவ நெறி -உபாயம் -பிராபகம் –
திருமாலை-சேர்த்து -ஸ்ரீ மன் நாராயணனே -மிதுநமே உத்தேசம்-
திருமாலை சிந்தனையை–திருமாலை தவ நெறியை –
திரு வேம்கடம் சேவித்தும்-உலகு அளந்த திரு விக்ரமன்- நினைவு-கோவலூர்
வரி வண்டார் -அந்தணனை-பிரமச்சாரி வாமனன் –
அடுத்து — அருளில்லா  அருளானை-
வேதம் ஒத்து கொல்பவனுக்கு அருளுவான்
வேத பாக்யர் குதிர்ஷ்டிகர் அருள் இல்லாதவன்
-ஏழு ஏழு பிறவிகளுக்கும் அனுக்ரகம் செய்பவன் அரங்கன்-
எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் -எமர்க்கும் அடியேற்கும்-பக்தர் சொல்லி அடியேனை –
திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன்-அடிமை தனம் பழையதா   -ஜீவாத்மா பழையதா –
உபகாரகன்  அரங்கன்
பொய் வண்ணம்-அகற்றி-புலன் ஐந்தும் செல வைத்து
மெய் வண்ணம் நினைத்தவர்க்கு- உண்மை/கருமை நினைத்தவர்-
வித்தகன்
மை வண்ணம் கரு முகில்- போல் திகள் வண்ணம் பள பள நிகு நிகு கரு கரு –
ஆ மருவி  நிரை மேய்த்த அணி அரங்கன்-கோவலனாய் வெண்ணெய் உண்ட ஆயனே அரங்கன் –
சாரா தீ வினைகள்-பலன் சொல்லி –
நா மருவு தமிழ் மாலை-நீங்காமல் இருந்தால்-
அடுத்த பதிகம்-
பரத்வனே அரங்கன்-அவரை பற்றி நாமும் உய்யலாம்
பண்டை நான் மறையும்- அனைத்துமாக நின்ற எம்பெருமான் அரங்கன் –
சாமானாதி கரண்யம் -சொல்லும் பாசுரம்-

நீராய் நிலனாய் போல் –
அனைத்தும் அவனே -காரண பொருளும் காரண பொருளும்
தங்க சங்கிலி /மண் குடம் போல் –நூல் வேஷ்டி -பகவானே லோகம்-
சரீரம் சொலும் சொல் ஆத்மா வரைக்கும் பர்யவிசிக்கும் –
பண்டை நான் மறையும்–வேள்வியும்–கேள்வி பதங்களும் -பதங்களின் பொருளும்

பிண்டமாய் விரிந்த -அசித் சமஷ்டி -பிறங்கொளி அனலும் புலன் கொண்டல் மாருதமும்
மலைகளும் விசும்பும் –திட விசும்பு-அனைத்தும் வாழ இடம் கொடுக்கும்-முதலில் பசித்து கடையில் அழிந்து –
அண்டமும் தானே நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –
இந்திரன் பிரமன் ஈசன்- என்று இவர்கள்-எண்ணில் பல் குணங்கள் பாட
தந்தையும் தாயும்மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்ற –
பந்தமும் -பந்தம் அறுக்கும் மருந்தும் -விருந்தாகவும்
-பான்மை-பிராப்யம் பல் உயிர் க்கு எல்லாம் அந்தமும் -லயம் அடையும் -பிரளயம்-
-அந்தமும் வாழ்வுமே -ஆய எம்பெருமான்-சுகம் ஆக இருக்கிறவன் –
அரங்கமா நகர் அமர்ந்தானே -இருக்கிறான்-வசிக்கிறான் –
64 அபிநயம்-அரையர்- முன்பு -செய்வார்களாம் இன்று ௩௬ வரை –
சந்தானம் ஆனந்தம் கொடுக்கும் ஆனந்த மாயம் இல்லை
அந்தமும் வாழ்வும் இவன் ஆனந்த மயம்
இதை அறிந்து கொள்ள வேதம்-அதையும் அருளினவன் அவன் அடுத்து –
 -அன்னமாய் அங்கு அருமறை -பயந்து
அதிர்ஷ்டம்-புலன்களுக்கு வசம் இன்றி-
அபூர்வமாக சொல்லும் வேதம்- உண்மையை சொல்லும் புதியதை சொல்லும் வேதம்-
யதார்த்தம் -உண்மை -ஆனால் அறியாத வற்றை சொல்லும் -வேதம் –
மற்றவை கொண்டு அறிய முடியாததை சொல்லும் –
சூஷ்ம தசை துன்னுமா இருளாய் -தமஸ் தமஸ் எங்கும்-தொல்லை நான் மறைகளும் மறைய –
படைக்கிறார் காக்கிறார் அழிக்கிறார் -தப்பு- தன்னுள் கிரகித்து கொள்கிறார்
கடல் அலை உள்ளே போவது போல்–சுருங்கி பிரமதுடன் ஒன்றி இருக்கும்
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி -பிற்றங்கி இருள் நிறம் கெட
ஒரு நாள் அன்னமாய் அங்கு அரு மறை நூல் பயந்தான்
பிரம்மாவுக்கு உபதேசித்து -நான்கு முகம் கொடுத்து –
அடுத்து –
அலை கடல் கடிந்தான்- படைத்து வளர்த்தான்-அமுதம் கேட்டது குழந்தை
குன்றம் ஓன்று மத்தாக –பவ்வம் படு விண்டு அலற -படு திரை விசும்பு
திங்களும் சுடரும் தேவரும் திசைப்ப
கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மான்-
ஆயிரம் தோள்கள் உடன் அலை கடல் கடிந்தான்
வேகம் கண்டு ஆயிரம் போல்
ராமன் ஒருவர் இருவர் மூவர் என்று கரந்து போல் –
பெற்ற குழந்தைக்கு அமுதம் கொடுக்க தன் படுக்கை கடைந்து –
ஸ்ரீ ரெங்க நாச்சியாரை கொள்ள அந்தரங்கர்
பெண் அமுதம் கொண்டு உகந்த பெம்மான் கொடுத்து உகந்த இல்லை-
அடுத்து -விரோதிகளை முடித்து திரு அடி சேர்த்து கொள்பவன் –
அரி உருவாய் -காட்டு அழகிய சிங்கர் –

நிர்வாணம் பேஷஜம் பிஷசு அவனே –
சம்சாரம் சரணாகதி வைத்தியர் ஒன்றே –
ஹிரண்யன் ஆகம்-பொங்கு வெம் குருதி-செக்கர் வானம்-கண் சிகப்பு
அருவி ஒத்து இழிய-கோப பிரசாதம்-ஹிரண்யன்-பிரகலாதன்-
மேட்டு அழகிய சிங்கர் –
ஆயிரம் குன்றம்-ஆயிரம் சுடர் வாய் அரவு-
கார்த்த வீர்யார்ஜுனன் ஆயிரம் தோள்களை துணித்த பரசுராமன்-அடல் மழு பற்றி-
பகிஷ்மதி பட்டணம்-ராவணன் பூச்சி போல் தொங்க வைத்தான்-
ஆயிரம் பேரால் தேவர் பாட-வியூகம்-சொவ்ஹார்ததுடன் அரங்கம்
அடுத்து பாலம் சேது -அங்கே சேர்க்கும் -கலசாமல் பார்த்து
லீலா விபூதி நித்ய விபூதி கலவாமல் இருப்பான் –தேவை -சரண் அடைவிக்கிரவரை தாண்டுவிக்கிறார் –
சேது கட்டிய பெருமாளே அரங்கன்
திரு வினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன்-மணி முடி பொடி செய்து
மலையால் அரி குலம் -சேவகனார் மருவிய பெரிய கோவில்-
சரித்ரம் சொல்லி அரையர் அபிநயம்-
ஆழியால் மறைத்தான்-ஆஸ்ரிதர்க்கு மெய் பொய் ஆக்கி
அப்படி இப்படி ஆக்கிணவனே இங்கு -ஜெயத்ரதன்-சூர்யனை மறைத்து -அர்ஜுனனை வெல்ல –
ஆஸ்ரித பஷ பாதி ஓமத்து உச்சியை -ஒரு கால் தேர் -சூர்ய மத்திய வர்த்தி –
பார்த்தனுக்கு அருளி-
அடுத்து ஆபத் ரஷகன்-அரங்கன்-ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் –
கோவர்த்தன -பெரு நிலம் விழுங்கி உமிழ்ந்த வாயனே
உண்டு உமிழ்ந்ததை சேவிக்க முடியாது -வாயை சேவிக்கலாம்-வெண்ணெய் உண்ட வாயன்-
வில்லை ஆண்ட தொலை/உலகம் அளந்த திரு அடியை செவிக்கலாமே
சிந்தையில் வெம் துயர் அறுக்கும் ஆயனே அரங்கன்
பலன்- பொன்னும் மா மணியும் சுமந்து -தீர்த்தங்கள் சூழ
பொழில் சூழ -மான வேல் கலியன் வாய் ஒலிகள்-பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
-பழ வினை பற்று அறுப்பார்கள்-
தத்வ த்ரயம் உணர்ந்தார் -சரண் அடைவதே யுத்தம்-
அர்ச்சையில் சரண்
தஞ்சை மா மணி கோவில் சூழ் புனல் குடைந்தை சரண் அடைந்து முன்பு –
சரண் நேராக சொல்லாமல் பலர் செய்வதைசொல்லி
உன்னை கேட்க்கும் எனக்கு உதவ மாட்டாயா –
ஏழை எதலன்–கீழ் மகன் என்னாது இரங்கி -குறை என்று நினைக்காதவன் –
மற்று அவர்க்கு இன் அருள் சுரந்து -காம தேனு போல் -மட நோக்கி உன் தோழி-
உம்பி எம்பி என்று ஒழிந்திலை-கை விட வில்லை -உள்ளே சேர்த்து –
உகந்த தோழன் நீ -என்று சொன்னாயே -அன்று குகனோடு நீ கொண்ட தோழமை ஓர் அடையாளம்
கதை சொல்லி மனம் உறுதி பட்டு -நீயே போய் விஷயீகரித்த இடம் உண்டே
ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் -அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே –
அடுத்து விலங்கினம்-ஹனுமான் -வாத மா மகன்-இரு மாப்பு உண்டே தேவதை பிள்ளை –
-மற்கடம் -விலங்கு- மற்று ஓர் சதி-
அதே காதல் எனக்கு வேண்டும் -ஆலிங்கனம் செய்தாயே –
கைங்கர்யம் கொடுத்தாயே –இல்லை கைம்மாறு சொன்னாயே -அவன் இடம்-
கோதில் வாய்ம்மை-பேச்சில் -உடனே உண்பன்-நான் என்கிற ஒண் பொருள் வேண்டும் –
திரு மேனி ருசி ஜனகம் -கைங்கர்யம் கேட்டார்
அடுத்து தடங்கல் போக்கி கைங்கர்யம்-கஜேந்த்திரன் சரித்ரம்-
கடி கொள் -காமரு பொய்கை வைக்கு தாமரை வாங்கிய வேழ
 முழு முதலை பற்ற மற்றது உன் சரண் நினைப்ப
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –கோபத்தாலே விரோதி முடிந்ததே –
பக்தன் அபசாரம் ஏற் இட்டு கொண்ட சீற்றம்
உள் விரோதிகள் முடிக்க அடுத்து –
சுமுகன்-கருடன்-கதை-பசி கோபம்-
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம் புலன்கள் –
வெஞ்சின அரவம் -வெருவி வந்து -அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –
அஞ்சி வந்து அடி இணை அடைந்தேன்-உள் பகைவர்களை ஒழித்து ரஷித்து கொடு –
அடுத்து -சம்சார ஆசை போக்க-கடமை ஆற்ற -படைத்தவன் தானே நீர் கொடுப்பான் உணராமல் –
கோவிந்த ஸ்வாமி-மா மறையாளன் -ஆர்த்த பிரபன்னர் -நமக்காக சொல்கிறார்
போகம் அனுபவித்து பின் நம் இடம் சேர்வாய் -அடைவாய் -சொல்வதை-
அடுத்து ஸ்வரூப அநுரூப கைங்கர்யம் கேட்டார்
-மார்கண்டேயர்-கால தேவனுக்கு பயந்து சரண் அடைய –
உன் திரு அடி பிரிய வண்ணம் செய்தாயே -மார்கண்டேயர் திவ்ய தேசங்கள் தோறும்-
பேர் அருள் எனக்கும் அன்னதாகும் -கூடவே இருந்து செய்யும் கைங்கர்யம்-
ஆறு பாசுரங்களிலும் -கேட்க வேண்டியது எல்லாம் கேட்டார் –
என்ன தாமசம் என்று மேல் நான்கு பாசுரங்கள்
சர்வ சக்தன் -நீ
அந்தணன் புதல்வன்-சாந்தீபன்-காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய்
கோதில் வாய்ம்மை- இதையும் இவர் இடம்கேட்ட கோதில் வாய்ம்மை -குறை முடித்து
அவன் சிறுவனை கொடுத்தாய் -கடல் கொண்ட வஸ்து மீட்டி -சம்சாரம் கொண்ட என்னை அருள்வாய் –
அடுத்து அந்தணர் நான்கு பிள்ளைகளை மீட்டி கொடுத்து –
நாச்சியார் செய்த லீலை உடலோடு மீட்டு கொடுத்தாயே
கடலுக்குள் அங்கு காலந்தரம் தேசாந்தரம் தேகாந்தரம்
சர்வ சக்தி நினைவு -இங்கு இருக்கும் என்னை அங்கு கூட்டி போ என்ற பிரார்த்தனை
அடுத்து
தொண்டர் மன்னவன்-உலகம் அளந்த பொன்னடி
ஏழே நாழிகையில் ஏழு அர்த்தம் அருளி
சங்கு சக்கரம்-அப்பனுக்கு சாபங்களை அளித்தவன்
உளம் கொள் அன்போடு இன் அருள் சுரந்து –
தேக ஆத்மா விவாகம்
ச்வாதாந்த்ரன் -இன்றி
மற்றவர் -அவனுக்கே சேஷ பூதன்
சு பிரயோ -அவன் பிரயோஜனத்துக்கு
மற்ற பந்து  இன்று அவனே சகல வித பந்து
கைங்கர்யமே -அவனுக்கு கைங்கர்யமே புருஷார்த்தம்
பாகவதர் -ததீஎய சேஷத்வம்
வளம் கொள் மந்த்ரம்-திரு மந்த்ரம்-
திரு வேம்கட சரித்ரம் சொல்லி வடக்கு திரு வாசல் வழியாக வந்து கிடக்கிறான்
இந்த பாவ சுத்தி இன்றி -நாமும் இதை சொல்லி –
இதுவே பவ சுத்தி கொடுத்து –
நீடு தோள் புகல் -ஆழி வல்லானை-நெடுமாலை நினைந்து
பாட நும்மிடை பாவம் நில்லாதே
திரு நறையூர்
திரு கண்ண புரம்
அனுபவத்தில் மற்ற திவ்ய தேசங்களையும் சேர்ந்தே மங்களா சாசனம் செய்கிறார்
இவர் மட்டும் 47 திவ்ய தேசங்கள்-மங்களா சாசனம்
ஐந்து பிரகாரம் 6 -6 -9
தாராளன் தண்  அரங்க -மாட கோவில் திரு நறையூர் -கல் கருட சேவை-
கோ செம்கனான் சோழ மன்னவன் வணங்கிய கோவில் –
பின்னைக்கு மன வாளன் –விபவம்
தண் அரங்க ஆளன் -அர்ச்சை –
பூ மேல் தனி ஆளன்-ஸ்ரீ வைகுண்ட நாதன் -அத்வதீயன் –
முனியாளர் ஏத்த நின்ற பேராளன்- வியூகம்
ஆயிரம் பேர் உடையவன்-அந்தர்யாமி
இவனே -திரு நறையூர் மணி மாட -வந்சுளா வள்ளி நீளா தேவி பிரதானம் –
திரு மந்த்ரம் -பெற்ற – திவ்ய தேசம் —
பிரபத்யே -பிரனாவாகார விமானம் -ஸ்ரீ பாஷ்யம்-அவன் ஒருவனுக்கே சேஷ பூதன் -பிரணவத்தில் அர்த்தம் –
7 -3 –
அரங்கமாளி என் ஆளி  –தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் -வேறு எங்கும் தாழ்ந்து நில்லாது
வந்த நம்பியை தம்பி தன்னோடும் -கேட்காமலே கொடுத்தார் தசரதன்-
அஹம் வேதமி மகாத்மா -உஊன சோட வருஷ  மே ராம –ராஜீவ லோசன
-இரவில் ராஷசர் பலம்-தாமரை கூம்பி இருக்கும் நேரம் -பார்கவா ராமன் இல்லை மே ராம -12 வயசு தான் ஆகிறது –
இலங்கை நீராக சரங்கள் ஆண்ட -பெருமாள்-வில்லாண்டான் தன்னை-
இது கொண்டு அடிக்காமல் அடக்குவதே -ஆண்மை-
ஐ வர்க்காக  -தேரை -இரங்கி இன் அருள் செய்யும் –
பாண்டவ தூதன் பார்த்த சாரதி ஆக தாழ்ந்து ஆஸ்ரித பஷ பாதன்
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி -மூன்றும் –
ஸ்ரீ ரெங்க நாத -மம நாத –
தத்வ மஸி– தத் துவம் அஸி –பிரமத்துக்கு உடல் சரீரம் சொரூப ஐக்கியம் இல்லை –
ஜகத்துக்கு யார் காரணமோ அது தன் உனக்கு காரணம் சரீர ஆத்மா பாவம் -கொண்டு சமன்யவ படுத்தி –
கடக சுருதி தேடி பிடித்து -சேர்த்து -யஸ்ய ஆத்மா சரீரம்
-ஒன்றே எண்ணில் ஒன்றே ஆம் பலவே எண்ணில் பலவே யாம் -கம்பர் –
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி
அரங்கம் கண்ணில் பட முதலில்/தான் இங்கே /இழந்த அவர்களுக்கும் ஆளி –
8 -2 -7 -திரு கண்ண புரம் பாசுரம்-
தெள்ளியீர் -விண்ணும் ஆழ்வார் -பூ லோகத்தில் ஆனந்தம் -பலன்
அரையர் அபிநயம்- தெள்ளியீர் அனுபவம் அங்கு இல்லை –
திரு அரங்கத்தில் திரு கண்ண புரத்தில் தான்
அரங்கமே தொன்மையூர் -விரகத்தில் திரு கண்ண புரம் என்கிறாள்-
பிரிந்தார் கூடுவது  இரங்குவது நெய்தல்நிலத்தில் –
இருள் சப்தம் இவனை நினைவு படுத்த –
கண புரம் கை தொழும் பிள்ளை-
கோகுல மக்கள் த்வாரகை இகழ சொல்வார் கண்ணனை பிரித்தால் –
நகர ஸ்திரீகள் வசம்-மதுரை -துவாரகை -பசப்பு மொழி பேசி மயக்குவார்கள் –
அலங்காரம் செய்து கொண்டே போனான் கண்ணன்-

9 -9 திரு குரும்குடி –
தாயார் பாசுரம்-முனைவனை-உபதேசம் உருவாக்கிய அரங்கன் –
மூ உலகும் படைத்த முதல் மூர்த்தி -த்ரி வித -சிருஷ்டி சதி சம்காரம்/உபாதான நிமித்த சக காரி
வேர் முதலாய் வித்தாய் -திரு மால் இரும் சோலை-கள் அழகர் -கள்ளர் குல அழகர்
பிரதி கூலருக்கு அழகை காட்டாத கள் அழகர்
11-3 –
கை வளை கண்ணன் கூட இருக்கும் பொழுதே
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத -ஆழ்வார் -பொருள்குற்றம் கேட்டு இரங்கி
காதலன் பக்கத்தில்  இருந்தால் வெளுக்காதே -கேள்வி படலாம்-கேட்டுஇரங்கி-நம் பிள்ளை
பாசுரம் சொல் மாற்ற எலும்பு உரம் இல்லை-காதலர் தோடு உளி தோடு உளி நீங்கி -பாசி தட்டினதும் நீங்கும்
புல்கி கிடந்தேன் புடை பெயர்ந்தேன் –இருக்க அணைக்க கை தளர்த்தி இருக்க -தளர்ந்தது தாங்காமல் வெளுக்க –
நினைவாலே -பாதுக சகஸ்ரம்-மேல் பக்கம் விரிந்து கீழ் விரிந்து நடு சுருங்கி -திரு அடி சம்பந்தம் பட்டு பருத்து –
என் நீர்மை கண்டு இரங்காதா- இவை என்ன மாயங்கள்-அண்ணல் மேயும் திரு வேம்கடம் திரு அரங்கம் தேடி போவோம் –
அர்ச்சை தேட -விபவம் போய் தேட முடியாது –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா –
அஞ்சுகின்றேன்-கதறுகின்ற
8 பாசுரம்- நின் அருள் அல்லது துணியேன் –
அழகிய மணவாளன் -அரங்கம் சொல்லி -அவனை
நிர்பாதுக பந்து -காரணம் பற்றி இன்றி -திவ்ய தேசம் அனைத்தையும் கொடுக்கும்
உஜ்ஜீவன உபாயம் கொடுக்கும் –
ஆர் எனக்கு நின் பாதமே தந்து ஒளியாய்
மாசுச ஒரு வார்த்தை சொல்
 -திரு குறும் தாண்டகம் 4 பாசுரங்கள்
இம்மையை -தலை மிசை மன்னுவாறே
திரு அரங்கம் சேவிப்பவர்
திரு சேறை பாசுரம் போல் -தாள் என் தலை மேல் –
எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை
திரு அரங்கம் மேய
இம்மையை மறுமையை -நான்குடன்-சேர்த்து -பிராப்யமே இங்கு வாசம்
செம்மையை கருமை தன்னை-யுகம் தோறும் வர்ணம் மாறும்
திரு மலை ஒருமை தன்னை அத்வீதியன்-அனைவருக்கும் சமம் -சர்வ பூதானாம்
குரங்குக்கும் வேடருக்கும் வானோர்க்கும்
ஆஸ்ரித பாரதந்த்ர்யம் நினைவார் என் தலை மிசை மன்னுவார் -7 பாசுரம்
ஆவியை 12 பாசுரம்-கண்ணை திறந்து -நிர்பந்தம் படுத்தி
காவி போல் வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினாரே –
ஆவியை -அரங்க மாலை–கட்கிலி உன்னை காணுமாறு அருளாய் போல்
ஆவி பார்க்க முடியாது அரங்க மாலை -சகல மனுஷ விஷயம் ஆவானே
ஆவியை-அரங்க மாலை -அழுக்கு உடம்பு எச்சில் வாய் -தூய்மையில் தொண்டனேன் –
உன்னை ஏமாற்ற சொன்ன வார்த்தை தொண்டேனேன் –
சொல்லினேன் தொல்லை நாமம் -பாவியேன் -பிளைதவாறு -என்று அஞ்சினேர்க்கு அஞ்சேல்-
வைத்த அஞ்சேல் என்ற கைகளும் திரு முடி ஸ்வாமி
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –
சக்தன்-திவ்ய ஆயுதம்
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்-
கார்யம் செய்வான் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்-திரு முடி
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் -முகமும் முறுவலும்
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் -ஆசன பத்மத்தில் அழுத்திய திரு அடிகள் –
காவி போல் வண்ணர் வந்து -அபாய ஹஸ்தம்-வைரம் முத்து –
இரும்ப-இரும்பு போல் வழிய நெஞ்சம்- தண்ணீர் குடித்து –
கரும்பினை கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே
கண்களால் சாப்பிடும் கரும்பு
பேசி வைத்தது போல் தொண்டர் அடி பொடி ஆழ்வாரும் இதே வார்த்தைகள்-
௧௯ பிண்டியார்   மண்டை எந்த்கி -மண்டினார்க்கு உயல் அல்லால்
தம் கொள்கை முத்தரை பதிகிறார் திரு மங்கை ஆழ்வார் –
அர்ச்சையில் மண்டியே உய்யலாம்
திரு கதம்பனூர் நாச்சியார் ஹர சாப விமோசனர்  திரு கண்டியூர் –
கண்டியூர் அரங்கம் –மண்டினார் உயலாம் -மற்று யாரும் உய்ய முடியாது

திரு நெடும் தாண்டகம் 11
சாஸ்திரம்-பராசர பட்டர் ஈடு பட்ட பிரபந்தம்-
மாதவாசார்யர் -நன்ஜீயராக ஆகிய மகிமை-
பெரும் பணக்காரர் தினம் 1000 பேருக்கு ததீயாராதனம்
நீர் தான் அந்த திரு நெடும் தாண்டக வல்லீரோ –
பட்டு உடுக்கும் -எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் –
அயர்த்து இரங்கும் பாவை பேணாள்-
தாய் பாசுரம்-
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யாரே –
கட்டுவிச்சி -மெய்யே சொல்-சொல் என்ன சொன்னாள் –
வேலி பயிரை மேய்ந்தால் –பெரிய பெருமாள் செய்தார்
கடல் கொண்ட வஸ்து கிடைக்குமா –
கடல் வண்ணர்-யார்-
அவர் வருவர் என்று பட்டு உடுக்கும் -முடியாமல் அயர்த்து இரங்கும்
பிராட்டி-அழிக்க உரிமை இல்லை-ஸ்வாமி தாசன்-
கண்ண நீர் -மருந்தும் விருந்தும் மருத்துவனும் அவனே –
சிறிய திரு மடல்-பேர் ஆயிரம் உடையவன்-மேகம் போல்வான்-வலம் புரி கொண்டவன்-
யாரால் கடல் நீர் கடைய பட்டது-அடையாளம் காட்டி-கடல் வண்ணர் இது செய்தார் காப்பார்
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் -இதையே பிதற்றி –
குடம்கால் இருக்காமல்-பிள்ளைகளை   தாய் தந்தை கள் இடம் பிறிக்கும் -உற்ற நல் நோய் –
கடித கடிக்க விகுணம்-இரட்டை திருப்பதி -போல் -திரு தொலை வில்லி மங்கலம் -சேவித்தால் உங்களை மறப்பாள்-
மகர நெடும் குழை காதன்–என் நெஞ்சிநாறும் அங்கே ஒழிந்தார் யாரை கொண்டு என் உசாகோ –
எம்பெருமான்-எமக்கு -பெருமான்- பெயர் கேட்கவில்லை-
பிரியேன் பியில் தரியேன் என்றார் –
ஊர் எது கேட்டேன்-நம்மூர் திரு அரங்கம் என்றான் -கோவில் திரு அரங்கம் சொன்னது போல் நினைவு –
ஸ்ரீ ரெங்கத்தில் இருப்பவன் நம்ப தக்கவன் என்று காதலித்தேன் –
கலக்கத்தில் மயங்கி -திக் பரமம் -திசை அறியாமல் எங்கே என்னும் –
12 பாசுரம்
நெஞ்சு உருகி -அணி அரங்கம் ஆடுதுமோ –
சிறகின் கீழ் அடங்கா பெண் பெற்றேன் இரு நிலத்தோர் பழி-
நன் பெற்றவள் என்றே நம்ப வில்லை
மாத்ரு தேவோ பவ -பெருமாள் தான் தாய் தந்தை –
உருகி கண் பனிப்ப -நஞ்சரவில் -படுக்கை இருக்கு –
ஸ்ரீ ரெங்கம் போய் தீர்த்தம் ஆடலாமா -பிரமம் அனுபவம்-
என் சிறகின் கீழ் அடங்கா பெண்–தேம்பாகா சொல்லி கொள்கிறாள் -ஏ பாவமே –
14
அரங்க மேய அந்தணனை-வளர்த்ததனால் பயன் பெற்றேன்
கிளி -உதவ -சந்தை -திரு நாமம் சொல்ல சொல்ல –
கை தூக்க முடியாமல் மயங்கி இருக்க –
முளை கதிரை–குரும்குடியில் முகிலை/ஆராமுதை/பாடி மூஞ்சி பார்த்து
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய -அந்தணனை தெளிவி கண்டு
பாட கேட்டு கை கூபப
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக
என்று மடக் கிளியை கை கூப்பி
கண்டும் காணாமல் இருந்ததாம்
பெரிய நம்பி ஐதீகம் -ஆள வந்தார் தோன்ற -பாவ சுத்தி –
அந்தணர் தம் சிந்தை -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லாமல் பெயர்
சுத்தன் -சுத்தி பண்ணுபவன் –
வைகுண்ட அமுத கடலே அரங்கத்தில் –
18
கார்வண்ணம் —கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் பாவைக்கு
பாவம்செய்தேன்
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்
நிறை அழிந்தார் நிலை
சேஷி முறைமை உணர்த்தினார் -சம்சார பயம் நீங்க
துடிக்க வேண்டாம் என்று -அதுவே துடிப்பு காரணம்
19
அணி அரங்கம் ஆடுதுமோ-
உங்கள் பெண் இப்படி இல்லையா –
கல்யாணம் ஆனவனை விரும்பி –
திரு மார்பில்-பாவை மாயன் -அகலத்து உள் இருப்பாள் அது கண்டும் –
ஆசை இரட்டிப்பு ஆனதாம்-உறுதி புருஷகாரம்-உண்டே –
நாச்சியாரை சேவித்த பின்பு வேதாந்தம் தத்வ சிந்தனை நீங்க –
நன்கே நம் குடிக்கு இது
நறையூரும் பாடுவாள்-
அவனுக்கே ஆல் படுவேன் –
பொற்றாமரை காயம் நீராட போனாள்
தாய் பெண் பார்த்து
புத்ரர்கள் சிஷ்யர்கள் ஆகவுமாம் -கௌரவிக்க படுவார்கள்
22
-நைவளமும் -நாரா நம்மை நோக்கா -மயங்க வில்லை நாணினர் போல் –
அடியேன் சொன்னான்-இறையே -மனமும் கண்ணும் ஓடி திரு அடி கீழ் அனைய
இப்பால் கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கண மகர குழை இரண்டும்
எம்பெருமான் கோவில் எவ்வளவு உண்டு-கோவில்=திரு அரங்கம்-நெருக்கம்-எத்தனை தூரம் கேட்டதும்
திரு ஆலி பெருமான் -இது அன்றோ -எழில் ஆலி –
காதில் கடிப்பிட்டு ஊடல் எதுக்கு இது என் இது என்னோ-
கலிகச்சு கட்டு செண்டு சிலுப்பி –
சங்கீதம் பாட நட்ட பாடை நாட்டு குறிஞ்சி
என் பக்தி நிற்கும் இடமே எழில் ஆலி -நெருக்கம்-
குனிந்து கால் கட்டை விரலை காட்டி எழில் ஆலி
முடிந்தே போனேன்
23
சிந்தை நோய் எனக்கே தந்த —
 திரு அரங்கம் நம் மூர்  என்ன –
வளையல் பெண்மை நிறம் கொண்டு போய் -கலந்து தேன் உடன் உண்டு-
திரு அரங்கம் நம்   மூர் –
சேர்ந்த பின் -நம் மூர் –
அற்ற பற்றார் சுற்றி வாழும் நமக்கு எல்லாம்
தன்னை பிரிக்காமல்
உன் நூர் பார தந்த்ரதுக்கு கொச்சை
பக்தர்களுக்கு தான் இருக்கிறான்
இருவருக்கும் நன்மை சேஷி சேஷன்
உபய பிரதானம் பிரணவம் போல்
கனவிடத்தில் காண்பான்
24
இரு கையில் சங்கு இவை நில்லா -அவன் கையில் சங்கு -நாதம் கேட்டதும் –
கரு முகில் போல் வண்ணம் -புலவி தந்து –
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே
பின் தொடர்ந்து போனேன் –
25
மின் இலங்கு திரு உருவும் திரு வடிவும்
சிந்தை நிறை வளை ஆளும் கொண்டு
பொழில் ஊடே புனல் அரங்கம் -ஊர் என்று போயினாரே
ஸ்ரமகரமனே -திரு நகரி -புறப்பட்டு காள மேகம்- பச்சை அங்கே ஒட்டி போனது
ஸ்ரீ தனம் பறித்து பிள்ளை வீட்டுக்கு போனான் –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிறிய திரு மடல்-
தோட்டம் -சூழ்ந்த திவ்ய தேசங்களே தோட்டம்-
மன்னு அரங்கத்து என் மா மா மணியை பிரியாமல்
அற்ற பற்றார் சுற்றி வாழும்
திரு நாள் சேவிக்க  என்று வந்து
பின்பு அழகும் -பிறகு வாலியும் அழகும்
கொகுவாயும் கூட்டமும் மெய்யடியார் கூட்டங்கள் கண்டு இங்கேயே கிடந்தது –
பெரிய பெருமாள் கிடந்த கிடக்கை
அணைத்து மாணிக்கமும் வந்து சேர்ந்த
ஆழ்வார்கள் மணி அரங்கன் மா மணி
திரு மங்கை ஆழ்வார் திரு வடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading