சாஸ்திரம் உபதேசித்து -புரையற கலந்த
கஸ்தூரி திலகம்-கோபால சூடாமணி –
வேதங்கள் அனைத்தைக்கும் வித்து -சாஸ்திர சாரமே திரு பாவை–
அம்பரமே –நந்த கோபாலா எழுந்திராய் -உம்பியும் நீயும் -உறங்கேலேயோ -உறங்கேல்
நேச நிலைக் கதவம் நீக்கேலேயோ -நீக்கு -ஏலோர் எம்பாவாய் -பத சேதம்-
நந்தனே எம்பெருமான்-வஸ்த்ரம் தண்ணீர் சோறே -தர்மம் செய்யும் –
கண்ணனை கொடுத்த எம்பெருமான் நந்தன் –
வஞ்சி கொம்பு-கொம்பனார் -பெண்களுக்கு கொழுந்தே -குல விளக்கே –
எம்பெருமாட்டி யசோதா -பெற்று கொடுத்தால்-அறி உரை
அம்பரம்-ஆகாசம்-ஓங்கி உலகு அளந்த -உம்பர் கோமான்-தேவ கார்யம் செய்தவனே –
எங்கள் கார்யம்-அந்த புரம் கார்யம் செய்ய உறங்காது எழுந்திராய்
நம்பி மூத்த பிரான்-பலராமன்-செம் பொன் கழல் அடி-பொன் அடி-கால் வைத்த –
முறையோடு ஆசரிக்க வேண்டும் -வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திரு பாதம் பணிந்து-
நாயகனாய் நின்ற -அனுபவம்
துவார சேஷிகளே நாயகன்-ஆச்சர்யர்களே தெய்வம்
சம்ச்லேஷத்தில் ஆனந்தம் விச்லேஷத்தில் துக்கம்-
உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை-இன்றி மதுர கவி
உபாயங்கள்-ஆச்சர்ய அபிமானம்-உத்தாரம் -ஆசார்யன் சிஷ்யன் ஆர் உயிரை பேணுபவன் –
சிஷ்யர் தேக ரஷணம்-பெருமாள்/ஆச்சார்யர் ஆத்மா ரஷணனும் –
வைராக்கியம் ஞானம் பக்தி இவற்றையே வளர்த்து -ஆச்சார்யர் -பஞ்சமோ உபாய நிஷ்டை –
இவர்கள் வார்த்தை கொண்டு இவ் அர்த்தம் காண முடியாதே -இவர்களை சிரித்து இருப்பார் மதுரகவி
மேவினேன் அவன்பொன்னடி-
ஆச்சர்யனே நாயகன்-அவன் பந்த மோஷம் இரண்டுக்கும் -இவரோ மோஷம் ஒன்றுக்கே ஹேது –
பாபிஷ்டன் ஷத்ர பந்து -புண்ய ஆத்மா புண்டரீகாஷன்-ஆச்சார்யர் மூலம் முக்தி-நாயனார் –
ரகஸ்ய த்ரயம் மூன்றையும்-தூயோமாய் வந்தோம் -உயிரான சொல் –
தூய்மை–வந்து -இரண்டு கருத்து
அவனே வந்து இருக்க வேண்டும் -வெட்க்கி -நானே போய் இருக்க வேண்டும் –
தூய்மை யாது -சுத்தி-
வீர சுந்தர பிரம ராயன்-பிணக்கு -பட்டார் -திரு கோஷ்டியூர் –
தெற்கு ஆழ்வான் கோளரி ஆழ்வான் சிஷ்யர் -புண்ய காலம்-அயன –
தீர்த்தம் கூட ஆடாமல் இருக்க-எந்த அழுக்கு போகும்-பாகவத ஆராதனம்-ஆத்மா மனச்சுத்தி வேணுமே
சௌம்யா நாராயணன்-நரக நாசன்- மாதவ பெருமாள்-
அநேக கால கர்ம வாசனை ருசி-கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்-
ஞான பாகம் உண்டு என்று உகந்தார் -பட்டர் –
தேக-மனச-ஆத்மா சுத்தி மூன்றும் –
அசுத்தி அழுக்கு என்ன -தேகம்-தேவை அற்ற அலங்காரம்
கூடாதவற்றை உண்பது-புண்ய தீர்த்தம்-பஞ்ச கவ்யம்-ஆச்சர்ய ஸ்ரீ பாத தீர்த்தம்
மனச-இதர விஷய சிந்தனை காமம் குரோதம்-பேராசை =லோப மோக
மதம்= செருக்கு -பணம் வித்யை ஆபிசாத -மாத்சர்யம்=பொறாமை
ஆசை சிந்தனை உறுதி -மனச தான்- பகவத் த்யானம் ஒன்றே போக்கும் இந்த அழுக்கை-
ஞான யோகம் சுலபத்தில் வாராது-புத்தி=-தர்ம பூத ஞானம் –
ஆத்மா -அழுக்கு -மூன்று வகை-ஸ்வரூபம்-உபாயம்-பிராப்யம்-
குளிக்கும் ஆசாரம் இல்லாத -இடை பெண்கள்-ஆத்மா சுத்தி கிடைத்தால் கீழ் உள்ளதுஉண்டே –
உன் தன்னை -புண்ணியம் யாம் உடையோம் –
அநந்ய பிரயோஜனர் –
ஆயர் சிறிமியறோம்-
மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-நானே ரஷகன் உபாயம்
துயில் எழ பாடுவான்-கைங்கர்யம்-
ஏன் வந்தீர் எதற்கு வந்தீர் -யார் வந்தீர் -மூன்று சப்தம்-
தூயோமாய் வந்தோம் சப்தம் சேர்த்து –
நடுவில் வைத்து -மூன்றிலும் சேர்த்து அர்த்தம் கொள்ள
ஹார மத்திய மணி நியாயம்-தேகலீ தீப நியாயம் –
ஆயர் சிறிமியறோம் தூயோமாய் வந்தோம் –
திரு மந்திர அர்த்தம் -மூன்று சுத்தி –
நம -சப்த அர்த்தம் தூயோமாய் வந்தோம் -இங்கும் நடுவில் வைத்தது –
வாசுதேவ விஷ்ணு -வியாபக மந்த்ரம்- நம சப்தம் நடுவில்-
ஓம் நம /நமோ நம /நாராயணாய நம /
அகண்ட நம-பிரிக்காமல் /சகண்ட நமஸ்-பிரிக்க பட்ட
உபாயம்-சொன்னாலே பிரிக்காமலே -அகண்ட நமஸ்-
திரௌபதி நமஸ் சத்கரு ஜனார்த்தன்-நமஸ்காரம் செய்வதே -சரணாகதி வாசகம் –
சித்ர வீதி பிரதஷணம் செய்ய சொன்னதும்-உத்தர வீதி பிரதட்ஷனம் -செய்தது போல்-
சொன்னபடி கேட்கவில்லை- ரிஷி சொன்னதை கேட்பவர் பாண்டவர்கள்-
பிரிக்க பட்ட – ந ம -நான் எனக்கு உரியேன் அல்லேன் -சகண்ட நமஸ்
ஓம் நம -ஸ்வரூபம்
நமோ நம –உபாயம்
நாராயணா நம – பலம் –
அஷ்ட ஸ்லோகி -மந்திர பிரமணி மத்யம் –
எது என்று அறிந்து கொள்வது ஸ்வரூப ஞானம் -ஜீவாத்மா எத்தகையவன் -இயற்க்கை தன்மை-
இதை பிரணவம் காட்டும்-அறிந்து அதற்க்கு தக்க பலம்-நாரயநாயா –
அவனுக்கு அடிமை-ஞானி-ஞான மயன் ஆனந்த மயம்-அணு சூஷ்மம்-தேகம் இல்லை-
அ காரம் விஷ்ணு –அவ ராசனே தாது -காக்கும் இயல்பினன் கண்ணனையே சொல்லும்
ம காரம் ஜீவாத்மா -25 எழுத்து 5 வர்க்கம் -பொங்கு ஐம் புலனும் மானாங்கர –
சப்த காரணம்-பொருளுக்கும் காரணம் நாராயணன் -பல காரணம் –
மன ஞான ஞான மயம்-நான் நான் தோற்றும் -அறிவாகவே இருக்கிறவன் –
மனு அவபோதன-அவருக்கு ஞானமுண்டு-பொருள் அறிவிக்கும்-புத்தி-தர்ம பூத ஞானம் -அறிகிறான்
கோபம் உடையவர்-கோபமே உரு கொண்டு -தர்மமே தர்மீ –
ஞான ஸ்வரூபன் ஞான குனகன் – -தரமிக் ஞானம் தர்மக் ஞானம் -இது மயக்க நிலையில் வரும்-
நான் எங்கு இருக்கிறேன்-தனக்கு தனக்கு ஒளி விட்டு கொண்டு –
தர்ம பூத ஞான மழுங்கும் தூங்கும் பொழுது –
மதி ஹர்ஷே-ஆனந்த ஸ்வரூபம் ஆனந்தம் உடைமை-பாவே பிரயோகம்-
மசி பரிமாணம்-சூஷ்மன்-நுண்ணியது அணு மாதரம் –
தேகம் விட வேறு பட்டு-பாஞ்ச பௌதிகம்-ஞானம் ஆனந்தம் இல்லை -ஸ்தூலம் –
காரணம் ரஷகம் தாரகம் -அ -யாருக்கு – -எல்லாத்துக்கும் -ம -சொல்வது அனைத்துக்கும் –
அசேதனமும் சேர்ந்தது –
அ ஆய -லுப்த சதுர்த்தி–நான் கடிகாரம் இல்லை என்னுடைய கடிகாரம் –
அ அவனுடைய ம -அவன் எவ்விடத்தான் நான் யார் -சம்பந்தம் படுத்த வேற்றுமை உறுப்பு –
பரமாத்ய்மவுக்கு ஜீவாத்மா அடிமை
பகவத் சேஷ பூதன் ஜீவாத்மா இது தான் ஸ்வரூப ஞானம் –
ஞானம் ஆனந்தம் சேஷத்வம் -புரிந்து தான்மற்றவை இரண்டும்-
அவனுக்கே அடிமை மற்றவருக்கு இல்லை-எனக்கும் அடிமை இல்லை
அழுக்கு விலகுவது -அவனுக்கே சேஷம்-ஆயர் சிறியிமியறோம்-தூயோமாய் வந்தோம் –
ஸ்வரூப சிஷை இது -நாமார் அறிந்த பின்பு -அனைத்தும் கிட்டுமே –
காத்து இருக்கிறானே -முயற்சி என்னது இல்லை அறிந்ததும் -கூட்டி கொள்வான் –
அவன் சேஷ பூதன் அவன் ஆனந்தத்துக்கு இருப்பதே
புருஷார்த்தம்-நாராயணாய -ஆண்டான் உகப்புக்குகாக கைங்கர்யம்-புருஷார்த்த சிஷை-
இதில் களை-அசுத்தி-நமக்கு ஆனந்தமும் உள்ளது-நாராயணாய நம -பலத்தில் சிஷை –
துயில் எழ பாடுவான் தூயோமாய் வந்தோம் -அவன் திருப்திக்கு –
நென்னலே வாய் நேரந்தான் தூயோமாய் வந்தோம் -உபாய சிஷை-
நம-அகண்ட நமஸ்-உபாயம்-
நான் தான் பற்றினேன்-என்ற எண்ணம்-அழுக்கு -போக்க நமோ நம –அகண்ட நமஸ் உடன் சகண்ட நமஸ் சேர்ந்து –
உபாயத்தில் அன்வயம் இன்றி -சு ரஷன ச்யாம்வகம் ஒழிகை –
மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-மாசுச -மாம் ஏகம் சரணம் விரஜ -அவரே உபாயம் –
வந்தோம்-சொல்கிறீர்களே அன்வயம்-செருக்கு உண்டே –
தூயோமாய் வந்தோம்-துடிப்பால்-வந்தோம் -த்வரை தூண்ட –
மந்திர பிராமணி மத்யமென நமச
பும்ச ஸ்வரூபம் கதி கம்யம்
சிஷிதம்-அசுத்தி களைய பட்டது
ஈஷிதேனே -சேர்த்து பார்க்கப்பட்ட
புரத -முன்னோடு
பசயாத் -பின்னோடு
ஸ்தானாக -தன்னோடு
சேர்த்து மூன்று அசுத்தி கழைந்து -பட்டர் –
படுக்கையே தூங்கலாமா -உம்பியும் நீயும் உறங்கேலோ –
ஸ்ரீ ரெங்க ராஜ மகிஹீம்-புருஷகார வைபவம் மூன்று பாசுரங்களால் பரக்க பேசுகிறாள் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply