ஸ்ரீ பகவத் விஷயம்
திரு வாய் மொழி -சொல்லும் பொருளும் இணைந்து -காவியம் .
குருவி தலையில் பனம் காய் போல்
அருளி செயல் அரங்கத்தில் அரங்கன் அருளி செயல் விண்ணப்பம்
ஆயிரமும் மதிள் அரங்கர் வன் புகழ் மேல்
ஈந்த இவை பத்தும் –
ஸ்ரீ பண்டார விநியோகம் போல் –
சடரி புர -ஏகைவ -திவ்ய கவி
ஏற்கும் பெரும் புகழ்-ஏற்கும் புகழ் சொல்ல வல்லார்க்கு -அத்யாபக சுவாமிகளை கொண்டாடி –
தீவில் சிறந்த திரு மாலுக்கு -ஏற்ற பாண்டியன் சடகோபன்
உண்டோ வைகாசி விசாகத்து ஒப்பு -ஆழ்வார்/திரு வாய் மொழி /திரு குருகூர் ஒப்பு இல்லை
குருகூர் புனிதன் இன் கவி
வேதத்தின் முன் செல்க
விரிஞ்சன் முன் செல்வன்
எங்கள் குருகூர் கவி பாதம் முன் போகான் –
மறை பாற் கடலை -கடைந்து -பிள்ளை பெருமாள் ஐ யங்கார்
அங்கு விஷம் வந்தது முதலில் -பந்தகமாக அமிர்தம் வந்தது அங்கு –
இதை புசித்து மோஷம் பெறமுடியாதே
நா வீறு உடையான்-இவர் – பக்தாம்ருதம் இது –
முடிப்பான் சொன்ன ஆயிரத்து -மோஷம் கொடுக்குமே –
அன்பர் ஈட்டம் -கண்டு -சென்ம விடாய்-பெற ..
இரும் தமிழ் நூல் புலவன்-கலியன்-சொல்லி கொள்கிறார்
பரந்த தமிழ் நூல்களில் -இலக்கியமாய் அமைந்த –
திரு பாவை ஜீயர்
திரு நெடும் தண்டக கவி-பட்டர்
திரு வாய் மொழி புலவன்-கலியன்
திரு வாட்டாற்று-என் நெஞ்சத்து உள் இருந்து இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -தாமே காட்டி –
இரும் தமிழ் நூல் =திரு வாய் மொழி
பண்ணார் பாடல்–இன் கவிகள் -திரு வாய் மொழி தானால் என்னை பாட -இவருடைய முக்கோட்டை இருந்த படி -திரு மால் இரும் சோலை –
மூக கோடம்-மூகாம்பிகை கோவில்-கவிதா சாமர்த்தியம் வர மூகாம்பிகை வணங்கி
ஸ்ரீ ஜெயந்தி ஸ்ரீ ராம நவமி-தேவ பெருமாள் புறப்பாடு -போல் -உத்சவம் கண்டு அருளுவார் .
யானால் தன்னை தான் பாட –
கேழில் ஆயிரம்/அவாவில் அந்தாதி -திரு வாய் மொழி –
நாயனார் அருளிய ஆச்சர்ய ஹிருதயம்-ஒப்பட்ட்ற பிரபந்தம்
ஆராய்ச்சி நூல்-தாத்பர்யம் காட்டி அருள –
மந்திர விதி அனுசந்தானங்களுடன் சேர்த்தி -இவர் பிரபந்தங்கள்
இயற்பா மூன்றும் வேத த்ரயம் போல்
பண்ணார் பாடல்-பண்புரை இசை கோள் வேதம்-
ருக் சாமம் பரந்தது போல் -திரு விருத்தம் -திரு வாய் மொழி -சாம வேத சாரம் .
ரகஸ்ய த்ரய சம்ப்ரதாயம் நமது -குரு பரம்பரை-ரகஸ்ய த்ரயம் அவலம்பித்து
நேரே ஆசார்யன் எனபது சம்சார நிவர்தகமான திரு மந்த்ரம் உபதேசித்தவரை
நர நாராயணன் /விஷ்ணு லோகம் துவயம் /சரம ஸ்லோகம்
நரன்/பிராட்டி/அர்ஜுனன்-சொல்ல வில்லை
பெரிய பெருமாள்- பெரிய பிராட்டியார் -விஷ்வக் சேனர் -நம் ஆழ்வார் –
இத்தை ஒழிய கால ஷேபம் பண்ணி அறியாதவர்கள் நம் பூர்வர் ..
அனைத்து அருளி செயலும் ரகஸ்ய த்ரய அர்த்தம் தானே ..
ஓம் நாம திரு விருத்தம்
நாராயண -திரு ஆஸ்ர்யம்
பெரிய திரு அந்தாதி சரம ஸ்லோகம்
த்வய அர்த்தம் தீர்க்க சரணாகதி சார சங்கரகம் திரு வாய் மொழி சொல்லும்
ஸ்ரீ ய பதித்வம்-முதல் பத்தால் காட்ட பட்டது
இது ஒரு பிரக்ரியை
அர்த்த பஞ்சகம்-
மகா பிரவேசம்-பெரிய நுழை வாயில் மூன்று ஸ்ரீ யபதி கற்க வேண்டும் .-
ஐந்தையும் சொல்ல வந்தன –
மிக்க இறை நிலையும் -குருகையோர் கோன் யாழினிசை வேதத்து இயல் –
வேத வேதார்த்த வேதினர் காட்டும் அர்த்தம்
விசத/விசத தர/விசத தமமாக -மிக்க மிக்க தெளிவாக அறிந்தவர் ஆழ்வார்
மூன்றில் சுருக்கிய ஐந்தை-மூன்று பிரபந்தங்களில் -காட்டிய அர்த்த பஞ்சகம்
பர -உயர் திண் அணை ஓன்று -அவன் ஸ்வரூபம் சொல்லும்
தத்வ பரம்-உபாசன பரம் -இரண்டு வகை சாஸ்திரம்
தத்வம் அடைய மார்க்கம் காட்டும் இவை
உயர்வற -தத்வ பரம் -தத்வ ஞானம் வேண்டும் -அனுஷ்டானமும் வேண்டும்
வீடு முன் முற்றவும் -உபாசன பரம்-
இரண்டும் வேத வியாசர் -பிரம சூத்திரம் சொல்லும் –
காரண வஸ்துவை தியானம் பண்ணு -பிரமம் அது தானே –
மேலானது சித் அசித் விலஷனம் -உயர்வற உயர்நலம்
உயர்வே பரன் படியை உள்ளதே எல்லாம் தான் கண்டு –
கடல் பரப்பை காண்பது போல் கண்டார் ஆழ்வார்
உயர் வேத நேர் கொண்டு உரைத்து –
உளன் சுடர் மிகு சுருதியுள் –
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –
வாழ்விக்கும் மாறன் சொல்-பரத்வே பரம்
அடுத்து -திண்ணன் வீடு-நம் கண்ணன் அல்லது இல்லை கண்ணே
பொய்கை-உபய விபூதி யுக்தன் சொல்ல
பூதம்-நாரணற்கு-
பேய் -திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் -ஸ்ரீ யபதி
இந்த மூன்றையும் அறிந்து கொண்டால் போதும் .
அன்வய முகத்தாலே இவர்கள் காட்ட
அவனே பரதத்வம்-எதிரேக முகத்தால் திரு மங்கை ஆழ்வார்
நம் கண்ணன் அல்லல் இல்லை கண்
அவதாரத்த பரத்வம்-திண்ணன் வீடு -விபவே பரத்வம்
மனுஷ்ய திர்யக்-கண்ணுக்கு இலக்காகும் படி-
கட்கிலி உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே
மகன்-பரதந்த்ரன்-தானே -பெருமை குன்றுமா
அவதாரச்ய ஞானம் -கண்ணன் காட்டி -கீதை
கள்வா-சிவன் வார்த்தை -ஈச்வரதுவதுக்கு அனுகுணமாக வரம் கேட்க வேண்டும் –
பெருமை குன்றாமல் பிறக்கிறான்-
அவதாரத்திலும் பரமன் –
கள்வா தீர்த்தன் என்று வசன –
ருக்மிணி தேவி உடன் -15 வருஷம் -பிள்ளை வேண்டி-கண்டாகர்ணன் வழியாக போனான் –
மம கண்டா கர்ண -நமஸ்காரம்-நாம கடபடாயச -இரண்டு வார்த்தை வர வில்லை
கேட்டு வழக்கம் இல்லையே -அதனால் வாய் துடிக்கும் –
கள்வா எம்மையும் -ஸ்வாமி நீ –ஹரிவம்ச கதை
கேசவ நாமம் க பிரமன் ச ஈசன் -அதனால் கேசவ
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் பாதம் -அடுத்து
மோஷ பிரதன் பராத்பரன்-அணைவது -காட்டும் -இருவர் அவர் முதல்-சேஷசயித்வம்-
படுக்கையில்-படுத்து -திரு மால்- பூம் பாவை ஆகம் புணர்வது -பரம் பொருள் காட்டும்
குழந்தைகள் உண்டே இருவர் அவர் முதலும் அவனே -வீடு முதல் கொடுப்பான்
அர்ச்சை-அர்ச்சகர் பராதீனன்-இருக்கிறானே-அவனும் பரமன் காட்டும் ஒன்றும் –
அதிலும் ஸ்வாமித்வம்-உண்டே -பரதந்த்ரன்-அனைவருக்கும் -அனைவரும் சேவிக்க வந்து இருக்கிறேன் –
குடில் கட்டி பயிர் நோக்கும் க்ருஷிகன் போலே -இருக்கிறான்-
நிலத்தை குறித்து ஸ்வாமித்வம் -விட்டு அகலாது
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்
உபதேச பத்து –
ஆழ்வார் திரு நகரி- நின்ற ஆதி பிரான் நிற்க -மற்றை தெய்வம் நாடுதிரோ
குன்றம் போல் மணி மாட நீடு-
திரு குருகூர் அதனுள் குன்றம் போல் பொலிந்து நிற்க-மலை போல் நிற்க
எது மேலானது -கேள்வி போல
அக்னி பெருமை சொல் -வாயு வைபவம் சொல்-இருக்கும்
கேள்வி பொதுவில் பதில்
இலிங்கத்து இட்ட புராணம் -அவை
கபால மோஷ சரித்ரம் கண்டு கொள்மின்-உங்கள் கதை புராணம் பார்த்து கொள்ளும் என்று வியாக்யானம் ..
பர ஸ்வரூபம் அறிந்து -கொண்டு
ஸ்வ ஸ்வரூபம்
பயில் சேஷத்வ காஷ்டை -சொல்ல -பகவத் ஏகசெஷா பூதன்-நிலை நிற்க பாகவத சேஷத்வம் வேண்டும்.
பத்னி சகோதரன் வர -முகம் கொடுத்து பேசாத பர்தா -ஆசை இல்லை-சொல்வாளே –
அது போல் அடியார் வரை ஆசை கொள்ள வேண்டும்-காஷ்டை நிலம்
பயிலும் திரு உடையார்-எம்மை ஆளும் பரமரே
புறம்பான எதுவும் வேண்டாம்–ஏராளும் இறையோனும்-திசை முகனும் -மாறாளன் -மணிமாமைகுறைவிலமே
ந தேகம் ந பிராணன்–மது பட்ட பாடு படுவோம் -ஆத்மா ஆத்மீயங்கள் த்யாஜ்யம்
அடுத்து கண்கள் சிவந்து -ஆத்மா ஸ்வரூபம் காட்டும்-தேக இந்திரிய பிராண மனசு விலஷனம்
அவனுக்கு அனந்யார்க்க சேஷம்-பகவத் ஏக -அவனுக்கே அடிமை-உ காரம் காட்டும் அர்த்தம் –
வேறு யாருக்கும் பூரணமான தகுதி இல்லை
அன்னியருக்கு ஆகாது அவனுக்கே
அகம்காரம் மமகாரம் வீடுமுன் /அசேவ்ய சேவை கூடாது -சொன்னால் விரோதம் இது
ஒரு நாயகம் ஐஸ்வர்யம் கைவல்யாதிகள் த்யாஜ்யம்
கொண்ட பெண்டிர் ஆபாச பந்துகள் விரோதி
உபாயம்-வலி-நோற்ற நாலிலும் –
நோற்ற நோன்பு கை முதல் இல்லை -சொல்லி வானமா மலை
களைவாய் -அநந்ய கதித்வம்
அடுத்து மானே நோக்கு திரு வல்ல வாழ பக்தி பாரவச்யம்- உடம்பு உருகி-
பிறந்து உலகம்-சீலத்து குணம்-விபவத்தில் சரண்
பலன்-அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம்
தனக்கே ஆக -திரு முகம் பார்க்காமல் எனக்கே ஆள செய்
எக் காலத்திலும் தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொண்ட சிறப்பே
ஒழிவில் காலம்-உடனாய் மன்னி –
பாகவதர் -நெடுமாற்கு -அடியார் அடியை கூடும் இது அல்லால்
உந்தன் திரு உள்ளம்-வேய் –
ஐந்து அர்த்தம்
இரண்டு அர்த்தம் உபாயம் உபயம்-மற்றவை அங்கம்
அருளினான்-வீடு பெற்றேன்-இரண்டும்
பிராப்யம்- முக்த லஷண விருத்தி ஒன்றே -சொல்ல வந்தது
பக்தாஞ்சலி- முத்தரை ஹ்ருஷ்டாக நம சொல்லி வணங்கி சந்தோஷித்து பேசி கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி கொண்டு
தொழுது ஆரம்பம்
தொண்டு கழித்து
அந்தி தொழும் சொல்லும் பெற்றேன்
பிரபந்த சாரம்..
மயர்வற வீடு பெற்ற -அஞாக்ன நிவ்ருத்தி ஞான பூர்த்தி -பிரசாதம் சொல்ல வந்த
பிரபந்த ஐ காக்ய அர்த்தம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply