அருளி செயல் அரங்கம்-முதல் திரு அந்தாதி சாரம் ..

ஸ்ரீ யப் பதி -ஸ்ரீ வைகுண்டம் -விட்டு
சம்சாரிகளை திருத்து பணி கொள்ள
சாஸ்திரம்/கரண களேபரம் கொடுத்து –
அவதாரமும் பண்ணி-மீனோடு –கல்கியும் ஆனான் தன்னை-
ருசி விளைவிக்க -ஒரு விபீஷணன் ஒரு அக்ரூரர் ஒரு விதிரார் ஒரு மாலாகாரர்
அனுஷ்டித்து காட்டிய ராஜா /அருளிய இடையன்-விலகினோம்
சஜாதீயரை கொண்டு திருத்த -ஆழ்வார் ஆச்சார்யர்கள் –
பொய்கையார்-அடைவாம் இங்கு -அஞ்ஞானம் அகற்ற-அக இருள்
ராகம் த்வேஷம் காமம் குரோதம் அகற்றி-
இந்த உலகு இருள் நீங்க வந்துஉதித்த
ஐப்பசியில் ஓணம்-தோன்றும் சிறப்பால்
சங்கு அம்சம்  இவர்–
பொன் அடி கால் இட்டு-
நாத முனிகள் பொன் அடி சாத்தி-
செம்பொன் கழல் அடி-பலதேவா-கிருஷ்ணன் செல்வம் கிடைத்ததே
சங்கம்-ஞானம் குறிக்கும்-

ஓடி திரியும் யோகிகள் மூவரும் –
சென்று பகவத் ஞானம் வழங்கி
திரு கோவலூர் -பஞ்ச கிருஷ்ணா ஷேத்ரம்
மிருகண்டு மக ரிஷி ரேகளை-இடை கழி-
த்யானம் செய்ய இடம் கேட்டு-மழைக்கு ஒதுங்க –
ஒருவர் படுக்க/இருவர் அமர்ந்து /மூவர் நின்று –
துளசி வனம்-தாமரை புஷ்பம்/அடியார் சேர்ந்த இடம்-சேருவான் -பிரமாணம்
நெருக்கு உகந்த பெருமான்-ஆலிங்கனம் செய்ய ஆசை கொண்டு —
ப்ரீதி கொள்ளும் கார்யமே செய்ய வேண்டும் நாமும்  –
அனைவருடன் வந்து சேர்ந்து-திவ்ய மகிஷிகள் உடன் –
வையம் தகளியா-தொடக்கம்-/அன்பே தகளியா-திரு கண்டேன் -பிராட்டி உடன் சேவை ..
இரண்டு பார்சங்களிலும் திரு விளக்கு -சேவை சாதிப்பானே
மூன்றும் ஏக சாஸ்திரம்
பாணினி வருத்தி பாஷ்யம் -திரி முனி வியாகரணம் போல் —
திரு அரங்கம்-சதயம் அன்று மூன்றையும் -ஒரே நாளில்
ஞானம் தர்சனம்-சாஷாத்காரம்
பர பக்தி-பர ஞானம்-பரம பக்தி
சேர ஆசை  பட்டு / அடியார் குழாம் உடன் காண /கண்டு அனுபவித்த –
உபய விபூதி நாதன்-
நித்ய லீலா விபூதிக்கும் ஸ்வாமி-
பொங்கோதம் சூழ்ந்த -செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார்
நாராயணன்-ஸ்ரிய பதி இரண்டாவதும் மூன்றாவதும்-திருவிலே தொடக்கி திருவிலே முடித்து
உயர்வற உயர்நலம்
வன் புகழ் நாரணன் திண் கழல் சேர்
மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
வையம் தகளியா -கடல் நெய்-த்ரவ்யம்–செய்ய சுடரோன்-தேஜஸ்-லீலா விபூதி
சுடர் ஆழியான் -நித்ய விபூதி –ஆக உபய விபூதி நாதன் -அடிக்கே –ஏவ காரம்-
சொல்மாலை சூட்டுகிறார்
ஸ்தோத்ரம் பண்ண- வேதம்-இதிகாசம்-ஆச்சார்யர் ஸ்ரீ சுக்தி கொண்டு
சொல்வதே புருஷார்த்தம் .
அனுமானத்தால் காட்டுகிறார் இத்தால் ..
சித்தாந்தம்-அனுமானத்தால் இல்லை-சாஸ்திர யோநித்வாத்-
பிரமாணம்-எதன் மூலம் ஞானம் ஏற்படுகிறதோ அது
பிரமேயம்-அறிந்து கொள்ளும் பொருள் –
மூன்று பிரமாணம்-பிரத்யட்ஷம் /அனுமானம்/சப்தம்-சாஸ்திரம் ..

லோகம் கண்டு-இதை உருவாக்கினவன் உண்டே-அனுமானம்
சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம போன்ற வேத வாக்கியம் கொண்டே அறிவது சப்த ஞானம் .
குயவன்-கொஞ்சம் வயசு ஆனபின்பே அறிந்தான் குடம் பண்ண
குணம் மாறுபாடுகளும் உண்டே
அனுமானம் செய்வதில் தோஷம் அவனுக்கும் தட்டுமே –
முதல் நான்கு அதிகரணம் அறிந்தவன் தான் முதல் பாசுர அர்த்தம் அறிய முடியும்
ஆர்ஷம்-வேத வேதாந்தம் – தர்ம உபதேசம்-மனு சாஸ்திரம் ச்மிர்திகள்
புறம்பான இன்றி -அபிரோகின –
சாஸ்திரம் கொண்டு அறிந்து  ந்பின்பே -நமக்காக -தர்க்கம் அனுமானம் கொண்டு சாதிக்கலாம்
-மனு ஸ்மிர்த்தி -இவன் தான் தர்மம் அறிந்தவன் –
முதல் முறையால் அனுமானம் கூடாது
வேதம் மூலம் அறிந்த பின்பு-பின்பு நமக்கு அருளி –
அர்ச்சை வைபவம்-அறிந்தவர்கள்- மண்டி இருப்பது பரத்வம்
செய்ய – பரத்வமாய்-அர்ச்சாவதாரம் எளியது -மா முனிகள்-
தமர் உகந்த -அவ் வண்ணம் ஆழியானாம்-பொய்கை
பரத்வம்-நித்யர் முக்தர்
வியூகம்-தேவர் கூப்பிடும் -இடம்
அந்தர்யாமி-கடவுள்-கடந்து உள்ளே -விரஜை கடந்து -உள்ளே இருக்கிறான் .
யோகிகள் போல்வார் அனுபவிக்க-அஷ்டாங்க யோகம் தெரிந்தவர்கள்
விபவம்-அவதாரம்-அஜாயமான பகுதா -ஆயிரம் அவதாரங்கள் உண்டே
பீஷ்மர் 32 / பாகவதம் -25 காட்டுகிறார்
தேசாந்தரம் காலாந்தரம் –
அர்ச்சா மூர்த்தி-இட்ட பெயரே இட்ட  உருவம் ஏற்று கொண்டு க்ரகுஅத்தில்
பின்னானார் வணங்கும் ஜோதி -தமர் உகந்த -இவர் அருளிய பாசுரம் மூலம்
சுமதி அரசன்-பிரார்த்தனை-வேங்கட கிருஷ்ணன் காட்ஷி-அடியார் ஆசை பட்ட திரு நாமம் திரு உருவம்
எங்கள் ஆழ்வான்-சொப்பணம்-வெண்ணெய் நாவல் பழம் கேட்க –
-ஆயர் தேவு-நஞ்சீயர் மடத்துக்கு வந்து கொடுக்க –தானே சொல்லி காட்டினான்-
மூர்ச்சித்தாரே -நஞ்சீயர் –
நம்பிள்ளை-சதங்கை அழகியார்–நாராயணன்,வாசுதேவன்  பரத்வம்-
மதுரையார் மன்னன் பெயர் வைக்க சொன்னானாம் –
ராமானுஜர்-மணலில் குழந்தைகள்-ஐதீகம்-விழுந்து சேவிக்க-மண் பிரசாதமும் சுவீகரித்து கொண்டார்
கலத்தது உண்டு-என்பதால்-அமுது செய்த பிரசாதம் என்பதால்-
த்ரவ்ய நிரூபணம் மாத்ரு யோனி பரிட்ஷையோடு ஒக்கும்-
திருவேங்கடம் -மண்டி இருந்தார்கள் மூவரும்
ஊரும் வரி அரவம்-மால் யானை
மணி -பார்த்து -பயந்து ஓடும் –
இடி கண்டு அரவம் பயந்து புற்றுக்குள் போகுமாம்-மின்னல் பார்த்து பயந்து போகுமாம்
வரி -அழகிய கோடுகள் கொண்ட உருவம் அரவம்-ஊர்ந்து கொண்டே போகும் –
திரு மலையை பிரத்யட்ஷனம்
குறவர்-ஒண்-ஏற்றம்-தலை முறை தோறும் திரு மலையில் வர்த்திக்கும் சீர்மை
மால் யானை-மேகம் போல் யானை-
விரட்ட கல் எடுத்து அடிக்க -மணி நிறைந்து -இருக்க -பேர எறிந்த பெரு மணி –
கருத்த யானை மேல் பட்ட மணி-மின்னல் போல மின் என்ன புற்று அடையும்
அத்தனையும் உத்தேச்யம்  திரு மலையில்-என்பதால் இந்த பாசுரம் .
அனந்தாழ்வான் எறும்பு கட்டு பிரசாதம்-ஐதீகம் –
எழுவார் விடை கொள்வார்-பாசுரம்
ஐஸ் வர்யார்த்தி- கைவல்யார்த்தி போல் அன்றி –
-ஈன் துழாயானை -வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் -பகவத் லாபார்த்தி
மூன்று வகை -பெரி ஆழ்வார் திரு பல்லாண்டு போல் -பலன் -அங்கும் பல்லாண்டு பாடுவது
இந்த அர்த்தமே -இந்த பாசுரம்
கீதை-ஞானி நித்ய யுக்தாநாம்- ஆத்ம மே மதம் வாசுதேவ சர்வம் துர் லபம் -ஒட்டி
ஆர்த்தா-துக்கம் படுபவன் -தொலைந்த ஐஸ் வர்யம் கேட்டு
அர்த்தார்த்தி- புதிசாக ஐஸ்வர்யம் கேட்பவன் .-இருவரும் எழுவார்-ஐஸ் வர்யார்த்தி
வினை சுடரை நந்துவிகும் வேம்கடம்-திரு மலையே போக்கும்
பாபம் போனாலே வைகுந்தம் தானே
தென் திசை நோக்கி போகும் வானவர்-திரு மழைக்கு போகாதீர்-சுக்ரீவன்
க்ரீம் கச்சே -சாஸ்திரம் சொல்ல -பரமம் சாம்யம் கிட்டுமே -அதனால்-சொல்கிறான் .
தெளி குரல் அருவி-தெளிந்த குரலாம்-ஸ்ரீ வைகுண்ட விரக்தாய- நித்யர்களை கூபிடுகிறதாம்
அது ஆழ்வாருக்கு கேட்டு பாடுகிறார்
வானோர் மனச சுடரை தூண்டும் மலை -பொய்கையார் –
பொய்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading