விஷ்ணு மானுஷு ரூபேணா-சஞ்சரித்தான்–
மனுஷ்ய வடிவு கொண்டு கோவிந்தன்-துவாரகையில் நிற்கிறான்-பிரமாண வசனம்
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தான்-திவ்ய மங்கள சமஸ்தானம்-அப்ராக்ருதம்
சிஷ்ய பாவனை ஏற்று கொண்டு –
வட மதுரை-மன்னு வட மதுரை மைந்தன்-வாமனன்-லவானாசுரன் அழித்து -பகவத் சம்பந்தம் மாறாத திவ்ய தேசம்
பெருமாளுக்கு வாமனன் சரித்ரம்-சொல்கிறார் ரிஷி–மறந்தது போல் இருந்து கேட்டான்
தன்னில் தானான தன்மை-அவர்களும் அடி அறிந்தவர்கள்-அஹம் வேத்மி மகாத்மானம் –
பாவனை உடன் தான் உபதேசித்தார்கள் -நடிப்பு-தானே அது போல் இங்கும்
அறியாதன தானே அறிவிக்க வேண்டும்–அவர்களுக்கு பேறு அவனாலே என்பதில் குறை இல்லை
இங்கு சேருமோ-சர்வஞ்ஞன் எம்பெருமான் அங்கு -இங்கும் கூடும் எங்கனே என்னில்
ஆசார்யர் ஹரி சாஷாத் -நடமாடும் தெய்வம்
குரு தான் பர ப்ரஹ்ம சொரூபி -பீதக வாடை பிரானார் பிரம குருவாக வந்து –
போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து –பாத இலச்சினை –
திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி வந்து
உடையவரும் அவதார விசேஷம் ஆகையாலும்
அறியாதவை அறிவிக்க வில்லை
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் மண்ணில் வந்தார்
நித்யர் தானே-
சம்பந்தம் வேண்டும் என்பதிலே நோக்காய் கொண்டு -ஆச்சார்யத்வம் -வியாஜம்
நீராட்டம் வியாஜம்-கிருஷ்ண சம்ச்லேஷமே நோக்கு போல் -சுனை ஆடல்-அருவி =சுனை
இற்றை பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா –நோன்பு வியாஜம் -இது தியாஜ்யம் -உனக்கே நாம் ஆள் செய்வோம்
நாத முனி சம்ப்ரதாய ஸ்ரவணத்தாலும்-கேட்டதாலும்
இரண்டு பவிஷ்ய ஆச்சர்ய விக்ரகம்
-ஓன்று மதுர கவிக்கு- ஓன்று நாத முனி-தேவகி பிராட்டி -வரை வந்ததை பார்த்தோம்-
பிரதமான எம்பெருமானுக்கே இவர் உத்தாரகர்-ஆன படி கண்டால்
அவாந்தர குருக்கள்-நடுவில்-உள்ளவர்-குரு பரம்பரையில்
அவன் எங்கு விழுந்தான்-சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து
ஈஸ்வர கைங்கர்யம் இழந்து ,இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே
சம்சாரம் ஆகிய பெறும் கடலில் விழுந்து நோவு பட –
உத்தராகம் என்பது சொரூப சத் பாவம் அழிந்து-
ப்ரஹ்மம் சத்யம் ஜகம் மித்யா -குணம் விக்ரகம் விபூதி இல்லை
இந்த ஆபத்து நீங்கி-கீழே விழுந்தான் -இவர்களால்-விழுந்து கொண்டே இருக்கிறான்-
கை தூக்கி லஷ்மண முனி-
குதிர்ஷ்டிகள்–வேதம் விபரீதம்-கோணல் பார்வை –
பாஹ்யர்-வேதம் வெளி எதிரிகள் –
அப்பைய தீஷிதர்-எதிராஜ சப்ததி-அப பாடம்-தலை பிடித்து தூக்கி -கை பிடித்து இல்லை
தலை மூழ்கிவிட்டது கை தூக்கினான் பெரிய ஆபத்து-ரசம் அறியாதவர்-பகு வித் அபிநிவேசம்-
நீச சமயங்கள் மாண்டன -குறும்பு செய் நீசர் மாண்டனர் –உத்தாரகர் இவரே
பிரமஹத்தி தோஷம்-குணம் விபூதி விக்ரகம் இல்லை-ஸ்ரீ பாஷ்யம்-சரஸ்வதி தேவி மகிழ்ந்து
சொரூப சத் பாவம் உண்டாக்கி கரை சேர்த்தார்
உயர் நலம் உடையவன்- கோன் வஸ்மி-குணவான்-16 குணங்கள்-
மிடற்றை பிடித்தால் போல் தொடங்கி -ஈறில வண் புகழ் –பாஹ்ய குதிர்ஷ்டிகள் ப்ரஹ்ம சொரூபம் இல்லை செய்ய -சகல வேதாந்தம் கொண்டு கரை மரம் செய்தார்
கோபாலன் யது வம்சம் உத்தாரம் செய்வான்-நாரதர்-கிருஷ்ண அவதாரம் வருவதை சொன்னது போல்
-யயாதி சாபம்-முடி உடைய மன்னர் –
கீழ் குலம் புக்க வராக கோபாலர் போல்-
பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆழ்வாரும் -உடையவர் திரு அவதாரம் கடாஷித்து-கலியும் கெடும் கண்டு கொண்மின்-
அருளினாரே
தர்சன பிரவர்தகர் ஆள வந்தார் போல்வார்-இருந்தும்-
இவர் பெயரால் தர்சனம் பெயர் பெற்று -74 சிம்காசன பதிகள்-
ஸ்ரீ வைஷ்ணவ சமிர்த்தி நிறைந்து -சம்ப்ரதாயம் வீறு பெற்றது
கீழ் குலம் புக்க வராக கோபலரை போல் இவரும் சம்சாரிகளை உய்விக்க
கீழே போய் தானே தூக்கமுடியும்- அதனால் கீழ் குலம் புக்கான் வராகன் கோபாலன்
நன்கு வர்ணத்தவர்களையும் தூக்கி விட -நிமக்ரரை-ஆழ்வார் அவதரித்தார்
இங்கும் அங்கும் அவர் தர்சனத்தால் பெயர் பெற்று-
வீராணம் ஏரி பார்த்து 74 சிம்காசனபதிகள் நியமித்தார்
-சம்பத்ததால் உய்ய -உபகாரக ஆச்சார்யர்-சேர்த்து வைக்கும் உபகாரம்
இரக்கமே உபாயம்-இன்று யாம் வந்து இரங்கேலோர் எம்பாவாய்-கருணை
பெறும் புற கடல்-அவன்-மேகம்-ஆழ்வார் காள மேகம்
-கிருபை ஒன்றே கொண்டு ச்வதந்த்ர்யம் விட்டுவிட்டு
மலை உச்சி பொழிந்து -நாத முனி -அசையாத மலை -அழியாது
விசனம் ஸ்ரமம் வந்தாலும்நிலை நின்ற மனசு-உறுதியான விசுவாசம் கொண்டு
12000 தடவை ஸ்திரமாக உரு ஏகாக்ர சித்தம் கொண்டு
இரண்டு அருவி-உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி
ஆளவந்தார் நதி
ஐந்து வாய்க்கால்-பஞ்ச ஆச்சார்யர்
ராமானுஜர் ஏரி–
74 வாய்க்கால்-சிம்காசனபதி
12000 ஸ்ரீ வைஷ்ணவர் 700 சன்யாசிகள் பல ஆண்டாள்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கொழுந்து விட்டு செல்கிறது
அர்ஜுன வியாஜம் கொண்டு சரம ஸ்லோகம் அருளினான் ஸ்ரீ கண்ணன்
பார்த்தோ வத்ச -உபநிஷத் பசு கறந்தவன் கோபால நந்தன்–
பால்- கீதாம்ருதம் -அனுபவிப்பவர் ஆழ்வார் போல்வர்
நாம் எல்லாம் உய்ய வழி சொல்லி
நெறி எல்லாம் எடுத்து உரைத்த மூர்த்தி
தன்னையே உபாயமாக காட்டி கொடுத்தான்
இங்கு இவரும் தம்மையே காட்டி கொடுத்ததை அருள போகிறார் மேல்
அன்று தேரினில் சொன்னவன் மற்றவற்றை தள்ளி தன்னை காட்டி கொடுத்தவன் போல்
இவர் பாரினில்-அவனை தள்ளி தம்மையே காட்டி கொடுக்கிறார்
பிரதம உபாயம் நிச்சயித்து அவன் காட்ட இவர் சரம உபாயம் காட்டி கொடுத்த இடம்
திரு நாராயண புரம் முதலிகள் உடன் இருந்த பொழுது-12 -வருஷம்-இருந்த பொழுது
முதலி ஆண்டான் யாதவ கிரி மகாத்மயம் வாசிக்க -பவிஷ்யத் புராண ஸ்லோகம்
அனந்த பிரதம ரூபம்-லஷ்மணச்து -பல பத்ர –த்ரீயச்து-கலவ் கஸ்திது பவிஷ்யதி
ஒருவராக ஆக போகிறார் –ஆழ்வார் திரு அடி தானே இவர்
சதுர்த்த பதத்துக்கு பொருள் ஏது என்று முதலிகள் கேட்க -வியக்தம் இல்லையே -யாரை குறித்து
அவரும் உடையவர் திரு முக மண்டலம் பார்க்க -அவரும்
ஆழ்வார் என்றதும் முதலிகள் திருப்தி அடையாமல்-இன்றைக்கு புராணம் மேல் சொல்லும்
பின்னை தெரிவிகிறோம்-புராணம் முடிந்து கோஷ்டி களைந்து -இரவில்
முதலி ஆண்டான்-எம்பார்-திரு நாராயண் புர அரையர்- மாருதி ஆண்டான்-உக்கன் அம்மாள்-
ஐவரும் பிரார்த்திக்க- ஒருவருக்கும் வெளி இட கூடாது நியமனம்
பிரதி பத்தி பிறப்பது துர்லபம்-விசுவாசம் ஏற்படுவது துர் லபம்- நாமே விஷயம் இதில்
நாம் பிறவி சர்வ உத்தாரக -அவதார ரகஸ்யம் வெளி இட்டார் -ஆகையால்
நிர்பரராக இரும் என்று அருளி செய்தார் -ரஷண பரத்தை – வைப்பது இன்று என்பது இல்லை
நாமே ரஷகர் என்கிற நினைவு தவறு -ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகர் இல்லை -அறிந்ததை தெரிவிப்பதே
பரன்யாசம்-சரணா கதி-
சரம உபாயம் தாமே என்று இவர் அருளினதையும் காட்டினார்
இவ் அர்த்தம் பரம ரகஸ்யம்
மந்த்ரம் தூஷிப்பான் மந்த்ரம் அருளிய ஆச்சர்யரை தூஷிப்பான்
அவன் தண்டிக்க படுவான்
கருணை நிமித்தமாக ரகஸ்யம் –பகவத் நிக்ரகம் தடுக்க இப்படி ரகஸ்யமாக கொண்டார்
அவனும் சரம ஸ்லோகம் அருளி அதிகாரம் பார்த்து சொல்ல கூடாது என்றான் அது போல்
அவன் அருளி விட்டு பின்பு ஜாக்கிரதை-குக்ய தமம் -என்றான்-
தரவ்பதி விரித்த குழல் காண சகிக்காமல் கொட்டினான்
அவதார விசேஷம் பலரும் வெளி இட்டார்கள்-மேல் அருளுகிறார்
அழகர் சந்நிதியில்-திரு அத்யயனம் உத்சவம்-நாம் ஆழ்வார் பரம பதம் எழுந்து அருளும் முன் பத்து நாள்கள்
திரு வோலக்கத்தில்-சதஸ்-அர்ச்சகர்-ராமானுஜர் அடியார்களை அருளிப்பாடு-அருகில் அழைத்து
நாயந்தே முதலிகள் அனைவரும் அருகில் வர -பெரிய நம்பிவம்சத்தில் சிலர் வாராமல் இருக்க –
நாம் அழைக்க நீங்கள் வாராமல் இருப்பதின் காரணம்-ராமானுஜ உடையாருக்கு அருள பாடு-என்பதால்-சிஷ்யர்-
அவர் எங்களுக்கு சிஷ்யர் சேஷ பூதர் என்று சொல்ல-
அவரும்-நம்மை தசரத வசுதேவர் போல்வார் பிள்ளை என்பது போல்-
உலகுக்கோர் தந்தை -மகன் ஒருவருக்கு அல்லாத மா மாயன் மகனாம்-வரித்தான் இவர்களை
பெரிய நம்பி வார்த்தை அறியாத சந்ததிகள்
நாம் முதன்மையில் அடிமை செய்வாரில் முதல்வர்-ஆதி சேஷன்-சம்பந்தம் அறுத்த உங்களுக்கு வேறு கதி
இல்லை என்று அருளி செய்தார்
பின்பு ஒரு நாள் கிடம்பி ஆச்சான் -திரு மேனி பரிவு-கொண்டவர் –
தெற்கு வீடு-தென்னன் உயர் பொறுப்பு-திரு மால் இரும் சோலை-ஒரு பாசுரம் சொல்ல சொல்லி
கேட்க-அர்ச்சகர் முகேன-ந தர்ம நிஷ்டோமி ந ஆத்ம வேதி ந பக்தி மான் தும் சரணார விந்தம்
அகிஞ்சனன்–அநந்ய கதி –கை கூப்பி செய்கை-கை முதல் ஒன்றும் இல்லை-கால் சேர்த்து அநந்ய கதி-
ரஷகாந்தர உபாயாந்தர சூன்யம்-துத் பாத மூலம் சரணம் பிர பத்தியே
இங்கனே போந்து அருளி-அநந்ய கதி–சொன்னதும் – மாற்றார் வலி தொலைந்து உன் வாசல் கண்
-கேட்டதும் வருந்தினான்-நப்பின்னை கோஷ்டிகள் இவர்கள்
-பீடு அவனுக்கு நப்பின்னையால் என்னை நெகிள்கிலும் – தானும் அகல்விக்க கில்லான் ஆழ்வார்
அகதி கேட்டு அழகர் வருந்தினதுபோல் கண்ணனும்
ராமானுஜரை பெற்றதும் -உடையவராய் பெற்று-அகதி வார்த்தை சொல்வதை அழகர் பொறுக்க வில்லை
சொல்ல பேராய் காண் என்று அருளினார்
சர்வருக்கும் உத்தாரகர் -அனைவருக்கும் புகல் இடம்-நம் இராமானுசன்-அபிமானித்து அருளிய வார்த்தை-
குறை ஒன்றும் இல்லை-எம்மி ராமானுசன்-அமுதனார் -இருக்க
மார்வில் கை வைத்து இரும்
பெருமாள் கோவிலில் ஒரு வைஷ்ணவர்-அடுத்து
தியாக மண்டபம்-ராமன் போல் தியாகம் செய்ததால் வரதனும்
எம்பெருமனரை தியாகம் செய்து பெருமாள் கோவில்
கோவில்=ஸ்ரீ ரெங்கம்
திரு மலை/பெருமாள் கோவில்/திரு நாராயண புரம்
ஸ்ரீ வைஷ்ணவருக்கு பிள்ளை பிறந்து 5 /6 வயசு வரை ஊமை
2 /3 வருஷம் காணாமல் போக
பின்பு வார்த்தை சொல்ல வல்லவனாய் வர வியந்து
எங்கு போய் இருந்தாய்
ஷீராப்தி போய் இருந்தேன்
அங்கு என்ன விசேஷம் கேட்டதும் இவன் பதில் சொல்கிறான்
திரு பாற்கடல் நாதன் சேனை முதலியாரை கூப்பிட்டு நீர் போய் திருத்தும் -உத்தரவு இட
அப்படியே இளைய ஆழ்வாராக -அவதரித்து இருக்கிறார் -ஸ்வேத தீப வாசிகள் சொல்ல கேட்டேன்
அடையார்-பஞ்ச ஆயுதம் என்பர்
அவர் செய்த கார்யம் கண்டு இப்படி சொல்வார்கள்
சொல்லி விட்டு மறைந்து போனான்
அடுத்து-யாதவ பிரகாசர் உடன் எம்பெருமானார் இருந்த பொழுது
பல்லவ அரசன் பெண்ணை பிரம ரஷஸ் பீடிக்க -மந்திர வாதி- யாதவ பிரகாசர்-
குரு பரம்பரை- அதுவே போகும் யாதவ பிரகாசர் போக சொன்னான் சொன்னதும்
அவனை போக சொன்னதாக இது பதில் சொன்னதாம் -கோபித்து அதி குரூரமான மந்த்ரம் ஜபித்து போக
அது முடக்கின காலை நீட்டி-அவ மரியாதை-அடா யாதவ பிரகாசா நீ சொல்லும் மந்த்ரம் நான் அறிவேன்
– நான் மேலும் பல அறிவேன்
உன் பூர்வம் நன் அறிவேன் என்றதாம் பிரம ரஷ்ஸ் -தான் பூர்வ ஜன்மம் பற்றி சொல்லி-யாகம் குறை
நீ உடும்பாக இருந்தாய் மதுராந்தகம் ஸ்ரீ வைஷ்ணவர் பிரசாதம் உண்டாய் -அந்த போனகம் செய்த பலன்-
நாய் எச்சில் உண்டு குருகூரில் – திரு குருகை வாரி உண்ட நாய்க்கும் பரம பதம் அளித்தாய்
பேய்க்கும் கொடுக்க கூடாதோ-அது போல் இங்கு உடும்பு யாதவ பிரகாசர்-ஞான ஜன்மம்
-அங்கு அபிமானத்தில் ஒதுங்கி மோட்ஷம் பெற்றது நாய் –
நீ யார் போக சொன்னால் போவாய்- கேட்டார்-
உன் உடன் வாசிக்கும் ஒருவர்-அனந்த நித்யர் தலைவர்
உடையவரை காட்டி -அவர் போக சொன்னால் அவர் திரு அடி தலை வைத்து போவேன் –
உடையவர் சாரதா பீடம் எழுந்து அருள-
போதாயன விருத்தி கிரந்தம்-வியாசர் சூதரதுக்கு –
அதை சேவித்து வியாக்யானம் செய்ய ஆள வந்தார் விரும்ப
–ரிஷி ஹிருதயம் ரிஷி தானே அறிவார் -குறை மூன்று விரல்-நீட்டி காட்ட
கூரத் ஆழ்வானும் உடன் சென்றார்
சரஸ்வதி வர வேற்று-எம்பெருமானின் அம்சம் இவர் –
கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷணீ-அர்த்தம் அருள சொல்லி-சாந்தோக்ய உபநிஷத் தஸ்ய உத் நாமா
உ தொடங்கி தே முடித்தார் திரு வாய் மொழியும்
செம் தாமரை கண்ணன்-
கபி ஆசாம-குரங்கு ஆசனம்
கபி-சூர்யன் ஜாலம் குடிக்கிறான் கம் இப்தி கபி
அவனால் மலர்த்த பட்ட செம் தாமரை கண்
கம்பீரம்பநீர் நிலை-நீண்ட நாலாம் கிண்ட தாமரை புஷ்பம் விகாசிதது போல்
வேதார்த்த சந்க்ரகம் அருளி -அனந்தாழ்வான் போல்வார் கேட்டதன் பேரில்
ஸ்ரீநிவாசன் சந்நிதியில் உபன்யாசம்-நின்றவாறே அருளி செய்தார்
சரஸ்வதி கேட்டதும்- அப் பொழுது அலர்ந்த செவ்வி உடைய செம் தாமரை
சந்தோஷித்து -நூற்று காதம்-நெடு தூரம் வந்து கடாஷிக்க வந்தீரே
தனக்கு தானே இங்கு வந்தார்-சரஸ்வதி-ஸ்ரீ பாஷ்யம் வியாஜ்யம்
நமக்காக அன்றோ ஆண்டாள் இங்கு அவதரித்தாள் போல்
ஸ்ரீ பாஷ்யம் சிரசா வகுத்து-முன் கூடியே அறிந்து பாஷ்ய காரர் திரு நாமம் அருளி
அழகு பொழியும் பாஷ்யம்-ஸ்ரீ பாஷ்யம்-
அவதார ரகஸ்யம் சரஸ்வதியும் வெளி இட்டாள் இறே
கூரத் ஆழ்வானும் வரதராஜ ஸ்தவம் -எம்பெருமானார் நியமனம் படி அருள
தர்சனதுக்கு தர்சனம் கொடுத்தாரே-தேவ பெருமாள் விஷயமாக ஸ்தவம் அருளி-
கேட்டு கண் பெற சொல்ல– பிணி ஒழித்து அமரர் -பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் –
ஆகையால் -வைகுண்டே பரே லோகே-..ஸ்தவ்ய –ஏற்கும் பெரும் புகழ் கண்ணன் வானவர் ஈசன்-
ஸ்தவ பிரிய -தான் கொடுத்த இந்த்ரியம் நன்றாக உபயோகித குழந்தை கண்டு பிரியம் அடைகிறான்
பக்தர் -குணா நிஷ்டர் பாகவதர் -கைங்கர்யம்- சக சேர்ந்து அங்கு திரு மா மணி மண்டபம் இருக்கிறான்
வைகுந்தத்து அமரரும் முனிவரும்-மனன சீலர் குணா நிஷ்டர் முனிவர்/கைங்கர்ய நிஷ்டர் அமரர்
வான் இள அரசு வைகுண்ட குட்டன்-தான்- முடி உடை வானவர் -நித்ய சூரிகள் நாடு தான்
அனந்தன் மடியிலும் விஷ்வக் சேனர் பிரம்பு கருடன் சிறகுக்கு அடியில்
இருப்பானே -அடங்கின சரக்கு அங்கு -ச்வாதந்த்ர்யம் குறைந்து இருக்கும்-
அஹம் ஏவ பர தத்வம்-சொன்னவன் இப்படி சொல்கிறான் -ச்வாதந்த்ர்யம் எல்லை நிலம் பாரதந்த்ர்யம்
யானை யானை பாகன் இட்ட வழக்காக இருகிறதே –பிராட்டிக்கு வசப் பட்ட தத்வம் —
பார தத்ர்யம் ஏற் இட்டு கொள்கிறான்-மகன் ஒருவருக்கு இல்லாதவன் மகன் ஆகிறான் -நம் முதல்வரில் முதல்வர் எம்பெருமானார் அனுமதி பெற்று கொண்டு போக பாரும்
அப்படியே தேவரீரும் திரு உள்ளம் பற்ற வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய
நீ நேச நிலை கதவம் நீக்கு- கோவில் காப்பான்- கோவில் திரு அரங்கம்– தலை நகர்
– செம் கோல் உடைய திரு அரங்க செல்வம் கோவில் காப்பார் எம்பெருமானார் -தானே
நடு நாயகம்- நாயகனாய் நின்ற நந்த கோபன்-ஆச்சார்யர்கள் ஆனந்திக்க இருக்கும்
குரு பரம்பரை ஹாரத்தின் நாயகம் இவர் தானே –உடையவரும்-வல செவியில் துவயம் சாதித்து
அனுமதி கொடுத்து
நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -நாலூரானும் பெற வேண்டும்
கண்டா கர்ணன் பேறு அவன் உடன் பிறந்தவனுக்கும்-மணி கர்ணன்- கிடைத்தது போல்
அவனுக்கு வெறுப்பு இருக்கலாம் எனக்கு இல்லையே
-நம் கர்மா பலன் தான் அவன் வெறுப்பு காட்ட வைத்தது என்று உணர்வான் ஸ்ரீ வைஷ்ணவன்
மாதவன் -தீதவன் கெடுக்கும் அமுதம்-கீழ் மேல் ஏழு பிறப்பும் மா சதிரு பெற்று நம் உடை வாழ்வு வாய்க்கின்றதே
சம்பந்தம் பேறு பெற்று கொடுக்குமே -விஷயீகரம் அவனுக்கு போக தட்டு இல்லை என்று அருளினார்
கலங்கா பெருநகரம்-கலக்குவாரும் கலங்குவாரும் இல்லை -காட்டுவான் கண்டீர் -இலங்கா புரம் எரித்தவன்
ஆழ்வானுக்கு பட்டர் கொண்டு -திரு அத்யயனம் செய்து -முடித்து-கோவிலுக்கு போக -பட்டரை அருள பாடி இட்டு
உமக்கு பிதா போனார் என்று வருத்தம் வேண்டாம் -அர்ச்சகர் முகேன-நாம் உமக்கு பிதா -முன்பே
வழியில் போக சொல்லும் பொழுது ராஜாதி ராஜன் சர்வேஸ்வரன் –
திரும்பி வர சொல்லும் பொழுது கூரேசர் தந்தை பிதா -அப்படியே நினைத்து இரும் என்று சாதித்தாரே
அது போல் மீண்டும் இங்கு சாதித்து –புத்திர ச்வீகாரம் பண்ணி கொண்டு த்ருஷ்டம் நாம் அருளுவோம்
-அதிர்ஷ்டத்துக்கு நம் ராமானுசன் இருக்க கவலை வேண்டாம் -என்று அருளினான் நம் பெருமாள் இறே
நம் பரம் ஆயது உண்டே -திரு மாலை -அவன் ரட்ஷிகிறான்
எம்பெருமானாரின் உத்தாரகம் வெளி இட்டு அருளினார்
பெரிய பெருமாள் சேவித்து அமலனாதி பிரான்
ஆழ்வார் திரு நகரி-ஒன்றும் தேவும் அனுசந்தித்து
நம் ஆழ்வாரை- கண் நுண் சிறு -அனுசந்தித்து -ஆழ்வார் மகிழ்ந்து-அர்ச்சையிலே –
அருள பாடு இட்டு அருள- உடையவரை திரு முடியை திரு அடியிலே சேர
அர்ச்சகர் முகேன – கோவில் உள்ளோருக்கு -பரிகாரம்-
-நமக்கு பாதுகமான எம்பெருமானாரை பற்றுகை -நம் உடன் சம்பந்தம் கொண்டவர் அனைவரும்
உடையராய் கொண்டு உஜ்ஜீவனம் -அன்று தொடங்கி
-ஸ்ரீ ராமானுஜம்- அதற்க்கு முன்பு சட கோபர் பத துவயம்-மதுர கவி
இதனால் தான் அமுதனார் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அருளினார்
சயன திரு கோலம் ஆழ்வாருக்கு தசமி- நாச்சியார் திரு கோலம் எம்பெருமானாருக்கு
வர வர முனி திவ்ய ஆக்ஜை படி செய்த உத்சவம்
ஐந்தாம் திரு நாள்- ஆழ்வார் மங்களா சாசனம்- மதுர கவி -ஆழ்வாரை மட்டும்-
வைத்த மா நிதி பெருமாள் காத்து இருந்து கூட்டி போவார் -இங்கேயே இருக்க போகிறாரே
அடியாரை பற்றினால் விழுந்து சேவை சாதிப்பார்
உத்சவம் ஆழ்ந்த பொருள் அறிந்து சேவிக்க வேண்டும்-
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ இளைய வல்லி பூவராக சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.
Related
This entry was posted on November 17, 2011 at 3:59 pm and is filed under ஸப்த காதை, ஸ்தவம், Sri Vaishna Concepts. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply