பிரதி வார பயங்கர அண்ணா..

பிரதி வார பயங்கர அண்ணா தீர்த்த கைங்கர்யம்
விளக்கொளி -வேதாந்த தேசிகர் குமாரர் நயனாச்சர்யர் இடம் சாமான்ய சாஸ்திரம் கற்றார்
பாண்டித்தியம் அறிந்து இவரை அனுப்பி அத்வைதி ஒருவரை வாதம்
கா பூர்வாக -கேள்வி- நீர் எந்த ஊர் -காஞ்சி–வென்றதால் பிரதி வாத பயங்கரம் ஆலிங்கனம் செய்து நயனாசார்யர்
அதிக பரி மளம்- மா முனிகள் வைபவம் கேட்டதால் அறிந்து
அவர் திரு அடி ஆச்ரயித்து –
கண்டு வணங்கினார்க்கு என்னார் கொல்-பால்யத்தில் 9 வயசில் 3000
11 வயசில் திரு வாய் மொழி சமாச்ரண்யம் ஆனதும்
நடுவில் இரண்டு வருஷம் வேதம் அத்யயனம்
19 வயசில்-மாம்பள்ளம் சுதர்சன ஆச்சார்யர் ஸ்வாமிகள்-திரு மலையில் சந்தித்து
திரு மலை ஏறி போகும் பொழுதே அனைத்தும் சொல்லி கொண்டே போக-
காஞ்சி வந்து பாட சாலை -உரி அடி -ஸ்ரீ ஜெயந்தி அடுத்த நாள் -25 பேர் அத்யயனம் பண்ணி –
ஐப்பசி-பொய்கை ஆழ்வார் உத்சவம்-இரண்டு பிரசனம் சொல்ல
ஆறு வருஷம் நடந்தது
கூரம்மதுர மங்களம் ஸ்ரீ பெரும் புதூர் உத்சவம் சென்று
1919 வருஷம் ஆரம்பித்து 49 வருஷம் நடந்தது
1964  இருதயம் -நான்கு வைத்தியர்- படியேற கூடாது உபன்யாசம் கூடாது
நன்கு மொழியிலும் நூல்கள் ஹிந்தி /தமிழ்/சமஸ்க்ருதம்/தெலுங்கு
1207 புஸ்தகங்கள் –
திவ்யார்த்த தீபிகை-19 வயசு தொடங்கி-ராமானுச நூற்று அந்தாதி தொடங்கி-
நட்ஷத்திர மாலை மா முனிகள் பேரன் மணவாள நாயனார் இறுதியில் எழுதி
மஞ்சு பாஷிணி -சமஸ்க்ருத பத்திரிகை-வைதிக மனோகரா
ராமானுஜ 32 வருஷம் மாச பத்திரிகை தமிழ் தெலுங்கு
கோஷ்ட்டி ஈடு பாடு-இயல் கோஷ்ட்டி சேவித்தது இல்லை-நடுவில் போனதே இல்லை
கருவிலே திரு விலாதீர்-கருவிலே திரு ஏற்பட்டது -உபநயனம் 6 வயசில்
வேதாந்த தேசிகன்-பாதுகா சகஸ்ரம்-தமிழ் வேதம்கல்யான குணம் சொல்லும்
வேதம் ஏதோ வாச நிவர்த்தந்தே -பின் போனதே
வேதத்தின் முன் -கவியோர் பாதத்தின் முன் செல்லுமே ஓதக் கடல் தென் குரு கூர்
செம் தமிழால் திருதிலேன் எனில்- குருகூர் -என்ன கதி ஆகும் நில தேவர்-தம் தம் விழாவின் அழகும் என் ஆகும்
ஸ்ரீ பாஷ்ய சாரம் அருளி இருக்கிறார்
சமஸ்க்ருத வியாக்யானம் அருளி இருக்கிறார்
முதலில் திவ்ய பிர பந்தம் வைபவம் விவேககா- சமஸ்க்ருதம்-15 வயசில்
முதல் உபன்யாசம்-உடையவர் உத்சவம்- சீதாரம் பாக் ஹைதராபாத் -உடையவர் வைபவம்
மணவாள வைபவம் 16 வயசில்
முன் ஆசாரம் -மருளாமல்
23 தடவை பத்ரி யாத்ரை
1972 -சப்த ரிஷிகள்- பொருக்கி- மகா உபோத்யாய அலகாபாத் -உபன்யாசம்-பிதவ் சிந்தாவ்-பிந்து -சமஸ்க்ருதம்-
திவலை சொல்கிறேன்-அத்வைத சித்தாந்தம் -திவலையில் சமுத்ரம்- அ காரம் முமுஷு படி
திரு கண்ணன் குடி ரொம்ப நாள் கழித்து சேவித்தேன் -சாளக்ரமம் சேவிக்க வில்லை-
திரு பிரிதி -கங்கை பிரஸ்தாபம் இல்லை -ஆனை மேல-போக-தொங்கி-திருமலாச்சர்யர்
நின்னையே மகனாக பெற பெறுவேன்-எழ பிறப்பும் நெடும் தோள் வேந்தே -யதீந்திர பிரவணா உன்னையே
குருவாக பெற பெறுவேன் –
கீதாசார்யன் –

ஸ்ரீ ராமானுஜன் பதில்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading