ஸ்ரீ ராமானுஜர் வைபவம்-18 படிகள் – ..

18 அத்யாயம் கீதை/18 பர்வதம்மகா பாரதம்/18 புராணங்கள் /
18 ரகஸ்ய கிரந்தங்கள் /
பஞ்ச ஆச்சர்யர்கள் எம்பெருமானாருக்கு
ஆள வந்தார் -கரிய மாணிக்க பெருமாள் சந்நிதி-திரு கச்சி நம்பிகள்-ஆ முதல்வன்
இளைய ஆழ்வார் லஷ்மன முனி ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்
முதல்வனாம் கடாஷம் லேசம் பட ஜகத் ஆச்சார்யர் ஆனாரே
ஏரி-ராமானுஜரை கத்து கொடுத்த
கருணை கடல் அவன்-நாத முனி-ச்வாதந்த்ரம் -உப்பு கலைத்து நம் ஆழ்வார் மேகம் பொழிந்த மலை/உய்யக் கொண்டார் மைனாக்கள் நம்பி அருவி
ஆள வந்தார் காட்டு ஆறு
ஐந்து நதிகள்
நிறைத்த ஏரி எம்பெருமானார்
74 மதகுகள் வழியாக நாம் கருணை பெறுகிறோம்
சங்கு சக்கர கோல் களை  இன்றும் செவிக்கல்லாமே

பொன் அரங்கம் என்னில் மயலே பெருகும் ராமானுஜர் -கண்ணாலே கடாஷம் பெற்று ஆளவந்தார் அறிந்த அனைத்தையும் பெற்றார்
மீன் கண்ணாலே வளர்க்கும் ,குட்டிகளை
ஒரே கண்கடாஷம் -முக்கண்ணணன் எட்டு கண் அயன் சகஸ்ர கண்கள் கொண்ட விஷ்ணு அனைவர் கடாஷம்  சமம் ஆகாதாம்
ஐவரும் அனைத்தையும் அருள திரு கச்சி நம்பி ஆறு வார்த்தைகள்
பெரிய திரு மலை நம்பி-படி கொண்ட -ராமாயணம் என்னும்பக்தி வெள்ளம் குடி கொண்ட கோவில்
காடு வானரம் வேடு-இருந்த காலத்தில் தீர்த்த கைங்கர்யம்- தயை மலை- யாக உருக் கொண்டதால்-தானே
கீழே வந்து ஸ்ரீ ராமாயணம் அருளி -ஒரு வருஷம்
-இவரே வர வேற்க -நீசன் நிறை ஒன்றும் இலேன்-பரஸ்பர நீச பாவம் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
திரு மாலை ஆண்டான்-திரு வாய் மொழி அர்த்தம்-உடன் அருள-விஸ்வாமித்ரர் சிருஷ்டி-
அந்தாமம் -ஆறாம் உள- தானும் யானும்கலந்து ஒழிந்தோம் -பக்தர்களுக்கு அமுது உண்ணசொன்ன சொல் மாலை-
சிரித்து அழும் குழந்தை போல்-பக்தியிலே ஆழ்ந்து ஆழ்வார்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதமும் ஒத்து கலந்து –ஒவ் ஒன்றும் கலந்தது போல் –
சர்வ ரசம்-எல்லாம் தன்னுள்ளே கலந்து என்பதால் -திரு கோஷ்டியூர் நம்பி -ஆள வந்தார் சொல்ல கேட்டு இருக்கிறோம்
அவர் கொடுத்த அர்த்தம் கொடுக்கும் பலம்
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -மற்ற பிர பந்தங்கள் வழங்க
அரங்க மா நகர் அமர்ந்தானே 60 அபிநயங்கள் உண்டு -இசைப்பா -இசை கூட்டி-
நாத முனிகள் வம்சம் இவர்  ..
திரு கோஷ்டியூர் நம்பி சரம ஸ்லோகம் அர்த்தம்
தண்டம் பவித்ரம்-கூரத் ஆழ்வான் முதலி ஆண்டான் உடன் கூட போக
-தலை பட்ட இடம் இழுந்து -பிரணம்யம் செய்து -அர்த்த கெளரவம் மனசில் பட
யோக்யதை இருந்தால் வா
18 தடவை நடந்து பெற்றார் உபதேசம் -துவயம்-ரத்னம் பட்டர் நஞ்சீயர் மடியில் படுத்து உறங்கி வழங்கினார்
வேதார்த்த சாரம்-எட்டு எழுத்து மூன்று பதம் /துவயம்/-ந வேதாந்தம் சாஸ்த்ரம்
 சத்வ குணம் போல் ஆரோக்கியம்  மருந்து இல்லை
ஆத்மா ஷேமதுக்கு த்வயம் அஷ்டாங்க விமானம் ஏறி-அர்த்தம் இறைக்க-எம்பெருமானார் திரு நாமம் சாத்தபெற்றார்
காரேய் கருணை ராமானுச
18 படி கருப்பன் சாமி போல் 18 படி
சம்சார பீஜம் அற்று வாரும் -முதல் படி மோட்ஷம் கிடைத்தால் எதருக்கு  ஆச்சர்யர் இடம் போக வேண்டும்
நடதூர் அம்மாள்- எங்கள் ஆழ்வான்
திரு வெள்ளறை சோழியன்  தினவு கெட சொல்வர் கதவை தட்ட- நான் செத்து வாரும் என்றார் போல்
அகங்காரம் போவது முதல் படி -அர்ஜுனன் இடம் கண்ணன் கீதையில் சொன்னது போல்
தோளில் காலை வைத்து இருந்குவானாம் அர்ஜுனன் -ஆஸ்ரித பஷ பாதி
எங்கு இருந்துஎது தோற்றும் -மண்ணில் இருந்து புழு வந்தாலும் மண் கட்டு படுத்தாமல் வாழும்
தண்ணீர் தாமரை இல்லை போல் -ஒட்டு இன்றி -இருக்க வேண்டும்-சம்சார ஆசை போக வேண்டும்
அனுக்ரகம் கொடுக்கும் முன் அவன் சொத்தை பறிப்பேன் உத்தவர் இடம்- அதில் புத்தி போகாமல் வைக்க
அனந்தாழ்வான் -சுமந்து வானவர்-புஷ்ப கைங்கர்யம்-ஆண் பிள்ளை -கடி உண்ட பாம்பு கடித்த பாம்பு-
இது வென்றால் வைகுண்ட நாதன் கைங்கர்யம் விரஜா நதி அது வென்றல் கோனேரி இங்கே கைங்கர்யம்
தன்னை கண்டால் பாம்பை கண்டால் நினைக்க வேண்டும் -பீஜம் நசித்து வாரும் –
அடுத்து-அகங்காரம் மம காரம் தொலைந்து
ஆத்மா அல்லாத சரீரம் அனஹம்- அஹம் என்று நினைப்பது அகங்காரம்-
தன்னால் அல்லாததை தன்னது என்று நினைத்தால் மம காரம்
அமர்யாதா சூத்திர -துர் மானி பத்து பட்டம் கட்டி கொண்டார் ஆள வந்தார்
அடுத்து தேக ஆத்மா அபிமானம் தொலைந்து
தேகம் -பெருக்கும்-திக தாது — சரீரம் இளைக்கும் -சீர்யதே தாது குறைந்துபோகும்
ஞானம் வளர்கிறதா-மடத்தில் நித்ய காலஷேபம்  நடக்கிறதா
அயனம்-தடை கல்லில் ஆறு ஒழிந்தது
ஆத்மாவை நிழலில் வைத்து தேகம் வெய்யில்
ஆத்மா ஞானம் கை வந்து வரும் அடுத்து
பகவத் சேஷ பூதன் அறிந்து அடிமை கைங்கர்யமே
அடுத்து ஐஸ்வர்ய போகம் நசை ஒளிந்து வாரும் -தெரிவரிய அளவில்லா சிற்று இன்பம்
ஒரு நாயகம்-பேரு நாடு காண பிச்சை தம் கொள்வர்
கரு நாய் கவர்ந்த காலர்

கருப்பு நாய்-வெளுப்பு நாய் கண்ணுக்கு அறிந்து இருப்பன்-
நால்வர் வருவார்கள் ஞானி என் ஆத்மா
அடுத்து பகவத் விஷய ஆசை பிறந்து வாரும் கைங்கர்ய ஸ்ரீ
ஏழாவது விஷயாந்தர ருசி அற்று வரும்
-ஹிருதயம் குடி வைக்க அவனை வைக்க மற்றவை நீங்கி அவனே -செய்து அருளுவான்
எட்டாவது பார தந்த்ர்யம் கை வந்து வாரும்-அவன் விநியோக படுத்தும் படி –
பரதன் நிஷ்ட்டை -அவனை பார்த்து தன்னை பார்க்காமல் -கொடுத்து வாங்கலாம் பொருள் போல்
ததவ்-தசரதன் விஸ்வாமித்ரர்  இடம் கொடுத்தது போல்-நடத்தி காட்டினான்
 -உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப் பொழுது -அவனையும் தூக்கி கொடுக்கலாம் படி
அடுத்து -அர்த்த காம ராம துவேஷம் விட்டு வாரும்
ஆமை ஓட்டுக்குள் வைப்பது போல் -மனசை வெல்வது -ஒரு தாய்-அவித்யை பிள்ளைகள் காமம் குரோதம்
பத்தாவது–ஸ்ரீ வைஷ்ணவத்ம் கிடைத்ததா பார்த்து வாரும்
அனைவரும் பகவத் சரீர்ரம் பர துக்கம் சகிக்காமல்
11 -சாத்விக பரிக்ரமம் இருந்தால் வாரும்
மேவும்நல்லோர்
12 பாகவத பரிக்ரமம் இருக்கா
13 -பகவத் பரிக்ரமம் உண்டா
14 -அனந்யார்க்க சேஷ பூதர் -அநந்ய பிரயோஜனர் அவனே பலன்
15 ஓம் கார அர்த்தம் -அவனுக்கே அடிமை புரிந்து
16 அநந்ய சரண்யன் அறிந்து வாரும்
உன் திரு அடியே
17அதிகாரி புருஷனாய் வாரும்
அளியல் நம் பையல்-என்ன அம்மாவோ கொடியவாறே
18 அருளினார்
இப்படி 18 படிகள் தாண்டியே பெறலாம் சரம ஸ்லோக அர்த்தம்
கிருபா மாத்ரா பிரசன்னசார்யர்
அனுவர்த்தி பிரசன்னாச்சர்யர்
ஆசை உடையோர்க்கு எல்லாம் -வரம்பு அறுத்து அருளினார்
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading