சம்சார பம்பில் தீண்ட பட்டவர் -மருந்து சுவாமி பிள்ளை லோகா சாரார் ஸ்ரீ சுக்தி
இவர் ஒரு தட்டு-அனைவரும் ஒரு தட்டு
ஸ்ரீ ரெங்க நாச்சியார்- வடக்கு திரு வீதி பிள்ளை– நம் பிள்ளை அனுக்ரகத்தால்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் -நம் பிள்ளை அனுக்ரகத்தால்
வியாக்யானம் கொண்டே அறியும் படி -அத்தாலே அது முற்பட்டது
ஐவரில் நால்வரில்- நாயனார் திவ்ய சுக்திகள் கீதை போல் புரிவது கஷ்டம்
ஜகதசார்யர் நம் பிள்ளை-கந்தாடை தொலைப்பார் இட்ட திரு நாமம் உலகாரியர்
அன்பால் அந்த திரு நாமம் ஆதரித்து மன்னு புகழ் மைந்தருக்கு சத்தி–புகழ் மன்னுவது இவருக்கு
நம் பிள்ளை-நம்பூர் வரதர் அவதாரம் /காஞ்சி வரதர் அவதாரம்
முன்பே பேர் அருளால பெருமாள் மணல் பாக்கத்து நம்பிக்கு –
சொபனத்தில் கொஞ்சம் காட்டி- மீதி இரண்டு ஆற்றுக்கு மத்யத்தில் -சொல்வோம்
ஏகாந்தமாக சொல்லி கொண்டு-போந்த-காட்டு அழகிய சிங்கர் சந்நிதி-
அவரோ நீர்-கேட்டதும்-
ஹஸ்தம்-புறப்பாடு -உடன்-திரு வோணம் அன்றும் -புறப்பாடு
1205 ஐப்பசி திருவோணம் திரு அவதாரம்
விகித விஷயம் நிவ்ருத்தி தன் ஏற்றம் -சாஸ்த்ரம் சொல்லி என்பதால் -தர்ம ரீதி
நிஷித்த போகம் போல் –அதையும் நிவ்ருத்தி -நைஷ்டிக பிரக்மசாரி
அனந்யார்க்க சேஷத்வம் -அனந்யர்க்க உபாயத்வம் அனந்யார்க்க போக்யத்வம்
–மூன்றும் ஆத்மா சொரூபம் என்பதால் பிர பன்னனுக்கு
தத்வ அர்த்தம் ஒன்றையே சொல்லும் ஸ்ரீ சுக்திகள் இவருடையவை
ரகஸ்ய த்ரயம் பரம பிரமாணம் -நம் பெருமாளையும் ரஷித்து நமக்கு அருளி
105 வருஷம் ஜோதிஷ் குடி திருநாடு எழுந்து அருளி
அஷ்டாதச ரகசியம் -அஷ்ட ஸ்லோகி-பட்டர்
கால ஷேமம்-முமுஷு படி கிரந்தம் -திரு மந்த்ரம் துவயம் சரம ஸ்லோகம்
உத்பத்தி வேளை-
விவரணம்-பிரணவம்- மந்திர சேஷம்- வாக்ய துவயம்-அர்த்த த்வயம்
திரு மந்த்ரம் அறிந்து -அடுத்து விதி–அடுத்து – அனுசந்தானம் –
278 சூதரங்கள்
தத்வ த்ரயம் -௨௦௨ சூதாட்டம்
சித் அசித் ஈஸ்வரன்
விடவேண்டியது -பற்ற வேண்டியது
ஸ்ரீ வசன பூஷணம் -மூன்றும் கால ஷேமம் கிரந்தம்
அர்த்த பஞ்சகம்அறிய வேண்டியவை
சு சொரூபம் முதலில்சொல்லி அதிலும் – ஒவ் ஒன்றிலும் ஐந்து காட்டி
முக்தர் நித்யர் கேவலர் பக்தர் முமுஷு
பர சொரூபம் பரத்வ வியூக விபவ அந்தர்யாமி அர்ச்சை நிலைகள்
புருஷார்த்தம் சொரூபம்–தர்மம் அர்த்தம் காமம் ஆத்மா அனுபவம் மோட்ஷம் ஐந்தும்
உபாயம் சொரூபம் —கர்ம ஞான பலதி பிர பக்தி ஆச்சார்யா அபிமானம் -அவரே நம்மவன் என்று அபிமாநிப்பது
விரோதி சொரூபம் — சொரூப விரோதி .பிராப்ய விரோதி உபாய விரோதி போக்ய விரோதி
இன் அருளால் செய்த கலைகள்-பரம காருண்யம்- திகழ் வசன பூஷணம்
உயர்ந்த கிரந்தம் புருஷகார வைபவம் /உபாய வைபவம் /தத் அதிகாரி கிருத்தியம் /தத் குரு சேவனம் /நிர்கேதுகம்
ஆறு அர்த்தம்-யார் அறிவர் யார் அனுஷ்டிப்பார் ஓர் இருவர் உண்டாகில் –
பிள்ளை லோகாசார்யர் ஒருவரே உண்டு
விகித விஷயம் நிவ்ருத்தி தன் ஏற்றம்
குற்றம் செய்தவர் பக்கல் பொறையும்-
எம்பெருமான் தண்டிப்பானே கிருபையும் சிரிப்பும்-மோஷம் தடுக்க முடியாதே என்று
மேலே உகப்பும்- விரோதி விரோதம் பண்ணிய உகப்பு
உபகார ஸ்மிர்த்தி
இது உயர்ந்த தன்மை
அர்ச்சிராதி அடுத்து -சூழ் விசும்பு -பதிகம் அர்த்தம்
இன்று என்னை பொருள் ஆக்கி -அன்றுபுறம் போக்க என் –
பதில் சொல்ல முடியாமல் பராக்கு காட்ட இந்த வழி காட்டி-
பிரமேய சேகரம்-காருண்யம் காரணம் தொடக்கி கைங்கர்யம் வரை காட்டும்
பிர பன்ன பவித்ராணம் ஈஸ்வரனை ஒழிந்தவர் ரட்ஷகர் இல்லை சொல்ல வந்தது
கோவிந்த புண்டரீ காட்ஷனே துணை
சார சங்க்ரகம்-துவைய அர்த்தம்-திரு வாய் மொழி பத்து -நேத்ருத்வம் பட்டர் ஸ்ரீ சுக்தி போல்
ஸ்ரீ/மது பிரத்யம்/
சம்சார சாம்ராஜ்யம் -ராஜாதி ராஜன் சர்வேஸ்வரனை மறந்து-இதை வென்று கரை சேர்கிறான்
நவ ரத்ன மாலை- நம்மை பற்றிய நினைவு
தேகம்பந்து சம்சாரிகள்
தேவதாந்த்ரங்கள் ஸ்ரீ வைஷ்ணவர்
ஆசார்யர் பிராட்டி எம்பெருமான் பற்றி
நவ வித சம்பந்தம் -ஒன்பது வித சம்பந்தம் பிதா -திரு மந்த்ரம் சொல்லும் –
அ காரம் காரணத்வம் ரஷகத்வம்
ரஷகன் சேஷி
பர்தா அறிய தக்கவன்
ஸ்வாமி ஆதாரம் ஆத்மா போக்தா
-உன் தன்னோடு உறவு நமக்கு ஒழிக்க ஒழியாது
யாத்ருச்சிக படி
பரந்த படி -மாம் சாரத்திய வேஷம்-தன் சட்டை கழற்றி திரு மேனி காட்டி-
உன் உடம்பு- போல் இன்றி வெளுத்து -ஆச்தித்த வியாமோகம் காட்டி-
ஸ்ரிய பதி படி -அநதி விஸ்தாரம் -சம்ஸ்க்ருத வாக்கியம் நிறைந்து-குறை வேத வாக்கியம்
இந்த மூன்றிலும் -குறை சுருக்கம் பறந்து
அதனால் முமுஷு படி பிறந்தது
தத்வ சேகரம்-காரணத்வம் விரித்து காட்டி
தனி துவயம்
தனி சரமம்
தனி பிரணவம் -மந்திர சேஷமும் அடங்கி
கிடைக்காதவை -இருக்கலாம்
Leave a Reply