ஸ்ரீ நம்மாழ்வாரது ஸ்ரீ நரஸிம்ஹன் அனுபவம் ..

ஸ்ரீ நரஸிம்ஹ அவதார அனுபவம்
மீனோடு ஆமை-
திரு வாய் மொழி 17 தடவை -திரு விருத்தம் 1 பெரிய திரு அந்தாதி 2 இடங்களில் ஆழ்வார் நரசிம்கனை அனுபவிகிறார்
எங்கும் உளன் கண்ணன் -அங்கு அப் பொழுதே அவன் வீய தோன்றிய சிங்க பெருமான் சீர்மை
எங்கும் பரந்த -தன்மை காட்ட வந்த அவதாரம்
கரந்த தண் பரவையுள் -நீர் தோறும்-சர்வ வியாபி –
பரந்த தண் பரவையுள்–வெந்நீர் தண்ணீர் கொண்டு வா-தப்பு
திவலை தோறும் பரந்துளன் -நெருக்கு படாமல் பூரணமாக இருக்கிறான்
அகடிகதடா சாமர்த்தியம்-கொண்டவன் விசித்திர ஆச்சர்ய அத்புத சக்தன்
வேதம் பூர்ணம்-இதம் பூர்ணம் –
பக்தர் வார்த்தை -நம்ப படும் படி- நம்பனை நரசிங்கனை
தத்வ அர்த்தம்-
தோற்றம்-இன்றி- விநாசம் இன்றி-மூர்த்தி-சொரூபம் உத்பத்தி -தோற்றத்தோடு அவை இன்றி –
உடையான் -அவதார ரகஸ்யம் கீதை சொன்னது அனைத்தைக்கும் பொருந்தும்
அவதாரம் -சர்வேச்வரத்வம் விடாமல் இச்சை அடியாக -தர்மம் வாட்டம் அடைந்தால் –
எங்கும் உளன் கண்ணன்-இது வாயிற்று இவன் சொன்ன தப்பு
தப்பை செய்தேன் தப்பை சொன்னேன் –
வெளிப்படாத சொரூபம்-அந்தர்யாமி-அவ்யக்த மூர்த்தி -கண்ணன் கீதை வாக்கியம்
கண்ணன்- நிர்வாகன் இங்கு அர்த்தம்-நியமனம் பண்ண தான் அந்தர்யாமி-ஸ்திதி பிரவர்த்தி நிவ்ருதிக்கு
அதை சொல்ல வந்தான் பிர கலாதான்
என்ற -பிரமாணம்
மகன்- பிரமாணம் இல்லா விடிலும் சம்பந்தம் அடியாக
விரும்பு கொடிய பிள்ளை வார்த்தை -விரும்பும் வார்த்தை
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
ஓதி வந்த சிறுவன்-ஒரு வாக்கியம்
ஓதி வந்த தன் சிறுவன்-வேறு ஒரு வியாக்யானம் –
ஓர் ஆயிரம் நாமம்
எட்டு எழுத்து தானே -நாலு இரண்டு தானே
நாராயண ஹரி-நாராயண/ஹரி
ஆதி மூலமே நாராயணா ஒ மணி வண்ணா கண்ணா -போல்
2 /4 / /6 /8
நாராயணன் திரு நாமம் சொல்லி கொண்ட –

ஹிரண்யன் பல சொல்லி படைக்க பட்ட ஒன்றாலும் சொன்னதும்-பிரம்மா மூச்சு வந்தது
அளந்து இட்ட தூணை அவன் தட்ட -தானே இட்ட தூணை-வேற யாரையும் தட்ட விடாமல் அவனே திட
ஆங்கே வள உயிர் சிங்க
பரியனாகி -உருவம் பெரியதாக -நைந்து  நினைந்து -இளைத்து உள் கரைந்து உருகி -இன்றி-
பெருத்த உடம்பை-வாழை நாரை கிழிப்பது போல் -உடலம்
உடலம் அன்பால் உருக -அசித் தத்வம் கூட உருகுமே -அப்படி இன்றி
ஆங்கே -அடித்த இடத்திலே
அப் பொழுதே
உளம் தொட்டு  இரணியன் ஒண் மார்பு அகலம் பிளந்திட்ட
அனுகூலன்-ஸ்தோத்ரம்- வாயால் சொன்னாலே போதும்
பிரதி கூலன்-வாயால் திட்டினாலும் உள்ளத்தில் கொஞ்சம் நினைவு உண்டா பார்க்கிறான்
மித்ர பாவமே போதுமே அவன் கை கொள்ள
ஆனைத் தொழில் கள்  எல்லாம் பாகவாத அபசாரம் பொறாமை
அசக்த்யா அபசாரம்-காரணம் இன்றி- ஒன்றுமே பொருத்து இலனாகி-
ஆழ்வார்கள் வாழி
அருளி செயல்கள் வாழி ..
அவர்கள் செய்த வியாக்கியைகள் வாழி-
பிள்ளையை சீறி வெகுண்டு-என் சிங்க பெருமான் பெருமை

ஒன்றுமோர் பொருப்பு இலனாகி–அசக்த்யா அபசாரம்
இரணியனுக்கு எம்பெருமான் தீங்கு நினைக்க விலை-இருந்தும் அவன் தீங்கு நினந்தானே
என்-இதுக்கும் ஒரு பாசுரம்
வரத்தால் -பெருத்த -உன் திரு அடி தாமரை -ஓர் அடியை ஈர் அடியாய் -பெரிய சத்ருவாக இருந்து ஊன் அறுத்தாய்
நன்கு சிம்கம்-யாதவ /ராகவா/நரசிம்க -ஸ்ரீ ரெங்க
ஆதி பிரான்- -நம் குழந்தை சொன்னால் பொருக்க மாட்டோமே அது போல் -பிரகலாதன்-
ராமன்-சுக்ரீவன்-மகுடம் தட்டி-கிம் கார்யம் சீத -உன்னை இழந்து பிராட்டி-கிடைத்து என்ன பலன்  மூத்தாளும்  இளையாளும் போல் –
நம்ப தகுந்தவன்-நம்பனை நரசிங்கனை-ஏத்துவனே
எங்க பிர கலதனுக்கு உதவினத்தால் என்- என்கிறார்
 எனக்கு -உதவினது ஆக -ஆழ்வாருக்கு உதவினது நமக்கு உதவினது போல்
எம்பார் ஐதீகம்-எம்பெருமானுக்கு மூன்று பரிட்ஷை திரௌபதி   கஜேந்த்திரன்-பிர கலதன்  -தப்பினான்

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading