510
என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் அதுவும் அவனது இன் அருளே
யானும் தானாய் ஒழிந்தானே
உணர்ந்து உணர்ந்து –இறைவன் நிலை உணர்வு அறிவது அரியது அவன் அருளால் அறிந்து கொள்கிறோம்
வேதாந்தம் சொல்லும்
21 ஸ்லோஹம் -சுற்றி சுற்றி விருந்து நம்மை கொள்கிறான்
திரு அடியில் வாழும் ராஜ ஹம்சம்
மானோசரோவர்-ஹம்சம் போன்ற முனிவர்கள்
இந்திரங்கள்-குறைந்த அளவுக்கு உட் பட்ட கருவி -அவன் அப்பால் பட்டவன்
இவற்றால் அவனை காண முடியாது
கத்தி கொண்டு வைரம் அறுக்க முடியாது வைரத்தால் முடியுமே
வேதம் வேதாந்தம் கொண்டு அவனை அறியலாம்
தியானம் மனனம் -கதை கேட்டு-அவதரிக்காமல் இருந்தால் மாலா காரர் கூனி விதுரர் அக்ரூரர் சுதாமா -இவர்கள்
அடைந்த பலன் கேள்வி பட்டு -நம்பிக்கை-என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா
நமக்கு நம்பிக்கை ஊட்ட -அவதார கந்தம் வியூக மூர்த்தி
திரு நறையூரில் மூலவர்-மாட கோவில்-வந்சுளா வல்லை தாயார்
சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்ணன் –மூவரையும் சேவை சாதிக்க
சரண சரோஜம் ராஜா ஹம்சம்
யதிராஜ விம்சதி ஸ்ரீ ரெங்க ராஜ சரானம்புஜ ராஜா ஹம்சம் ராமானுஜர்
ஸ்ரீ மத் பராங்குச மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -தேனை குடிக்கும் வண்டு போல்வார்
பட்ட நாதன் பர காலன் -திரு வாய் மலருக்கு நடப்பு
ஸ்ரீ வத்சாங்கரால் வணங்க பட்ட
தாமரை விட்டு நீங்காத மானச ராஜா ஹம்சம்
இயம் சர்வே -பிரமவாதி -முமுஷு ஆவதற்கு -வணங்கும்
அது போல் உன்னை அடைந்தவர்கள் உண்டே எடுத்து காட்டு —
511.
படிக்கும் பின் கிருஷ்ணன் ஆசை உடன்-கன்று குட்டி பின் போகும் பசு மாடு போல் வருகிறான்
உப பிரமாணங்கள்- வேதாந்தம் பெருமை சேர்த்து எளிதாக விளக்கும் ஸ்ரீ பாகவதம்
உடல் பெருமானுக்கு உபயோகித்தி -ஆரோக்கியம் பெறலாம்
அவனுக்கே சமர்ப்பித்து -உபாசனம் செய்து- அவன் திருப்தி அடைந்து இவ் உலக இன்பம் மோஷம் அருளுகிறான்
பக்தி செய்ய தானே உடல் பெற்றோம்
கைங்கர்யம் செய்தே நாமும் பலன் பெற -நமக்கே உபயோகித்து நோய் நொடி சஞ்சலம் விசித்ரா தேக சம்பந்தம்
சாத்விக உணவு -நல்ல பழக்கம் -22 ஸ்லோகம்
சு சரீர பிருத் -நல்ல சரீரம் கு சரீர பிருத் -தீய உடல் –
ஆத்மா தான் சுமக்க வேண்டும்
ஆத்மா போல் முக்கியம் பிரியம் சுக்ருது உடம்பு-
அது போல் ஆத்மாவும் பரமாத்மாவிடம் வேண்டியவன் பிரியமானவன் சுக்ருது என்று நடக்க வேண்டும்
உடலை கொடுத்தவனுக்கு செய் நன்றி
நல்லதை எண்ண வைத்து இருகிறாய் –
மறந்து உடலையும் கெடுத்து கொண்டு தன்னையும் கெடுத்து கொண்டு
மயங்கி திரிய –
கேட்கி நான் உற்றது உண்டு வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சரத்தை தன்னால் -வேட்கை –
தன்னை வாங்கி-அவனுக்கே -ஸ்ரீ வராக -வாயினால் பாடி மனதினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழ வேண்டும்
ஆராமம் -தோட்டம்=பெருமானை கொண்டு -உடம்பை எண்ணாமல்
கர்மத்துக்கு அனுகுணமாக கொடுக்க பட்ட உடம்பும் புலனும் அவனுக்கு உபயோக படுத்தி பலன் அடைய வேண்டும்
512
விளக்கினை -காண்பர்-யோகிகள் தியானம் செய்யும் முறை -23 ஸ்லோஹம்-கோபிகள் பக்தி ஒன்றாலே பெற்று
சிசுபாலன்-கூட முக்தி அடைந்தானே பகைமை கொண்டே –எளைப்பினை இயக்கம்நீக்கி இருந்து முன் இமையை கூட்டி
அளப்பில் ஐம் புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து –மனசை கட்டு படுத்தி சூர்யன் போல் அவனை காணும் யோகம் கை கூடுவது கஷ்டம்
ஆசனம் கூட உட்கார முடியாதே நம்மால் –கோபிகள் பால் தயிர் வெண்ணெய்எல்லாம் கண்ணன் –மதுர கவிக்கு ஆழ்வாரே உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -அதுவும் நம் இடம் இல்லை -அன்பு வளர்ந்தால் தான் அவன் அருகில் போவோம் –சிசுபாலன் போல் இருப்போமா -ரொம்பநாள் பகைவன் அத்தை பிள்ளை- அர்ஜுனன் போல்–ஒரு நிமிஷம் தரிசித்து மோஷம் பெற்றான் -நாம் துளி துளி ஆசை எங்கும் எதிலும் வைத்து இருக்கிறோம்..மனசு கொஞ்சம்யீடு பட்டு சாம்யம் அடையலாம் –அன்பு ஒன்றே தேவை –த்றேஷ்டவ்யா ச்ரோதவ்யா மந்தவ்யா நிதித்தாயாதித்வ்ய -யாகச வர்கர் -நினைவு தான் முக்கியம் கேட்டு இடைவிடாமல் சிந்தித்து முக்தி அடைய -தேவரீர் அனைவருக்கும் சமம் சமோஹம் சர்வ பூதேஷு-யோகம் முனிவர் இதயத்தில் வைத்து /கோபிகள் உன் அழகாய் நினைத்து அடைய =நாங்களும் அவர்கள் போல் உன் திரட்டு அடி தாமரை நினைத்து அடைவோம்- மூன்று துவாரங்களில் திரு அனந்த புரம் நித்யர் ப்ரஹ்மாதிகள் நம் போல்வார் திரு அடி தாமரை கெடும் இடர் ஆய வெல்லாம் -முன் பிறந்த ஆதி மூலமே உன்னை யாரால் அறிய முடியும்-பிரளயம் பொழுது சூஷ்ம தசையில் ஒன்றும் தேவும் உலகும் உயிரும் -யாதும் யாவரும் இல்லாத பொழுது -வேதங்களும் உன் உடன் இருக்க உன்னை யாரால் அறிய முடியும்
513-
ஏதோ வாசோ– மனதுக்கும் வாய்க்கும் எட்டாதவன்-வேதம் அளவிட முடியாத பர பிரமம் ஆனந்த ஞான மாயம் இன்னான் இணையான் அளவு கொண்டு அறிய முடியாதவன் தனக்கும் தன் தன்மை அறிவு அறியாதவன்–சர்வக்ஜன் சர்வ சக்தன்–கூரத் ஆழ்வான் சங்கை பட்டு உனக்கும் தெரியாத விஷயம் உன் பெருமைக்கு எல்லையும் தேவி பெருமை எல்லையும் தெரியாதே –இருகிரவிஷயம் அறிந்தவன் அறிவாளன் -முயல் கொம்பு ஆகாச தாமரை தெரிந்தவன் சொன்னால் முட்டாள்-இல்லாதது தெரியாமல் இருந்தால் தப்பு இல்லை -இருக்காததை தெரிந்தது சொன்னால் தான் ஆபத்து -அறிவுக்கு குற்றம் இல்லை –எல்லையே இல்லை பெருமைக்கும் -அந்த அளவு பெருமை இருவருக்கும் -நிறைய அறிந்து பின்பு தான் அறிய முடியாதவை பல சொல்வோம்-அறிய அறிய ஆனந்தம்- 24 ஸ்லோகம் -இதை சொல்லும்-உலகம் அளித்து திரு மேனி இடம் சேர்த்து பெரும் கடலில் படுத்து அறிய வழி இல்லையே ஆதி புருஷன்– மற்றவர் பிரகிறார்கள்- அப்பா சின்ன வயசை குழந்தை அறியுமா அப்பா சொல்லி – கூட இருந்தவர் சொல்லலாம் நீயோ முதலில் ஆதி புருஷன்-எல்லை ஆனந்தம்- கை வாங்கி திரும்ப-அறிந்தவன் யாரும் இல்லை வாயால் பாட முடியாது-தேவர்கள் அவன் அங்கங்கள் படைக்க பட்டவர்கள்- கார்யம் காரணத்தை எப்படி அறியும்-சலிக்காது அசையாது ஒன்றாக இருக்கும்-யாராலும் பிடிக்க முடியாது யானை குதிரை போல் கிட்டே வருவான் பிடிக்க முடியாது ஓடாத பிரமம் ஓடும் அனைவரையும் வெல்கிறான்-இருப்பன இல்லாதன காலம் அநேகம் ஒன்றி இருக்கும்
25 ஸ்லோஹம்-அடுத்து–அபிப்ராயம் பல பல -அறியாமல் பேச -வேத வியாசர் –அசத் கார்ய வாதம் இல்லாதது இருந்து உருவாகும்-தப்பாக பேசுவார் சிலர் -அடுத்து சிலர் சோகம் போக அதுவே மோஷம் இருப்பது தொலைந்தால் முக்தி நையாயிக மதம்-சிலர் ஜீவாத்மா பேதம் சாங்க்ய -மதம்- சிலர் சாருவாகர் உடம்பே ஜீவன்- மீமாம்ச கர்மம் செய்தே அபூர்வ முக்தி -உன்னை பற்றி -அனைவரும் உண்மை கர்மம் அடியாக சரீரம் தொலைத்து உன்னை அடைவதே பேர் இன்பம் முக்தி -சதேவ சோமே -பிரமத்தை போல் ஜீவாத்மா அவனை அடைகிறான் அவித்யை உழன்று -கண் தெரியாதவன் கண் தெரியாதவன் கூட்டி போக முடியுமா — ஏக அத்விதீயம் பிரம்மா– ஒரு பிரமம் எங்கும் நிறைந்து சந்தரன் பிரதி பலிக்கும் போலே உண்டு
514–அசேஷ சிதசித்–விஷ்ணவே நம -வேதார்த்த சந்க்ரகம்-ஸ்ரீனிவாசர் முன் எம்பெருமானார் அருளி-ஒருவனே அனைவருக்குள்ளும் -படைத்து காத்து அளித்து -ஸ்வாமி காரணம் அவன்- சொத்து கார்யம் நாம்-அனைவராக ஆகி-பின்பு அவனுக்குள் ஒன்றி-லயம்-தங்கம்-சங்கிலி -விரும்புகிறோம்-தங்கத்துக்காக விரும்புகிறோம் -தங்கத்தினால் உருவாக்க பட்ட அனைத்திலும்-ஆசை-மற்று ஒன்றால் உருவாக்க படவற்றுக்கு மதிப்பு இல்லை-அது போல் அவன் இடம் மதிப்பு அன்பு -அனைவரும் அவனால் செய்ய பட்டவர் -அது போல் அனைவரையும் மதிக்க ஆசை பட வேண்டும்-ஆனால் அவனை விரோதிக்க கூடாது ராவணன் கம்சன் போவாரை இல்லை-அவர்களும் அவன் இடம் உருவாக்கினோம் என்று ஒத்து கொண்டால்–ஒத்துகொண்டால் ராவணன் விபீஷணன் ஆவானே –அதனால் பிரபஞ்சம் அனைத்தையும் விரும்பி மதிக்க வேண்டுமே -26 ஸ்லோகம்–சதிவ -உன்னுடைய விகாரமே ஜகத் –மாறுதலுக்கு உள் பட்டு-அனைத்துக்குள்ளும் நீக்கமற நிறைந்து இருகிறாய்–ஏத மேவ அத்வதீயம்-ஒன்றே இரண்டாவது இல்லை அனைத்தையும் படைத்து அனைத்துக்குள்ளும் நீக்கமற நிறைந்து இருக்கிறான்-ஜீவாத்மா பலர் -ஒன்றே -அவரை போல் இரண்டாவது இல்லை ஸ்வாமி காரணம் சேஷி ரஷகன் அவரை போல் வெரி யாரும் இல்லை ஏகதா பகுதா ஜல சந்திர வத் -ஓன்று தான் பல தான் -ஜலத்தில் தோன்றும் சந்தரன் -கண்ணாடி உள்ளே நிலவு போல் -பிரதிபலிப்பு-அது போல் வேறு சந்தரன் இல்லை -பிரதி பலிப்பு போய் இல்லை–குளம் கண்ணாடி பொய் இல்லை உண்மை –அது போல் பிரமமும் ஜீவரும் உடல்கள் பிர பஞ்சம் அனைத்தும் உண்மை -பிரமம் போல் வேறு இல்லை உபாதான நிமித்த காரணமும் அவன் -பொருள் மேல் அன்பு அவனால் என்பதால் -அடுத்த 27 ஸ்லோகம் -அனைத்தும் அவனே ஆதாரம் தாங்குகிறான் அறிந்தவன்-காவலில்-நாவல் இட்டு நமன் தமர் தலைகள் -பயம் இன்றி இருக்கலாமே -பசுவுக்கு மூக்கணாம் கயிறு போல் வேதாந்த வாக்கியம்-ஈடு பாடு இல்லாதவரை அடியார் திருத்துவார்கள் -பாகவத சம்பந்தமே வேண்டும் -சத்யம் ஞானம் அனந்தம் பிரமம் போன்ற வாக்கியம்
515-
உயர்வற உயர்நலம்-கல்யாண குணங்கள் இருப்பிடம் தோஷம் இன்றி -அயர்வறும் அமரர்கள் அதி பதி- இமையோர் தலைவா –
தேவாதி ராஜன்-தேவ பெருமாள் அத்தி ஊரான் -மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன்-கப்பம் கட்டும் குரு நில மன்னர் போல் -ஆணை படி நடப்பார்கள்–ரச வாளி போல் அடியார்கள்-மாற்றுவார்கள்-உன்னை கொண்டு-நித்யம் ஞான வடிவாக அனந்தன் -=நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -மணி மாட கோவில் -வேதாந்தம் தமிழ் வாக்கம்- நந்தா சத்யம் நித்யம்-விளக்கு-அறிவை காட்டும் ஞானம் -அனந்தம் கால தேச பொருள் வரை இன்றி அளத்தற்கு அரியாய் —நேக நாஸ்தி கிஞ்சன -பல இல்லை ஒன்றே–ஏஷ சர்வ பூதாம்-சொல்லிய பின்பு இரண்டாவது இல்லை-இக நானேவா பச்யதி -ஓன்று அன்றி வேறு நினைப்பவன் யம லோகம்- பிரமம் ஆத்மாவாக கொள்ளாத ஒன்றை பார்த்தவன் என்று சொலிற்று –அப்படி ஓன்று இருப்பதாக தோற்றினால் அறிவின்மை-பிரமம் புனை கயிறு-வேதாந்தம்-கொண்டு நம்மை நல் வழியில் கொண்டு போகிறான் -முக்தி கொடுக்க -சர்வம் ப்ரமாத்மஹம்-தேவர்களுக்கும் தேவன் 28 ஸ்லோகம் -உன்னை கண்ட பயத்தால் தேவர்கள் ஓடுகிறார்கள்-கை கால் இல்லை பிரமத்துக்கு வேக மாக ஓடுவார் காண்பர் கண் இல்லை கேட்ப்பார் காது இல்லை அவனே உயர்ந்த புருஷன் பீதத்மா வாயு அக்னி இந்த்ரன் வேலை செய்கிறார்கள்-மிர்த்யு தேவதையும் -பதவிக்கு ஆபத்து என்று -புலன்கள் இன்றி ச்வதந்த்ரன்-தேவர்கள் புலன்களுக்கு சக்தி கொடுப்பவன் நீயே -தவ -உனக்கு சங்கல்ப்பத்தால்-பலி வரி கட்டுபவர் போல் உனக்கு ஆள் பட்டு-பிரம்மா தொடக்கம் அனைவரும் அடங்கி உன்னால் சக்தி கொடுக்க பட்டு –அந்தராத்மா -நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் படைத்தவன் அவன் அகிலாண்ட கோடி ப்ரக்மாண்ட நாயகன் -நீளார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்த்ரனும்–அமரர் தலைவன்-அசைவில் அமரர் -இசைவித்துஎன்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மான் -ஆணைக்கு உள் பட்டு அனைவரும்- நீ தான் அனைவருக்கும் இருகிறாய்
516-
வேதாந்தம் பழ சாறு -கிளி கொத்திய பழம்- சுகர் பாகவதம் சிறப்பு -சாஸ்திரம்- சுருதி கீதை 10 -87 ஆழமான கருத்துகள் 29 30 ஸ்லோகம் அவனே காரணம் கருணை உள்ளம் -தலைவன்-பக்தி செய்து அவனை அடைவதே பிறவி பலன் -ஸ்தாவரம் ஜங்கமம்-பிரகிருதி இடம் தோன்றி-அவனே காரணம்- மூல பிரகிருதி -மூல பொருள்-அவனுடைய சரீரத்துடன் ஒட்டி கொண்டு இருக்கும்- மாறுதலுக்கு உள் பட்டு ஆகாசம்- போல -ஒரு பகுதி தான் மாறுதல் – -அவன் உடல் பகுதி தானே மூல பிரகிருதி-படைப்பில் உயர்வு தாழ்வு பல வேறு பாடுகள் உள்ளனவே –அனுபவிக்கும் இன்பம் துன்பம் மாறி இருகின்றன -கர்மம் அடியாக -குற்றம் அவன் இடம் இல்லை- படைப்பில் உயர்வு தாழ்வா -உடலை கொடுப்பவன் அவன்- தான் இச்சியாக இல்லை- கர்மம் அடியாக -கருணை இருப்பதால்-கர்மம் கழிக்க -ஆகாசம் போல் அளவிட முடியாத -நிர்வகிக்கும் தன்மை-திருந்து அவனை அடைய –சாஸ்திரம் கொடுத்து -சரண் அடைந்தாள் அனைத்தயும் தானே போக்கி-மாசுச சொல்கிறானே -ஆசை கொள்ளவேண்டும் -நெருப்பு பொறி போல்- ஆத்மா பிரபஞ்சம்-துவேஷிப்போ பிரியமோ இன்றி செய்கிறான்
அடுத்த ஸ்லோகம்-அபரிமித -அணு மாத்திர சொரூபம் ஆத்மா –ஒரே பரமாத்மா -நியமிகிறவன்– எண் பெருக்க அந் நலத்து ஈரில ஒண் புகழ்–ஒருவர் இன்பம் ஒருவர் துன்பம்–கர்மம் அடியாக – இயற்கையில் ஆனந்தம் ஞானம் உண்டு -அவனை அறிந்து அவனை அடைகிறோம்-பிரமத்தால் ஆக்க பட்டு-பிரம மயம்-எச்ய மதம் -அறிந்தவன்-அவனை அறிய முடியாது வாக்கால்- செல காண்கிர்ப்பிபர் காணும் அளவும் கீர்த்தி கொண்டவன்-தெரிந்து கொண்டேன்-அறியாதவன்- அறிந்த வரை ஆநந்தம் கொண்டு சரண் அடைந்தால் முக்தி பெறுவான்
10-87
21–duravagamätma-tattva-nigamäya tavätta-tanoç
carita-mahämåtäbdhi-parivarta-pariçramaëäù
na parilañanti kecid apavargam apéçvara te
caraëa-saroja-haàsa-kula-saìga-visåñöa-gåhäù
My Lord, some fortunate souls have gotten relief from the fatigue of material
life by diving into the vast nectar ocean of Your pastimes, which You enact
when You manifest Your personal forms to propagate the unfathomable science
of the self. These rare souls, indifferent even to liberation, renounce the
happiness of home and family because of their association with devotees who
are like flocks of swans enjoying at the lotus of Your feet.
22–tvad-anupathaà kuläyam idam ätma-suhåt-priya-vac
carati tathonmukhe tvayi hite priya ätmani ca
na bata ramanty aho asad-upäsanayätma-hano
yad-anuçayä bhramanty uru-bhaye ku-çaréra-bhåtaù
When this human body is used for Your devotional service, it acts as one’s
self, friend and beloved. But unfortunately, although You always show mercy to
the conditioned souls and affectionately help them in every way, and although
You are their true Self, people in general fail to delight in You. Instead they
commit spiritual suicide by worshiping illusion. Alas, because they persistently
hope for success in their devotion to the unreal, they continue to wander about
this greatly fearful world, assuming various degraded bodies.
23–nibhåta-marun-mano-’kña-dåòha-yoga-yujo hådi yan
munaya upäsate tad arayo ‘pi yayuù smaraëät
striya uragendra-bhoga-bhuja-daëòa-viñakta-dhiyo
vayam api te samäù sama-dåço ‘ìghri-saroja-sudhäù
Simply by constantly thinking of Him, the enemies of the Lord attained the
same Supreme Truth whom sages fixed in yoga worship by controlling their
breath, mind and senses. Similarly, we çrutis, who generally see You as
all-pervading, will achieve the same nectar from Your lotus feet that Your
consorts are able to relish because of their loving attraction to Your mighty,
serpentine arms, for You look upon us and Your consorts in the same way.
24–ka iha nu veda batävara-janma-layo ‘gra-saraà
yata udagäd åñir yam anu deva-gaëä ubhaye
tarhi na san na cäsad ubhayaà na ca käla-javaù
kim api na tatra çästram avakåñya çayéta yadä
Everyone in this world has recently been born and will soon die. So how can
anyone here know Him who existed prior to everything else and who gave rise
to the first learned sage, Brahmä, and all subsequent demigods, both lesser and
greater? When He lies down and withdraws everything within Himself, nothing
else remains—no gross or subtle matter or bodies composed of these, no force of
time or revealed scripture.
25–janim asataù sato måtim utätmani ye ca bhidäà
vipaëam åtaà smaranty upadiçanti ta ärupitaiù
tri-guëa-mayaù pumän iti bhidä yad abodha-kåtä
tvayi na tataù paratra sa bhaved avabodha-rase
Supposed authorities who declare that matter is the origin of existence, that
the permanent qualities of the soul can be destroyed, that the self is
compounded of separate aspects of spirit and matter, or that material
transactions constitute reality—all such authorities base their teachings on
mistaken ideas that hide the truth. The dualistic conception that the living
entity is produced from the three modes of nature is simply a product of
ignorance. Such a conception has no real basis in You, for You are
transcendental to all illusion and always enjoy perfect, total awareness.
26–sad iva manas tri-våt tvayi vibhäty asad ä-manujät
sad abhimåçanty açeñam idam ätmatayätma-vidaù
na hi vikåtià tyajanti kanakasya tad-ätmatayä
sva-kåtam anupraviñöam idam ätmatayävasitam
The three modes of material nature comprise everything in this world—from
the simplest phenomena to the complex human body. Although these
phenomena appear real, they are only a false reflection of the spiritual reality,
being a superimposition of the mind upon You. Still, those who know the
Supreme Self consider the entire material creation to be real inasmuch as it is
nondifferent from the Self. Just as things made of gold are indeed not to be
rejected, since their substance is actual gold, so this world is undoubtedly
nondifferent from the Lord who created it and then entered within it.
27–tava pari ye caranty akhila-sattva-niketatayä
ta uta padäkramanty avigaëayya çiro niråteù
parivayase paçün iva girä vibudhän api täàs
tvayi kåta-sauhådäù khalu punanti na ye vimukhäù
The devotees who worship You as the shelter of all beings disregard Death
and place their feet on his head. But with the words of the Vedas You bind the
nondevotees like animals, though they be vastly learned scholars. It is Your
affectionate devotees who can purify themselves and others, not those who are
inimical to You.
28–tvam akaraëaù sva-räò akhila-käraka-çakti-dharas
tava balim udvahanti samadanty ajayänimiñäù
varña-bhujo ‘khila-kñiti-pater iva viçva-såjo
vidadhati yatra ye tv adhikåtä bhavataç cakitäù
Though You have no material senses, You are the self-effulgent sustainer of
everyone’s sensory powers. The demigods and material nature herself offer You
tribute, while also enjoying the tribute offered them by their worshipers, just as
subordinate rulers of various districts in a kingdom offer tribute to their lord,
the ultimate proprietor of the land, while also enjoying the tribute paid them by
their own subjects. In this way the universal creators faithfully execute their
assigned services out of fear of You.
29–sthira-cara-jätayaù syur ajayottha-nimitta-yujo
vihara udékñayä yadi parasya vimukta tataù
na hi paramasya kaçcid aparo na paraç ca bhaved
viyata iväpadasya tava çünya-tuläà dadhataù
O eternally liberated, transcendental Lord, Your material energy causes the
various moving and nonmoving species of life to appear by activating their
material desires, but only when and if You sport with her by briefly glancing at
her. You, the Supreme Personality of Godhead, see no one as an intimate friend
and no one as a stranger, just as the ethereal sky has no connection with
perceptible qualities. In this sense You resemble a void.
30–aparimitä dhruväs tanu-bhåto yadi sarva-gatäs
tarhi na çäsyateti niyamo dhruva netarathä
ajani ca yan-mayaà tad avimucya niyantå bhavet
samam anujänatäà yad amataà mata-duñöatayä
If the countless living entities were all-pervading and possessed forms that
never changed, You could not possibly be their absolute ruler, O immutable one.
But since they are Your localized expansions and their forms are subject to
change, You do control them. Indeed, that which supplies the ingredients for
the generation of something is necessarily its controller because a product never
exists apart from its ingredient cause. It is simply illusion for someone to think
that he knows the Supreme Lord, who is equally present in each of His
expansions, since whatever knowledge one gains by material means must be
imperfect.
Related
This entry was posted on November 8, 2011 at 7:56 pm and is filed under Acharyarkall, கிருஷ்ணன் கதை அமுதம், Kannan, Krishnan kathai amutham. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply