கிருஷ்ணன் கதை அமுதம் -465-469 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

465-பரித்ராணாய –அவதார பிரயோஜனம்–தாய் குழந்தை பொம்மை- வாயில் போட்டால்பிடுங்கி-போடுவது போல் –குழந்தை உயர் முக்கியம்–உடம்பை கொடுத்து பூஜை தான தர்மம் கர்ம ஞான பக்தி யோகம் பண்ண -சிசு பாலன் ராவணன் போல்வார் -பிறருக்கும்கேடு தங்களுக்கும் கேடு-உடம்பை பிடுங்கி போட்டு ரட்ஷிகிறான்..ஜீவன் அழிப்பது இல்லை..-பார பட்ஷம் இல்லை..கஜேந்த்திரன் காத்து குவலையா பீடம் அழித்தான் -காசி பட்டணம் எரி பட்டது பார்த்தோம்–10 -66 அத்யாயம் 22 ஸ்லோஹம் முன்பு பார்த்தோம்..–சுதக்ஷிணன் காசி அரசன் பிள்ளை-பரம சிவனார் இடம் போய் -வரம்-கேட்க -தாஷிநாக்னி–கர்மங்கள் நன்மைக்கும் கெடவும்-அபிசார கர்மம் வைப்பு எடுப்பு பில்லி சூன்யம் போல்வன –பகவான் திரு நாம சங்கீர்த்தனம் திரு மந்த்ரம் அனைத்தைக்கும் காப்பு –அக்கார கனி -யோக நரசிம்கன் ஒட்டி விடுகிறார் அனைத்தையும்..திருப்பி அவர்களையே அழிக்கும் உள்ளம் உறுதி உடன் அசஞ்சல பக்தி ஒன்றே வேண்டும்..-கவசம் அரண் அவன் திரு நாமங்கள் ஒன்றே –சர்வ சக்தன் –ஆஞ்சநேயர் சுதர்சனர் திரு மோகூர் -காப்பர் -கண்ணன் சொக்கட்டான் ஆடி கொண்டு இருக்க –சக்ராயுதம் கொண்டு அதை அழித்து திருப்பி விட காசி எரிக்க பட்டது ..-சுதக்ஜனனும் எரிக்க பட்டான் -பின்பு புனர் நிர்மாணம் பண்ண பட்டது

466-மீனோடு ஆமை தாமோதரனாய் கல்கியும் ஆனான் –தசாவதார சந்நிதி–திரு மங்கை ஆழ்வார் -பாடிய ஆலன் படி துறை–முன்னும் ராமானாய் தானாய் பின்னும் ராமனாய் –பரசு ராமன் பல ராமன் ஆவேச அவதாரங்கள்–அதீத பலம் வாய்ந்தவர்–67 /68 அத்யாயம் பல ராமன்  பெருமை –புமாசுரன்-நரகாசுரனின் நண்பன்–ராமனின் நண்பன் ஜாம்பவான் சுக்ரீவன் நீலன் போல்வார்-யுக சந்தி சேர்த்து 1200 வருஷம் தேவ மானத்தால் -யோக பலத்தால் நீண்ட ஆயுள்-திவிதன்-நரகனின் தோழன்-பெரும் உடம்பு கொண்ட வானரம்-ஆனார்த தேசம்-அழிக்க ஆரம்பிக்க–கடல் தண்ணீரை இறைத்து மரம் பிடுங்கி போட்டு யாக யக்ஜம் அழித்து –ரைவதகம் மலை சாரல் -திவிதன் வந்து பரி காசம்பன்ன பல ராமன் கோபித்து ஹலாயுதம் கொண்டு -அடித்து வீழ்த்தினார் -பல ராமன் வாலி சப்தம் முழங்க தேவர் பூ மாறி பொழிய -அடுத்து சாம்பன்-கண்ணன்-ஜாம்பவதி பிள்ளை-துரி யோதனன் சாம்பனுடன் சண்டை போட்டு இழுத்து போக -பல ராமன் சென்று அதர்ம யுத்தம் செய்தீர்கள்-யாதவர்களுக்கு என்ன பெருமை-எதிர்க்க வர –கலப்பை கொண்டு -இந்திர பிரஸ்தம் நகரையே தலை கீழே புரட்டி–நீரே ஆதி சேஷன் சரண் அடைந்தார்கள்-சாம்பனை லஷ்மணா பெண் உடன் மீட்டு திரும்பி வந்தார் -அவர்கள் ஸ்தோத்ரம் பண்ணியதை அடுத்து பார்ப்போம்

467-ஆனை காத்து ..மாயம் என்ன மாயமே..-தமேவ சரணம் -சாம்பனை வணங்கி லஷ்மண தேவி-மூலம் பாலா ராமனை வணங்கி அகில ஆதார-பிரபாவம் அறிந்தும் மறந்து போனோம்–ஆயிரம் தலைகள் கொண்ட ஆதி சேஷன் கொண்டு -ஊரகத்தாய்-ஆதி சேஷன் வடிவுடன் சேவை திரு கண் அமுது பிரசாதம்..பிரசித்தம்..–சர்வ பூத்தாத்மா குறைவு அற்ற சர்வ சக்தி கொண்டவரே –புஜங்க சயனம்- சிறு புலியூர் கிருபா சமுத்திர பெருமாள்-பால சயனம் -புஷ்கரணியில் ஆதி சேஷன் தனி சந்நிதி -கரு மா முகில் உருவா –அருமா கடல் அமுதே -க்ருபா சமுத்ரம்-ஆதி சேஷனுக்கு பிரபாவம்–மன்னித்தார்-1000யானைகள்பரிசு 60000 தேர்களும் கொடுத்தான்–கங்கை தென் புரப்பில் உசந்து இன்றும் காணலாம்

நாரதர் கண்ணனை பார்க்க வருகிறார்–கிரஹச்த தர்மம் அறிய –சத்வ குணம் வளர வேண்டும் -செங்கல் பொடி கூரை வெண் பல் தவத்தவர்உள்ளே சத்வ குணம் ரஜோ குணம் தள்ளி வெளியில் சிகப்பு ஆடை–குடித்தனம் பண்ணும் விதம் பார்க்க வந்தான் -ஒவ் ஒருவருக்கும் மாளிகை இவனும் பல திருமேனிகள் கொண்டு அனுபவிக்க -எல்லாம் பல இவனுக்கு..துவாரகை அழகை பார்த்து கொண்டு வந்தார் நாரதர்..–மரியாதை கொடுத்து வர வேற்றார்–மகிழ்ந்தார் அகில லோக நாதா -யாக யக்ஜம் தான தர்மம் பண்ணி -மனுஷ்ய தர்மம் அனுஷ்டிக்க முன்னோடி —

468-

கஸ்தூரி திலகே -கோபால சூடாமணி போல் அனைத்து கோப குமாரிகள் நடுவில்  விளங்கு கிறான் கோபால ரத்னம் -அனைவருக்கும் ஆனந்தம் கொடுத்து–10 -69அத்யாயம்-மனம் மிக்கக புஷ்பம் போல் இவன் ஆனந்தம் கொடுத்து கொண்டு இருக்கிறான்-நாரதர் பலர் வீட்டிலும் இல்லற தர்மம் நடத்துவதை பார்த்து -நாரதரே குழம்ப வேண்டும்-ஆஸ்ரம தர்மம் வேதத்தில் சொல்லி அனுஷ்டித்துகாட்ட தான் இப் படி பண்ணி காட்டினேன் முன் உதாரணம்–அனைவருக்கும் அந்தர் ஆத்மா அவன் தான் –சத்தை கொடுக்கிறான் அனைத்துக்கும் அனைவருக்கும்..ஆச்சர்ய செய்தி இல்லையே இதனை திரு மேனி கொண்டது சரித்ரம் கேட்டவனுக்கு மோஷம் தரும் பக்தி கிட்டும்
அடுத்து ராஜா தர்பார் செய்யும் கார்யம் சொல்கிறான் 70 அத்யாயம்-பிரம்மா முகூர்தம்கோழி கூவ ருக்மிணி சாபம் -எழுந்து பொய் விடுவான் -கோழிகூவும் என்னுமால் ஆழி வண்ணன் வரும் நேரம்-ஒரு நாளிகை மூன்று ஜாமம்-ஐந்து லஷம் பெண்கள் முறை முறை –சாம கோழி துணியில் வைத்து -கூவ வைத்து நாளிகை ஆகி விட்டது-கூவினதும் ஒருத்திக்கு வருத்தம் பக்கத்து பெண்ணுக்கு மகிழ்வு..நித்தரை நீக்கி எழுகிறார் –கழுதை சேவிக்க வளையல் தடம் தெரியுமே-விஸ்வ ரூபம் கனக வளைய முத்ரா -தேசிகன்-அவள் கட்டு பாட்டில் இருக்கிறான் மனித்து நம் காரியம் செய்வான்-ஹரி ஹரி ஏழு தடவை சொல்லி/நீராடி-ஆடை உடுத்தி/சந்த்யா வந்தனம்/தானம் கொடுத்து/ மூத்தவரை நமஸ் கரித்து-மங்கள பதார்த்தம் தொட்டு-தேரில் ஏறி ராஜ்ய சபை போக -சுதர்மா என்கிற ராஜ்ய சபை
469-கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் –அவன் அடி சேர் சேர்ந்து உய்ம்மினே -திண்ணம் -நாம் அனைவரும் அவன் சொத்து –மண்ணின் பாரம் போக்க வந்தவன்–அந்தணர் நண்பர் மனைவி பிரஜை கொடுத்து உண்கிறான்-சூர்யன் போல் சுதர்மா -கிருஷ்ணா சூர்யன் சந்திரன் நடு நாயகமாய் இருக்கிறான் –மிருதங்க வீணை கானம் -ராஜ சபை- தூதன் வர 21 ஸ்லோஹம்-ஜராசந்தன் அழிய போவதை பார்க்க போகிறோம்–பீமா சேனன் கையால்–சிறை பிடித்து வைக்க பலரை-முன்பு முசுகுந்தன் கதை பார்த்தோம்-2 லஷம் பேரை சிறையில் வைக்க -சத்துக்களை ரஷிக்க-முடிவு பண்ண-சரண் அடைந்தவர் ஹரி பாபம் தாபம் போக்குவான் ஆத் ஆத்மிக தெய்விக பௌதிக–நாரதரும் வந்தார் ராஜ்ய சபை-அவரும் வேண்டுகோள்–வரவேற்று வணங்கி–தாறு கட்டையில் நெருப்பு பாலில் நெய் போல் நீ பர பிரமம் நீ தான் -தர்ம புத்திரன் ராஜ்ய சூயை யாகம் நடத்த போகிறான்-உன் உதவி வேண்டும் கேட்டாலும் பாடினாலும் நினைத்தாலும் ஆளுக்கு நீங்கும்-கேட்க்கையான் நன் உற்றது உண்டு—கேளலார் -கனவில் கண்டு  வாக்கினால் மனத்தால் காதால்-திரு மங்கை ஆழ்வார் –உத்தவர் இடம் நன்மை விரும்புவர் போகலாமா வேண்டாமா கேட்டார் 71 அத்யாயம் ராஜ சூயை யாகம் கோலா காலத்துடன் போகிறார்..-விரோதிகளை வென்று -ஜராசந்த வதமும் இதனால் நடக்கும்-விரோதி கொன்ற பின் தான் யாகம்-பீமா சேனன் தான் கொல்ல வேண்டும் -முடிச்சு ஒன்றாக போட்டார்-ஹஸ்தினா புரம் போக -திருந்த மல் யுத்தம் -சைன்யம் ஜராசந்தன் அதிகம்-பிராமண வேஷம் கொண்டு கேட்க சொன்னான் நீ பார்த்து கொண்டு அவனை வெல்ல வைக்க வேண்டும்–நிமித்தம் -புறப்பட்டார்
10-67

28–evaà nihatya dvividaà
jagad-vyatikarävaham
saàstüyamäno bhagavän
janaiù sva-puram äviçat

Having thus killed Dvivida, who had disturbed the whole world, the
Supreme Lord returned to His capital as the people along the way chanted His
glories.

10-68

45–sthity-utpatty-apyayänäà tvam
eko hetur niräçrayaù
lokän kréòanakän éça
kréòatas te vadanti hi

You alone cause the creation, maintenance and annihilation of the cosmos,
and of You there is no prior cause. Indeed, O Lord, authorities say that the
worlds are mere playthings for You as You perform Your pastimes.

46–tvam eva mürdhnédam ananta lélayä
bhü-maëòalaà bibharñi sahasra-mürdhan
ante ca yaù svätma-niruddha-viçvaù
çeñe ‘dvitéyaù pariçiñyamäëaù

O unlimited one of a thousand heads, as Your pastime You carry this earthly
globe upon one of Your heads. At the time of annihilation You withdraw the
entire universe within Your body and, remaining all alone, lie down to rest.

47–kopas te ‘khila-çikñärthaà
na dveñän na ca matsarät
bibhrato bhagavan sattvaà
sthiti-pälana-tatparaù

Your anger is meant for instructing everyone; it is not a manifestation of
hatred or envy. O Supreme Lord, You sustain the pure mode of goodness, and
You become angry only to maintain and protect this world.

48–namas te sarva-bhütätman
sarva-çakti-dharävyaya
viçva-karman namas te ‘stu
tväà vayaà çaraëaà gatäù

We bow down to You, O Soul of all beings, O wielder of all potencies, O
tireless maker of the universe! Offering You obeisances, we take shelter of You.

10-69

7/8–tasyäm antaù-puraà çrémad
arcitaà sarva-dhiñëya-paiù
hareù sva-kauçalaà yatra
tvañörä kärtsnyena darçitam
tatra ñoòaçabhiù sadmasahasraiù
samalaìkåtam
viveçaikatomaà çaureù
patnénäà bhavanaà mahat

In the city of Dvärakä was a beautiful private quarter worshiped by the
planetary rulers. This district, where the demigod Viçvakarmä had shown all his
divine skill, was the residential area of Lord Hari, and thus it was gorgeously
decorated by the sixteen thousand palaces of Lord Kåñëa’s queens. Närada Muni
entered one of these immense palaces.

10-70

4/5–brähme muhürta utthäya
väry upaspåçya mädhavaù
dadhyau prasanna-karaëa
ätmänaà tamasaù param
ekaà svayaà-jyotir ananyam avyayaà
sva-saàsthayä nitya-nirasta-kalmañam
brahmäkhyam asyodbhava-näça-hetubhiù
sva-çaktibhir lakñita-bhäva-nirvåtim

Lord Mädhava would rise during the brähma-muhürta period and touch
water. With a clear mind He would then meditate upon Himself, the single,
self-luminous, unequaled and infallible Supreme Truth, known as Brahman,
who by His very nature ever dispels all contamination, and who through His
personal energies, which cause the creation and destruction of this universe,
manifests His own pure and blissful existence

17–sudharmäkhyäà sabhäà sarvair
våñëibhiù pariväritaù
präviçad yan-niviñöänäà
na santy aìga ñaò ürmayaù

The Lord, attended by all the Våñëis, would enter the Sudharmä assembly
hall, which protects those who enter it from the six waves of material life, dear
King.

18–tatropavistaù paramäsane vibhur
babhau sva-bhäsä kakubho ‘vabhäsayan
våto nå-siàhair yadubhir yadüttamo
yathoòu-räjo divi tärakä-gaëaiù

As the almighty Supreme Lord would seat Himself upon His exalted throne
there in the assembly hall, He shone with His unique effulgence, illuminating
all the quarters of space. Surrounded by the Yadus, lions among men, that best
of the Yadus appeared like the moon amidst many stars.

27–loke bhaväï jagad-inaù kalayävatérëaù
sad-rakñaëäya khala-nigrahaëäya cänyaù
kaçcit tvadéyam atiyäti nideçam éça
kià vä janaù sva-kåtam åcchati tan na vidmaù

You are the predominating Lord of the universe and have descended into
this world with Your personal power to protect the saintly and suppress the
wicked. We cannot understand, O Lord, how anyone can transgress Your law
and still continue to enjoy the fruits of his work.

28–svapnäyitaà nåpa-sukhaà para-tantram éça
çaçvad-bhayena måtakena dhuraà vahämaù
hitvä tad ätmani sukhaà tvad-anéha-labhyaà
kliçyämahe ‘ti-kåpaëäs tava mäyayeha

O Lord, with this corpselike body, always full of fear, we bear the burden of
the relative happiness of kings, which is just like a dream. Thus we have
rejected the real happiness of the soul, which comes by rendering selfless service
to You. Being so very wretched, we simply suffer in this life under the spell of
Your illusory energy.

29–tan no bhavän praëata-çoka-haräìghri-yugmo
baddhän viyuìkñva magadhähvaya-karma-päçät
yo bhü-bhujo ‘yuta-mataìgaja-véryam eko
bibhrad rurodha bhavane måga-räò ivävéù

Therefore, since Your feet relieve the sorrow of those who surrender to
them, please release us prisoners from the shackles of karma, manifest as the
King of Magadha. Wielding alone the prowess of ten thousand maddened
elephants, he has locked us up in his house just as a lion captures sheep.

39–jévasya yaù saàsarato vimokñaëaà
na jänato ‘nartha-vahäc charérataù
lélävatäraiù sva-yaçaù pradépakaà
präjvälayat tvä tam ahaà prapadye

The living being caught in the cycle of birth and death does not know how
he can be delivered from the material body, which brings him so much trouble.
But You, the Supreme Lord, descend to this world in various personal forms,
and by performing Your pastimes You illumine the soul’s path with the blazing
torch of Your fame. Therefore I surrender unto You.

10-71

14–tato ratha-dvipa-bhaöa-sädi-näyakaiù
karälayä parivåta ätma-senayä
mådaìga-bhery-änaka-çaìkha-gomukhaiù
praghoña-ghoñita-kakubho nirakramat

As the vibrations resounding from mådaìgas, bherés, kettledrums,
conchshells and gomukhas filled the sky in all directions, Lord Kåñëa set out on
His journey. He was accompanied by the chief officers of His corps of chariots,
elephants, infantry and cavalry and surrounded on all sides by His fierce
personal guard.

25-dåñövä viklinna-hådayaù
kåñëaà snehena päëòavaù
ciräd dåñöaà priyatamaà
sasvaje ‘tha punaù punaù

The heart of King Yudhiñöhira melted with affection when he saw his
dearmost friend, Lord Kåñëa, after such a long separation, and he embraced the
Lord again and again.

26–dorbhyäà pariñvajya ramämalälayaà
mukunda-gätraà nå-patir hatäçubhaù
lebhe paräà nirvåtim açru-locano
håñyat-tanur vismåta-loka-vibhramaù

The eternal form of Lord Kåñëa is the everlasting residence of the goddess of
fortune. As soon as King Yudhiñöhira embraced Him, the King became free of
all the contamination of material existence. He immediately felt transcendental
bliss and merged in an ocean of happiness. There were tears in his eyes, and his
body shook due to ecstasy. He completely forgot that he was living in this
material worl

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading