460–பாகவத புராணம் வாசிக்க அவனுக்கு ஆனந்தம்–சொத்து சுவாமிக்கு ஆனந்தம் கொடுக்க வேண்டும்..-மோதிரம் புஷ்பம் சூடியதால் பெண் மகிழ்வது போல்–அர்ச்சனை பண்ணி அவன் ஆனந்தம் பட அதை கண்டு நாம் ஆனந்த பட வேண்டும்..பாகவதம்படித்து பண்புடன் இருந்தால் அவனுக்கு பரம ஆனந்தம் -பிறந்த பிரயோஜனம் அவனை ஆனந்தம் பண்ண தான்..62 -அத்யாயம் அநிருத்தன் உஷை திரு கல்யாணம்-சொப்பனத்தில் கண்டு-காதல் கொண்டு- பிரகலாதன் -விரோசனன்-பலி- பிள்ளை தான் பாணாசுரன்-கொல்ல மாட்டேன் என்று பிரதிக்ஜை பண்ணி இருந்தான்–திரு காட் கரை அப்பன் கார் ஒக்கும் -கடியனே –வெம் எமது ஆர் உயர் -நினை தோறும்- ஓணம் பிரசித்தம் பாலி ஷேத்ரம் வாமன ஷேத்ரம்-வருஷம் ஒரு நாள் வந்து பிரஜை பார்க்க வருவான் பலி–சோனித புரம் -சிவ பக்தன் பாணாசுரன்- 1000 கை கொண்டு மதம் பிடித்து–உன்னை வெட்டுவார் சாபம் சிவன்–காக்க சிவனே இருந்தார் அவன் வாசலில் –பட்டு உடுக்கும் -பாவைபெனால்- உஷை இருக்க சித்திர லேகா மந்த்ரி பெண்-கும்பாண்டன் மந்த்ரி பெயர்-அழகர்கள் வரைய மிக அழகன் என்று சொல்ல –கண்ணன் உருவம் வரைய -இவர் அளவு அழகு இல்லை–பிரத்யும்னன் -அநிருத்தன் -துவாரகை மேல் மாடி கட்டில் தூங்குவதை சொல்ல -கட்டிலோடு தூக்கி வர –சோனித புரம் -கண்டதும் இவனுக்கு காதல்–குடித்தனம்பண்ண-மேலே என்ன நடந்தது பார்ப்போம்
461–அம்பரமே -உம்பியும் நீயும் உறங்கேல்–கோவில் காப்பான் வாசல் காப்பானை எழுப்பிய பின்பு-நந்த பவனம்-நந்த கோபாலன் யசோதை நம்பி மூத்த பிரான்-முதல் கட்டிலில் நந்தன்-கூர் வேல் கொடும் தொழிலன்- அனிருத்ரனை கட்டிலில் தூக்கி போனாள் -அழகன் இவன் குழந்தை —/அடுத்து யசோதை பிராட்டி/மூன்றாவது கண்ணன் -கட்டிலையும் தொட்டிலையும் விடாமல்-பாணாசுரன் கோபமாக வர -அழகில் மயங்கி-புவனத்தில் சுந்தரன் தாமரை கண்கள் -குழல் அழகு-ஆனந்தமான புன் சிரிப்பு மாறாமல் –பரிதம் ஆயுதம் கொண்டு எதிர்க்க -நாக பாசம் கொண்டு கட்டி வைத்தான் பாணாசுரன்–நான்கு மாதம் காணாமல் துவாரகை-63 அத்யாயம் -செய்தி கிடைக்க -பெரும் படை திரண்டு-24 அஷுகனி சைன்யம்-சிவன் ஸ்கந்தன் அக்நி காளி –கண்ணன் சிவன்// பிரத்யுமன் முருகன் //கும்பாண்டன் பல ராமன் //சாம்பன் பாணாசுரன் மகன் //சாத்வி பானா சூரன் //நிறைய அஸ்தரம் விட்டு சண்டை–விஷ்ணு கோவிலில் சிவன்/ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நிலா திங்கள் துண்டம்-குளிர்ந்து இருக்கும் திங்கள் அன்று அன்று நித்யம் -குளிர்ந்து /காமாச்சி அம்மன் கோவிலில் திரு கள்வன் சந்நிதி..-ஒற்றுமை-சனாதன தர்மம் வேதம் உபநிஷத் பின் பற்றி இருப்பவர்கள்..திரு கண்ண புரம் சிவன் திரு கோலம் சாத்தி சேவை சாதிக்கிறார்..-அக்நி கிருதியை காளி முருகன் ஓடி போக-நேர் செறிந்தான் கொடி கோழி கொண்டான்–
462-கார்திகையானும் கரி முகத்தானும் கனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் வெற்ப்பும் -முதுகு இட்டு–மூ உலகும்பூத்தவனே –தீர்த்தன் கண்ணன் ஏத்தும் புனிதன் ராமானுசன்-63 அத்யாயம்-மோகன அஸ்தரம் விட்டு -மயங்க -பாணாசுரன் தாயார் துணி இன்றி எதிர் வர -கண்ணன் கண்ணை மூடி-12 வருஷம் சம்பாதித்த பக்தி ஒரு நிமிஷம் காளி முன் போனால் போகும்–மாகேஸ்வர ஜுரம் பூதம் ஏவி விட விஷ்ணு ஜுரம் ஏவிவிட்டு வென்றார்-மூன்று தலைகள் உடன் கண்ணன் காலில் விழுந்து மாகேஸ்வர ஜுரம் ஸ்தோத்ரம் பண்ண -மாயையால் அனைவரையும் கட்டு படித்தி -அநித்தியம் இவை என்று உணராமல்-உழன்று இருக்கும் மாந்தர்கள்-அனுக்ரகித்து நீ யார் என்று காட்ட கூடாதா -அறிவு சாஸ்திரம் கொடுத்து இருக்கிறேனே-அதை உபயோகித்து நீங்கள் வரலாமே -அதற்க்கு வரம்-கொடுக்கிறார்-பேச்சு வார்த்தை கேட்டவர் ஜுரத்தாலே பூததாலே பயம் நீங்கும் பலன் சொன்னார்–சக்ராயுதத்தால் பாணாசுரன் 996 கைகளை வெட்டி விட்டார்-கர்மம் தகப்பனுக்கு பண்ண -ருத்ரனும் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்-எஈத்விதீயன் புருஷோத்தமன்-உன்னால் பதவி கொடுக்க பட்டு இருக்கிறேன்-உஜ்ஜீவனம் வழி தேட வேண்டும் அனைவரும் அதை விட்டு ஜீவனம் வழி தேடி கொண்டு இருக்கிறார்கள்
463-கலி யுகத்தில் சிறந்த புராணம் ஸ்ரீமத் பாகவத புராணம் ..அவனை அடைய இது ஒன்றே போதும்–மனம் தெளிந்து-ஆனந்தம் மட்டு அற்று–உஜ்ஜீவனம் -பெற–ஜீவனம் -ஒன்றிலே பலர் நிற்கிறார்கள்-தொடர் சங்கிலி–மீளாத இன்பம் அடைய உஜ்ஜீவனம்–பக்தி பரமாத்மா அருளையும் பெற்று-கிருஷ்ண பக்தி வளர்த்து—லோகத்தில் நீடித்த இன்பம் எதுவும் இல்லை-திருப்பி கண்ணன் இடம் ஈடு பட்ட பின்பு மீளாத இன்பம் பெறலாம்–செருக்கு அடக்கினார் பானாசுரனுக்கு-உஷை அணிருத்ணன் திரு கல்யாணம்-கதை கேட்டவர் பலன்-தோல்வி என்றுமே இல்லை 64 /65 சுருக்கமான கதை-ஓணானுக்கு விமோசனம் -தானத்தின் மகாத்ம்யமும் பிறர் சொத்துக்கு ஆசை பட கூடாது -நிருகணன் என்பவனுக்கு சாப விமோசனம்..-அவலீலையாக-காத்து கொடுத்தான்-நாம் அறிய முன் கதை கேட்டான் அதன் இடம்-இஷ்வாகு பிள்ளை நிருகன் அவன்-தானத்தில் வல்லவர்களில் நானும் ஒருவன் -மண் துகள் போல நஷத்ரம் போல் மலை துளி போல் கோ தானம் நிறைய பண்ணி இருக்கிறேன்-சௌரி பெருமாள் தான ஹஸ்தம்- பெண்ணை வாங்கி கொள்கிற திரு கை என்றும் சொல்வார்கள் -நாகை சௌந்தர ராஜ பெருமாளும் அச்சோ ஒருவர் அழகிய வா தானஹச்தம் அலம் புரிந்த நெடும் தடக் கை அமரர் வேந்தன்..இன்னொருவர் பசுவை தப்பாக கொடுக்க -அரசன் திருடன் திருட்டு சொத்தை கொடுத்த தப்பு-1 லஷம் பசு மாட்டை பிராய சித்தம் தருவதாக சொல்லியும் கேட்காமல்-யம தூதர் -வந்து-ஓணான்-பிறர் சொத்தை அபகரித்தால் குல நாசம்-அடுத்தது பல ராமன் கதை -பின்பு பார்ப்போம் அடுத்த அத்யாயத்தில்
464-பாகவத பாராயணம்-சொல்பவர் கன்று குட்டி போல் தாய் பசு போல் பின் வருவான்-பல ராமன் யமுனை நதி போக்கை வழித்து இழுத்தார்-65அத்யாயம்-கோகுலம் மீண்டும் பல ராமன் போக -அக்ரூரர் உத்தவர் போய் சமாதானம் சொல்ல ம,உன்பு போனார்கள் -மூத்தவர்கள் பல ராமனை ஆலிங்கனம் பண்ணி உச்சி முகர்ந்து -பேச -கருப்பு கண்ணனை போல்யமுனை ஆனந்தமாக சிரித்து கொண்டு விளையாடும்–கண்ணீர் உகுத்து கொண்டு கண்ணனை பற்றி கேட்டார்கள் கமலா பத்ராட்ஷன்கண்ணன் நினைப்பானா எங்களை–தீயவர் ஒழிப்பது உங்களுக்கு சுலபம்-எங்களுக்கு கேட்க கேட்க -உங்களுக்கு இனி என்ன ஆகுமோ–இழந்த துக்கம் எங்களுக்கு மறந்த சுகம் அவனுக்கு வாழ்க்கை ஓடுகிறது இத்தால் –நந்தகோபாலன் யசோதை நினைத்தானா கடியன் கொடியன் நெடியன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –துன்பம் கொடுத்தாலும் பக்தர் அவனையே நினைந்து இருப்பார்கள்–வருண -வாருணி-கள் பொழிய பல ராமன் குடித்து ஜல கிரீடை பண்ண ஆசை-யமுனையை கூப்பிட -வர வில்லை கலப்பை கொண்டு இழுக்க -வந்து ராமோ ராமோ -காலில்விழுந்து ராம் காட் -இன்றும் சேவிக்கலாம் ..ஷீர் காட் அருகில்-வளைந்து இடம் பெயர்ந்து ஓடும் 66புண்டரக வாசு தேவன் கதை..-உக்ரசெனர் இடம் தூதுவன் அனுப்பி-நான் தான் வாசு தேவன்-காசி தேசம் கண்ணன் செல்ல -ஜெயிக்க புண்டர வாசு தேவன்-நாடக வேஷம் கொண்டு-காசி தேச அரசன் நண்பன் கண்ணன் இருவரையும் அழிக்க –சக்ர ஆயுதத்தால் தலைகள் விழ -காசி தேச பிள்ளை கிருதியை -வைப்பு ஏவல்-கண்ணன் பேரில் ஏவி விட -சொக்கட்டான் ஆட -திரும்பி போய் காசி தேசம் அழிக்க பண்ணினான் சக்ராயுதத்தால் பின்பு புனர் நிர்வாணம் பண்ண பட்டது
10-62
6–doù-sahasraà tvayä dattaà
paraà bhäräya me ‘bhavat
tri-lokyäà pratiyoddhäraà
na labhe tvad åte samam
These one thousand arms you bestowed upon me have become merely a
heavy burden. Besides you, I find no one in the three worlds worthy to fight
12–bäëasya mantré kumbhäëòaç
citralekhä ca tat-sutä
sakhy apåcchat sakhém üñäà
kautühala-samanvitä
Bäëäsura had a minister named Kumbhäëòa, whose daughter was
Citralekhä. A companion of Üñä’s, she was filled with curiosity, and thus she
inquired from her friend.
14–dåñöaù kaçcin naraù svapne
çyämaù kamala-locanaù
péta-väsä båhad-bähur
yoñitäà hådayaà-gamaù
[Üñä said:] In my dream I saw a certain man who had a darkblue
complexion, lotus eyes, yellow garments and mighty arms. He was the kind who
touches women’s hearts.
15–tam ahaà mågaye käntaà
päyayitvädharaà madhu
kväpi yätaù spåhayatéà
kñiptvä mäà våjinärëave
It is that lover I search for. After making me drink the honey of His lips, He
has gone elsewhere, and thus He has thrown me, hankering fervently for Him,
into the ocean of distress.
17–ity uktvä deva-gandharva
siddha-cäraëa-pannagän
daitya-vidyädharän yakñän
manujäàç ca yathälikhat
Saying this, Citralekhä proceeded to draw accurate pictures of various
demigods, Gandharvas, Siddhas, Cäraëas, Pannagas, Daityas, Vidyädharas,
Yakñas and humans.
18/19–manujeñu ca sä våñnén
çüram änakadundubhim
vyalikhad räma-kåñëau ca
pradyumnaà vékñya lajjitä
aniruddhaà vilikhitaà
vékñyoñäväì-mukhé hriyä
so ‘säv asäv iti präha
smayamänä mahé-pate
O King, among the humans, Citralekhä drew pictures of the Våñëis,
including Çürasena, Änakadundubhi, Balaräma and Kåñëa. When Üñä saw the
picture of Pradyumna she became bashful, and when she saw Aniruddha’s
picture she bent her head down in embarrassment. Smiling, she exclaimed,
“He’s the one! It’s Him!”
20–citralekhä tam äjïäya
pautraà kåñëasya yoginé
yayau vihäyasä räjan
dvärakäà kåñëa-pälitäm
Citralekhä, endowed with mystic powers, recognized Him as Kåñëa’s
grandson [Aniruddha]. My dear King, she then traveled by the mystic skyway
to Dvärakä, the city under Lord Kåñëa’s protection.
21–tatra suptaà su-paryaìke
prädyumnià yogam ästhitä
gåhétvä çoëita-puraà
sakhyai priyam adarçayat
There she found Pradyumna’s son Aniruddha sleeping upon a fine bed. With
her yogic power she took Him away to Çoëitapura, where she presented her
girlfriend Üñä with her beloved.
34–çré-rudra uväca
tvaà hi brahma paraà jyotir
güòhaà brahmaëi väì-maye
yaà paçyanty amalätmäna
äkäçam iva kevalam
Çré Rudra said: You alone are the Absolute Truth, the supreme light, the
mystery hidden within the verbal manifestation of the Absolute. Those whose
hearts are spotless can see You, for You are uncontaminated, like the sky.
35/36–näbhir nabho ‘gnir mukham ambu reto
dyauù çérñam äçäù çrutir aìghrir urvé
candro mano yasya dåg arka ätmä
ahaà samudro jaöharaà bhujendraù
romäëi yasyauñadhayo ‘mbu-vähäù
keçä viriïco dhiñaëä visargaù
prajä-patir hådayaà yasya dharmaù
sa vai bhavän puruño loka-kalpaù
The sky is Your navel, fire Your face, water Your semen, and heaven Your
head. The cardinal directions are Your sense of hearing, herbal plants the hairs
on Your body, and water-bearing clouds the hair on Your head. The earth is
Your foot, the moon Your mind, and the sun Your vision, while I am Your ego.
The ocean is Your abdomen, Indra Your arm, Lord Brahmä Your intelligence,
the progenitor of mankind Your genitals, and religion Your heart. You are
indeed the original puruña, creator of the worlds.
50–iti labdhväbhayaà kåñëaà
praëamya çirasäsuraù
prädyumnià ratham äropya
sa-vadhvo samupänayat
Thus attaining freedom from fear, Bäëäsura offered obeisances to Lord
Kåñëa by touching his head to the ground. Bäëa then seated Aniruddha and His
bride on their chariot and brought them before the Lord.
10-64
7/28–deva-deva jagan-nätha
govinda puruñottama
näräyaëa håñékeça
puëya-çlokäcyutävyaya
anujänéhi mäà kåñëa
yäntaà deva-gatià prabho
yatra kväpi sataç ceto
bhüyän me tvat-padäspadam
O Devadeva, Jagannätha, Govinda, Puruñottama, Näräyaëa, Håñékeça,
Puëyaçloka, Acyuta, Avyaya! O Kåñëa, please permit me to depart for the
world of the demigods. Wherever I live, O master, may my mind always take
shelter of Your feet.
29–namas te sarva-bhäväya
brahmaëe ‘nanta-çaktaye
kåñëäya väsudeväya
yogänäà pataye namaù
I offer my repeated obeisances unto You, Kåñëa, the son of Vasudeva. You
are the source of all beings, the Supreme Absolute Truth, the possessor of
unlimited potencies, the master of all spiritual disciplines.
10-65
10–kaccit smarati vä bandhün
pitaraà mätaraà ca saù
apy asau mätaraà drañöuà
sakåd apy ägamiñyati
api vä smarate ‘smäkam
anuseväà mahä-bhujaù
“Does He remember His family members, especially His father and mother?
Do you think He will ever come back even once to see His mother? And does
mighty-armed Kåñëa remember the service we always did for Him?
24/25–sragvy eka-kuëòalo matto
vaijayantyä ca mälayä
bibhrat smita-mukhämbhojaà
sveda-präleya-bhüñitam
sa äjuhäva yamunäà
jala-kréòärtham éçvaraù
nijaà väkyam anädåtya
matta ity äpagäà balaù
anägatäà halägreëa
kupito vicakarña ha
Intoxicated with joy, Lord Balaräma sported flower garlands, including the
famous Vaijayanté. He wore a single earring, and beads of perspiration decorated
His smiling lotus face like snowflakes. The Lord then summoned the Yamunä
River so that He could play in her waters, but she disregarded His command,
thinking He was drunk. This angered Balaräma, and He began dragging the
river with the tip of His plow.
26–päpe tvaà mäm avajïäya
yan näyäsi mayähutä
neñye tväà läìgalägreëa
çatadhä käma-cäriëém
[Lord Balaräma said:] O sinful one disrespecting Me, you do not come when
I call you but rather move only by your own whim. Therefore with the tip of
My plow I shall bring you here in a hundred streams!
10-66
12/13/14–tasya käçé-patir mitraà
pärñëi-gräho ‘nvayän nåpa
akñauhiëébhis tisåbhir
apaçyat pauëòrakaà hariù
çaìkhäry-asi-gadä-çärìgaçrévatsädy-
upalakñitam
bibhräëaà kaustubha-maëià
vana-mälä-vibhüñitam
kauçeya-väsasé péte
vasänaà garuòa-dhvajam
amülya-mauly-äbharaëaà
sphuran-makara-kuëòalam
Pauëòraka’s friend, the King of Käçé, followed behind, O King, leading the
rear guard with three akñauhiëé divisions. Lord Kåñëa saw that Pauëòraka wascarrying the Lord’s own insignia, such as the conchshell, disc, sword and club,and also an imitation Çärìga bow and Çrévatsa mark. He wore a mock
Kaustubha gem, was decorated with a garland of forest flowers and was dressedin upper and lower garments of fine yellow silk. His banner bore the image ofGaruòa, and he wore a valuable crown and gleaming, shark-shaped earrings.
15–dåñövä tam ätmanas tulyaà
veñaà kåtrimam ästhitam
yathä naöaà raìga-gataà
vijahäsa bhåçaà haréù
Lord Hari laughed heartily when He saw how the King had dressed up in
exact imitation of His own appearance, just like an actor on a stage.
21–iti kñiptvä çitair bäëair
virathé-kåtya pauëòrakam
çiro ‘våçcad rathäìgena
vajreëendro yathä gireù
Having thus derided Pauëòraka, Lord Kåñëa destroyed his chariot with His
sharp arrows. The Lord then cut off his head with the Sudarçana disc, just as
Lord Indra lops off a mountain peak with his thunderbolt weapon.
22–tathä käçé-pateù käyäc
chira utkåtya patribhiù
nyapätayat käçé-puryäà
padma-koçam ivänilaù
With His arrows, Lord Kåñëa similarly severed Käçiräja’s head from his
body, sending it flying into Käçé city like a lotus flower thrown by the wind.
39–tat sürya-koöi-pratimaà sudarçanaà
jäjvalyamänaà pralayänala-prabham
sva-tejasä khaà kakubho ‘tha rodasé
cakraà mukundästraà athägnim ärdayat
That Sudarçana, the disc weapon of Lord Mukunda, blazed forth like
millions of suns. His effulgence blazed like the fire of universal annihilation,
and with his heat he pained the sky, all the directions, heaven and earth, and
also the fiery demon.
40–kåtyänalaù pratihataù sa rathänga-päëer
astraujasä sa nåpa bhagna-mukho nivåttaù
väräëaséà parisametya sudakñiëaà taà
sartvig-janaà samadahat sva-kåto ‘bhicäraù.
Frustrated by the power of Lord Kåñëa’s weapon, O King, the fiery creature
produced by black magic turned his face away and retreated. Created for
violence, the demon then returned to Väräëasé, where he surrounded the city and then burned Sudakñiëa and his priests to death, even though Sudakñiëa was his creator.
Leave a Reply