இதை விவரித்து -தாஸ்ய ரசத்தில் ஆழ்ந்தவர்கள்-அவன் அழகில் தோற்று –அவதாரம் அர்ச்சை இருப்பதால் தானே நம்புகிறோம் ஓலை புறத்தில் மாதரம் இல்லாமல்–திரு மேனி ஆசை பட்ட படி எடுத்து கொண்டு-அபிமத -அழகான -எது வெளியில் போகுமோ அதன் வழியாக இழுத்து பிடிக்க கண் காது–மூக்கு நாக்கு போல்வன — இவை புற விஷய அனுபவம் போக -அவற்றை திருப்பி இவன் பக்கம் கொண்டு வர
-தோளார் சுடர்த் திரி சங்கு உடைய சுந்தரனுக்கு
ஆளானார் மற்று ஒன்றில் அன்பு செய்யார் –மீளாப்
பொரு வரிய விண்ணாட்டில் போகம் நுகர்வாருக்கு
நரகன்றோ இந்திரன் தன நாடு –7
கந்தம் கழலும் குழலி மூக்கு /கடை திறவாய் கண்ணால் சேவி– பேர் பாட காது சீரார் வளை ஒலிப்ப –கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத்து அம்மான் –திருஷ்டி சித்தம் அபகரிப்பான் –என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அணைய –இப் பால் என் கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கண மகர குழை நான்கு தோளும்-அழகன் அலங்காரன் –இந்திர பட்டணம் நரகம் -அவனை அடைய முடியாமல்–சத்வ ரஜோ தமோ குணம் அழுத்தும் அவனை அடைய முடியாமல் விரோதி நண்பா வடிவில் வருவது போல் சத்ய குணம்..மறு படியும் சம்சாரத்தில் அழுத்துவதால்–ரஜஸ் தமஸ் தொலைக்க சத்வ குணம் வளர்த்து பின் அதை ஒழித்து சுத்த சத்ஸ்ரீ வைகுண்டம் அடைய — -முக் குணம் தாண்டி.போக வேண்டும்..பவித்ரம் கொடுக்கும் மங்களம் கொடுக்கும் திரு மேனி அனுபவித்தால் -அந்ய விஷயம் ஆதரியார்–தோள் ஆர்ந்து -பொருந்தி -கச்சு என்று -தொட்டு கொண்டே –பரம சுந்தரன்–சங்கு சக்கரம் சேர்ந்து-வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி –அழகன்-காண் தகு தோள் அண்ணல்அத்தி கிரி வேள மலை அத் திகிரி—சுந்தர தோள் உடையான் திரு மால் இரும் சோலை–திவ்ய ஆயுதம் திரு ஆபரணம் -ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு–தருனவ் ரூபா சம்பனவ்–தோள்கள் ஆயிரத்தாய்.. தமியனேன் பெரிய அப்பன் –என்றும் சங்கோடு சக்கரம் ஏந்தும் தட கையன்–என்றும் -அணியார் ஆழி-சிலை இலங்கு பொன் ஆழி .-பரம சுவாமி பஞ்ச ஆயுதமும் –நாகை அழகியார்—அழகு இல்லாமல் இருந்தாலுமே அடிமை சொரூப கருத தாஸ்யம் ஏற்றம் குண குருத தாஸ்யம் விட –குணம் அழகு அவனை விட்டு போக வில்லையே அனுசூயை சீதை பிராட்டி சம்வாதம்-பதி விரத்தை காட்ட வேண்டியது இல்லையே உனக்கு–அஹம் அஸ்ய-குணங்களுக்கு தொற்றாடிமை தம்பி என்பர் பலரும் லஷ்மணன் வாக்கியம்-புண்டரீக கேள்வன் அடிமை சொரூப கருத தாஸ்யம் -சுந்தர அடிமை-என்றும்-அழகுக்கு தோற்றேன் சொன்னதும் சொரூபத்துக்கு அடிமை இல்லையா கேட்பானாம்-என்றும் அடிமை–அப்க்ராதுமாய் அதி மனோகரம் -இவன் அழகு–இந்திர லோக அழகு கூட ஒப்பிட -புனர் ஆவர்த்தி ரகிதமாய் சுத்த சத்வ மயமாய் நிரம்பிய தேஜஸ் உடன் கொண்ட -திரு நாடு-அனுபவிப்பான் இந்த்ரன் நாடு நரகம் என்பான்-வைகுண்ட விரோதி என்பதால்-பொன் விலங்கு-புண்ய ஷயம் முடிந்ததும் முகம் கீழ் பட தள்ளி விடுவார்–இந்தரனும் கர்ம வச்யர் தானே -இந்த விபூதியில் எங்கும் துக்க ரூப மான போகம் தான் –அனைத்தும் நரகத்துக்கு ஒப்பு தான் –முற்ற புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழல் அன்றி –மற்று ஒன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து –8
அநந்ய பரர்-அநந்ய பிரயோஜனர் — கைங்கர்யம் -சிறிதாய் இருந்தாலும் உச்சியால் கொள்கிறான் -துருவன் தரிசனத்துக்கு தவம் ஆறு மாதத்தில் அருள் புரிய -பிரம்மா ஆயிரம் ஆயிரம் தன பதவிக்கு -உப்பு சாரை கேட்டு கடையும் அமுதத்தை பாராமல் -முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி-பஞ்ச லஷம் எண்ணிக்கைக்கு சேவை சாதிக்க மாட்டாய் அமரர்க்கு பண்ணினாய் உன்னையே அமுதமாக கொண்டவர்க்கு -உன்னை கேட்டு உன்னை பெற ஆசை கொண்டவர்க்கு முகம் காட்டாமல்–உன்னை வைத்து அமுதல் கேட்டார்கள் உதவினையே –
அநந்ய பிரயோஜனர் -எங்கனே செய்திடினும்-ஏற்று கொள்கிறான்–தலையால் தரித்து ஆனந்தம் கொள்கிறான்
உலகம் உண்டு-லோகம் ரஷித்தான் பிரளயம்–முற்ற -உள்ளே புகாத யாரும் இல்லை ஆணை கூப்பிட வந்தவன் அவன் தானே ஆதி மூலம்-நான் முன்னே நான் முன்னே என்று புகுந்தார் ரஷித்து ஆனந்தம்-இத்தால் கருத்து இருக்கிறான் ஆனந்தம்-முகில் வண்ணன் .–விரகத்தில் வெளுத்து போய்-பொழிந்த மேகம் வெளுத்து ஓடி போகும்-கருணை பொழிவது குறையாமல் முகில் வண்ணன்–உஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து –உருவம் என்றது அவன் திரு உள்ளம் வள்ளல் தன்மை வராது–எங்கனே சொல்லினும் இன்பம்பயக்குமே –வேங்கடத்து உறைவார்க்கு நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –மோஷ கைங்கர்யம் கொடுத்தான் இன்னும் கொடுக்க வில்லையே என்ற கடன் அவன் நினைப்பானாம்…தலை குனிந்து வேரி மேல் இருப்பாள் வினை தீர்ப்பாள்- லஜ்ஜை உதார பாவம் கை கூப்பி செய்கைக்கு ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் எல்லாம் கொடுத்தான்..-அசேஷ ஜகம்-முற்ற புவனம் எல்லாம் உண்ட -பிரளயம்–அண்டர் .. முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -அம்பரமும் . பேரு நிலமும் …குல வரையும் உண்ட கண்டன் –எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி–ஆள் இலை துயின்ற -கொண்டல் மாருதங்கள் குல வரை –கடல் உலகுடன் அனைத்தும் உண்ட மா வயிற்றன்– ஆல் இலை சேர்த்து உண்டானே –அகடி கடதனா சக்தி–பெரியது சிறியதில் இருக்கும் ஆல் இலை உள்ளா வெளியிலா -மார்கண்டேயர் த்தான் பார்க்கும் காட்சியை வயற்றில் பார்த்தார் –மார்க்கண்டேயரும் கரியே—திரு வற்றில் நோக்கி தன பேரு -ரஷித்தவனே தான் ஆனந்தம் கொள்ள –சொத்தை ஸ்வாமி ரஷித்து ஆனந்தம் படுவான் போல் –அதனால் திரு மேனி கருத்து முகில் வண்ணன்–தாய் இருக்கும் வண்ணமே உம்மை தம்மை வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -ஆழ்வார்அவை அறியாது இருக்க தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக ரஷித்தான்-நவ வித சம்பந்தம் -கண்ணா நீர் பாய்ச்ச வேண்டாத பெற்றோர்–அவன் திண் கழல் சேரே -பொன் தாமரை அடி–சிறிது மாற்று மருந்து வெண்ணெய் உண்டான்-ஆழ்வார்-சுசி ருசி பாவனமும் போக்யமும்–திரு கமல பாதம்–தழைக்கும் திரு துழாய்–அவன் இடம் சமர்ப்பித்ததும் –ஆழ்வார் திரு அடி தொழுதல்-கேசவ பிரியா -திரு துழாய்-திரு ஆராதனைக்கு பரிக்றேன் நான்கு துழாய் உள்ள இலை தளம்-கிஞ்சிது சிறியது-கைங்கர்யம்–காரம் -செய்தல்-தேகிமே நீ எனக்கு கொடு ததாமி-தி நான் உனக்கு தருகிறேன்–தேகிமே ததாமி தி -முதலில் கொடு அதை வைத்து நான் கொடுக்கிறேன்-வியாபாரம் பேச கூடாது-கொடுத்து கொள்ளாதே –தான் கிஞ்சித் கரிப்பது -கொண்டதுக்கு கை கூலி கொடுப்பது –கொடுத்து கொள்ளாதே–இன்று அமுது செய்திட பெறில் ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்..-ஆண்டாள்-கைங்கர்யம் செய்ய அருள் புரிந்ததால் –வகுத்த சேஷி–உபசார -அபசார ஷமஸ்வ புருஷோத்தமா –ஜிதந்தே ஸ்தோத்ரம்–பிரேம பரவசராய் கொண்டு விதுரர் -தோலி கொடுத்து –எப்படி செயிலும் அன்பே வேண்டும் –மந்திர லோபம் கிரியா லோபம் பிரயா சித்தம்-குறும்பு அறுத்த நம்பி மண் பூவை தலையில் தரித்து கொண்டானே திரு வேம்கடவன்
கண்டா கர்ணன்/ததி பாண்டன்/மாலா காரர் –போல்வார் -இவன் காலால் புகட்ட அவற்றை தலையால் தரிக்கிறான்–ஏகாந்த புத்தி யுகதர் -அநந்ய பிரயோஜனர்.
அடுத்து அநந்ய பிரயோஜனர் உள்ள்ளத்தில் வசிக்க விரும்புவான்
ஆசில் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் –தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு –9
ஆசு இல் -குற்றம் அற்றவன் -சம்பந்தம் அடியாக அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுத்து நிர் ஹேதுகமாக –ஸ்ரீ வைகுண்டம் விட அநந்ய பிரயோஜனர் நெஞ்சில் வாசம் செய்வதை ஆசை படுகிறான் – ஸ்ரீ -ரங்கம்-ஆசை பட்டு ஸ்ரீ வைகுண்டம் பால் கடல் சூர்ய மண்டலம் விட்டு தாழ்ந்த நீசனானா நம்மை ரஷிக்க -அது போல் இங்கும் -தனி கடலே தனி சுடரே தனி உலகு –விட்டு என் மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி .–அருளுக்கு குற்றம்-ஏதோ ஒன்றை வாங்கி கொண்டு கொடுக்காமல் சம்பந்தம் அடியாக -அனைத்து உலகம் ரஷிகிறான் இதனால் தான்..ராவணன் சிசுபாலனுக்கும் சம்பந்தம்- ஞானம் தான் இல்லை -உலகு-இருப்பாரை சொல்லும் –வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும்–ரஷிப்பது மிதுனத்தில் தானே லஷ்ம்யா சக -கிருபை கிளப்ப /ரஷித்தால் உகக்கவும்-/தான் பண்ணின கிருஷி பலித்து -காலத்து மேட்டில் குடிசை போட்டு இருக்கும் விவசாயி போல் நம் உள்ளம் இருக்கிறான் நெஞ்சமே நீள் நகராக இருக்கும் என் தஞ்சனே –பக்தர் உள்ளம் தாமரை ஆசனம் வேதாந்த உச்சி நம் ஆழ்வார் திரு உள்ளம் ஹஸ்தி கிரி உச்சி எதில் ஆனந்தம் கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -அங்கு இருக்கும் இருப்பு சொல்லி மீளாது —வட்சல்ய யுக்தன் -நித்யர் முக்தர் அனுபவிக்க -இளம் கோவில் கை விடேல்-வகுள பூஷண பாஸ்கரன் வாக்கில் நெஞ்சில் பிரியாமல்–மனோ நிவாசன்-பிரேமம் சிவந்த வர்ண காதல்- திரு அடியில் எறிற்றாம்–வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்த தன பின்சிந்தைக்கு இனியாய் – -புள் வாய் புனிதா -செவியின் வழி புகுந்து என் உள்ளே–நான் பெரியன் இருப்பிடம் வைகுந்தம் வேம்கடம் — என் தன இதயத்து உள்ளே -நின்றதும் கிடந்ததும் இருந்ததும் என் தன இதயத்து உள்ள கல்லும் கனை கடலும் வைகுண்ட -புல் என்று ஒழிந்தன காண் –வாசுதேவ சர்வம்-உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று சொல்லும் நெஞ்சத்தில் இருப்பை ஆதரிப்பான் –
நாளும் உலகை நலிகின்ற வாள் அரக்கன்
தோளும் தலையும் துணித்தவன் தன –தாளில்
பொருந்தாதார் உள்ளத்து பூ மடந்தை கேள்வன்
இருந் தாலும் முள் மேல் இருப்பு —10
அனைத்து உள்ளும் இருக்கிறான்-இல்லாத பொருளோ சித்தோ இல்லை உள்ளே புகுந்து நியமித்து போகிறான் அந்தர் பகித்ச நாராயணன் அந்தர்யாமி/அந்தர் ஆத்மா -நியமனம் உள் புகுந்து.எம்பெருமானார் தர்சனம் பேர் இட்டு –ப்ரீதி இன்றி முள் முனையில் இருப்பது போல் இருக்கிறான் பிரதி கூலர் உள்ளத்திலும்இருந்தாலும்-இருந்து தான் தீரனும்-அந்தர் யாமி -இரண்டு விதம் விக்ரக விசிஷ்டனாய் இல்லாமலும் சூஷ்ம ரூபமாய் —விக்ரக விசிஷ்டனாய் இருக்கும் நிலை -ஒவ் ஒரு நிலையிலும் நூறு நூறு வகை விஸ்வ ரூபம் காட்டினான்-லோக வஸ்து லீலா கைவல்யம் –இன்புறும் இவ் விளையாட்டு உடையவன் -சிற்றிலோடி சிந்தையும் சிதைக்க கடவையோ கோவிந்தா -அழித்தும் விளையாட வேண்டுமா -சரீரம் தானே அழித்தார் -ஆத்மா அழிக்க முடியாது.–வாள் அரக்கன்-வாளே பலமாக கொண்டவன்.–திரு அடியில் தேன் ஒழுக அனைவரும் பருக அதிகாரம் உண்டு–தாய் ஸ்தானத்தில் கவலை படுவது போல்- முள் போல் இருந்தது போல்-அவன் இடம் ப்ரீதி இல்லாமல் நாம் இருக்கும் நிலையே அவனுக்கு துக்கம்.-துக்கம் தோஷம் இல்லை குணம் தான் -மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப-சந்திர காசம் என்கிற வாளை பெற்றான் ருத்ரன் இடம் நாளை பெற்றான் பிரம்மா இடம்..–ராம விராம -ஒய்வு எடுத்து -வரத்தை கொடுத்தவர் வரத்தை வாங்கினவர் வரம் மூன்றும் ஒய்வு எடுத்து கொண்டன –தங்கையை மூக்கும்-தமையனை தலையும் தடித்த எம் தாசரதி-தோள்கள் தலை துணி செய்தான்-தான் போலும் -கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன தோள்களை துணி செய்தான்–பரி பவம் பண்ண இன்று போய் நாளை வா –எந்த கோஷ்ட்டி குணம் இது–யாரால் உன்னை புகழ முடியும்–விரோதி முடித்து -பூ மடந்தை கேள்வன்- சீதை பிராட்டிக்கு –யுவதிச்த குமாரி–பிராட்டி பிரித்த பாவி–புருஷ கார பூதை வேண்டுமே-பிராதன ஹேது சுரி குழல் கனி வாய் திரு வினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் –திரு அடியில் பொருந்தாதார் உள்ளத்தில்–விரோதி தொலைத்தவன்- பிராட்டி நாயகன் -இரண்டும் அன்பு செலுத்த பிரதான காரணம்–இனிமையான மிதுன இருப்பை கண்டும் பிரயோஜ னாந்தர விருப்பம் கொண்டு–எம்மா வீட்டு திறமும் செப்பம்-வீடு வேண்டாம்-ஐஸ்வர்யம் வேண்டாம் -மா வீடு -கைவல்யம்-வேண்டாம்-எம் மா வீடு -என் உடன் அனுபவிக்கும் பரம பதம்-நின் செம் மா பாத பர்ப்பு தலை சேர்த்து ஒல்லை– என் தலை மேல் கொக்கு வாயும் படு கண்ணியமாக வைக்க –இளையவர்க்கு அளித்த மௌலி எனக்கு விபீஷணன் –திரு அடியில் பொருந்தி இருந்த ஆழ்வாரை சடாரி யாக இன்றும் நாம் கொள்கிறோம்–பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்-பற்றே இல்லாதவன் அனைத்தும் நீயாக இருக்கிறான் உலக விஷயம் பற்று நீங்கி அவனுள் அடங்கு அடுத்து அர்த்தம்- பற்று இல்லமாக கொண்டவன்-பற்றை உடையவனாய் அவன் திரு அடியில் அடங்க வேண்டும் –கண்ட காக்ரம் இவ ஸ்தித- முள் மேல் இருக்கும் இருப்பு-
தன பொன் அடி அன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்து இட்டது அணு எனினும் –பொன் பிறழும்
மேருவாய் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மாரி மா கொண்டல் நிகர் மால் -11
பொன் வைக்கும் இடத்தில் பூ போல்- அன்புடன் கொடுத்தால் அணுவையும் மேரு போல் கொள்வான்
விரை =நறு மணம் அலங்கல்=மாலை கொண்டல் போலி-கொட்டி முடித்து வெளுத்து போகும் –மால்=சர்வேஸ்வரன் அடியார் இடம் வியாமோகம் கொண்டவன் –தன பொன் அடி-பிராப்தமான திரு அடி–மால் பொன் அடி -சொல்லாமல் தன-தொடர்பு வகுத்த சேஷி–உயர்த்தி தோன்ற பொன் அடி-ஹிரண்ய கேசம் –கரியான் ஒரு காளை கண்ணன் என்னும் கரும் தெய்வம்-கருப்பு மறக்க முடியாமல் பண்ணும்–தாழ்வு செய்யாதவர் -கால் வைக்காமல்-ஆசை கொள்ளாமல்-மேரு உடம்பு பொன் சிகரம் வைரம் -வஜ்ர மயம்-மகத்தாக கொள்வான்-அன்புடன் கொடுத்தால் அங்கீ கரிகிறான்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது –அழகில் ஈடு படாமல்-ஈசு போ மின் ஈங்கு இரேன் மின் இருமி இழைத்தீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர் பால்-வையும் பொழுதும் கண் பார்த்து இருக்கும் நாசமான பாசம் விட்டு- கரிய வாகி புடை பெயர்ந்த –அப் பெரிய வாய கண்கள் –இன்றும் சேவித்து அனுபவிக்கலாம் –கிருபை வர்ஷம் பொழிய திரு மண தூண்கள் பற்றி–த்ருஷ்டம் -தேகமே பார்த்து இருக்காமல் -அத்ருஷ்டம் கண் காணாத ஆத்மா பரமாத்மா நோக்க வேண்டும்..–சாஸ்திரம் கொடுத்து -நல்லது கேட்டது விவேகிக்க -இவனே வந்துரஷிக்க -திரு அடி பற்றி உய்ய வேண்டும்..அனானியா பிரயோஜனர் உகந்து இட்டது –ஆச்சார்யர் சமர்பிக்க அவர் உகந்தது கொடுக்க வேண்டும்..நாம் பகவானுக்கு விதித்தது என்று கொடுக்காமல் உகந்து கொடுக்க வேண்டும்..-அவன் அடியார்களுக்கு என்றே இருக்கிறான்..உகந்து இட்டது-ஆசை பட்டு தாய் போல் வாத்சல்யம் கொண்டவன் என்று உணர்ந்து உகந்து இட்டு –சேஷி விஷயத்தில் கைங்கர்யம் விதித்தது என்று செய்தால் கடமை -போல இன்றி –உகந்து பண்ண வேண்டும்–உற்றேன் உகந்து பணி செய்து உன் பாதம் பெற்றேன்-ராக பிராப்தம்–அடைந்தேன் -மேலை தொண்டு உகந்து அந்தி தொழும்–உறுதல்-உயர்ந்த கதி அடைந்து– முதலில் இதை சொல்லி அடுத்து உகந்து பணி-உபாயம் ஆக இல்லை நிற ஹேதுகமாக பெற்றேன் –பாதம் பெற்றேன் சரீரம் முடிந்த பின் பிராப்தம் கிட்டியது அன்பு உந்த கைங்கர்யம் பண்ண வேண்டும் –அவாப்த சமஸ்த காமன்-எவ் வளவு கொடுத்தாலும் கடலில் கரைத்தது போல் தான்–அன்புடன் கொடுத்தான் என்பதே முக்கியம்..அணுவையும் அதி மகத்தாக கொள்வான் இவன் இட்ட த்ரவ்யம் கொண்டு -குறைவாளன் ஆக இருந்தால் தான் கொடுத்த பதார்த்தம் லாவ்யம் பார்ப்பான் –ஒன்றை பத்தாக -விரையார்..-திரு துழாய் அழகு -அனுபவிக்க தக்கதாய் பக்தி வளர்க்கும் – அல்லி மலர் மகள் போக மயக்குகள்–வர்ஷிக்கும் மேகம் போல் –பத்ரம் புஷ்பம் பலம் யோ மீ பக்த்யா பிய யாச்ச தி ..-பூசும் சாந்தம் என் நெஞ்சமே -அணி கலனும் என் கை கூப்பி செய்கையே
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply