ஸ்ரீ பராசர பட்டர்அருளிய- அலங்கார ஸ்லோஹம்- சௌரி பெருமாள் மேல் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

இளங்கோவும் இன்ப மாரியும் உலகம் ஏத்தும் தென் ஆனாய் வட ஆனாய் மேல வீடு கீழை வீடு-பட்டர் திரு கண்ண புரம் எழுந்து அருளி-அனுபவம்-ப்ரீதி- வாய் வழி வந்து /போத யந்த பரஸ்பரம் திஷ்யந்தச -சொல்லியும் கேட்டும் இருவருக்கும் ஆனந்தம் /அலங்கார ஸ்லோகம் //லஷ்மணன்-ஆழ்வாரும்-சௌரி பெருமாள் -ஆழ்வார் சாம்யம்-கைங்கர்யம் ஆசை ஆழ்வாருக்கு-காலை மாலை கமல மலர் இட்டு/வேதம் திரு வாய் மொழி-எய்தற்கு அரிய மறையும் -அனந்த வேத சாம்யம் அடுத்து பார்ப்போம்/அருளி செயலும் செய்ய மறையும் அடுத்து -வேதாந்தங்களின் சாம்யம் /வகுளமும் சௌரியம் திரு மேனிகளின் சாம்யம்/ திரு வாய் மொழி போல சௌரி பெருமாளின் வீட்டு இன்பமே இன்ப பா /அர்ச்சை இன்பமே வீட்டு இன்பம் /

 -ஹாரீத குலம்-அரவணை பிரசாதம் பெற்று  ஸ்ரீ பராசர பட்டரும்  ஸ்ரீ வேத வியாச பட்டரும் /ஸ்ரீ ரெங்க ராஜ கமலா லாலி- மடியில் தூங்கி திரு மண தூண்களில் தூளி கட்டி அபிமானம்/அமுது பாறையில் பிரசாதாம் கைகளால் அளைந்து கொண்டதை /கிடாம்பி ஆச்சான் ஸ்வாமி  நாமே  இவர் என்றார் /சிரு மா மனிசராய் -மூர்த்தி சிறியதாய் கிறது எம்பாரை- ஆண்டானை அருளால பெருமாள் எம்பெருமானாரை போல -/ஏக சந்தை கிராகி/சர்வக்ஜ பட்டனை பிடி மணல் கதை/

கிருஷ்ண-பஞ்ச கிருஷ்ண – கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்–அன்பு காதல் வேட்கை -இத்தாலே பண்ண பட்டவர் ஆழ்வார்/ராம பக்தி -பரதன்/ ரிஷி-ஆழ்வார் /முனி மனன சீலர்/மந்திர த்ரஷ்டா மந்த்ரத்தை கண்டவர்/சடகோப முனி/சகஸ்ர சாகை கொண்டது-சாம வேதமே-திரு வாய் மொழி /பர்வத கூழாங்கல் போல ரிஷி-ஆழ்வார்/உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை என்று இவர் /காயோடு கனிஉண்டு இவர்கள்// தேக ஆத்மா அபிமானி நம்மை பார்த்தால் ரிஷிகளே பர்வதம்-நாம் கூழாங்கல் /தமிழ் வேதத்தை பார்த்தவர்-பிரகாசம் படுத்தினார்-ஆழ்வார் ஆனந்தம்-அமிர்தம்  உண்டு விருப்பே உண்டு-கைங்கர்யம் அமிர்தம் / திரு பேர் நகரான் திரு மால் இரும் சோலை  பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து  இருப்பேன் என்று  என் நெஞ்சு நிறைய புகுந்தான் -கைங்கர்யம் ஆகிய அமிர்தம்-விருப்பே உண்டு அமிர்தம் உண்டு களித்தேன் -ராமன்-அயோதியை-சித்ர கூடம் பர்வதம்-ஜடாயு சிறை கீழ் /மதுரை கோகுலம் துவாரகை/

பரமன் அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம்-பாடின பின்பு-உண்ணார்க்கு உண்ண வேண்டாதிரே //திரு கோளூர் -வைத்த மா நிதி பெருமாள்-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும்  வெற்றிலை-தாரகம் போஷகம்போக்கியம்- –எல்லாம் கண்ணன் ..திண்ணம் புகும் ஊர் திரு கோளூர் /நெய் இடை சோறும்–தோடும் குண்டலமும்-பிறர் பார்க்க தானே-வாசுதேவம் சர்வம் சு துர் லபம் /பகவத் அனுபவமே ஆழ்வாருக்கு /காயோடு ஐந்து தீயோடு தவம் செய்கிற ரிஷிகள்/ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒளிந்தாய் வந்து அருளி-பரக்கத ச்வீகாரம்/ஒத்தாரும் மிக்காரும் இல்லாத உம்மை போல ஆழ்வாருக்கும் /திரு குருங்குடி நம்பி- உடைய நங்கையாரும் காரி மாறனும் -நும்மை போல வேணும்-ஏகமேவ அத்வதீயம்–உண்டோ சடகோபர்க்கு ஒப்பு-

மிகு நரை இலனே-மிகுநர் இல்லாதவன் /சேஷி- சேஷ பூதர் //கிருஷ்ண -கிருஷ்ண த்ருஷ்ணர்// இவர் சேஷ விருத்திக்கு இட்டு பிறந்த இளைய பெருமாளுக்கு ஒப்பர் இவர் //அடியார்க்கு அடிமை தான் ஸ்ரீ வைஷ்ணவன்/தாஸ்ய வர்கத்தில்-சப்த பர்வ-ஆழ்வார் ஆசை பட்டதை செய்து காட்டியவன் லஷ்மணன் /வாசிகமாய் அங்கு அடிமை செய்வான் மொய்ம்பால் /நீர் பண்டமாய் உருகி-கைங்கர்ய பாரிப்பு இவருக்கு சுற்றம் எல்லாம் பின் தொடர -தொல் கானம் அடைந்தவனே-பிராப்யத்துக்கு இளைய பெருமாளை போல பெரியுடையாரை போல பிள்ளை திரு நறையூர் அரையரை போல சிந்தயந்தி போல//பெருமாளே எல்லா உறவும் லஷ்மணன்-நேர்  இழையும்  இளம் கோவும் பின்பு போக///சேலேய்  கன்னியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் மேலாய் தாய் தந்தையரும் –கண்ண நீர் விட வேண்டாத தந்தை தாயார் /இருவரும் இதில் சாம்யம்/சுமந்த்ரன் இடம்-தசரத சக்ரவர்த்தியை பிதாவாக மதிக்க வில்லை மம ராகவன் பிதா பந்து என்றானே/ இதை கேட்டு தான் சந்தோசம் தசரதனுக்கு /மாதா நாராயண பிதா நாராயணா -இவனே சர்வ ரட்ஷகன்//பிர பந்த பரித்ரானத்தில் சொன்னாரே ஈஸ்வரனை ஒழிந்தவர் ரட்ஷகன் இல்லை என்று /

கைங்கர்ய சாம்யம்-அகம் சர்வம் கரிஷ்யாமி-இவரும் ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தாரே /இதிலும் சாம்யம் இருவருக்கும்

நீர் நுமது வேர் முதல் மாய்த்து பற்றிலன்  ஈசனும் ..முற்றில் அடங்கே/க்ரியதாம் -கூவி  பணி கொள்–

இழந்த இழவு தெரியாமல் -பழுதே பழ பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -ஆற்றம் கரை வாழ் மரம் போல் -இப் பொழுது  கொடுக்கிற அனுபவம் முன் ஒன்றும்நினைவு வராத படி சர்வ காலத்திலும்  சர்வ அவஸ்தையிலும் சர்வ விதகைங்கர்யமும் வேண்டினார்– லஷ்மணன் பரதன் இருவரும் பண்ணின கைங்கர்யம்  கொடுக்க வேண்டும் //

அழும் தொழும் சினேகா பாஷ்ப அஞ்சலி உடன் — பாவத்துடன்- அங்குளிக்கும் பொழுதே -தொட்டிலிலே அழுதானே-பிரிந்து போட்டால் /முலையோ முழு முத்தரும் போந்தில -திரு வேங்கடம் கை கூப்பினாள் /ருசிர சானு-மலை தாழ்வரையில் கைங்கர்யம்லஷ்மணனும் ஆழ்வாரும் திரு வேங்கடத்தில்  -கூவி கொள்ளும் பிரியா அடிமைக்கு– முகப்பே கூவி பணி கொள்ளாய்/திரு புளிங்குடி-வடிவிணை இல்லா மலர் மகள் மற்றும் நிலா மகள் கூடி பிடிக்கும் மெல் அடிகளை  -கூவுதல்  வருதல் செய்யாயே /பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திரு மாலே /நித்ய யுக்தாக -வாழும் வில்லும் கொண்டு சரணே சரண்-நாகணை மிசை நம்பிரான் சரணனே சரண்-வானவர்தானவரும் உன்னை இணை இல்லா –வாழும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -/பந்தும் பிதாவும் அவரே என்கை..

பலம் மாமிசம் உத் பலம் மாமிசம் ஆசை விட்டு முமுஷுகள் /உத்பலாவதக விமானம்-தேகத்தில் வைராக்கியம் விட்டவர்களுக்கு -சரணம் –மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்/சரண்யா முகுந்தத்வம்/மாலும் -உமது -தேக முடிவில் மோட்ஷம் கொடுக்கிறான்/சீரார் கண புரத்தில்//ஆயிரம் இன் தமிழ்-வேதம் சாம்யம்/அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-பரம கிருபையால்-எங்கும் தீர்த்தகர ராய் திரிந்து -புனிதம் ஆக்குபவர்கள் -உபதேசத்தால் -இருள் தரும் மா ஞாலத்தில்- அஞ்ஞானம் தொலைக்க வேதம் கொடுத்தான்/

ஜல ஸ்தல விபாகம் இன்றி வர்ஷிக்கும் மேகம் போல/அண்ணல் இராமனுசன் வந்து தோன்றிய அப் பொழுதே /சாஸ்திரம்-அவதாரம்-ஆழ்வார்- ஆச்சார்யர்கள்- கிருஷி கார்யம் /வைராக்கியம் உள்ளவரை கொண்டு உபதேசிக்க பண்ணினான்/சம்பந்தம் உணர்த்தி-/அடியவர் இன்புற-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன்-என்கிறார் ஆழ்வார்/அரு மறையின்  பொருள்-அருள் கொண்டு ஆயிரம் -இன் -தமிழ்- பாடினான் /அவர் அருள் கண்டீர்-மிக்கதே-எண் திசையும் அரிய இயம்புகேன் -மேலும் கீழும் வேண்டாம்-மோட்ஷம் கேட்க மாட்டான் கீழே போக மாட்டான் என்பதால் /நால் வேதம் கண்டானே- இந்த இன் தமிழை கூட அறியாத நமக்கு சம்பந்தம் பெற –ஸ்ரீ சடாரியில் ஆவேசித்தார்-தாமே -பரம காருன்யராய்-அன்னையாய் அத்தனாய்-நம்மை ஆண்டிடும் தன்மை -ஹிதம் பிரியம்-உபதேசிப்பார் கண்ணன் கழலில் நினைமினோ /நீர் நுமது வேர் முதல் மாய்த்து/ திவ்ய தேச கன்னல் அமுதும் வழங்குவார் /முதலில் அன்னை-பிரியம்  ஆழ்வார் அத்தனாகி அன்னையாகி- என்பார் ஹிதம் முதலில் சொல்பவன்//வேதம் தமிழ் ஆக்கி கொடுத்தார் சுருதி சமர்த்தி மம ஆக்ஜை /மம -த்ரோதி மீறுபவன் /

வைதிகம் அவைதிகம்/அசதி-ஆஸ்திகன் நாஸ்தி -நாஸ்திகன் /வேதம் பிரமாணம் இல்லை என்பவன் நாஸ்திகன் வேதம் ஒத்து கொண்டால் அதுவே காட்டி கொடுக்கும் அவனை/வேதைகித சமகதைகம் -கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்/பெருமானை தெரியும் என்பவன் தெரிந்து கொள்ள வில்லை/ தெரியாது என்பவனே தெரிந்தவன் ஆகிறான்/வேதம் இருந்ததால் தான் வாழ்கிறோம்/சனாதன தர்மம்/

சம்சாரம் அறுத்து – -உயர்வேத -மாறன் சொல் வேறாகவே விளையும் வீடு–திரு வாய் மொழி -/மாறன் என்று சொன்னாலே வீடு/ரிக் யசுர் சாம அதர்வண போல நான்கு பிர பந்தங்கள் /ரிக்-திரு விருத்தம் யசுர்-திரு வாசிரியம்/சாம- திரு வாய் மொழி/ அதர்வண -பெரிய திரு அந்தாதி/வேத வியாசர் -பிரித்து கொடுத்தார்/நாத முனிகள் பிரித்து அருளினார்-அதாத பகவத் பக்தி சிந்தவே-கடல் போன்ற பக்தி//ரிக்-இசை கூட்டி சாம/ திரு விருத்தம் ஒரு பாசுரம் ஒரு திருவாய் மொழி/வேத சதுஷ்டய அங்க உபாங்கம் -போல /திரு கண்ண புரம்– திரு மங்கை எம்பெருமானார்– சோமாசி ஆண்டான் தொலை வில்லி மங்கலம்– நம் ஆழ்வார் அழகிய மணவாளன்-பட்டர்//ஆரு அங்கம் கூற அவதரித்தான் கார்த்திகையில் கார்த்திகை-இரும் தமிழ் நூல் புலவன் -/ மற்ற எண்மர் நல் மாலைகள் உப அங்கங்கள் /வைசம்பாயனர் நீர் மெல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தாள் ஊதுவான் தோலா வழக்கன்-நால்வரும் திரு மங்கை ஆழ்வார் //பிளார்-ரிக்/வைசம்பாயனர்-யசுர் -ஜைமினி -சாம சுமந்து -அதர்வண /ஆழ்வார் பாலே தமிழர் இசைகாரர் -மால் அருளால் மாலே ஏறி-பைத்தியம் பிடித்து –பிராப்த காமம்-கண்ணனுக்கே ஆம் இது காமம்-/ஒராமையால்  உலகத்தோர் சொல்லும் சொல்- ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே/மண்ணு குருகூர் சடகோபன்-தமிழர் -முதல் ஆழ்வார் -இசைகாரர்–திரு பாண் ஆழ்வார் பத்தர்-பெரி ஆழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் மூன்று வகை-ஞானத்தமிழ் புரிந்த நான்-பொய்கை ஆழ்வாரே சொல்லி கொண்டாரே//வருத்தும்செந்தமிழ்… தன்னையும் கூட்டி-அமுதனார் /நம் பாடுவான்போல் திரு பாண் ஆழ்வார் -பாண் பெருமாள் சீரிய நான் மறை செம் பொருள் -பழ மறையின் பொருள் என்று பரம்புகிறோம்-/பத்தர்-பக்தி

பத்தர்-பெரி ஆழ்வார்-யசொதனை பாவனையில் பாடி-பொங்கும் பரிவால்/ தொண்டர் அடி பொடி ஆழ்வாரும்-பரம சாத்விகர்/இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே /-அத்தத்தின் பாத்தா நாள்-ரோகிணி-ஹஸ்தம்-தேடி கொண்டு இருக்கிறான் கம்சன்-விட்டு விட்டு சேர்த்து எண்ணனுமா– கீழா மேலா  குழப்பம்/ /அதற்குள் குழந்தை வயசு ஆகிவிடுவான் மறைத்துபேசுகிறார்  /நாள் களோர்  நாலு ஐந்து திங்கள் அளவிலே -ஏழு மாதம் -ஈடும் வளி உடை –ஏழு திங்களில் -//அது சுர பிரதானம் வேதம் சுரம் முக்கியம்-/பண் தலையில் சொன்ன-தமிழ் ஆயிரம்-இசைப்பா- ராகம் உண்டு திரு வாய் மொழிக்கு//கங்குலும் பகலும் –சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் -ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடி பாடி-சக்தி குறைந்து -..குறைய /உச்ச சாயில்-ரீங்கரித்து தேய்வது போல/நைவலமும் -நட்ட பாடை/பண்ணார் பாடல்/அது அபருஷமுமாய் இருக்கும் ஈஸ்வரன் முன் உரு சொல்ல -ஆழ்வார் அருளினது/

பீதக வாடை ..பிரம குருவாய் வந்து/ பூவில் நான் முகனை படைத்த தேவன்/ அன்னமாய் அரு மறை பயந்தான்/முந்தை ஆயிரம்-பழையவை இவை/மறை பாற்கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து துறை  பால் படுத்தி –கரை பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் -பிள்ளை பெருமாள் ஐ யங்கார்//கடைகிற வேலை நன்றாக பண்ணுவார்கள்/முன் சொல்லும் மூவுருவா முதல்வன்-புருஷோத்தமன்-ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்/அதனால் இரண்டும் அப்ருஷேயம்//உண்மை யாக நடப்பவனுக்கு குரங்கும் உதவும் தப்பான வழியில் போனால் கூட பிறந்தவனும் உதவ மாட்டான்-சுருக்கி ஸ்ரீ ராமாயணம்/

உயர்ந்தது வேதம் விட- பொய்யில் பாடல் தொண்டர்க்கு அமுது உண்ண சொன்னார்/வேதம் -இந்திர லோகம் பசு மாடுகள் தலை கீழே நடக்கும்-உசத்தி சொல்வதர்காகா -நிலைமை கொண்டு அர்த்தம் கொள்ள வேண்டும்-அந்த அளவு உசத்தி

சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் /நேராக தெளிவாக சொல்வார்கள்//சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி/

அர்த்த வாதம் அங்கு- வேத நூல் ஓதுவது உண்மை/பொயிலாத மணவாள மா முனி- சொல்ல வத்தை தாண்டி  வேற ஒன்றும் பேச மாட்டார்/அது சாமான்ய நிஷ்டருக்கு/ உடம்போடு சேர்த்து வர்ண ஆஸ்ரம வேதம்/இது ஆத்மாவில் நோக்கு /தொண்டர்க்கு அமுது உண்ண -விசேஷக்ஜர்-ஸ்ரீ வைஷ்ணவர்க்கு ஆராமுதம் /வேதம் பகு விதம் /ரிக் ஆதி பேதம்போல சம்சக்ர்தம் தமிழ்/செஞ் திறத்த தமிழ் ஓசை  அநாதி/அகஸ்தியர் வளர்த்தார்/எழுந்த ஞாயிறு ..விழுவதன் முன்னம்கவி பாடுவது 700 மறை வேதியர் உடன் ஆராய்ந்து-திராவிட சம்ஸ்க்ருத வேதம்/சகல வித்யை-14 வித்யாஸ்தானம் -பிர பந்தங்களில் இதற்க்கு சிறப்பு//வேத நூல் இரும் தமிழ் நூல்/ ஆக்ஜை ஆணை/வசையில் ஏதமில்/ சுருதி செவிக்கு இனிய செஞ்சொல்/ஒது கின்றது உண்மை பொய்யில்/ பண்டை முந்தை ஆயிரம்/சொல்ல பட்ட என்றதில் -நால் வேதம் கண்ட ரிஷி போல இவரும் ரிஷி முனி /படைத்தான் கவி-ஜகம் சிருஷ்டித்தது போல /சந்தோகன்..சாமவேதி -சாந்தோக்ய உபநிஷத்துக்கு சமம்— தஸ்ய உதித்த நாம– உத் விபரித்து உ காராம் ஆரம்பித்து   து   காரம்/உத் கீத பிரணவத்தை பிரதமத்தில் மாறாடி/சரம கதி முடிவாக -அர்ச்சிராதி மார்க்கம்-தொண்டர்க்கு அமுது மகா கோஷ நல் வேத ஒலி போல /

 ஆழ்வார்கள் வாழி  பிர மாதாக்கள்/அருளி செயல்கள் வாழி-பிர மாணம்/பகவானின் நிர்கேதுக அருளினால் பாட பட்டவை -ஆழ்வார் செயல்கள் அவன் அருளினால் //அர்த்தம் புரிய-பிள்ளான் நஞ்சீயர் பெரிய வாச்சான் பிள்ளை நம் பிள்ளை வாதி கேசரி மணவாள ஜீயர்-ஐந்து வ்யாக்யானங்கள்-குரவர் தாம் வாழி/தாழ்வு  யாதும் இல் //-அவர்கள் உரைத்த அவைகள் தாம்  வாழி செய்ய மறை தன் உடனே சேர்ந்து //பேசித்தே பேசும்  ஏக கண்டர்கள்//இசை மாலைகள் தெளிய ஓதி தெளியாத மறை நூல்கள்  தெளிய பெற்றோம்/ சுருதி உத்தர பாகம் -பிரம பாகம்-வேதாந்தம்-உப நிஷத்-அருகில் இருந்து கற்றுஅவன்  அருகில் சேர்க்கிறது -ரிக் 21 சாகை யசுர் 100 சாகை சாம 1000 சாகை அதர்வணம் 8 சாகை சாந்தி ரசம் -தாத்பர்ய ரத்னாவளி -திராவிட சுருதி தரிசகாய நாம- காட்டி கொடுத்த வள்ளல் திரு குடந்தை ஆரா அமுத பிரான்/

வேத முதல்வன் விளங்கு புரி நூலன் -வேதமே எம்பெருமான்- சுருதி யோடு அரு மறை முறை சொல்லும் அந்தணர் வாழ்பவர்/வேத சமானம் -திருவாய் மொழி- வேதத்தின் பின் சென்றது -எங்கனே என்னில்-எல்லே  இளம் கிளியே -மடகிளியை கை கூப்பி /சொல் எடுத்து தன் கிளியை- கிளியை கொண்டாடுவார்கள்

சொல்லி கொடுத்ததை சொல்லும் /முன்னோர் மொழிந்த படி /சத்யம் ஞானம் அநந்தம் பிரம -உணர் முழு நலம் என்னும் //ஏஷ நாராயண ஸ்ரீமான்  நாக பர்யந்தம்-ஆகதோம் மதுராபுரி-நாராயணனே நமக்கே –பாற்கடலில் பைய துயின்ற பரமன்–ஓங்கி உலகு அளந்த உத்தமன் -மாயனை மண்ணு வட மதுரை மைந்தன் -லோக நாதன்-மாதவ -பக்த வத்சலன்-பரத்வமும் சொவ்லாப்யமும் அவளால்//மா மாயன் மாதவன் வை குந்தன் //அகில புவன ஜன்ம சதம பந்காதி லீலே —உலகம்  யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெறுதலும் ..அலகிலா விளை ஆட்டு உடையவர்/இன்புறும் இவ் விளை யாட்டு உடையவன் -ஆழ்வார்நந்தா விளக்காய் அளத்தற்கு அரியாய் -சத்யம்-நித்யம் -நந்தா/ஞானம்-முக் காலமும் அறிந்தவன்-விளக்கு-பிரகாசம் -சுயம் பிரகாசமுமாய் -அவனை கொண்டே தன்னையும் மற்றவரையும் காட்டி கொடுக்கிறான்/அநந்தம்-அந்தம் இல்லாதது -அளத்தற்கு அரியாய்- இடத்தாலும் காலத்தாலும் வஸ்துவாலும்-தாண்டி-பரி சேத ரகிதன் //உணர் முழு நலம்-இனன் இலன்-நலம்-ஞானம் முழுவதும் ஞான வடிவு

பதிம் விச்வச்யஆத்மேச்வரம்-சாஸ்வதம் சிவம் அச்சுதம்-மங்களங்களுக்கு இருப்பிடம் — நாராயண பரஞ்சோதி  — நாரணன் முழு   ஏழு  உலகுக்கும் நாதன்  –வண்  புகழ் நாரணன் –எண் பெருக்கு  அந் நலத்து ஈரில -அன்பனாகும் தனது தாள் அடைந்தவர்க்கு எல்லாம்-அண்டம் முதல்வன்-தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ -ஏதம் சாரா எனக்கு என் இனி குறை–ஆதியானை அடைந்தவர்க்கு –தானே ஓர் உருவே தனி வித்தாய் -ஆதியான் என்பதால் மூன்று திரு கோலமும் சாதிப்பார்கள்//நீராய் நிலனாய் ..சிவனாய் அயனாய்-முனியே நான் முகனே முக் கண் அப்பா /ஆதியானை அடைந்தவர்க்கு அல்லல் இல்லையே ../நான்முகனை நாராயணன் படைத்தான்-நான் முகன் சங்கரனை படைத்தான்/ ஒன்றும் ..நின்ற ஆதி பிரான் நிற்க /பேச நின்ற சிவனும்–மார்கண்டேனயனும் கரியே//சோதி யாகி எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி /
சஷுஸ் தேவானாம்-உதம் மத்யானாம்-கண்ணன்-நம் கண் காப்பாளான் –நம் கண்ணன் கண் அல்லது இல்லாதோர் கண்ணே /ஈஸ்வரனை ஒளிந்தவர் ரட்ஷகர் அல்ல / நாம் பார்ப்பதே அவனால்/கண்ணாவான் என்னும் மண்ணோர்  விண்ணோர்க்கு  /மெய்யனாகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம்-அநிஷ்டம் தொலைந்து இஷ்டம் கொடுத்து – பிரயோக சக்கரம்  பிடித்து கொண்டு இருக்கிறார்/ஏழு மதில்கள் இருந்த காலம் -தாளம் வீசி அரையர் -சிலை இலங்கு பொன் ஆழி திண்    படை   –கலை இலங்கு /தேவிமார்ஆவார் திரு மகள் பூமி -ஏவி மற்று அமரர் ஆட் செய்ய  /திரு மகள் மண் மகள் ஆயர் மகள் /த்ரீஷ்ததே லஷ்மி //தாராய தண்  துளபதிரு மகள் மண் மகள் ஆயர் மட மகள் /பாபங்களை மறைத்து/பாபமே பண்ண வில்லை/பாபம் ஒன்றுமே இல்லையே/ச வராக ரூபம் கருதுவா -ச ப்ருத்வி /ஏரார் வளை மருப்பில்- /நீல  வரை –கோல வராகம்ஒன்றாய்   நிலம் கோட்டு இடை கொண்ட எந்தாய் நீல கடல் கடைந்தாய்  –உன்னை பெற்று இனி போக்குவனோ /பாசி தூரத்து கிடந்த பார் மகட்கு பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் மானமிலா பன்றியுமாய்

வகுளமும் சௌரி யும் /சந்தனம் கீர்த்தி-எங்கும் பரவி/மார்வில் திருவன் வலனது  சக்கரத்தன் /திரு மரு மார்வன்  –ஸ்ரிய பத்தி -அத்யயன உத்சவம்  திரு செவி சாதித்து -அங்கீகரித்து -இதுவே ஆழ்வாருக்கு பெரிய கீர்த்தி – -ஏவம் குணம் விசிஷ்டரான -தென் நாடும் வட நாடும் தொழ நின்ற திரு அரங்கம்-திரு மங்கை ஆழ்வார் பிரார்த்தித்து தொடங்கிய  உத்சவம் -கலியன் கட்டி வைத்த மண்டபம்-நம் பெருமாள் திரு கைதல சேவை உண்டு-கார்த்திகை கார்த்திகை- எண்ணெய் பிரசாதம்-திரு முக பட்டயம்-ஆழ்வார் எழுந்து அருள சொல்லலி /ராமானுஜர் தான் பின்பு ஆழ்வார் உத்சவர் எழுந்து அருளி பண்ணினார் /21 நாள் உத்சவம்/திருவேங்கடம் உடையான்  தனியாக ராமானுஜர் நூற்று அந்தாதி தனியாக சேவை 22 நாள் மட்டும் / ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அவர் உடன் சந்நிதி என்று அவர் மட்டுமே சந்நிதானம்  திருமலையில் //சப்தாவரணம் நாளில் நம் பெருமாளும் வாத்தியம் எல்லாம் நிறுத்தி தனியாக கேட்டு அருளுவான் ராமானுஜ நூற்று அந்தாதி /ஆழ்வார் கீர்த்தி பரவினது போல சாத்திய சந்தனம் -பக்தி வீசி பறந்து இருப்பது போல கந்தம் வீசும்/இடை சங்க புலவர் -கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே-சங்க பலகை ஏற்றி -மதுர கவி ஆழ்வார் பரப்பினார்/

சேமம் குருகையோ ..தாமம் துளவமோ வகுளமோ ..பகவத் அவதாரமே நீர் /ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே -கொற்ற  புள் ஓன்று ஏறி மண்நூடே வருகின்றான் என்கின்றாளால் –இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ /நாய் ஆடுவதோ நரை கேசரி முன் /ஓர் சொல் போருமோ உலகிற் கவியே -தோல்வியை ஒத்து கொண்டு புலவர்கள் எல்லோரும் பாடி அருள/நம் சடகோபரை பாடிநீரோ-கம்பர்-சடகோபர் அந்தாதி-நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து -பிறவி என்னும் நோய் தொலைந்தது ஆழ்வார் பாசுரத்தால் /ஆழ்வாரின் அனுராக லஷ்மி போல சாத்தின கும்குமமும் /பூசும் சாந்தம் என் நெஞ்சமே -கீர்த்தி/காதல் பக்தி வேட்கை அவா இது தானே ஆழ்வாரின் லஷ்மி /திருவடி தாமரை சிவந்து -ஸ்ரீ தேவி தாயார் வருட- மலர் மகள் நிலா மகள் பிடிக்கும் மெல் அடி- எரிந்து இதனால்/ கிரீடம் ராஜாக்களின் ரத்னம் கொட்டி சிவந்த /ஆழ்வார் திரு உள்ளம் நீங்காமல் அமர்ந்து -ராகம் பக்தி -நிறைந்த -சிகப்பு ஏறி-பராங்குச மனோ நிவாசாத்-.பட்டார் மூன்று காரணம் அருளினார்/ மாசறு சோதி— ஊறேல்லாம்  துஞ்சி –எங்கனையோ அன்னைமீர்காள்–மூன்று காதல் வளர்த்தான் —  பேர் அமர் காதல் /பின் நின்ற காதல் –ஹிரண்யன் தேசம்-செல்வ நாரணன் -என்ற சொல் கேட்டலும் மல்கும் கண்ணா நீர் //கழிய மிக்கதோர் காதல் /ஈர நெல் விளைத்து .. நெஞ்சம் பெரும் செய்யுள்– காதல் வளர்த்தான்-அவா மூன்று தத்தவங்களை விட மிகுந்து வளர /புனையும் கண்ணி என் வாசகம் செய் மாலையே -ஆழ்வாரின்-அஞ்சலி மாலை போல சாத்தின திரு மாலைகளும் –அஞ்சலி வைபவம் -நிக்ரகத்துக்கு பிரதி அஸ்தரம் இது தான் பரம முத்தரை- கை கூப்பு செய்கையே /ஒருவரையும் நின் ஒப்பார்ஒப்பு  இல்லை என்கின்றாளால் -காலை மாலை கமல மலர் இட்டு /விபீஷணன் அஞ்சலி- சர்வ ஆயுதம் /ஆகிஞ்சன்யம் கை கூப்பி அநந்ய கதித்வம் காலை சேர்த்து /மனசு புத்தி அகங்காரம் தலை கை கால் -அஷ்டாங்க நமஸ்காரம்/தேறியும் தேறாமலும்  மாயவன் இடமே இத் திரு /வேங்கடத்து உறைவார்க்கு நம-ஆழ்வாரின் கீர்த்தி ஸ்தம்பம் போல பணைந்த  தோள்கள் -மலை இலங்கு நான்கு தோள்கள் என்கின்றாளால் -நீண்டு உருண்டு-திரு வடி தோற்ற இடம்-விஜய ஸ்தம்பம்/கற்பக மர கிளைகள் போல தோள்கள் /பூம் கொத்து போல திவ்ய ஆயுதங்கள் /யச பதாகை போல- கொடி போல திரு பரியட்டம்–செவ்வரத்த உடை ஆடை -சந்த்யா ராக ரஞ்சிதா -ஊரும் நாடும் –தன்னை போல பிதற்றும் படி ஆகினதால்-விஜய ஸ்தம்பத்தில் பறக்க விட்ட கொடி –அரை சிவந்த ஆடை மெல் சென்றதாம் என் சிந்தை /தனி மா  தெய்வ தளிர் அடி கீழ் அமர்ந்த பெருமை/அடி தளமும் தாமரையே -பங்கஜ வன ச ப்ரக்மசாரி-கூட படித்தன திரு வடிகளும்   பங்கஜ வனமும் /கைகள் தான கஸ்தம்

அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் /அடியார்கள் முகம் சூர்யன் பார்த்து மலரும் -ஆஸ்ரித  செதஸ்- மனசை அபகரிக்கும் -செவ் வரத உடை ஆடையும் -ரூபா  அவுதார்யா திருஷ்ட்டி அபகரிப்பான்/ கண்டவர் மனம் வழங்கும் கண்ண புரத்து அம்மான்/பிரபிதா மகி- நாபி-பாட்டிக்கு அம்மா -அயனை படைத்த தோர் எழில் உந்தி-பிதா மகரை பெற்று எடுத்த நாபி-தூண்-பிதா மகி பிரம்மாவுக்கு தேசிகன்-/உதர  சோபையும் -கட்டு பட்டத்துக்கு பட்டம்-உத்தர பந்தம்-உரலோடு -வியமுடை விடை இனம் உடை தரு மட மகள் அணைக்கும் அகன்ற திரு மார்பு//யாரானும் காண்மின்கள் அம் பவளம் –தாராய -வண்டு உழுத -திரு மார்பு/சந்தரன் போல் முக சோபையும்-பிரபன்னர் இதையே நோக்கி-உன தாள் பிடித்தே செல காண்பேன் -திரு கண் மலர் பக்தர் முக்தர் நித்யர்- கடாஷிக்க -பெரியவாய நீண்ட கண்கள் உபய விபூதிகளில் உள்ளவரியும் -தடம் கொள் தாமரை இடம் உடைத்த தாமரை -அபிமான பங்கமாய்-செங்கண் சிறு சிறிதே விழியாவோ-பெரும் கேளலார் நம் மெல் ஒருங்கே பிரள வைத்தார் /கவித்த முடியும் -பார் அளந்த பேர் அரசே -துன்னு மா மணி முடி -ஆதி ராஜ்ய சூசுகம் -பாகு சிகரம்-மலைய பர்வதம் கடைந்து -மலையிளங்கு தோள் நால்கள் /அம் மலையை பற்றிய தோட்டம் போல மாலைகள்-உதிக்கும்  சந்திர ஆதித்ய போல திவ்ய ஆயுதங்கள்/கண்டு அலர்ந்த செந்தாமரை போல திருவடிகள் /சேவிக்கும் பொழுது திரு வாய் மொழி உடன் சாம்யம்-யாழின் இசையே -வீட்டு இன்பமே இன்ப பா –

வீட்டு இன்பமே-அர்ச்சையே  –த்ரவ்ய ஆராய்ச்சி-கூடாது-மாத்ரு யோனி பரிட்ஷையோடு ஒக்கும் /வேளாளர் குலத்தில் பிறந்தார்  ஆழ்வார் என்றும் கொள்ள கூடாது –வலம் தாங்கு சக்கரத்து அண்ணலின் தாள் சார்ந்தார் -பயிலும் -ஆளும் பரமர்களே – பிறவி பார்க்கில்- ஐந்தாம் ஒத்தும்  அரு மூன்றும் களிப்பனவாம்-வேத வியாசர் கண்ணன் அருளியவை //பேச்சு பார்க்கில் கள்ள போய் நூலும் க்ராயங்கள் -கைதவம்-செய்யும் கரு மேனி அம்மா-/யாரை பாடினார்கள் பார்க்க வேண்டும்-

 பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரம் பிரதானம்-பாவின் இன் இசை பாடி திரிவனே-கண்ணன் ஆழ்வார் திரு வாய் மொழி – மூவரையும் கழித்து-அதன் இசை ஒன்றையே பற்றி/இசையோடு பண்ணில் பாட வல்லார் -சௌரி பெருமாளும் -யாழின் இசையே என்று கீதம் சொரூபமாய்/வேதத்தை வேதத்தின்  சுவை பயனை/யாழின் இசையே அமுதே அறிவே /நுடங்கு கேள்வி இசை எங்கோ-

அது பொய்யில் பாடல்-சத்ய பாடலாக இருக்கும் ஸ்ரீ ராமாயணம் நாராயண கதை என்று தொடக்கி  கங்கைஉத்பத்தி போல்வன சொல்லி –மகா பாரதமும் காங்கேயன் கதை சொல்லி – எச்சில் வாய் -வேத வ்யாசரே ஸ்ரீ மத் பாகவதம் இதனால் அருளினாரே /பொய்  மெய் -கேட்டதை கொடுப்பது பொய் நல்லதை கொடுப்பது மெய் துர்யோதனன்-அர்ஜுனன் பெற்றது போல/பல நீ காட்டி படுப்பாயோ-நெறி காட்டிநீகுதையோ இன்னும் கெடுப்பயோ//

பத்து நூற்றுள் இப் பத்து -பரத்வம்- காரணத்வம் போல ஒவ்  ஒன்றுக்கும் ஒரு பத்து அவதாரம் உனக்கும் மீனோடு ஆமை கேழல் அறி குரலாய் –கர்கியும் ஆனான் -தன்னை கண்ண புரம்-செப்ப பாவம் நில்லாதே /அது தீர்க்க சரணா கதி யாய் இருக்கும்-துவயம்  வாக்கியம் சொல்ல தான் திரு வாய் மொழி -சார சந்க்ரகம்-ஞாசம்  இதி பிரம -பெருமானே சரணாகதி-உன்னை விட உன்னை அடைய வேறு வழி இல்லை/ வழியும் அடையும் இடமும் அவன் தானே / உறுதி தான் சரணா கதி/பிரார்த்தனா  மதி சரணா கதி //தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன்–ஆரு பதங்கள்-துவயம் -நீயும் ஷட் பத -அரு கால சிறு வண்டு -அமுதம் பொதியின் சுவை கரும்பு-ஆனந்தம் கொடுகிரீர்/இவை பத்தும் வீடே -தேவரீரும் சரணமாகும் -தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணம் அனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –மாறன் சொல் வேராகவே விளையும் வீடு/

திரு வாய் மொழி திரு மேனி-சாம்யம் சுபாஸ்ர்யம்-லோகோ பின்ன ருசி-ஜிதந்தே புண்டரீகாட்ஷா -தோற்றோம் மட நெஞ்சம் எம்பிரான் நாரணர்க்கு/சாலன்கார-அலங்காரம் இரண்டிலும்- அவனுக்கு -துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல்தோன்றுமால் என்கின்றாளால் — மின்னு மாமணி  மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் -ஒளி உமிழ திரு  முக மண்டலம் சேவித்தேன் -மை வண்ண நறும் குஞ்சி பின் தாள ..–அழகன் அலங்காரன் -செவ்வரத்த உடை ஆடை –

இரும்பு போல் வலிய நெஞ்சம் உருக்க தானே இந்த அலங்காரம் /அணி-இலக்கணம் -இலக்கியத்துக்கும் அணி உண்டு/அடியார்களை ஈர்க்கத்தான் இரண்டுக்கும் /அதிசய யோக்தி-தற் குறிப்பு ஏற்ற அணி-.தெளி குரல் அருவி-நித்யர் இடம் பேசுகிறதாம்-இரங்கி வந்து சௌலப்யம் காண செய்தி கொடுக்கிறதாம் -தன எண்ணம் ஏற்றுகிறார் இதில்/மரகத மலையில் -மின் ஒளி போல-மின்னல் வெட்டினால் போல -தாயார்-தோள் வளைகள் நீள் முடி மகர குண்டலங்கள் -திவ்ய ஆபரணங்கள் /திரு கமல பாதம் வந்து என் கண்ணில் உள்ளன ஒக்கின்றதே-வேறு எங்கும் போகாத படி கண் காது எல்லாம் பெருமாளிடம் வைத்து கேட்டு வாய் அவனை பேசி கைகள் புஷ்பம் தூவி கால் அவனை நோக்கி //பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செங்கண் அச்சுதா அமரர் ஏறே/சோபனமான திவ்ய ஆபரணங்கள்/மனோக்ய பிரதித குண கணா-அனுபவிக்க குணங்கள் காட்டி /சௌந்தர்யம் லாவண்யம்-மன் மதனுக்கும் மனோ கரமாய் /சாஷாத் மன் மனத -மடல் எடுக்கலாம் படி இருக்குமாம்/ மான நீயமாய்- மரியாதை செலுத்தும் படியும் /சௌகுமார்யம்-மென்மை உடன்/

சௌந்தர்யம் லாவண்யம் சௌகுமார்யம் மார்த்வம் -கூசி பிடிக்கும் மெல் அடிகள் – திரு வாய் மொழியும் ஓஜஸ் தேஜஸ்- ஊரும் நாடும் உலகமும் தன்னை போல் பிதற்றி பிரசாதம்- சமத்த– வித்யாசம் பார்க்காமல்-ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய சென்சொல்லே–மார்த்வம் போக்கியம்-மதுரம்-  அகம் அகம் நான் முன்னே ஓடி வரும் –

பாவநீயம்-பக்தன் முக்தன் நித்யன் -மூவருக்கும் பலன் கொடுக்கும் இரண்டும் -குற்றம் களைந்தது-சுத்தி ஏற்படுத்தும்-சம்சார ஆர்த்தி நீக்கி /கேட்பார்கள் கேசவன் கீர்த்தி  அல்லால் மற்று கேட்பாரோ- என்றும் சூரிகளுக்கும் -/பாலோடு அமுது அன்ன ஆயிரம் -பக்தர்கள்-சம்சாரிகள்/முமுஷுகள் இரண்டு வகை-மாய வந்சேற்று அள்ளல் அழுந்தார் பெரு நிலத்தே -கூவி கொள்ளும் இன்னும் குருகாதோ-தானும் யானும் கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் கன்னலும் ஒத்தே -முக்தர்களுக்கு கைங்கர்யம் வளர்த்து நித்யர்களுக்கு கைங்கர்யம் இழக்காமல் —தேவரீர்  திரு மேனியை பார்த்தால்-நாமும் வித்வான்களும் ஆழ்வாரும் நித்தியரும் முக்தரும் சேவிக்கும் படி -சூர்பனகை போல்வாரையும் -தத்ருசுவிச்விதா  -தண்ட காரணிய ரிஷிகள் -மர உரி மான்தோல் சாத்திய அழகை-பத்றந்தே -மங்களா சாசனம் –சிந்தயந்தி போல்வாரும்-நித்தியரும் சதா பச்யந்தி  சூர்யக /

சுருதி மயம்-முந்தை ஆயிரம்–வேத மயம்-மணி உருவில் பூதம் ஐந்தாய்- வேத முதல்வன் -சுருதி அர்த்தம் பொதிந்து -வெளிச்சம் போட்டு காட்டும் வேண்டிய அர்த்தம்-உள் உரை பொருள்கள் நிறைய உண்டு/-உத்தம பிரபந்தம்- கார் தளைத்த திரு உருவம் மன்னு மரகத குன்றம் – திரு மேனி சொரூபம் ரூபம் குணம் விபூதி காட்டி கொண்டு

இரும்பு போல் வலிய நெஞ்சு கொண்டாரும் மடல் எடுக்கும் படி /திரு வாய் மொழி -பத்ரம்-நன்மை- ரூபம் சொரூபம் எல்லாம் காட்டும்/அது போல திரு மேனி ஸ்ரீ வட்ச்த தாயார் சேர்த்தி/நாட் கமிழ் மகிழ் மாலை வகுள மாலை மார்பர் ஆழ்வார்-சம்சார சாகரம் -கொதித்து -பாடபாக்னி-நீர் கடலை வற்ற வைக்கும் -பிறவி கடலை வற்ற வைக்கும் -சாதக பறவை ஆகாசமே நோக்கி இருப்பது போல பிர பன்னருக்கு அருள் பொழியும் /தேவர் அசுரர் -அமுதம்-கொடுப்பது போல -பக்தி உண்டாக்கி -ஆபிமுக்யம் தோற்றும் படி சரவண விவரத்துக்கு -பிரத்யட்ஷமாக சேவை கண்டு போகும் படி-சுருதி சித்தமானவற்றை-சௌரி பெருமாள் அருள் புரிகிறார்/

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply