ஸ்ரீ சிறிய திரு மடல்-1- ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள்..

ஆழ்வார்கள் வாழி அருளி செயல் வாழி செய்ய மறை தன் உடனே சேர்ந்து /மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள்- சத்யம் வத –போல வாக்யங்கள் /இதை செய்யாதே- விதி நிஷேத வாக்யங்கள் உண்டே எதற்கு?.. ..புண்யம் பாபம் சம்பாதிப்பது எதனால்..அவன் பஷபாதியா ?–ச்வாதந்த்ர்யம் கொடுத்து /நல்லது கெட்டது காட்டி/பலன் சேர வைக்கிறான்..ஈஸ்வரன் தூண்ட வில்லை..ஸ்ருஷ்ட்டிகு பலன்..அகில புவன ஜன்ம ச்தேம பங்க ஆதி -மோஷ பிரதத்வமும் அவன் உடைய -லீலே./.உலகம்  .. அலகிலா விளை ஆட்டு உடையவர் /

கர்ண களேபரங்கள்/ உடலும் இந்தரியங்களும் கொடுத்து /பிரதம முயற்சி-ஒவ் ஒன்றிலும் முதல் அடி நமது/பிரதம பிரவ்ருத்தி/ பிரயத்தனம்.. நினைவுக்கே ச்வாதந்த்ர்யம் கொடுக்கிறான்..இந்த ச்வாதந்த்ரயமும் அவன் கொடுத்தது தான்..இந்தரியங்களுக்கு வசப் பட்டு பண்ணும் காரியங்கள்..சாமான்ய காரணம் விசேஷண காரணம் நீர் நில வளம்- மண் வளம் /விதை போல்வன../அவன் சாமான்ய காரணம் போல/உதாசீனம் ஆக இருக்கிறான் ..தானே அவதரித்து காட்டி கொடுத்தான் .சிலரை தேர்ந்து எடுத்து ஆழ்வார்கள் ஆக்கி அருளி  செயலை கொடுத்து /மயர்வு-அறியாமை /ஞான பக்திகளை அருளினான்..

மாதரார் கயல் கண்ணில் அகப் பட்டு இருந்தேன் /திரி தந்தேன் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள்//

பிர பன்ன ஜன கூடஸ்தர் -நம் ஆழ்வார் .பொய் நின்ற ஞாலமும்/பொல்லா ஒழுக்கமும் அழுக்கு உடம்பும் — இன் நின்ற நீர்மை -எளிமை -தாழ்வு -மட்டம்-இனி யாம் உறாமை -அடியேன் செய்யும் விண்ணப்பம் –மெய் நின்று கேட்டு அருளாய்..-சரீரம்-மெய் -பொயான இதை .. கண்களால்  காண்பதால்/ ஆத்மா தானே மெய் ..தபோ வனத்தில் விழுந்து ரிஷிகள் ஹிம்சை -தின்ன பட்ட உடம்பை காட்டி-போல சம்சார மண்டலத்தில் பட்டதை காட்டி -ரஷிக்க்க யாம் உறாமை என்று நம்மையும் சேர்த்து சரண்/ கேசவன் தமர் கீழ் மேல் எழ பிறப்பும். சங்கிலி தொடர் போல..அங்கு உற்றேன் இல்லேன் இங்கு உற்றேன் அல்லேன்./வாக்கில் இருந்துஅருளி செயல் பெற்று திருந்த நினைந்தான் ..துடிக்க விட்டான் /பிரஜை பட்டினி இட்டு நம்மை பேண /ராஜசூயம்  யாகம்-ஓணான் பாதி தங்கம் பாதி தன் உடம்பு..பிரண்ட ததால்  பெற்ற உடம்பு..என்றதாம்/பரம பதம் கொடுக்காத காரணம் ..

மூவாறு மாதங்கள் மோகித்தார் நம் ஆழ்வார்..திரு மங்கை ஆழ்வார் ஆறு பிர பந்தங்கள் /நிறைய பாசுரங்கள்/ நீலன் இயல் பெயர்..தண் தமிழ் செய்த நீலன்..திரு மங்கை நாட்டுக்கு மன்னர் /தேவ மாது குமுத வல்லி/ததியாராதனம்/ பஞ்ச சம்ஸ்காரம் /நாச்சியார் கோவிலில் இவரும் தாயார் சொல் படி கேட்டு இருந்ததால் இந்த திவ்ய தேசம் பொய் தன் மனைவி சொல் படி செய்ய போனார் -தாயார் முன் எழுந்து அருளி பின்னால் /மேதாவி வளர்த்த வஞ்சுல வல்லி –

பள்ளி கமலத்து இடைப் பட்ட ஆண் நண்டை-அலவன்- பெண் நண்டு -நள்ளி ஊடும் -பட்டர் -மட்டை அடி உத்சவம் போல..நறையூர் நின்ற நம்பியே…கேள்வி கேட்காமல் விசாரணை இன்றி தண்டனையா ..நஞ்சீயர்..பெண் அரசு நாடு .கேட்ப்பார் அற்ற/குடும்ப சகிதம் /இரண்டே திரு கரம் சங்கு சக்கரம் மட்டும்/ மாற்றி /வலது திரு கரத்தில் சங்கமும் இடது திரு கரத்தில் சக்கரமும்/1008 ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு  திரு ஆராதனம்/ காஞ்சி தேவ பிரான் சொப்பணம் நிதி காட்ட /வழி பரி செய்து -வயலாலி மணவாளன் -கலியனோ-நீர் மிடுக்கு -மூட்டை எடுக்க முடிய வில்லை/ வாள் வழியால் மந்த்ரம் கொண்டார் ..காதில் அருளி-வாடினேன் வாடி வருந்தினேன் -பொய் நின்ற ஞாலமும் போல/ ஆத்மாவை வையில் வைத்து சரீரத்தை நிழலில் -வாசுதேவ தனு சாயா-ஆழ்வார் திரு மங்கை  ஆழ்வார் ஆகுகிறார் ..

நான் கண்டு கொண்டேன் நாராயண என்னும் நாமம்..சொரூபம் ரூபம் குணம் விபூதி  இவைகளை /அர்ச்சை பிடித்து அருளினார் /பரத்வத்திலே ஊன்றி /கிருஷ்ண அவதாரத்தில் ராம அவதாரத்தில் /மார்க்கண்டேயரும் திரு மங்கை ஆழ்வாரும் அர்ச்சையில்  ஈடு பாடு..துஞ்சும் போது அழைமின் துயர் வரில்  நினைமின் துயர் இல்லை சொன்னால் நன்றாம் -நமக்காக அருளி இருக்கிறார் நஞ்சு தான் கண்டீர் நம் உடைய வினைக்கு  நாராயணா என்னும் நாமம்.. /அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி விட்டேன்/ அந்திம ஸ்மரதி வர்ஜனம்/தேவை இல்லை..நர நாராயணனாய் சிங்காமை விரித்தான் ..-சிஷ்யனை நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைகாக ..திரு பிரிதி தொடங்கி- இமயத்துள் என்று அருளி -கங்கை அவதாரம் இடம்  முன் இருந்து இருக்கும் -கங்கையின் கரை மேல் பத்ரிக்கு அருளியவர்-52 திவ்ய தேசங்களை பதிகங்களாக அருளி இருக்கிறார் .. 

வரிசை கிரமத்தில் அருளி இருக்கிறார் ../86 திவ்ய தேசங்களை அருளி/ 47 இவரால் மட்டும் அருள பட்டு /பிள்ளை பெருமாள் ஐயங்கார்  108 அந்தாதி . அருளி இருக்கிறார்..அர்ச்சையில் ஈடு பாடு மடல் பிறக்க காரணம்..திரு நெடும் தாண்டகம்..கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்..களி பொழில் கண புரத்து என் கனியே என்றும்..ராஜ குமாரார் பிடி தோறும் நெய் வார்க்குமா  போல இவருக்கு அடி தோறும் அர்ச்சை /அநுகாரம் அவனை போல நினைத்து அருளுவார்கள்/கோபிகள் ராச கிரீடை பண்ணும் பொழுது/ கண்ணன் மறைந்த பொழுது பண்ணினது போல / கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும். பதிகம் நம் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் அநுகாரம் பண்ணினது ./ஒரே பாசுரம் அநுகாரம் 8-2-.வடவரை நின்றும்  வந்து இன்று கணபுரம் -கோவில் கொண்டேன் என்னும்..திரு வேங்கடத்தில் இருந்து கண்ண புரம் வந்தார் -அனுகரிக்கும் பொழுதும் அர்ச்சையே இவருக்கு ..மற்ற அனுபவம் எல்லாம் நாய்க்கு இட வேண்டியவை என்ற நினைவு இவருக்கு -பெரிய வாச்சான் பிள்ளை அருளுகிறார்.வழி அல்லா வழி /வாசி வல்லீர் வாழ்ந்தே போம்..திரு இந்தளூர் -தீ எம்பெருமான் அடியோம் காணோமால் அடியோமுக்கே எம்பெருமான் நீர் அல்லீரோ ..

பரம பதம் கற்பனை அர்ச்சையே பெரிசு என்று மடலில் அருளுகிறார் ..ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதோ அர்ச்சையின் ஏற்றம் சொல்ல வந்தார் .திரு கண்ண மங்கை பெரும் புற கடலை /பல விசே ஷணங்கள் அருளி-7-10-மெய்ம்மை சொல்லில்  வெண் சங்கம் ஏந்திய கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானேசங்கம் ஞானத்துக்கு பிரகாசம் -சங்க நல்லூர் –இதனால் அன்றோ ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவவதார ஸ்தலம் – -உனக்கும் ஆசை இருந்தால் கறக்கலாம்..ஆசனத்தின் கீழ் அமர்ந்து -நம் பிள்ளை-பெரிய வாச்சான் பிள்ளை-தரித்து ஏடு படுத்தினார் ..எம்பெருமானும் ஆசை படும் படியாக பிர பந்தம் நாலு கவி/சித்ர கவி -திரு எழு கூற்று இருக்கை- தேர் போல…விஸ்தார கவி-பரக்க/பாதுகா சகஸ்ரம் ..மதுர கவி-இனிமை /ஆசு கவி- யோசனை இன்றி பிரவாகம் போல /ஞான சம்பந்தர் -சீர்காழி -குறள் சொல்லும் –என்றதும்  ஒரு குறளாய். இரு நிலம்மூவடி மண் வேண்டி நான்கு வேதம் –ஏழு இசை .தாடாளான் காழி சீர் ராம விண்ணகரம் –கற்றாரை கற்றாரே காமுறுவர் -வேல் கலியன்- புலமையை மெச்சி வேல் கொடுத்தார்..108 பதிகம் ஒரு பதிகம்மட்டும்- 14 பாசுரங்கள்..90 பதிகம் மேல் திவ்ய தேசங்கள் அருளி இருக்கிறார் ..ரிஷிகேசத்தில் இருந்து பத்ரிக்கு நடந்தே போய் இருக்கிறார் PBA. ஸ்வாமிகள்-10 நாள் போகவே ஆனதாம்..தாய் -யசோதை போல் அனுபவம் /நாயகி அனுபவம் /தேவகி அனுபவம் -விஸ்லேஷ அனுபவம் தெய்வ தேவகி புலம்பல் வாசு தேவன் தசரதன் புலம்பல் /திருவடி -நின் அடியேன் விண்ணப்பம் /பட்டர் பிரான் வல்லார் -பெரிய ஆழ்வார் அந்த நிலைமை ./எல்லாம் பகவான் அனுபவம்..ராவண ராட்ஷச பாவனை போல அனுபவம் நம்பி -கும்ப கர்ணன் பட்டு போனான்- பரக்க நாம் உரைப்பன் ராவணன் பட்டு போனான் -ஏத்து கின்றோம் ராமன் திரு நாமம் .அங்கதனே நலனே சோத்த நம்பி -சோத்தம்-வணக்கம் ..குழ மணி தூரமே..விலஷனமான அனுபவம் ..ராச க்ரீடையில் ஆனந்தம் மிகுந்து -பிராண ஹானி-என்று நினைத்து தன்னை மறைத்து கொண்டான்/வருத்தம் ஆற்ற அனுகரித்து -குழல் ஊதுகிறேன்/காளியன் தலையில் வைத்தாளாம்../தோழி காளியன் போல அனுகரித்தாளாம்/கண்ணன் திருவடி பட்டால் காளியன் ஆகாதோ. பகவத் சம்பந்தமே உத்தேசம்எல்லே இளம் கிளியே -பாசுரம்- ஒல்லை நீ போதே உனக்கு என்ன வேறு உடையாய்-வேறு பட்டவர் இவர் தானே..மடல் ஏறுதல் இவரே..black mail thaan-madal--அக நானூறு /புற நானூறு/அக துறை இலக்கணம்-மடல் ஏறுதல் உண்டு..திரு மண தடை ஏற்பட-மடல் ஊருதல் கடைசி வழி /ஆற்றாமை தீர /மொட்டை அடித்து கரும் புள்ளி இட்டு கொண்டு ஓலை வைத்து கொண்டு ..தொடர்பை அறியும் படி .நாயகியை இவனுக்கே மணம்/பெற்றோரோ ஊரோ அரசனோ பண்ணி வைப்பார்கள்..இந்த வழியை ஆழ்வார் எம்பெருமான் மேல் பண்ணி காட்டுகிறார்..பக்தி உந்த /சேம நல் வீடும்  பொருளும் தர்மமும்  சீரிய நல் காமமும் நான்கு என்பர் –துறவி ஆசை இல்லாமல் இருக்க ஆசை பட்டாரே.பகவத் விஷயத்தில்/ கண்ணனுக்கே ஆம் இது காமம் அறம் பொருள் வீடு இதற்க்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமனுசன் இந்த மண் மிசையே ..9௦ வயசு கிழவி எமன் வரவில்லை என்றதும் வந்தான் தூக்கி வைக்க சொன்னாள்-ராமானுஜர் காலத்தில் இருந்தாளாம் ..அதனால் தான் மரணம் அடைந்தால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்.. மாற்றம் உள- பெரிய திரு மொழி கடைசி பதிகம்-ஆற்றம் கரை வாழ் மரம் போல்  அஞ்சுகின்றேன் இரு பாடு எரி கொள்ளி போல் பாம்போடு ஒரு கூரையுடன் படுத்தால் போல் /இடை எறிந்த மரம் சுவாமிநாத ஐயர் -சீவக சிந்தாமணி /இடையன் வெட்டு என் சரிதை எழுதி இருக்கிறார் ..பாதி வெட்டினால் தான் துளிர்க்கும் இடையன் வெட்டு அறா வெட்டு .நீ அன்றோ ஆசார்யன் என்றாராம்..இடையன் எறிந்த மரமே  ஒத்து -பாதி அருளி இருகிறாயே -ஞானம் கொடுத்தாய் சம்சாரத்திலே வைத்து இருகிறாய்.. கதறுகிறார்/ பாசுரம் பெற வைத்து இருக்கிறார்../அப்பர் ஞான சம்பந்தர் -கதவு திறக்க வில்லை நிறைய கேட்க்க ஆசை பட்டான் …ஓன்று பாடினதும் கதவு திறந்ததாம்/ திரு குடந்தை நின் அடி இணை பணிவன் சரண் அடைகிறார்..நாயகி பாவனையில் -மடல் எடுக்கிறார்..எல்லா ஸ்ரீ வைஷ்ணவர்களும் பெண்கள் தானே ..புருஷோத்தமன் அவன்..கர்மத்தின் காரணமாக சரீரம் கொள்கிறான் ..இதனால் தன தேவதாந்திர பாசனம் கூடாது என்கிறார்..மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லை/ வண் பூ மணி வல்லி யாரே பிரிவர் –ஆழ்வார் பெயரை அருளுகிறார் /பெண்கள் மடல் கூட கூடாது தொல் காப்ப்பியத்தில் .-அடங்கி இருக்கணும். அன்ன நடையார் …வாசகமும் தென் உரையில் கேட்டு அறிவது உண்டு– மன்னு வட நெறியே .வேண்டுவோம்..பெண்கள் மடல் ஊறி அடையும் ஆண் யாரும்லோகத்தில் இல்லை ஆனால் சர்வேஸ்வரன் இவன் அவனை பெற தப்பு இல்லை..சமுத்திர கரை நிர்ணயம் பண்ண முடியுமா ஆசையின் வெளிப்பாடு தானே அதி பிரிவ்ருதி..தூது விடுவார்/ வந்ததும்  நைச்ய பாவம் /விலகுவார் வள எழ உலகு  தடை எடுத்து என்று இதற்க்கு பெயரே வைத்தார் .யசோதை நப்பின்னை வார்த்தை நான் சொன்னேனே -அவனை பார்த்தல் விலகி தம்மை பார்த்தல் கூடி/அருளா விடில் ஊரார் இகழினும் தம் அடியார் -முன்பும் -சேரி களவின் கண் -/உரலோடு கட்டு  உண்ட பெற்றிமையும் /தாடகையை வதம் பண்ணினே மா முநிக்காகா /முதிர்ந்த நிலை ..மாசறு ஜோதி  யாம் மடல் ஊர்த்தும்  இரண்டு இடத்தில் சொல்லி போனார் நம் ஆழ்வார் ..அதை விரித்து அருளி இருக்கிறார் இந்த மடலில் . பெருமாளை சரண் அடைய விபீஷணன் சொல்ல .கை கண்ட மருந்தாகையாலே எருது கடித்தாருக்கு ஏழு கடுக்காய் போல.பெருமாள் மூன்றாம் நாள் சாகரம் வற்ற வைப்பேன் -வழி பண்ணுவேன் ஜல தத்வமே ஒழியும்..சமுத்திர ராஜன்- வாடா என்று ஏவ கூடிய நீர் சரண் என்றதும் பயந்து இருந்தேன் -ஸ்தோத்ரம் பண்ண மயங்குகிறான் -வழுக்கை தலையன் கதை எழுதி வைத்து இருக்கிறார் குழல் அசைய குழல் அசைய..- தொடுத்த அம்பு போல்  மடல் எடுக்கிறார்.. அச்சம் ஏற்படுத்தி அருள் புரிய

பக்தர்களால் அர்ச்சிக்க படும் உருவம் அர்ச்சை /சர்வம் பொருத்தத் கொண்டு கண் முன்னே இருக்கிறான் ..ஜல தரங்கம் வாசிப்பது போல திரு ஆராதனம் பண்ணுகிறான்..பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -எது என்று சொல்ல வில்லை-எதுவாயினும் -மஞ்சள் பழம் நாட்டு சக்கரை அவனுக்கு என்று தான்..போக்யமாக கொள்கிறான் .உண்கிறேன் -உகந்து அச்னாமி-பொதுவான வினை சொல்/ஏற்று கொள்கிறேன் என்று சொல்ல வில்லை வாரி விழுங்குவான்–பாரிப்பு ..பக்த்யா -பக்தி உடன் கொடுக்கணும்/ குறும்பு அறுத்த நம்பி -கீழ் திரு பதியில் இருந்து கீழேயே சமர்ப்பிப்பாராம் கவ்ரவம் இன்றி/ வித்யா தான அபிஜன மதம் கல்வி செருக்கு குல செருக்கு செல்வ செருக்கு/கூரத் ஆழ்வான் போல மொழியை கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக் குறும்பு அறுத்தவர்/தொண்டமான் சக்கரவர்த்தி சொர்ண புஷ்பம் சாதிக்க -அலை வலை -உளறு வாயன்-பத்னிக்கு உள்ள உறவை சொன்னானே..ஏலா பொய்கள் உரைப்பானே.. வேம்பாயாக வளர்த்தாளே-கேட்டு மகிழ்கிறான் ..

அர்ச்சக பராதீனன்- இவன் காட்டின இடத்தை தனக்கு இடமாக கொண்டு /அறை கொடுத்தாயே பிறை கொடுத்தாலும் /இவனுக்கு வேர்த்த பொழுது தான் குளித்து /இவனுக்கு பசித்த பொழுது அவன் உண்டு/உபாச்சரானே பெயரால் -அபசாரம் இமாம் சர்வாம் வேற சொல்லி கொள்கிறோம்..புருஷோத்தமன் -என்பதால்..சமஸ்த புருஷோத்தமன் பொறுத்து கொண்டே ஆகணும்.. கண் தெரியாத ஒரு அரையர் பாக்கு என்று சாளக்ராமம் போட்டு கொள்ள -சந்தன மர கோவில் ஆழ்வார் -சொப்பனம்-சிறையில் அடைத்தாய்.-திரு வாய் மொழி வாயில் கொஞ்ச நாழிகை இருந்தால் உனக்கு என்ன-அனுசந்தான ஏற்றமும் சொவ்லப்யமும் அருளி இருக்கிறார்..பிரமாணங்களும் ஐந்து பரத்வம்-வேதம் முக்ய நோக்கம்/ இதிகாச விபவ /  பாஞ்ச ராத்ர ஆகமம் -திரு பாற்கடல்/ மனு ச்ம்ர்த்தி அந்தர்யாமி/ திவ்ய பிரபந்தம்-அர்ச்சை

24 பிர பந்தங்கள் /அச்சுவை பெறினும் வேண்டேன் இந்திர லோகம் ஸ்ரீ வைகுண்டமும் வேண்டேன் -தொண்டர் அடி பொடி/ என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை /படியாய் கிடந்தது பவள வாய் காண்பேனே ..நகி நிந்தா நியாயம்-இறக்கி சொல்லி தான் விரும்பிய ஏற்றம்/நம் ஆழ்வாரை கொண்டு எம்பெருமானை களிக்கிறார் மதுர கவி/ வடுக நம்பி -நாவ காரியம் சொல் இலாதவர்/ நாவு -நமோ நாராயண -கூட சொல்ல கூடாது..அந்த ரங்க  கைங்கர்ய பரர்/பாதுகை உடன் எம்பெருமானை சேர்த்து கட்ட/தேவரீரே திரு ஆராதன பெருமாள் அடியேன் திரு ஆராதன /ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பர் வடுக நம்பி-உண்ட ஒரு போது ஒரு வார்த்தையும் உணாத போது ஒரு வார்த்தையும் கடியன் கொடியன் அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் மதுர கவி..நகி நிந்தா நியாயம் இது .. மோஷம் என்று ஓன்று இல்லை என்கிறார் திரு மங்கை ஆழ்வார்..தானான தன்மை இழந்து நாயகி பாவம் -நில மங்கை வர்ணித்து – பாரோர் சொலப் பட்ட மூன்றும்  -தர்மம் -நெறி-/அர்த்தம்-செல்வம் ஐஸ்வர்யம்-நியமனம் -கட்டளை இட வசப் பட்டது இஷ்ட படி விநியோகம் money is what money does..

காமம் -நாலாவது சிறிய திரு மடலில்/ நன் நெறி மேம் பட்ட நான்கு என்றே .. அத்தை கழிக்கிறார் அடுத்து ..இதனால் தன நகி நிந்தா நியாயம் முன்பு பார்த்தோம்..ஆரார் இவற்றின் இடை -தர்மம் படி இருந்தால்-இன்பத்தை அடைய ஐஸ்வர்யமும் இன்பத்துக்கு தான்..சீரார் இரு கரையும் எய்துவர்..மூன்றில் இரண்டை தள்ளினார்..எம்பெருமான் அனுபவமே -கண்ணனுக்கே ஆம் அது காமம் போல..உண்டு என்பார் ஒராமை அன்றேஉலகத்தார் சொல்லும் சொல்- மூட தனமாக பேசுவார் மோஷம் என்று…அர்சிஸ் சூரியம் ஆதியில் உள்ள கதி.. தூம கதி நரகம் சென்று பாபம் தொலைத்து  சொர்க்கம் போகும் வழி/மலை வழி தான்யம் -புருஷ கற்ப கதி யாம்ய கதி /முக்தி மார்க்க தலை வாசல் -அர்ச்சிராதி- கிண்டல்-புரவி எரி நிறை கதிரோன் மண்டலம் வாராது வழி உண்டே..மேகம் தேர் ஒற்றை சக்கரம் ஏழு குதிரை உண்டா இது.. தேர் போகுமா . ஒற்றை சக்கரம் வேற .. ஏழு குதிரை வேற .. என்ன வேடிக்கை ..பொசுக்கும் கீண்டு புவானாம்..ஆரா அமுதம் அங்கு எய்துகிறானாம்..எப் பொழுதும் நாள் திங்கள் அப் பொழுது ஆரா அமுதமே ../

 கதிரவன் மண்டலம் கீண்டு புக்கு -இங்கேயே பொசுகிறதே–ஆரா அமுதம்- அங்கு -எய்தி- இங்கேயே அனுபவிக்காமல் அங்கு போகனுமா ..அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே- அனாவர்த்தி -திரும்பி வந்தால் தானே இது உண்மை என்று கேட்க்கலாம் .இல்லை குரம்பில்  துஞ்சியதும் தபஸ் பண்ணி பின்னை பெயர் தரும்- சரீரம் விழுந்த பின்பு வருமா -தொன் நெறி ..வில் கனி தான் சாப்பிடனுமா . ஊல் இலையும் வாடின இல்லை சாப்பிட்டு தேவையா ..தழல் நுகந்தும்  /வன் தடத்தில் உள் கிடந்தும்..அன்ன தோர் எல்லீர் ஊடு போய்-இன்னதோர் காலத்து இனையோர் இது பெற்றார்  என்னவும் கேட்டு அறிவது இல்லை..அது நிற்க -நிரந்குச ச்வாதந்த்ரம்- அங்குசம் இல்லை–un controlled independance-

விதண்டா வாதத்துக்கு -அனா விருத்திக்கு -சப்தாத்- வேதம் சொல்லி இருக்கிறது..பிரம சாஸ்திரம் சந்தேகம் விளக்க -திரும்பி வர வில்லை -எப்படி -பகவான் உண்டு -சப்தம் சாஸ்திரம் சொல்லி/ பரம பதம் உண்டு நிரந்குச ச்வாதந்த்ரமும் சாஸ்திரம் கொண்டு தானே தெரிந்து கொண்டாய்.. இவை ஒத்து கொண்ட நீ இதையும் ஒத்து கொள்ளவேணும் என்கிறார் ஸ்ரீ பாஷ்ய காரர்..அவனையே கேள்வி கேட்டு மடக்கி விட்டார்.. மேலும் விளக்கு கிறார்..பக்தர் கிடைக்க சல்லடை போட்டு தேடுகிறார்- துர் லபம் -என்னை அடைந்தவனை வேறு யார் இடமும் காட்டி கொடுக்க மாட்டேன் சத்ய சங்கல்பன் சத்ய வாக்யன்  புனர் ஜன்மம் ந யேதி என்று அருளி இருக்கிறானே ..-அகம் ச்மாராமி மத பக்தம்  நயாமி -தானே கூட்டி கொண்டு போகிறான் ஆள் இட்டு அந்தி தொழுவோமோ ..முட்டாக்கு இட்டு கொண்டு மூடி கண் எச்சில் படாமல் போகும் தாய் போல கூட்டி போகிறான்..

ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே..பூமியில் உள்ளது..முயல் மாமிசம் இனிமை.கையில் இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க போவாரோ/ அர்ச்சை இருக்க பரம  பதம் அனுபவம் வேணுமோ..அப்புறம் நாயகி பாவத்தில் அருளுகிறார் -மடல் எடுக்கிறார்..அனுசந்தானம் -45 திவ்ய தேசங்கள் மடலில். சீரார் திரு வேங்கடமே .. நறையூர் திரு புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் காரார் குடந்தை சீராரும் மால் இரும் சோலை..அடுக்கி கொண்டு போகிறார்..நன்னு மதில் கச்சி வேளுக்கை ஆள் அரியை மூழி களத்து விளக்கினை ..இங்கு எல்லாம் போய் உன்னை பற்றி வெளி சொல்ல போகிறேன் -பிராட்டிக்கு அக்னி ஏவ சக்தி உண்டு -ரஷிக்கும் பொறுப்பு ராமன் என்றே இருந்தாள்-சக்தி உண்டாலும் பிராப்தி இல்லை /ரஷிக்கும் பரம் அவனது/ விலக்காமை ஒன்றி நமக்கு வேணும். பேற்றுக்கு இதுவும் சாதனம் இல்லை..தன்னை பற்றிய ஞானம் நமக்கு கொடுத்து தன் உடைய ஆனந்தத்துக்கு சேர்த்து கொள்கிறான் –இப்படி இருக்க இவர் இவ் வளவு பண்ணலாமா ?சொரூப விருத்தம் இல்லையா? இட்ட வழக்காய் இருக்க வேண்டாமா ?மிரட்டி கார்யம் கொள்ளலாமா ?

பரி பாடல் ஆழ்வார்களுக்கு முந்திய -ராஜாக்களையும் பாடி பகவானையும் பாடி இருப்பார்கள்..திரு மங்கை ஆழ்வாரும் ஐந்து ராஜகளை குறிப்பிட்டு இருக்கிறார் வைகுண்ட பெருமாள் சந்நிதி பரமேஸ்வர விண்ணகரம் நம்பி  வர்மா  சம கால அரசன் ஆழ்வார் ஆணை படி கோவில் கட்டினான் இரண்டு அடிகள் பெருமாளையும் இரண்டு அடிகள் அரசனையும் நல்லவன் நாரணன் கச்சி- பல்லவன் வில்லவன் மல்லையர்  கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் -சரித்திர ஆராய்ச்சி 5-7 நூற்றாண்டு என்று சொல்வார்கள் ..கால ஆராய்ச்சி நோக்கம் இல்லை இள நீர் திதிகிறது  என்றல் அனுபவிப்போம். எப்படி என்று வந்தது என்ற கவலை வேண்டாம் ../திரு நறையூர் செங்கணான் கோ சோழன் திரு பணி செய்தான் 70  கோவில் சிவனுக்கு கட்டி/ சொபனத்தில் பெருமாள் ஜீரனோத்தம் -திரு நறையூர் மணி மாட கோவில் -இருக்கு இலங்கு ..வள சோழன் சேர்ந்த கோவில் எழில் மாடம் எழுபது செய்தான் என்று/ நந்தி புர விண்ணகரம் -நாதன் கோவில் திரு பணி செய்தான்..நர ஸ்துதி இல்லை பாகவத சுதி தான் ..

தென்னன் தொண்டையர் கோன்- நந்தி வர்மம்-திரு வல்லி கேனி கோவில் பணி செய்தான் .. தந்தி வர்மன் பிள்ளை என்பர்  ஆனை -தந்தி …வைர மேகன்-நந்தி வர்மம் மாப்பிள்ளை – அஷ்ட பூஜை கரத்தான் திரு பணி-  பெரிய திரு மொழி 108 பதிகம் 51 திவ்ய தேசம் பதிகம்..கூடல் அழகர் சந்நிதி..ஒரே பாசுரம் திரு மங்கை ஆழ்வார்.-கோழியும் கூடலும் கோவில் கொண்ட கோவலர்ஒப்பர் குன்றம் கொண்ட -நாகை -அச்சோ ஒருவர் அழகிய வா/உறையூரையும்  கூடல் அழகரையும் இத்தால் மங்களா சாசனம் – – .பாடல் பெற்ற ஸ்தலம் நிறைய பாசுரம்  /வைப்பு ஸ்தலம்-கொஞ்சம் பாசுரம்-போற போக்கில் சொல்லிய பாட்டு என்று – சைவர் சொல்வார் /நீரகத்தாய்  -நிறைந்த கச்சி ஊரக த்தாய்  கள்வா பேரகத்தாய்- ஒரே பாசுரத்தால் ..நிலா திங்கள் துண்டத்தாய் –கார கத்தாய்  .கார்வானத்து உள்ளே கள்வா/

திரு நின்ற வூர் -திரு கடல் மலை-நாச்சியார் பாசுரம் வாங்கி கொள்ள அனுப்ப -நின்ற வூர் நித்திலத்தை கண்டது தன் கடல் மலை தல சயனத்தே -வந்தார்.. ஒரு பாசுரம் தானா இன்னும் போய் கேளும்.. திரு கண்ண மங்கை-நின்றவூர் நித்தில தொத்தினை கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே..திரு திகைத்து நின்ற வூர் -வைபவம் காட்டு கிறதாம்..அகல் இடத்தை ஆராய்ந்து  அது திருத்தல் ஆவதே -ஏ பாவம் பரமே -ஆழ்வார் தலையில் கை வைத்து கொள்கிறார்..ஏரார் இள முலையீர் என் தனக்கு உற்றத்து தான் என்று ஆரம்பிக்கிறார்..-அலங்காரம் பண்ணி   கொண்டு  காரார் குழல் எடுத்து கட்டி/அலங்காரம் பண்ணி கொண்டாமல் இருந்தால் வந்து இருப்பானோ.-வியாக்யானம் /மணி மேகலை திருத்தி அஞ்சன நீர் அணிந்து /இயற்க்கை அழகில் ஈடு பட்டு இருப்பான் அலங்காரம் அழகை மறைத்ததாம்

மதங்கர் முனி -துந்திபி ரத்தம் விழுந்து சாபம்-வாலிக்கு -அதனால் சுக்ரீவன் அங்கு இருந்தான் ..சொல்லின் செல்வன் பட்டம் ராமன் ஹனுமானுக்கு கொடுத்தாரே -ஆஜானு பாகு-ஜானு-முழங்கால் பாகு -கை அவ் வளவு நீண்ட திரு கைகள் ..கிம் அர்த்தம் ஆயதாக- நீண்ட உருண்டு திரண்ட -சர்வ பூஷண அலங்கரிக்க தக்கவை ஏன் பட வில்லை ..நம் பிள்ளை ஈடு -காட்டிலே குரங்குகளும் வேடர்களும் காட்டும் படி இருக்கனுமா? ஆபரணம் இட்டு மறைக்க கூடாதா? ஆபரணதுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்- கட்டியம்..நின்றேன் நான்-கோபியாக பாவனை-குட கூத்து ஆடினான்- அன்பினால் உடம்பு வெளுத்து போனதாம் ..வாய் உலர்ந்து ..ஒரு போதும் உண்டு..வை வர்ண்ணியம் மாமை நிறம் பசலை/ செம்கண் மால் -நீல மேனி ஐயோ பச்சை மா மலை போல் மேனி கார் மேனி கலந்த கலவை பசும் கூட்டம்..நீரார்கமலம் போல் செம்கண் மால் சாயல் சாமத் திரு மேனி -உள்ளத்தை பறி கொடுத்தால்-சீரார் குடம் இரண்டு ஏந்தி –ஆகாசத்திலே இருந்ததாம் -பிராமணர்கள் தனம் விஞ்சினால் யாகம் பண்ணுவது போல இடையர்கள் குட கூத்து -அன்னையர் எல்லாரும் தடுக்க –வாராயோ என்னார்க்கு -சென்றேன் என் வல் வினையால் ./கை வளையும் காணேன் -ச்வபதேசம்-ஆத்மா பூஷணங்கள்  ஞானம் கண்  இடை வைராக்கியம் முலை பக்தி /

கண்டு இரங்கி–மூதரியும் அம்மை மார் சொல்லுவர்  -பாட்டி வைத்தியம்..-குறைத்து குறி கேட்க்க -நோய்க்கு நிதானம் அறிதல்..நோய் நாடி நோய் முதல் நாடி..அது கேட்டு -கட்டு விச்சி-இவர்கள் கூப்பிடாமல் வந்தாள்– ஆச்சார்யர் நன்மை பயக்க இப்படி தான் வருவார்கள் நம் எம்பெருமானாரை போல காணும்..நம் ஆழ்வாருக்கு -தேவதாந்திர கட்டு விச்சி வந்தாள் -செந் குறிஞ்சி -ஐயனார் கோவில்-ஐயப்பன்-சாஸ்தா-சாத்தன்-இருக்கும் இறை இருத்து உண்ண- தன் மூர்த்தி நிறுத்தினான் அத் தெய்வங்களாக -பரி கரங்களாக -எல்லீரும் வீடு பெற கூடாது என்று ../சீரார் செழும் புழுதி காப்பிட்டு பாகவத திரு வடி துகள்/ செங்கு ரிஞ்சி -சத்தர்க்கு கை கூப்பினாள்-.நேராதன ஓன்று நேர்ந்தாள் தேவதைக்கு நமஸ்காரமும் பண்ணினாள்-எம்பெருமானுக்கே அஞ்சலி சாதனம் என்று நினைக்கும் அவள் இங்கு பண்ணுகிறாளே அம்= ஜல நீராகி உருக்கும்.. உன் அருளாலே  மட்டுமே பேறு  ..கை கொடுத்தான் கூப்பும் சக்தியும் கொடுத்தான் .அதுவும் சாதனம் என்று பயந்து இருப்பார்களாம் ..

பரிவினால் ஏற்பட்ட கலக்கம் இது .. திரு வாய் மொழியில் -/4-6 தீர்ப்பாரை யாம் இனி பதிகம் தோழி பாசுரம் இது காண்மின் -அங்கு கள்ளும்–மாய பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே உற்ற நோய்க்கு மறந்து /தமர் அடி நீர் கொண்டு-கடைசியில் சொல்லுவது -இங்கு தாயாரே முதலில் பண்ணுகிறாள் .காரார்  குழல் கொண்டை கட்டு விச்சி-தேக சௌந்தர்யம் -ஆச்சர்ய தேக ரட்ஷனம் நோக்கு சிஷ்யனுக்கு ..ஆத்ம வைத்தியர் ஆச்சர்யர்கள்..தேக ஆத்ம அபிமானி நாம் -ஆத்மாவை வெய்யிலில் வைத்து தேகத்தை நிழலில் வைக்கிறோம்..சீர் வடிவை நோக்குபவன் சிஷ்யன்..சீரார் எதிராசர் திரு வடிகள் வாழி செய்ய தாமரை -புரி நூலும்  வாழியே-போல..சீரார் சுளகில் -உசந்த முறம்-பதரை தள்ளி மணியை காட்டும்.ஆச்சார்யர் அழுக்கை கழித்து சூஷ்ம ஆத்ம கட்டுவது போல..வேறா விதிர் விதிரா மெய் சிலிரா -ஆவேசம்  இல்லை/ எம்பெருமானை நினைத்த தால் கால் ஆளும் நெஞ்சு அழியும்  -எம்பெருமானார் ஸ்தானத்தில் கட்டு விசையை நினைந்து  கொள்ளணும்..

குணவான் -16 கல்யாண குணங்கள் உடையவன்- அஸ்மின் லோக இப் பொழுது இருக்கணும்..மனிதன்/ பூ மண்டலத்தில் இருக்கணும்..கேட்டதும் நாரதர் -அகம் புத்வா -யோஜனை இல்லை-வேறார் இந்த மடல் பகுதியை எடுத்து காட்டி  -தரித்து நின்று சொல்கிறேன் -நினைத்தவாறே நெஞ்சு உருகி -கூரத் ஆழ்வான்-பகவத் விஷயம் சாதிக்கும் பொழுது உயர்வற -ஒன்றும் சொல்ல வில்லை .ஒரு வரி சொல்லியதும் -கண்ணும் கண்ணீராக இருந்தார் -நான் முகன் திருவந்தாதி-ருத்ரனும் நினைத்து உருகி-கண்டு வணங்கினார்க்கு -உமை -தன் பெயரே கேட்டு இருந்து காமர் உடல் கொண்ட தவத்தான் -கோபம் ஜகத் பிரசித்தம்- பெயரே கேட்டு இருந்து -ஆமாம் சொல்ல கூட பிராணி இல்லை..காதால் கேட்டாலே இப்படி என்றால் கண்டு வணங்கினருக்கு என் ஆகும் கொல்/பேர் ஆயிரம் உடையான் என்றாள்/காரார் திரு மேனி காட்டினாள்/சீரார் வலம் புரியே என்றாள் /ஆநிரை மேய்த்து /உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் –லஷணம் சொல்லி சேஷ்டிதங்கள்  -தீரா நோய் செய்தான்-என உரைத்தாள்  குறத்தி வார்த்தையாக அமைத்து இருக்கிறார் .–நெஞ்சை தூது விட்டாள்– வராவிடில் மடல் எடுப்பேன் என்கிறாள்.

————————————————

 

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading