ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் திவ்ய திரு அடிகள்-ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ..

கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே

குண திசை பாதம் நீட்டி

போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

தாவி அன்று உலகம் தலை விளா கொண்ட எந்தாய்

மொய் கழற்கு அன்பு செய்யும் அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திரு அடி தொழுவான்

மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திரு அடி தொழுவான்

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading