ஸ்ரீ ராமானுஜர் அஷ்டோத்திர சத நாமாவளி–

ஸ்ரீ ராமானுஜர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ராமாநுஜாய நம:

ஓம் புஷ்கராக்ஷõய நம:

ஓம் யதீந்த்ராய நம:

ஓம் கருணாகராய நம:

ஓம் காந்திமத்யாத்மஜாய நம:

ஓம் ஸ்ரீமதே நம:

ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம:

ஓம் ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வஞாய நம:

ஓம் ஸர்வஞாய நம:

ஓம் ஸஜ்ஜனப்ரியாய நம:–10-

ஓம் நாராயணக்ருபா பாத்ராய நம:

ஓம் ஸ்ரீ பூதபுரநாயகாய நம:

ஓம் அநகாய நம:

ஓம் பக்தமந்தாராய நம:

ஓம் கேசவாநந்தவர்த்தநாய நம:

ஓம் காஞ்சீபூர்ணப்ரியஸகாய நம:

ஓம் ப்ரணதார்த்தி வினாசகாய நம:

ஓம் புண்ய ஸங்கீர்த்தநாய நம:

ஓம் புண்யாய நம:

ஓம் ப்ரம்மராக்ஷஸ மோசகாய நம:–20

ஓம் யாதவ அபாதித அபார்த்த வ்ருக்ஷச்சேத குடாரகாய நம:

ஓம் அமோகாய நம:

ஓம் லக்ஷ்மண முநயே நம:

ஓம் சாரதா சோகநாசனாய நம:

ஓம் நிரந்தரஜநாஞானநிர்மோசன விசக்ஷணாய நம:

ஓம் வேதாந்தத்வய ஸாரக்ஞாய நம:

ஓம் வரதாம்பு ப்ரதாயகாய நம:

ஓம் பரேங்கிதஞாய நம:

ஓம் நீதிஞாய நம:

ஓம் யாமுனாங்குலி மோசகாய நம:–30-

ஓம் தேவராஜ க்ருபாலப்த ஷட்வாக்யார்த்த மஹோததயே நம:

ஓம் பூர்ணார்யலப்த ஸந்மன்த்ராய நம:

ஓம் சௌரி பாதாப்ஜஷட்பதாய நம:

ஓம் த்ரிதண்டதாரிணே நம:

ஓம் ப்ரம்மஞாய நம:

ஓம் ப்ரம்மத்யானபராயணாய நம:

ஓம் ஸ்ரீரங்கேச கைங்கர்ய ரதாய நம:

ஓம் வீபூதித்வயதாயகாய நம:

ஓம் கோஷ்டீ பூர்ணக்ருபாலப்த மந்த்ர ராஜப்ரகாசகாய நம:

ஓம் வாரங்காநுகம்பாத்தத் ராவிடாம்நாய பாரகாய நம:–40-

ஓம் மாலா தரார்யஸுக்ஞாதத் ராவிடாம் நாயத்தவதியே நம:

ஓம் சதுஸ் ஸப்ததி சிஷ்யேட்யாய நம:

ஓம் பஞ்சாசார்ய பதாச்ரயாய நம:

ஓம் ப்ரபீதவிஷதீர்த்தாம்பு ப்ரக டீக்ருத வைபவாய நம:

ஓம் ப்ரணதார்த்தி ஹராசார்ய தத்தபிøக்ஷக போஜநாய நம:

ஓம் பவித்ரீக்ருத கூரேசாய நம:

ஓம் பாகினேய த்ரிகண்டகாய நம:

ஓம் கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயகாய நம:

ஓம் ஸ்ரீரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீக்ருத வைபவாய நம:

ஓம் தேவராஜார்ச்சனரதாய நம:–50-

ஓம் மூகமுத்தி ப்ரதாயகாய நம:

ஓம் யக்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாத்ரே நம:

ஓம் மந்நாதாய நம:

ஓம் தரணீதராய நம:

ஓம் வரதாசார்யஸத்பக்தாய நம:

ஓம் யக்ஞேசார்த்தி விநாசகாய நம:

ஓம் அநந்தாபீஷ்டபலதாய நம:

ஓம் விடலேசப்ரபூஜிதாய நம:

ஓம் ஸ்ரீசைலபூர்ணகருணாலப்த ராமாய ணார்த்தகாய நம:

ஓம் ப்ரபத்தி தர்மைகரதாய நம:–60-

ஓம் கோவிந்தார்யப்ரியானுஜாய நம:

ஓம் வ்யாஸ ஸூத் ரார்த்தத்வஞாய நம:

ஓம் போதாயனமதா நுகாய நம:

ஓம் ஸ்ரீ பாஷ்யாதி மஹாக்ரந்தகாரகாய நம:

ஓம் கலிநாசகாய நம:

ஓம் அத்வைத மதவிச்சேத்ரே நம:

ஓம் விசிஷ்டாத்வைத பாலகாய நம:

ஓம் குரங்க நிகரீபூர்ண மந்த்ர ரத்னோபதேச காய நம:

ஓம் வினாசிதாகில மதாய நம:

ஓம் சேஷீக்ருதரமாபதயே நம:–70-

ஓம் புத்ரீக்ருத சடாராதயே நம:

ஓம் சடஜித்ருணமோசகாய பாஷாதத்த ஹயக்ரீவாய நம:

ஓம் பாஷ்யகாராய நம:

ஓம் மஹாயசஸே நம:

ஓம் பவித்ரீக்ருத பூபாகாய நம:

ஓம் கூர்மநாத ப்ரகாச காய நம:

ஓம் ஸ்ரீவேங்கடாசலாதீச சங்கசக்ரப்ரதாயகாய நம:

ஓம் ஸ்ரீ வேங்கடேச ச்வசுராய நம:

ஓம் ஸ்ரீரமாஸக தேசிகாய நம:

ஓம் கருபாமாத்ர ப்ரஸன்னார்யாய நம:–80-

ஓம் கோபிகமோக்ஷதாயகாய நம:

ஓம் ஸமீசிநார்ய ஸச்சிஷ்ய ஸத்க்ருதாய நம:

ஓம் வைஷ்ணவப்ரியாய நம:

ஓம் க்ரிமிகண்டந்ருபத்வம்ஸிநே நம:

ஓம் ஸர்வமன்த்ர மஹோத்தயே நம:

ஓம் அங்கீக்ருதாந்த்ர பூர்ணார்யாய நம:

ஓம் ஸாலக்ராம ப்ரதிஷ்டிதாய நம:

ஓம் ஸ்ரீபக்த க்ராம பூர்ணேசாய நம:

ஓம் விஷ்ணுவர்த்தன ரக்ஷகாய நம:

ஓம் பௌததத்வாந்த ஸஹஸ்ராம் சவே நம:–90-

ஓம் சேஷரூபப்ரதர்சகாய நம:

ஓம் நகரீக்ருத வேதாத்ரயே நம:

ஓம் டில்லீச்வர ஸமர்ச்சி தாய நம:

ஓம் ஸாது லோக சிகாமணயே நம:

ஓம் ஸம்பத்புத்ர விமோசகாய நம:

ஓம் ஸம்பத் குமார ஜனகாய நம:

ஓம் ஸாதுலோக சிகாமணயே நம:

ஓம் ஸுப்ரதிஷ்டித கோவிந்தராஜாய நம:

ஓம் பூர்ண மனோரதாய நம:

ஓம் கோதாக்ரஜாய நம:-100-

ஓம் திச்விஜேத்ரே நம:

ஓம் கோதாபீஷ்டப்பூரகாய நம:

ஓம் சர்வஸம்சயவிச்சேத்ரே நம:

ஓம் விஷ்ணுலோகப்ரதாய நம:

ஓம் அவ்யாஹதமஹத் வர்த்மனே நம:

ஓம் யதிராஜாய நம:

ஓம் ஜகத்குரவே நம:

ஓம் ஸ்ரீமதேராமாநுஜாய நம:–108-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading