ஸ்ரீ வேதார்த்த சாரம் -மூலம்–பிரதம அத்யாயம் -த்வதீய பாதம் –

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-2-1-ஸர்வத்ர ப்ரஸித்தி யதிகரணம்
33-ஸர்வத்ர ப்ரஸித்தி உபதேசாத்
-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி நிர் திஷ்டேந ஸாமாநாதி கரண்யேந நிர் திஷ்டம் ப்ரஹ்ம பரமாத்மா -குத –ப்ரஸித்த உபதேஸாத் –தஜ் ஜலாநிதி ஹேதுத ஸர்வாத்ம கத்வ உபதேஸாதித் யர்த -ப்ரஸித்தம் ஹி ஹேதுதயா வ்யபதிஸ்யதே -ஸகல உபநிஷத்ஸூ ப்ரஹ்மைவ ஹி ஜகஜ் ஜன்ம லய ஜீவன ஹேது தயா ப்ரஸித்தம் யதோ வா இமாநி இத்யாதிஷு –1-

34–விவஷித குண உபபத்தேஸ் ச –மநோ மயத்வாதிகாஸ் ஸத்ய ஸங்கல்பத் வாதயோ விவஷித குணா ப்ரஹ்மண்யேவோப பத்யந்தே –2-

35-அநுப பத்தேஸ் து சாரீர–துக்க மிஸ்ர பரிமித ஸூக லவபாகிநி ஸாரீரே த்வேஷாம் குணாநாம் அநுப பத்தேர்ந ஸாரீரோ அயம் -3-

36-கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் -ச ஏதமித ப்ரேத்யாபி சம்ப விதாஸ்மி இதி அபி ஸம்பாவ்யாபி ஸம்பவித்ருத்வேந ப்ரஸ்துத பிரம்மா ஜீவயோர் வ்யபதேஸாத் அபி ஸம்பாவ்யம் ப்ரஹ்ம ஜீவாதர்தாந்தரம் –4-

37-ஸப்த விசேஷாத் –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி சாரீரஷ் ஷஷ்ட்யா ப்ரதமயா ச ஜீவோ ப்ரஹ்ம ச வ்யபதிஸ்யதே ததஸ் சார்தாந்தரம் -5-

38-ஸ்ம்ருதேஸ் ச -அத்ராபி ப்ரதமயா நிர் திஷ்ட புருஷோத்தம இதி நிஸ்ஸீயதே -ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹனம் ச இதி ஸ்ம்ருதேஸ் ச –6-

39-அர்ப் கௌகஸ்த்வாத் தத் வ்யபதேசாச் ச நேதி சேந்ந நிஸாய்யத்வா தேவம் வ்யோமவச்ச –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே அணீயான் வ்ரீஹே –இத்யாதிநா அல்ப ஆயதநத்வாத் ஸ்வரூப அல்பத் வஸ்ய வ்யபதேஸாச் ச நாயம் பர இதி சேந்ந உபாஸ்யத்வாத்தேதோ –ததா வ்யபதேஸ ந து ஸ்வரூப அல்பத்வேந வ்யோமவத் ஸ்வரூப மஹத்வம் சாத்ரைவ வ்யபதேஸ் யதே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் இத்யாதி நா –7-

40-ஸம்போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத் –பரோ அப்யந்தஸ் ஸரீரே வசதி சேத் ஜீவவத் ஸூக துக்க உப போக ப்ராப்திஸ் ஸ்யாதிதி சேந்ந ஹேதுவை சேஷ்யாத்-பரஸ்ய ஹி சந்ததோ ஜீவ ரஷாயை ஸரீராந்தர்வாஸ –8-இதி ஸர்வத்ர பிரஸித்தி யதிகரணம் –1-2-1-

1-2-2-அத்த்ரதிகரணம்
41-அத்தா சராசர க்ரஹணாத்
–யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சோபே பவத ஓதந ம்ருத்யுர்யஸ்ய உபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ இதி –இத்யத்ர ஓதந உபஸேசந ஸூசிதோ அத்தா பரம புருஷ –ப்ரஹ்ம ஷத்ரோ பலஷி தஸ்ய சராசரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய ம்ருத்யூபஸேசநத்வேந அதநீய தயா க்ரஹணாத் –9-

42-ப்ரகரணாச் ச –மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந சோசதி நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா இதி பரஸ்யைவ ஹீதம்-இத்யாதிநா பரஸ்யைவ ப்ரக்ருதத்வாத் ஸ ஏவாயம் –10-

43-குஹாம் ப்ரவிஷ்டா வாத்மாநவ் ஹி தத் தர்சநாத் –அநந்தரம் ருதம் பிபன்னவ் ஸூக்ருதஸ்ய லோகே -குஹாம் ப்ரவிஷ்டவ் பரமே பரார்த்யே -இத்யாதிநா
ஜீவ பரமாத்மா நாவேவ ப்ரயோஜ்ய ப்ரயோஜக பாவேந கர்ம பலாஸநே அந்வயாதுப திஷ்டவ் –தயோரேவாஸ்மிந் ப்ரகரணே குஹா ப்ரவேஸ தர்சநாத் தம் துர்தர்ஸம் கூடமநு ப்ரவிஷ்டாம் குஹா ஹிதம் இதி பரஸ்ய குஹாம் ப்ரவிஸ்ய யா ப்ராணேந ஸம்பவத்யதிதிர் தேவதாமயீ திஷ்டந்தீ இதி ஜீவஸ்ய கர்ம பலாத நாததிதிர் ஜீவ –11-

44-விசேஷணாச் ச –ஜீவ பரா வேவ ஹி ஸர்வத்ர அஸ்மின் ப்ரகரணே விசேஷ்யேதே -ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித் இத்யாதவ் ஜீவ அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் மஹாந்தம் விபுமாத்மாநம் நாயாமாத்மா ப்ரவசநேந -விஞ்ஞாந சாரதிர் யஸ்து மந ப்ரக்ரஹ வாந்தர ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் இத்யாதி ஷு பர –த்ரிபாதஸ் யாம்ருதம் தீவி அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்தமேஷு உத்தமேஷு லோகேஷு இதி விஸ்வத -ப்ராக்ருதாத் ஸ்தாநாத் பரம் விஷ்ணோ பரஸ்தாந மேவ ஹி ஸம்ஸாராத்வந பாரபூதம் முமுஷுபி ப்ராப்யம் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய ததஷரே பரமே வ்யோமன் க்ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே விஸ்வம் புராணம் தமஸ பரஸ்தாத் தே ஹ நாகம் மஹிமாநஸ் ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா இத்யாதி ஸகல உப நிஷத் ப்ரஸித்தம் –-12-அத்த்ரதிகரணம் –2–

1-2-3-அந்தராதிகரணம்
45-அந்தர உப பத்தே
–சாந்தோக்யே -ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே ஏக்ஷ ஆத்மேதி ஹோவாசைத தம்ருதமபய மேதத் ப்ரஹ்ம இத்யத்ர அஷ்யாதார
பரம புருஷ நிருபாதிக அம்ருதத்வ அபயத்வ ஸம்பத்வாமத்வாதீநாம் அஸ்மின் நேவோப பத்தே –13-

46-ஸ்தாநாதிவ்ய தேசாச் ச--யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாததி நா ஸ்திதி நியம நாதீ நாம் வ்யபதேஸாச் சாயம் பர –14-

47-ஸூக விஸிஷ்டாபிதாநா தேவ ச -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இதி பூர்வத்ராஸ் யைவ ஸூக விஸிஷ்ட தயா அபிதாநாச் சாயம் பர –15

48-அத ஏவ ச ஸ ப்ரஹ்ம -யதஸ் தத்ர பவ பய பீதா யோபகோஸலாய ப்ரஹ்ம- ஜிஜ்ஞாஸவே கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இத்யுபதிஷ்ட யத்வா யதேவ கம் ததேவ கம் இதி ஸூக ரூப அதஸ் ஸூக சப்தாபிதேய ஆகாஸ பரமேவ ப்ரஹ்ம — -16-

49-ஸ்ருதோபநிஷத்க கத்யபிதா நாச்ச–ஸ்ருத ப்ரஹ்ம ஸ்வரூபாணாம் அதி கந்தவ்ய தயா அர்ச்சிராதி கதேரஷி புருஷம் ஸ்ருதவதே தேஅர்சிக்ஷமேசபை சம்பவந்தி இத்யாதி நா -அபிதாநாச் சாயம் பரம புருஷ –17-

50-அந வஸ்தி தேர ஸம் பவாச் ச நேதர–பரஸ்மாதிதரோ ஜீவாதிர் நாஷ்யாதார –சஷுஷி நியமேந அனவஸ்திதே அம்ருதத்வாத்ய சம்பவாச் ச —18-அந்தராதிகாரணம்–3-

1-2-4-அந்தர்யாம் யதிகரணம்
51-அந்தர்யாம் யதிதைவாதி லோகாதிஷு தத் தர்ம வ்யபதேஸாத்
–ப்ருஹ தாரண்யகே ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோ யம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயத்யேக்ஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –இத்யாதிஷு அதி தைவாதி லோகாதி பத சிஹ்நிதேஷு வாக்யேஷு ஸ்ரூயமாணோ அந்தர் யாமீ பரம புருஷ –ஸர்வ அந்தரத்வ ஸர்வ அவிதத்வ ஸர்வ ஸரீரகத்வ ஸர்வ நியந்த்ருத்வாதி பரமாத்ம தர்ம வ்யபதேஸாத் –19-

52-ந ச ஸ்மார்தம தத் தர்மாபி லாபாச் சாரீரஸ் ச –நாயம் ப்ரதாநம் ஜீவஸ் ச தயோர ஸம்பாவித ஸர்வ அவ்விதத்வாதி-தர்ம அபி லாபாத் –அஸம்பாவநயா யதா ந ஸ்மார்தம் ததா ஜீவோ அபீத்யர்த –20-

53-உபயே அபி ஹி பேதே நைந மதீயதே –உபயே காண்வா மாத்யந்திநாஸ் ச யோ விஞ்ஞாநே திஷ்டன் -ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா ஸரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி இதி பிரத்யாகாத்மநோ பேதே நைநம் -அந்தர் யாமிண மதீயதே அத பர ஏவாயம் —21-இதி அந்தர்யாம் யதிகரணம் –1-2-4-

1-2-5-குணக அதிகரணம்
54-அத்ருஸ்யத்வாதி குணகோ தர்மோக்தே –ஆதர்வணே அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம்யதே யத் தத் அத்ரேஸ்யம் இத்யாராப்ய யத் பூத யோநிம் பரிபஸ் யந்தி தீரா -அஷராத் பரத பர இத்யாதவ் ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் ச அர்த்தாந்தர பூத பரமாத்மா ப்ரதிபாத்யதே –யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் இத்யாதி தர்மோக்த –22-

55–விசேஷண பேத வ்யாபதேசாப்யாம் ச நேதரவ் –ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞான ரூப விசேஷண வ்யபதேஸாந்ந ப்ரதாநம் –அக்ஷராத் பரத பர இதி ப்ரதாநாத் பரத -ப்ரத்யகாத்மநோ அபி பர இதி பேத வ்யபதேஸாத் ந ப்ரத்யகாத்மா ச -அதவா ஸாமாநாதி கரண்யேந பரதோ அக்ஷராத் பஞ்ச விம்சகாத் பர இதி பேத வ்யபதேஸ –23-

56-ரூபோ பந்யா ஸாச் ச –-அக்னிர் மூத்தா இத்யாதி நாத்ரை லோக்ய ஸரீரோபந்யாஸாச் ச பரமாத்மா –—24-இதி அத்ருஸ்யத்வாதி –குணக அதிகரணம் –5-

1-2-6–வைஸ்வாநர அதிகரணம்
57-வைஸ்வாநரஸ் ஸாதாரண ஸப்த விசேஷாத்
–சாந்தோக்ய ஆத்மாந மேவேமம் வைஸ்வாநரம் இத்யாதவ் வைஸ்வாநர பரமாத்மா ஜாடராக்ந்யாதிஷு ஸாதாரணஸ்யாபி வைஸ்வாநரஸப்தஸ் யாஸ்மிந் ப்ரகரணே பரமாத்ம அசாதாரணை ஸர்வ ஆத்மகத்வ ப்ரஹ்ம ஸப்தாபி விசேஷ்யமாணத்வாத் –25-

58-ஸ்மர்யமாணம் அநு மானம் ஸ்யாதிதி–த்யு லோக ப்ரப்ருதி ப்ருதி வ்யந்தம் ரூபம் அக்னிர் மூர்தா இத்யாதி ஷுக்தம் அத்ர ப்ரத்யபிஜ் ஞாயமாநமஸ்ய பரமாத்மத்வே அநு மாநம் லிங்கமித் யர்த –26-

59-ஸப் தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்ச நேதி சேந்ந ததா த்ருஷ்ட் யுபதேசாத சம்பவாத் புருஷமபி சைநம தீயதே –ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநர இதி அக்னி ஸப்த ஸாமாநாதி கரண்யாத் ப்ராணா ஹூத் யாதாரத்வாதிபி –புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் இத்யாதேஸ் ச நாயம் பரமாத்மேதி சேத் நைதத் ஜாடராக்னி சரீர கத்வேநோபாஸ் யத்வோபதேஸாத் கேவல ஜாடராக்நே த்ரை லோக்ய சரீரகத்வாத்ய சம்பவாச் ச –ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநரோ யத் புருஷ இத்யேநம் வைஸ்வாநரம் புருஷமப்யதீயதே வாஜிந –நிருபாதிக புருஷ ஸப்தஸ் ச பரமாத்மநி நாராயணே ஏவ ஸஹஸ்ர ஸீர்ஷம் இத்யாரப்ய விஸ்வமேவேதம் புருஷ இத்யாதி ஷு ப்ரஸித்த –27-

60-அத ஏவ ந தேவதா பூதம் ச –யதோ அயம் வைஸ்வாநர த்ரை லோக்ய சரீர புருஷ ஸப்த நிர் திஷ்டஸ் ச ததோ அயம் நாக்ந்யாக்ய தேவதா த்ருதீய மஹா பூதம் ச –28-

61-சாஷாதப்ய விரோதம் ஜைமினி-நாவஸ்ய மக்னி சரீரகத்வேந உபாஸ்யத்வாயேத மக்நி ஸப்த ஸாமாநாதி கரண்யம் அக்ர நயநாதி யோகேந பரமாதமந்யே வாக்நி சப்தஸ்ய ஸாஷாத் வ்ருத்தேஸ் ஸாமாநாதி கரண்ய அவிரோதம் ஜைமிநி ராசார்யோ மன்யதே–29-

62-அபி வ்யக்தேர் இத்யாஸ் மரத்ய-யஸ்த்வேதமேவம் ப்ராதேஸ மாத்ரம் இத்யநவச் சிந்நஸ்ய த்யு ப்ரப்ருதி பரிச்சின்னத்வம் உபாஸகாபி வ்யக்த்யர்த மிதி ஆஸ்மரத்ய –30-

63-அநு ஸ்ம் ருதேர் பாதரி –த்யு ப்ரப்ருதி வ்யந்தாநாம் மூர்தாதி பாதாந்தாவயவத்வ கல்பநம் ததாநுஸ்ம்ருத்யர்தம் –ப்ரஹ்ம ப்ரதிபத்தய இதி பாதரி –31-

64-ஸம்பத்தேரிதி ஜைமினிஸ் ததா ஹி தர்சயதி–உர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹா பத்ய இத்யாதிநா உபாஸக ஹ்ருதயாதீநாம் வேத்யாதித்வ கல்பநம் வித்யாங்க பூதாயா ப்ராணா ஹுதே அக்னி ஹோத்ராத்வ ஸம்பாதா நார்த மிதி ஜைமினி –தர்சயதி ச ஸ்ருதி ய ஏததேவம் வித்வாநக்நி ஹோத்ரம் ஜூஹோதி இதி –ஏதே பஷாஸ் ஸ்வீக்ருதா பூஜார்தமா சார்யக் க்ரஹணம் –32-

65-ஆம நந்தி சைந மஸ்மின் –ஏநம் பரமாத்மாநம் அஸ்மின் உபாஸித்ரு ஸரீரே ப்ராணாஹுதி –வேலாயாம் அநு ஸந்தா நார்தம் தஸ்ய ஹ வா ஏதஸ்ய மூர்தைவ ஸூ தேஜா இத்யாதி அமநந்தி ச உபாஸகஸ்ய மூர்தாதி ரேவாஸ்ய பரமாத்மநோ மூர்தாதிரித்யர்த- 33-இதி வைஸ்வாநர அதிகரணம் –1-2-6-

இதி ஸ்ரீ பகவத் ராமானுஜ விரசிதே ஸ்ரீ வேதாந்த சார -பிரதம அத்யாயம் -த்விதீய பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading