ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –மூன்றாம் அத்தியாயம் –கர்ம யோகம்– யோகம்– 3-33 -3-43—

33. ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி

பூதாநி ப்ரக்ருதிம் யாந்தி-எல்லா உயிர்களும் (இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன,
ஜ்ஞாந்வாந் அபி-ஞானமுடையவன் கூட,
ஸ்வஸ்யா: ப்ரக்ருதே ஸத்ருஸம்-தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே,
சேஷ்டதே-நடக்கிறான்,
நிக்ரஹ: கிம் கரிஷ்யதி-(என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?

ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான்.
உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.

செடிகள் தத்தம் இயல்புக்கேற்றாற்போன்று ஓங்கி அல்லது படர்ந்து வளர்கின்றன.
அவைகள் இனிப்பதும் கைப்பதும் அவ்வகைகளின் இயல்பின்படியே.
அவைகளின் இயல்பைத் தடுப்பது வளர்ச்சியையே தடுப்பதற்கு ஒப்பாகும்.
இயல்புக்கு ஒப்ப ஓங்கி வளரும்படி செய்தலே சாலச்சிறந்த முறையாகும்.
மனிதர்களுக்கிடையில் ஞானியர்களே வெவ்வேறு இயல்புடையவர்களாயிருக்கின்றனர்.
ஒருவர் அந்தர்முக திருஷ்டியிலேயே ஆழ்ந்து செல்லுகிறார். மற்றொருவர் பகிர்முக திருஷ்டியில் அனைத்தையும்
கடவுள் மயமாக இந்திரியங்களைக் கொண்டு பொருள்படுத்துகிறார். ஒருவர் பக்தியில் பிரியமுடையவர்.
வேறு ஒருவர் ஞான விசாரத்தில் விச்ராந்தி பெறுகிறார். இப்படி இயல்புகளுக்கேற்ற படி நெறிகள் மாறினும்,
சாதகர்கள் அடையும் குறி ஒன்றே. ஆக, அவரவர் இயல்பின்படியே ஞானியர்கள் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.

பிரகிருதியில் கட்டுண்டு கிடக்கும் பாமரர் பல ஜன்மாந்தரங்களின் வாசனையினூடு வசப்பட்டவர்கள்.
அவர்கள் இயல்பைத் தடுப்பது வளர்ச்சியைக் கெடுப்பதற்கு ஒப்பாகும். அப்படி வளர்ச்சியை வீணாக்காது
இயல்புக்கு ஏற்றபடியே வினையாற்றி முன்னேற்றமடைய அவர்களைத் தூண்டவேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வோர் இயல்பு உண்டு. அதைப் பின்பற்றுவதே அவனுடைய போக்கு என்றால்
சுயப்பிரயத்தனம் அல்லது புருஷாகாரத்துக்கு இடமில்லை. இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே என்று
சாஸ்திரம் ஆணையிடுதலிலும் அர்த்தமில்லை. இத்தகைய ஆட்சேபம் ஈண்டு இயல்பாக எழலாம். அதற்கு விடை வருகிறது.

৷৷3.33৷৷ப்ரகரிதி விவிக்தம் ஈதரிஷம் ஆத்ம ஸ்வரூபம், ததேவ ஸர்வதாநுஸந்தேயம், இதி ச ஷாஸ்த்ராணி ப்ரதிபாதயந்தி; இதி ஜ்ஞாநவாந் அபி ஸ்வஸ்யாஃ ப்ரகரிதேஃ ப்ராசீந வாஸநாயாஃ ஸதரிஷஂ ப்ராகரித விஷயேஷு ஏவ சேஷ்டதே; குதஃ? ப்ரகரிதிஂ யாந்தி பூதாநி அசித்ஸஂ ஸரிஷ்டா ஜந்தவஃ அநாதி கால ப்ரவரித்த வாஸநாம் ஏவ யாந்தி, தாநி வாஸநாநுயாயீநி பூதாநி ஷாஸ்த்ர கரிதோ நிக்ரஹஃ கிஂ கரிஷ்யதி.ப்ரகரித் யநுயாயித்வ ப்ரகாரம் ஆஹ

৷৷3.33৷৷உத்தரப்ரகட்டகஸங்கத்யர்தஂ ப்ரதிபத்திஸௌகர்யார்தஂ ச பூர்வோக்தஂ ஸங்கலய்ய தர்ஷயதி ‘ஏவமிதி’. முக்தாநாஂ கர்தரித்வஸ்ய குணாதீநத்வாபாவாத்’ப்ரகரிதிஸஂஸர்கிண’ இத்யுக்தம். ஜ்ஞாநயோகாதநாதரஹேதுபூததுஷ்ஷகத்வாதிஸமர்தநபரமநந்தரப்ரகரணமித்யபிப்ராயேணாஹ ‘அதஃ பரமிதி’.’நாநுதிஷ்டந்தி’ இத்யஸ்ய ஹேதுரபி’ஸதரிஷஂ’ இத்யாதிநாபிப்ரேதஃ.’ஜ்ஞாநவாநபீத்யத்ர’ ந தாவல்லௌகிகஜ்ஞாநமாத்ரமுச்யதே, தஸ்ய ப்ரகரித்யநுகூலத்வப்ரவரித்திவிரோதித்வாபாவேநாபிஷப்தாநந்வயாத். நாப்யாத்மஸாக்ஷாத்காரபர்யந்தஂ ஜ்ஞாநஂ, தஸ்யாமவஸ்தாயாஂ ப்ரகரித்யநுவர்தித்வப்ரஸங்காபாவாத். அதோ யதாலம்ப்ய ஜ்ஞாநயோகே ப்ரவர்திதுமுத்ஸஹதே தஜ்ஜ்ஞாநமிஹ விவக்ஷிதம்; தச்ச ஷாஸ்த்ரஜந்யஂ யதாவஸ்திதாத்மதத்த்வஜ்ஞாநமித்யபிப்ராயேணாஹ’ப்ரகரிதிவிவிக்தமிதி’.’ஈதரிஷமிதி’ யதாவஸ்திதபரஷேஷத்வாதிவிஷிஷ்டஸ்வரூபநிர்தேஷஃ.’ததேவேதி’ விஷயாநுபவவ்யவச்சேதஃ.’ஸர்வதேதி’ ஆபலாவாப்தேரித்யர்தஃ. ஸ்வஸ்யாஃ ப்ராதிஸ்விக்யா இத்யர்தஃ. சேதநப்ரவரித்திரூபசேஷ்டாயா அஸாதாரணகாரணஂ ஹி ராகத்வேஷௌ, தௌ சாநந்தரஷ்லோகேபிதீயேதே; தந்மூலஂ ச ப்ராசீநவாஸநைவ. அதோத்ர ப்ரகரிதிஷப்தேந ஸ்வபாவவ்யபதேஷார்ஹாநாதிவாஸநைவ விவக்ஷிதேத்யபிப்ராயேணோக்தஂ ‘ப்ராசீநவாஸநாயா’ இதி.’ஸதரிஷஂ’ இத்யநேநாபிப்ரேதமாநுரூப்யமாஹ ‘ப்ராகரிதவிஷயேஷ்விதி’; ஷப்தாதிவிஷயவாஸநயா புநரபி தத்ரைவ ப்ரவர்தத இத்யர்தஃ.’குத’ இதி. ஜ்ஞாநவாஂஷ்சேத் ஜ்ஞாநாநுரூபஂ சேஷ்டதாம், குதஃ ப்ரகரித்யநுரூபஂ சேஷ்டதே? இத்யர்தஃ. அத்ரோத்தரஂ’ப்ரகரிதிஂ யாந்தி பூதாநி’ இதி. புநருக்திஷங்காஂ பரிஹரந்நுத்தரத்வஂ விவரிணோதி ‘அசிதிதி’. அசித்ஸஂஸரிஷ்டா ஜந்தவ இதி பூதஷப்தார்தஃ. அநாதிகாலப்ரவரித்தாசித்ஸஂஸர்ககரிதாபரோக்ஷாபங்குரதேஹாத்மப்ரமஜநிதாமத்யந்தப்ரபஞ்சிதாஂ வாஸநாமத்யதநபரோக்ஷஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநஂ ந ஸஹஸைவ நிரோத்துஂ க்ஷமமித்யபிப்ராயஃ. ததேவ விவரிணோதி ‘தாநீதி’.’நிக்ரஹ’ இதி, நியமநமித்யர்தஃ. அத்ர மம வாந்யஸ்ய வேதி நிக்ரஹகர்த்ரத்யாஹாரோ ந யுக்தஃ,’அநிச்சந்நபி’ 3.36 இத்யாதிப்ராகரணிகார்தாநுஸாரேண ஷாஸ்த்ரகரிதத்வமேவோசிதம்.’கிஂ கரிஷ்யதீதி’ ந கிஞ்சந கிஞ்சிதபி நிரோத்துஂ ஷக்யமித்யர்தஃ.

—————–

34. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ந வஸமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ

இந்த்ரியஸ்ய இந்த்ரியஸ்ய அர்தே-இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில்,
ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ-விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன,
தயோ: வஸம் ந ஆகச்சேத்-இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது,
ஹி தௌ அஸ்ய பரிபந்திநௌ-ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு வழித்தடைகளாம்.

இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.

இத்தனைவித இயற்கைபேதம் உயிர்வகைகளுக்கிடையில் இருப்பதற்கு மூல காரணம் ஈண்டு இயம்பப்படுகிறது.
மூன்று குணங்களின் தாரதம்மியத்தால் பிரபஞ்சம் முழுதும் உண்டாயின.
அதே போன்று ஐந்து இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுதற்கிடையில் உண்டாகும் விருப்பு வெறுப்பின்
தாரதம்மியத்தால் உயிர்களின் இயல்புகள் கணக்கற்ற விதங்களில் பிரிகின்றன.
மல்லிகைப்பூவின் மணத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அதை வெறுப்பவர் பலர்.
அதன் பெருமித மணத்தால் ஒருவர்க்குத் தலைவலி. சிற்றின்ப நுகர்ச்சியை ஞாபக மூட்டுவதால் இன்னொருவருக்கு அது பிடிப்பதில்லை.
சிறுமிகள் அதன் பொருட்டுக் காசை விரயம் செய்வதால் வேறு ஒருவருக்கு அதன் மீது வெறுப்பு.
இனி, இதை விரும்புபவர்க்கிடையில் நறுமணத்தை முன்னிட்டும், இன்ப நுகர்ச்சியை முன்னிட்டும்,
அம்பிகையின் ஆராதனையை முன்னிட்டும் அதைப் போற்றுவார் பலர் உளர்.
இப்படியே எல்லா இந்திரியங்கள் வாயிலாகவும் எல்லாப் பொருள்களிடத்தும் வெவ்வேறு படித்தரங்களில்
விருப்பு வெறுப்பு வளர்க்கப்படுகின்றன. விருப்பு வெறுப்பின் தொகுதியே ஒவ்வொரு ஜீவனது இயல்பு ஆகிறது.

இனி, சுயப் பிரயத்தனத்துக்கும் சாஸ்திரத்துக்கும் இடம் இந்த விருப்பு வெறுப்பை மாற்றி யமைப்பதில்தான் இருக்கிறது.
விருப்பு வெறுப்பை ஒரு மனிதன் ஒரு நெடிப்பொழுதில் மாற்றி விட முடியாது.
விஷயங்களில் கொண்டுள்ள விருப்பு வெறுப்பை மீட்டெடுத்து சர்வேசுவரனிடம் வைத்தால் அவைகள் சத்துருக்கள் ஆகமாட்டா.

விருப்பு வெறுப்பு வாழ்க்கையை இன்னும் எப்படிக் குலைத்துவிடுகிறது எனின் :

৷৷3.34৷৷ஷ்ரோத்ரதி ஜ்ஞாநேந்த்ரியஸ்ய அர்தே ஷப்தாதௌ வாகாதி கர்மேந்த்ரியஸ்ய ச அர்தே வசநாதௌ ப்ராசீந வாஸநா ஜநித ததநுபுபூஷா ரூபோ ராகஃ அவர்ஜநீயோ வ்யவஸ்திதஃ; ததநுபவே ப்ரதிஹதே ச அவர்ஜநீயோ த்வேஷோ வ்யவஸ்திதஃ; தௌ ஏவ ஜ்ஞாந யோகாய யதமாநஂ நியமித ஸர்வேந்த்ரியஂ ஸ்வவஷே கரித்வா ப்ரஸஹ்ய ஸ்வ கார்யேஷு நியோஜயதஃ. *இந்திரியங்களும் மனஸும் ஆத்மாவை வசப்பசுத்த -உபகரணம் இல்லையே செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்தவே -அனுபவிக்க உபகரணம் இல்லையே இது ப்ராப்த விஷயத்தில் )ததஃ ச அயம் ஆத்ம ஸ்வரூபா நுபவ விமுகோ விநஷ்டோ பவதி. தயோஃ ந வஷம் ஆகச்சேத் ஜ்ஞாந யோகாரம்பேண ராக த்வேஷ  வஷம் ஆகம்ய ந விநஷ்யேத். தௌ ராக த்வேஷௌ ஹி அஸ்ய துர்ஜயௌ ஷத்ரூ ஆத்ம ஜ்ஞாநாப்யாஸஂ வாரயதஃ.

৷৷3.34৷৷வாஸநாயாஃ ஸ்வாநுரூபசேஷ்டாஹேதுத்வேவாந்தரவ்யாபாரோநந்தரமுச்யத இத்யபிப்ராயேணாஹ ‘ப்ரகரித்யநுயாயித்வேதி’. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யேதி வீப்ஸா ஸர்வேந்த்ரியஸங்க்ரஹார்தேத்யபிப்ராயேண ஜ்ஞாநேந்த்ரியகர்மேந்த்ரியோபாதாநம். அர்தஷப்தோத்ர விஷயபரஃ. ஸாத்யஸ்ய ச வ்யாபாரவிஷயத்வாத்வசநாதேரப்யத்ரார்தஷப்தார்ததா தர்ஷிதா.’வ்யவஸ்திதௌ’ இத்யத்ரோபஸர்கார்தவிவரணம் ‘அவர்ஜநீய’ இதி. வாஸநாயா இச்சாத்வாரேணைவ ப்ரவரித்திஹேதுத்வவசநாத் ஜ்ஞாநவாஸநைவ கர்மஹேதுத்வவேஷேண கர்மவாஸநத்யுச்யதே; ந து வாஸநாந்தரமஸ்தீத்யபி ஸூசிதஂ பவதி.’இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ’ இத்யுக்தே ஷப்தாதிவிஷயேஷு ராகவத்த்வேஷோபி கிஂ ஸ்வரஸவாஹீ? இதி ஷங்கா ஸ்யாத், தத்வ்யுதாஸாயாஹ’ததநுபவ’ இதி. ததஃ கிஂ? இதி ஷங்காயாஂ’ஸதரிஷஂ சேஷ்டதே’ 3.33 இத்யநேநைகீகரித்யாநுஸந்ததாநஸ்தாத்பர்யார்தமாஹ’தாவேவமிதி’. ஏவமுக்தவாஸநாநுயாயித்வப்ரகாரேணேத்யர்தஃ.’நியமிதஸர்வேந்த்ரியமித்யநேந’ பலாத் க்ஷணமாத்ரநிமீலநாதிநியமநமுச்யதே’ஸ்வகார்யேஷ்விதி’ விஷயாநுபவேஷு வசநாதாநாதிஷு கர்மஸு சேத்யர்தஃ.’ஸங்காத்ஸஞ்ஜாயதே’ இத்யாரப்ய’புத்திநாஷாத்ப்ரணஷ்யதி’ 2.62,63 இத்யந்தஂ பூர்வப்ரபஞ்சிதமவஸரே ஸ்மாரயதி ‘ததஷ்சாயமிதி’.’தயோர்ந வஷமாகச்சேத்’ இத்யேதந்ந தாவத்ராகத்வேஷநிஷேதமாத்ரம், ததா ஹ்யௌசித்யாத் ஜ்ஞாநயோகாங்கவிதாநஂ ஸ்யாத். தச்ச ஜ்ஞாநயோகாநாதரணீயதாப்ரகரணாஸங்கதம்; அதோத்ர யயா வசநவ்யக்த்யா ஜ்ஞாநயோகாநாதரணீயதா ஸூச்யேத, ஸைவ க்ராஹ்யேத்யபிப்ராயேணாஹ ‘ஜ்ஞாநயோகேதி’. கர்மயோகாரம்பே து சிராப்யஸ்தஸஜாதீயவிஷயேஷு ப்ரவரித்தேர்ந ராகத்வேஷயோர்பலாத்கார இதி பாவஃ.’ஆகம்ய ந விநஷ்யேதிதி’ விநாஷஹேதுபூதஂ தத்வஷகமநஂ பரிஹரேதித்யர்தஃ. தத்வஷகமநே கதஂ விநாஷஃ? இதி ஷங்காயாஂ சதுர்தபாதமவதாரயதி’தௌ ஹீதி’.’காம ஏஷ க்ரோத ஏஷஃ’ 3.37஀ இத்யாதிபிஃ ஷ்லோகைர்வக்ஷ்யமாணமாகாரமபிப்ரேத்ய’துர்ஜயௌ ஷத்ரூ’ இத்யுக்தம். பரிபந்தித்வஂ ப்ரகரிதவிஷயஂ யோஜயதி ‘ஆத்மஜ்ஞாநாப்யாஸஂ வாரயத’ இதி. முக்திகண்டாபதே லுண்டாகவதவஸ்திதாவித்யர்தஃ.

————-

35. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:

ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும்,
விகுண: ஸ்வதர்மோ ஸ்ரேயாந்-குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது,
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய:-ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம்,
பரதர்ம: பயாவஹ:-பரதர்மம் பயத்துக்கிடமானது.

நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது.
ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.

இன்பம் தருவதில் விருப்பும், துன்பம் தருவதில் வெறுப்பும் கொள்ளுதல் மனிதனது இயல்பு.
அர்ஜுனன் இளமையிலிருந்து பெற்ற பயிற்சி போர் புரிதற்கானது. அப்பயிற்சியில் அவன் பெருமகிழ்ச்சியும் பெறலானான்.
அதுவே அவனது ஸ்வதர்மம். இப்பொழுது அறப்போர் தொடுத்தவிடத்து அது பாட்டனாரையும் ஆசாரியரையும் கொல்லுதல்
என்ற துன்பத்தைத் தருமாதலால் ஸ்வதர்மத்தில் அவன் வெறுப்புக்கொள்ளலானான்.
காட்டில் போய் நிஷ்டை புரிதல், ஐயமேற்றுண்ணல் என்ற பரதர்மத்தில் பிரவேசிக்கப் பார்த்தான்.
வெறுப்பினால் அல்லது அச்சத்தினால் ஒருவன் தன் தொழிலை விட்டுவிடுவானானால் அதனால் ஒரு நன்மையும் வந்தமையாது.
இனிய வாழ்க்கை கிட்டுமென்ற விருப்பத்தால் பரதர்மத்தில் பிரவேசிப்பதும் ஒண்ணாது.
மனதைப் பக்குவப்படுத்துதலே வாழ்க்கையின் குறிக்கோள். விருப்பு வெறுப்பின் வசப்பட்டுத் தொழிலை
மாற்றுவது உறுதியற்ற மனதின் போக்காகும். உயிரையே வழங்கவேண்டிவரினும்
தன் கடமையினின்று பிறழாதிருத்தல் பக்குவமான வீரனது செயலாகும். பயப்படுவது சாதற்கு ஒப்பாகிறது.
பயந்து தொழிலை மாற்றுபவன் ஓயாது செத்துக்கொண்டே இருக்கிறான்.
அத்தகையவன் அழியாப் பெருநிலையைப் பெறுதல் எங்ஙனம்.

கேடுகளுக்கெல்லாம் மூலகாரணம் யாது என்று அத்-2 சுலோ-62 லும், அத்-3 சுலோ-34 லும் பகவான்
குறிப்பாகச் சொல்லியிருந்தும் வெளிப்படையாக விடை வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன்
அர்ஜுனன் ஈண்டு ஒரு கேள்வியைக் கேட்கிறான்.

৷৷3.35৷৷அதஃ ஸுஷகதயா ஸ்வ தர்ம பூதஃ கர்ம யோகோ விகுணஃ அபி அப்ரமாத கர்பஃ ப்ரகரிதிஸஂ ஸரிஷ்டஸ்ய துஃஷக தயா பர தர்ம பூதாத் ஜ்ஞாந யோகாத் ஸகுணாத் அபி கிஞ்சித் காலம் அநுஷ்டிதாத் ஸப்ரமாதாத் ஷ்ரேயாந்.–ஸ்வேந ஏவ உபாதாதுஂ யோக்ய தயா ஸ்வ தர்ம பூதே கர்ம யோகே வர்தமாநஸ்ய ஏகஸ்மிந் ஜந்மநி அப்ராப்த பல தயா நிதநம் அபி ஷ்ரேயஃ; அநந்தராய ஹத தயா அநந்தர ஜந்மநி அபி அவ்யாகுல கர்ம யோகாரம்ப ஸஂபவாத். ப்ரகரிதிஸஂ ஸரிஷ்டஸ்ய ஸ்வேந ஏவ உபாதாதும் அஷக்யதயா பர தர்ம பூதோ ஜ்ஞாந யோகஃ ப்ரமாத கர்பதயா பயாவஹஃ.

பரதர்மம்-ஞான யோகம் என்று கொள்ளாமல் -வேறே ஒருவனது தர்மம் என்று கொள்ளலாகாதோ என்ன –
பர அதர்மம் என்று சொன்னால் தான் ஷத்ரியன் ப்ராஹ்மணன் தர்மம் செய்வது ஆகும்

ஆத்ம சாஷாத்கார பலனுக்காகச் செய்யும் கர்ம யோகம் காம்ய கர்மா என்றாலும் மற்ற காம்ய கர்மங்களை போல் அல்லவே

৷৷3.35৷৷’ஷ்ரேயாந்’ இத்யத்ர ஷ்லோகே’ஸ்வதர்மபரதர்மஷப்தௌ’ ந தாவத்வர்ணாஷ்ரமாத்யபேக்ஷயா ப்ரயுஜ்யேதே, பரவர்ணாஷ்ரமாதிதர்மாநுஷ்டாநஸ்ய தூரதோ நிஸ்ஸத்த்வேந தந்நிஷேதாயோகாத், அத்ர ச தத்ப்ரஸங்காபாவாத்;’பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்ஸ்வதர்மோ விகுணஃ ஷ்ரேயாந்’ இதி சோக்தே ஷ்ரேயஷ்ஷப்தஸ்ய ப்ரஷஸ்யதரவாசித்வாத் ஸ்வநுஷ்டிதபரதர்மஸ்ய ப்ரஷஸ்யத்வமாத்ரஂ ப்ரஸஜ்ஜேத; ந ச ததுபபத்யதே ஸ்வநுஷ்டிதஸ்ய துரநுஷ்டிதஸ்ய வா பரதர்மஸ்யாதர்மத்வேந கர்ஹணீயத்வாத். அத க்ஷத்த்ரதர்மபூதயுத்தபரித்யாகாபிலாஷிணோர்ஜுநஸ்ய ஸ்வதர்மபூதயுத்தப்ரஷஂஸா ப்ராஹ்மணாதிதர்மபூததத்பரித்யாகநிந்தா ச க்ரியத இதி சேத், அஸ்த்வேதாவதாபி நிஷேத்யஸ்ய ப்ரஸங்கஃ, தஸ்ய ப்ரஷஸ்யத்வமாத்ரப்ரஸங்கசோத்யஂ து ந பரிஹரிதம்; ந சாத்ர’ஸ்வதர்மஂ பரித்யஜ்ய பரதர்மஂ குர்யாஂ’ இத்யர்ஜுநஸ்யாபிஸந்திஃ; அத்ரைவ ஹ்யஸ்யேதாநீஂ ஸ்வதர்மத்வபுத்திஃ; ஸ்வதர்மதயா ப்ராம்யதஃ பரதர்மத்வமத்ர ஜ்ஞாப்யத இதி சேத், தந்ந; ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாதித்யநுவாதரூபத்வாநுபபத்தேஃ; பரதர்மதயா ஸம்ப்ரதிபந்நத்வே ஹ்யேவஂ வ்யபதேஷ உபபத்யதே; தத்ர ச பரதர்மத்வஜ்ஞாபநஂ நிஷ்ப்ரயோஜநம், அதர்மத்வமாத்ரஸ்யைவ ஜ்ஞாப்யத்வாத்; அதோத்ர ஸ்வதர்மபரதர்மஷப்தௌ ப்ரஷஸ்யதயாநாதரணீயதயா ச ப்ரகரிதகர்மயோகஜ்ஞாநயோகவிஷயௌ; ஏவஂ ச ஸதி ஜ்ஞாநயோகஸ்ய ப்ரஷஸ்யத்வமாத்ரப்ரஸங்கோபி ந தூஷணம்; பூர்வஷ்லோகத்வயப்ரகரிதவாஸநாநுவர்தித்வேந ஸங்கதிஷ்ச ஸ்யாத்,’அத கேந’ இத்யுத்தரஷ்லோகஸ்தப்ரஷ்நோப்யேவமேவோபபத்யதே அத்ர ஹ்யநிச்சதோபி பாபாசரணஹேதுஃ க இதி ப்ரஷ்நஃ; ஸ ச ஜ்ஞாநயோகதுஷ்கரத்வகதநேநைவ ஸங்கச்சேத; அநிச்சதோபி மே க்ஷத்த்ர தர்மத்யாகஃ கேநேதி ப்ரஷ்நார்த இதி சேத், ந; அஸ்யாநிச்சத்வாபாத்,’காம ஏஷ க்ரோத ஏஷஃ’ 3.37 இத்யாத்யுத்தராநுபபத்தேஷ்ச; ந ஹி காமக்ரோதாப்யாமர்ஜுநோ யுத்தஂ பரித்யஜதி, கிந்து காருண்யாதிநேத்யுபக்ரமேப்யுக்தம்; அதஃ ஸ்வதர்மபரதர்மஷப்தௌ ஸ்வஷக்யபரஷக்யதர்மவிஷயௌ; ததேததகிலமபிப்ரேத்யாஹ ‘அதஃ ஸுஷகதயேதி’. அதஃ ஷ்லோகத்வயோக்தவாஸநாநுவர்தித்வவஷாதித்யர்தஃ.’விகுணோபி’ அங்கவைகல்யயுக்தோபீத்யர்தஃ. விகுணஸ்ய கதஂ ஷ்ரேயஸ்த்வமித்யத்ரோக்தஂ’அப்ரமாதகர்ப’ இதி?. வைகுண்யமாத்ரஂ ஸ்வரூபவிச்சேதாத்வரமிதி பாவஃ. ஸ்வநுஷ்டிதாதித்யஸ்ய வைகுண்யப்ரதியோக்யாகாரபரதயா ஸுஷப்தஃ ஸாத்குண்யபர இத்யாஹ ‘ஸகுணாதபீதி’. அநுஷ்டிதஷப்தஸ்யபூதார்தப்ரத்யயாந்தத்வாத்பூதத்வஸ்ய சாதிக்ராந்ததாரூபத்வாத் ப்ராகநுஷ்டாநஂ பஷ்சாத்விச்சேதஷ்ச ஸூசித இத்யபிப்ராயேணோக்தஂ’கஞ்சித்காலமநுஷ்டிதாத்ஸப்ரமாதிதி’. ஏவஂ விச்சேதாவிவக்ஷாயாஂ ஸ்வநுஷ்டிதாத் ஜ்ஞாநயோகாத்விகுணஃ கர்மயோகஃ ஷ்ரேயாநித்யேததஸங்கதஂ ஸ்யாத், ஸகுணஸ்யாவிச்சிந்நஸ்ய பலாவிநாபாவாதிதி பாவஃ.ஸுஷகதயேத்யுக்தஹேதுவிவரணமுகேந ஸ்வதர்மஷப்தார்தஂ ச விவரிண்வந் விகுணஸ்ய கர்மணஃ பலாவிநாபாவாத் கதஂ ஷ்ரேயஸ்த்வஂ? இதிஷங்காபரிஹாரதயா தரிதீயஂ பாதஂ வ்யாக்யாதி ‘ஸ்வேநைவேதி’. ஸ்வேநைவ ப்ரகரிதிஸஂஸரிஷ்டதயா வ்யாப்ரியமாணேந்த்ரியேணைவேத்யர்தஃ. யத்வா ஸ்வேச்சயைவேதி பாவஃ.’ஏகஸ்மிந் ஜந்மந்யப்ராப்தபலதயேதி’.’அயமபிப்ராயஃ’ யத்யப்யாத்மஸாக்ஷாத்காராதிபலார்ததயா விஹிதத்வாத் கர்மயோகஃ காம்யகர்மைவ; ததாப்யஸ்ய காம்யகர்மணோயஂ விஷேஷஃ, யத்விகுணாநுஷ்டிதமபி ஜந்மாந்தரேபி ஸகுணாநுஷ்டாநத்வாரா பலஂ ஸாதயதி இதி. வைகுண்யஂ த்வஸ்ய பலவிலம்பமாத்ரப்ரயோஜகம். காம்யகர்மாந்தரவந்ந பலாபாவப்ரயோஜகமித்யேகஸ்மிந் ஜந்மநீத்யபிப்ரேதஂ விவரிண்வந் ஜந்மாந்தரேபி விகுணஸ்ய கதஂ பலஸாதநத்வஂ? இத்யத்ராஹ ‘அநந்தராயஹததயேதி’, இந்த்ரியாணாமநுபூதஸஜாதீயவிஷயஸமர்பணேந கர்மயோகஸ்வரூபஸ்யாத்யந்தவிச்சேதாபாவாதித்யர்தஃ. அவ்யாகுலத்வமத்ராவிகலத்வம். ஏதச்ச ஸர்வஂ’நேஹாபிக்ரமநாஷோஸ்தி’ 2.40 இதி பூர்வஂ ஸங்க்ரஹேணோக்தம்.’பார்த! நைவேஹ நாமுத்ர’ 6.40 இத்யாதிநா ப்ரபஞ்சயிஷ்யதே ச. அவ்யவஹிதாநந்தரஜந்மநி பௌஷ்கல்யநிர்ணயாபாவேந’ஸம்பவாதித்யுக்தம்’. அநந்தரே ததோநந்தரே வா பலஂ தாவத்ஸித்தமிதி பாவஃ. யதி விகுணஸ்ய கர்மயோகஸ்ய ஜந்மாந்தரஸ்தஂ பலமபிப்ரேத்ய ஷ்ரேயஸ்த்வமுச்யதே; தர்ஹி ஜ்ஞாநயோகஸ்யாபி ததா கிஂ ந ஸ்யாத்? இத்யத்ர சதுர்தஂ பாதஂ வ்யாக்யாதி ‘ப்ரகரிதீதி’. ஜந்மாந்தரேபி பலஂ ந ஸம்பவதீத்யபிப்ராயேண’பயாவஹஃ’ இத்யுச்யதே. ஸ்வரூபேண விச்சிந்நஸ்ய கதஂ ஜந்மாந்தரேபி பலம்? அவிச்சிந்நஸ்ய விகுணஸ்ய பலஂ விலம்பிதமிதி பாவஃ.

—————–

அர்ஜுந உவாச

36. அத கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே
அத அயம் பூருஷ:-பின் இந்த மனிதன்,
அநிச்சந் அபி-இச்சையில்லாத போதும்,
பலாத் நியோஜித: இவ-வலியக் கொண்டு புகுத்துவதுபோல்,
கேந ப்ரயுக்த: பாபம் சரதி-எதனால் ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?

அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும்
அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?

৷৷3.36৷৷அர்ஜுந உவாச அத அயஂ ஜ்ஞாந யோகாய ப்ரவரித்தஃ பூருஷஃ ஸ்வயஂ விஷயாந் அநுபவிதும் அநிச்சந் அபி கேந ப்ரயுக்தோ விஷயாநுபவ ரூபஂ பாபஂ பலாத் நியோஜித இவ சரதி.

৷৷3.36৷৷நநு’ஸதரிஷஂ சேஷ்டதே’ 3.33 இத்யாதிநா வாஸநாநுவர்தித்வமுக்தம்; வாஸநா ச சேதநஸ்யேச்சாத்வாரேண ப்ரவர்திகா; ஏவஂ ச ஸதி ஜ்ஞாநயோகமிச்சதஸ்தத்விரோதிதயா விஷயாநுபவமநிச்சதோபி கதஂ வாஸநாவிஷயாநுபவே ப்ரவரித்திஹேதுஃ? இதி பரிச்சதி ‘அத கேநேதி’. அத்ர’அநிச்சமாநோபி பலாதாதாட்யேவ நியோஜிதஃ’ இதி’யாதவப்ரகாஷபாடோபபாடஃ’. அதஷப்தோத்ர ப்ரஷ்நார்தகஃ, காத்ஸ்ந்ர்யபரோ வா. ஜ்ஞாநவாநபீதி ஜ்ஞாநவத்த்வேந நிர்திஷ்டபராமர்ஷகோயஂஷப்த இத்யபிப்ராயேணோக்தஂ’அயஂ ஜ்ஞாநயோகாய ப்ரவரித்த’ இதி. ந ஹ்யயஂ வாஸநயாப்யநிச்சாபூர்வஂ ப்ரவர்ததே சேதநத்வாதிதி புருஷஷப்தஸ்ய பாவஃ. அநிச்சந்தோபி வாயூதகாதிப்ரேரிதாஃ ப்ரவர்தந்தே; தத்வதத்ராபி கேநசித்ப்ரேரகேண பலவதா பவிதவ்யமிதி மத்வோக்தஂ’பலாதித்யாதி’.’பலாதிவ நியோஜிதஃ’ இத்யஸ்ய கேநேத்யாதிப்ரஷ்நவிருத்தாவகதார்ததாஂ பரிஹர்துஂ க்ரமபேதேநாந்வய உக்தஃ. வாயூதகாதிபலாந்நியோஜிதோ யதாநிச்சிந்நப்யாசரதி, ததாயமப்யாசரதி; தத்ர கேந ப்ரயுக்த இதி ப்ரஷ்நார்தஃ.

—————–

ஸ்ரீ பகவாநுவாச

37. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:
மஹாஸநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்

ஸ்ரீ பகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
ரஜோகுணஸமுத்பவ:-ரஜோ குணத்திற்பிறப்பது
ஏஷ: காம: க்ரோத-இஃது விருப்பமும் சினமும்,
மஹாஸந: மஹாபாப்மா-பேரழிவு செய்வது; பெரும்பாவம்,
யேநம் இஹ வைரிணம் வித்தி-இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது;
பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

உலகத்தவர் எல்லார்க்கும் பரம சத்துருவாயிருப்பது ஆசை, அந்த ஆசைக்குத் தடையுண்டாகும்போது அது கோபமாக வடிவெடுக்கிறது.
ஆகையால் காமத்தையும் குரோதத்தையும் ஒன்றாகப் பகவான் பகருகிறார். அது ரஜோ குணத்திலிருந்து உதிக்கிறது.
மேலும் ரஜோகுண வளர்ச்சியையும் உண்டுபண்ணுகிறது. நெருப்புக்கு எவ்வளவு விறகு கொடுத்தாலும் அதைப் பொசுக்கிவிட்டு
மேலும் விறகை வேண்டி நிற்கிறது. அங்ஙனமே காமத்துக்கு விஷயங்களை ஊட்ட ஊட்ட அது அவைகளை உண்டு வளர்க்கிறது.
விஷயம் என்னும் உணவை வேண்டியவாறு அது உண்ண வல்லது. ஆசை பெருகப் பெருக பாவமும் பெருகுகிறது.
மனிதனுக்கு வரும் கேடுகளெல்லாம் ஆசையிலிருந்து வந்தவைகள். ஆகையால் அது இவ்வுலக வாழ்க்கையில் எல்லார்க்கும் பகையாம்.

ஏஷ-இரண்டு இருப்பதால் காமம் க்ரோதம் இரண்டுக்கும் தனித்தனியாக -கீழ் சொன்ன விஷய அனுபவம் என்றும் இந்த காமமே வேறே அவஸ்தை கோபமாக பரிணமிக்கும் அன்றோ

தர்ம பூத ஞானம் த்ரவ்யமாகவும் குணமாகவும் உண்டே
குண ஆதிக்யம் மனசுக்கும் தேஹத்துக்கும் உண்டு
அனுஷ்டானம் ஆகாரம் இவற்றால் மனசில் உள்ள குண வஸ்யத்தை மாற்றிக் கொள்ளலாம்
ஆஹார சுத்தவ் ஸத்வ சுத்தவ்
தர்மபூத ஞானம் பிரயாணம் செய்து வரும் பொழுது மனசை சம்பந்திக்க -அதன் குணம் அத்தை மாற்றலாம்
இச்சா ராகம் த்வேஷா காமம் க்ரோதமாக பரிணமிக்கும்
ரஜோ குண ஸமுத்பவ ஏஷ என்று இத்தையே சொல்லிற்று

சத்வ குணம் சம்பந்தித்து வெளியே வந்தால் விபீஷணனைப் பார்க்கும்
ரஜோ குணத்தால் ராவணனையும் தமோ குணத்தால் கும்பகர்ணனையும் பார்க்கும்

கர்மயோகம் அனுஷ்டானம் பாபங்களை போக்கி ரஜஸ் தமஸ் குறைத்து ஸத்வம் வளர –
பரமாத்வாவிடம் இந்த்ரியங்களைச் செலுத்தி
விஷயாந்தர ப்ராவண்யம் குறையுமே
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விடலாமே

காமத்துக்கு மஹாஷநஃ=மஹா அசந -என்னும் பெயரும் கோபத்துக்கு மஹா பாப்மா என்னும் பெயர் சூட்டுகிறார்

பஞ்ச வ்ருத்தி மநோ வது -4-4-11-
பிராணவாயு ஒன்றாகவே பஞ்ச பிராணன் -மனதை போல் –ஞானத்தின் விசேஷ பேதமாக இருந்தாலும் மனசின் -என்றது
தத் தத் அவஸ்தா ஞான ஹேது மனம் தானே
மனசுடன் சம்சாரக்கம் ஞானத்துக்கு வந்ததால் தானே இந்த அவஸ்தா விசேஷங்கள்
காமாதி வ்ருத்தி பேதங்களை போல் காரியத்தில் வேறுபாடு இருந்தாலும்
காமம் ஸங்கல்பம் வ்திஹிஸ்த்தா ஸ்ரத்தா அஸ்ரத்தா தீ அதீ போன்ற பத்து அவஸ்தைகள்
வாசனை வித்து ரஜோகுணம் நீர்-ராக த்வேஷம் முலை விட்டு வளர்ந்து காமோ க்ரோதம் தண்டு -விஷயானுபவம் மரம்
இவற்றை வெட்டிச் சாய்க்க -வாசனையைத் தொலைக்க வேண்டும்
கர்ம யோகம் ஒன்றே வழி என்றவாறு

ஆசை எப்போக்கில் பகை என்பது இனி விளக்கப்படுகிறது :

৷৷3.37৷৷ஷ்ரீபகவாநுவாச அஸ்ய உத்பவாபிபவ ரூபேண வர்தமாந குண மய ப்ரகரிதிஸஂ ஸரிஷ்டஸ்ய ப்ராரப்த ஜ்ஞாந யோகஸ்ய ரஜோ குண ஸமுத்பவஃ ப்ராசீந வாஸநா ஜநிதஃ ஷப்தாதி விஷயஃ அயஂ காமோ மஹாஷநஃ (தூராக்குழி-யயாதி வ்ருத்தாந்தம் )ஷத்ருஃ; ஸர்வ விஷயேஷு ஏநம் ஆகர்ஷதி. ஏஷ ஏவ ப்ரதிஹத கதிஃ ப்ரதிஹந ந ஹேது பூத சேதநாந் ப்ரதி க்ரோத ரூபேண பரிணதோ மஹா பாப்மா (கோபத்துக்கு இந்தப்பெயர் )பர ஹிஂஸாதிஷு ப்ரவர்தயதி; ஏநஂ ரஜோ குண ஸமுத்பவஂ ஸஹஜஂ ஜ்ஞாந யோக விரோதிநஂ வைரிணஂ வித்தி.

৷৷3.37৷৷அத’இந்த்ரியஸ்ய’ இத்யாதிநா ஸங்க்ரஹேணோக்தமேவார்தஂ ப்ரஷ்நஸ்யோத்தரதயா ப்ரபஞ்சயந் பகவாநுவாச ‘காம ஏஷ’ இதி. விஷயாநுபவவாஸநாபீஜாநாஂ காமக்ரோதாத்யங்குரோத்பாதநே ரஜோகுணஃ ஸலிலஸேகஃ; காமாதிர்ஹ்யஸ்மிந்மதே ஜ்ஞாநவிஷேஷரூப ஆத்மதர்மஃ; ரஜஸ்து ப்ரகரிதிகுணஃ; அந்யதர்மஸ்ய கதமந்யத்ர கார்யகரத்வமித்யத்ரோக்தஂ’குணமயப்ரகரிதிஸஂஸரிஷ்டஸ்யேதி’. ஔஷ்ண்யாஷ்ரயதஹநஸஂயோகாத்யதா கரதலாதௌ ஸ்போடாதிஃ, ததா குணாஷ்ரயப்ரகரிதிஸஂஸர்காதாத்மநி காமாதிரிதி பாவஃ. தர்ஹி குணத்ரயமயப்ரகரிதிஸஂஸர்காத் ஸத்த்வாதிகார்யஜ்ஞாநாதிரபி யுகபதேவ கிஂ ந ஸ்யாத்? இத்யத்ரோக்தஂ ‘உத்பவாபிபவாதிரூபேண வர்தமாநேதி’. பூர்வஷ்லோகோக்தாயஂஷப்தஸ்யாத்ராபேக்ஷயாஸ்யேதி விபரிணத்யாநுஷங்கஃ. ரஜோகுணப்ரசுரஸ்யாஸ்ய கதஂ ஜ்ஞாநயோகப்ராரம்பமாத்ரத்வமபீதி சோத்யமுத்பவாபிபவக்ரமேண மாத்ரயா மத்யே கதாசித்ஸத்த்வோந்மேஷஸம்பாவநயா நிரஸ்தமித்யபிப்ரேத்ய’ஜ்ஞாநயோகாரப்தஸ்யேத்யுக்தம்’. ஆரப்த இதி’புக்தா ப்ராஹ்மணாஃ’ இதிவத்கர்தரி க்தஃ.’ஏஷஃ’ இதி பதேந பாபாசரணே ப்ரயோஜகஃ ப்ரஷ்நவிஷயஃ பராமரிஷ்யதே. தேநைவ’ஸதரிஷஂ சேஷ்டதே’ 3.33’இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே’ 3.34 இதி ஷ்லோகத்வயோக்தார்தோப்யத்ர ஸ்மாரித இத்யபிப்ரேத்ய’ப்ராசீநேத்யாதிவிஷேஷணத்வயமுக்தம்’. பூர்வோக்தராகத்வேஷாவவஸ்தாந்தராபந்நாவத்ர காமக்ரோதஷப்தேந வ்யபதிஷ்யேதே இதி பாவஃ. மஹாஷநத்வவிவரணஂ’விஷயேஷ்வேநமாகர்ஷதீதி’ மஹதஷநஂ போக்யஂ யஸ்ய ஸ மஹாஷநஃ.’ஏஷஃ’ இதி நிர்தேஷஸ்யாவரித்த்யா வாக்யபேதஃ. தத்ர ச வாக்யத்வயஸ்யைகமேவ முகபேதேந ப்ரதிபாத்யம். அந்யதா கஃ பாபாசரணே ப்ரயோஜகஃ? இதி ப்ரஷ்நே’காம ஏஷ க்ரோதஷ்ச’இத்யாதிப்ரகாரேண நிர்தேஷ்டவ்யம். அநந்தரஂ ச’வித்த்யேதாவிஹ வைரிணௌ’ இதி வக்தவ்யம். உத்தரத்ர ச ஷட்ஸ்வபி ஷ்லோகேஷு’தேந ஏதேந காமரூபேண அஸ்ய ஏநஂ யஃ காமரூபம்’ இதி ஸர்வத்ரைகவசநநிர்தேஷஃ காமமாத்ரநிர்தேஷஷ்ச க்ரியதே; ந து காமாத்க்ரோதஸ்ய பரிதக்த்வேநாபிதாநம். ததஷ்ச காம ஏவாவஸ்தாபேதேந க்ரோததயாத்ர விவக்ஷிதஃ; ததவஸ்தாத்வயவிஷயதயா ச வாக்யபேத உசிதஃ.’மஹாஷநோ மஹாபாப்மா’ இதி பதத்வயமபி பாஹுல்யாநுஸாரேணௌசித்யாத் க்ரமேண ததுபயவிஷயமித்யேததகிலமபிப்ரேத்யாஹ’ஏஷ ஏவேதி’.’ப்ரதிஹதகதிஃ’ இதி க்ரோதாக்யே பரிணாமே ஹேதுருக்தஃ. ஏகஸ்யைவ ஷப்தாதிவிஷயகாமாவஸ்தாதஃ க்ரோதாவஸ்தாயா விஷயதோ பேதப்ரதர்ஷநார்தமதிப்ரஸங்கபரிஹாரார்தஂ சோக்தஂ’ப்ரதிஹதேத்யாதி’. மஹாபாப்மதாஂ விவரிணோதி’பரஹிஂஸாதிஷு ப்ரவர்தயதீதி’. மஹாந் பாப்மா கார்யதயா யஸ்யாஸ்தீதி ஸ மஹாபாப்மா.’க்ருத்தோ ஹந்யாத்குரூநபி’ இதி ஹி ப்ரஸித்தம். ஏதச்ச்லோகோக்தஂ ரஜோகுணாக்யஂ பூர்வோக்தப்ரகரிதிஷப்தவ்யபதேஷார்ஹஂ வாஸநாக்யஂ காரணஂ சோபஸ்தாப்ய ததுபயகார்யதாவிஷிஷ்டஂ’ஏநஂ’ இத்யந்வாதேஷஃ பராமரிஷதீத்யபிப்ராயேண’ரஜோகுணஸமுத்பவஂ ஸஹஜமிதி’ பதத்வயமுக்தம்.’இஹ வைரிணஂ’ இத்யத்ர இஹஷப்தஃ ப்ரமாதவத்தயா புபுத்ஸிதஜ்ஞாநயோகவிஷய இத்யபிப்ராயேணோக்தஂ ‘ஜ்ஞாநயோகவிரோதிநமிதி’.

————–

38. தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஸோ மலேந ச
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்

யதா தூமேந வஹ்நி- எப்படி புகையினால் தீயும்,
மலேந ஆதர்ஸ: ச-அழுக்கால் கண்ணாடியும்,
ஆவ்ரியதே-மறைக்கப் படுகிறதோ,
யதா உல்பேந கர்ப ஆவ்ருத:-எப்படி தசையால் கர்ப்பம் மூடப் பட்டிருக்கிறதோ,
ததா தேந இதம் ஆவ்ருதம்-அதே போல இது (ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும்
இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

ஆசை என்னும் திரையினால் ஆத்மசொரூபம் மூடப்பட்டிருக்கிறது. மூன்று குணங்களை ஆதாரமாகக்கொண்டு
ஆசையும் மூன்று படித்தரங்களில் இருக்கிறது. தீயைப் புகை மூடிக்கொண்டிருப்பது முதல் உபமானமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சத்வ குணத்தோடுகூடிய ஆசை இத்தகையது. புகைந்துகொண்டிருக்கிற தீயின்மீது சிறிது காற்று அடித்தால் அது பற்றி எரிகிறது;
புகையும் மறைகிறது. தீயின் சுடர் நன்கு தென்படுகிறது. அங்ஙனம் சிறிது விவேகம் என்னும் காற்று வீசினால்
சாத்வீக ஆசை என்னும் புகை பறந்தோடிவிடும். ஆத்ம சொரூபம் உள்ளபடி ஒளிரும்.
இரண்டாவது ஆசை ரஜோகுண மயமானது. கண்ணாடியின் மீது படிந்துள்ள அழுக்கைப் போக்குதற்குக்
கொஞ்சம் சிரமம் எடுத்துக்கொள்ளவேண்டும். ரஜோகுணத்தோடு கூடிய ஆசையைச் சிறிது முயற்சி செய்தே போக்கமுடியும்.
மூன்றாவது ஆசையோ தமோகுணமயமானது. காலக்கிரமத்தில் தான் தக்க வாழ்க்கையின் மூலம் சிசுவைக் கருப்பையிலிருந்து
விடுவிக்கமுடியும். அங்ஙனம் தமோகுணத்தில் உதித்த ஆசையைப் போக்கக் காலமும் ஆயத்தமும் தேவை.

மூன்று த்ருஷ்டாந்தங்கள் –
கூடியே விலகாமல் இருப்பதால் அக்னி தூமம் –
கண்ணாடி அழுக்கு துடைக்க துடைக்க திரும்புமே -அனவ்ரதம் கர்ம யோகம் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்பதைக் காட்டவே
கர்ப்பம் -தானே விடுதலை அடைய இயலாதே -கர்மங்களில் விடுபடவும் பகவத் அதீனம் கிருபை வேண்டுமே

மேல் சுலோகத்தில் இயம்பப்பட்ட ஆசையானது இன்னும் தெளிவுபட இங்கு விளக்கப்படுகிறது:

৷৷3.38৷৷யதா தூமேந வஹ்நிஃ ஆவ்ரியதே, யதா ச ஆதர்ஷோ மலேந, யதா ச உல்பேந ஆவரிதோ கர்பஃ ததா தேந காமேந இதஂ ஜந்து ஜாதம் ஆவரிதம்.

ஆவரண ப்ரகாரம் ஆஹ

৷৷3.38৷৷வைரித்வ ப்ரகார உச்யதே ‘தூமேநேதி’. தத்ர யதேத் யந்தமேகஂ வாக்யம்.’ஆதர்ஷோ மலேந ச’ இத்யத்ர சகாராத்யதாஷப்தோநுஷக்த இதி வ்யஞ்ஜநாய’யதா தூமேநேத்யுக்தம்’. பூர்வஸ்மிந் ஷ்லோகே க்ரோதஸ்யாபி காமாவஸ்தாந்தரத்வவ்யபதேஷாதுத்தரத்ர ச’காமரூபேண”காமரூபம்’ 3.43 இதி தஸ்யைவாநுவரித்தேரத்ராபி தச்சப்தேந காம ஏவ பராமரிஷ்யத இதி வ்யஞ்ஜநாய’தேந காமேநேத்யுக்தம்’. இதமிதி ஸாமாந்யநிர்தேஷேப்யசித்க்ரஹணாஸம்பவாத்ஸர்வக்ஷேத்ரஜ்ஞக்ரஹணௌசித்யாதிதஂஷப்தஸ்ய வக்ஷ்யமாணபரத்வாதபி லோகப்ரதீதிபரத்வஸ்வாரஸ்யாச்ச’யயா க்ஷேத்ரஜ்ஞஷக்திஃ ஸா வேஷ்டிதா’ இத்யாதிவத் க்ஷேத்ரஜ்ஞாநாமாவரணமிஹோச்யத இத்யபிப்ராயேணோக்தஂ’இதஂ ஜந்துஜாதமிதி’. ஜந்துஷப்தேந ஷரீரித்வஸ்ய விவக்ஷிதத்வாதாவரணார்ஹத்வஂ தர்ஷிதம். நபுஂஸகநிர்தேஷஸ்ய ஸாமாந்யவிஷயத்வேப்ரதர்ஷநாய ஜாதஷப்தஃ. அநாதிவாஸநாநுபந்தித்வேந ஸஹஜத்வஂ, நிவரித்தஸ்யாபி புநஃ புநருபாதிவஷாதாகமஂ, ஸ்வேச்சயா நிவர்தயிதுமஷக்யத்வஂ ச தர்ஷயிதுஂ தரிஷ்டாந்தத்ரயோபாதாநம்.

—————-

39. ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச

ச கௌந்தேய-மேலும் குந்தியின் மகனே,
துஷ்பூரேண அநலேந-திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும்,
காமரூபேண-விருப்பமேனும் வடிவில் இருப்பதும்,
ஜ்ஞாநிந: நித்யவைரிணா-ஞானிக்கு நித்தியப் பகை,
ஏதேந ஜ்ஞாநம் ஆவ்ருதம்-இந்த காமம் (ஆசை) ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய்
ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

உலகம் முழுதுக்குமே பகையாகிய ஆசையை அக்ஞானியானவன் அதன் வசப்பட்டிருக்கும்பொழுது
நலம் செய்யும் நண்பனாக நினைக்கிறான். பிறகு அதனால் விளையும் கேடு வலுத்துவிடும்பொழுதே
அதை ஹிதசத்துரு என்று அறிகிறான். ஆயினும் இந்த அனுபவம் நிலைத்திருப்பதில்லை.
திரும்பவும் அவன் ஆசையின் வசப்படுகிறான். ஆனால் ஞானியின் நிலை அத்தகையதன்று.
ஆசையின் வசப்பட்டிருக்கும்பொழுதும் வசப்படா திருக்கும்பொழுதும் அதைப் பகையென்று அவன் நன்கு உணர்கிறான்.
ஆகையால் ஆசை அவனுக்கு மட்டும் நித்திய சத்துருவாகிறது; என்றென்றும் அது அவனுக்கு எதிரி.
ஆசையின் வடிவு ஒன்று இரண்டு அல்ல. விரும்பியவாறெல்லாம் அது வடிவெடுக்கிறது.
ஒரே நாளில் ஒரு மனிதனது ஆசை எத்தனை விதமான வடிவெடுக்கிறது என்பதை அவன் கொஞ்சம்
ஆராய்ந்து பார்த்தால் தெரியும். ஆதலால் அது காமரூபம் என்று அழைக்கப்படுகிறது.
ஓட்டைச் சட்டியில் நீர்வார்த்து நிரப்பமுடியாது. ஆசையையும் நிரப்பி ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாது.
விஷய சுகத்தைப் போதும் என்று ஆசையானது ஒருபொழுதும் பகர்வதில்லை.

ஆசைக்கு இருப்பிடம் எது? விடை வருகிறது :

ஆத்மாவின் ஞானம் என்று சொல்லாமல் ஞானியுடைய ஞானம் -என்றது இயற்கையாக மறையாத ஞானம் -காரணத்தைப் பற்றிய திரோதானம் –
அத்தை விலக்கவே ஞானம் வளருமே

ஆழ்வார் பர ப்ரயோஜனத்துக்காக -கண்கள் சிவந்து பரமாத்மாவை உபதேசித்து -பின்பு ஆத்ம விஷய ஞானம்
இங்கு ஷத்ரியன் -ஆகவே ஆத்ம ஞானம் பற்றி முதலில் பேசி பின்பே பரமாத்ம ஞான உபதேசம்

ஆவரண ப்ரகாரம் ஆஹ

৷৷3.39৷৷அஸ்ய ஜந்தோஃ ஜ்ஞாநிநோ ஜ்ஞாந ஸ்வபாவஸ்ய ஆத்ம விஷயஂ ஜ்ஞாநம் ஏதேந காம காரேண விஷய வ்யாமோஹ ஜநநேந நித்ய வைரிணா ஆவரிதஂ துஷ் பூரேண பூர்த்யநர்ஹ விஷயேண அநலேந ச பர்யாப்தி ரஹிதேந.

கைஃ உபகரணைஃ அயஂ காம ஆத்மாநம் அதிதிஷ்டதி இதி அத்ர ஆஹ(எந்த உபகாரணங்களைக் கொண்டு மூடுகிறது -ஆத்மாவை எப்படி மூடுகிறது )

৷৷3.39৷৷’ஆவரிதஂ ஜ்ஞாநம்’ இத்யாதேஃ பௌநருக்த்யவ்யுதாஸாயாஹ ‘ஆவரணப்ரகாரமாஹேதி’. அத்ர’தேநேதமாவரிதம்’ 3.38 இத்யுக்தே கிஂ ததாவரிதமித்யாகாங்க்ஷாயா அபி கதமாகாங்க்ஷா யுக்தேதி பாவஃ. அத்ர ஜ்ஞாநிஷப்தோ ந தாவந்நிஷ்பந்நஜ்ஞாநவிஷயஃ, ததவஸ்தஸ்ய காமாவரிதஜ்ஞாநத்வாபாவாத். ததஷ்சாநிஷ்பந்நஜ்ஞாநஸர்வக்ஷேத்ரஜ்ஞபரத்வமேவோசிதமித்யபிப்ராயேண ‘அஸ்ய ஜந்தோர்ஜ்ஞாநிந’ இத்யுக்தம்.’ஜ்ஞாநிநஃ’ இத்யத்ர ப்ரத்யயஸ்ய ஷ்ருதிஸித்தஸ்வாபாவிகஸம்பந்தபரத்வப்ரதர்ஷநாயாவரணஸ்யௌபாதிகத்வத்யோதநாய ச ‘ஜ்ஞாநஸ்வபாவஸ்யேத்யுக்தம்’. க்ஷேத்ரஜ்ஞஸ்யாபி கர்மபலபோக்துஃ ஷப்தாதிவிஷயஜ்ஞாநாவரணாபாவாத் ‘ஆத்மவிஷயஂ ஜ்ஞாநமித்யுக்தம்’. காமரூபஷப்தஸ்ய ஸ்வேச்சாகரிஹீதரூபத்வே ப்ரஸித்தேஸ்தத்ப்ரமவ்யுதாஸாயோக்தஂ’காமாகாரேணேதி’. காமஸ்வபாவாதர்தாந்தராதாக்ஷிப்தமாத்மவிஷயஜ்ஞாநாவரணப்ரகாரஂ வ்யஞ்ஜயதி ‘விஷயவ்யாமோஹஜநநேநேதி’.’நித்யவைரிணா’ ஆத்மஸாக்ஷாத்காரோத்தராவதிநாநாதிவைரிணேத்யர்தஃ. நித்யஸஂஸாரிஸத்பாவபக்ஷே சாஸ்ய கேஷுசிதாத்மஸு நித்யவைரித்வஂ ஸித்தம். யோக்யைர்லப்தைரலம்பாவராஹித்யமநலஷப்தார்தஃ.’தரிஷ்ணாகநிரகாதேயஂ துஷ்பூரா கேந பூர்யதே. யா மஹத்பிரபி க்ஷிப்தைஃ பூரணைரேவ கந்யதே’ இத்யுக்தப்ரகாரேணாயோக்யேஷு துர்லபேஷு ப்ரவரித்திஹேதுத்வஂ துஷ்பூரஷப்தவிவக்ஷிதமித்யபிப்ராயேணோக்தஂ’துஷ்பூரேண பூர்த்யநர்ஹவிஷயேண அநலேந ச பர்யாப்திரஹிதேநேதி’. யத்வாநலஷப்தோக்நிபர்யாயஃ, காமே கௌணஃ; நஹ்யக்நேர்விஷயவிபாகஃ பர்யாப்திர்வா ஸ்யாத், தத்வதிதி பாவஃ.

——————-

40. இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்

இந்த்ரியாணி மந: புத்தி-இந்திரியங்களும், மனமும், புத்தியும்,
அஸ்ய அதிஷ்டாநம் உச்யதே-இதற்கு நிலைக்களன் என்பர்,
ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய-இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து,
தேஹிநம் விமோஹயத்-மனிதனை மயங்குவிக்கிறது.

பொருள் : இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர்.
இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.

எதிரி எந்தக் கோட்டையில் எப்படி வாசம் செய்கிறான் என்பது தெரிந்தால் பின்பு அவனை எதிர்ப்பது எளிதாகிறது.
ஆசை என்னும் எதிரி மனிதனது மனக்கோட்டையில் வசிக்கிறான். இந்திரியங்களையும், மனதையும், புத்தியையும்
தன் கருவிகளாக அவன் கைப்பற்றிக்கொண்டான். கண்கொண்டு பார்ப்பதெல்லாம் காமத்தை வளர்ப்பதற்கேயாம்.
அப்படியே காது முதலிய மற்ற இந்திரியங்களும் காமத்தைப் பெருக்குதற்கே தொழில் புரிகின்றன.
மனதில் உதிக்கும் உணர்ச்சிகளும். சங்கற்பங்களும் காமத்துக்கு உட்பட்டவைகளாகவே எப்பொழுதும் இருந்து வருகின்றன.
அறிவைக்கொண்டு தீர்மானிப்பது, நூல்கள் பல கற்பது, வாதாடுவது இவையாவும் ஆசையை
நிறைவேற்றிக்கொள்ளுதற்கென்றே நடைபெறுகின்றன. ஆத்மாவுக்கு அடிமைபூண அமைந்துள்ள
கருவி கரணங்கள் ஆசைக்கு அடிமைகளாயின; அந்தோ!

இந்த ஆசையை வெல்லுதல் எங்ஙனம்? விடை வருகிறது :

கைஃ உபகரணைஃ அயஂ காம ஆத்மாநம் அதிதிஷ்டதி இதி அத்ர ஆஹ(எந்த உபகாரணங்களைக் கொண்டு மூடுகிறது -ஆத்மாவை எப்படி மூடுகிறது )

৷৷3.40৷৷அதிதிஷ்டதி ஏபிஃ அயஂ காமஃ ஆத்மாநம் இதி இந்த்ரியாணி மநோ புத்திஃ அஸ்ய அதிஷ்டாநம். ஏதைஃ இந்த்ரிய மநோ புத்திபிஃ காமாதிஷ்டாந பூதைஃ விஷய ப்ரவணைஃ தேஹிநஂ ப்ரகரிதிஸஂ ஸரிஷ்டஂ ஜ்ஞாநம் ஆவரித்ய விமோஹயதி விவிதஂ மோஹயதி (வெவ்வேறே மோகம் -அகங்கார மமகாரங்கள் )ஆத்ம ஜ்ஞாந விமுகஂ விஷயாநுபவ பரஂ கரோதி இத்யர்தஃ.

৷৷3.40৷৷ஏவமாவரணப்ரகார உக்தஃ, அதாவரணோபகரணாந்யநந்தரஂ நியந்தவ்யத்வோபதேஷாயோச்யந்த இத்யபிப்ராயேணாஹ ‘கைரிதி’.’ஆத்மாநமதிதிஷ்டதி’, ஸ்வதந்த்ரமாத்மாநமாக்ரம்ய பரதந்த்ரஂ கரோதீத்யர்தஃ. இந்த்ரியஷப்தோத்ர கோபலீவர்தந்யாயாத்பாஹ்யேந்த்ரியபரஃ. புத்திரத்ராபுருஷார்தேஷு புருஷார்தத்வாத்யவஸாயஃ. ப்ரகரிதாநுபயுக்தாதிகரணாதிவ்யுதாஸாய கரணவ்யுத்பத்திஂ தர்ஷயதி ‘அதிதிஷ்டத்யேபிரிதி’. ஏதைர்விமோஹயதீதி ஹ்யுச்யத இதி பாவஃ. அதிஷ்டாநக்ரியாகரணபூதாநாமிந்த்ரியாதீநாஂ அவாந்தரவ்யாபாரப்ரதர்ஷநாய’விஷயப்ரவணைரித்யுக்தம்’.’ப்ரகரிதிஸஂஸரிஷ்டமிதி’ தேஹிஷப்தேநேந்த்ரியாதேரவர்ஜநீயத்வஂ குணவஷ்யத்வஂ ச ஸூச்யத இதி பாவஃ. விஷப்தஃ’அநாத்மந்யாத்மபுத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதிஃ’ வி.பு.6.7.11 இத்யாத்யுக்தப்ராந்திவைவித்யபர இத்யபிப்ராயேணாஹ ‘விவிதஂ மோஹயதீதி’. ப்ராந்திவைவித்யஂ போக்யேஸ்வாத்மந்யபோக்யதாப்ரமேண போக்யேஷு ச விஷயேஷு போக்யதாப்ரமேண விவரிண்வந் ப்ரகரிதோபயோகித்வஂ ச தர்ஷயதி ‘ஆத்மஜ்ஞாநேதி’.

—————-

41. தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸநம்

தஸ்மாத் பரதர்ஷப-ஆதலால் பாரத ரேறே,
ஆதௌ இந்த்ரியாணி நியம்ய-தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
ஜ்ஞாந விஜ்ஞாந நாஸநம்-ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய,
ஏநம் பாப்மாநம் ஹி ப்ரஜஹி-இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

பொருள் : ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு
ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

முதலில் இந்திரியங்களை முற்றுகைபோட்டுக் கைப்பற்றிக் கொண்டால் எதிரியாகிய ஆசைக்கு இருப்பிடம் இல்லாது போய்விடுகிறது.
அதில் எதிரியின் பலம் பெரிதும் குறைகிறது. பிறகு அதை வெல்தலும் எளிதாகிறது. நூலறிவு ஞானமென்றும்,
சுவானுபவம் விக்ஞானமென்றும் சொல்லடுகின்றன. இவ்விரண்டையும் தொலைக்கவல்லது ஆசை.
ஆத்ம சொரூபத்தை மறைப்பதால் அது பாப சொரூபமானது. அத்தகைய ஆயையை வெல்லுதல் வீரனது செயல்.

அசூயை ஸ்ரத்தை அனுஷ்டானம் -ஒவ்வொன்றும் மேலே மேலே கூட்டிப்போகும் –
தர்மபூத ஞானம் நல்லதையும் க்ரஹிக்கும் விஷயாந்தரங்களையும் க்ரஹிக்கும்
அனுஷ்டானம் பல பர்யந்தமாக்கும் வரை அவன் தூண்டி விடுவான்
ஆதிபரதர் செய்த கர்மயோக பலன் ஜடபரதராக பிறந்த பொழுதும் தொடர்ந்து -மான் குட்டி பார்த்து இழந்தாலும் பின் உஜ்ஜீவனம் பெற்றார் அன்றோ

சாதகன் எந்த இடத்தில் நின்றுகொண்டு ஆசையை முற்றுகை போடவேண்டும் என்ற
கேள்வி எழுவதால் அதற்கு விடை வருகிறது.

யஜமானம் ஆத்மா -சாரதி புத்தி- கடிவாளம் மனஸ் -குதிரைகள் இந்திரியங்கள் -உடல் தேர் -ஒழுங்காக ஓட வேண்டுமே

৷৷3.41৷৷யஸ்மாத் ஸர்வேந்த்ரிய வ்யாபாரோபரதி ரூபே ஜ்ஞாந யோகே ப்ரவரித்தஸ்ய அயஂ காம ரூபஃ ஷத்ருஃ விஷயாபிமுக்ய கரணேந ஆத்மநி வைமுக்யஂ கரோதி; தஸ்மாத் ப்ரகரிதி ஸஂ ஸரிஷ்ட தயா இந்த்ரிய வ்யாபார ப்ரவரிணஃ த்வம் ஆதௌ மோக்ஷோபா யாரம்ப ஸமயே ஏவ இந்த்ரிய வ்யாபார அநு ரூபே கர்ம யோகே இந்த்ரியாணி நியம்ய ஏநஂ ஜ்ஞாந விஜ்ஞாந நாஷநம் (ஞானம் -ஆத்ம  ஸ்வரூப நிரூபக தர்மம் பற்றிய ஞானம் -விஞ்ஞானம் -நிரூபித்த ஆத்ம  ஸ்வரூப விசேஷணம் -ஸ்வரூபம் ஸ்வ பாபம் இரண்டையும்)
ஆத்ம ஸ்வரூப விஷயஸ்ய ஜ்ஞாநஸ்ய தத் விவேக விஷயஸ்ய ச நாஷநஂ பாப்மாநஂ காம ரூபஂ வைரிணஂ ப்ரஜஹி நாஷய.ஜ்ஞாந விரோதிஷு ப்ரதாநம் ஆஹ

৷৷3.41৷৷அத காமஸ்யாத்மாதிஷ்டாநோபகரணேஷ்விந்த்ரியமநோபுத்திஷு ப்ரதமமிந்த்ரியாணாஂ நியமநஂ காமவிஜயோபாயதயோபதிஷ்யதே ‘தஸ்மாதிதி’ ஷ்லோகேந. தஸ்மாதித்யேதத்ப்ரகரிதஸ்ய ஜ்ஞாநயோகஸ்யோக்தப்ரகாரதுஷ்கரத்வபராமர்ஷீத்யாஹ ‘யஸ்மாதித்யாதிநா’. த்வமிதி நிர்தேஷோர்ஜுநஸ்ய ததாநீந்தநாவஸ்தாபர இத்யபிப்ராயேணோக்தஂ’ப்ரகரிதிஸஂஸரிஷ்டதயா இந்த்ரியவ்யாபாரப்ரவணஸ்த்வமிதி’.’ஆதௌ’ இத்யநேநாபிப்ரேதமாஹ ‘மோக்ஷேதி’. நாத்ரேந்த்ரியநியமநமத்யந்தவ்யாபாரோபரமஃ, ஆதௌ தஸ்யாஷக்யத்வாத்; ப்ரபஞ்சிதஂ ச தத்ப்ராகேவ. கர்மயோகார்தஂ சேந்த்ரியநியமநஂ ப்ராகபி’யஸ்த்விந்த்ரியாணி மநஸா’ 3.7 இத்யாதாவுக்தம். அதோத்ராபி ததைவ வர்ணநீயமித்யபிப்ராயேணோக்தஂ’இந்த்ரியவ்யாபாராநுரூப’ இத்யாதி. ஜ்ஞாநவிஜ்ஞாநயோர்த்வயோரபி ஆத்மவிஷயத்வஂ ப்ரகரணாத்ஸித்தம். தத்ர ச’ப்ராஹ்மணேஷு ச வித்வாஂஸோ வித்வத்ஸு கரிதபுத்தயஃ’ மநுஃ1.97 இதிவத்ஸ்வரூபதத்விவேகவிஷயத்வாத் அபௌநருக்த்யமித்யபிப்ராயேணோக்தஂ ‘ஆத்மஸ்வரூபேத்யாதி’. விஜ்ஞாநஂ விவிச்ய ஜ்ஞாநஂ, வ்யாவரித்ததயா ஜ்ஞாநமித்யர்தஃ. ப்ரத்யக்ஜ்ஞாநாநந்தத்வாதிவிஷிஷ்டமாத்மநஃ ஸ்வரூபம். அணுத்வநித்யத்வஜ்ஞாதரித்வபோக்தரித்வகர்தரித்வாதிபேதகோ தர்மவர்கோத்ர விவேகஃ. யத்வா’தேஹாதிரிக்தஃ கஷ்சித் ஆத்மாஸ்தி’ இத்யேதாவத்ஸ்வரூபமிஹ விவக்ஷிதம்; ப்ரத்யக்த்வாதயோப்யணுத்வாதிவத்விவேகதயா விவக்ஷிதாஃ. அதவா தத்ஸர்வஂ ஸ்வரூபஂ விவேகோ விவேககரணஂ ஷாஸ்த்ரம்; தத ப்ரமேயஂ ப்ரமாணஂ சோக்தஂ பவதி.’ஏநஂ பாப்மாநஂ’ இத்யந்வாதேஷாத் ப்ரஸ்துதகாமவிஷயஃ பாப்மஷப்தஃ; தஸ்ய பாப்மஷப்தேநாபிதாநஂ நிஷேதவிஷயதயா, ஜ்ஞாநவிரோதித்வேந, அநிஷ்டபலத்வாச்சேத்யபிப்ரேத்ய ‘காமரூபஂ வைரிணமித்யுக்தம்’.

—————–

42. இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:

இந்த்ரியாணி பராணி ஆஹு-இந்திரியங்களை உயர்வுடையன என்பர்,
இந்த்ரியேப்ய: பரம் மந:-அவற்றிலும் மனம் மேல்,
மநஸ: து பரா புத்தி-மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்,
புத்தே: பரத து ஸ:-புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

பொருள் : இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்;
மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

சூக்ஷ்மமானது ஸ்தூலத்தைவிட யாண்டும் மேலானது. பொறிகள் ஐந்து உள. பருத்த உடலைவிடப் பொறிகள் மேலானவை.
ஏனென்றால் உடலைவிடப் பரந்த போக்கில் அவைகள் செயல் புரிகின்றன. மனதோ இந்திரியங்களைவிட சூக்ஷ்மமானது.
அது உணரவல்லது; சங்கல்ப விகல்ப மயமானது மனதில் தொழிலாகிய எண்ணத்துக்கு இந்திரியங்களின் தொழிலைவிட
அதிக வியாபகமுண்டு. அதனினும் பெரியது புத்தி. மனது சந்தேகம் கொள்கிறது. மற்று, புத்தியோ மெய்ப் பொருளை நிச்சயிக்கிறது.
ஆகையால் அது பெரியது. புத்திக்கும் எட்டாதது தேகி அல்லது ஆத்மா. ஆசையானது மனம் முதலியவைகளைப்
பற்றிக்கொண் ஆத்ம சொரூபத்தை மறைக்கிறது.

பழம் ஒன்றின் மேல்தோலினின்று உட்பகுதிக்குப் போகப் போக அது சுளையின் பாங்கைப்பெறுகிறது.
அங்ஙனம் தேகம், இந்திரியங்கள், மனது, புத்தி ஆகியவைகளுள் பிந்தியவைகள் படிப்படியாக உள்ளிருக்கும்
ஆத்ம சொரூபத்தை அடைகின்றன. நுண்ணியத்தைப் பற்றுமளவு ஆசையும் வலிவு மிகப் பெறுகிறது.
இந்திரியங்களைப் பற்றும் ஆசை உடல் ஆசையை வெல்லுகிறது. தூசி நிறைந்த காற்றும் மின்னலும் இடியும் வரும்போது
உடலில் தூசி படிவதில் தடையில்லை. ஆனால் கண்ணும் காதும் காப்பாற்றப்படுகின்றன.
நோய்வாய்ப்பட்ட கண்ணை நீக்காவிட்டால் அது மூளையைத் தாக்கி, பைத்தியம் பிடிக்கும் என்ற பிரச்னை ஏற்படுகிறது.
அப்பொழுது நல்ல மனதின் பொருட்டுக் கண் என்ற இந்திரியம் பறிகொடுக்கப்படுகிறது.
அறிவை வளர்ப்பதற்காக எத்தனை துன்பங்களையும் சகிக்கும் தன்மை மனிதனுக்கு வருகிறது.
ஏனென்றால் புத்தியைப் பற்றியுள்ள ஆசையானது மனதைப் பற்றியுள்ள ஆசையை அகற்றுகிறது.
இங்ஙனம் நுண்ணியதற்குப் போகப்போக ஆசையின் வலிவும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஸ-பேதை பாலகன் அது ஆகும் போல் -இங்கு காமம்

கட உபநிஷத்தில் -தேசம் -காலம் -இந்திரியங்கள் -மனஸ் -புத்தி -விஷயத்தை தப்பாக க்ரஹித்தால் நாசம் வருமே -க்ஷணிகம் என்பாரைப் போல் –
இவற்றை விட காமம் -பிரபலம்-இந்த ஐந்துடன் விஷயங்கள் ஆத்மா பரமாத்மா மூன்றையும் சேர்த்து சொல்லும் -சா காஷ்டா ச பரம்

புத்தியைப் பற்றியுள்ள ஆசையும் பந்தத்துக்கு ஏதுவானதே. ஆதலால் அதை அறுப்பது எங்ஙனம்? விடை வருகிறது:

৷৷3.42৷৷ஜ்ஞாந விரோதே ப்ரதாநாநி இந்த்ரியாணி ஆஹுஃ; யத இந்த்ரியேஷு விஷய வ்யாபரிதேஷு ஆத்மநி ஜ்ஞாநஂ ந ப்ரவர்ததே, இந்த்ரியேப்யஃ பரஂ மநஃ, இந்த்ரியேஷு உபரதேஷு அபி மநஸி விஷய ப்ரவணே ஆத்ம ஜ்ஞாநஂ ந ஸஂபவதி. மநஸஃ து பரா புத்திஃ, மநஸி விஷயாந்தர விமுகே அபி விபரீதாத் யவஸாய ப்ரவரித்தாயாஂ புத்தௌ ந ஆத்ம ஜ்ஞாநஂ ப்ரவர்ததே. ஸர்வேஷு புத்தி பர்யந்தேஷு உபர தேஷு அபி இச்சா பர்யாயஃ காமோ ரஜஃ ஸமுத்பவோ வர்ததே சேத், ஸ ஏவ ஏதாநி இந்த்ரியாதீநி அபி ஸ்வ விஷயேஷு வர்தயித்வா ஆத்ம ஜ்ஞாநஂ நிருணத்தி, ததிதம் உச்யதே யோ புத்தேஃ பரதஃ து ஸஃ, இதி, புத்தேஃ அபி யஃ பரஃ ஸ காம இத்யர்தஃ.

৷৷3.42৷৷ஏவஂ விரோதிமாத்ராணாமிந்த்ரியாணாஂ நியந்தவ்யத்வமுக்தம், அத மநோபுத்திகாமாநாஂ நியந்தவ்யதரதமத்வாதிஸித்த்யர்தமுத்தரோத்தரஂ விரோதிதமத்வேந நிர்திஷ்யந்த இத்யபிப்ராயேணாஹ ‘ஜ்ஞாநவிரோதிஷ்விதி’. பரஷப்தஸ்யாத்ர காரணத்வாதிபரத்வாயோகாத் ப்ராதாந்யமேவ விவக்ஷிதம்; தச்ச ப்ரகரணவஷாத் ஜ்ஞாநவிரோதாபேக்ஷயேத்யபிப்ராயேணோக்தஂ’ஜ்ஞாநவிரோதே ப்ரதாநாநீதி’. ப்ராதாந்யஂ சேந்த்ரியாணாஂ தேஷகாலாதிரூபஸாமாந்யவிரோத்யந்தராபேக்ஷயா, ஷரீராபேக்ஷயா வா ஸூக்ஷ்மத்வதுர்க்ரஹத்வாதிபிஃ இந்த்ரியாணாஂ ப்ராதாந்யஹேதுஂ விரோதித்வப்ரகாரமாஹ ‘யத’ இதி. இந்த்ரியேப்யோ மநஸஃ பரத்வே ஹேதுமாஹ ‘இந்த்ரியேஷ்விதி’. பூர்வவாக்யாத்’யதஃ’ இத்யநுஷஞ்ஜநீயம். ஏவமுத்தரத்ராபி ஹேதுவாக்யே பாவ்யம். விஷயாஸந்நிதாநஹடாத்கரணாதிநா பாஹ்யேந்த்ரியேஷு விஷயேப்ய உபரதேஷ்வபி மநஸா தத்தத்விஷயேஷு சிந்த்யமாநேஷ்வாத்மஜ்ஞாநஂ ந ஸ்யாத்; ததோ பாஹ்யேந்த்ரியோபரதிவேலாயாமபி விரோதித்வாதஸ்ய தேப்யஃ பரத்வம். மநஸோ புத்தேஃ பரத்வே ஹேதுமாஹ ‘மநஸி வரித்த்யந்தரேதி’. நநு மநஸோ விஷயாந்தரவரித்திவைமுக்யே கதஂ தத்கோசராத்யவஸாயப்ரவரித்திஃ? மநஸா கஞ்சித்விஷயமாலம்ப்ய தத்ரைவ ஹி’குர்யாஂ ந குர்யாஂ’ இத்யாத்யத்யவஸீயதே; உச்யதே நாத்ர மநஸோ நிஷ்ஷேஷவ்யாபாரநிவரித்திர்வரித்த்யந்தரவைமுக்யஂ விவக்ஷிதம்; கிந்து பலாதப்யஷக்யநிரோதஸ்வாரஸிகவிஷயாந்தரப்ராவண்யநிவரித்திஃ. ஸூசிதஂ சைதத்பூர்வவாக்யே’மநஸி விஷயப்ரவணே’ இதி. அதோ யதரிச்சயா நித்ராலஸ்யாதிபிர்மநஸஃ ஸ்வரஸதோ விஷயைகஷரணத்வாபாவேபி துராக்ரஹாதிமாத்ரேண விபரீதாத்யவஸாயப்ரவரித்தௌ மநஸஸ்ததாவிதமபி ப்ராவண்யஂ ஸ்யாதேவ. ஏவஂ ச’மநஸஸ்து’ இதி துஷப்தஃ ஷங்காநிராஸார்தஃ, ஏவஂவிதவைலக்ஷண்யார்தோ வா.அத்யவஸாயாதபி காமஸ்ய பரத்வே ஹேதுமாஹ ‘ஸர்வேஷ்விதி’. வாஸநாகார்யத்வஸ்ய ஸ்வாநுரூபாத்யவஸாயஹேதுத்வஸ்ய ச த்யோதநாய’இச்சாபர்யாய’ இத்யுக்தம். இந்த்ரியமநோபுத்த்யுபரதிவேலாயாஂ கதஂ காமஸ்யோத்பத்திரித்யத்ரோக்தஂ’ரஜஸ்ஸமுத்பவ’ இதி; ப்ராசீநகர்மோந்மிஷிதரஜோதூஷிதமநோமாத்ரஸமுத்பவ இத்யர்தஃ. நந்விந்த்ரியாதீநாஂ விஷயாந்தரவைமுக்யே ஸித்தே விஷயேச்சாயாஃ ஸத்பாவேபி கோ விரோதஃ? ஆத்மாநுபவேச்சயா தத்ரைவாத்யவஸாயமநஃப்ராவண்யயோருபபத்தேரித்யத்ரோக்தஂ ‘ஸ ஏவேத்யாதி’. ஸத்யஂ, ஆத்மேச்சாப்யஸ்த்யேவ; ஸா ஹி காதாசித்கால்பஸத்த்வமூலா, விஷயேச்சா து ப்ரசிதப்ராசீநகர்மோத்பாவிதநிரந்தராநுவரித்தரஜோமூலா; தஸ்மாதாத்மேச்சா யாவதாத்மதர்ஷநாத்யவஸாயாதிகஂ கரோதி, தாவத்விஷயேச்சா ப்ரபலா விஷயாநுபவாத்யவஸாயாதிகமேவ குர்யாதிதி பாவஃ. ஏவமத்ர காமஸ்ய பூர்வேஷாஂ ப்ரவர்தகத்வவசநஂ புத்திமநஸோரபி பூர்வபூர்வப்ரவர்தகத்வஸ்ய உபலக்ஷணஂ மந்தவ்யம்.’ரஜஸ்ஸமுத்பவோ வர்தயித்வேதி’ பதாப்யாஂ காமஸ்யாத்யவஸாயாதிநிரபேக்ஷோத்பத்திகத்வததுபகரணத்வலக்ஷணஂ வைஷம்யஂ துஷப்தத்யோதிதஂ விவரிதம், அர்தாந்தரபரத்வமநந்வயப்ரமஂ ச நிரஸ்யந்நுக்தார்தபரதயா சதுர்தஂ பாதமுபாதத்தே’ததிதமுச்யத’ இதி.’பரதஃ’ இதிஷப்தஸ்யபூர்வவாக்யத்ரயஸ்தபதஷப்ததுல்யார்தத்வாத் ஸார்வவிபக்திகப்ரத்யயேந ப்ரதமார்தத்வஂ ஸ இத்யஸ்ய ப்ரகரணஸித்தஂ விஷேஷ்யஂ ச வ்யஞ்ஜயதி ‘புத்தேரபீதி’.’அஹங்காரஸ்ய போக்த்ரதிஷ்டாநாத்புத்தேஃ பரத்வஂ’ இதி கேஷாஞ்சித்வ்யாக்யாநஂ ப்ரகரிதாஸங்கத்யாதிபிரநாதரணீயம்.நநு’இந்த்ரியேப்யஃ பரா ஹ்யர்தா அர்தேப்யஷ்ச பரஂ மநஃ. மநஸஸ்து பராபுத்திர்புத்தேராத்மா மஹாந் பரஃ৷৷மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ. புருஷாந்ந பரஂ கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதிஃ’ இதி ஹி கடவல்ல்யாஂ 1.3.10,11 நியந்தவ்யவர்கஃ ஷ்ரூயதே. ஸ்பஷ்டஂ சேதம்’ஆநுமாநிகமப்யேகேஷாம்’ ப்ர.ஸூ.1.4.1 இத்யதிகரணே வ்யாக்யாதம். அஸ்மிந்நபி ஷ்லோகே தத்ப்ரத்யபிஜ்ஞாயதே. ந சேந்த்ரியமநஸோர்மத்யேர்தாநாமதர்ஷநாத்’மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ’ இத்யநயோரநுபாதாநாச்ச பிந்நார்தத்வமிதி வாச்யம்; ஸங்க்ரஹவிஸ்தரரூபேண கதிபயாநபிதாநஸகலாபிதாநயோருபபத்தேஃ; ஸரிஷ்டிப்ரகரணாதிஷு கதிபயஸமஸ்தஸரிஜ்யதத்த்வாதிநிர்தேஷவத்.’ஆஹுஃ’ இதி பஹுவசநாத் க்வசிதந்யத்ராஸ்யார்தஸ்யாபிதாநமவஷ்யாப்யுபகந்தவ்யம்; ததஷ்ச’யோ புத்தேஃ பரதஸ்து ஸஃ’ இத்யஸ்ய’புத்தேராத்மா மஹாந்பரஃ’ இத்யநேந துல்யார்தத்வாதாத்மவிஷயத்வமேவோசிதம்; ஏவஂ ச ஸதி’ஏவஂ புத்தேஃ பரஂ புத்த்வா’ இத்யாதௌ உத்தரஷ்லோகேபி த்விதீயாந்தாத்மஷப்தஷ்சேதநவிஷயதயோபபந்நதரஃ ஸ்யாத்; அதஃ கதஂ ஸ காம இதி வ்யாக்யாயதே? உச்யதே யத்யபீந்த்ரியாதித்ரயஂ ததேவாத்ர ப்ரத்யபிஜ்ஞாதம்; ததாபி ஸ ஏவ க்ரமோத்ர காத்ஸ்ந்ர்யேந ந விவக்ஷிதஃ; பூர்வத்ர’இந்த்ரியாணி மநோ புத்திஃ’ 3.40 இதி ஷ்லோகே நிர்திஷ்டாநாமிந்த்ரியாதீநாஂ காமபர்யந்தாநாஂ சதுர்ணாஂ விரோதிநாமேவாத்ர தாரதம்யநிர்தேஷோபபத்தேஃ, இந்த்ரியமநோபுத்தீநாஂ ச க்ரமஸ்யாத்ர ந கஷ்சித்பங்கஃ. கடவல்ல்யர்தபரத்வே த்வர்தாநாமத்ராநிர்தேஷாந்மாத்ரயா க்ரமபங்கஃ ஸ்யாத். விரோதித்வே ஜேதவ்யத்வே ச ப்ரதாநதயா பூர்வத்ரோத்தரத்ர ச காம ஏவ வ்யபதிஷ்யதே. அதஃ ஸ ஏவாத்ர ஸர்வப்ரதாநதயா’யோ புத்தேஃ பரதஸ்து ஸஃ’ இதி நிர்தேஷமர்ஹதி; அந்யதா ஸ இதி ஷப்தஸ்ய விஷேஷ்யமௌபநிஷதஂ தூரஸ்தஂ ஸ்யாத்; யதி த்வாத்மாப்யத்ர நியந்தவ்யதயாபிமதஃ, ததா’இந்த்ரியாணி மநோ புத்திஃ’ 3.40 இத்யத்ராப்யாத்மாப்யதிஷ்டாநதயா வ்யபதிஷ்யேத, ந சைதத் ததாகரிதம். ஆத்மா ஹி தத்ர சதுர்பிர்மோஹநீயதயா வ்யபதிஷ்டஃ; அதஷ்சதுர்ணாஂ நியமநமேவாநேந கார்யம்; ததா ஸத்யுத்தரஷ்லோகஸ்தாத்மஷப்தோப்யேததநுரோதேந வர்ணநீயஃ. ஏதஸ்யைவாநுவாதோ ஹி’ஏவஂ புத்தேஃ பரம்

—————–

43. ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா
ஜஹி ஸத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்

ஏவம் புத்தே: பரம்-இங்ஙனம் புத்திக்கு மேலான,
புத்த்வா-பொருளை (ஆத்மாவை) உணர்ந்து,
ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்ய-தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு,
துராஸதம் காமரூபம்-வெல்லற்கரிய விருப்பமாம்,
ஸத்ரும் ஜஹி மஹாபாஹோ-பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு,
வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

ஆசையானது இந்திரியங்களையும் மனதையும் புத்தியையும் பற்றி நிற்கும்பொழுது ஜீவபோதம் தடிக்கிறது.
அதனால் மனிதனுக்குத் துன்பமே அதிகரிக்கிறது. மற்று, வாழ்வானது இன்பம் நிறைந்திருக்கிறது என்று மக்கள் கருதுகின்றனர்.
ஒவ்வோர் இன்பமும் இறுதியில் துன்பமாகப் பரிணமிப்பதை அவர்கள் நாளடைவில் அறிவார்கள்.
இந்திரியங்கள், மனது புத்தி ஆகிய இவை யாவும் பரமாத்மாவைச் சார்ந்திட அருள்தாகம் பெருக்கெடுக்கும் பொழுது
விஷய ஆசை அடிபட்டு ஒழிகிறது. ஜீவபோதம் தேய்கிறது; பரபோதம் வளர்கிறது; பேரானந்தம் ஊற்றெடுக்கிறது.
அது பின்பு துன்பமாக மாறுவதில்லை.

৷৷3.43৷৷ஏவஂ புத்தேஃ அபி பரஂ காமஂ ஜ்ஞாந விரோதிநஂ வைரிணஂ புத்த்வா ஆத்மாநஂ மநஃ ஆத்மநா புத்த்யா கர்ம யோகே அவஸ்தாப்ய ஏநஂ காமரூபஂ துராஸதஂ ஷத்ருஂ ஜஹி நாஷய இதி.

3.43 இதி வ்யக்தஃ. பாதத்வயஸ்திதஸ்ய’புத்த்வா’ இத்யாதிக்ரியாத்வயஸ்ய கர்மத்வயஂ ச பிந்நமேவ ஸ்வரஸப்ரதீதம். அதஸ்தத்ர த்விதீயாந்தாத்மஷப்தோ நியந்தவ்யதயா நிர்திஷ்டமநோவிஷயஃ. தரிதீயாந்தஸ்து மநோநியமநகரணபூதாத்யவஸாயவிஷயஃ.’ஆஹுஃ’ இதி நிர்தேஷஸ்து நாவஷ்யமுபநிஷதபிப்ராயேண’இந்த்ரியாணாஂ ஹி சரதாஂ து ஸர்வேஷாஂ யத்யேகஂ க்ஷரதீந்த்ரியம். தேநாஸ்ய க்ஷரதி ப்ரஜ்ஞா தரிதேஃ பாதாதிவோதகம்’ மநுஃ2.99 இத்யாத்யநுஸாரேண மந்வாதய ஆஹுரித்யபி விவக்ஷோபபத்தேஃ. தஸ்மாத்’யோ புத்தேஃ பரதஸ்து ஸஃ’ இதி காம ஏவ நிர்திஷ்யதே. ததேததகிலமபிப்ரேத்யோக்தஂ’ததிதமுச்யத’ இத்யாரப்ய’ஸ காம இத்யர்த’ இத்யந்தம். ৷৷3.43৷৷’ஸதரிஷஂ சேஷ்டதே’ 3.33 இத்யாத்யுபக்ராந்தஜ்ஞாநயோகஸப்ரமாததோபஸஂஹாரத்வாரா மநஸஃ கர்மயோகேவஸ்தாபநமபிதாயாத்யாயார்தோப்யுபஸஂஹ்ரியதே ‘ஏவமிதி’ ஷ்லோகேந. காமவிஜயாத்பூர்வஂ மநஸஃ ஸஂஸ்தம்பநஂ நாம கர்மயோகே ஸ்தாபநமேவ, ந புநரத்யந்தவஷீகரிதத்வம்; ஸதி ஹி காமே மநஸோபி க்ஷோபஃ ஸ்யாதிதி பூர்வமேவோக்தமித்யபிப்ராயேண’கர்மயோகேவஸ்தாப்யேத்யுக்தம்’.’துராஸதஂ’ அநநுஷ்டிதகர்மயோகைரநிரஸ்தபாபைரகரிஹீதஸுதரிடஸத்த்வகவசைஃ தோஷதர்ஷநேப்யபாகர்துமஷக்யமித்யர்தஃ. அசேதநஸ்ய காமஸ்ய ஷத்ருத்வாரோபேண ஹிஂஸநீயத்வோக்திபலிதஂ து நாஷநமேவேத்யபிப்ராயேண’ப்ரஜஹி’ 3.41’ஜஹி’ இத்யநயோர்நாஷயேதி வ்யாக்யா.இதி ஷ்ரீகவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷுஷ்ரீமத்பகவத்கீதாராமாநுஜபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ தரிதீயோத்யாயஃ৷৷3৷৷

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading