ஸ்ரீ பத்ரிகாஸ்ரம -மஹாத்ம்யம் –ஸ்ரீ வைஷ்ணவ காண்டம் -ஸ்ரீ ஸ்கந்த புராணம் -ஐந்து முதல் எட்டு அத்தியாயங்கள் —

ஐந்தாம் அத்யாயம் –
ஸ்ரீ விஷால் மஹாத்ம்யம் -பூஜா தர்சனாதி விஷய விதி வர்ணனம்
ஸ்கந்த உவாச –
கிம் அர்த்தம் பகவாம்ஸ் தத்ர வசதி ஸ்ரத்தயா புன -கிம் புண்யம் கிம் பலம் தஸ்ய தர்சன ஸ்பர்ச நாதிபி -1-
நைவேத்ய பக்ஷணம் ச அபி மஹா பூஜா க்ருதேஸ் ததா -ப்ரதக்ஷினஸ்ய ச பலம் ப்ரூஹி மே க்ருபயா பித -2-
சிவா உவாச –
புரா க்ருத யுகஸ்யாதவ் சர்வ பூத ஹிதாய ச -மூர்த்தி மான் பகவாம்ஸ் தத்ர தபோ யோக ஸமாச்ரித -3-
த்ரேதா யுகே ஹி ருஷி கணவ்ர் யோகாப்யாசவ் தத் பர-த்வாபரே சமநுப் ராப்தே ஜ்ஞான நிஷ்டோ ஹி துர்லப-4-
ருஷீணாம் தேவதா நாம் ச துர்தசோ பகவான் அபூத் ததோ ஹி ருஷி கணா தேவா அலப்ய பகவத் கிதம்–5-
ஸ்வாயம்புவம் பதம் யாதா விஸ்மயா குல சேதச -தத்ர கத்வா நமஸ் க்ருத்ய உசுர் லோகேஸ்வரம் முதா ப்ருஹஸ்பதிம் புரஸ் க்ருத்ய ருஷ்யச்ச தபோதநா –6-
தேவா உவாச –
நமஸ்தே சர்வ லோகாநாம் ஆச்ரய சரணார்த்தி ஹா வ்ருத்தித கருணா பூர்ண பிதாமஹ ஸூ ரேஸ்வர நிவேதா நீயா விபத சமுத்தர்த்தா பிதா அஸி ந –7-
ப்ரஹ்ம உவாச –
கிம் அர்த்தம் ஆகதா யூயம் விசமய ஆகுல மானசா மிலிதா ருஷிபி சாகம் ப்ரூதாக் மந காரணம் –8-
தேவ உவாச –
த்வாபர சமநு ப்ராப்தே விஷாலாயாம் விஷாலதீ -பகவான் த்ருஷ்யதே நைவ தத்ர கிம் காரணம் வத –9-
விஷாலா கிம் பரித்யக்தா ததோ வாக்க கத ஸ்வயம் அபராதாதுதா அஸ்மாகம் கதம் ச அசவ் ப்ரஸீததி –10-
ப்ரஹ்ம உவாச –
ந அஹம் ஏதத் விஜாநாமி ஸ்ருதம் ஸாத்ய முகாத்தி வ -கோ ஹேதுர் த்ருக் பதாதீதோ பகவான் பவதாம் ஸூரா ஆகச்சத வயம் யாமஸ்தீரம் ஸ்ரீரபயோ நிதே—11-
இதயுக்தாஸ்த புரோதாய ப்ராஹ்மாணம் த்ரிதி வைகச-யயு ஷீராம்புதேஸ் தீரம் உஷயச்சத போதநா -12-
தத்ர கத்வா ஜெகந்நாதம் தேவதேவம் வ்ருஷாகபிம் கீர்ப்பிச்சித்ர பதார்த்தாபிஸ் துஷ்டுபுர் ஜகத் ஈஸ்வரம் –13–திருப் பாற் கடல் சென்று ஸ்துதித்தார்கள் –

ப்ரஹ்ம உவாச –
நமஸ்தே புருஷாத்யக்ஷ சர்வ பூத குஹாசய வாஸூதேவா அகிலாதார ஜகத்தேதோ ஜெகன் மய-14-
த்வமேவ சர்வ பூதானாம் ஹேது பதிருத ஆச்ரய -மாயா சக்திம் உபாச்ரித்ய விசரஸ்யேக ஸூந்தர–15-
ஏகோ நாநாயதே யா அசவ் நடவஜ் ஜாயதே அவ்யய -வியாபக அபி க்ருபாளுத்வாத் பக்த ஹ்ருத் பத்ம ஷட்பத -ததாதி விவிதா நந்தம் தம் வந்தே ஜெகதாம் பதிம் –16-
தேவ உவாச –
விபத்வாந்தே ஹுத புக்ஜ நாநாம் க்ருஹீத சத்த்வஸ் த்ரிதசாவாநீச -சராசராத்மா பகவான் அனந்தே க்ருபா கடாஷைர் அவலோகதாம் ந—17 —
ஸக்ருத் யன்நாமா பீயூஷ ரஸ பான பர புமான் நிஸ்ரேயசம் த்ருணாமிவ மன்யதே தம் ஹரிம் பஜே -18-
அவித்யா ப்ரதி பிம்பத்வாத் ஜீவ பாவம் உபாகத -விஞ்ஞாத்வாத் உபசாந்தாத்ம ச புநாது ஜகத்ரயம் –19-
கந்தர்வ உவாச –
பிபந்தி யே ஹரே பதாம்பு சங்க லேசன பய பயோ ந தே புன புன பிஷந்தி மாதுரங்கத பிரசங்காதோ –
-யதா அபிதா ஸூதம் நிபீய மாநவ ம்ருதாம்ருதம் வ்ரஜந்த்யதோ ந ஜாது யாந்த்ய சங்கிதா–20-
தத ஸ்துதோ ஹரி சாஷாத் சிந்தோர் உத்தாயசா அப்ரவீத் -அலக்ஷித அபரைர் ப்ரஹ்மா பரம் தத் வேதநாபர–21-
ப்ரஹ்மா தத் உபதார்த்யா அத நத்வா தஸ்மை திவை கச போதயாமாச சகலம் ஸூரா ஸ்ருணுத சாதரம் -22-
அந்தர்ஹித அசவ் பகவான் த்ருஷ்டா லோகான் குமேதச ஸ்ருத்வேத்தம் வசனம் தஸ்ய சர்வே தேவா தெய்வம் யயு–23-

சிவ உவாச
ததோஹம் யதி ரூபேண தீர்த்தான் நாரத சஞ்சகாத் -உத்க்ருத்யம் ஸ்தாபிஷ்யாமி ஹரிம் லோக ஹித இச்சயா –24-
நான் ஆதிசங்கர ரூபம் கொண்டு நாரத தீர்த்தத்தில் இருந்து ஸ்ரீ ஹரியை வெளியே உயர்த்தி உலக நன்மைக்காக பிரதிஷ்டை செய்வேன் –
யஸ்ய தர்சன மாத்ரேண பாதகாநி மஹாந்த்யபி விலீயந்தி க்ஷணா தேவ ஸிம்ஹம் த்ருஷ்ட்வா ம்ருகா இவ –25-
தர்ம அதர்மான் விஜித்யா அத பதரீசம் விபம் ஹரிம் த்ருஷ்ட்வா முக்திம் உபாயாந்தி விநா ஆயாசம் ஷடாநந-26-
த்யக்த ப்ராயாணி தீர்த்தாநி ஹரிணா கலிகாலத-பதரீம் சம் அநு ப்ராப்ய சாஷாத் ஏவ அதிஷ்டதே –27-
கலிகாலம் அநு ப்ராப்ய முக்திர் ஏஷாம் அபீப்சிதா-த்ரஷ்டவ்யா பதரீ தைஸ்து ஹித்வா தீர்த்தான் அசேஷத-28-
விநா ஜ்ஞாநேந யோகேந தீர்த்தாடந பரிச்ரமை-ஏகேந ஜென்மநா ஐந்து கைவல்யம் பதமச்னுதே –29-
ஜன்மாந்தர ஸஹஸ்ரைஸ்து யேநசா ஆராதிதோ ஹரி -ச கச்சேத் பதரீம் த்ரஷ்டும் யத்ர ஜந்தர் ந சோசதி –30-
பதரீ பதரீ இதி உக்த்வா பிரசங்காந் மனுஜோத்தம சம்சார திமிரா பாதே தீபம் உஜ்ஜவால யத்ய சவ் –31-
யதா தீபாவலோகேந தமோபாதா ந ஜாயதே -ததைவ பதரீம் த்ருஷ்ட்வா பும்சோ ம்ருத்யு பயம் குத –32-
தர்சநாத் யஸ்ய பாபாநி ருதந்த்ய வ்யாஹதாநிச -முக்தி மார்க்கம் உபா லஷ்ய தம் வந்தே பதரீ பதிம் -33-
ச சைல காநநா பூமிர் தசதா தக்ஷிணீக்ருதா ஹரே ப்ரதக்ஷிணம் தத்வத் பதர்யாம் தத் பதே பதே-34-
அஸ்வமேதே து யத் புண்யம் வாஜ பேயச தேந ச -ஹரே ப்ரதக்ஷிணா தத்வத் பதர்யாம் தத் பதே பதே -35–
சதுர் மாஸே து யத் புண்யம் ப்ரஹ்மாண்ட தாந தஸ்ததா -ஹரே ப்ரதக்ஷிணம் தத்வத் பதர்யாம் தத் பதே பதே -36–
அதிக்ருச்ச்ரைர் மஹா க்ருச்ச்ரைச் சாந்தசை ஸூக் ருதம் பவேத் -ஹரே ப்ரதக்ஷிணம் தத்வத் பதர்யாம் தத் பதே பதே -37-

பதர்யாம் விஷ்ணு நைவேத்யம் சிக்த மாத்திரம் ஷடாநந -அசநாத் சோதயேத் பாபதுஷாக்நிர் இவ காஞ்சனம் –38-
யத் அன்னம் பகவா நத்தி ருஷிபிர் நாரதாதிபி -தத் தத்வ ஸித்தயே சர்வைர் போக்தவ்யம் அவிசாரிதம் -39-
அமரா அபி யன் நூநம் வ்யாஜேன இச்சந்தி சர்வதே -போக்தாம் பதரிகாம் விஷ்ணோ நைவேத்யம் யாந்தி தத் பரா -40-
போஜனா நந்தரம் விஷ்ணோ பிரகச்சந்தி ஸ்வம் ஆலயம் -ப்ரஹ்லாத ப்ரமுகா பக்தா பிரவிசந்தி ஹரே பதம் –41-
பால்ய யவ்வன வார்த்தக்யே யத் பாபம் க்ருதம் –நைவேத்ய பஷணாத் விஷ்ணோர் பதர்யாம் தத் விலீயதே—42-
ப்ராணாந்தம் யஸ்ய பாபஸ்ய பிராயச்சித்தம் ப்ரகீர்த்திதம் விஷ்ணோர் நிவேதிதம் பக்த்வா பதர்யாம் தன்னிவர்த்ததே—43-
தீர்த்தாந்தரேஷு யத்நேந முக்திம் கச்சதி மானவ -நைவேத்ய பஷணாத் விஷ்ணோ சாலோக்யம் லபதே நர –44-
ஹ்ருதி ரூபம் முகே நாம நைவேத்ய முதரே ஹரே பாதோதகம் ச நிர்மால்யம் மஸ்தகே யஸ்ய ச அச்யுதே—45-
ப்ரஹ்ம ஹ்ருத்யா ஸூரா பானம் ஸ்தேயம் குர்வங்க நாகம நைவேத்ய பஷணாத் விஷ்ணோர் பதர்யாம் யாந்தி சங்க்ஷயம் -46-
பதரீ சத்ருசம் க்ஷேத்ரம் நைவேத்ய சத்ருசம் வஸூ நாரதீய சமம் க்ஷேத்ரம் ந பூதம் ந பவிஷ்யதி –47-
பதரி யன்னதோ கம்யா போக்தவ்யம் தன்னிவேதிதம் -த்ரஷ்டவ்யோ பகவான் வஹ்னி தீர்த்தே ஸ்நானம் ஸூ துர்லபம் -48-
ப்ருதிவ்யாம் யானி தீர்த்தானி வ்ரதானி நியாமாஸ்ததா பாதோதகம் விசாலாயாம் பாவனம் புரதோ பவேத் –49-
கிம் தஸ்ய தாநைஸ் தபஸா தீர்த்தாடந பரிச்ரமை -பதர்யாம் விஷ்ணு பாதோத பிந்து மாத்ரம் லபேத்யதி—50-
ப்ராயச்சித்தானி ஜல்பந்தி தாவத் ஏவ ஷடாநந -யாவன்ன லப்யதே விஷ்ணோர் பதர்யாம் சரணோதகம்—51-
அநாயாசேன ஏஷாம் வா இச்சா முக்தி பதே ந்ருணாம் கர்தவ்யம் தை ப்ரயத் நேந விஷ்ணோர் நைவேத்ய பக்ஷணம் -52-
யே நாரா ப்ரதி க்ருஹ்நந்தி பாபா சம்சார பாகிந-யாத்ரா க்ருதம் பல தேஷாம் ந கதாசித் ப்ரஜாயதே –53-
நைவேத்ய நிந்தனாத் விஷ்ணோர் நிந்த்யந்தே தே தமோ கதா நைவேத்ய பஷணாத் சத்வசுத்தி ரேவ ந சம்சய —54-
நைவேத்யம் ஸ்வம் ஆநீய ப்ராஹ்மணான் போஜயந்தி யே துலா புருஷ தாநேந கிம் பலம் தே க்ருதார்த்திந –55-
குரு க்ஷேத்ரம் சப்ரா ஸாத்ய ராஹுக் ரஸ்தே விதா கரே -மஹா தாநேந யத் புண்யம் பதர்யாம் ப்ராஸமாத்ரத –56-
பதரீஷேத்ரம் ஆ ஸாத்ய ப்ராஸமாத்ரம் ப்ரயத்னத -உபாய அயம் மஹாம்ஸ் தத்ர பதர்யாம் ஹரி தோஷணே-யாதிப்யோ போஜநாத் விஷ்ணோர் அபராத்யபி வல்லப —57-
ந விஷ்ணோ சத்ருஸோ தேவோ ந விஷாலா சமா புரீ-ந பிஷூ சத்ருசம் பாத்திரம் ருஷி தீர்த்த சமம் ந ஹி —58-
சாதுர் மாஸ்யம் ப்ரகுரவந்தி யே நரா புண்ய சாலிந தேஷாம் புண்ய பலம் வக்தும் ப்ரஹ்மணா அபி ந சக்யதே –59-
பிஷூ காணாம் பலாவப்திர் விசேஷாத் இஹ கீர்த்தியதே -வேதாந்த ஸ்ரவண வர்னாத் புண்யம் தசதாயத் ப்ரகீர்த்திதம் –60-
பதரீ த்ருஷ்ட்டி மாத்ரேண பிஷூ காணாம் ததிஷ்யதே-சாதுர் மாஸ்யே விசேஷேண கைவல்ய பல பாகிந–61-
ந்யாஸிநோ பதரீ ஸ்தாநே விநாயாசேந புத்ரக யே மூர்க்க ஜாடயமா பன்நா தம்ப காஷாய வாஸஸ பத்ரீ தர்சநாத் ஏஷாம் முக்தி கர தாலே ஸ்திதா –62-
ஜ்ஞானிநோ அஜ்ஞானிநோ வாபி ந்யாஸிநோ நியத வ்ரதா த்ரஷ்டவ்யா பதரீ தைஸ்து பலாநி சமபீப் ஸூபி –63-
ச்ருத்வா அத்யாயம் இமம் புண்யம் பிரசஙகேந அபிமானவ சர்வ பாப விநிர் முக்தோ விஷ்ணு லோகே மஹீயதே –64 —

ஐந்தாம் அத்யாயம் சம்பூர்ணம் —

——————————————————————–

ஆறாம் அத்யாயம் -சரஸ்வதீ சரிதம் -வஸூதாரா மஹாத்ம்யம் –

ஸ்கந்த உவாச –
கராத் விகலிதம் யத்ர கபாலம் தே மஹேஸ்வர தஸ்ய தீர்த்தஸ்ய மஹாத்ம்யம் க்ருபயா வாதமே பித –1-
சிவ உவாச –
அதி குஹ்யம் இதம் தீர்த்தம் ஸூராஸூர நமஸ்க்ருதம் ப்ரஹ்மஹா அபி நரோ யத்ர ஸ்நாந மாத்ரேண சுத்தயதி –2-
பஞ்ச தீர்த்தாநி திஷ்டந்தி கபாலே பாப மோசநே தத்ர ஸ்நாநம் தபோ தானம் சர்வம் அஷயமிஷ்யதே–3-
பிண்டம் விதாய விதிவன் நரக உத்தாரயேத் பித்ரூன் பித்ரு தீர்த்தம் இதம் ப்ரோக்தம் கயாத அஷ்ட குணாதிகம்–4-
பார லௌகிக கர்மாணி ஸர்வாண்ய வ்யாஹாதா நிச கபால மோச நே தீர்த்தே நாதிகம் பித்ரு கர்மணி —7-
ஸ்கந்த உவாச –
குத்ர வா ப்ரஹ்ம தீர்த்தம் வை பலம் வா கீத்ருசம் பவேத் -கே வா தத்ர வசந்தீஹ க்ருபயா வத மே பித –8-
சிவ உவாச
ஏகதா விஷ்ணு நாபி அம்போரு ஹஸ்தஸ்ய ப்ரஜாபதே வேதான் முகாம் புஜாத் த்ருத்வா ஜக்ம துர்மதி கைடபை–9-
ததோ ஹி உத்தாய சயானாத் சிச்ருசஷூர் அப்ஜ சம்பவ ஸ்ரஷ்டும் வி நா அகமம் லோகேந சாசாகஹத ஸ்ம்ருதி –10-
ததா பதரி காமேத்ய ஹரினா ப்ரதிபாலிதாம் துஷ்டாவ ப்ரணதோ பூத்வா பகவந்த சனா தனம் –11-
தத குண்டாத் ஸமுத்பூதோ ஹய சீர்ஷோ நிஜாயுத பீதாம்பரதர சுக்லச் சதுர் பாஹு ஸூ துப்த துக்– -12-
அத்யத்புத பிரகட கடோர லோசன நச் சலச்சடாவிச் சுரிதாமேகடாம்பர -ஸ்வ தேஜசா ஹத நிகில பிரபாகுல க்ருபான் விதோ த்ருஹிண புர சரோ பவத்–13-
நிரீஷ்ய தம் விதிரிபி விஸ் பிரயாகுல ப்ரணம்ய ச ஸ்துதிம் அகரோத் பிரசந்ததுக் –14-

ப்ரஹ்ம உவாச –
நம கமல நாபாயா நமஸ்தே கமலாச்ரய நமஸ்தே கமலா தாச விஷால வன மாலிநே —15-
நமோ விஞ்ஞான மாத்ராய குஹாவாச நிவாஸிநே ஹ்ருஷீ கேஸாய சாந்தாய துப்யம் பகவதே நம –16-
ஸ்வ பக்த ரக்ஷண க்ருதே த்ருத தேஹாய சார்ங்கினே அநந்த கிலேச நாசாய கதிநே ப்ரஹ்மணே நம—17-
சம்சார விவிதாசார நிவ்ருத்தி க்ருத கர்மனே ரஷித்ரே சர்வ ஐந்தூ நாம் விஷ்ணவே ஜிஷ்ணவே –18-
நமோ விஸ்வம்பரா சேஷ நிவ்ருத்த குண வ்ருத்தயே ஸூராஸூர வரஸ்தம்ப நிவ்ருத்தி ஸ்திதி கீர்த்தயே –19-
இதீரித ஸூரபிநா மஹேஸ்வரோ ஹ்ருதி ஸ்தித அகிலவித சேஷ கர்மபி தத அந்தரம் சபதி கதோ நிபத்ய தவ் ஸூரத்ருஹவ் கில நிஜ கான லீலயா –20-
ததோ நிகமம் ஆ ஸாத்ய ப்ரஹ்மணோ அந்திகமாய யவ் தத்தவா ஸ்வ நிகமம் தஸ்மை ஸ்வஸ்தோ அபூத்ச சமீடித—21-
தத் ப்ரப்ருதி தத் தீர்த்தம் ப்ரஹ்மணா ப்ரகடீ க்ருதம் ப்ரஹ்ம குண்டம் இதிக்யாதம் திரிஷூ லோகேஷூ விஸ்ருதம் –22-
யஸ்ய தர்சன மாத்ரேண மஹா பாதகிநோ ஜனா விமுக்தி கில்பிஷா சத்யோ ப்ரஹ்ம லோகம் வ்ரஜந்திதே –23-
ஸ்நானம் குர்வந்தி யே லோகா வ்ரதசர்யாம் தாபி வா ப்ரஹ்ம லோகம் அதிக்ரம்ய விஷ்ணு லோகம் வ்ரஜந்திதே -24-
ஸ்கந்த உவாச –
தத கிம் அகரோத்தாதா லப்த்வா வேதான் ஜனார்த்த நாத் ஏதத் அந்யச்ச சர்வம் மே க்ருபயா வதஸாம் ப்ரதம்–25-

மஹா தேவ உவாச –
சதுர்ணாம் அபி வேதானாம் த்ருஷ்ட்வா பதரிகாச்ரமம் மதிர்ந ஜாயதே கந்தும் ப்ரஹ்மணா ஸஹ புத்ரக —26-
ததஸ்து விகலம் த்ருஷ்ட்வா ப்ரஹ்மாணம் ஜன வாஸின சித்தாஸ்து விதிவத் ஸ்துத்வா ப்ரணிபத்யேதம் அப்ருவன்—27–
சித்தா உவாச –
ஆஜ்ஞா பகவத கார்யா சர்வை ஸ்தாவர ஜங்கமை -பகவான் சர்வ ஐந்தூ நாம் கர்த்தா ஹர்த்தா பிதா குரு —28-
ஸ்திதிர் ப்ரஹ்மாந்தி கேசவச்ச ஹரிணைவா அநு கல்பிதா நிவ்ருத்திர் வர்த்ததே ச ஏஷா ததாபி ஏதான் நிரா மயம் —29-
ஏகாந்தே த்ரவ ரூபேண மூர்த்திர்வ அத்ர அதிஷ்டதாம் த்விதீயா ப்ரஹ்மணா சார்தம் ப்ரஹ்ம லோகம் வ்ரஜேத் புன –30-
தத சஹ்ருதயா வேதா த்வைதீ க்ருதாத்ம ரூபகா -ப்ரஹ்மணா ப்ரஹ்ம லோகம் தே யயு சார்தம் ப்ரஹர்ஷிதா —31-
ததஸ் த்ரி லோகம் விதி வத்ச சர்ஜ சதுராநந த்ரவ ரூபேஷூ வேதேஷூ ஸ்நாந தான தப க்ரியா -க்ருதா விச்சேதிநா ந ஸ்யுர் யாவதா பூத சம்ப்லவம் –32-
வேத தாரை -ப்ரஹ்ம கபாலம் அருகில் -உள்ளது -வேதங்கள் த்ரவ ரூபத்தில் இங்கு -நான்முகனும் வேதங்களை பெற்று மூன்று லோகங்களையும் ஸ்ருஷ்ட்டித்தான் –
பலம் உத்திச்ய குர்வந்தி உபவாச த்ரயம் நரா சதுர்ணாம் அபிவேதாநாம் வ்யாக்யா தாரோ ந சம்சய –33-
அநு க்ரமேண திஷ்டந்தி வேதாச் சத்வரா ஏவ ச -ருக் யஜு சாம அதர்வா ரூபா பகவத் பார்ஸ்வம் வர்த்திந–34-
யே புண்ய வந்த அகலுஷா வேத வேதாங்க பாரகா-தே வேத கோஷம் விரலா ஸ்ருண் வந்த்ய அபிகலவ்யுகே –35-
சதுர் வர்ணாம் அபி வேதா நாம் உதகஸ்தி சரஸ்வதீ ஜப்தா அத சா ந்ருணாம் ஹந்தி ஜடதாம் ஜல ரூபிணீ –36-
சரஸ்வத்யா ஜலே ஸ்தித்வா ஜபம் க்ருத்வா ஸமாஹித-மநோஸ் தஸ்ய ந விச்சேத கதாசித் அபி ஜாயதே –37-
வேத வ்யாஸ அபி பகவான் யத் ப்ரஸாதாத் உதாரதீ -புராண சம்ஹித அர்த்தஞ்ச அபவத் தத்ர ந சம்சய –38-
ஸ்ரீ பத்ரீக்கு அருகில் மானா கிராமத்தில் புலப்படும் சரஸ்வதீ -பூமிக்கு அடியில் மறைந்து பிரயாகையில் கங்கை உடன் கலக்கும்
–ஸரச்வதி மூலமே வேத வியாசர் ஞானம் பெற்றார் –
த்ரயாணாம் அபி லோகாநாம் ஹிதாயா ஜெகதாம்பதி ஸ்தாபயாமாச விதிநா வாணீம் வாக் விபவ ப்ரதாம் —39-
தர்சன ஸ்பர்சன ஸ்நாந பூஜா ஸ்துதி அபி வந்தனை சரஸ்வத்யா ந விச்சேத குலே தஸ்ய கதாசன —40-
மந்த்ர ஸ்திதிர் விசேஷேண சரஸ்வத்யாஸ் தடே ந்ருணாம் ஜெபதாம் அசிரிணைவ ஜாயதேநா அத்ர சம்சய –41-
பஹுநா கிம் இஹ உக்தேந வாணீ வாக் விபவ பிரதா த்ரவ ரூபதரா ந்ரூணாம் தர்சநாத் பூதிர் உஜ்ஜ்வலா –42-
தத அர்வாக் தஷிணே பாகே த்ரவதாரேதி விஸ்ருதம் தீர்த்தம் இந்திர பதம் யத்ர தபச் சக்ரே புரந்தர –43-
ஸூதாருணம் தப க்ருத்வா பரி தோஷ்ய ஜனார்த்தனம் பதம் இந்த்ரம் சமாலேபே ஸூராஸூர நமஸ்க்ருதம் –44-
தபோ தானம் ஜபோ வ்ரதானி நியமா யமா தத்ர அநந்த குணம் ப்ரோக்தம் தத் தீர்த்தம் அதி துர்லபம் –45-
சரஸ்வதியின் பின் புறம் தெற்கில் -இந்திர பதம் தீர்த்தம் -இந்திரன் ஜனார்தனை குறித்து -இந்திரா பதவி பெற்றான் –
ப்ரதிமாஸே த்ரயோதச்யாம் சுக்லாயாம் ஹரி தோஷனே ஸ்நாத்வாஸூ தீர்த்தே ஸூத்ரா மாச்சந்தம் சோபேத்யே சங்கத—46-
உபவாச த்வயம் க்ருத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் சர்வ பாப விநிர் முக்த சக்ர லோகே மஹீயதே –47-
தத்ர ஏவ மான சோத்பேத சர்வ பாப ப்ரணாசன துர்லப சர்வ ஐந்தூ நாம் யத்ர தே ஸ்யுர் மஹர்ஷய –48-
மான சம்சித் அசித் க்ரந்திம் உத்க்ரத் நந்தி ச ஸர்வதா மான சோத்பேத இத்யாக்யா ருஷிபி பரிகீயதே –49-
பிந்தந்தி ஹ்ருதய க்ரந்திம்ச் சிந்தந்தி பஹு சம்சயம் -கர்மாணி ஷபயந்த்யஸ்மாந் மாந சோத்பேத இத்யபூத் –50-
யதி பாக்யவசா தத்ர பிந்து மாத்ரம் லபேந் நர தத் க்ஷணாத் முக்திம் ஆப்நோதி கிமதஸ்த் வதிகம் பவேத் –51-
கிரிதரீ நிலயே நிவஸந்த்யமீ ருஷி கணா பல மூல ஜலாசநா ஜித மநோ விஷயா சித் புத்தய கலி பயாத் இவ பாப பயா குலா –52-
பல சமீரண கஹ்வர நிர்ஜர ஆஸ்ரம பராதுபலப்த படோத்தமா -த்ரிஷ வணக்ரம நிர்ஜித துர்ஜய இந்திரிய பராக்ரமணா முனயஸ்த்வமீ –53-
சாதநாநி பஹூன்யேவ காய கிலேச கராண்யஹோ ஸூலபம் சாதனம் லோகே மானசோத்பேத தர்சனம் –54-
யஸ்மின் திநே ஜலம் சைதல்லபதே புண்ய வாஞ்சன பவதி வ்யாஸ சத்ருஸோ யம பித்ரு சம க்ரமாத் –55-
காம்ய தீர்த்தம் இதம் ந்ருணாம் காமநாவச க்ருத்புந ஆகாமதஸ்து முக்தி ஸ்யாத் உபயோரேஷ நிச்சய —56-
யதி கச்சித் பிரமாதேந காமாநாம் குருதே நர -பலம் பூத்வா புனர் முக்திர் பவத்யேவ ந சம்சய —57-
மஹாராதிஷூ லோகேஷூ புக்த்வா போகான் யதேப்சிதாந் போகே புக்தே புனர்யாதி காம நாவசதோ ஜன —58-
புருஷார்த்த சமாவாப்த்யை யதநீயம் மநீஷிபி மானசோத் பேதேந தீர்த்தே நாபேத் யச்ரேதி மே மதி –59-
மானசோத்பேதநாத் ப்ரத்யக் திசி சர்வ மநோஹரம் வஸூதார இதி விக்யாதம் தீர்த்தம் த்ரை லோக்ய துர் லபம் –60-
த்ரி லோக்யாம் சர்வ தீர்த்தேப்ய ஸ்ரேஷ்டோ பதரிகாச்ரம –ச்ருத்வா தன் நாரதாத் சர்வே வசவ சமுபாகதா–61-
த்ரிம்சத் வர்ஷ சஹஸ்ராணி தப பரம தாருணம் தலாம்பு ப்ராஸநாச்ச க்ரஸ்தத சித்திம் உபாயயு –62-
பகவத் தர்சநாத் ப்ராப்த அநந்த நிவ்ருத்த விக்லமா ஹ்ருதய ஆனந்த ஸந்தோஹ ப்ரபுல்லித முகாம்புஜா –63-
த்ருஷ்ட்வா நாராயணம் தேவம் வரம் லப்த்வா மநோரமம் ஹரி பக்தி ஸூகைச்வர்ய்யம் பரம் லப்தவா முதம் யயு –64-
அத்ர ஸ்நாத்வா ஜலம் பீத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் இஹ லோகே ஸூ கம் புக்த்வா யாத்யந்தே பரமம் பதம் –65-
அத்ர புண்ய வதாம் ஜ்யோதிர் த்ருச்யதே ஜல மத்யத யத் த்ருஷ்ட்வா ந புனர் பூயோ கர்ப்ப வாசம் ப்ரபத்யதே –66-
யே அசுத்த பித்ருஜா பாபா பாஷண்ட மதி வ்ருத்தய ந தேஷாம் சிரஸி ப்ராய பதந்த்யாப கதாசன –67-
தின த்ரயம் சுசிர் பூத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் உபோஷ்ய பகவத் பக்த்யா சித்தான் பஸ்யந்தி சாதவ—68-
யே தத்ர சபலாஸ்தத்யம் ந வதந்தி ச லோலுபா பரிஹாஸ பர த்ரவ்ய பர ஸ்த்ரீ கபடாக்ரஹ –69-
மலசைலாவ்ருதா அசந்தா அசுசயஸ் த்யக்த சத்க்ரியா தேஷாம் மலிந சித்தா நாம் பலம் அத்ர ந ஜாயதே –70-
யே தத்ர சாதகா சாந்தா விரலாவிதி வர்த்தமகா தேஷாம் ஜபஸ் தபோ ஹோமோ தான வ்ரத ஜெப க்ரியா –71-
க்ரிய மாணா யதா சக்த்யா ஹி அக்ஷய பல தாயகா–72-
யத் கிஞ்சித் சுப கர்மாணி க்ரியமாணாநி தேஹிநாம் மஹதாதி பலம் தத்யுர் நிச்ரேய சமத்தநுமம் —73-
ஸ்ராவணீயம் இஹ கிம் பலாதிகம் யத்ர யாந்தி விபுதா பலார்த்திந-பூஜிதாதநு ஹரே ப்ரியார்த்திந ஸ்வர்க்க மார்க்க நிரதா ப்ரமோதிந -74-
யத்ர சந்தி ந விக்ந காரிண கர்மாணம் ஹரி பயாத் ஸூ சித்யதி நிர்விசந்தி ச பலம் விவேகிந கர்ம மார்க்க நிரதா ஸூ தேஹிந –75-
யே படந்த்யத ச பாடயந்த்யஹோ புண்ய தீர்த்த விஷயம் ப்ரகாசிதம்-பக்தி பாவ சமலங்கருதாச்ச தே ஸம்ப்ரயாந்தி ஹரி மந்திரம் சுபம் –76-
வஸூதாரை அடைந்து இந்த்ராதிகளும் ஸ்வர்க்காதி பலன்களை பெற்றார்கள் -பாண்டவர்கள் ஸ்வர்க்கம் சென்ற ஸ்வர்க்கம் ஆரோஹிணி தாண்டியே இந்த தீர்த்தம் –
இதை படிப்பவர்களும் உபதேசிப்பவர்களும் ஆழ்ந்த பக்தியை அடைந்து ஸ்ரீ ஹரி திருவடி அடைவார்கள் –

ஆறாம் அத்யாயம் சம்பூர்ணம் –

—————————————–

ஏழாம் அத்யாயம் -பஞ்ச தாரை போன்ற தீர்த்தங்களின் மஹாத்ம்யம்

சிவ உவாச —
ததோ நைர் க்ருத்ய திக் பாகோ பஞ்ச தாரா பதந்த்யத-ப்ரபாசம் புஷ்கரம் ச ஏவ கயாம் நை மிஷம் ஏவ ச -குரு க்ஷேத்ரம் விஜா நீஹ த்ரவ ரூபம் ஷடாநந -1-
ஸ்ரீ பத்ரிகாஸ்ரமத்துக்கு தென் மேற்கு திசையில்-ப்ரபாசம் -சோம்நாத் -புஷ்கரம் – கயா -நைமிசாரண்யம் -குரு க்ஷேத்ரம் -ஆகிய ஐந்தும் –
புரா தே ப்ரஹ்மண ஸ்தானம் கதா மலின ரூபிண பாபினாம் பாப தோஷேண விக்ருதா க்ருத புத்தய –2-
தத்ர கத்வா நமஸ்க்ருத்ய ப்ரஹ்மாணம் லோக பாவனம் ஊசு பிராஞ்ஜலய சர்வே விஜா கமன காரணம் –3-
தத் ச்ருத்வா த்யானம் ஆலம்ப்யா பிரஹஸ்ய ஜகதீஸ்வர-உவாச வசனம் சாரு ஸ்ம்ருத்வா பத்ரிகாஸ்ரமம் –4-
மா பைஷ்ட்ட கச்சத க்ஷிப்ரம் ஹரேர் பதரிகாச்ரமம் யஸ்ய நிவேச மாத்ரேண ஸத்ய புண்யம் பவிஷ்யதி –5-
ததஸ்தே ஹர்ஷ வேகேந நமஸ்க்ருத்ய பிதா மஹம் ஜக்மு உத்புல்ல நயநா விசாலாமமித ப்ரபாம் –6-
யஸ்ய நிர்வேச மாத்ரேண தத் க்ஷணாத் விகதைநச ததோ த்வி ரூபம் ஆஸ்தாய ஸ்வஸ்தாநம் யயுருத்ஸூகா –7-
த்ரவ ரூபேண ச அன்யேன பஞ்ச திஷ்டந்தி நிர்மலா –8–1-
ஸ்ரீ பத்ரி விஷால் சென்ற க்ஷணத்தில் பாபங்கள் நீங்கப் பெற்று -இரண்டு ரூபங்கள் எடுத்து -த்ரவ்ய ரூபம் -புண்ய க்ஷேத்ரமாயும் ஐவரும் காணப் பட்டனர் —

தேஷூ ஸ்நாத்வா விதாநேந க்ருத்வா நித்ய க்ரியாம் சுசி –8-2-
தத் தீர்த்த பலம் லப்த்வா யாத்யந்தே பரமம் பதம் -பஞ்ச உபவாச நிரத பூஜயித்வா ஜனார்த்தனம் –9-
இஹ போகான் பஹூன் புக்த்வா ஹரே சாலோக்யம் ஆப்நுயாத் –10-
ததஸ்து விமலம் தீர்த்தம் சோம குண்ட அபிகம்பரம் தபச்சகார பகவான் சோமோயத்ர கலா நிதி –11-
சோமகுண்டம்-அத்ரியின் புத்ரன் – சோமன் தவம் செய்த இடம் -சதோபந்த் இடம் தாண்டி உள்ளது –
ஸ்கந்த உவாச –
சோம குண்டஸ்ய மஹாத்ம்யம் வத மே வததாம்வர த்வத் ப்ரஸாதாத் அஹம் ஸ்ரோதும் இச்சாமி பரமேஸ்வர –12-
சிவ உவாச –
புரா அத்ரி தனய ஸ்ரீ மான் சோம ஸம்ப்ராப்ய யவ்வனம் ச்ருத்வா சர்வ வாசி நாம் சவ்க்யம் கந்தர் வேப்யோ முஹூர் முஹூ
-ததா ஸ்வ பிதரம் ப்ராயாத் ப்ரஷ்டும் தல்லபதே கதம் -13-
சோம உவாச –
பகவன் சர்வ தர்மஞ்ஞ கர்ணாம்ருத சாகர கதம் வா லப்யதே ஸ்வர்க்க ஸர்வேஷாம் உத்தமோத்தம –14-
க்ரஹ நக்ஷத்ர தாரணாம் ஒளஷதிநாம் பதி ப்ரபோ ஸ்யாம் அஹம் யேந தம் யத்னம் க்ருபயா வத மே பித –15-
அத்ரி உவாச –
தபஸா ஆரத்யா கோவிந்தம் யமைர் வா நியமை ஸூத-கிம் துர்லபம் து ஸாதூ நாம் இஹ லோகே பரத்ர ச –16-
ததஸ்து நாரதத் ச்ருத்வா க்ஷேத்ரம் பரம நிர்மலம் ஜகாம பதரீம் நத்வா பிதரம் திஸாம் உத்தராம் –17-
அஷ்டா சீதி சஹஸ்ராணி வர்ஷாணி பகவத் பரம் தபஸ்தேபே அதி பரமம் சர்வ லோக பயாவஹம் –18-
ததஸ் துஷ்ட சமாகத்ய பகவான் பக்த வத்சல உவாச சோமம் விதிபத் வரம் வரய ஸூவ்ரத–19-
தத சோம சமுத்தாய நமஸ்க்ருத்ய புன புன க்ரஹ நக்ஷத்ர தாரணாம் ஒளஷதி நாம் அஹம் பதி த்விஜாநாம் அபி ஸர்வேஷாம் பூயாஸம் தே ப்ரசாதத -21-
வரம் அன்யம் வ்ருணுஷ்வ அதோ துர்லபம் த்வாம் பவாத்ருஸாம் வரான்நோ வரயாம் ஆச ததா தம் ஹி மஜாத்மஜ –22-
ததோ அதிவிமநா சோம புனஸ்தேபே தபோ மஹத் த்ரிம்சத் வர்ஷ சஹஸ்ராணி தேவ மாநேந புத்ரக –23-
ததா அசவ் கருணா பூர்ண ஹ்ருதயோ பகவான் அகாத் வரம் வரய பத்ரந்தே வரதோ அஹம் தவ அக்ரத -சோமஸ்து தாத்ருசம் வவ்ரே தச்ச்ருத்வா அந்தர்தத்தே ஹரி –24-
ததோ அதி விமநா சோம புனஸ்தேபே தபோ மஹத் ஸத்வாரிம் சத் சஹஸ்ராணி தபஸ் தப்தம் ஸூ துஷ் கரம் –25-
ததஸ் துஷ்டோ ஹரி சாஷாத் சங்க சக்ர கதா தர உவாச வசனஞ்சாரு சோமம் ஸ்ராந்தம் தபோ நிதிம்–26-
உத்திஷ்ட உத்திஷ்ட பத்ரந்தே வரம் வரய ஸூவ்ரத தபஸா ஆராதிதோ நூநம் த்வயா அஹம் தபஸாம் நிதி –27-
சோம உவாச
யதி துஷ்டோ பவான் மஹ்யம் பகவான் வரதர்ஷப க்ரஹ நக்ஷத்ர தாராணாம் அதி பத்யம் ப்ரயச்ச மே தத் ஒளஷதி நாம் விப்ராணாம் யாமின் யாச்ச ஜகத்பதே—28-

ஸ்ரீ பகவான் உவாச –
துர்லபம் பிரார்த்திதம் வத்ச விதராம் இததாப்யஹம் ஏவம் அஸ்து தத சர்வே சமாகத்ய திவவ்கச அபி ஷிக்த வந்தோ விதிவத் சோமம் ராஜா நாமாத்ருதா –29-
ததோ விமானம் ஆரூடோ ரதேந சுப்ர வாஸசா அபிஷ்டுத ஸூரைர் அபூத்தி வங்கதோ நிசாகர -30-
தத ப்ரப்ருதி தீர்த்தம் தத் சோம குண்டே துர்லபம் யத் த்ருஷ்டி மாத்ரான் மநுஜா கத தோஷா பவந்திஹி—31-
யது பஸ்பர்ஸநாத் யந்தி சோம லோகம் விநிந்திதா யத்ர ஸ்நாத்வா விதாநேந சந்தர்ப்ப்ய பித்ரு தேவதா –32-
சோம லோகம் விநிர்பித்ய விஷ்ணு லோகம் ப்ரபத்யதே –உபவாச த்ரயம் க்ருத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் —33-
ந தேஷாம் புநராவ்ருத்தி கல்ப கோடி சதைரபி த்ரி ராத்ரேண ஸ்திதோ பூத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் ஜபம் குர்வன் விசேஷேண மந்த்ர சித்தி ப்ரஜாயதே –34-
கர்மணா மனசா வாசா யத் க்ருதம் பாதகம் ந்ருபி தத் சர்வம் ஷயம் ஆயாதி சோம குண்டே க்ஷணாத் இஹ –35-

ததஸ்து த்வாதஸ ஆதித்ய தீர்த்தம் பாப ஹரம் பரம் யத்ர தப்த்வா புன க்ருஸ்ஸம் காஸ்யப ஸூர்யதாம் யாயவ் –36-
ஸூர்ய குண்டம் -த்வாதஸ ஆதித்ய தீர்த்தம் -மஹாத்ம்யம் -காஸ்யபர் திருக் குமாரர் இங்கே தவம் இருந்து ஸூர்யதேவன் ஆனார் –
துர்லபம் திரிஷூ லோகேஷூ தப சித்த யேக காரணம் ரவி வாரேஷூ சப்தம்யாம் சங்கராந்த்யாம் விதிவன் நர –சப்த ஜென்ம க்ருதாத் பாபாத் ஸ்நாந மாத்ரேண சுத்தயதி –37-
பாராகம் விதிவத் க்ருத்வா பூஜநீயோ ஜனார்த்தன -ஸூர்ய லோகே ஸூகம் புக்தா விஷ்ணு லோகே மஹீயதே –38-
மஹா ரோகாபி பூதாஸ்து ஸ்நாத்வா பீத்வா ஜலம் சுசி ரோக முக்த அசிரா தேவ ந அத்ர கார்யா விசாரணா–39-

சது ஸ்ரோதம் பரம் தீர்த்தம் விலோசன மநோ ஹரம் தர்மார்த்த காம மோஷாஸ்தே திஷ்டந்தி த்ரவ ரூபிண—40-சது ஸ்ரோதம் -தீர்த்தம் -சஹஸ்ர தாரை என்னும் இடத்தில் உள்ளது
ஹரேர் ஆஜ்ஞா அநுசாரேண க்ஷேத்ரே அஸ்மின் வைஷ்ணவே ஸ்வயம் புருஷார்த்தா த்ரவீபூதா பூதாநாம் முக்தி ஹேதவ -41-
பூர்வாதி திஷூ க்ரம சந்நிவிஷ்டா தர்ம பிரதாநா இவ ரூபபாஜ பஜந்தி யே தான் க்ரம சந்நிவிஷ்டான் ப்ரசன்னதைஷாம் சததம் பவேத்தி—42-
நான்யத்ர க்ஷேத்ரே மிலிதா கதாஞ்சித் சத்வார ஏதே த்ரிதசை ரலப்யா தான க்ரிமம் ஜன்ம ஜவேந லப்த்வா பஸ்யந்தி பூர்வார்ஜித புண்ய புஜ்ஞா -43-
யே துர்ஜநா துர்ஜந சங்க மாஜ ஷம ஆர்ஜவ பிராணஜய பிரதாநா க்ரீடாம்ருகா க்ராம் யவதூ ஜனா நாம் ந தே ப்ரபஸ்யந்த்ய சிரான் புமர்தான் –44-
ததைவ பஸ்யந்த்ய சிரேண தத்வ ஜ்ஞாநைக ஹேதூநபி தான் புமர்தான் –45-
அத்ர ப்ரஹ்மாதயோ தேவா ருஷயச்ச தபோதநா பர்வணி ப்ரயதா ஸ்நாதும் சமாயாந்தி ஷடாநந –46-

தத் சத்யபதம் நாம தீர்த்தம் சர்வ மநோ தரம் த்ரி கோண காரம் ஏவ ஏதத் குண்டம் கல்மஷ நாசனம் ஏகாதச்யாம் ஹரி தத்ர ஸ்வயம் ஆயாதி பாவநே–47-
சத்யபதம் தீர்த்தம் -சதோபந்த் -என்னும் இடம் -முக்கோண வடிவில் -ப்ரஹ்மா விஷ்ணு சிவன் மூவரும் உள்ள ஸ்தானம் -த்ரி கோண மண்டிதம் என்னும் இடம் –
தத் பஞ்சாத்ருஷ்ய சர்வே முனயச்ச தபோதநா ஸ்நாதும் ஆயாந்தி விதிவத் குண்டே சத்யபதாபிதே —48-
கந்தர்வ அப்சரஸாம் யத்ர மத்யாஹனே ஹரி வாஸரே கானம் ச்ருண்வந்தி விரலா சத்யவ்ரத பராயணா –49-
தர்சநாத் யஸ்ய தீர்த்த யஸ்ய பாதகாநி மஹாந்த்யபி பாலயந்தே பயேநைவ ஸிம்ஹம் த்ருஷ்ட்வா ம்ருகா இவ -50-
ஸ்வசாகோத்த விதாநேந ஸ்நாநம் க்ருத்வா விசஷண சத்ய லோகம் அவாப்நோதி ததோ நைச்ரேய சம்மதம் –51-
அஹோராத்ரம் சுசிர் பூத்வா உபோஷ்ய ச ஜனார்த்தனம் பூஜயித்வா யதா சக்த்யா ச ஜீவன் முக்தி பாஜந –52-
ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச த்ரி கோணஸ்தா ஸமாஹிதா தப குர்வன் அனுதினம் சர்வ லோகாதி தோஷணம் –53-
த்ரி கோண மண்டிதம் தீர்த்தம் நாம்நா சத்யபத ப்ரதம் தர்ச நீயம் ப்ரயத்நேந சர்வ பாபா முமுஷிபி –54-
ஜபம் தபோ ஹரி ஸ்தோத்ரம் பூஜாம் ஸ்துத்யபி வந்தனம் மஹாத்ம்யம் குர்வதாம் வக்த்ரம் ப்ரஹ்மணாபி ந சக்யதே -55-

ததோ அதிவிமலம் நாம நாராயண ஆஸ்ரமம் த்விதம் த்ருச்யதே தத்ர பாத பரம நிர்மலம் —56-
உபாப்யாம் உபயோ ப்ரீதிர் பவதீதி விநிச்சிதம் தத்ர ஸ்நாத்வா ப்ரயத்நேந பூஜயித்வா ஜனார்த்தனம் ஸர்வபாப விநிர்முக்த தத் க்ஷணான் ந அத்ர சம்சய –57-
ததோ நாராயணா வாச சிகரே விமலா க்ருதி தீர்த்தம் பவித்ரம் உர்வஸ்யா அபிவியக்தி கரம் பவேத் –58-
அதி விமலம்-நர நாராயணர் ஆஸ்ரமம் –இரண்டு தீர்த்தம் -நாராயண சிகர உச்சியில் ஊர்வசி நதி உத்பத்தி ஆகிறது –
ஸ்கந்த உவாச –
அபி வ்யக்தி கதம் தஸ்யா உர்வஸ்யா சிகரே பித-கிம் புண்யம் கிம் பலம் தத்ர பரம் கௌதூஹலம் வத—59-
சிவ உவாச –
தர்மஸ்ய பத்னீ மூர்த்தி ஆஸீத் தஸ்யாம் ஜாதவ் ஷடாநந நர நாராயணவ் சாஷாத் பகவாநேந கேவலம் —60-
பித்ரோர் ஆஜ்ஞாம் அநு ப்ராப்ய தபோ அர்த்தம் க்ருதம் ஆநசவ் உபயோர் நகயோஸ்தவ் தபோ மூர்த்தீ இவ ஸ்திதவ்–61-
தவ் த்ருஷ்ட்வா விஸ்மித சக்ர ப்ரேஷயாமாச மன்மதம் ச கணம் தபசோத்வம்சோ யதா ஸ்யாத் கந்த மாதனம்—62-
விக்ரமய விதிவத்தே து நாராயண பலோதயம் ஜ்ஞாத்வா ஹத மனஸ் காஸ் தான் உவாச ஜெகதீ பதி–63-
தர்மத்தின் பத்னி மூர்த்தி என்பவளுக்கு திருகே குமாரர்களாக நர நாராயணர்கள்-பெற்றோர் ஆணை படி தவம் செய்ய –தவம் வடிவுடன் இங்கே இருக்க –
இந்திரன் மன்மதனனை பரிகாரங்கள் உடன் தவத்தை அளிக்க கந்தமாதனம் மலைக்கு வந்து நாராயணன் வலிமை கண்டு மனம் ஒடிந்து நின்றனர் –
ஹரி உவாச –
கிம் அர்த்தம் ஆகதா யூயம் ஆதிக்யம் க்ருஹ்யதாம் இதி–64-
இத்யுக்த்வா பல மூலாநி தேப்யோ தத்துவ உர்வசீம் ததா தத்வாந்தர்த்தி மகாதேவ பச்யதாம் விக்ந காரிணீம் –65-
தே கத்வா திவம் பீதே ஸக்ராயேசுர் பலம் ஹரே சக்ரஸ்தாம் உர்வசீம் ப்ராப்ய ஹர்ஷனைக யுதோ அபவத் –66-
தத ப்ரப்ருதி தத் தீர்த்தம் உர்வசீ நாமதா ப்ருதக் பிரசித்தம் யத்ர பகவான் ஸ்வயம் ஆஸ்தே தபோமய–67-
தத்ர ஸ்நாத்வா விதாநேந உபோஷ்ய ரஜனி த்வயம் பூஜயித்வா ஹரிஸ் தத்ர நரோ நாராயணோ பவேத் –68-
-உர்வசீ குண்டம் ஆ ஸாத்ய காமநாவசதோ நர உர்வசீ லோகம் ஆப்நோதி ஸ்நாந மாத்ரேண புத்ரக–69-
சதைவ பகவாம்ஸ் தத்ர உர்வசீ குண்ட சந்நிதவ் பூதா நாம் பாவயன் பவ்யம் தபோ மூர்த்திர் வ்யவஸ்தித -70-
இரண்டு இரவுகள் தங்கி தகுந்த முறையில் நீராடி உபவாசம் இருந்தால் ஆனந்தமயமான சாயுஜ்யம் பெறலாம் –
ஆமோதம் ததுபரி வை பிரபஞ்சோ அபி ஸ்ரீ பர்த்துர் வஹதி பதாம் புஜாகை லப்தம் யத் சங்காத் கலியுக கல்மஷா துராணாம் உத்ஸங்கே ந பவதி பாப பார பாக–71-
யத் சங்காத்தர்ஷா முபாவஹத் பத ஸ்ரீ நிர் விண்ணோ கிரி விவரேஸ்யுத ஏகசேவீ ஸ்ரீ பர்த்துச் சரணயுகம் வஹன் சமந்தாத் அப்யேதி பிரசம மஹஸ் தப சமீரே—72-
கீர்வாணன் உபஹசதி ஸ்வகேந பூர்ண கீடோ அபி பிரசமிததுர் நயோ நிரீஹ யத்ரஸ்த குஸூம நிவேதம் ஆத்மயோக பர்யுஷ்டும் ஜஹத் உபயாஸ்யதே பதம் தத் –73-
யத்ரேத்வா முநி மதயோ பஹி பதார்த்தான் ந அபஸ்யன் நிஹித பதாம்புஜைகபாஜ யத்ரஸ்த ஸ்வயமபி கோபதிர் ஜநாநாம் ஆதத்தே ஸ்வபதம் அநுக்ரம ஆகதாநாம்–74-
பஹூநி சந்தி தீர்த்தானி கிரவ் நாராயண ஆச்ரிதே சர்வ பாப ஹராண்யாசு தான்யஹம் வேத நோ ஜன —75-
சம்சார குஹரே கோரே யத்ர ஸ்தகிதசாத்மந உர்வசீ குண்டம் ஆஸாத்ய தினம் ஏகம் வஸேந் நர –76-
உர்வசீ தஷிணே பாகே ஆயுதாநி ஜகத்பதி வித்யந்தே தர்சநாத் தேஷாம் ந சஸ்த்ர பயம் ஆக்பவேத் –77-
ய இதம் ஸ்ருணுயாத் பக்த்யா ஸ்ராவயேத்வா ஸமாஹித சர்வ பாப விநிர் முக்த சாலோக்யம் பலதே ஹரே –78-

ஏழாம் அத்யாயம் சம்பூர்ணம் –

—————————————–

எட்டாம் அத்யாயம் -மேரு நிர்மாணம் -தர்ம க்ஷேத்ரம் –மற்ற தீர்த்தங்களுடைய மஹாத்ம்யம் —
சிவ உவாச –
ப்ரஹ்ம குண்டாத் தக்ஷிணதோ நராவாச கிரிர் மஹான் யத்ர பகவதோ மேரு ஸ்தாபிதோ லோக ஸூந்தர -1-
ஸ்கந்த உவாச –
மஹா தேவ உவாச –
யதா பகவதோ வாசோ விஷாலாயாம் சமாகத தேவா மஹர்ஷய சித்தா ச வித்யாதர சாரணா–3-
விஹாய மேரு ஸ்ருங்காணி பகவத் தர்சன உத்ஸூகா பகவத் தர்சன ஆஹ்லாத திரஸ்க்ருத ஸூராலயா –4-
ததா து பகவாம்ஸ் தேஷாம் ஸூக ஹேதோ ஷடாநந உத்பாட மேரு ஸ்ருங்காணி கரேணைகேன லீலயா ஸ்தாபயாமாச ஸர்வேஷாம் பகவான் ப்ரீதி வர்த்தன–5-

தேவா உவாச –
யோ அஸ்மத் ஸூகாய பவ விஸ்ரமணாய பிப்ரல் லீலாதநூ கனக சைலமிஹா ஆதிநாய ஜேதா ஸூரார்தந சதாம் த்ரிதசைக பக்ஷஸ் தஸ்மை விதேம நம உக்ர தப ஸ்ரீ யாய–7-
யத்யத் கரோதி க்ருபயா க்ருபணார்த்தி தூல சைலாக் நிராஸ்ரித க்ருதேகவிதாம் வரிஷ்ட ஸ்வேநைவ தேந கரணேந ச துஷ்யதாம் நோ யஸ்யான்வகாரி புருஷேண ந கேனசிதை–8-
அஸ்மாகம் உன்னதியாம் விததாதி சம்யக்சிஷாம் பிதேவ கருணோ நிஜலாப பூர்ண தரை லோக்ய ரக்ஷண விசஷண த்ருஷ்ட்டி பாத பூர்ணாம்ருத அம்புதி ரஸோ விபத பார்பாயாத் -9-

ருஷாய உவாச –
யேநா அத்யஸ்தம் பாதி சமஸ்தம் ஜகத் ஏகம் கிரீடா பாண்டம் சத்யதயா அஜஸ்ய விபூம்ந பாநாம் வ்ருந்தம் யத் தத் அநேப்ய
ஆச்ரித மூர்த்திஸ் தஸ்மை நித்யம் சாஸ்வத துப்யம் ப்ரணமாம-10-
சித்தா உவாச –
யத் க்ருபாலவதா ஏவ மஹாந்த ஸித்திமீயுரிதரே பவபாஜ தே அசிரேண பவபீமாபாயோதிம் தீர்ணவந்த இதி ந ஸூம நீஷா –11-
வித்யாதர உவாச –
விபோ சத் குண க்ராம கல்யாண மூர்த்னே பரேசாந சம்மாந சந்தான ஹேதோ -பவத் பாத பத்மா சவஸ்வாத மாத்தா க்ருதார்த்தா ந சித்ரம் பவத் யத்ர கிஞ்சித் -12-
ததஸ் துஷ்டோ அத பகவாம் ஸ்தேஷாம் ஆஸீத் திவைகாசம் வரம் வ்ருணுத்வம் இத்யுக்தாஸ்தே ப்ரோசுர் வரதர்ஷபம்–13-
பரிதுஷ்டோ பவான் சாஷாத் தேவ தேவோ ரமாபதி பதரீ ந த்வயா த்யாஜ்யா ந ச மேரு கதாசந –14-
மேரு ஸ்ருங்கம் பிரபஸ்யந்தி யோஜநா புண்யயபாகிந தேஷாம் வை த்வத் ப்ரஸாதே நமேரவ் வாச ப்ரஜாயதாம் -15-
தத்ர புத்தவா சிராத்போகான் பூயா தந்தே லயஸ்த்வயி ஏவம் அஸ்த்விதி ச ஆபாஷ்ய தத்ரைவா அந்தர்ஹிதோ ஹரி -16-
தத் ப்ரப்ருதி தே சர்வே மேரு ஸ்ருங்க விஹாரிண நர நாராயணஸ்யா அந்தே பால்யமாநா முஹூர் முஹு –17-
கதாசித் திவி திஷ்டந்தி கதாசித் மேருமத்யத நிர்வி சங்கா நிருத்தேகா ருஷயச்சத போதநா –18-
பகவான் அபி தத்ரைவ நர ரூபேண திஷ்டதி தநுர் பாணதர ஸ்ரீ மாம்ஸ் தபஸா பாவ கோபம ஆனந்தம் ருஷி வ்ருந்தஸ்ய ஜனயயம்ஸ்தப ஆஸ்தித –19–
ததஸ்து பரமம் தீர்த்தம் லோகபாலாபி வந்திதம் யத்ர சமஸ்தா பயாமாச லோக பாலாந்த ஹரி ஸ்வயம் -20-
ஸ்கந்த உவாச –
கதம் பகவதா தத்ர லோக பாலாச்ச ஸ்தாபிதா மஹத் கௌதூஹலம் தாத கதயஸ்ய மஹாமதே –21-
சிவ உவாச –
ஏகதா மேரு மத்யஸ்த ஆஸ்ரயா நிஹ ஹரன் ஹரி தேவா நாம் ருஷி முக்யானாம் சரிதம் த்ருஷ்டுமுத்யத-22-
தம் த்ருஷ்ட்வா சஹசோத்தாய நமஸ்க்ருத்ய தினவ்கச ஊவஸ்தே விநயாத் சர்வே ப்ரஸீத பகவான் விபோ –23-
க்ஷணம் விஸ்ராம்ய விதிவத் த்ருஷ்ட்வாதாம் விரலாம்புவம் சாந்நித்யம் ருஷி தேவானாம் அயுக்தம் பாவயன்மித-24-
தத பிரஹஸ்ய பகவான் உவாச மது ஸூதன லோக பாலான் சமா ஹூய நாத்ர ஸ்தேயம் பவத்விதை–25-
ருக்ஷயஸ்தாபசா சித்தாச ஸ்த்ரீ கான் நிவசாந்தி ஹி பவத் விதானம் ஆஸ்தானம் புரைவ கல்பிதம் மயா-26-
தத ச த்வரிதோ கத்வா ரம்யே கிரிவரே ஹரி லோக பாலான் சமா ஹூய ஸ்தாபயா மாஸதான் குஹ–27-
தத்ரைவ சைல தண்டேன ஹத்வா தீந்த்ர ஜல காங்ஷயா க்ரீடா புஷ்கரணீம் தேஷாம் நிர்மமே ஸூ மநோ ஹராம் –28-
ச ஸ்த்ரீகா யத்ர கீர்வாணா விசரந்தி நிஜேச்சயா காயந்தி ஸ்வநுமோ தந்தி கந்தர்வாஸ் த்ரிதி வைகாசம் –29-
வநாநி குஸூம ஆமோதரம் யாணி பரி போஷத திநாநி யத்ர கச்சந்தி க்ஷண பிராயாணி தேஹினாம் –30-
பகவான் அபி தத்ரைவ தேஷாம் ஆனந்தம் ஆவஹன் த்வாதஸ்யாம் பவ்ரணமாஸ் யாச்ச ஸ்வயம் ஆயாதி மஜ்ஜநே –31-
தத் பச்சாத் ருஷயே சர்வே முன யச்ச தபோதநா யத்ர ஸ்நாத்வா விதாநேந குஹ மத்யாஹன காலே அசங்காத் பரமம் ஜ்யோதிர் ஜலே பஸ்யந்தி சஷூஷா -32-
சர்வ தீர்த்த ஆவகா ஹேந யத் பலம் பரி கீர்த்திதம் தத் பலம் தத் க்ஷணாத் ஏவ தண்ட புஷ்கரணீ க்ஷணாத் –33-
யத்ர காம்யாநி கர்மாணி சபலாநி மநீஷீணாம் யத்ர பிண்ட ப்ரதாநேந கயாதோ அஷ்ட குணம் பலம் –34-
யஜ்ஜே தானம் தப கர்ம சர்வ பஷயம் உச்யதே த்வாதஸ்யாம் சுக்ல பக்ஷஸ்ய ஜ்யேஷ்டே மாசி ஷடாநந –35-
தத்ர ஸ்நாத்வா விதாநேந க்ருதக்ருத்யோ பவேத்ருத பதரீ தீர்த்த மத்யே து குப்தம் ஏதத் ஸூரோத்தமை ந வாஸ்யம் யத்ர குத்ரா அபி தவ ப்ரீதியா மயோதிதம்–36-
வக்தவ்யம் கிமிஹ பஹு ப்ரபூத புண்யா பஸ்யந்தி பிரதிதமிதம் ஸூரைக குப்தம் நான்யேஷாம் கதமபி சேதஸி பிரசங்காத் தேவை ஸ்யாத் அனுதின சிந்திதம் குஹேதத் –37-
யேஷாம்வை பகவதி சேத் சமக்ர கர்ம ஸ்வாத்யாயாம் யசந விதி கிரமேண ஜாதம் பஸ்யந்தி திரிபுவன துர்லபம் ஸூ தீர்த்தம் தண்டோதம் ந பவதி ச அந்யதா ஸூ த்ருஷ்டம் –38-
தண்டோதகாத் பரம் தீர்த்தம் ந விஷ்ணோ சத்ருசோ அமர விஷாலா சத்ருசம் க்ஷேத்ரம் ந பூதம் ந பவிஷ்யதி –39-
சேவ நீயா ப்ரயத்நேந விஷாலா ச விசஷணை உண்ண ய இச்சேத் சததம் தாம பகவத் பார்ஸ்வ வர்த்தீம் வை -40-

ஸ்கந்த உவாச –
கங்காம் ஆச்ரித்ய தீர்த்தானி காநி சந்தீஹ சத்பதே ஸ்ரேயஸ் கராணி பூரீணி சம்ஷேபாத்தாநி மே வத –41-
மஹா தேவ உவாச –
கங்காயாம் யத்ர சம்யோகோ மானசோத்பேத சந்நிதவ் தத் தீர்த்தம் விமலம் புண்யம் ப்ரயாகாதிகம் மஹத் –42-
த்ரிம்சத் வர்ஷ சஹஸ்ராணி வாயு போஜனதோ பவேத் தத் பலம் ஸ்நாந மாத்ரேண கங்காயா சங்கமே ந்ருணாம் –43-
மானசோத் பேதத்தின் அருகில் -அழகா நந்தா -சரஸ்வதி கலக்கும் கேசவ பிரயாகை -பிரயாகை காட்டிலும் மஹத்தாகும் –
சங்கமாத் தஷிணே பாகே தர்ம க்ஷேத்ரம் ப்ரகீர்த்திதம் யத்ர மூர்த்யாம் ச்ருதவ் ஜாதவ் நர நாராயணா வ்ருஷீ –44-
தத் க்ஷேத்ரம் பாவனம் மர்த்யே ஸர்வேஷாம் உத்தமோத்தமம் தர்மஸ் தத்ரைவ பகவாம்ச் சதுஷ்பாத் அதிஷ்டதி –45-
யத்ர யஜ்ஜாஸ் தபோ தானம் யத் கிஞ்சித் க்ரியதே நிரூபி தத் புண்யஸ்ய ஷயே நாஸ்தி கல்ப கோடி சதைரபி -46-
அந்த சங்கமத்துக்கு தெற்கில் உள்ள தர்ம க்ஷேத்ரம் தீர்த்தம் -இங்கு தான் நர நாராயணர்கள் -மூர்த்திக்கு -திரு அவதாரம் –
ததோ தக்ஷிண திக் பாக உர்வசீ சங்கமாபிதம் சர்வ பாப ஹரம் பும்ஸாம் ஸ்நாந மாத்ரேண தேஹினாம் —47-
கூர்மோத்தாரஸ்தத சாஷாத் ஹரி பக்த்யேக சாதனம் ஸ்நாந மாத்ரேண பூதானாம் சத்துவ சுத்தி ப்ரஜாயதே -48-
ப்ரஹ்மா வர்த்தஸ்தத சாஷாத் ப்ரஹ்ம லோகைக காரணம் தர்சநாத் ஏவ தீர்த்தஸ்ய சர்வ பாப ஷயோ பவேத் –49-
பஹுநி சந்தி தீர்த்தாநி துர்கம்யாநிஹ தேஹினாம் சங்ஷேபாத் கதிதம் வத்ச தவாதர வசாதிதம்–50-
அதற்கு தெற்கே உர்வசீ சங்கம தீர்த்தம் –அதற்கு பின்னே கூர்மோத்தரை -அதற்கு தொடர்ந்து
ப்ரஹ்மா வர்த்ததாம் -இப்படி எண்ணற்ற புண்ய தீர்த்தங்கள் உள்ளன –

பல ஸ்ருதி –
ய இதம் ஸ்ருணுயான் நித்யம் ஸ்ராவயேத்வா ஸமாஹித சர்வ பாப விநிர் முக்த பதம் விஷ்ணோ ப்ரபத்யதே –51-
ராஜா விஜயம் ஆப்நோதி ஸூ தார்த்தீ பலதே ஸூதம் கன்யார்த்தீம் லபதே கன்யா விந்ததி சத்பதிம் –52-
தநார்த்தீம் தானம் ஆப்நோதி சர்வ காம ஏக சாதனம் –53-
மாச மாத்ரம் நரோ பக்த்யா ஸ்ருணுயாத்யா ஸமாஹித தஸ்ய அபீஷ்ட சமாவாப்திர் துர்லப அபி ந சம்சய –54-
ஆதி வியாதி பயம் கோரம் தாரித்ர்யம் கலகம் ததா யஸ்ய கேகேஷூ மஹாத்ம்யம் தத்ர ஏதானி ந கர்ஹிசித்-55-
ந அபம்ருத்யுர்ந சர்பாதி த்வர்பாக்யஞ்ச அபி வர்த்ததே துர் ஸ்வப்ந க்ரஹ பீடா ச பர ராஷ்ட்ர பயம் ததா –56-
யுத்தே யாத்ரா பிரயாண ச பட நீயம் ப்ரயத்நத விவாஹே ச விவாத ச சுப கர்மணி ப்ரயத்நத –57-
பூர்ணம் வா அத்யாய மாத்ரம்வா தாதார்த்தம் வா விசஷணை சர்வ கார்ய பிரசித்தி ஸ்யாத் ந அத்ர கார்ய விசாரணா–58-

எட்டாம் அத்யாயம் சம்பூர்ணம்
ஸ்ரீ ஸ்கந்த புராணம் -ஸ்ரீ வைஷ்ணவ காண்டம் – ஸ்ரீ பத்ரீகாஸ்ரம மஹாத்ம்யம் சம்பூர்ணம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூநத- ஸ்ரீ ஸூத -பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ விஷால் பத்ரீ நாராயணன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading