ஸ்ரீ அரவிந்த வல்லி சமேத ஸ்ரீ பத்ரி நாராயண -ஸ்ரீ பத்ரிகாஸ்ரம -மஹாத்ம்யம் –ஸ்ரீ வைஷ்ணவ காண்டம் -ஸ்ரீ ஸ்கந்த புராணம் –
ஸுநக உவாச –
ஸூத ஸூத மஹா பாக-சர்வ தர்ம விதாம்பர -சர்வ சாஸ்த்ரார்த்த தத்வஞ்ஞ புராணே பரி நிஷ்டதி -1–ஸூத பகவான் இடம் கேள்வி –
வ்யாஸ -ஸத்யவதீ புத்ரோ பகவான் விஷ்ணு ரவ்யய -தஸ்ய யத் ப்ரிய சிஷ்யஸ்த்வம் த்வத்தோ வேத்தா நகச்சன –2—நீர் வியாசர் சிஷ்யர் அன்றோ –
ப்ராப்தோ கலியுகே கோரே சர்வ தர்ம பஹிஷ்க்ருதே ஜனா வை துஷ்ட கர்மண-சர்வ தர்ம விவர்ஜிதா-3-கலி கோலாகலம் பிரசித்தம் அன்றோ –
ஷூத் ராயுஷா -ஷூத்ர பிராண பல வீர்ய தப க்ரியா -அதர்ம நிரதா சர்வே வேத சாஸ்த்ர விவர்ஜிதா -4-
தீர்த்தாடந தபோ தான ஹரி பக்தி விவர்ஜிதா -கதமேஷாம் அல்ப காநாம் உத்தாரோ அல்ப ப்ரயத்நத-5- –இவர்களை எந்த சிறிய முயற்சியால் உயர்த்த இயலும் –
தீர்த்தா நாம் உத்தமம் தீர்த்தம் ஷேத்ராணாம் உத்தமம் ததா –முமுஷாணாம் குத ஸித்தி குத்ர வாக்ருஷி ஸஞ்சய–6-
குத்ர வா அல்ப ப்ரயத்நேந தபோ மந்த்ராச்ச சித்திதா -குத்ர வா வசதி ஸ்ரீ மான் ஜகதாம் ஈஸ்வரேஸ்வர-பக்தாநாம் அநு ரக்தாநாம் அநுக்ரஹ க்ருபாலய–7-
ஏதத் அந்யச்ச சர்வம் மே பரார்த்தைக பிரயோஜனம் ப்ரூஹி பத்ராய லோகாநாம் அனுக்ரஹ விசஷண-8-
——————————————————-
ஸூத உவாச –
சாது சாது மஹா பாக பவான் பர ஹிதே ரத–ஹரி பக்தி க்ருதா சக்தி பிரஷாலித மநோமல –9- ஹரி பக்தராக அனைத்து மன கிலேசங்கள் நீக்கப் பெற்றீர் –
அத மே தேவகீ புத்ரோ ஹ்ருத் பத்மம் அதி ரோஹதி-பிரசங்காத்தவ விப்ரர்ஷே -துர்ல்லப சாது சங்கம -10-உம சம்பந்தத்தால் தேவகி புத்ரன் என் ஹிருதய தாமரையில் உள்ளான் –
ஹரதி துஷ்க்ருத சஞ்சயம் உத்தமாம் கதிமலம் தநுதே தநுமாநிநாம் -அதிக புண்ய வசாத வசாத்மநாம் ஜகதி துர்லப சாது சமாகம –11-
ஹரதி ஹ்ருதய பந்தம் கர்ம பாசார்த்திதாநாம் -விதரதி பதம் உச்சைரல்ப ஜல்பகை பாஜாம் -ஜனன மரண
கர்ம ஸ்ராந்த விஸ்ராந்தி ஹேதுஸ் -த்ரி ஜகதி மானுஜாநாம் துர்ல்லப சத் பிரசங்க —12–சாது சமாகம் மிகவும் துர்லபம் -கர்ம பந்தம் நீக்கி உயர்ந்த கத்தியையும் அளிக்கும்
அயம் ப்ரஸ்ன புரா சாதோ ஸ்கந்தேநா அகாரி சர்வதே-கைலாச சிகரே ரம்யம் ருஷீணாம் பரிச்ச்ருண்வதாம்-புரதோ கிரிஜா பர்த்து கர்த்தும் நிஸ்ரேயசம் சதாம் –13-
இதே கேள்வியை ஸ்கந்தன் கைலாசத்தில் கேட்க நாங்கள் ரிஷிகள் அனைவரும் உலக நன்மைக்காக கேட்டோம் –
ஸ்கந்த உவாச
பகவான் சர்வ லோகாநாம் கர்த்தா ஹர்த்தா பிதா குரு க்ஷேமாய சர்வ ஐந்துநாம் தபஸே க்ருத நிச்சய —14-
கலி காலே ஹ்யநுப்ராப்தே வேத சாஸ்த்ர விவர்ஜிதே குத்ர வா வசதி ஸ்ரீ மான் பகவான் ஸாத்வதாம்பத்தி -15-
ஷேத்ராணி கானி புண்யாநி தீர்த்தாநி சரிதஸ்ததா கேந வா ப்ராப்யதே சாஷாத் பகவான் மது ஸூதந ஸ்ராத்ததாநாய பகவான் க்ருபயா வத மே பித –16
-வேத சாஸ்திரங்களை துரந்த கலி காலத்தில் ஸ்ரீ மன் நாராயணன் எங்குள்ளான் -புண்ய க்ஷேத்ரம் எது புண்ய தீர்த்தம் -எது கேட்க ஆவலாக உள்ளேன் தந்தையே –
ஸ்ரீ மஹாதேவ உவாச
பஹுநி சந்தி தீரத்தாணி ஷேத்ராணி ச ஷடானன -ஹரி வாச நிவாஸைக புராணி பரமார்த்திதான் —17-
காம்யானி காநிசித்சந்தி காநிசின் முக்தி தான்யபி இஹா அமுத்ரார்த்த தான்யேவ பஹு புண்ய பிரதானி வை -18-
உகந்து அருளும் தீர்த்தங்கள் ஷேத்ரங்கள் பல -அபீஷ்டங்களை அளிக்கும் -முக்தியையும் தரும் –
கங்கா கோதாவரீ ரேவா தபதீ யமுனா சரித் ஷிப்ரா சரஸ்வதீ புண்யா கௌதமீ கௌசிகீ ததா –19—ரேவா -நர்மதி/கௌதமீ-கோதாவரி /கௌசிகீ-கோசீ/
காவேரீ தாம்ரபர்ணீ ச சந்த்ரபாகா மஹேந்த்ரஜா -சித்ரோத்பலா வேத்ரவதீ சரயூ புண்யாவாஹிநீ–20- –சந்த்ரபாகா-செனாப் /சித்ரோத்பலா-மஹா நதி /வேத்ரவதீ-பேட்வா /
சர்மண்வதி சதத்ரூச்ச பயஸ்வின் யத்ரிஸம்பவா கண்டிகா பாஹூதா சர்வா புண்யா சிந்து ஸரஸ்வதீ-21-சர்மண்வதி-சம்பல் /சதத்ரூ-சட்லஜ் /
பக்தி முக்தி ப்ரதாச்சைத ஸேவ்ய மாநா முஹூர் முஹா -22-1-
அயோத்யா த்வாரிகா காசீ மதுரா அவந்திகா ததா -22-2-
குரு க்ஷேத்ரம் ராம தீர்த்தம் காஞ்சி ச புருஷோத்தமம் புஷ்கரம் தர்த்துரம் க்ஷேத்ரம் வராஹம் விதி நிர்மிதம் பதர்யாக்யம்
மஹா புண்யம் க்ஷேத்ரம் ஸர்வார்த்த சாதனம் -23—தர்த்துரம்-இமயமலையில் உள்ள நீல கண்டம் /க்ஷேத்ரம் வராஹம் -காஷ்மீரில் உள்ள பரமுல்லா –
அயோத்யாம் மஹா புண்யம் க்ஷேத்ரம் ஸர்வார்த்த சாதனம் -சர்வ பாப விநிர் முக்தா புரீம் முஃத்யேக சாதநீம் –24-
விவித விஷ்ணு நிஷேவண பூர்வகாசரித பூஜன நர்த்தன கீர்த்தநா -க்ருஹம் அபாஸ்ய ஹரேர் அநுசிந்த நாஜ்ஜித க்ருஹார்ஜித ம்ருத்யு பராக்ரம–25-
ஸ்வர்க்கத்வாரே நர ஸ்நாத்வா தூஷ்ட்வா ராமாலயம் சுசி -ந தஸ்ய க்ருத்யம் பச்யாமி க்ருதக்ருத்யோ பவேத்யத–26-
த்வாரி காயாம் ஹரி சாஷாத் ஸ்வாலயம் நைவ முஞ்சதி -அத்யாபி பவனம் கைச்சித் புண்யவத்பி ப்ரத்ருச்யதே -27-
கோமத்யாம் து நர ஸ்நாத்வா த்ருஷ்டா க்ருஷ்ண முகாம்புஜம் -முக்தி ப்ரஜாயதே பும்சோ விநா சாங்க்யம் ஷடாநந –28-
அஸீ வருணயோர் மத்யே பஞ்ச க்ரோஸ்யாம் மஹா பலம் –அமரா ம்ருத்யும் இச்சந்தி காகதா இதரே ஜநா –29—
அஸீ வருணா –நதிகளுக்கு இடையில் -காசி -ஐந்து க்ரோசம் – ஒரு க்ரோசம் -3.66-கிலோ மீட்டர் -தூரம் -/
மணி கர்ண்யாம் ஜ்ஞானவாப்யாம் விஷ்ணு பாதோ தகேததா ஹ்ருதே பஞ்சநநே ஸ்நாத்வாநமாது ஸ்தனபோபவேத்–30-
மணி கர்ணீ -காசியில் படித்துறை / ஞானசபை -காசி விஸ்வநாதர் கோயிலில் கிணறு -/ பஞ்ச நதம் -காசியில் படித்துறை -பஞ்ச கங்கா என்றும் இதை சொல்வர் /
ப்ரசங்கேநாபி விஸ்வேசம் த்ருஷ்ட்வா காஸ்யாம் ஷடாநந -முக்தி ப்ரஜாயதே பும்ஸாம் ஜென்ம ம்ருத்யு விவர்ஜிதா -31-
பஹு நா கிமி ஹோகேதேந நைதத் க்ஷேத்ர சமம் கச்சித்-32 -1–
தப உபவாச நிரதோ மதுராயாம் ஷடாநந -ஜென்ம ஸ்தானம் சமாசாத்ய சர்வ பாபை ப்ரமுச்யதே –32–2-
விஸ்ராந்தி தீர்த்தே விதிவத் ஸ்நாத்வா க்ருத்வா திலோதகம் -பித்ரு நுத்க்ருத்ய நரகாத் விஷ்ணு லோகம் பிரகச்சதி –33–
யதி குர்யாத் ப்ரமாதேந பாதகம் தத்ர மாநவ –விஸ்ராந்தி ஸ்நாநம் அஸாத்ய பஸ்மீ பவதி தத் க்ஷணாத் –34-
மதுரா விசரம்காட் -கம்சவதம் பின்பு ஒய்வு எடுத்துக் கொண்ட இடம் -பித்ருதானம் செய்து பாபங்களை போக்கும் இடம் –
அவந்த்யாம் விதிவத் ஸ்நாத்வா சிப்ரயாம் மாதவே நரா-பிசாசத்வம் ந பஸ்யந்தி ஜன்மாதர சதைரபி-35- -அவதி சிப்ரா நதி நீராட்டம் புனிதம்-
கோடி தீர்த்தே நர ஸ்நாத்வா போஜயித்வா த்விஜோத்தமான் -மஹா காலம் ஹரம் த்ருஷ்ட்வா சர்வ பாபை ப்ரமுச்யதே -36–உஜ்ஜைனி கோடி தீர்த்தம் புனிதம்
முக்தி க்ஷேத்ரம் இதம் சாஷான் மம லோகைக சாதனம் தானாத் தரித்ரதா ஹாநீர் இஹ லோக பரத்ர ச-37-
குருக்ஷேத்ரே ராம தீர்த்தே ஸ்வர்ணம் தத்த்வா ஸ்வசக்தித -ஸூர்யோ பராகே விதி வத்ச நரோ முக்தி பாக்பவேத்–38—ஸூர்ய கிரஹணம் ராம தீர்த்தம் தானம் பாவனம்
யே தத்ர ப்ரதி க்ருண் ஹந்தி நரா லோபவ சங்கதா -புருஷத்வம் ந தேஷாம் வைகல்ப கோடி சதைரபி –39-
ஹரி க்ஷேத்ரே ஹரிம் த்ருஷ்ட்வா ஸ்நாத்வா பாதோதகே ஜன -சர்வ பாப விநிர் முக்தோ ஹரிணா சக மோததே -40-
கக கணா விவிதா நிவஸந்த்யஹோ ருஷி கணா பல மூல தலாசநா-பவன சம்யமன க்ரம நிர் ஜிதேந்த்ரிய பராக்ரமணா முனயஸ்த்வஹ -41-
விஷ்ணு காஞ்ச்யாம் ஹரி சாஷான் சிவ காஞ்ச்யாம் சிவ ஸ்வயம் -அபேதாத் உபயோர் பத்தயா முக்தி கரதலே ஸ்திதா -விபேத ஜனநாத் பும்ஸாம் ஜாயதே குத்ஸிதா கதி-42-
ஸக்ருத் த்ருஷ்ட்வா ஜெகந்நாதம் மார்க்கண்டேய ஹ்ருதே ப்லுதே -விநாஜ்ஞாநேந யோகேந ந மாது ஸ்தநபோ பவேத்–43-
ரோஹிண்யாம் உததை ஸ்நாத்வா இந்த்ரத்யும்ன ஹ்ருதே ததா -முக்த்வா நிவேதிதம் விஷ்ணோ வைகுண்டே வசதீம் லபேத் –44-பூரியில் -இந்த்ராயுத்மன் ஸரஸில்-
தச யோஜந விஸ்தீர்ணம் க்ஷேத்ரம் சங்கோபரி ஸ்திதம் சதுர் புஜத்வம் அயாந்தி கீடா அபி ந சம்சய –45-பூரி க்ஷேத்ரம் –பத்து யோஜனை –
கார்திக்யாம் புஷ்கரே ஸ்நாத்வா ச்ராத்தம் க்ருத்வா ச தக்ஷிணம் போஜயித்வா த்விஜான் பக்த்யா ப்ரஹ்ம லோகே மஹீயதே -46–
ஸக்ருத் ஸ்நாத்வாஹ் ருதே தஸ்மிந் யூபம் த்ருஷ்ட்வா ஸமாஹித சர்வ பாப விநிர் முக்தோ ஜாயதே த்விஜ சத்தம-47-
சஷ்ட்டி வர்ஷ சஹஸ்ராணி யோகாப்யாசேன யத்பலம் ஸுகரே விதிவத் ஸ்நாத்வா பூஜயித்வா ஹரிம் சுசி –48-
சப்த ஜென்ம க்ருதம் பாபம் தத் க்ஷணா தேவ நஸ்யதி -49 –1-
தீர்த்த ராஜம் மஹா புண்யம் சர்வ தீர்த்த நிஷேவிதம் -49–2-
காமினாம் சர்வ ஐந்து நாமீப்ஸிதம் கர்ம பிர்பவேத் வேண்யாம் ஸ்நாத்வா சுசிர் பூத்வா க்ருத்வா மாதவ தர்சனம் -புக்த்வா
புண்யவதாம் யோகாயந்தே மாதவதாம் வ்ரஜேத்–41-தீர்த்த ராஜா -பிரயாகை -வேணு மாதவன் தர்சனம் –
மாகே மாசி நர ஸ்நாத்வா த்ரிவேண்யாம் பக்தி பாவித -பதரீ கீர்த்தநாத் புண்யம் தத் ஸமாப்நோதி மானவ–51-
தசாஸ்வ மேதிகம் தீர்த்தம் தச யஜ்ஞ பல ப்ரதம் -சங்ஷேபாத் கதிதம் புத்ர கிம் பூய ஸ்ரோதும் இச்சசி -52-
தை மாச சுக்ல பக்ஷ பிரதமை முதல் மாசி அமாவாசை வரை உள்ள நாள் மாக மாதம் -முழுவதும் திரிவேணி சங்கமம் தீர்த்தம் ஆடி புண்யம் -அனைத்தும்
பத்ரீ என்று உச்சரிப்பதாலே கிட்டுமே-காசி தசாஸ்வமேதி கரை தீர்த்தம் பத்து யாக பலன் கிட்டும் –
பதர்யாக்யம் ஹரே க்ஷேத்ரம் த்ருஷூ லோகேஷூ துர்லபம் -ஷேத்ரஸ்ய ஸ்மரணாத் ஏவ மஹா பாதகி நோ நரா -விமுக்த கில்பிஷா சத்யோ மரணான் முக்தி பாகிந–53-
ஸ்ரீ பத்ரீ க்ஷேத்ரம் அடைவது அரிது -நினைத்தபடியே இருந்தாலும் பாபங்கள் கழிந்து முக்தி பெறுவது சத்யம் –
அந்நிய தீர்த்தே க்ருதம் யேன தப பரம தாருணம் -தத் சமா பதரீ யாத்ரா மனஸோபி ப்ரஜாயதே –54-அனைத்து தீர்த்த பலன்களும் மானஸ மூலமே கொடுக்கும் –
பஹுநி சந்தி தீர்த்தானி விதி பூமவ் ரசாதலே -பதரீ சத்ருசம் தீர்த்தம் ந பூதம் ந பவிஷ்யதி –55-
அஸ்வமேத சஹஸ்ராணி வாயு போஜ்யே ச யத் பலம் ஷேத்ராந்தரே விஷாலாயாம் தத் பலம் க்ஷண மாத்ரத –56—
விஷால் என்னும் இந்த ஷேத்ரத்தில் ஒரு நொடி இருப்பதாலேயே ஆயிரம் அஸ்வமேத யாக பலன் கிட்டுமே –
க்ருதே முக்தி ப்ரதா ப்ரோக்தா வேதாயாம் யோக சித்திதா -விஷாலா த்வாபர ப்ரோக்தா கலவ் பத்ரிகாஸ்ரம –57-
கிருதயுகம் முக்தி ப்ரதா-த்ரேதா யுகம் யோக சித்திதா / த்வாபர யுகம் -விஷால் /கலியுகம் -பத்ரிகாஸ்ரமம் –
ஸ்தூல ஸூஷ்ம சரீரம் து ஜீவஸ்ய வசதி ஸ்தலம் -தத் விநாசயதி ஜ்ஞாநாத் விஷாலா தேன கத்யதே –58—ஞானம் மூலம் அழிப்பதால் விஷால் –
அம்ருதம் ஸ்ரவதே யா ஹி பதரீ தருயோகத-பதரீ கத்யத ப்ராஜ்ஜைர் ருஷீணாம் யத்ர ஸஞ்சய-59-
த்யஜேத் ஸர்வாணி தீர்த்தாநி காலே காலே யுகே யுகே -பதரீம் பகவான் விஷ்ணுர் ந முஞ்சதி கதாசன-60–இலந்தை மர சம்பந்தம் -அம்ருதம் சுரந்தபடியே நித்யம்
சர்வ தீர்த்த அவகாஹேந தபோ யோக சமாதித-தத் பலம் ப்ராப்யதே சம்யக் பதரீ தர்சநாத் குஹ-61-
சஷ்ட்டி வர்ஷ சஹஸ்ராணி யோகாப்யாசேன யத் பலம் வாரணாஸ்யாம் தினைகேன தத் பலம் பதரீ கதவ்-62-
தீர்த்தா நாம் வசதிர் யத்ர தேவானாம் வசதிஸ் ததா -ருஷீணாம் வசதிர் யத்ர விஷாலா தேன கத்யதே -63-
முதல் அத்யாயம் சம்பூர்ணம் –
————————————
இரண்டாம் அத்யாயம் -பகவானை அக்னி வர்ணித்து பேசுதல் –
ஸ்கந்த உவாச –
கதம் ஏதத் சமுத் பன்னம் கைர்வா க்ஷேத்ரம் நிஷேவிதம் -கோவா தஸ்யா அப்யதீச ஸ்யாத் ஏதத் விஸ்தர தோவத–1-
சிவ உவாச –
அநாதி சித்தமேதத்து யதா வேதா ஹரேஸ்தநூ -அதிஷ்டாதா ஹரி சாஷான் நாரதாத் யைர் நிஷேவிதம் -2–ஸ்ரீ ஹரியின் திவ்ய மங்கள விக்ரஹமாகவே க்ஷேத்ரம்
புராக்ருத யுகாஸ்யா ஆதவ் ஸ்வீயாம் துஹிதரன்வித -ரூப யவ்வன சம்பன்னாம் சதாம்யபி துமுத் யத -3-
தம் த்ருஷ்ட்வா தாத்ருசம் ரோஷாச்சிர கட்கேந பஞ்சதா -சிச்சேதாஹம் கபாலம் தத் ப்ரஹ்ம ஹத்யாஸம் உத்யதே -4-
ஹஸ்தே க்ருத்வா ஜகாம ஆசு தத்ர தீர்த்தாநி ஸேவிதம்-தீவி பூமவ் ச பாதாலே தாபச்சரண பூர்வகம் -5–கையில் கபாலத்துடன் எங்கும் சென்று தவம் இயற்றினேன் –
ந கதா ப்ரஹ்ம ஹத்யா மே கபாலம் தாத்ருசம் கரே ததா வைகுண்டம் அகமம் த்ரஷ்டும் லஷ்மீ பதிம் ஹரிம் –6-
வினயாவநதோ பூத்வா நமஸ்க்ருத்ய புன புன -சர்வம் ஆக்யா தவாம்ஸ் தஸ்மை வ்யஸனம் கருணாத்மநே-7-
தஸ்ய உபதிஷ்டம் ஆதய பதரீம் சமுபாகத–தத் க்ஷணாத் ப்ரஹ்ம ஹத்யா மே வேபமாநா முஹுர் முஹு–8-
அந்தர்ஹிதம் கபாலம் தத் கராத் விகலிதம் மம –9–1-
ஸ்ரீ ஹரி உபதேசித்து அருளிய படி ஸ்ரீ பதரீ அடைந்தேன் -அடுத்த க்ஷணமே கபாலம் நடுங்கி கீழே விழுந்து மறைந்தது –
தத ப்ரப்ருதி தத் க்ஷேத்ரம் பார்வத்யா ஸஹ ச ஆதரம் –9-2-
திஷ்டாமி தப ஆஸ்தாய ருஷீணாம் ப்ரீதிம் ஆவஹன்-வாரணஸ்யாம் யதா ப்ரீதீ ஸ்ரீ சைல சிகரே ததா -10-
கைலாசே சிவயா சார்தம் ததோ அனந்த குணாதிகா –11–1-
அந்யத்ர ரனான் முக்தி ஸ்வ தர்ம விதி பூர்வாகத் -11–2-
பதரீ தர்சநாத் ஏவ முக்தி பும்ஸாம் கரே ஸ்திதா -ஹரேச் சரண சாந்நித்யம் யத்ர வைஸ்வாநர ஸ்வயம் –12-
மற்ற இடங்களில் வர்ணாஸ்ரம தர்மங்களை இயற்றி முடித்து மனஸ் சுத்தி பெற்ற பின்பே முக்தி
-இங்கே சென்றாலே முக்தி -ஹரி நித்ய வாசம் -இங்கே வைஸ்வாநரன் உள்ளான் –
தத்ர கேதார ரூபேண மம லிங்கம் ப்ரதிஷ்டிதம் -கேதார தர்சநாத் ஸ்பர்சாத் அர்ச்சநாத் பக்தி பாவத–13-
கோடி ஜென்ம க்ருதம் பாபம் பஸ்மீ பவதி தத் க்ஷணாத் -கலா மாத்ரேண திஷ்டாமி தத்ர க்ஷேத்ரே விசேஷத-கலா பஞ்சதசை வாத்ர மூர்த்தே மத்யே ஹி அவஸ்திதம் -14-
அங்கு கேதார -முக்கோண வடிவில் பிரதிஷ்டதமான ஏன் லிங்கம் -தரிசித்து ஸ்பரிசித்து பாபங்கள் நொடியில் சாம்பல் ஆகுமே –
ஜித க்ருதாந்த பயா சிவ யோகிநா க்ருத ம்ருகாஜிந க்ருத்திஸூ வாஸஸ -வர விபூதி ஜடான் வித பூஷணா ஸ்வயம் உபாசத ஏவ ஜடாதரம் -15-
பல தலாம்பு சமீரண தோஷிதா சிவ மநோஜித ம்ருத்யு பரிச்ரமா–கிரிவர ஸ்தித நிர்ஜித மானசா ப்ரசர நிர்மல புத்தி மஹோதயா -16 –
கைலாச மானஸ ஏரியின் தெளிவை கூட இங்கு உள்ள ரிஷிகள் தேஜஸ் -தோஷம் இல்லாத புத்தியால் தோற்கடிப்பார்கள் –
கமல கோமல காந்தி முகாம்புஜா சிவ க்ருபாஜித நிர்பர வைரிண -கர த்ருதாஞ்சலி மௌலி சிவேஷணா-சிவம் உபாசத ஏவ நிசா முகே -17-
கர த்ருத ஜபமாலா சாந்தி சந்தோஷ பாஜ -க்ருத நதிபர நித்ய ப்ரார்த்தநாச் சந்த்ர மவ்லவ் -ஹர சரண சரோஜ த்யான
விஞ்ஞான மூர்த்தி -வ்யதித ஜன மநோஜா சர்வ பாவான் நிதாந்தம் -18-
வாரணஸ்யம் ம்ருதானாம் ச தாரகம் ப்ரஹ்ம சஞ்சகம் -ஜனானாம் பூஜநாத் தத்ர மம லிஙகஸ்ய ஜாயதே -19-
வஹ்னி தீர்த்தம் பரிப்ராஜாப்த கவச் சரணாந்திகே கேதார்க்யம் மஹா லிங்கம் த்ருஷ்ட்வா நோ ஜென்ம பாக்பவேத்-20-
ஸ்கந்த உவாச
கதம் வைச்வா நர ஸ்ரீ மான் சர்வ லோகைக காரணம் -பதரீம் அநுசந்தஸ்தவ் தன்மே வத மஹா மதே -21–வைஸ்வ நரன் இங்கே வர காரணம் என்ன –
சிவ உவாச –
புரா சமாஜ சமபூத் ருஷீணாம் ஊர்த்வ ரேதஸாம் -கங்கா பகவதீ யத்ர காளிந்த்யா ஸஹ சங்கதா —22 —
தசாஸ்வ மேதிகம் நாம தீர்த்தம் த்ரைலோக்ய விஸ்ருதம் பபூவ தத்ர பகவான் ஹூதபுக் ப்ரஸ்ரயாநத -ருஷீணாம் அக்ரத ஸ்தித்வா ப்ரஷ்டும் சமுபசக்ரமே-23- —
கங்கை யமுனை -காளிந்தி -சங்கமம் -தசாஸ்வ மேதிகம் -பிரசித்தி -அங்கே வைஸ்வநரன் வந்து அங்குள்ள ரிஷிகள் இடம் கேட்டான் –
வைஸ்வநர உவாச –
த்ருஷ்ட்வா த்ருஷ்டவவ் கத்ருஜ்ஞான பவந்தோ ப்ரஹ்ம வித்தமா-தீ நார்த்தே கருணா பூர்ணா ஹ்ருதயார்த்தோ தயாலவ –24-
சர்வ துர்பக்ஷனோத் பூதபாதகாலிப்த சேதஸே-கதம் ஸ்யான் நிரயான் முக்தி தர்மம ப்ரஹ்ம விதுத்தமா-25–நரகத்தில் இருந்து விடுபட வழி என்ன –
ஸர்வேஷாம் ருஷி வர்யானாம் அஜகாம முனீஸ்வர -கங்கா அம்பசி ஸமாப் லுத்ய வாக்யம் சேதமுவாச ஹ–26 -வியாசர் கங்கையில் நீராடி அருளிச் செய்கிறார் –
வ்யாஸ உவாச –
அஸ்த்யேக பரமோபாயோ பவத பாப நிஷ்க்ருதவ்-சர்வ பஷாக்ய தோஷஸ்ய பதரீம் சரணம் ஸ்ரய-27-
யத்ராஸ்தே பகவான் சாஷாத் ஏவ தேவோ ஜனார்த்தன -பக்தா நாம் அபி அபக்தானாம் அகஹா மது ஸூதந-28-
தத்ர கங்கா அம்பசி ஸ்நாத்வா க்ருத்வா ப்ரதக்ஷிணாம் ஹரே -தண்டவத் பிரணிபாதேன சர்வ பாப ஷயோ பவேத் -29–ஸ்ரீ பதரீ சரண் அடைந்து -நமஸ்கரிப்பதே –
ததோ வ்யாஸ முகாச் ச்ருத்வா ருஷீணாம் அநு வாதத உத்தராபி முகோ வஹ்னிர் கந்தமாதந மாயயவ்–30-
ததோ பத்ரிகாம் ப்ராப்ய ஸ்நாத்வா கங்காம் பசி ஸ்வயம் -நாராயணாஸ்ரமம் கத்வா நத்வா ப்ரோவாச பக்திமான் -31-
வைஸ்வநரன் -வஹ்னி -கந்த மாதனம் மலையை நோக்கி -இது அலகா பூரி -குபேரன் இருந்த இடம்
-இதில் இருந்தே அலகனந்தா உத்பத்தி -சென்று பத்ரீகாஸ்ரமம் அடைந்தான் –
அக்நிர் உவாச
விசுத்த விஞ்ஞான தனம் புராணம் சனாதனம் விஸ்வ ஸ்ருஜாம் பதிம் குரும்-அநேகம் ஏகம் ஜகத் ஏக நாதம் நமாமி அநந்த ஆஸ்ரித சுத்த விசுத்தம் –32-
மாயா மயீம் சக்திம் உபேத்ய விஸ்வ கர்த்தாராம் உச்சித்ய ராஜோபயுக்தம் -சத்வேன ச அஸ்ய ஸ்திதி ஹேதும் உக்ரமதோ தமோபிர் க்ரஸிதார மீடே -33-
அவித்யயா விஸ்வ விமோஹி தாத்மா வித்யைக ரூபம் விததம் த்ரிலோக்யாம்-வித்யாச்ரிதத் வாத் சகலஞ்சமீசம் த்வவித்யயா ஜீவமஹம் ப்ரபத்யே -34-
பக்த இச்சயா அவிஷ்க்ருத தேஹ யோகம் அபோக போக அர்பித யோக யோகம் கவ்சேய பீதாம்பர ஜுஷ்ட சக்திம் விசித்ர சக்தி அஷ்டமயேஷ்ட மீடே–35-
அத ப்ரசன்னோ பகவாம்ஸ்துத சர்வைர் ஹ்ருதி ஸ்தித-ப்ரோவாச மதுரம் வாக்யம் பாவகம் பாவ நார்த்தினம்–36-
ஸ்ரீ நாராயண உவாச
வரம் வரய பத்ரந்தே வரதோஹம் உபாகத-ஸ்தவேநாதேந துஷ்டோஸ்மி விநயேந ததாநத -37–
அக்னி உவாச –
ஜ்ஞாதம் பகவதா சர்வம் யதர்த்தம் அஹம் ஆகத -ததாபி கதயாம் யேதத் ஈஸ்வர ஆஞ்ஞா அநு பாலனம் -38-
சர்வ பஷோ பவாம்யேவ நிஷ்க்ருதிஸ்து கதம் பவேத் அத்யந்த பய சம்பத்தி ரேதஸ் மாஜ் ஜயதே மம -39—
அனைத்தையும் உண்பதால் -பாபங்கள் வருமே என்று அஞ்சுகிறேன் –
ஸ்ரீ நாராயண உவாச
க்ஷேத்ர தர்சன மாத்ரேண ப்ராணி நாம் நாஸ்தி பாதகம் -மத ப்ரஸாதாத் பாதகம் து த்வயிமா அது கதாசன –40-
தத ப்ரக்ருதி பூதாத்மா பாவக சர்வதோ ப்ருசம்-கலயா அவஸ்திதச் சாத்ர சர்வ தோஷ விவர்ஜித–41-
ய ஏதத் ப்ராதர் உத்தாய ஸ்ருனோதி ஸ்ராவயேச் சுசி -அக்னி தீர்த்த க்ருத ஸ்நானம் பலம் ப்ராப்நோதி அசம்சயம் –42–
இந்த ஸ்திதியை கேட்டு -தப்த குண்டம் நீராடிய பலன் பெற்று -அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடுகிறான் –
இரண்டாம் அத்யாயம் சம்பூர்ணம் –
———————————————-
மூன்றாம் அத்யாயம் -அக்னி தீர்த்தம் -நாரத சிலா -மார்க்கண்டேய சில மஹாத்ம்யம்
ஸ்கந்த உவாச –
பகவான் சர்வ பூதேஷு சர்வதர்ம விசாரத-அக்னி தீர்த்தஸ்ய மஹாத்ம்யம் க்ருபயா வத மே பித–1-
சிவ உவாச –
அதி குஹ்ய தமம் தீர்த்தம் சர்வ தீர்த்த நிஷேவிதம் சங்ஷேபாத் கதயாம் ஏதத் தவா ஆதர வசாத் அஹம் –2-
மஹா பாதகி நோயேச அதி பாதகிநஸ் ததா -ஸ்நாந மாத்ரேண சுத்த யந்தி விநா ஆயாசேன புத்ரக-3-
பிராயச் சித்தேன யத் பாபம் ந கச்சேன் மரணாந்திகம்-ஸ்நாந மாத்ரேண தீர்த்தஸ்ய பாவகஸ்ய விசுத்தயதி —4-
அத்யந்த மல சம்பந்தம் யதா சுத்தயதி ஹாடகம் ததா அக்னி தீர்த்தம் அஸாத்ய தேஹீ பாபைர் விசுத்தயதி –5-
குச அக்ரேனோத பிந்தும் ச பீத்வா வர்ஷத்ரயம் நர -அந்நிய க்ஷேத்ர தப க்ருத்வா ததத்ர ஸ்நாந மாத்ரத -6-
ப்ராஹ்மணான் போஜயித்வா அஸ்மின் யதா விபவ சம்பவை தரித்ரதா குலே தேஷாம் ந கதாசித் ப்ரஜாயதே —7-
உபவாஸேன யா ப்ராணான் வஹ்நி தீர்த்தே த்யஜேன் நர -ச பித்த்வா ஸூர்ய லோகாதீன் விஷ்ணு லோகம் ப்ரபத்யதே-8-
சாந்த்ராய ஸஹஸ்ரேஸ்து க்ருச்சை கோடி பிரவேச -யத் பலம் லபதே மர்த்யஸ் தத் ஸ்நாநாத் வஹ்நி தீர்த்தத–9-
பஞ்சதா யே ப்ரகுர்வந்தி பாபம் அஸ்மின் ஷடாநந ஜபேந பவநாய அமைர் விசுத்திரிதி மே மதி -10-
ஞானேந மோஹ வசத பாபம் குர்வந்தி யே அதமா -பைசாசீம் யோனிம் ஆயாந்தி யாவத் இந்திராச் சதுர்தச–11-
அனாஸ்ரமீ ச ஆசிரமீ வா யாவத் தேஹஸ்ய தாரணம் ந தீர்த்தே பாவகே குர்யாத் பாதகம் புத்தி பூர்வகம் –12-
ஸ்நாநம் தானம் ஜபோ ஹோம சந்த்யா தேவார்ச்சனம் ததா -அத்ரா அநந்த குணம் ப்ரோக்தம் அந்நிய தீர்த்தாத் ஷடாநந-13-
பஹுநி சாந்தி தீர்த்தானி பாவநாநி மஹாந்த்யபி வஹ்நி தீர்த்த சமம் தீர்த்தம் ந பூதம் பவிஷ்யதி –14-
ந ப்ரஹ்மா ந சிவ சேஷேந தேவாந ச தாபசா சக்நு வந்தி பலம் நா அலம் வக்தும் பாவக தீர்த்தஐம்–15-
கிம் தேஷாம் பஹுபிர் யஜ்ஜை கிம் தானைர் நியமைர் யமை -யேஷாம் பாவக தீர்த்தே அஸ்மின் ஸ்நாநம் தச தினம் பவேத் -16-
உபாவாஸேன யா ப்ராணான் வஹ்நி தீர்த்தே ஜயேந் நர -உபவாச த்ரயம் க்ருத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் -நர பாவக தீர்த்தே அஸ்மின் ச பவேத் பாவகோபம –17-
சிலா பஞ்சகம் அத்யஸ்தம் சாந்நித்யம் நித்யதா ஹரே தத்ரைவ பாவகம் தீர்த்தம் சர்வ பாப ப்ரணாசனம் -18-
இங்கு ஐந்து பாறைகள் -நாரதர் நரசிம்மன் வராகன் கருடன் மார்க்கண்டேயன் -நாட்யவில் ஸ்ரீ ஹரி –அக்னி தீர்த்தம் அனைத்து பாபங்களும் நாசமாகும் –
ஸ்கந்த உவாச –
கதம் தத்ர சிலா பஞ்ச கேன வா தத்த நிர்மிதா -கிம் புண்யம் கிம் பலம் தாஸாம் வக்தும் அர்ஹஸ்ய சேஷத-19-
சிவ உவாச –
நாரதீ நார்ஸிம்ஹீ ச வராஹீ கருடீ ததா மார்கண்டேயீதி விக்யாதா சிலா ஸர்வார்த்த சித்திதா –20-
நாரதோ பகவாம்ஸ்தேபே தப பரம தாருணாம்-தர்ச நார்த்தம் மஹா விஷ்ணோ சிலாயாம் வாயு போஜன -21-
ஷஷ்டி வர்ஷ சஹஸ்ராணி சிலாயாம் வ்ருக்ஷ வ்ருத்திமான் ததா அசவ் பகவான் விஷ்ணுஸ் தத்ர ப்ராஹ்மண ரூப த்ருக் –22-
ஜகாம புரதஸ் தஸ்ய க்ருபயா முனி சத்தமம் உவாச வசனம் சாரு கிமிதி க்லிஸ்யதே ஹி ம்ருஷே-23-
நாரத உவாச
கோ பவான் விஜநே அரண்யே மம அனுக்ரஹ தத் பர-மனா பிரசன்ன தாமேதி தர்சநாத் தே த்விஜோத்தம –24-
இதயுக்தோ நாரதேந அசவ் சங்க சக்ர கதாதர பீதாம்பர லசத் பத்ம வனமாலா விபூஷண –25-
ஸ்ரீ வத்ச கௌஸ்துப ப்ராஜத் கமலா விமலாலய -ச நந்தன ப்ரமுக்யை ச ஸ்தூயமாநோ ஜனார்த்தன –26-
தர்சயா மாசா ரூபம் ஸ்வம் நாரதாய க்ருபார்த்தித-தம் த்ருஷ்ட்வா ஸஹ சோத்தாய தநும் ப்ராண இவ ஆகத –27-
க்ருதாஞ்சலி புடோ பூத்வா நமஸ்க்ருத்ய புன புன துஷ்டாவ பிரணதோ பூத்வா ஜெகதாம் ஈஸ்வரேஸ்வரம்—28-
நாரத உவாச
யா சர்வ ஸாஷீ ஜெகதாம் அதீஸ்வரோ பக்த இச்சயா ஜாத சரீர சம்பத-க்ருபா மஹ அம்போ நிதி ஆஸ்ரிதா நாம் ப்ரஸீததாம் பாவன திவ்ய மூர்த்தி –29-
ஹிதாயா லோகஸ்ய சதாம் புனர்மன ஸூ தோஷணாய அசிரம் உதகலாதிபி -பிரசன்ன லீலா ஹசிதாவலோகந ப்ரஸீததாம் சத்த்வ நிகாய மூர்த்திமான் –30-
கந்தர்ப்ப லாவண்ய விலாச ஸூந்தர பிரசன்ன கம்பீர கிரேந்தி ரோத்சவ-ஸ்வம் ஆஸ்ரிதா நாம் வரகல்ப பாதய ப்ரஸீததாம் தீநத யார்த்ரமானஸ —31-
யத் அங்க்ரி பத்ம அர்ச்சன நிர்மலாந்தரா ஜ்ஞானாசிநா சாதித பந்த ஹேதவ -வின் தந்தி யத் ப்ரஹ்ம ஸூகம் கதக்லமா ப்ரஸீததாம் தீநத யார்த்ரமானஸ -32-
சம்சார வாரான் நிதி பத்த ஸேதுர்ய ஸ்ருஷ்ட்டி பாலாந்த விதான ஹேது -உபாந்த நாமா குண லப்த மூர்த்தி ப்ரஸீததாம் ப்ரஹ்ம ஸூக அநு பூதி –33-
ய இந்திரிய அதிஷ்டித பூத ஸூஷ்மாத் விகாச ஹேதுர் த்யுதி மத்வரிஷ்ட -ஜீவாத்மா நாம் கச்சதி மாயயா ஸ்வயா ச ஏக ஈசோ பகவன் ப்ரஸீததாம் -34-
ஸ்வ த்ருத்குணைர் யேந விலிப்யதே மஹான் குணாஸ்ரயம் யேந ச பாஞ்ச பவ்திகம்-ஏகோ அபி நாநா குண சம் ப்ரயுக்த ப்ரஸீததாம் தீனத யாளுர் வர்ய–35-
யஸ்யா அனுவர்த்திநோ தேவா விபதாம் பதமம் புதிம் க்ருத்வா வத்ச பதம் ஸ்வர்க்கே நிராதங்கா வசந்தி ஹி –36-
நமஸ்தே வாஸூ தேவாய நாம சங்கர்ஷணாய ச ப்ரத்யும்னாய அனிருத்தாய சர்வ பூதாத்மனே நம –37-
அத்ய மே ஜீவிதம் தன்யமத்ய மே சகலம் தப அத்யமே சபலம் ஜ்ஞானம் தர்சநாத் தே ஜனார்த்தன -38-
ஸ்ரீ பகவான் உவாச
துஷ்ட அஹம் தபஸா அநேந ஸ்தோத்ரேண தவ நாரத -த்வத்தோ பக்தோ ந மே கிஞ்சித் திரிஷூ லோகேஷூ வித்யதே –39-
வரம் வரய பத்ரம் தே வரத அஹம் தவ அக்ரத –மத் தர்சநாத் தே காம ஸ்யாத் சமசித்தோ வித்தி நாரத -40-
ஸ்ரீ நாரத உவாச
வரதோ யதிமே தே வரார்ஹோ யதிவா அபி அஹம் பக்திம் தவ பதாம்போஜே நிச்சலாம் தேஹி மே விபோ-41-
மத் சிலா ஸந்நிதானம் ச ந த்யாஜ்யம் தே கதாசன மத் தீர்த்த தர்சநாத் ஸ்பர்ஸாத் ஸ்நாநாத் ஆசமனாத் ததா தேஹைர் ந யுஜ்யதே தேஹஸ் த்ருதீ யஸ்து வரோ மம –42-
ஸ்ரீ பகவான் உவாச
ஏவம் அஸ்து தவ ஸ்நேஹாத் தவ தீர்த்தே வசாம் யஹம் சராசராணாம் ஐந்தூம் விதேஹாய ந சம்சய -43-
ஏவம் உக்த்வா ஹரி சாஷாத் தத்ர ஏவ அந்தர தீயத -நாரத அபி மஹா தேஜாதிநாநி கதிசித் ஸஹ -பதரீம் வாசன் ஹ்ருஷ்டோ யயவ் மது புரீம் தத –44-
ஸ்கந்த உவாச –
மார்க்கண்டேய சிலா யாஸ்து மஹிமானம் வதஸ்வ மே கிம் புண்யம் கிம் பலம் தஸ்யா சஞ்சாத தாத்ருசீ கதம் –45-
சிவ உவாச –
புரா த்ரேதா யுகஸ்ய அதே மிருகண்டு தனயோ மஹான் ஸ்வல்ப ஆயுஷம் நிஜம் ஜ்ஞாத்வா ஜஜாப பரம் ஜபம் -46-
துவாதச அக்ஷர மந்த்ரேண பூஜிதோ ஹரி ரவ்யய சப்த கல்ப ஜ்ஞாத்வா தத்ர ஏவ அந்தரதோ யயவ் -47-
மார்கண்டேயஸ் தத ச்ருத்வா தீர்த்தாடன பரிச்ரமம் தர்சனம் நாரதஸ்ய ஆஸீன் மதுராயாம் ஷடாநந—48-
பூஜிதோ வந்திதஸ்தேந நாரதோ முனி சத்தம கதாயாமாஸ மஹாத்ம்யம் பதர்யா யத்ர கேசவ -49-
நாரத உவாச –
கிம் இதி க்லிச்யதே சாதோ தீர்த்தாடன பரிச்ரமை -பதரியாக்யம் மஹா க்ஷேத்ரம் சாந்நித்யம் நித்யதா ஹரே -50-
தத்ர யாஹி யத்ர சாஷாத் ஹரிம் பச்யதி சஷூணா–51–1-
தச்ச்ருத்வா விசமய உபேதோ விஷாலாம் ஆயயாவ்ருஷி –51–2-
ஸ்நாத்வா சிலாம் உபவிசஞ் ஜாப அஷ்டாக்ஷரம் பரம் -தத ப்ரசன்னோ பகவான் த்ரி ராத்ரயந்தே ஜனார்த்தன -52-
சங்க சக்ர கதா பத்ம வன மாலா விபூஷணம் -தம் த்ருஷ்ட்வா சஹசோத்தாய ப்ரேமகத் கதயா கிரா -துஷ்டாவ பிரணதோ பூத்வா மார்க்கண்டேயோ ஜனார்த்தனம் –53-
மார்க்கண்டேய உவாச
அஸாஸ்வதே ச ஸம்ஸாரே சாரே தே சரணாம்புஜே-சமுத்தார கதம் ந்ருணாம் த்ராஹி மாம் பரமேஸ்வர –54-
தாபத்ரய பரிப்ராந்தம் அநேக அஜ்ஜந ஜ்ரும்பிதம் -சம்சார குஹரே ப்ராந்தம் தராஹி மாம் க்ருபா அச்யுத-55-
அநேக யோனி யந்த்ரேஷூ நிஸ்ருதேஸ் தநுவேதநாம் -கர்ப்பவாஸ க்ருதாம் பிராப்தம் த்ராஹி மாம் கருணாம் புதே–56-
கிருமி பஷித சர்வாங்கம் ஷூத் பிபாஸ ஆகுலம் ச ஹி -ஆந்திர மாலா குலே கர்ப்பே த்ராஹி மாம் மது ஸூதந-57-
அமேத்யாதி பிரா லிப்தம் நிச்சேஷ்ட ஸ்ரமம் ஆகுலம் –ஸ்மரந்தம் நிஜ கர்மோத்தம் த்ராஹி மாம் மது ஸூதந-58-
வஸனாத் அன நிசுவாச அசக்தம் பயம் உபாகதம் -கர்ப்ப வாச மஹா துக்கம் த்ராஹி மாம் மது ஸூதந—59-
ஜரா மரண பால்யாதி துக்க சம்சார பீடிதம்–துக்காப் தவ்
கதாசித் க்ருமிதாம் பிராப்தம் கதாசித் ஸ்வேத ஜன்மிதாம் கதாசித் உத்பிஜ் ஜத்வம் ச கதாசித் நரதாம் கதம் –61-
சர்வ யோனி சமா பன்னம் விபன்னம் விகதப்ரபம் -அநாதம் த்வாம் சமா பன்னம் த்ராஹி மாம் க்ருபயா அச்யுத -62-
ஏவம் ஸ்துதஸ் தத கிருஷ்ணோ மார்க்கண்டேயந தீமதா -ப்ரீதீ ஸ்தமஹா விப்ரர்ஷே வரம் மே வ்ரியதாம் இதி –63-
மார்க்கண்டேய உவாச
யதி துஷ்டோ பவான் மஹ்யம் பகவன் தீன வத்சல-நிச்சலாம் தேஹி மே பக்திம் பூஜயாம் தர்சநே தவ சிலாயாம் தவ சாந்நித்யம் ஏஷ ஏவ வாரோ மம -64-
ஸூத உவாச
ததே உக்த்வா மஹா விஷ்ணுர் யயா வந்தரஹிதம் த்விஜ -மார்கண்டேயஸ் ததஸ் துஷ்டோ ஜகாம பிதுர் ஆஸ்ரமம் –65-
-உபஸ்தானம் இதம் புண்யம் சர்வ பாப ப்ரணாசனம் -ஸ்ருணுயாத் ஸ்ராவயோன் ப்ரர்த்யோ கோவிந்தே லபதே கதிம்–66-
மூன்றாம் அத்யாயம் சம்பூர்ணம்
————————————————-
நான்காம் அத்யாயம் –
கருட சிலா -வாராஹீ சிலா -நாரஸிம்ஹீ சிலா -மஹாத்ம்ய வர்ணனம் —
ஸ்கந்த உவாச –
வைநதேய சிலாயாஸ்து மஹாத்ம்யம் வத மே பித கிம் புண்யம் கிம் பல ச அஸ்ய அநு பாவம் ச கிம் பவேத் –1-
சிவ உவாச –
கஸ்யபாத் விநதா கர்ப்பே மஹா பலே பராக்ரமவ் கருடா அருணவ் பிரஜாதவ் த்வ அருண ஸூர்ய சாரதி –2–
கருடன் அருணன் -கஸ்யபருக்கும் விநதைக்கும் பிறந்தவர்கள் -அருணன் ஸூரியன் தேர் பாகன் –
பதர்யா தஷிணே பாகே கந்தமாதன ஸ்ருங்கே-கருடஸ் தப ஆதேபே ஹரி வாஹந காம்யயா –3–கந்தமாதானம் பர்வதத்தில் தவம்
பல மூல ஜல ஆஹாரோ நிர்த்வந்தோ ஜெபதாம் வர பதைகே நோப சங்க்ரம்ய புவி ஜேபே நிராமய -4-
த்ரிம்சத் வர்ஷ சஹஸ்ராணி ஹரி தர்சன லாலச –5–1–30000-ஆண்டுகள் ஒரு காலில் நின்று தவம் –
ததஸ்து பகவான் சாஷாத் பீத வாஸா நிஜாயுத -5–2-
ஆவீராஸீத் யதா பிராஸ்யாம் திசை இந்துரிவ புஷ்கல -உவாச வசனம் சம்யங்மேக கம்பீர நிஸ்வன–6-
ததாபி ந பஹிர் வ்ருத்திர் தத்மவ் தரவரம் தத -ததாபி ந பஹிர் வ்ருத்திர் கருடஸ்ய மஹாத்மன -7-பெருமாள் சாஷாத்காரம் -சங்கு ஒளி -கருடன் அசைய வில்லை
தத பிரவிஸ்ய பகவான் அனந்தரம் பவன க்ரமாத் பஹிருந்முகதாம் சைவ ரஸயன் பஹிராபபவ் -8-சுவாசம் மூலம் உள்ளே சென்று வெளி வந்ததும் கருடன் உணர்ந்தார்
பகவந்தம் ஹரிம் த்ருஷ்ட்வா கருடோ கதஸாத்வச –புளகாங்கித சர்வ அங்கஸ் துஷ்டாவ விகித அஞ்சலி -9-
கருட உவாச –
ஜய ஜய த்ரி புவன ஜன மநோ பவன விதலிதாக குண சகல கீர்வாண வந்தித சரண கமல யுகள பரிமள பஹளரி புவன விபஞ்சந வித்யோதமான
சகல ஸூராஸூர முகுட கோடி விலஸித நிஜபீட கமல நிரசித நிஜ ஜன ஹ்ருதய திமிர படல பஹல ஹிமகர இவ த்ரிவித ஸந்தாப ஸந்தோஹ
ஹரண சரண ஜகத் உதய ஸ்திதி லய விலாச விலஸித த்ரிவித மூர்த்தீ கீர்த்தி விஸ்பூர்ஜித ஜகத் உதய ஸந்தோஹ தினகர இவ நிஜ ஜன
மானஸ சரோஜ ஷட் பதவித சகல வேத வித்யோதமான மானஸ நிஜ ஜன முனி ஜன வந்தித பத நக நீர பவித்ரீ க்ருத கீர்வாண
முனி மானஸ வந்தித தாரண ரஜ பிரசாத சார பூத ஜெகதாம் அதீச நமஸ்தே நமஸ்தே –
அஷ்ட சக்தி சஹிதோ வனமாலீ பீத சைல குஸூமாவளி சோப -பங்க ஜாகர விராஜித பாத பாது மாம் அவஹித இந்திரிய வர்க–11-
பக்த ஹ்ருத் கமல ராஜித மூர்த்திர் துஷ்ட தைத்ய தல நோத்தித கீர்த்தி -பத்த சேது ரவித ஆஸ்ரித லோக பாது மாம் அநு தினம் புவ நேச –12-
ஸ்திர சல த்ரிவித தாப ஹிமாம் சுர்பாசமான தரணி ப்ரதிபாச -ஏக ஏவ பஹுதா க்ருத வேஷா மாயயாவது மஹா மதி ஈச–13-
பக்தி சிந்தன க்ருதே க்ருத ரூப சைஸவேன பஹு சாஸித பூப–வேத மார்க்க உருதாஹிதகாரீ ரீதி ரீசி துரியம் குண சாலீ–14-
யஞ்ஞ புக் ஹ்ருதய பந்தன தாரீ விஸ்வமூர்த்திர் அபலாம் சுஹாரீ -பாலேன அபி மஹதாம் பஹு தேஹோ ராச ஏஷ தனுமான வதான்ந -15-
ப்ரேம பக்தி புருஷை ரூப லப்ய பூருஷ க்ருத ஸமஸ்த நிவாஸ -தாஸ்ய வ்ருந்த ஹ்ருஷிதோ நிஜ தாச ப்ரேஷண ஏக கருண அவது விஸ்வம் –16-
கண்ட லம்பித தரஷூ ந காக்ர க்ருஷ்ட கோப ரமணீ குச பார -லீலயா யுவதிபி க்ருத வேஷ சேஷ ஏஷ பவதாத் உப சாந்த்யை -17-
தண்ட பாணீர் அயமேவ ஜனானாம் ச அசிதாத்ம நியமோக்தி ஹிதானாம் பாவநாய மஹதாம் அநு சாலீ விஸ்வ துக்க சமநோ பவதாந்ந -18-
ஏவம் ஸ்துவஸ்தத சாஷாத் கருடேந மஹாத்மந பூஜார்த்தம் ஆஜூ ஹாவை நாம் கங்காம் த்ரிபத காமி நீம் -19-
தத பஞ்ச முகீ சாஷாத் ஆவீரா ஸீந்ந கோபரி தேநோ தகேந பாதார்கம் சகார விநதா ஸூத-20-
மூன்று முக கங்கையை பூஜைக்கு கருடன் அழைக்க அது ஐந்து முக -அலக நந்தா -தவ்லி கங்கா -நந்தாகினி -பாகீரதி -மந்தாகினி –பஞ்ச பிரயாகை
-அதை கொண்டு திருப்பாதங்களில் சேர்த்து பூஜித்தான் –
வ்ரியதாம் வர இதயுக்தோ கருடோ ஹரினா தத –தவ ஏக வாஹந ஸ்ரீ மான் பல வீர்ய பராக்ரம –21-
அஜேயோ தேவ தைத்யானாம் ஸ்யாம் அஹம் தே ப்ரசாதத–இயம் மன்னாம விக்யாதா சர்வ பாப ஹரா சிலா -ஏதஸ்யா ஸ்மரணாத் பும்ஸாம் விஷ வ்யாதிர் ந ஜாயதாம் –22-
ஏவம் உக்த்வா ததஸ் தூஷ்ணீம் பபூவ விநதா ஸூத-23-1-
ஓம் இதி உக்த்வா ததோ விஷ்ணுர் உவாச இதம் வாசோ ஹிதம் —23–2-
பதரீம் த்வம் ப்ரயாஹீதி நாரதேன நிஷேவிதாம் -ஸ்நானம் நாரத தீர்த்தாத் உபவாச த்ரயம் சுசி -க்ருத்வா மத் தர்சனம் தத்ர ஸூலபம் தே பவிஷ்யதி -24-
இத்யுக்த்வா அந்தர்ததே விஷ்ணு தடித்சவ்தாமநீயதா –25–1-
கருடஸ்து தத சீக்ரம் ஆகத்ய பதரீம் முதா —25-2-
வஹ்னி தீர்த்தம் சமாசாத்ய சிலாம் ஆச்ரித்ய தத்பர -ஸ்நாத்வா நாரத தீர்த்தேஷூ வ்ரதசர்யா மாதா கரோத்–26-
ததஸ்து நாரதே தீர்த்தே த்ருஷ்ட்வா பகவத ஸ்திதம் – நமஸ் க்ருத்ய விதாநேந தத் ஆஜ்ஞாத புரம்யயவ் –27-
தத ப்ரப்ருதி த்ரை லோக்ய காருடீதி சிலா உச்யதே -28-
——————————-
ஸ்கந்த உவாச
வராஹ்யவத மஹாத்ம்யம் கீத்ரு ஸம்ஹி ஈஸ்வரேஸ்வர-கிம் புண்யம் கிம் பல தஸ்யா அபிதானம் ததா கதம் –29-
சிவ உவாச –
ரஸாதலாத் சமுத்ரத்ருத்ய மஹீம் தைவத வைரிணம் ஹிரண்யாக்ஷம் ரணே ஹத்வா பதரீம் சமுபாகத–30-
ஆகல்பாந்தம் மஹா தேவோ யோக தாரணயா ஸ்தித-பதர்யா ஸுஷ்டவாதேவ விததே ஸ்திதி மாத்மன–31-
சிலா ரூபேண பகவான் ஸ்திதம் தத்ர சகாரஹ–32-
தத்ர கத்வா து மனுஜ ஸ்நாத்வா கங்கா ஜலே அமலே –32–2-
தானம் தத்வா ஸ்வ சக்த்யா வை கங்காம்ப சாந்த மானஸ -அஹோ ராத்ரே ஸ்திதோ பூத்வா ஜபேத் ஏகாக்ர மானஸ 33–
சிலாயாம் தேவ த்ருஷ்டிச்ச தஸ்ய பும்ஸ ப்ரஜாயதே -பஹுநா கிம் இஹ உக்நேந யத் விஷ்யதி சாதக -34-
தத் தஸ்ய சித்யதி க்ஷிப்ரம் யத்யபி ஸ்யாத் ஸூ துஷ் கரம் –35-
—————————————
ஸ்கந்த உவாச –
நாரசிம்ஹீ சிலா யாஸ்து மஹாத்ம்யம் வத மே ப்ரபோ –த்வத் ப்ரஸாதான் மஹா தேவ துர்லபம் ச்ருதவான் அஹம் –36-
சிவ உவாச –
ஹிரண்ய கசிபும் ஹத்வா நகாக்ரேண ஏவ லீலயா க்ரோதாக்நிநா ப்ரதீப் தாங்க பிரளயா நல ஸந்நிப–37-
ததா தேவை சமா கத்ய ஸ்தித்வா தூரே தயாளுபி-ஸ்துதோ அசவ் பகவான் தேவோ லீலயாத்ருத விக்ரஹ –38-
ததா ப்ரசன்னோ ஹரிர் உக்ர விக்ரம ஸ்வ தேஜஸா வ்யாப்த ஸூரா ஸூ ரோத்தம –உவாச மத்தோ வரம் ஆவ்ருணீ த்வம் கீர்வாண நிர்வாண ஸூகைக ஹேதும் –39-
ததா ஸூ ராணாம் அதிப ஸ்வயம் பூர் உவாச வாக்யம் ஸ்மித சோபிதா தன-ரூபம் தவ அதி உக்ரம சேஷ தேஹி நாம் பயாவஹம் ஸம்ஹர நார ஸிம்ஹ —40-
அநேக தைவத்விதி வத்திதாய நிதாய சைலா திஷூ திவ்ய மூர்த்திம்–உவாச கிம் வ ப்ரகாரோமி க்ருத்யம் அஹம் பிரசன்னஸ் த்ரிதசா பரந்தபா–41-
தத அமரா ஊவுரநேந சைவ ரூபேண சம்ஷோபித விஸ்வ மூர்த்தே -பிரசாந்த மந்த ஸூக ஹேது பந்தி சது புஜத்வம் வரமீப் சிதம் ந –42-
ததோ ஹரிர் வோஷ்ய நிரீஷணேந திவ்யேந விஸ்வம் ப்ரயயவ் விஷாலாம் -கங்கா ஜலே க்ரீடதி விஷ்ட சேதா ஸூரா ஸூ ரேப்யோ பகவான் உவாச -43-
தத அமரா சாந்தபயா அதைநம் நிரீஷ்ய தேவம் ஜலமத்ய ஸம்ஸ்தம் -நத்வா பரிக்ரம்யா ததா சமாயயுர் நிரூட பாவா ஸ்வ புரம் தத க்ரமாத் -44-
தத சமஸ்தா ருஷயஸ்த போதநா சமாயயுர் பக்தி பராவனம் நா –ந்ருஸிம்ஹமத் யத்புத விக்ரமம் ஹரிம் சமீடிரே புத்தகரா வசோபி –45-
ருஷாய உவாச –
நமோ நமஸ்தே ஜகதாமதீச -விஸ்வேச விஸ்வ அபய விஸ்வ மூர்த்தே -க்ருபாம்புராசே பஜனீய தீர்த்த பாதாம்புஜ ஸ்ரீ ச தயாம் விதேஹி –46-
ஏக அஸி நாநா நிஜ மாயயா ஸ்வயா கடே பயோ ய த்வத் உபாதை பின்னம் -பக்த இச்சயா உபாத்த விசித்ர விக்ரஹ ப்ரஸீத விச்வாநந விஸ்வ பாவன–47-
தத ப்ரசன்னோ பகவான் ந்ருஸிம்ஹ ஸிம்ஹ விக்ரம -உவாச வசனஞ்சாரு வரம் மே வ்ரியதாம் இதி -48-
ருஷய உவாச –
யதி ப்ரசன்னோ பகவான் க்ருபயா ஜெகதாம்பதே விஷாலாந பரித்யாஜ்யா வர அஸ்மாகம் அபீப் சித–49-
ஏவம் அஸ்து ததே சர்வே ஸ்வாச் ரமம் ஹி ருஷயோயயு -ந்ருஸிம்ஹ அபி சிலா ரூபீ ஜலக்ரீடா பர அபவத் –50-
உபவாச த்ரயம் க்ருத்வா ஜெப த்யான யராயண -ந்ருஸிம்ஹ ரூபிணம் சாஷாத் பஸ்யத்யேவ ந சம்சய –51-
ய ஏதத் ஸ்ரத்தயா மர்த்ய ஸ்ருனோதி ச்ரா வயஞ்சசி-சர்வ பாப விநிர் முக்தோ வைகுண்டே வசதிம் லபேத் –52-
நாலாம் அத்யாயம் சம்பூர்ணம் –
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூநத- ஸ்ரீ ஸூத -பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ விஷால் பத்ரீ நாராயணன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply