ஸூபாஷித ஸ்லோகங்கள்
1–ஜீவன க்ரஹண நம்ரா க்ருஹீ த்வா புநருந் நதா -கிம் க நிஷ்டா கிமு ஜ்யேஷ்டா கடீ யந்த்ரஸ்ய துர்ஜநா –
துஷ்டர்கள் ஏற்றச் சாலுக்கு தம்பிகள் -குணத்தில் ஒற்றுமை -ஜீவனம் -தண்ணீருக்கும் ஜீவிக்கைக்கும் வாசகம்
-தாழ்ந்து ஜீவனம் பெற்றவாறே தாழ்ச்சி ஒழிந்து தலை ஏறி நிற்கும்
துர் ஜனங்களும் ஜீவிக்க வேண்டு காளை பிடித்து பெற்றவாறே வணங்கா முடி மன்னராய் செருக்குற்று இருப்பார்கள் -இதுவே நித்ய யாத்திரை யாய் இருக்கும் –
2-கரிஷ்யாமி கரிஷ்யாமி கரிஷ்யாமீதி வாதிபி –மரிஷ்யாமி மரிஷ்யாமி மரிஷ்யா மீதி விஸ்ம்ருதம் —
நல்ல கார்யங்களை கால தாமதம் இல்லாமல் -மரணம் சந்நிஹிதம் என்று நினைத்து செய்து முடிப்பார்கள் –
3-பிரதிதம் பாதகி வர்க்கம் க்ருதக்ந ஏகோஹி க்ருதஸ்நமதி சேதே –தமிமம் க்ரிய மாணாக்ந தமபி துராத்மா கரிஷ்ய மாணாக்ந-
பிறர் செய்த உபகாரங்களை மறுப்பவன் பஞ்ச மகா பாதகிகளுள் சிறந்தவன் –
பிறர் செய்து கொண்டே இருக்கும் உபகாரங்களை மறுப்பவன் அவனிலும் சிறந்த பாபி
இவர் நாளைக்கு நமக்கு பெரிய உபகாரம் செய்யப் போகிறார் என்று தெரிந்து கொண்டு முந்தியே அப் பெரியவருக்கு தீங்கு இழைப்பவன் சர்வ உத்க்ருஷ்ட பாபி –
இது சங்கல்ப ஸூர்ய உதயத்தில் உள்ளது
4-ஆபத்தக்ருத் ரிமசடா ஐடிலாம்சபித்தி –ஆரோபிதோ ம்ருகபதே பதவீம் யதா ஸ்வா
மத்தே பகும்ப தட பாட நலம் படஸ்ய-நாதம் கரிஷ்யதி கதம் ஹரிணாதி பஸ்ய-
சிங்கத்தின் உளை மயிர்களை நாய்க்கு ஏறிட்டு -சிங்ககோலம் இட்டாலும் -சிங்கம் செய்யக் கூடிய கார்யம் நாயால் செய்ய முடியுமோ
மஹா பண்டிதனை தள்ளி ஒரு யதாஜாதனை பண்டித கோலம் செய்து பட்டுப் பீதாம்பரங்கள் போர்த்து உட் கார வைக்க முடியுமானாலும்
கம்பீரமாக வாய் திறந்து ஓன்று பேச முடியுமோ -இது போலே பல விஷயங்களுக்கு அந்யாபதேசம்-
5–ஹேம்க கேதோ ந தாஹேந சேதேக கஷணே ந வா –ஏத தேவ மஹத் துக்கம் யத் குஞ்ஜா சம தோலநம்
பொன்னை தீயில் இட்டாலும் -உளியை இட்டு வெட்டினாலும் -உரை கல்லில் உரைத்தாலும் -வருத்தம் இல்லை என்ற மாத்திரம் இல்லாமல் –
இவை தனக்கு பரம போக்யம் என்று ஓளி மிக்கு காட்டும் -ஆனால் குந்து மணியை தராசில் வைத்து சாம்யம் சொன்னால் சாலை வருந்தும்
தூது / தாம்பினால் கட்டுண்டு -பாண்டவ தூதன் /பார்த்த சாரதி /தாமோதரன் என்று திருநாமம் சாத்திக் கொண்டு மகிழ்வான்
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயனை தேவ தாந்த்ர பஜனம் பண்ணுபவர்கள் –செயலே துக்க ஹேது
ஒட்டுரைத்து இவ் வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -என்னக் கடவது இ றே
6-ப்ரயத்ன கலு கர்த்தவ்ய மார்ஜாரஸ் தன் நிதர்சனம் –ஜென்ம ப்ரப்ருதி கௌர் நாஸ்தி பய பிபதி நித்யச
முயற்சியுடையார் இகழ்ச்சி யுடையார் -பூனையே உதாரணம்
-விலை கொடுத்து பசு வாங்காமல் புல்லையும் சுமக்காமல் விடா முயற்சியினால் பால் குடிக்காத நாள் இல்லையே-
7–லகுஸ் சம துலா ரூடோ ஹயதரீ குருதே குரும்-அத்ர மத்யஸ்த ஜிஹ் வைவ தாரதம்ய பரீ ஷிணீ
அல்பன் பெரியவர் உடன் சமமாகக் கலந்து பழகின உடனே அவனை கீழே தள்ளி தான் மேல் ஏறி நிற்க ஆசைப் படுவது உலக இயல்பு
தராசு தட்டிலே பார்க்கிறோமே -கனத்த பொருள் தானே கீழே இருக்கும் -உயர்த்தி தாழ்வுகளை உள்ள படி காட்டுவதே மத்யஸ்த ஜிஹ்வா
-நடுவில் உள்ள நாக்கு -நிஷ் பக்ஷபாதிகளாய் மத்யஸ்த புருஷர்கள் -என்ற இரண்டு அர்த்தங்களும் உண்டே –
8–த்ருணாத் லகுதாஸ் தூலஸ் தூலாதபி ச யாசக–வாயு நா கிம் ந நீதோசவ் மாமயம் ப்ரார்த்தயேதிதி –
புல்லைக் காட்டிலும் பஞ்சு லேசு -பஞ்சைக் காட்டிலும் யாசகன் லேசு -ஆனால் காற்று புல்லையும் பஞ்சையும் அடித்துக் கொண்டு போகிறது போலே
யாசகனை அடித்துக் கொண்டு போக வில்லையே -ஏன் என்னில்-அவன் அத்தைக்கு கொடு இத்தை கொடு என்று
பிடுங்கி தின்பவன் ஆகையால் நம்மையும் பிடுங்கித் தின்பன் என்று அஞ்சியே யாசகனை கொண்டு போவது இல்லை –
9–கும்ப பரிமித மம்ப பிபதி பபவ் கும்ப சம்ப வோம் போதிம் –அதி ரிச்யதே ஸூ ஜன்மா கச்சித் ஜநகான் நிஜேந சரிதேந –
தந்தை காட்டிலும் அதிசயித்த செய்கை -த்ருஷ்டாந்தம் -குடம் ஒரு மரக்கால் இரண்டு மரக்கால் ஜலமே கொள்ளும்
-குடத்தில் இருந்து பிறந்த அகஸ்தியரோ கடல் முழுவதும் பருகினார்
10-அதஸீ ஸூம ஸூ குமாராத் அவயவ ஸுந்தர்ய லேச ஜித மாராத்–கோசல ஸூ தா குமாராத் கேந்யோ தேவ கரோது ஸூ க மாராத் –
மாராத் என்கிற நீசப் பிரபு இடம் யாசகம் யாசகம் சென்ற ஸ்ரீ வைஷ்ணவ பண்டிதர் -மானிடம் பாட வந்த கவி அல்லேன்-என்று மாராத் அடி தோறும்
ஸ்ரீ ராமபிரான் விஷயமாகவே -காயம் பூ போலே ஸூ குமாரனாயும் -வடிவு அழகின் ஏக தேசத்தினால் மன்மதனை வென்றவனாயும் இருக்கும்
ஸ்ரீ கௌசல்யை திருக் குமாரனைக் காட்டிலும் வேறு எந்த தெய்வம் விரைவில் நன்மை செய்யும் -என்றவாறு –
———————————
தேவ –
தீவு தாது விளையாட்டு -லௌகிக வைதிக க்ரீடை –
என்னுடைய பந்தும் களாலும் தந்து போகு நம்பீ –
எம் குழறு பூவையொடும் கிளியொடும் குழகேலே –
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி-
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியரோடு விளையாடின படிகள் –
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான்
பலதேவர்கோர் கீழ் கன்றாய் விளையாட்டாக கண்டீர்களா –
திட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி வீட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே –
நாட்டைப் படை என்று அயன் முத்தலாக் தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
பள பள மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையான்
தென்னரங்கன் பண்டு அவன் செய்த க்ரீடை எல்லாம்
லோகவத்து லீலா கைவல்யம்
அவலீலையாக -ஆச்சார்யர்கள் புருள்களையும் சேர்த்து அன்றோ வழங்கினார்கள்
பொன்னாடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் –
நயாசலன் மெய்ந்நாவன் நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்னும்-
மெய்ந்நாவான் மெய்யடியான் விட்டு சித்தன் -பெரியாழ்வார் -நடை அழகு -நடத்தை அழகு -பரந்து விளையாடி -விஷ்ணு சித்தன் விரித்த –
மின்னிடை மடவார் –வேலினேர் தடம் கண்ணினார் விளையாடு சூழல் -மஹா ஞானாதிகர்கள் சாஸ்த்ரார்த்தங்களை பொழிவதற்கு திரளும் இடம் –
—————————————–
ஓடும் புள்ளேறி–ஆறாயிரப்படி -எம்பெருமானுடைய திவ்ய ஐஸ்வர்யம் -இத்தை பஷாந்தரமாக்கி ஆர்ஜவம் குணம் சொல்கிறது என்பர்
பன்னீராயிரப்படியிலும் இருபத்து நாலாயிரப்படியிலும்
தேசிகர் -நிருபதிம் ருஜுதாம் நீர வர்ணே ஜகாத என்றும் -ப்ரக்ருதி ருஜு தயா -என்று-திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலும்
ஸூ சீலம் ஸ்வா ராதம் சரஸ பஜனம் ஸ்வ ஆர்ஜவ குணம் திராவிட உபநிஷத் -சாரம்
இதே போலே பொரு மா நீள் படை -1-10-பிள்ளான் -இப்படி எம்பெருமான் தன்னோடு கலந்த கலவியால் தமக்குப் பிறந்த
நிரவதிகமான நிர் வ்ருத்தியால் அக்கலவியைப் பேசுகிறார் -என்பர்
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு –பாசுரப்படி நிர்ஹேதுக விஷயீகார பரமாக நம்பிள்ளை அருளிச் செய்கிறார்
தேசிகரும் அவ்யாஜோதாரபாவாத் -என்று நிர்ஹேதுக விஷயீகார பரதிதியே கைக் கொண்டார்
ரகஸ்யத்ரய சாராதிகளில் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளை தேசிகர் ஸ்பஷ்டமாகவே உதாஹரித்து அருளுகிறார் –
———————————————————–
தரு துயரம் தடாயேல் -அநந்யார்ஹ சேஷத்வம் –1-தாய் குழவி/ -2-பர்த்தா பதி-/3 – பிரஜை அரசன் / 4 -மருத்துவர் நோயாளி /
-5-கப்பலின் கொடி பறவை / -6-ஸூ ர்யன் தாமரை /-7- மழை பயிர்கள் /-8- நதி கடல் / -9-பிரபன்னன் -செல்வம் /-ஒன்பது முறையில் விளக்குகிறார் –
திரு வித்துக்கோட்டு பெருமாள் துயரம் தருவானா -அவன் உகப்பே புண்ணியம் -நிக்ரஹமே பாபம் சுக்ருதமே அவன் தானே -புண்ணியம் யாமுடையோம் -என்பார்களே –
குருவி கட்டும் கூட்டையே பிரிக்க முடியாத நம்மால் போக்க முடியாதே –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –
முதலியாண்டான்-திரு மாளிகை வாசலிலே கிடந்தார் -திருவழுதி வளநாடு தாசர் -அன்றோ இத்தை சொல்லி –ஆத்மாவுக்கு சோறிட்ட ஆச்சார்யனை அகலவோ –
—————————————————-
பவா மித்ரோ ந சேவ்யோ க்ருதா ஸூதிர் விபூ தத் யம்ந ஏவயா உச்ச ப்ரதா –அதாதே விஷ்ணோ விதுஷா சிதார்த்தய
-ஸ்தோமோ யஞ்ஞஸ்ச ராத்யோ ஹவிஷ்மதா-எந்த தேவதைக்கு செய்யும் யாகம் அவனுக்கே சென்று சேரும் என்றவாறு –
யா பூர்வ்யாய வேதஸே நவீயஸே ஸூமஜ்ஜா நயே விஷ்ணவே ததா சாதி –யோ ஜாத மஸ்ய மஹதோ மஹி ப்ரவத் சேது
ஸ்ரா வேபிர் யுஜ்யம் சிதப் யசத் –நம்மை அவன் இடம் அர்ப்பணித்து அவன் போலே நம்மை ஆக்கும் படி பண்ணிக் கொள்வோமே –
ததஸ்ய ப்ரியமபி பாதோ அஸ்யாம் -நரோ யத்ர தேவயவோ மதந்தி -உருக்ரமஸ்ய ஸ ஹி பந்து ரித்தா விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச
திருவடி தேனைப் பருகி -ஆனந்திப்போம் -அவனே சர்வ வித பந்து –
———————————————–
அர்த்த பஞ்சக தத்வக்யா பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்கிருதா
ஆகாரத் த்ரய சம்பன்னா மகா பாகவதா ஸ்மிருதா சிகா
எக்யோபவீதம் ஊர்த்துவ புண்ட்ரம் ததைவச
பத்மாஷா மாலாம் கௌஸேயம் தாரயேத் சததம் திக்விஜ –பராசரர் பாகவதர் பெருமையை பேசுவது –
கீர்த்தி /ஸ்ரீ /விஜய / ஸ்ரத்தா /ஸ்ம்ருதி / மேதா/ த்ருதி/ க்ஷமா
லஷ்மி / புஷ்ட்டி /தயா / நித்ரா /க்ஷமா / காந்தி /சரஸ்வதி / த்ருதி /மைத்ரி / ரதி /துஷ்ட்டி / மதி
இச்சா / கிரியா /சாஷாத் சக்தி
இச்சா / ஞானா / கிரியா –
———————————–
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால உபநிஷத் -7-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி ந நான்ய பந்தா அயனாய வித்யதே –புருஷ ஸூ க்தம் -7-
சதேவ சோம்ய இதம் அகிரா ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –சாந்தோக்யம்
ததைஷத பஹுஸ் யாம் பிரஜா யேய–சாந்தோக்யம்
அநேந ஜீவே நாத்மா நா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி –சாந்தோக்யம் –
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநநாம் சர்வாத்மா –தைத்ரியம் –
அபிச யேநா ஸ்ருதம் ஸ்ருதம் -சாந்தோக்யம்
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை–ஸ்வேதாஸ்வர உபநிஷத்
ஏகோ ஹைவே நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாநோ நேமே த்யாவா ப்ருத்வீ –மஹா உபநிஷத்
மநோ மய பிராண சரீரி பாரூப ஸத்ய காம ஸத்ய சங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வ காம சர்வ கந்த சர்வ ரஸ
சர்வ மிதம் அப்யாத்தோ அவாக்ய அநாதரா –சாந்தோக்யம்
யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் –தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் —ஸ்வேதாஸ்வர உபநிஷத் –
சர்வ கத்வாத நந்தஸ்ய ஸ ஏவாஹ மவஸ்திதா-சர்வம் -சர்மஹம் சர்வம் மயி சர்வம் ஸநாதநே –ஸ்ரீ விஷ்ணு புராணம் —
நாயமாத்மா ப்ரவஸநேந லப்ய நமேதயா நபஹூநா ஸ்ருதேன–யமேவைஷ வ்ருணதே தேன லப்ய தஸ்யைஷ
ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் -முண்டக -கடை உபநிஷத்துக்கள் –
ஏக விஜ்ஞாநேந சர்வ விஜ்ஞாநம் –
வேதாந்த வாக்ய ஜாதம் ப்ரவ்ருத்தம் ஹி –
யதோவா இமானி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்த்யநிசம் விசந்தி தத் விஜிஜ்ஞாசஸ்வ –தத் ப்ரஹமேதி –தைத்ரியம்
நாராயண பர ப்ரஹ்ம தத்வம் நாராயண பர நாராயண பரஞ்சோதி ஆத்மா நாராயண பர
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மை த்ருச்யதே ஸ்ரூயதேபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித-தைத்ரியம் –
தர்மம் பரம் நாஸ்தி -ப்ருந்தாரண்யம் -1- 4-14-
தர்மம் விஸ்வஸ்ய ஜகாத் பிரதிஷ்டா –மஹா நாராயண -2–6-
ப்ராப்யஸ்ய ப்ராஹ்மணா ரூபம் ப்ராப்துஸ்ஸ ப்ரத்யக் ஆத்மாநா -ப்ராப்தயுபாவம் பலம் ப்ராப்தே ஸ்ததா பிராப்தி விரோதி ச -அர்த்த பஞ்சக அதிகாரம் –
பஞ்ச ராத்ரம் -நாராயணனே -அனந்த கருட விஷ்வக்சேன ப்ரம்மா ருத்ர ஐவருக்கும் அருளி
-சாங்க்ய யோக பாசுபத புத்த -ஆர்த்த (ஜைன) -ஐந்தையும் இருட்டாக்கின ஆகமம்
சாங்க்ய — யோக -வைசேஷிக -நியாய -பூர்வ -மீமாம்ச -ஐந்தையும் -என்றுமாம்
தத்வ- முக்தி -பக்தி -யோக -விஷய -ஐந்து ஞானம் என்றுமாம்
பர வ்யூஹ விபவ கார்த்த அர்ச்சா விஷய ஞானம் என்றுமாம்
பஞ்ச கால அனுஷ்டானங்கள் -அபிகமனம் -உபாதானம் -இஜ்வா -ஸ்வாத்யாயா -யோகம் — சொல்லும் என்றுமாம்
தப புண்டர நாம மந்த்ர யோகம் என்றுமாம் –
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச ப்ராஹினோதி தஸ்மை-தம் ஹ தேவம் ஆத்ம புத்தி பிரகாசம்
முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ் வேஸ்வதர உபநிஷத்
ச யதாசி சிஷதி யத் பிபசதி யன் ந ரமேத த அஸ்ய திக்க்ஷா -அத யத் அஸ்நாதி யத் பிபதி யத் ரமதே தத் உபசததைர் இதி-
நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ பஹுனாம் யோ விதாதி காமான் -ஸ்வேதர உபநிஷத் –
யதாவோ இமானி பூதாநி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் பிரயம் த்யபிக்ஷம் விசந்தி தத் விஜிஜ் நாஸ்சச்வ தத் ப்ரஹமேதி-தைத்ரியம்
நாராயணாத் ப்ரஹ்மோ ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணாத் இந்த்ரோ ஜாயதே
நாராயணாத் ப்ரஜாபதயே ப்ரஜாயந்தே -நாராயண தேவதாஸ் ஆதித்ய ருத்ர வாசவஸ் ஸர்வாணி ச சந்தகாம்சி
நாராயண தேவ சமுத்பாதயந்தே நாராயணா பிரளீயந்தே நாராயணா ப்ரவர்த்தந்தே-
நாராயணாத் பிரானோ ஜாயதே மனாஸ் ஸர்வேந்த்ரியானி ச காம்வயுர் ஜ்யோதிர் ஆப ப்ரித்வி விசுவஸ்ய தாரிணி -நாராயண உபநிஷத் –
ய தஸ்மா ஜாயதே பிரானோ மன சர்வ இந்திரியாணி ச காம் வயர் ஜ்யோதிர் ஆப பிருத்வி விசுவஸ்ய தாரிணி –முண்டகம்
தஸ்மாத் தேவதாஸ் மத ஆத்மான ஆகாச ஸம்பூதா -ஆகாஸாஸ் வாயு -வாயுரோர் அக்னி -அக்னேர் ஆப அப்தயா பிருத்வி -தைத்ரியம்
ஏஷ சர்வேஸ்வரஸ்வர ஏஷ சர்வஞ்ஞா ஏஷோன் அந்தர்யாமி ஏஷ யோனி ஸர்வஸ்ய பிரபாவாப்யாயவ் ஹி பூதானாம் -முண்டோக்யம்
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான்– சாந்தோக்யம் -3–14–1-
ய தோம நபி ஸ்ருஜாத க்ரிஹ்நாத ச யதா ப்ருதிவ்யாம் ஒஷதயா சம்பவந்தி யதா சதா புருஷாத்
கேஸலோமணி தாதாஷராத் சம்பவதி ஹா விஸ்வம் -முண்டோக்யம் -1-1–7-
அனோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மஸ்ய ஐந்தோர் நிஹிதோ குஹாயம் தம் அக்ரது பஸ்யதி
வீத சோகோ தது ப்ரஸாதான் மஹிமானம் ஆத்மனா -கதா -1–2–20-
அசன்நேவ ச பவதி அசத் ப்ரஹம்மதி வேத சத் அஸ்தி ப்ரஹமேதி சத் வேத சந்தம் ஏனம் ததோ விது-தைத்ரியம் –2–6–1-
ய பிருத்வியும் திஷ்டம் பிருத்வியும் அந்தர்யோ யாம் ப்ருத்வியம் நவேத யஸ்ய ப்ருத்வியம் சரீரம்
ய ப்ருத்வியம் அந்தரோ யமயதி ச தா ஆத்ம அந்தர்யாம் அம்ருத
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மனோ அந்தரோ யம் ஆத்ம நவேத யஸ்ய ஆத்ம சரீரம் ய ஆத்ம ந மந்தரோ யமயதி
ச தா ஆத்ம அந்தர்யாம் அம்ருத -ப்ருஹதாரண்யகம் –7–3–7-
ய பிருத்வியும் அந்தரங்க சஞ்சரன் யஸ்ய பிருத்வி சஞ்சரன் யோ அபம் அந்தரங்க சஞ்சரன் யஸ்ய ப சரீரம் –யோ அக்ஷரம் அந்தரங்க சஞ்சரன்
அஸ்ய அக்ஷரம் சரீரம் யம் அக்ஷரம் நவேத ஏஷ சர்வ பூதான் அந்தராத்மா அபஹத பம்பா திவ்யோதேவ ஏகோ நாராயணா -ஸூ பால உபநிஷத் –
இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் அத்ய பூர்ணம் ச வ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் ச ஓம் -கதவல்லி –
சப்த அமிர்த க்ஷேத்ரம் –க்ஷேத்ரம் / தீர்த்தம் /மண்டபம் / விமானம் /நதி / நகரம் /ஆரண்யம்
சப்த / ஸ்பர்ச / ரூப / ரஸ / கந்த
ஆகாச / வாயு -தேஜஸ் /ஜல / பிருத்வி
பிரமாணம் –பிரத்யக்ஷம் / அனுமானம் / சப்தம்
ப்ரமேயம் -த்ரவ்யம் / அத்ரவ்யம் /
ஜட த்ரவ்யம் –ஸ்வ பிரகாச ரஹித -பிரகிருதி / காலம்
அஜட த்ரவ்யம் -ஸ்வ பிரகாச ஸஹித -ஜீவ / ஈஸ்வர / நித்ய விபூதி / தர்ம பூத ஞானம் –
ப்ரத்யக்த்வ ஸஹித ஸ்வயம் பிரகாசத்வம் -ஜீவனுக்கும் பரமாத்வாவுக்கும்
பராக் மட்டும் தர்ம பூத ஞானத்துக்கும் நித்ய விபூதிக்கும் –
அத்ரவ்யம் -சத்வ/ ரஜஸ்/ தமஸ் சப்த / ஸ்பர்ச /ரூப / ரஸ / கந்த / சம்யோக / சக்தி –
விவேக / நிர்வேத / வைராக்ய / பீதி /ப்ரசாதன/ உத்க்ரமன / அர்ச்சிராதி / திவ்ய தேச பிரபவ /பிராப்தி -த்ரிபாதோஸ்ய அமிர்தம் திவி – சோபனம்
சாதன சப்தகம் -விவேக / விமோக / அப்யாஸ / கிரியா / அநவசாத / அநுத் ஹர்ஷ-
ஸ்வாமின் — ஸ்வ சேஷம்– ஸ்வ வசம்– ஸ்வ பாவத்வேன நிர்ப்பரம்
ஸ்வ ததா-ஸ்வ தியா -ஸ்வார்த்தம் –ஸ்வஸ் மின் -ந்யஸ்யஸிமின் ஸ்வயம்
அனுகூலஸ்ய சங்கல்பம் பிரதிகூலஸ்ய வர்ஜனம் ரஷிஷ்யதி விச்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா ஆத்ம நிக்க்ஷேப கார்ப்பண்ய ஷட்வித சரணாகதி –
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply