ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-3-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

————————–

எம்பெருமானார் தரிசனம் என்று –வளர்த்த அந்த செயலுக்காக -நம் பெருமாள் நாட்டி வைத்தார் —
தை புஷ்யம் -அர்ச்சா திருமேனி -தானுகந்த திருமேனி -கந்தாடை ஆண்டான் பிரதிஷ்டை-ஏறி அருள செய்த திரு நக்ஷத்ரம்
பரதாழ்வான் திரு நக்ஷத்ரம் -இருவர் கைங்கர்யமும் செய்த ஸ்வாமி அன்றோ -மூன்று நாள் உத்சவம் குரு புஷ்யம் ஸ்ரீ பெரும் பூதூரில் –
தானானே திருமேனியும் கந்தாடை ஆண்டான் பிரதிஷ்டை செய்து அருளினார் –
தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் காலம் -1530-
சாத்விக அஹங்காரம் -11-
தாமச அஹங்காரம் -10-தன்மாத்திரை பூதங்கள்
ராஜஸ அஹங்காரம் இரண்டுக்கும் சஹகாரி

கர்ம இந்திரியங்கள் –வாக் /பாணி -இத்யாதி -வர்ணம் உச்சாரணம் வாக்கு -கரண இந்திரியம்
நாக்குக்கு ரசனை ஞான இந்திரியம் /நுனியில் வாக்கு இந்திரியம் –
ஹ்ருது -தொண்டை -நாக்கு நுனி -அடி நாக்கு -சகாயம் இல்லாமல் பேசுவது -சுவையில் புத்தி போகாமல் ரசனை தெரியாமல்
அது செய்யாமல் நுனி நாக்கால் பேசி மனசில் பட்டத்தை பேசாமல் –
அதிருஷ்ட ரூபம் புண்ணியம் -கொண்டே பேசும் ஜென்மம் -அரிது அரிது மானிடர் ஆவது அரிது
பாணி -சில்ப கர்ணம்–வேலை செய்ய -அங்குலியர்க வர்த்தி விரல் நுனியில் மநுஷ்யர்களுக்கு
யானைக்கு மூக்கில் நுனியில் –துதிக்கை -/
சஞ்சாரம் பண்ணும் கர்ணம் பாதம் -காலில் -/பாம்புக்கு நெஞ்சில் இருக்கும் /பறவைகளுக்கு சிறகு -அருகால சிறு வண்டே –

மலாதி தியாக காரண இந்திரியம் பாயு -அந்த அந்த அவயவத்தில் இருக்கும் / உபஸ்தக ஆனந்தம் சிற்றின்பம் -/
இந்திரியங்கள் அணு ஸ்வரூபம் -ஸூ ஷ்மம்–ஜீவன் பர காய பிரவேசம் -ஸூ ஷ்ம இந்திரியம் எடுத்துக் கொண்டே போவார்
லோகாந்த்ர -சத்ய லோகம் இஷுவாகு போனார் இதே இந்திரியங்கள் கொண்டே போவார் –
ஸ்ருஷ்ட்டி -அவன் அவனுக்கு உண்டான இந்திரியங்கள் உடனே -பிராகிருத பிரளயம் -அனைத்தும் அழியும் வரை -கூடவே வரும் –
சரீரம் -கர்மங்கள் வாசனை மனப் பதிவுகள் ருசி கூடவே இந்திரிய ஸூ ஷ்மங்களும் கூடவே போகும் –
மஹா பிரளயம் -கரண களேபரங்கள் இல்லாமல் ஜடம் -போலே அசித் அவிசேஷமாக –
முக்தி தசை -இந்திரியங்கள் -பிராகிருதம் -போக முடியாதே -அப்ராக்ருதம் -தானே அங்கு –

இங்கே விட்டால் அழியுமா -போகாது பிராகிருத பிரளயம் வரை இருக்கும் –
இவை இந்திரியங்கள் குறைவானவர்களுக்கு போகும் –
இந்திரியங்கள் அழியாது சரீரம் அழிந்தாலும் –ஸ்த்ரீ இந்திரியம் தனி புருஷ இந்திரியம் வேறே இல்லை -கர்மத்துக்கத் தக்க படி வேலை –
ராஜஸ -சஹகாரி -கொண்டு -தாமச -அஹங்காரம் -தன்மாத்திரைகள் பஞ்ச பூதங்கள் -பூதாதி -தாமச அஹங்காரம் பெயர்
தன்மாத்ராம் -பூத ஸூ ஷ்மம் -என்றும் சொல்வர் -அவ்யகித ஸூ ஷ்ம தசை -முன் தசை -பூத உபாதானம் –
ஆகாசம் -சப்த / வாயு -ஸ்பர்சம் / அக்னி ரூப/ ஆப – ரசம் / பிருத்வி -கந்தம் /
விசிஷ்ட சப்தாதி விஷய அதிகாரணம் பூதம் –

மத்யம அவஸ்தா -த்ரவ்யம் -சப்தம் –தாமச அஹங்காரம் மாறி ஆகாசம் ஆவதற்கு முன்பு
பால் -தயிர் -நடுப்பட்ட நிலை -என்றவாறு –
அஸ்பர்சத்திவேதி தொட்டு பார்க்க முடியாத விசிஷ்ட சப்த ஆகாரத்வம் -ஆகாசம் லக்ஷணம் -காது போஷிக்கும் -சப்த மாத்திரம்
வாயுவுக்கு இரண்டு உண்டே –பிருத்விக்கு ஐந்தும் பூநிலாய ஐந்துமாய் –நின்ற ஆதி தேவனே –
சப்தம் –ஆகாசம் –ஸ்பர்சம் –கூடவே பிறப்பிக்கும் –வாயும் ரூப தன்மாத்திரை -அக்னியும் ரஸ தன்மாத்திரை –
தண்ணீரும் ரஸ தன்மாத்ரையும் பிறக்கும் -பிருத்வியும் கந்தமும் –
அவகாச ஹேது ஆகாசம் -/ நீல ஆகாசம் -பஞ்சீ கரணத்தால் –

சிலர் ஆகாசம் அஜன்யத்வம் நித்யம் என்பர் -முதலில் உண்டாகி இறுதியில் அழியும் -திட விசும்பு
த்ரவ்யம் -கால திக்கு -பிரித்து -ஸூ ரியன் கதி படி திக்கு -தனியாக கொள்ள வேண்டாம் –
திக் பிரமம் தினமோகம் துக்க வர்ஷிணி-திக்கு தெரியாத காடு
திக்கு ஸ்ருஷ்ட்டிக்கப் படுகிறது -காதுகளில் இருந்து -திக்குகளில் உள்ள லோகங்கள் என்றபடி வடக்கே குபேர பட்டணம்
இந்திர லோகம் கிழக்கே யமலோகம் தெற்கே -வருண லோகம் மேற்கே -என்றபடி
ஆகாசத்தில் இருந்து ஸ்பர்சம் -என்பர் -சப்த தன்மாத்திரை -யில் இருந்தே
தஸ்மாத் வாயு -விசிஷ்ட–ரூபம் இல்லை தொடு உணர்ச்சி உண்டே வாயுவுக்கு -ரூப சூன்யத்வம் –உஷ்ணமும் குளிர்ச்சியும் இல்லாத தன்மை
இவை நாம் உணர்வது -காற்றுடைய தன்மை இல்லை -புஷப மணம் நீரிலின் குளிர்ச்சி பாலைவன வெப்பம் -சம்யோகம் -காரணம் –
தொடு உணர்ச்சியை போஷிக்கும் -சப்தமும் ஸ்பரிசமும் -குணம் காற்றுக்கு -சரீர தாரணம் பஞ்ச பிராணன் -காற்றின் பேதங்கள்
பிராண ஹ்ருதயம் – அபாண–பிருஷ்ட/ வியான சர்வ /கண்டே உதான/ நாபி சமான/ நியமம் -ஜங்கமம்
ஸ்தாவரங்கள் -சொல்பம்-இந்த ஐந்தும்

தோல் தொடு உணர்வால் அறிகிறோம் -அனுமானம் வாதம் இல்லை
அடுத்து ரூப தன்மாத்ராம் -தஸ்மாத் தேஜா -உஷ்ண ஸ்பர்சத்வ -பாஸ்வரத்வ ரூபம் -பளபளப்பு -தளிகை ஹேது -அக்னி சூர்யன் -தேஜஸ் அக்னி சூர்யன் –
வைச்வானர அக்னி வயிற்றுக்குள் /அஹம் -ஜாடராகினி கீதை /பொருள் காண சாஷூஸ் கரணத்துக்கு உதவும் -கோட்டான் தவிர –
நன்கு வகை நெருப்பு —தீபம் -பூமியில் எண்ணெய் விறகு -அகல் மண்ஐந்தாம் சூர்யன் மின்னல் -எரி பொருள் -திவ்யம்
ஜல பார்த்திபா -ஐந்தாம் ஜாடராம் -உதரம்–மூன்றாவது
தங்க சுரங்கம் -நாலாவது -ஐந்தாம் இல்லாமல் -சுரங்கத்தில் -ஆகிய நான்கு வகை
ஸ்வர்ணம் தேஜஸ் -தொட்டால் உஷ்ணமாக இல்லையே -த்ர்வ்யாந்தரம் பிருத்வி பாகம் கூட இருப்பதால் –
சாமான்யமாக -பிரபா -பிரபாவான் -/ தேஜோ விசேஷம் ஓளி -தடை மீறி -திரோதானம் –ஸத்பாவம் அஸத்பாவம் சங்கோச விகாச தேஜோ விசேஷ பிரபா
அதுவோ -பிரபாவான் கூடவே இருக்கும் -உருவாகுவதும் அத்தாலே–த்ரவ்யமாக இருக்கும் ஒளியே -குணமா த்ரவ்யமா –

ஓளி யானது ஓளி விடும் ரூபம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமாக இருப்பதால் —அதனாலே த்ரவ்யம் -குணம் என்னும் சொல்லலாம் விளக்கு ஓளி குணம்
அவயவம் கூட இருக்கும் -குண மாத்திரம் இல்லை —த்ரவ்யமாக மட்டும் இருந்தால் நிறைய வைக்க இடிக்கும் – -த்ரவ்யம் இடிக்கும் குணம் இப்படி இல்லையே –
ஞானம் -குணம் தானே ஒன்றுக்கு ஓன்று தள்ளாது -ஓளி ஜீவாத்மா -குணமாக இருப்பதால் தள்ளாது –
பிரபை விசிஷ்டம் தேஜஸ் பிரபாவான் —
தேஜஸ் சப்த ஸ்பர்ச குணம் மூன்றும் உண்டே
அடுத்து ரஸ தன்மாத்ராம் -ஜலம் முன்னால் -சீதா ஸ்பர்ஸவத்வம் நிர்க்கந்த்வத்வம் வெளிப்படையான ரசத்துடன் கூடி இருக்கும்
சிறுவாணி நீர் காவேரி நீர் வாசி உண்டே -ஆரோபம் -சுக்ல மதுர -ஆச்ரய சம்சர்க்க பேதம் -சேர்த்தியானால்
சமுத்திரம் அற்று குளத்து நீர் -நனைத்தல் -பிண்டீகரணத்துக்கு உபயோகம்
கந்த தன்மாத்ராம் -தஸ்மாத் பிருத்வி -விசிஷ்ட கந்த ரசம் உடன் -உஷ்ணம் குளிர்ச்சி இல்லாமல் இருக்கும் —
விசித்திர கந்த ரஸ -மற்ற பூதங்கள் சேர்த்தியால் -மனஸ் மூக்கு போஷிக்கும் மண் வாசனை
ஐந்து குணங்கள் -தாரண ஹேது –

இனி தமஸ் -இருட்டு என்பதும் த்ரவ்யம் -தனி த்ரவ்யம் -வெளிச்சம் இன்மை என்று மட்டும் இல்லை -நீலம் -கறுப்பு வர்ணம் -பிருத்விக்குள் சேர்க்கப் பட்ட த்ரவ்யம் –
தத்வ சாரம் நடாதூர் அம்மாள் -இருள் செறிந்து -போகும் வரும் -பாதிக்கப் படாமல் –
பஞ்சீ கரணம் -அடுத்து -கலப்படம் –பூதம் -இரண்டாக பிரித்து -ஒரு பாதி அதில் -மீது பாதி நான்காக – 1 /8 -மற்ற பூதங்கள் உடன் கலந்து –
பாதி விடப்பட்டதை அந்த சப்தத்தால் -சொல்லி -அர்த்தாந்தரம் ஸூ பாகம் -பர பாகம் அல்பம் –
தெரிவித் கரணம் -பஞ்சீ காரணத்துக்கு தேஜோ பந்தனம் தேஜஸ் அப்பு அன்னம் -பிருத்வி -மஹான் சேர்த்து சப்த்தீ கரணம் என்றும் சொல்வார் –
சரீரம் -லக்ஷணம் -சேதனனை குறித்து -தாங்கப் பட்டு ஏவப்பட்டு -சேஷத்வம் உடைமை அப்ருதக் சித்தம்– நான்கும்-
ஆதேயம் விதேயம் சேஷத்வ நியமையதி அப்ருதக் சித்தம் –
உடன் மிசை

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ் வார்த்தே தாரயித்தும் நியந்தும் ச சக்யம் –
ஈஸ்வர ஞானம் -வ்யதிரிக்த அனைத்தும் சரீரம் என்றுமாம் -அவனையும் அவர் ஞானத்தையும் தவிர –
சேஷ்டை செய்யும் -சரீரம் என்பர் -அகல்யை கல் -சேஷ்டை இல்லையே
இந்திரிய ஆஸ்ரயம் சரீரம் என்பர் ஆனால் பரீக்ஷித் கரிக்கட்டை
போக ஆயதனம் சரீரம் என்பர் ஆனால் -சரி இல்லை
நாம் சொன்ன லக்ஷணம் பொருந்தும்
சரீரம் த்விதம் நித்யம் அநித்தியம்
நித்யம் -த்ரிகுண த்ரவ்யம் -பிரகிருதி -கால ஜீவ சுபாஸ்ரயமான ஈஸ்வர சரீரம் -அவன் திவ்ய மங்கள விக்ரஹமும் நித்யம்
நித்ய ஸூரிகள் எடுத்துக் கொண்ட வடிவம் நித்யம்
அநித்தியம் -அகர்ம க்ருதம் -கர்ம க்ருதம் த்விதம் -மஹான் அநித்தியம் -பிரகிருதி நித்யம் –
மஹான் அஹங்காரம் ஆனது அகர்ம க்ருதம் -அநித்யமாக இருந்தாலும்
ஈஸ்வரஸ்ய -இச்சா க்ருஹீதாம் –நித்யர்களும் -அகர்ம க்ருதம் –
கர்ம க்ருதம் த்விதம் – ஸ்வ சங்கல்ப ஸஹ க்ருதம் / கேவல கர்ம சரீரம் –
சங்கல்பத்தால் இல்லாமல் கர்மத்தால் நாம் -சவ்வ்பரி -50-சங்கல்பத்தால் கொண்ட வடிவு
மாந்தாதா பெண்களை கல்யாணம் -எல்லாம் கர்ம க்ருதம் -அநித்தியம் –

ஸ்தாவர ஜங்கம த்விதம்
தேவ திரியக் மனுஷ்ய நராகி பேதாத்
விதை -வியர்வை முட்டை வெடித்து -பணி குடம் உடைந்து
அயோநிஜ –யோனி சம்பந்தம் இல்லாத -சீதை ஆண்டாள் முதல் ஆழ்வார்
அண்டம் -பஞ்சீ கரணம் -சமஷடி ஸ்ருஷ்ட்டி -பனை ஓலை குண்டலம் -அவஸ்தாந்தரம் போலே பிரகிருதி மஹான் அஹங்காரம்
-இந்திரியங்கள் பூதங்கள் -வெவ்வேறே நிலைகள்
சேனை -காலால் படை குதிரைப்படை யானைப்படை போலே
வானம் மரங்கள் போலே -பூர்வ அபர சம்பந்தம் -அவஸ்தா பேதங்கள் -கார்ய காரண பேத வியவஹாரம் -மண் குடம் போலே
விஜாதீய அவஸ்தை -தத்வாந்தரம் பிருத்வி வரை -பிரகிருதி தொடங்கி -24–தத்வங்கள் இப்படி-
பரமாணு காரண வாதம் நிரசிக்கப் படுகிறது -ப்ரஹ்மமே ஏவ காரணம் -பிரக்ருதியை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் மஹான் –
/ஆகாசத்தை சரீரமாக கொண்ட ப்ரஹ்மமே -/ பாலன் யுவா -திருமேனி மாறலாம் -போல
காரண ப்ரஹ்மம் கார்ய ப்ரஹ்மம் -மண்ணே காரியமும் காரணமும் போலே —-50-கோடி யோஜனை அண்டம் –

———————————————-

உடல் மீசை உயிர் எனக் கறந்து எங்கும் பரந்துளன் -யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே தாரயிதும் நியந்தும் -சரீர லக்ஷணம் –
ப்ரக்ருதி பற்றி பார்த்து வருகிறோம் -த்ரவ்யத்தில் ஆறில் முதல் இது
பிரகிருதி முதலானவை எல்லாம் -போக்யம் போக்ய உபகரண போக ஸ்தானங்களாக இருக்கும் -ஜகத்துக்கு -ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கு
பாக்யம் விஷயங்கள் – உபகரணம் கண் காத்து -ஸ்தானம் -14-உலகங்கள் கொண்ட -அம் கண் மா ஞாலம்
அண்டம் -இமையோர் வாழ் தனி முட்டை –பிரகிருதி த்ரவ்யம் -பஞ்சீக்ருத பஞ்ச பூதங்களால் செய்யப் பட்டு –விளாம் பழம் போலே –நிறைய விதைகள் உள்ளே போலே –
பத்மகாரம் பூமி -/ கர்ணீகாரம் மொட்டு போலே மேரு -தலை கீழே வைத்த ஆணி போலே /தக்ஷிணம் -தெற்குத் திசையில்
நடுவில் ஜம்போதீபம் -பாரத வர்ஷம் -மூன்று இடங்கள் -தெற்கு கிம் புருஷ ஹரி வர்ஷங்கள்
வடக்க ரம்யகம் குறு/ பத்ராக்ஷம் /ஹிந்து மாலை மேற்கு
மத்யே இலா வருஷம் -நவ வருஷம் -லஷ்ய யோஜனை விஸ்தீரணம் 1 – யோஜனை -10-மைல் –
அதே அளவு உப்புக்கு கடல் சூழ /அடுத்து -பிலாஷா தீபம் -இரட்டிப்பு / விஷூ சமுத்திரம் கருப்பஞ்சாறு அதே அளவு /
சால்மலித்தீபம் அடுத்து -ஸூ ரா கல்லு சமுத்திரம்
குசா தீபம் நெய்யால் / கிரௌஞ்ச
சாக தீபம் ஷீராப்தி /புஷ்கரம் தீபம் வளையல் போலே -இவை -மானஸரோத்தரம் பர்வதம் -சுத்த தண்ணீரால் சூழப் பட்டு
அடுத்து அடுத்து இரண்டு மடங்கு –
ஒன்பது / ஐந்து / ஏழு /கடையில் இரண்டு வர்ஷம்
பொன் மயமான பூமி சூழ்ந்து -லோலாலோகம் பர்வதம்
தமஸ் / கர்த்த உதகம் அண்டகடாக்கம் -அண்டானாம் சஹஸ்ரானாம்
சப்த லோகம் -அதல -பாதாள எழும் கீழே -21-நரகங்கள் பாப அனுபவ தேசம் -ரூரரோ கிருமிபீடம் போஜனம் லாலா பக்ஷம் -போன்றவை
மேலே -ஒரு லக்ஷம் யோஜனை ஸூ ர்யன் -புவர் லோகம் -மேலே சந்த்ர மண்டலம் /
நாஷ்த்ர -புதன் -வெள்ளி செவ்வாய் வியாழன் சனி சப்த ரிஷி மண்டலம் துருவ லோகம் -இது வரை சுவர் லோகம்
சதுர் தசை லக்ஷம் யோஜனை -மக்கர் லோகம் / ஜன லோகம் இரண்டு / தபோ நான்கு / ஸத்ய லோகம் / தாமஸ் / கார்த்த்தோதகம் அண்டகடாக்கம் –
குருக்கும் நெடுக்கும் -50–கோடி யோஜனை -/ -கோடி யோஜனை பெரிசு ஓடு /ஏழு உறைகள்-/பஞ்ச பூதம் மஹான் அஹங்காரம் -10-மடங்கு பெரிசு ஒவ் ஒன்றும்
தச குனித்த ஆவரண சப்தகம் –பல அண்டங்கள் -லீலா விபூதி கால் பகுதி –நித்ய விபூதி முக்கால் பங்கு –உபய விபூதி –
நீர் குமிழி போலே ஒவ் ஒரு அண்டமும் உருவாக்கி -/ அத்வாரகை ஸ்ருஷ்ட்டி -அப்புறம் சத்வாரகை ஸ்ருஷ்ட்டி /
புராண ரத்னம் ஸ்ரீ விஷ்ணு புராணம் விஸ்தாரமாக சொல்லி -இப்படியாய் பிரகிருதி அதிகாரம் முற்று பெரும்

————–

சேதனம் அசேதனம் -த்ரவ்யத்துக்குள் -/ சேதனம் -ஜீவன் ஈஸ்வரன்
அசேதனம் நான்கு -பிரகிருதி காலம்–தர்ம பூத ஞானம் சுத்த சத்வம் –நித்ய விபூதி
ஜடம் அஜடம் என்றும் பிரித்து -பிரகிருதி காலம் / தர்ம பூத ஞானம் சுத்த சத்வம் தானே பிரகாசிக்கும் –
தனக்கு பிரகாசிக்கும் -ஞானம் -ஜீவன் ஈஸ்வரன் -நான் நான் என்று தெரியும் -தர்ம பூத ஞானத்துக்கு நான் ஞானம் தோன்றாதே அசேதனம் அன்றோ
தனக்கு தானே பிரகாசிக்கும் ஜீவனும் ஈஸ்வரனும்
அசேதனம் ஜடம் பிரகிருதி காலம்
அசேதனம் அஜடம் –பராக்கு -தர்ம பூத ஞானம் சுத்த சத்வம் –
சேதனம் அஜடம் -பிரத்யக் அர்த்தம் –
ஐந்தாவது -காலம் பார்ப்போம் -சுருக்கம் -அசித் விசேஷம் -/ குண த்ரய ரஹிதம் -ஜடம் -தானே பிரகாசிக்காது –
/காலையில் நமக்கு சத்வ குணம் கூடி இருப்பது கால தன்மையால் இல்லை –
நித்யம் –விபு -நீக்கம் அற நிறைந்து இருக்கும் -தானும் மாறி தான் எத்தை மூடி இருக்குமோ அத்தையும் மாற்றும் –
பூத பவிஷ்யத் வர்த்தமானம் த்ரிவிதம் -அகண்ட காலம் -அகண்ட காவேரி உண்டு கண்ட காவேரி இல்லை
-பெரிய திருவடி உண்டு சிறிய திருவடி இல்லையே அது போலே
அகண்ட காலம் -/ சகண்ட காலம்
யுகபத் -ஷிப்ரா விரைவாக நீண்ட -சட்டு -வியாபதேசம்
நிமிஷ –ஸம்வத்ஸராதி–வியாபதேசம் –
கலா முஹூர்த்தம் /
மாசம் ஒரு தினம் பித்ருக்கள் /அம்மாவாசை மத்தியானம் /
சம்வத்சரம் தேவர் தினம் -உத்தராயணம் பகல் பொழுது -தஷிணாயணம் இரவு -சதுர் யுகம் -12000-தேவ வருஷம் -4320000-நம் வருஷம்
கிருத -4000-/–2000-யுக சந்தி /இப்படி -4 /3 /2 /1 /-சந்திகள் இரண்டும் கூடும்
கலியுகம் கிருத யுகம் நடுவில்-500 -இரண்டு சந்நிதிகளும் கூடுமே –
தர்மம் பூர்ணம் நான்கு கால்கள் / கால் கால் உடைந்து த்ரேதா யுகம் /த்வாபர / கலி யுகம் /சதுர் யுக சகஸ்ரம் பிரம்மாவுக்கு பகல் -அதே போலே இரவு /
14 மனுக்கள் பகல் பொழுதில் -71-சதுர் யுகம் / சப்த ரிஷிகள் இந்த்ரர்கள் மாறுவர் -இந்திரன் காலம் -71-சதுர் யுகங்கள்
ப்ரம்மாவின் கால கணக்கால் -100-வருஷம் / கால தத்துவத்தின் ஒரு துளி
நித்ய நைமித்திக பிராகிருத பிரளயங்கள் கால அதீனம்–ஜீவன் மரணம் -நித்ய பிரளயம் / லயம் -சேர்த்தால் பிரளயம் நன்கு சேர்த்தால் /
நைமித்திக்க —பிரம்மா பகல் முடிந்து -மூன்று லோகங்கள்
இரவு வரை அழிந்தே இருக்கும்
அடுத்த காலையில் ஸ்ருஷ்டி -தினப்படி காலையில் ஸ்ருஷ்டிக்கும் வேலை –
அவாந்தர பிரளயம் என்றும் இதற்க்கு பெயர்
மூன்று லோகம் இல்லாமல் -மகர் லோகம் குடி பெயர்ந்து மேலே போக -மீண்டும் ஸ்ருஷ்டிக்கு பின்ப திரும்பி வருவார் –
உத்தர உள் திரை வீதி போலே -அங்கும் –
நைமித்திக்க -அக்ருதகம்-அழியாத -/ க்ருதகம் கீழ் மூன்றும் -/ க்ருதாக்ருதாக மகர் -மூவுலகம் என்றும் ஏழையும்
பிராகிருத -பிரளயம் -பிரம்மாவுக்கு -100-வருஷம் கழிந்த பின்பு –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -மண் என்றது ஸத்ய லோகம் வரை -பிராகிருத பதார்த்தங்கள் அழிவதால் பிராகிருத பிரளயம்
பிருத்வி –அக்னி -காற்று -ஆகாசம் -பூதாதி தாமச -மஹான் -பிரகிருதி -ப்ரஹ்மம் உடன் ஒன்றி கிடைக்கும் -காலம் தான் தூண்டும்
அனுக்ரஹத்தால் ஸ்ருஷ்ட்டி -மீண்டும் -கால தத்வம் உந்த –
ஆத்யந்த்திக்க பிரளயம் -தனி ஜீவனை பொறுத்து -நித்ய பிரளயம் போலே -இதில் மோக்ஷம் -அதில் திரும்ப பிறப்பான் -ஆத்யந்திகம் –
அகண்ட காலம் காரணம் / ச கண்ட காலம் காரியம் -நிமிஷம் இத்யாதி –
அகண்ட காலம் நித்யம் / ச கண்ட காலம் அநித்தியம் /
கிரீடா -விளையாட்டுக்கு கருவி -லீலா விபூதியில் பகவானும் காலத்துக்கு உட் பட்டே கார்யம்
பெருமாள் -11000-/ கண்ணன் -125-/ நரசிம்மன் -1-முஹூர்த்தம்
நித்ய விபூதியில் காலம் நடமாடாதே
பகவான் காலத்தை மாற்றுவார் அங்கு -இங்கே காலமே பிரபு -/இங்கு நியமிக்காமல் பேசாமல் இருப்பார்
அங்கு இதுக்கு அப்புறம் அது உண்டே -திருவாராதனம் ஆறு ஆசனங்கள் உண்டே -அப்புறம் உண்டா -அத்தை ஒத்து கொள்ள வேண்டும்
-அது எவ்வளவு காலம் என்பது இல்லை -இங்கே காலம் சொல்வதை அங்கே பகவான் -விஷ்வக் சேனர் கை பிரம்பு –
காலத்துக்கு ஸ்வாதந்த்ரம் இல்லை அங்கு -கேசித் சிலர் காலம் இல்லை என்பர் -வேறே சிலர் மஹான் தமோ குணம் தான் காலம் என்பர்
சாஸ்திரம் விரோதிக்கும் -பிரத்யக்ஷம் விரோதிக்கும்
காலம் ஆறு இந்த்ரியங்களால் அறியலாம் -கண்ணால் / காதால் /மனசால் /
அநுமேய வாதி நிராசனம் -இருக்கிறது என்று அறிகிறோம் -தப்பு பிரத்யக்ஷத்தால் அறிவோம்

——————–

அடுத்து நித்ய விபூதி -ஆறாவது -அவதாரம் பார்ப்போம்
த்ரவ்யம் / அசேதனம் / அஜடமாக / பராக்காக இருக்கும் -பிறருக்கு ஒளி விடும்
சுத்த சத்வம்–நித்ய விபூதி /தர்ம பூத ஞானம் -சாதாரண –பொதுவாக லக்ஷணம் -பராக்காகவும் அஜடமாகவும் இருக்கும்
சுத்த சத்வம் –மிஸ்ர சத்வம் இல்லை –தூ மணி மாடம் தோஷமே இல்லை / துவளில் மா மணி -தோஷம் கழிந்த போலே
த்ரிகுண த்ரவ்யத்தில் மாறு பட்டு இருக்கும் -பிராக்ருதிக்கு அப்பால் -அப்ராக்ருதம் -சத்வம் உடையதாய் இருக்கும் –
வேறு பட்ட -தான் தனித்து சுத்த சத்வம் -கர்மங்கள் அடியோடு அழிந்த தேச விசேஷம் –
எல்லை கோடு-சுத்த சத்வ நித்ய விபூதி –உஊர்த்வ பிரதேசம் ஆனந்தம் -மேல் பக்க வாட்டு எல்லை இல்லை -கீழ் எல்லை லீலா விபூதி
அசேதனம் -ஆனந்தமாக -ஹிரண்மய -பரம வ்யோமம் -அந்தமில் பேரின்பம் -தெளி விசும்பு நாடு
ஆனந்தம் பட ஞானம் -இருந்தால் சேதனம் ஆகுமே -ஞானம் இல்லாமல் ஆனந்தம் எப்படி -ஆனந்த கந்தம்-சக்கரை பொங்கல் சாப்பிட்டால் எனக்கு ஆனந்தம் –
ஆனந்தாவாஹத்வாத் என்றபடி
ஐந்து உபநிஷத்துக்களால் செய்யப் பட்டது -அப்ராக்ருதம் -பஞ்ச பூதங்கள் இல்லை -அங்கும் அக்கார அடிசில் வேண்டுமே
சப்த சக்தி ஸ்பர்ச சக்தி உண்டு பிராக்ருதமாக இருக்காது -சுத்த சத்வமாக இருக்குமே -பஞ்ச சக்தி மயமாக இருக்கும்
ஈஸ்வரஸ்ய -நித்யானாம் முக்தானாம் -ச ஈஸ்வர சங்கல்பத்தால் -மூவருக்கும் போக்கிய போக உபகரணம் போக ஸ்தானம்
பாக்யம் -ஈஸ்வர திவ்ய மங்கள விக்கிரகம்
உபகரணம் -சந்தனம் குசுமம் வஸ்திரம் பூஷணம்
ஸ்தானம் கோபுரம் மண்டபம் திரு மா மணி மண்டபம் -தடாகம் –
நித்ய இச்சா சித்தானி -சங்கல்பத்தால் -இங்கு கர்மாதீனத்தால் –
முக்தர் -சரீரம் -பகவத் சங்கல்பத்தால் -பித்ருக்கள் நினைவு ஒரு வேளை வந்தால் -அங்கு வருமோ -அப்படி வந்தாலும் –
ஸ்ருஷ்டித்து வாசலில் பார்க்கலாம் சங்கல்பத்தால் -உபநிஷத் சொல்லுமே –
அதுக்கும் ஈஸ்வர சங்கல்பமே காரணம்
பல சரீரம் கொண்டு கைங்கர்யம் செய்யலாம்
வ்யூஹ -சுத்த சத்வம் /வைபவமும் சுத்த சத்வம் தான் /
அதனால் தான் ஈம சடங்கு இல்லை -வைகுண்ட கமனம் -ஆழி எழ சங்கும் எழ -போலே
லீலா மண்டபத்தில் அப்ராக்ருத தத்வம் -ஜீவனும் ஈஸ்வரனும்
ராம கிருஷ்ண அவதார திருமேனி
ஆகமம் படி பிரதிஷடையும் அப்ராக்ருதம்
அர்ச்சாவதார -அத்ர ஆவிர்பவதி -ஈஸ்வர சங்கல்பத்தால் என்றபடி
பிராகிருத பூமியில் அப்ராக்ருதம் எப்படி பொருந்தும் சங்கை பட வேண்டாம்
முக விகாச கைங்கர்யத்துக்கு சரீரம் கொண்டு -வசந்த உத்சவம் -போலே -வேஷ பரிக்ரஹம் -திரு முகம் மலர –
ஷாட் குன்யா பிரகாசகம் ஞானம் பலம் வீரம் ஐஸ்வர்ய சக்தி தேஜஸ்
திவ்ய மங்கள விக்ரஹ குணம் நித்யம் நிரவத்யம் நிரதிசயம் ஓவ்ஜ்ஜ்வல்யம் ஸுந்தர்யம் ஸுகந்த்யம் ஸுகுமார்யம் லாவண்யம் யவ்வன
-நித்ய யுவ குமாரா -யுவதிச்ய குமாரிணி/மார்த்தவ ஆர்ஜவம்
திவ்யம் -அப்ராக்ருதம் / மங்களம் –
திருமேனியும் வியாபிக்கும் -ஜகம் முழுவதும் –
அஜடம் –ஸூ யம் பிரகாசம் / நித்ய விபூதி -சுத்த சத்வம் -பர்யாயம் –தர்ம பூத ஞானம் –
சுத்த சத்வம் உபாஉபாஸிக்க நமக்கும் மிஸ்ர குணங்களே வரும்
திரு மேனியும் சுத்த சத்வம் –முக்தனுக்கு சரீரம் இல்லை -சுருதி –கர்மம் காரணம் இல்லை -பகவத் சங்கல்பம் அடியாகவே –
நம்மாழ்வார் -கர்மம் கழித்தே பகவத் சங்கல்பத்தாலே இங்கே இருந்தார் –
அப்ராக்ருத சரீரத்திலும் இந்திரியங்களும் நித்யம் -அப்ராக்ருத இந்திரியங்கள் -சுத்த சத்வம் / முக்குணம் அற்று காலம் இருக்கும்
இங்கு இந்திரியங்கள் -சாத்விக அஹங்காரத்தில் இருந்து உண்டான –உருவான நாளும் உண்டு அழியும் நாளும் உண்டு
முக்தர்களுக்கு அங்கு -அப்ராக்ருதம் -பகவத் சங்கல்பத்தாலே -நித்யம் இவை –
உத்பத்தி ஆகாதே -நித்யர்கள் -என்று பிறந்தார் இல்லையே -படைக்கப் பட்டவர்கள் இல்லை என்றால்
பகவத் அதீனம் எப்படி -நித்ய –சங்கல்பத்தால் நித்யர் என்றபடி –
அவஸ்தா பேதம் மூலம் வராமல் -அங்கு -திருமேனி உண்டு -அழியாத இந்திரியங்கள் –
யாதவ பிரகாசர் -பிரகிருதி ஏக தேசம் வைகுண்டம் என்பர் -பிராகிருதம் இல்லையே –சப்த ரூப கந்த -ஆசிரயத்வாத் ஆகாசமும் இல்லை –
பரமாகாசம் -பரம வ்யோமம் -பர்யாய சப்தம் ஞானமாக இருந்தால் -தானே பிரகாசிக்கும் –ஞானம் உடையதாய் இருந்தால் –
ஞானம் தாம் அண்டியவரை தெரிய வைக்கும் தனக்கு தெரியாதே –ஆத்மா ஞானமாக இருப்பதால் ஸூ யம் பிரகாசிக்கும் –ஞான மாயம் -ப்ரத்யக்
அஸ்திர பூஷணாத் அத்யாய யுக்தம் -சர்வ அபாஸ்ரயம் –தாங்கும் –
வனமாலை கௌஸ்துபம் இத்யாதி -24-தத்வங்கள்
புருஷன் கௌஸ்துபம் நீல நாயக கல் -/பிரகிருதி ஸ்ரீ வத்சம் மறு ரூபத்வம் /மஹான் கதை / சாத்விக அஹங்காரம் சங்க ரூபம் /
தாமச அஹங்காரம் சார்ங்கம் / ஞானம் கடக்கம் / அஞ்ஞானம் உறை/
மனஸ் சக்கரம் / ஞான இந்திரியம் கர்மா இந்திரியம் சரங்கள் / ஸூஷ்மங்கள் -5- பூதங்கள் 5 -ஆகிய -10–வைஜயந்தி -வனமாலை /
நித்ய விபூதி நாலாக– ஆமோத-ப்ரமோத – சம்மோத –வைகுண்ட -ஆனந்த நிலை -பார்க்கும் -அடைந்து -அனுபவித்து -தக்க வைத்து
அளவில்லா –த்ரிபாத் விபூதி /பரம பதம் /பரம வ்யோமம் /பரமாகாசம் / அம்ருதம்– / அப்ராக்ருத /ஆனந்த லோகம்
/வைகுண்ட –அயோத்யா -தகர்க்க முடியாத -பர்யாய சப்தங்கள்
துவாதச ஆவரண -மதிள்கள்–/ சப்த மதிள்கள் சப்த ஆவரணம் -ராமானுஜ நூற்றந்தாதி செவி சாய்த்து சித்தரை வீதி புறப்பாடு -ஏழாவது வீதி
-நால் சந்தியில் மட்டும் வாத்யம் –
அநேக கோபுரங்கள் மணி மண்டபம் -திவ்ய ஆலயம் -ஆனந்தம் பெயர் உடன் -உள்ளே ரத்ன மயமான சபா -திரு மா மணி மண்டபம் -நடுவில்
ஆயிரக்கால் மண்டபம் -தேஜோ மயம் -தர்மாதி பீடம் -எட்டுக்கால் -தர்மம் அதர்மம் -ஞானம் அஞ்ஞானம் / வைராக்யம் அவைராக்யம் / ஐஸ்வர்யம் அஐஸ்வர்யம்
அரவரச –அமர்ந்த பெருமாள் -விஜயாசன பெருமாள் போலே -இருந்த திருக் கோலம் -ஆயிரம் பணம் -தேஜோ மயம்
திவ்ய ஸிம்ஹாஸனம் –மடியில் -அஷ்ட தள தாமரை சாமரம் வீச -மீண்டும் ஆதி சேஷம் படுக்கை –அநந்தமான பகவானை தனக்குள் அனந்தப்படுத்தி
வாயால் விளக்க முடியாத தெய்விக திவ்ய மங்கள விக்ரஹம் –

மேலே ஏழாவது தர்ம பூத ஞானம் -ஜீவ பரர்களுக்கும் இருக்கும் -தர்மமாக இருப்பதால் -பூ சத்தாயாம்-என்றபடி
விளக்குக்கு ஓளி தர்மம் போலே தர்மமாக பண்பாக ஞானம் இருப்பதால் -இருக்கு என்பதே பூத சப்தம் தர்மமாக இருக்கும் ஞானம் என்றபடி
கர்மங்களால் சங்கோசம் ஜீவனுக்கு -கல்லு மண் இல்லை என்னும் அளவு / செடி கொடி / மீன் / பக்ஷி / மிருகம் / மனிஷ குரங்கு /
மனுஷன் / ரிஷி / தேவர் / நான்முகன் இத்யாதி -அனைவருக்கும் சங்கோசம் உண்டே -கர்மம் விலக வெளிப்படும் -புதிதாக உண்டாக்க வேண்டாம் —
ஞான விகாசம் -அடைந்து நான் உன்னை அன்றி இலேன் -லக்ஷணம் சொல்லி -புத்தி என்பதே தர்ம பூத ஞானம்
-1-சுயம் பிரகாசத்வம் -ஜீவனுக்கு தானே பிரகாசிக்கும் -ஞானத்துக்கு வேறே உதவி வேண்டாம் –2-அசேதன த்ரவ்யம்–பிரத்யக்-கிடையாது -பராக் -பிறர்க்கு
-/3- ச விஷயத்வம் பொருளை அறிவிக்கும் -பொருளை -கல் மணி புத்தகம் உடையதாக இருக்கும்
த்ரவ்யத்துக்கு குணம் போலே -ஸூ ர்யனுக்கு பிரகாசம் போலே விளக்கு ஓளி போலே ஆத்மாவுக்கு தர்ம பூத ஞானம்
இது -விபுவாக இருக்கும் -ஜீவாத்மா அணுவாக இருந்தாலும் -இதனாலே உடம்பில் எங்கு வலித்தாலும் உணர்கிறோம் -பர காய பிரவேசம் -பர சரீரம் ஸவ்ரி போலே
ஞானம் விபு -தனக்கு ஓளி விடாமல் தானே பிரகாசிக்கும் –
அர்த்த பிரகாசோ புத்தி -பொருளைக் காட்டும் -ச விஷயத்வம் பொருளை கிரஹிக்கும்-
ஸர்வதா நித்யம் -ஈஸ்வரன் -நித்யர்களுக்கு ஸர்வதா நித்தியமாக விபுவாக இருக்கும்
பத்தர்களுக்கு மூடப்பட்டு இருக்கும் -/ முக்தர்களுக்கு மூடப் பட்டது விலகி –
ஞானம் நித்யம் என்றால் ஞானம் வந்தது என்பது என் என்னில் -ஞான சங்கோச விகாச அவஸ்தைகள் என்றபடி
இதுவே ஞானம் நஷ்டம் உத்பத்தி -ஆத்மா பிறப்பு இறப்பு சரீரம் கொள்வதும் விடுவதும் போலே
ஸத்கார்ய வாதம் -இருப்பதில் இருந்தே உருவாகும் -இருக்கும் நிலை மாறி என்றவாறு –
ரத்னம் ஓளி -சேறு மூட -விலக்கி- ஓளி ஊட்ட வேண்டாமே -கிணறு -வெட்ட நீர் கிடைக்குமே -அதே போலே ஆத்மா ஞானம் -கர்மா விலக வெளிப்படும்
பிரகாசத்துக்கு வரும் -நித்யம் -ஞானமும் ஜீவனும் –
ச கர்த்ருக்தம் -ச கர்மகம்–விளக்கு -விளக்கை -பிரகாசிக்கும் -ஞானத்துக்கு கர்மா விளக்கு –ஞானம் ஆஸ்ரயமாக இருப்பர்ர்க்கு காட்டிக் கொடுக்கும் —
ஞானம் உருவாகும் பொழுதே கர்த்தா கர்மம் இரண்டும் இருக்குமே -இவர் இவர் தானே ஏற்படுவதே ஞானம்
யாருக்கு ஞானம் கர்த்தா – எதை பற்றி -கர்மம்
காம் ஞானாமி கடம் -தீபம் -தீபம் விஷயம் கர்த்தா –விஷயம் -அஹம்-கூடியே தான் இருக்கும் இரண்டும் இல்லாமல் இருக்காதே –
நாதமுனிகள் -வேகம் நுண்ணியதாய் லகுவாக இருக்கும் -ஞானம் லக்ஷணம்
பிரயாணம் -ஆத்மா இடம் இருந்து -ஞானம் மனஸ் கண் கடம் -ஊடுருவி போக முடிந்தால் -மேலும் போகும் -கிரஹித்து கண்ணுக்கு மனஸ் ஆத்மாவுக்கு –
தோல் துருத்தி –அழுத்தி -காத்து -நெருப்பு –ஞான பிரசரன த்வாரங்கள் இந்திரியங்கள் -பொருளுக்கு -சம்பந்தம் -சன்னிகர்ஷண இந்திரிய ஞானம் –
சுருக்கம் விரிவு கமனம் உண்டே / சங்கோசம் விகாசம் –
த்ரவ்யம் குணம் –மணம் ஓளி போலே குணம் –ஞானம் ஆத்மாவுக்கு குணம் -/ த்ரவ்யம் -தசா அவஸ்தைகள் உண்டே
மாறுதல் -சுருக்கம் விரிவுகள் -கமனம் -கிரியை -அதனால் த்ரவ்யம் –
விளக்கு தன்னையும் காட்டி மற்றவற்றையும் காட்டுவது போலே -ஞானம் –தனக்கு காட்டாது -சுயம் பிரகாசம் -தனக்கு பிரகாசிக்காது –
குத்து விளக்கு -தன்னை தானே வெளிப்படுத்தும் -பிராட்டி பற்ற வேறே சக காரி வேண்டாம் -அவனை பிரகாசப் படுத்த அவள் வேண்டுமே
தண்ணீர் வெந்நீர் விளாவ வேண்டுவது போலே -நப்பின்னை நங்கை திருவே -துயில் எழாய்-வியாக்யானம்
விளக்கு –என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று என் ஞானம் சொல்லாது அனுமானத்தால் -சொல்கிறோம்
எனக்கு விளக்கு என்று அறிவிக்கும் ஞானம் அவருக்கு அறிவிக்காது –
சர்வ ஞானம் சுத ஏவ பிரமாணம் -எல்லா ஞானமும் உண்மையான ஞானமே -கானல் நீர் போலே பொய் மாயம் இல்லை
முத்து சிப்பியை வெள்ளி என்று பிரமிப்பதும் உண்மை -கொஞ்சமாவது சாத்ருசம் இருப்பதால் –
இங்கு ஒரு பொருள் உள்ளது -வெளிச்சம் சரியாக இருந்து -எனக்கு நன்றாக உணர்வும் இருந்தால் சரியாக உணர்கிறோம் –
சர்வ ஞானம் பாரமாதிகம் -இதனால் -பிரமம் ஸ்தலம் -/ பிரேமா புத்தி -பிரேமம் அன்பு காதல் / ப்ரஹ்மம் /
விப்ரபத்தி -சூயம் பிரகாசம் -சம்வித் -ஞானம் பர்யாயம் -இத்துடன் இந்த பொருள் என்று காட்டும் ஞானம் -இது தீபம் -தனக்கே அதீனமான செயல் இந்த விவகாரம்
வேறு ஒன்றை எதிர்பார்க்காமல் —
அர்த்தம் பொருள் தீபம் –தீபம் தீபம் அறிய இந்திரியம் எதிர்பார்க்கும் –சஜாதீயம் எதிர்பார்க்காது விஜாதீயம் எதிர்பார்க்கும்
கண் விஷயத்தை எதிர்பார்க்கும் –விஜாதீயம் எதிர்பார்க்கும் -இங்கும்
தீபம் -இருட்டைப் போக்கி –விஷயத்தையும் இந்த்ரியத்தையும் எதிர்பார்க்கும் -குடம் இங்கே உள்ளது அறிய –
சஜாதீயம் எதிர்பார்க்காமல் -விவகாரம் இவை எல்லாம் -மற்று ஒரு ஞானம் எதிர்பார்க்காமல் -காட்டும் தர்ம பூத ஞானம் -தன் அதீன செயலையே எதிர் பார்க்கும்
விஜாதீயத்தை தான் எதிர்பார்க்கும் -முன்பு காட்டியது படி
விஷயமும் கர்த்தாவும் தானே எதிர்பார்க்கும்
கண் -பார்க்க -வெளிச்சம் வேண்டும் இரண்டுமே தேஜஸ் தானே என்னில் -கண் வெளிச்சத்தினால் உண்டானது இல்லை போஷிக்கப் படும்
ஞானம் க்ஷணிகம் புத்த மத நிரசனம் மூன்று ஷணங்கள் நையாயிக நிரசனம் /ஞானமே ஆத்மா / மாயாவதி நிரசனம் / ஜகம் மித்யா -/
மாற்று ஒன்றினால் நையாயிக மதம் நிரசனம்
ஸ்தம்பம் -தாரையாக ஞானம் ஒரே ஞானம் -மயக்கமாக –தூங்கும் பொழுது -ஞானம் என்ன ஆகும் —
நெருப்பு -மூட தஹித்வ சக்தி இல்லாமல் -/ ஞானம் தூங்கும் பொழுதும் உண்டு -தமோ குணம் மூட -வெளிப்புறம் வராமல்
மயக்க மருந்து —நினைவு இல்லாமல் -தமோ குணம் கூடி –
ஞான திரோதானம் -தமஸ்–/பும்ஸவாதி பால்யத்தில் மறைந்து யவ்வனத்தில் வெளி வருவது போலே
ஞானம் -குணம் / த்ரவ்யம் -முன்பே பார்த்தோம் -ஒரு பொருளுக்கே குணம் த்ரவ்யம் -உண்டே
அவஸ்தா -த்ரவ்யம் -சங்கோசம் விகாசம் இருப்பதால் /சார்ந்தே இருப்பதால் குணம்
குண பூதா புத்தி -தர்ம பூத ஞானம் -சம்யோக –
முத்த ஞானம் -யுகபாத் அனந்த தேச சம்யோகம் உண்டு -சங்கல்பத்தாலே பித்ருக்களை உத்பத்தி பார்க்கலாம் –
ஞானம் மதி -பிரஞ்ஞா -சம்வித -தீ -மனீஷா -சேமுஷீ -மீதா – புத்தி பர்யாயம்
உபாதியால் -சுக- துக்க –அனுகூல விஷய ஞானம் சுகம் / பிரதிகூல்ய ஞானம் துக்கம் /
இச்சா துவேஷமும் -ஞான விசேஷங்கள் தானே /பிரயத்தனம் -இதுவும்
ஞானம் தவிர்ந்த வேறு ஓன்று சுகம் இல்லை -ஸ்மரணம்-நினைவும் முன்பு உள்ள ஞானம் –
பார்த்து நினைப்பது / பார்க்காமல் நினைப்பது –ஸ்மரணம் –பிரத்யபிஞ்ஞா -அறிவின் நிலைகள் -ஞானம் விசேஷநிலைகள் ஞானத்துக்கு மேலே சொல்வர்
கர்மா ஞான பக்தி யோகம் பிரபத்தி இவையும் ஞான அவஸ்தைகள் தான் –

பக்திரூபா பன்ன ஞானம் -ஞானத்தால் மோக்ஷம் -ஞானீ-மே ஆத்மா –ஞானீ -பக்தன் வியாக்யானம்
-ஞானம் முதிர்ந்தே பக்தி -மதி நலம் -ஞானம் கனிந்த -மோக்ஷ உபாயம் –
ஞானீ –நித்ய யுக்த -விசிஷ்யதே —
தர்ம பூத ஞானம் -ஜீவன் புத்தி -ஆச்சார்ய உபதேச முகேன கர்மா அனுஷ்டான முகேன முதிர்ந்து பக்தியாக மலர வேண்டுமே
உபதேசம் வர வர ஞானம் பரிஷ்காரம் ஆகும் – -கர்மங்கள் மூடி இருப்பதை -போக்க வர்ணாஸ்ரம அனுஷ்டானங்கள் வேண்டுமே
ஸ்ரோத்வயா –சுருதி விப்ரபன்ன- கேட்டு அறிந்து முதல் படி -இருக்கும் ஞானம் மெருகூட்ட -மேலே – த்ரஷ்டவ்யோ–இத்யாதி –
பிரபத்தியும் ஞானத்தின் பக்குவப்பட்ட -பிரார்த்தனா மதி சரணாகதி -புத்யர்த்தா கத்யார்த்தா
-ஞான விசேஷம் தானே இவை எல்லாம் -இருப்பதை மெருகூட்ட வேண்டும்
உபாதி காரணத்தால் சுகம் துக்கம் -பிரயத்தனம் இத்யாதி –அனுகூல ஞான -தசை தானே சுகம் –/
காமம் -சங்கல்பம் -ஆசை சிரத்தை ஈடுபாடு இல்லாமை த்ருதி உறுதி இன்மை வெட்கம் புத்தி விஷய ஞானம் பயம் எல்லாம் ஞான வெளிப்பாடு தானே
ஞானம் த்ரவ்யம் –அசேதனம் -அஜடம் / மனஸ் பிரகிருதி -ஜடப் பொருள் தான்
உபசாரமாக -மனசால் தான் இவை என்று – ஞான வெளிப்பாடு மனசால் -உபசார வழக்கு என்றபடி
மனஸ் சகாயம் இல்லாமல் நடக்காது என்பதால் —
பிரத்யக்ஷம் அறிவு /அனுமிதி / ஆகம ஞானம் /ஸ்ம்ருதி சம்சயம் /விபர்யயம் /நிர்ணயம் /பிரமம் /விவேகம் / விவசாயம் / மோகம் /
மயக்கம் –ஈடுபாட்டால் தப்பாக நடப்பது -பிரமத்தால் இல்லை
ராகம் த்வேஷம் மதம் –வித்யா தானம் அபிஜாதம் / மாத்சர்யம் -ஸ்தைர்யம் சபலம் /நப்பாசை –டம்பம் லோபம் /படாடோபம் /
க்ரோதம் செருக்கு ஸ்தம்பித்தல் /துரோகம் அபிமானம் நிர்வேதம் ஆனந்தம் -வைராக்யம் கருணை மேன்மை பொறுமை பக்தி பிரபத்தி -எல்லாம் ஞான விசேஷங்கள்
தர்ம பூத அவஸ்தை நிலைகள் இவை எல்லாம்
ஞானாதி –வாத்சல்யத்தி –மாதுர்யாதி -அனந்த கல்யாண குணங்கள் -பர ப்ரஹ்மத்துக்கு -அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண குணைக -உபய லிங்கம்
ஞானம் -சர்வ சாஷாத்காரம் -முக்காலம் -தத் காலம் -சதா ஸர்வதா ப்ரத்யக்ஷமாக காண்பது -சர்வஞ்ஞன் –
சக்தி சேராதவற்றை சேர்க்கும் சக்தன் -ஆலிலை சயனம் இத்யாதி /ஆலிலை நீரில் உள்ளதா —
பிரணய கலகம் பராங்குச நாயகியை சேர்த்தான் -திரு விண்ணகர் பெருமாள் காட்டி -விருத்த ஆகாரம் –6–3-திருவாய் -/
இரட்டை திருப்பதி -கடித கடக விகட நா பாந்தவம் அவ்ஊரிலே த்விகுணம் -வெட்டி விடும் சாமர்த்தியம் -சர்வ வித பந்துத்வம் காட்டி
தாரண சாமர்த்தியம் –பலம் -பிரளயம் / ஐஸ்வர்யம் நியமன சாமர்த்தியம் / வீர்யம் அவிகாரத்வம் -தான் விகாரம் அடையாமல் சம்பந்தித்தவற்றை விகாரம் செய்வான்
தேஜஸ் பற அபிபாவனம் அடக்கி வென்றி / ஸுசீல்யம் –மஹதா-/ வாத்சல்யம் தோஷம் -குணமாக பார்த்து -/
மார்த்தவம் –ஆஸ்ரித விரஹ அஸஹத்வம் –மணி வண்ணன் திரு மேனி வெளுப்பான –வளத்தின் காலத்தே கூடு பூரிக்கும் திரு மூழிக் களத்தில்
ஆர்ஜவம் மனோ வாக் காயம் ஏக ரூபத்வம் / ஸுஹார்த்தம் ஹ்ருதய -நல்ல உள்ளம் -அழிய மாறியும் / -சர்வ ஆஸ்ரயம் சாம்யம் -அனந்த புரத்தில்/
யதிவா ராவணஸ்வயம்-என்பவன் -பக்தர்களுக்குள் வேறுபாடு இல்லை -என்றவாறு –
காருண்யம் -தனக்கு பிரயோஜனம் எதிர்பார்க்காமல் -பிறருக்கு உதவி –பர துக்க அஸஹிஷ்ணுத்வம் —
ஷீரவது உபாய பாவம் -மாதுர்யம் –சம்சார போக்கும் இனிய மருந்து –ப்ராப்யமாக மதுரம் தான் உபாய சமயத்திலும் இனியவன் அன்றோ
காம்பீர்யம் -பக்தர் அனுக்ரஹம் -நினைத்து பார்க்க முடியாத ஆழம் -கொடை வள்ளல் வதான்யம் -குசேலர் -விருத்தாந்தம்
ஜடாயு -கச்ச லோகான் அநுத்தமா -பதினெட்டு நாடார் பெரும் கூட்டம்
உதார குணம் -கொடுத்தாலும் ஒன்றும் செய்யவில்லை ருணம் -கடனாளி போலே -கோவிந்தா –சுமந்து –ஐஸ்வர்யம் –லஜ்ஜை –ஸ்ரீ ரெங்க நாயகி தாயார் –
சாதுர்யம் -ஆஸ்ரித தோஷம் வேறு ஒருவர் கண்ணில் படாமல் இருக்கும் படி மறைத்து -அர்ஜுனன் விபீஷணன் தோஷம் மற்றவர் காண முடியாத படி
ஸ்தைர்யம் -எதிர்ப்பு வந்தாலும் கலங்காமல் -/பழுதாகாதா ப்ரதிஜ்ஜை /சாதுர்யம் -உள்ளே நுழைந்து கலங்காமல் -பராக்ரமம் -இத்யாதி -அதிசய அஸ அசங்யேய —
இவை பரமாத்மாவின் தர்மபூத ஞான விசேஷம் -மேலே பக்தி பிரபத்தி பற்றி கிஞ்சித் –கால ஷேபத்தில் அறிந்து தெளிக–
ஞான விசேஷங்கள் தானே இவை -மோக்ஷ உபாயத்வம் -வியாஜ்ய உபாயமாக கொண்டு ஈஸ்வரனே பிரதான உபாயம் -திரு உள்ளம் உகந்து
பக்தி பிரபத்தி அப்ரதானம் -வியாஜ்ய மாத்திரமே -அவனே பிரதான உபாயம் -கண் துடைப்புக்கு -நொண்டி சாக்கு -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு இவை –
–1205-பிள்ளை லோகாச்சார்யார் திரு அவதாரம் –வியாஜ்ய உபாயமும் இல்லை -நிரபேஷமாக–அதிகாரி விசேஷணம் இது என்பர் –1269 /70-தேசிகன் திரு அவதாரம் –
சரணாகதி ரூபம் -அதிகாரி விசேஷணம் / வியாஜ்ய உபாயம் -இதுவே வாசி –நிச்சயமாக பண்ணனும்
நிர்ஹேதுகம் -கிருபா ஜன்யம் -க்ருபாயால் பிறந்தது -கிருபையை பிறப்பிக்கும் -இதுவே வாசி இரண்டுக்கும்
பக்தி –கர்ம ஞானங்களால் -சித்த சுத்தி –ஆத்ம சாஷாத்காரம் –/ கர்மா யோகமே மோக்ஷ உபாயம் என்றும் சொல்லலாம் –
குளித்து –தனித்தனியே இல்லை –
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன் –பக்தி சொல்ல வில்லை –இவை இல்லாமல் அது வாராது
தனித்தனியே மோக்ஷ உபாயம் –பக்தியே உபாயம் -கர்மா ஞானம் பக்திக்கு என்றும் சொல்வர் –
பக்தி ஆரம்ப தடைகளை போக்க கர்ம யோகம் ஞான யோகம் என்றவாறு
கர்ம விசேஷமே கர்மா யோகம் / த்ரிவித -கர்த்ருத்வ பல பல சங்க தியாகம் –பகவத் ஆராதனம் ரூபமாக -வர்ணாஸ்ரம
தீர்த்த யாத்திரை தானம் இத்யாதி -தூறு மண்டி இருக்கும் கர்மங்களை போக்கி -ஞான யோகம் கை வந்து பக்தி வளர –
கண்ணாடி அழுக்கு போக்கி -உடம்பு அழுக்கு போக்க நெற்றி த்தை கொள்வது போலே -தொடங்கலுக்கு உள்ள பிரதிபந்தகங்களை போக்கி -மேலே பக்தி தொடங்கி-
ஞான யோகம் -நிர்மல அந்த கரணம் கொண்டு ஆத்மா சிந்தனை -சேஷ
அதிருஷ்டம்–பலம் அறிவது கஷ்டம் -தானாக பண்ண பண்ண அறிந்து
ஆத்மா சேஷம் -அனைத்தும் சமம் புரியும் -நிர்மலா அந்தக்கரணம் -ஈஸ்வர சேஷ -பிரக்ருதியில் இருந்து விடுபட்ட -பக்தி கிளப்பி –
சாதனாந்தரங்கள்–திரு நாம சங்கீர்த்தனம் –பக்தி மூட்டி -முக்தி -அங்கமாக -சததம் கீர்த்தி -பக்த்யா உபாசாய –கீர்த்தனம் அங்கம் /
திவ்ய தேச வாசத்தாலும் –ஊரிலேன்–சரணாகதி செய்து பக்தி பிறப்பித்து -கிருபையால் -அங்கமாக -கர்ம ஞான யோக ஸ்தானம் —
பக்தி ஆரம்ப பிரதிபந்தகங்கள் -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அங்க பிரபத்தி
பிரபத்தி –மஹா விசுவாசம் -/ஸ்வதந்த்ர பிரபத்தி –இங்கு சர்வ பாபேப்யோ -மோக்ஷம் அடைய உள்ள எல்லா பிரதிபந்தகங்களையும் –
கத்ய த்ரயம் –ஸ்வதந்த்ர பிரபத்தி –ஸ்ரீ கீதை ஸ்ரீ பாஷ்யம் -அங்க பிரபத்தி -இவை வியாக்யானம் தானே அதில் உள்ள பொருளை விவரிக்க –
ஸ்வாதந்தர்யம் கொண்டு பக்தி வளர்க்க அங்க பிரபத்தி -யாரையும் பிரபத்தி விடாதே -பக்தி யோக நிஷ்டனையும் -விடாதே
யம நியம ஆசனம் சமாதி அஷ்டாங்க யோகம் –தைலதாராவதி -நினைவு பாலம் -த்யானம் -ஞானம் முதிர்ச்சியால் –ஸ்ம்ருதி சந்தான ரூபம் -பக்தி –
விவேக விமோக –சாதன சப்தகம் -செய்து பக்தி –இப்படி -15-பார்த்து பக்தி -வளர்த்து -அது நம்மால் முடியாது -பிரபக்தி –
ஸூ சூகம் கர்த்தும் -பண்ண சுகம் என்பான் பக்தியை -கண் முன்னால் நிறுத்தும் -மன் மனான –இத்யாதி

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading