ஸ்ரீ பாஷ்யம்—ஸ்ருதி ஸ்ம்ருதி கட்டம் -மகா பூர்வ பஷம்– மகா சித்தாந்தம்- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் –

சரீர சரிரீ பாவம் நிறைய இடத்தில்-விலஷணமான சித்தாந்தம் நம்மது சம்யக் சரியான ரீதியால் உபதேசம்
ச விசேஷா அத்வைதம் -நம்மது -விசிஷ்டாத்வைதம்
போக்தா போக்கியம் ப்ரேரிதா த்ரிவிதம் ப்ரஹ்மம்தாத்பர்யம் -ஸ்ரீ பாஷ்யம் இது தான் –

அவேத்யம் -அறிய முடியாது-அவாச்சயம் -பேச முடியாது –
ஞானம் -விஷயீ
எனக்கு -பிரமாதா
எதைப் பற்றி -பிரமேயம்
எதனால் -பிரமாணம் –
ப்ரஹ்ம வஸ்துவை -ஞானம் விஷயம் ஆகாது
நாம் ஞானம் ஆகலாம்
சுருதி கட்டம் சாராம்சம்
கண்டனம் paartial அபூர்ணச்ய ஞானம்
திருஷ்டிக்கு முக்கியம்-த்ரஷ்டா வுக்கு இல்லை
அமர கோசம்
அமரர் நிர்தரரர் தேவர் சூர பர்யாய சப்தங்கள்
அர்த்தம் -சாகாதவர்
மூப்பு இல்லாதார் -தவி க்ரீடா
ஒவ் ஒவ்ற்றும் ஒரு அர்த்தம்
மதி ஞானம்
மதி -த்யானம்
மந்தா வஸ்து இல்லை
ஞானத்தை விஷயீகரிக்க முடியாது என்பர்
ப்ரஹ்மம் புரிய முடியாது என்பர்
ஞாத்ருத்வ சுருதி விரோதம்
ஜீவாத்மாவை உபாசனம் பண்ண கூடாது
பரமாத்மா உபாசனம் பண்ண வேண்டும்
பிரமாணிகமாக வாத பந்தத்தி ஸ்வாமி அருளி –

பாணினி –
வாதி பிரதிவாதி மத்தியஸ்தர் எப்படி இருக்க வேண்டும்
அநு கூலம் பிரதிகூலம்
விதி முகேன நிஷேத முகேனே சொல்லி ஸ்தாபிக்க
விஞ்ஞாதா -விஞ்ஞானம் அஸ்ய அஸ்தி விஞ்ஞாத-பிரித்து விருத்து ப்ரஹ்ம
தாது பிரத்யேகம் பிரித்து அர்த்தம் ஜகத் காரண வஸ்து
பிருகு வல்லி-வருணம்–பிருகு பிள்ளை வருணம் பிதரம்
ப்ரஹ்மா பற்றி கேட்க
எதோ வாநி யமௌ -ஜாயந்தி –தத் ப்ரஹ்மேதி
எதானால் பிறக்குமோ ஜீவிக்குமோ லயிக்குமோ-தபசால் அறிய முடியும்
மேலே ரகசியம்-தபசே ப்ரஹ்மம் என்பர்
தபோ ப்ரஹ்மேதி
தபசால் அறிய முடியும் சொல்லி தபசே அவன்
அநந்ய ப்ரோக்தே -ஞானிகள் சொன்னால் புரியலாம்
அன்னம் -ப்ரஹ்மேதி –ஆகாரத்தால் மூன்றுமே –
முதலில்
பிராணன் -அதுக்கு மேலே
மநோ
விஞ்ஞானம்
ஆனந்தோ ப்ரஹ்மேதி விதாத

உபநிஷத் முடிந்து
ஆனந்தமே ப்ரஹ்மம் அறிந்து-ஆனந்த ஸ்வரூபமே ப்ரஹ்மம்-ஞாத்ருத்வமே ஆனந்தத்வம்
அத்வைதிகள் -ஆனந்த ஸ்வரூபம்-அவனுக்கு ஆனந்தம் உண்டு இல்லை
ஆனந்த ஆச்ரையன் ப்ரஹ்மா நம்மது
ஸ்ரீ பாஷ்யம் -படிப்பவன் மீமாம்ச ந்யாயா சாஸ்திரம் சாமாஞான வியாகரணம் அறிந்தவர்
ஆனந்தம் மாத்ரமே –
ஞானம் ஸ்வரூபம்
ஞானம் ஆனந்தம் பர்யாய சப்தங்கள்
ஆனந்தம் ஞான விசேஷம் விவரிக்கிறார்
பிரதிதந்திர சித்தாந்தம் -unique -நம்மது
ஆத்மாவாக வஸ்து இந்த அம்சத்தில் சாம்யம்

தீப திருஷ்டாந்தம்
ஞான ஸ்வரூபம்
ஞான ஆச்ரயம்
தன்னையும் காட்டி பிறரையும் காட்டும் தீபம் போலே
சுருதி சதா சமனகம் -பகுத்வ வாசி சதம் சப்தம்
சதா தூஷணி -67 வாதம் தேசிகன்
அறியாதவர் 33 நஷ்டம் 67 தான் கிடைக்கு
ஆ எகோ பிராமமனாக ஆனந்த-பிரமத்தின் உடைய ஆனந்தம்-சு ஸ்வாமி சம்பந்தம்
ராமஸ்ய க்ருஹம் -சஷ்டி விபத்தி
சம்பந்த வாக்கியம் ராமன் உடைய வீடு
ஸ்வாமி ஸ்வம் பாவ சம்பந்தம்
ப்ரஹ்மம் ஆனந்தம் உடையவர் ஆனந்தி
குணீ போலே
ஆனந்தத்தை உடையவன்
ஆனந்த ஸ்வரூபம் மட்டும் இல்லை
ஞாத்ருத்வமே ஆனந்தம்
அபரிமிதம்
ஆனந்தோ ப்ரஹ்ம -நிராகரக்கிர்றார்

அடுத்து
யத்ர-த்வைதம் இத பவதி
ப்ருந்தாரண்யா உபநிஷத்
தத்ர இதர பஷ்யதி-மோந்தோ –
இரண்டு இருக்கும் மாதிரி தான் சொல்லி
இருப்பதே ஆத்மவஸ்து
பார்ப்பது யார் பார்க்க படுவது யார்
அத்வைதம் பரம -என்பர் இத்தைக் கொண்டு
நானா இஹ பஸ்யதி-மிருத்யும் ஆப்நோதி சம்சார சக்கரம் மாட்டிக் கொண்டு என்பர்
ஔபனிஷத் சித்தாந்தம் தம்மது என்பர்
பேத நிஷேதம்
சரீர சரிரீ பாவம்
பஹுஸ்யாம் பிரஜா பவதி -சங்கல்ப பூர்வகம்
இந்த மாதிரி சொன்னால் அனுபபத்தி உண்டே
அநு கூலமும் காட்டி
பிரதானமான வார்த்தை இது-

வாத பந்தத்தி
உக்தம் –இதி பரிகாரம் காட்டி –
நானார்த்தம் -விஷய-அத்வைதி -இது சேத இப்படி சொன்னால்
ந சரிப்படாது
பஹுஸ்யாம் அபிரமானம் சுருதி வாக்கியம் என்பர்
ஏகத்வம் தான் சரி முதலிலே தீர்மானம்
ப்ரஹ்மனத்வம் நாநாத்வம் பிரயஷமாக இருக்கும்
யதிதி முக்தம் –
இதி
அது வரைக்கும் பூர்வ பஷம் சொல்லி
அந்தர்யாமி –
உபாதான உபாதாய பாவ ஐக்கியம் –
ஜகத் பிரமத்தின் பரிமானம் உண்டே
சரீரி சரீர அந்தர்யாமி பாவம்
பேதம் அபேதம் இரண்டும் முக்கியம்
தத் பிரத்யநீக –
பேதமும் பிரமாணம்
த்வதிகள் சொல்வது அபிரமாணம்
ஐக்ய உபதேசம் சம்மதம்
பேதமும் உண்டு அபேதமும் உண்டு
உபாதான உபதேய வேதமும்
சரீர சரீர பாவ பேதம் உண்டே
பேதாபேத வாதம் இல்லை
ச விசேஷ அத்வைதம் நம்மது
சூஷ்மமான விஷயம்
விசிஷ்டாத்வைதம்
தீவிரமாக ஆலோசனை பண்ணி ஆச்சார்யர் கடாஷம் மூலமே புரிந்து கொள்ள முடியும்
எதுக்கு இவ்வளவு சர்ச்சை ஒன்றா இரண்டா
கோயிலுக்கு போய் பெருமாளை சேவிக்கிறோம்
எதுக்கு ஸ்ரமம்
கேள்விகள் இறைய
புஸ்தகம் பேனா -ஒன்றா வேறயா சர்ச்சை உண்டா
ஸ்பஷ்டமாக அறிகிறோம்
ஜீவாத்மா பரமாத்மா அப்படி இல்லையே
எதோ வாசோ நிவர்த்தந்தே
abstract
சூஷ்ம விஷயம்
இரண்டும் அதி சூஷ்மமான விஷயங்கள்
அவிஞ்ஞாதம்
விராசாரங்கள்
ஞான விஷயம் புரிந்து
பக்தி செய்து
ஜீவா பர யாதாம்ய ஞானம் பூர்வாக மாகவே
பகவத் பிரசாதத்தால் பெற்று
அனுபவத்து –
சாராம்சம் –
இரண்டும் அணியோர் அணியாம் மகோ
நிஹிதோ குஹாயாம்
அவிஞ்ஞாதம்
அறிய முடியாது அறிந்தவன் ஞானி
அறிந்தான் என்பர் அறிவிலிகள்

அமர்த்தம் பாராசாராய வசச்தாம்
மனனம் சரவணம் நித்யாசனம் தர்சனம் மேலே மேலே
கிரமமாக போக முதல் அடி இது

தைத்ரிய உபநிஷத் –
பய பிராப்தி பிராமணி நானாயப்த பச்யந்தி
வாசி பார்ப்பவன் பயப்படுகிறான்
ஏஷக-ஜீவாத்மா -அர்த்தம் சொன்னால் அவர்கள் சித்தாந்தம்
அபிமதியை
இதம் லஷணம் சரிப்படாது
இந்த சத் புருஷன் ரொம்ப கேட்டவன் போலே ஆகுமே
லஷனமே ஆகாதே
அபிமதம்
பாவனை சரி இல்லை
ஜீவாத்மா என்ற அபிமதம்
உதரம் அந்தரம் குருதே
உபநிஷத் பாஷ்யம் தனியாக ஸ்வாமி எழுத வில்லை
கீதை ப்ரஹ்ம சூத்ரம் தசோ உபநிஷத் மூன்றுக்கும் பிரஸ்தான த்ரயம் பாஷ்யகாரர் -அத்வைதிகள் சொல்வார்
நாம் -மூன்றும் ஒரே பிரஸ்தானம்
அவர்களுக்கு தனி
பக்தி மார்க்கமே பிரதானம்
கீதா பிரஸ்தானம் தங்கள் சித்தாந்தம் காட்ட கஷ்டப் படுவார்கள்
பேதம் ஸ்பஷ்டமாக ப்ரஹ்ம சூத்திரம்
உபநிஷத் மூன்றும் உண்டே பேதம் அபேதம் கடகம்
நாம் மூன்றும் சம்பந்தப் பட்டவை
பிரஸ்தானம் வேவ் வேற பாதை
பிரஸ்தான த்ரயம் கிரந்தம் அத்வைதிகள் உண்டு
ஏக வாக்யத்வம் நமது
மூன்றும் ஒரே வார்த்தை
சம்பூய ஏகாரத்த பிரதிபாத்யம் மூன்றும்

வேதார்த்த ஸங்க்ரஹம் பெயர் தானே-வேதாந்தார்த்த ஸங்க்ரஹம் இல்லை
பூர்வ உத்தர சொல்லும் பொழுதே ஒரே பாகம் தான்
உபநிஷத் பாஷ்யம் -பதிலுக்கு வேதார்த்த ஸங்க்ரஹம்-
நானா -பய ஹேது என்பர்
அது சரிப்படாது
இதி பிராமணி -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
தத் ஜலா சாந்த உபாசீத –
நானா -சொல்லினால் ஆகாசம் தலை மேல் விழாதே
அநேக ரூபங்கள்
தத் ஜலான் –
தத் ஜம் -அதனாலே உண்டாகி
தத்லம் -அதிலே லயித்து
தத்தனம் -அதனாலே இருந்து
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்
அதனால் சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
சாந்தக உபாசித்த –
சமம் தமம் -தாந்தக
ஆந்திர பாஹ்ய இந்த்ரியங்கள் நிக்ரஹம் வேணும்
உபரதி உண்டாகும்
ஆத்மனே -அந்தராத்மா உபாசீதா
இப்படி உபாசிக்கிரவன் சாந்தி பெறுவான் என்றுமாம்
சாந்தக -இரண்டு பக்கமும் கூட்டி பொருள்
ஆத்மாவாலே த்ரஷ்டவ்ய அர்த்த க்ரமத்தால்அர்த்தம் கொள்வது போலே
நாநா -வேற காரணம் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் என்பதால் –
சர்வச்ய ஜன சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் பிரமத்தின் கார்யம்
ஆத்மகம்
உபாசனத்தால் சாந்தி ஏற்படும்
தேவ த்ரியக் மனுஷ்யா ஸ்தாவராதி பேத பின்னம் ப்ரஹ்மாத்மகம்
சூர நர த்ரியக் ஸ்தாவர -என்பர்
நான்கிலும் ஜீவாத்மா உண்டு
அபய ஹேது
ந பய ஹேது பிரசங்க –
அந்தர்யாமி அனுசந்தானம் செய்வார் ஷாந்தி அபயம் உண்டாகும்
ஜன்ம மிருத்யு ஜரா -வியாதி -பயம் போகுமே சஹச்ர நாமம் சொல்வோம் –
பயத்தால் உபாசானம் போக முடியாது
உபாசனம் செய்தால் பயம் போகும்
பயந்தால் தானே ஸ்ரமம்
ஷாந்தி ஹேது தான்
பயம் எதனால் -என்றால்
அபய பிரதிபத்தி
பிரதிட்ஷை ஸ்தானம் ஆனால் –
அப்பர் பட்ட பரமாத்மா இடம்
இதி அபய பிராப்தி ஹேது
குழந்தை தாய் மடியில் இருந்தால் பயப்படாதே
இருட்டிலும் கூட
விச்சேதம் உண்டானால் பயம் இல்லை
சம்யோகம் இருந்தால் பயம் இல்லை
அதனால் இந்த உபநிஷத் வாக்கியம்

சம்பந்தம் உணர்ந்தால் பயம் இல்லை
யதோக்தம்-ஸ்ம்ருதி வாக்கியம் –
யன் முகூர்த்தம் ஷணம்-வாதி -சாஹானி
சா தோஷம் -இதுவே ஹானி தோஷம்
விகாரம் அடைகிறோம் -பரிணாமம் -அடைகிறோம் விகிரியா –
கிருஷ்ணாஷ்டகம் –இதம் புண்யம் -கோடி ஜன்ம கிரூத பாபம் போகும்
எதனால் போகாது

பகவத் சாஷாத்காரம் வேண்டுமே
கோயிலுக்கு போய் விட்டு வந்ததும் -பெருமாளை பார்த்தாயா –
ஆச்சர்யமான சேவை
அந்த பெருமாளா –
நமது மனசிலே பட வில்லை

ஸ்மரணம் -அனுபவம்
சாஷாத்காரம் வேண்டுமே
நெஞ்சில் என்னும் உட்கண்ணில் காணும் உணர்வு
சிந்தனை –
அதுவே -த்யானமே முடிவு இல்லை
ஆரம்பத்தில் ஆரம்பம் நாம் செய்வது

யத் உக்தம் –
உபய லிங்க அதிகரண்யம்
இரண்டு சின்னங்கள்
அகில ஹேய ப்ரத்ய நீக்கம் ஒரு லிங்கம்
சமஸ்த கல்யாண குனாத்மகம்
இவை உபய லிங்கம்
அவர்கள்
மாயாவாதி –
சொபனம் போலே இந்த வார்த்தைகள் பொய்யானவை
நிர்விசேஷ வாக்கியம் என்பார்கள் –
சுருதி கட்டம் முடித்தோம்

பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்தாபிக்கும் சித்தாந்தமே ஒளபநிஷத சித்தாந்தம்.
காரணம் பிரஹதாரண்யக உபநிஷத்தில் வரும் ”தத்வமஸி வாக்கியம் 9 முறை வருவதால்,
அபேதமே ஸ்ருதி தாத்பர்யம் என்று அத்வைதிகள் சொன்னால், அதே பிரஹதாரண்யக உபநிஷத்தில் வரும் அந்தர்யாமி பிராஹ்மணத்தில்
யஸ்ய ஆத்மா சரீரம், யஸ்ய ப்ருதிவீ சரீரம். . . .”இத்யாதி வாக்கியங்கள் 22 முறை காணப்படுவதால்,
பிரஹ்மாத்மக விசிஷ்டாத்வைத சித்தாந்தமே கடோபநிஷத், தைத்ரீய உபநிஷத் என்று
நிகில உபநிஷத் துக்களிலும் அதைவிட அதிகமாக வலியுறுத்தப் பட்டதாகும்.

இதையே பகவத் ராமானுஜர் பங்க்தி இடும்போது
நிகிலோபநிஷத் பிரசித்தம் கிருஸ்னஸ்ய பிரஹ்ம சரீர பாவம் ஆதிஷ்டமாநைஹி கிருஸ்னஸ்ய பிரஹ்மாத்ம பாவ
உபதேசாஹா ஸர்வே ஸம்யகு உபபாதிதாஹா–என்பதால் ஸவிசேஷாத்வைதமே வேத தாத்பர்யம் என்பது ஸுஸ்பஷ்டம் .

ஸ்ருஷ்டி ஸ்திதி லய காரணமாக ஒரே பிரஹ்மம் ”தத் ஜாலாந் =>
தத்ஜம் (தஸ்மாது ஜாயதே இதி தத்ஜம் )
தல்லம் (தஸ்மாத் லீயதே)
ததாந் (தஸ்மாத் திஷ்டதி இதி ததநம்) ” –
அதனாலேயே உண்டாகிறது,
அதிலேயே இருக்கு,
அதிலேயே லயம் அடைகிறது என்கிற திருஷ்டியில் –
மூன்று விதமான நிலையை உடைய அந்தர்யாமி பிரஹ்ம உபாஸனம்/பிரதிஷ்டிதம் அபய ஹேது . நபய ஹேது —

—————————-

ஸ்ம்ருதி புராண கட்டம் மேலே
வேதத்தில் சொல்லிய முக்கிய விஷயங்களை ஞாபகப் படுத்த
ஸ்ம்ருதி
மனு ஸ்ம்ருதிகள்
பராசர ஸ்ம்ருதிகள் பல உண்டே
சிருஷ்டி பிரக்ரியை
விதி நிஷிதங்கள் சொல்லும்
52 ஸ்ம்ருதிகள் உண்டு
ஆரோக்கியம் போல்வன
புராணம்
சர்கம் பிரதி சர்க்கம் வம்சம் மன்மன்தரம் -71 சதுர யுகம் 1-மன்வந்தரம் –
10 to power 52-
யுகாதி
கலி யுகம் வருஷம் –
தேவதைகள் வருஷ கணக்கு
சங்கல்பத்தில் சொல்ல காரணம் -இவ்வளவு காலம் பிறந்து உழல்வதை நினைவு கொள்ள சொல்கிறோம்
ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்ரீ சூக்திகள் காட்டி

நிர்விசேஷ ஞானம்
ப்ரஹ்மம் ஞானம் பர்யாய சப்தம்
இத்யாதி
ஸ்வாபத ஏவ
சமஸ்த கல்யாண குணாத்மகம்
ஸ்வா பாவிக ஞான ரூபாயா
விபூதி பூதம்
இரண்டு வார்த்தை விசேஷம்
ஏகமேவ பரமாத்மா சொல்லி –
பரம் ப்ரஹ்மம் ச விசேஷம் தத் விபூதி பூதம்
விசேஷ அஸ்ய குண விக்ரஹ விபூதி
சமஸ்த கல்யாண குணாத்மகம் வார்த்தை உண்டே -குணங்கள் உண்டே
தானத்துக்கு அநு குணமாக ஷேத்ரஞ்ன
விபூதி ஐஸ்வர்யம் நித்ய லீலா விபூதி
பாரமார்த்திகம்
நிறைய ஸ்லோகங்கள் சொல்லுமே
சத்யம்
சுபாஸ்ரயமான திரு மேனி உண்டு
பிரத்யச்மித பேதம் ப்ரஹ்ம சம்ஹிதம்
வார்த்தை
எல்லா பேதமும் தாண்டியது ப்ரஹ்மம்
பிரகரணம் காட்டி
மனு ஸ்ம்ருதி –
ந ஸ்திரீ ஸ்வா தந்த்ர்யம் அர்ஹதி
ஒரு வார்த்தை எடுத்து தப்பான அர்த்தம் –
பிதா ரஷாதி கௌமாரெ–ஸ்லோகம்
ஸ்வா தந்த்ரம் physical protection அர்த்தத்தில்
தன்னாலே ரஷிக்க
அபலா –
பார்த்தா ரஷாதி யௌவன
புத்ரா அப்புறம்
இதனால்
பூர்த்தி விஷயம் அறியாமல் மனு ஸ்ம்ருதி தப்பாக சொல்வார்
நா மான்ச பஷனே தோஷா
ந மது ந illicit relation
ஸ்லோகம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி
அப்புறம் சொல்லும் சாதாரணமாக நடக்கும்
நிவ்ருத்தி மகா பலா கிட்டும்
அது போலே அத்வைதிகள் நடுவில் ஒன்றை எடுத்து
பேத ரஹிதம்
தேவாதி
சத்தா மாத்திர மகோசரம்
சந்தர்ப்பம் காட்டி அருளி
த்யானம் அஷ்டாங்க யோகம்
ஆரம்ப அவஸ்தை
யமம் நியமம் ஆசனம் பிராணாயமம் –
கேசித்வாஜன் ராஜா சொல்லி -காண்டித்வனிடம்
பராசர மக ரிஷி
விஷ்ணு புராணம் 7-57 ஸ்லோகம்

ஸ்மிருதி புராணங்கள் நிர்விசேஷ ஜ்ஞானத்தை (= பிரஹ்மம்) பற்றியதுதான், சித் அசித் இரண்டும் அபரமாத்திக்கம் என்பது
பிரத்யஸ்தமிதம் பேதம் யத் சத்தா மாத்ரம் அகோசரம் பிரஹ்ம” என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகத்தை
(கேசி துவஜ – காண்டித்யர் சம்வாதம் -அம்ச.7 ஸ்லோ.57) வைத்துக் கொண்டு , அத்வைதிகள் கூறுகின்றனர்.
அவர்கள் யோஜனையை பகவத் ராமானுஜர் நிராகாரணம் பண்ணுவதோடு ,
”ஸமஸ்த கல்யாண குணாத்மகாசௌ ” என்கிற வாக்கியம் ,
”க்ஷேத்ரஜ்ஞ ரூபேண ஸ்திம்ச உத்வா ” என்றும்,
”தத் விபூதி பூதம் ஜகதபி பரமார்த்த மேவா” என்றும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் வாக்கியங்கள் இருப்பதால் பிரஹ்மத்துக்கு குணம் உண்டு.
தியானத்துக்கு அனுகுணமான மூர்த்தம் (ஸுபாஸ்சர்யமான திருமேனி) உண்டு, விபூத் ஐஸ்வர்யம் உண்டு என்பதும் ,
பரமார்த்த சரீரமான ஜகத் பாரமார்த்திகம் மித்யை இல்லை, பரம் பிரஹ்மம் ஸவிசேஷம் , என்பதும் காட்டப் பட்டது.

யோக ஸ்வரூபம்
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷம்
பரமாத்மா அனுபவமே மோஷம்
விஷயம் -சப்தாதி -பந்தம்
முக்தி நிர் விஷய பந்தி –
ஆத்மா பிரத்யயனம் –சா பேஷா விசிஷ்டா மநோ கதி தஸ்ய பிராமணி சம்யோகம் –
விஷயீ கரித்தால் யோகம்
முமுஷூ -ஆக
யோகம் -அத்வைதிகளுக்கு தப்பாக
யோக மார்க்கம் பக்தி மார்க்கம்
மனனக மலமற-த்யானம் ஈட்டில் உண்டே
அஷ்டாங்க யோகம் -ஈடு 36000 அஷ்டாங்க யோகத்தால் கண்டு கொள்வது ஜீயர் அரும்பதம்
தேசிகன் பகவத் சோபான இப்படி காட்டி
அஷ்டாங்க யோகம் நமக்கும் உண்டே
நாத முனி காலம் நஷ்டம் சொல்வார்களே
பிரயச்தமித பேதம் சத்தா -கடைசியில் சொல்லி
இந்த வாக்ய கண்டம் பகுதி மட்டும் கொண்டு அத்வைதிகள்
சம்சார -தாரணா சித்யர்த்தம்
ஞான ஏக ஆகாரம்
சுத்த சித்தி
பர சக்தி ரூபம் ஷேத்ரஞ்ன
கர்ம ரூபா அவித்யா
சுபாஸ்ரயம் த்யானம் பண்ண சொல்லி
பந்திகள் உண்டே
சாராம்சம் –
பரி சுத்த ஆத்மா ஸ்வரூபத்தால்

தாத்பர்ய லிங்கம்
ஷட் வித
நியமம் கொண்டு அர்த்தம் சாதித்து
மீமாம்ச ந்யாயம்-நியதி விவஷிதார்த்த சித்தி
நியாய பாஷ்ய காரர் -அர்த்தம் -சப்தம் இந்த்ரியங்கள் -பிரமாணம் கொண்டு பரிஷை
நீயதே விவர்ஷியார்த்த சித்தி என்ன காரணங்கள் கொண்டு
தத் ஞானம் ப்ரஹ்ம சம்ஹிதம்
நான்கு விசேஷணங்கள்

சத் –
உத்தேச்ய விதேய பாவம்
இதம் -முன்னாள் இருப்பது பிரத்யஷம் -பேனா -வஸ்து சொல்லி காட்டி
இயம் உத்தேச்யம் -அறிந்தவன் –
விதயம் அறியாதவற்றை
உத்தேச்ய விதேய பாவம்
ராமாக சுந்தரா -ராமம் உத்தேச்யம் சௌந்தர்யம் விதிய
சுந்தர ராம அந்த அழகன் ராமன் –
விசேஷ விசேஷண பாவம் வேற இந்த உத்தேச்ய விதேய பாவம் வேற
ஞான ஸ்வரூபம் வேற
சுந்தர ராம ஆகாதா -பிரதம விபக்தி ஏக வசனம் கிரியா பதம்

விதேய வாசகம்
சுந்த ஆகாதா ராம எ முக்தவான்
அஸ்தமித்த இத சூர்யா
சூர்யன் அஸ்தமித்த -மறைவை அடைந்தான்
பிரதி அஸ்த மித பேதம்
எல்லா பேதங்களும் அற்றதும்
சகல பேத ரஹிதம் -எது
சத்தா மாதரம் அகோசரம் வசஸா மாதரம்
தத் ஞானம்
சத் சப்த வாச்யம் –
அகோசரம் யாராலும் அறிய
வசதாம் வார்த்தைகளால் புரிந்து கொள்ள வேண்டுயது
தத் ஞானம் ப்ரஹ்ம சம்ஹிதம்
பாவம் அறிய வேண்டும்
கர்மன்யேவ அதிகாரச் –கீதை ஸ்லோகம்
மா பலேஷூ –
பாராயணம் செய்வது நாம்
பலம் கொடுப்பது அவன்
மா கர்ம பல ஹேது -பூஹூ அடுத்த வாக்கியம் –
கர்மம் பண்ணாமல் இருக்க கூடாது
பிரத்யச்தமித பேதம் –
அத்வைதிகள் –
பேதம் -விசேஷம் -அசேஷ விசேஷ ப்ரத்ய நீகம்
சித் அசித் எல்லா வற்றுக்கும்
எதிர் தட்டு
ரஹிதம் வேற பிரத்ய நீகம் வேற -முக்காலத்திலும் இல்லாதவை பிரத்ய நீகம்
இருக்க பிரசக்தியே இல்லையே
அகோசரம் -நிர்விசேஷ க்ராஹி –
வசசாத்மா –
நிர்விசேஷ சின்மாத்ரம் –
பூர்வபஷம்
சித்தாந்தம் மேலே
6-7-53-விஷ்ணு புராணம் ஸ்லோகம்
சத்தா மாதரம் -சத்தாகவே முக்காலத்திலும்
உபாகர பட்டர் -ராமானுஜர் முற்காலம் -ஸ்வரூப
பேனா சவ ஸ்வரூபம் சத் புஸ்தகம் ஸ்வரூபன அசத்
பசு -கோத்வ ரூபேண சத் அஸ்வத் ரூபன அசத்
புத்தர்கள் இதை கொண்டு அசத் நிறைய உண்டே சத் கொஞ்சம் தான்
சூன்ய வாதம்
அசரீரத்வாத் தேவாதி நிர்விகாரத்வம் இல்லாமல் எந்த ரூபத்தாலும் அசத் இல்லையே ப்ரஹ்மம்
கோத்வ ரூபேண சத் ப்ரஹ்மம் தான்
ஆச்சார்யமான concept
ஜீவத் ரூபேண சத்
சர்வதா சத்தா மாதரம் ப்ரஹ்ம வஸ்து -இதர வஸ்து வி லஷணம் ராமானுஜர் காட்டி அருளி
சீதா -பிதா ராம ஜாமாதரம் புருஷ விக்ரஹம் -புருஷ ரூபா ச்த்ரீத்வம்
பயாதிகள் உன்னிடம் உள்ளது
பும்ஸாம் திருஷ்டி சித்தா அபஹாரினாம்
என கேன ரூபேண சத் தான் வஸ்து
அந்தர்யாமியாக இருந்தும் நிரிகாரம்
வாக்கு மனசா அபரிச்சேத்ய ஸ்வரூபம் ஸ்வ பாவம்
கால தேச அவஸ்தா பரிச்சேதம்
இதர அபேஷ ஸ்வ பிரகாச சுபிரகாச திவ்ய தேஜோமயம் விக்ரஹம் உண்டே

நிரவதிக அதிசயம் ஞான ரூபம் ஞான தர்மகம் இரண்டும்
ஞான ஸ்வரூபம் ஞான ஆஸ்ரயம் பிரதி தந்த்ர்யா சித்தாந்தம்
நாம் மட்டுமே சொல்வோம்
ஞான குணகம் அத்வைதி சொல்ல மாட்டார்கள் ஞான ஸ்வரூபம் மட்டும்
தீபம் திருஷ்டாந்தம் காட்டுவோம்
ப்ரஹ்மா விஷ்ணு -வாக்கியம் விவரணம் -நசபுனலிங்கம்
சதுர்முக பிரமன்-வேற -புல்லிங்கம் -ஹிரண்யகர்பன் வேதாந்தம் சொல்லும் இவனை

2-2-1 யோக பிரத்யுக அதிகரணம்
முன்னால் சாங்க்ய மத நிரசனம்
சாங்க்ய நிராசரணம் நிறைய இடத்தில்
அபின்ன நிமித்த காரணம்
பிரக்ருதிஸ்ஸ உபாதான காரனும் பகவானே ச சப்தம் –
பிரகிருதி உபாதான காரணம் இல்லை
2-1-1- அதிகரணம் உபாதானம் பரமாத்மா தான்
ந்யாயா சாஸ்திரம் -நிமித்த காரணம் தான் ஈஸ்வரன்
2-2-தர்க்கபாதம்
யுக்தி த்ருஷ்டியாலும் தோஷம் காட்டி
அத்வைதிகளும் நாமும் உபாதான காரணம் பகவான்
ஏதேன யோக மதமும்
அஷ்டாங்க யோகம் நிரசனமா
யோக தர்சனம்
வேற சாங்க்ய தர்சனம் வேற
25 தத்வங்கள் சாங்க்ய தர்சனம் சொல்லி
ஏக தத்வ வாதம் முதலில்
ப்ரஹ்ம
விஞ்ஞான
சூன்ய
இரண்டு தர்சனம்
பிரகிருதி புருஷன்
சைதன்யம்
matter
concious
யோகம் -சம்பந்தம் ஜகத் நிமித்தம் காரணம் பரமாத்மா
கிம் பகுணா –
நாமும் 25 தத்வம்
அவர்கள் பிரகிருதி ஸ்வ தந்த்ரம்
நாம் அவற்றுக்கும் அந்தராத்மா பகவான்
பரமாத்மா அதிஷ்டிதா அவற்றுக்கும்-பிரதானம் சப்தம் பிர்க்ருதிக்கும்

பிரமாண அனுபவம் -ஸ்ரீ பாஷ்யம் முக்கியம்
ஒவ்வொரு பந்தியும் -படிக்க படிக்க ஞானம் விகாசம் ஏற்படும் பிரத்யச்தமிதம் பேதம் –
யோகம் -பிரத்யாகார பர்யந்தம்
சக்தி
சுபாஸ்ரயம் -த்யானத்துக்கு விஷயம்
ஷேத்ரஞ்க்ன -அந்தர்யாமி
ஜீவாத்மா
அவித்யா கர்மா போவதற்கு
சக்தி த்ரய -ஈஸ்வர -ஷேத்ரஞ்க்ன -அவித்யா சக்தி
விஷ்ணு சக்தி -பரா போக்தம்
ஷேத்ரஞ்ன சக்தி
மூன்றாவது சக்தி தான் த்யானம் பண்ண
தேவ மனுஷ்யாதி ஆத்மா ஸ்வரூபம் பிரபஞ்சாலாபம்-அவர்கள்
ஞான மாதரம் அகோசரம் அவயகதம் த்யானம் பண்ண முடியாது
த்யானம் பண்ண -வஸ்து -ஆலம்பனம் வேணும்
தே சிந்தையா த்யானம் தைலதாராவது அவிச்சின்ன சிந்தா மதி
யோக சூத்ரம்
இடைவிடாத த்யானம்
ஆலம்பனம் சாகாரமா நிகாராமா வஸ்துவுக்கு வேண்டியது
சுவிசேஷ
விசிஷ்டாத்வத்வைதம்
குணங்கள் விக்ரஹம் சுபாஸ்ரயம்
காலம் நிராகார வஸ்து அத்தை த்யானம் பண்ண முடியுமா
பிரபஞ்சம் பொய் சொல்ல வில்லை
சந்தர்ப்பம் பிரகரணம் காட்டி
தஸ்மின் பிரகரனே சம்சாரம் ஒர்ரே மருந்து இது
பேஷஷம்-சொல்லி
த்யானம் யோகம் சொல்லி

தியானமாவது, அதன் அங்கமான யம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யாகார, தாரண, தியான, சமாதி இவைகளை
ஸ்திரமான இடத்தில், சிரமம் இல்லாமல் சுகாசனமாய் அமர்ந்து செய்வது.

ஸ்ரீபாஷ்யத்தில் நிராகரிக்கப் படுகிற முக்கியமான மதம் சாங்கிய மதம்.
காரணம் ஜகத்துக்கு உபாதான காரணம் பிரகிருதிதான்.பகவான் இல்லை என்பது அவர்கள் மதம்.
நையாயிகர் பரமாணுதான் ஜகத் கரணம், நிமித்த காரணம் ஈஸ்வரன் என்கின்றனர்.
வாத உபாதான காரணத்தை ஒப்புக் கொள்பவர்கள் பகவத் ராமாநுஜரும், சங்கரரும்தான்.
ஆனால், இந்த விஷயத்தில், இந்த இருவரும் ஒருபடி ஒத்துப் போவதில்லை.
அத்வைதிகள் அத்தை விவரத்தோ உபாதானம் என்று சொல்கின்றனர்.
சாங்கிய மதம் நிராகரண மானால், அதன் ஒரு பகுதியான யோக சாஸ்திரமும் தள்ளுபடிதானே ?
அஷ்டாங்க யோக பிரஸ்தாபம் தேவையா என்றால், சாங்கிய மதத்துக்கும் யோக மதத்துக்கும் வித்யாசம் பார்க்கில், ,
யோக மாதத்தில் ஈஸ்வர உபாதான காரணத்தை ஒப்புக் கொள்ளா விட்டாலும், ஈஸ்வர நிமித்த காரணத்தை ஏற்கிறார்கள்.
நிரீஸ்வர சாங்கியம் இரண்டையும் ஒப்புக்கொள்வதில்லை.

ஏக தத்வ வாதம் : பிரபஞ்சத்தில் இருப்பது எல்லாம் ஒரே தத்வம் தான் என்று சொல்கிற நாலு விவரித்த வாதாதிகள் உண்டு. அவை :

1. பிரஹ்ம விவிர்த்த வாதம்.
2. விக்ஜ்ஞான விவிவர்த்த வாதம்.
3. ஸப்த விவிவர்த்த வாதம்.
4. சூன்ய விவிவர்த்த வாதம்.

இரு தத்வ வாதம் : பிரகிருதி (matter ) புருஷன் (consciousness) பற்றிய சாங்கிய மதம்.

தத்வ திரிய வாதம் :

1. விசிஷ்டாத்வைதம்
போக்தா (ஜீவாத்மா), போகம் (பிரகிருதி), பிரேரிதா (ஈஸ்வரன்) .

இராமானுஜ சம்பிரதாயத்துக்கும் , யோக சாஸ்திரத்துக்கும் , பகவத் உபாதான காரண ஒரு விஷயம் தவிற , மற்ற படி நெருக்கமானது தான்.
பஞ்ச விம்ஸகா பிரகிருதி என்பது நமக்கும் சம்மதம் தான்.
ஆனால் அது ஸ்வதந்த்ரம் (ஈஸ்வர நியந்திரணம் இல்லை) என்பதிலே தான் வித்யாசம். நம்முடைய சித்தாந்தம் –
பிரகிருதி அதிஷ்டிதா பரமாத்மா நது ஸ்வதந்திரா: என்பதே.
பிரகிருதி-புருஷ விவேக: மோக்ஷ சாதனம். அதாவது நிராகார-ஜ்ஞான மார்க்கம் ஒன்றே மோக்ஷ சாதனம் என்பது சாங்கிய மதம்.
விசிஷ்டா த்வைதம் ஸாகாரா பக்தி மார்கம் .

ஆக, அஷ்டாங்க யோக மகிமையை தெரிந்து கொள்வதும் அவசியம்.
இந்த யோக ரகசியம் நாதமுனிகள் காலத்துக்குப் பிறகு குருகை காவலப்பன் பர்யந்தம் வந்து, ஆளவந்தாருக்கு கிடைக்காமல் போயிற்று.

யோகம் -அஷ்டாங்க –
ஆசனம் -யோக சூத்ரம் ஒரே ஆசனம் த்யானம் அங்கம்
ஸ்திரசுக ஆஸ்தானம் -ஸ்திரமாகவும் சுகமாகவும் –
பிராணா யாமம்
யம நியம -ஆசன பிரனா யாமம் நாடி சுத்தி -இந்த நான்கும்
பிரத்யாகா -முதல் அடுத்த நான்கும் -ராஜ யோகம் அடுத்த நிலை -ராஜாக்களுக்கு முதல் நான்கும் தானே வரும்
பிரத்யாக பர்யந்தம் –
பிரத்யாகாரம் -மற்ற விஷய நிவ்ருத்தி
தாரணா -அர்த்தம் சுவாஸ்ரயம் அடுத்த நிலை
சுபாஸ்ரயம் -தானத்துக்கு ஆலம்பனம்
த்யானம்
சமாதி –
தாரணா இருந்து த்யானமா-த்யானம் அப்புறம் தாரணாவா–இரண்டும் உண்டு
சுபாஸ்ரயம் -பகவத் அனுபவம் சமாதி
மூன்று சக்தி விஷ்ணு சக்தி
ஷேத்ராஞ்ன
அவித்யா கர்மா சக்தி
எந்த சக்தி விசிஷ்டமாக த்யானம்
மூர்த்தா அமூர்த்தா -ரூபா த்வயம் –சப்த த்ரயம் –

அவித்யாவேஷ்டிதம்
ப்ரஹ்மச்ய அவித்யா -அத்வைதி தோஷம் -அவித்யா விசிஷ்டம்
கர்மாக்ய அவித்யாவேஷ்டிதம் -ஸ்ரீ ஸூகதி
அப்ராஹ்மானம்-வேற அது போல கல்லை கூப்பிட மாட்டோம்
அது போலே கர்மாக்யாக அவித்யாவேஷ்டிதம் அசித் விசிஷ்டம் -என்கிறார்
சு கம்பீரா–அவிஸ்த்ருதாக-ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள் –
தத் பின்னத்வம் தத் சத்ருசம் இரண்டையும் சொல்லி

பரஸ்ய ப்ரஹ்மன விஷ்ணு ஸ்வரூபம் ச்பாஸ்ரயம்
த்யானம் பண்ண யுத்தம்
ஸ்தம்பம் முதல் ப்ரஹ்ம பர்மயந்தம் கர்ம ஜனித்த சம்சாரம் போக்க
த்யானம் செய்ய
பரமாத்மா ஞானம் ஒன்றே சஹஜம்
தஸ்மாத் -சுத்தமான பரமாத்மாவே ச்பாஸ்ரயம்
அசாதாரம் ஏவ ச்பாஸ்ரயம்
விஷ்ணு ரூபம் ஒன்றையே த்யானம் செய்ய வேண்டும் –
பிரபஞ்சம் மித்யை சொல்ல ஒன்றுமே இல்லை –
பேதமே இல்லை என்று சொல்ல வந்ததும் இல்லை இந்த கட்டம்
மன்னன்க மலமற-அஷ்டாங்க யோகம் -ஈட்டில்
பிரபன்ன ஜன கூடஸ்தர் -யோகம் கிடையாது இல்லை சொல்ல கூடாது –
எனதாவி தந்து ஒழிந்தேன்
எனது ஆவி யார் யான் யார்
ஆளவந்தார் -அதவா கின்னு சமர்ப்பயமாமி

ச்பாஸ்ரயம் திரு மேனி
மனம் திகிரியாக -அர்ச்சை -மூர்த்திகளை -நமக்கு-
கௌதம -ரிஷி போல்வாருக்கும் பிரத்யஷகம் –
ஆழ்வார்களும் அருளிச் செய்து –
த்யானம்
32 ப்ரஹ்ம வித்யை உபநிஷத் சொல்ல காரணம்
ஏதாவது ஒன்றையே
108 திவ்ய த்சங்களும்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே
திவ்ய ஆயுதங்கள் உடன்
ஸ்வரூபத்தை த்யானம்
அந்தர்யாமி
விபவம்
வ்யூஹம்
பர
படிப் படியாக போக
மனஸ் –நாம – பிராணன் -உபாசீதா- அந்த ப்ரஹ்ம வித்யைக்கு உபநிஷத் க்ரமம்–
ஞாச வித்யை நமக்கு -இதற்க்கு எல்லாம் பதில் -நமக்கு திருஷ்டி விதி –

பரஸ்ய ப்ரஹ்மணோ விஷ்ணு கோ ஸ்வரூபம் –
பரம் ப்ரஹ்மம் வேற இல்லை
நாராயணன் வேற இல்லை விஷ்ணு வேற இல்லை

ஆதி பௌதிகம் -ஜகத்
ஆதி தேவிகா ஷேத்ரம்
ஆத்யாமகம்
கீதாபாஷ்யம் சங்கரர் நாராயண சப்தம் உண்டு
கேவல தேவதா வாசி சம்ப்ரதாயம் நம்மது இல்லையே
பரகால மடம் ராதா கிருஷ்ணன் வந்த பொழுது சர்ச்சை பண்ணி அவர் மனம் மாறினாராம் 1960

வேதம் வல்லார்களைக் கொண்டே விண்ணோர் பெருமான் பாதம் பணிவோம்
திராவிட வேதம்
வேதத்துக்கு பெரிய ஸ்தானம்
உன்ன ப்ரஹ்மணம்-இதிஹாச புராணாதிகள் -சமயக் உப ப்ரஹ்மணம்
புரா அபி -பழையது இன்று போலே சரக்க பிரதிசர்க்க வம்ச மன்வந்தர சரிதா -பஞ்ச லஷணம்
இதிஹா ஆஸாம் இந்த மாதிரி நடந்தது -ராமாயணம் மகாபாரதம் –
அதிலும் கதைகள் உண்டு ஜாம்பவான் ஜடாயு பேசும் -கபிகள் ஆதிமானவார் என்பர்
சாகரன் 60000 வருஷங்கள்
தசரதன் 60000
ராமன் 1100 வருஷம்
ராவணனால் தோற்க்கடிக்கப்பட்ட தசரதர் மூதாதையர் அவன் பல வருஷம் இருந்து இருக்க வேண்டும்
உப ப்ரஹ்மனம் விவரணம்
விதி சகல வேத
வேத தத்வார்த்தம்
ஸ்திரீ சூத்திர த்வஜ பந்தூனாம் -பிராமண்யம் -உள்ளவர்
வேத அத்யத்னம் செய்யாமல் சூத்ரம் ஆசு கச்சதி மனு சூத்ரம்
த்ரயீ அறியாதவர்க்காகா மகா பாரதம்
வேத வேத்யே -சாஷாத் ராமாயணம்
வேதார்த்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களால்
வேதார்த்தம் வ்யக்தமாக காட்டி -சாஷாத் கரித்ததால்
சு யோக மகிமையால் சாஷாத் கரித்து
சாபேஷ்த்வ தோஷம் வருமா வேதத்துக்கு
அநந்தாவை வேதா விஸ்தாரம் -பரத்வாஜர் மூன்று மலை
பூர்த்தி அபிப்ராயம் அறிய இதிகாச புராணங்கள்
அநந்தம் ஆகையால் இவை வேண்டும் –

அபேச்சேத நியாயம்
உபக்கிரம நியாயம்
வியாகரண விஷயம் காட்டி
பரசாரர் -மைத்ரேயர்
புலச்ய வசிஷ்டர் -வர பலத்தால் பர தேவதா பாரமார்த்த ஞானம் ஏற்பட்டது
பகவத பராசரர் -பவவான் சப்தம் -ஞானாதிகள் வந்ததால் –
வேதார்த்தம் தத்வார்த்த்ம் புரிய கேட்டார் -தாம் அறிந்து கொள்ள -மைத்ரேயர் கேட்டு –
தர்மஞ்க்ன -சம்போதம்
அஹம் -கேட்க விரும்புகிறேன்
ஜகத் எப்படி உண்டாச்சு
எதா பூயச்து பவிஷ்யது எப்படி ஆகும்
என் மாஞ்ச ஜகத் சர்வம் -எப்படி பட்டது
சராசரங்கள் -சரம் அசரம் ஜகத் என் மாயம் –
எதில் லயமாகும் அறிய வேண்டும்
பராசரர் இடம் கேட்க –
என் மயம் -விகாரம் தான் ஜகத் -என்பர் -மய பிரத்யயம் –
தசரதா தாசரதி -பிரத்யயம் ஏற்றி -விக்ரஹ வாக்கியம் தஸ்ரத்ச்ய குமாரன் அர்த்தம்
தாசரதேயக- லவ குச

கிம் காரணம் ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் உபநிஷத் ஆரம்பம் –
2 அதிகாரணம் இது வரும்
தேஜோ மய அக்னி -பதம் -பிராசுர்யார்த்தே மயம்
ந்யாயா சாஸ்திரம்
கமனம்– போவது –ஓர் இடம் இருந்து வேறு இடம் பூர்வ தேசம் உத்தர தேசம்
விபாகம் பூர்வ தேச சம்யோகம் உத்தர தேச
பூர்வ தேச விபாக பூர்வக உத்தர தேச சம்யோக அனுகூல வியாபாரம் கமனம் –
பிராசுர்யம் -மய பிரத்யகம் -சஜாதீய நிஷ்ட குணாவாதிக உத்க்ருஷ்டம் –
விஜாதீய நிஷ்ட குணாவாதிக உத்கர்ஷம் காட்டும்
கோ விகார கோமயம் -விகாரார்த்த மயம்
பச்மமயம்
ச்வார்த்தே மயம் அர்த்தம் இல்லாமல்
பிராண மய ஆத்மா
சின்மயா ஆத்மா
மூன்றுவித மய அர்த்தம்
என் மயம் ஜகத் -விகார்த்தே மயம் யது -ப்ரஹ்மன்
அதனால் ப்ரஹ்மம் மயம் ஜகத் என்பதே என் மயம் ஜகத்
ப்ரஹ்மனா விகாராக ப்ரஹ்மன மயம் ஜகத்
ப்ரஹ்மம் நித்யம் விகாரம் மித்யம் என்பர் –
மிருத்யு -மண் -கடம் -மண் குடம்
மண் தான் சத்யம் குடம் மித்யை
உபாதானம் சத்யம்
உபாதேயம் மித்யை
விகாரங்கள் மித்யை தானே
ப்ரஹ்மம் நித்யம் ஜகத் மித்யை வருமே இதனால்
பிரத்யயம் அர்த்தம் கொண்டே சம்ப்ரதாயம் –
இது பொருந்தாது
விகாரார்த்த அர்த்தம் பொருந்தாது
பிராசுர்யா அர்த்தம் மயம்
பிரசிரம் இது ஜகத்
தேஜஸ் பிரசுரம் போலே
சஜாதீய விஜாதீய உத்கர்ஷ அர்த்தத்தில்
பிரமம் மயம் -விக்காரம் -ச்வார்த்தே -ஏவ ஜகத் இரண்டிலும் அனுபபத்தி காட்டி
பிராசுர்யம் அர்த்தமே கொள்ள வேண்டும்
நாபிபிராண மய ச்வார்த்தக –
பாணினி சூத்தரம் 4000 உண்டே
பதஞ்சலி
பூ தாது -தச லகாரங்கள் -90
கர்மணி பூயதே
பூஷிதே
போபூயதே
1400 வார்த்தை உண்டே
2000 தாதுக்கள் உண்டு
நாம தாது -noun verb அவன் லாலு செய்தான் தப்பு லாலு பிரசாத் போலே பூர்வ பர நித்ய அந்தரங்க அபவாத -பரிபாஷை எது பலம்
பிரசுர்யா அர்த்தம் தான் பொருந்தும்
விகாரார்த்த அர்த்தம் பொருந்தாது காரணம் கொடுத்து
ச்வார்த்த அர்த்தம் பொருந்தாது
பிரகரணம் அனுகுணமாக
வியாகரண சாஸ்திரம் அனுகுணமாக

எச்ய விகாரககா ஒரு அர்த்தம்
ப்ரஹ்மன விகாராகா
எதச்ய எதச்ய சராரசம் -பிருத்க் பிரசன்னா வையர்த்தா -ஏற்கனவே சொல்லியது
சரிப்படாது
நாபி பிராமண மய-அபவிஷ்யதே -லிங்கோத விருந்த பவிஷ்யதே
சம்பாவனாகார்தம்
அப்படி ஆனால் -லின் நகாரம் -சொல்லி –
ஜகத்ய சகா -விஷ்ணு புராணா வார்த்தை உத்தரம் வரும்
உபாதானம் நிமித்தம் காரணங்களையும் சொல்லி
ஸ்திதிக்கு காரணமும் அவனே சொல்லி ஜகத்ய சகா சொல்லி –
பிராசுரயார்த்தமே சரிப்படும்

சகுண வித்யை
நிர்குண வித்யை
இரண்டும் அத்வைதிகள் சங்கரர் ஒத்துக் கொண்டு
இரண்டு ப்ரஹ்மனி சொல்லி –
ந்யாயா வ்யாகாரண மீமாம்ச ஒவ் ஒன்றுக்கும் ஒரே பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் போலே 21 பாஷ்யங்கள் உண்டே ப்ரஹ்ம ஸூதரம் –
குணங்களை ஒத்துக் கொண்டு அநித்தியம் ஆகும் பௌத்தர் வாதம்
ஜகத் சிருஷ்டி காரனத்வம் ஒரு காலம் தானே வஸ்து நித்யமாக இருக்காது ஆபேஷம்
விவர்தூபாதானம்
நிமித்வம் மட்டும் போதும் மத்வர்
பாஷ்யகாரர் தான் இதுக்கு சரியான விவரணம்
நிர்குணம் வஸ்து உபாசனம் பண்ண முடியாதே வஸ்துவே இல்லை
நிர்விசேஷ ப்ரஹ்மம் கிடையாது
சகுண பிரமமே உபாசனம்
பலஞ்ச ஏக ரூபம்
வித்யா விகல்பமே
32 வித்யைகள்-இஷ்டாநிஷ்டங்களுக்கு ஏற்ப ருசிக்கு ஏற்ப
அவிசிஷ்ட பலத்வம் கிட்டும் ஒரே பலம் கிட்டும்-

வாக்யகாரர் சூத்திர காரர் சத் குணப்ரஹ்மத்தையே உபாசனம்
செய்ய திரு உள்ளம் –
அதகா –
ஸ்ருதி ஸ்ம்ருதி கட்டம்
சாஸ்த்ரேஷூ -வேதம் இதிகாச புராணங்களில்
மூலத்தில் உள்ளதை மட்டும் சொல்லி
நிர்குண வஸ்து இல்லை
மாயை மிதியை இல்லை
அர்த்த ஜாதம் சமூஹம் -மாயை மிதியை இல்லை
ஸ்வரூப பேதம் -உண்டு -சித் அசித் -ஈஸ்வர
சிரோதார்யமான வார்த்தை சொல்லி நிகமிக்கிறார் –
அத்வைதிகள் வாதம் -நிரசனம்
சப்த வித அனுபபத்தி அடுத்து பார்ப்போம்
அவித்யை உண்டு -சம்சாரத்தில் உந்தப்படும்
பந்தம் மோஷம் ப்ரஹ்மத்துக்கு அவித்யா உபாதி
அவித்தை நித்யமா

————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading