ஸ்ரீ பாஷ்யம்–மகா பூர்வ பஷம்– மகா சித்தாந்தம்- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் –

கயிறு சர்ப்பம் திருஷ்டாந்தம் சுலபம் புரியும்
பிரமம் கயிறு
சர்ப்பம் ஸ்தானம் ஜகத்
பிரமம் போக்கும் ஞானம்
உக்தி –
தார்ஷ்டாந்தம் -விஷயம் அன்வயம்
பிரதி சம்பந்தம் –
ஜகம் பிரமமாக தோன்றுமா -கேள்வி வரும் –
வேதம் அனுமானம் பிரத்யஷம் விரோதம் -வந்தால் –

பிரத்யக்ஷம் X அநுமிதிக்கும்
அநுமிதி X ஸப்தத்துக்கும்
ஸப்தம் X பிரத்யக்ஷத்துக்கும்
பாத்ய X பாதக விரோதம்
வரும்போது எதை ஆதரிப்பது என்கிற சந்தேகம் எழும்.
ப்ரஹ்மம் பூர்வ மீமாம்ஸா – அபச்சேதந் நியாயப்படி பின்னனால் சொல்லப்பட்டவையே ஸ்வீகாரம்.
ஆக, ஸகுண வாக்கியம் பிரதானம். நிர்குண வாக்கியங்கள் துர்பலம்.
அபச்சேதம் – loss of connection. அபச்சேதந் நியாயமாவது :

1. உத்காதா, 2. பிரதிஹர்த்தா , 3. ஆத்மீத்ரா , 4….5….என்று ஒரு யாகத்தில் ருத்விக்குகள் ஒருவரை ஒருவர்
வேஷ்டியை பிடித்து ஹோம அக்கினியை அவலம் வர வேண்டும் என்பதற்கு ஏற்ப அத்தை செய்யும் போது ,
யாராவது முந்திக் கொண்டு, வேதத்தில் சொன்ன கிராமத்தில் தடங்கல் – loss of connection – ஏற்பட்டால்
பரிகாரம் வெவ்வேறு விதத்தில் சொல்லப் பட்டுள்ளன.

உத்காதாவுக்கும், அடுத்து வருபவர்க்கும் தொடர்பு விட்டால், யாகத்தை முதலில் இருந்து செய்ய வேண்டும்.

பிரதிஹார்த்தாவுக்கும், இன்னொருவருக்கும் தொடர்பு விட்டால் சர்வஸ்வமும் தியாகம் செய்ய வேண்டும்.

இப்படி இரண்டு அபஹசேதம் அடுத்தடுத்து ஏற்பட்டால், இரண்டாவதும் பரிகாரம் செய்ய வேண்டும்.
முதல் அபாச்சேத பரிகாரம் வேண்டியதில்லை. To be ignored.

இந்த அபச்சேத நியாயத்தை கொண்டு முன்னால் சொன்ன ஸ்ருதி வாக்கியங்களிலும்
பின்னால் சொன்ன சுருதி வாக்கியங்களே பலீயம். கொள்ளத்தக்கது.

அந்த வகையில், அபேத ஸ்ருதி வாக்கியம் பிற்பகுதியில் வருவதால் ,
பேத ஸ்ருதி வாக்கியங்கள் அமுக்கியம் என்கின்றனர் அத்வைதிகள்.

பிரத்யஷம் -புலன்கள் மனஸ் மூலம்
அனுமானம் -புகை பார்த்து தீ வ்யாப்தி -கருப்பு மேகம் -மழை
ஆப்த வாக்கியம் சப்தம் -வார்த்தை -யாதாம்ய அர்த்தம் -சப்த பிரமாணம் சாபத போதம்
வைதிகம் லௌகிகம் இரண்டு வகை உண்டே-வேதம் -பகவான் உபதேசிக்க -யோ ப்ரஹ்மாணம்-
மூன்றாலும் அனுபவம் -அறிவு –

வேதம் ஒன்றே சரி
பாத்ய பாதக பாவம் –
சாஸ்திர வாக்யங்களுக்குள் வேறு பாடு வந்தால் -சாஸ்திரம் -வேதம்
இந்த்ரியை உபலப்தம் -யது -பாலன் -தத்வ ஞானத்தால் என்ன பலம் -புத்தர் சொல்வார்
தப்பு செயல் போகம் -சுக ஆபாசம் தான் சுகம் இல்லை -ஆப்தர் சொல்ல-சத்யம் -நாம் நினைக்க
சாஸ்திரம் மிதயை சொல்லுகிறது அத்வைதி சொல்லி
இதுவே நிஜம்
பிரமம் சத்யம் ஜகம் மிதயை –
ஜ்வாலை–திரி குறைய -சர்வத்ர பாத்ய பாதக பேதம் -ஒரே ஜ்வாலை நினைக்கிறோம் –
சேயம் தீப ஜ்வாலை ஜ்வாலை ஏகம்-flame of the lamp is different
சாத்ரிச மூல பிரமம் -இது -அனுமானம் பிரதானம் இங்கே -பிரத்யஷம் இல்லையே –

வேதங்கள் – ஜீவாத்மா பரமாத்மா வேறே நிதா நித்யானாம்-ஆத்மா அந்தர்யாம் –
ஜ்யோதிஷ்ட ஹோமம் ஸ்வர்க்கம்
அத்வைதம் சப்தம்
சர்வம் கல்மிதம் பரமம்
பேத அபேத வாக்யங்கள் உண்டே
நாநாச்தன கிஞ்சன -அஸ்தூலம் அனணு
சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மம்
நிர்குணம் நிரஞ்சனம்
விசெஷணங்கள் இல்லை கூடஸ்தம்

நிர்விசேஷம் பிரமம்
சகுண பிரமம்
உபய வாக்கியம் விரோதம்
அபச்சேத-நியாயம்
முதலில் சொல்லி அப் புறம் சொல்லி –பிரதானம்
நியாயம் சஞ்சாரம் –
பூர்வ மீமாம்சம்

விதி நிஷேத வாக்கியம் விரோதம்
நிர்குணம் வாக்யங்கள் அப்புறம் வருவதால் –

பேத வாக்யங்கள்
முண்டக உபநிஷத் -சர்வஞ்ஞன் அஞ்ஞன் -த்வௌ-இரண்டு நித்யம்
ஈசன் அநீசன் -இரண்டும் உண்டு
நித்யோ நித்யானாம் ஏகோ பஹு நாம் கடோ உபநிஷத்
சேதனங்களில் வேறு பட்டவன்
ஆத்மானம் அந்தர எதய ஆத்மா சரீரம் -உள்ளும் இருந்து நிர்வகிக்கிறான் –
உள்ளே இருப்பதை அறியாதவன் யா ஆத்மா நிவேதா
கர்மங்கள் ஜீவாத்மாவுக்கு விதிக்க
விதி நிஷேதங்கள் சாஸ்திரம் விதிக்க

அபேத வாக்யங்கள்
சாந்தம் சிவம் அத்வைதம்
நேதி நேதி
சதேவ ஸோம்ய ஏகமேவ அத்விதீயம்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
விரோதம் -போக்க அபேச்சேத நியாயம் கொண்டு
நிர்குணம் வாக்யங்கள் சரி
பரமாத்மா ஒன்றே –

llusion லோகம்
பிரமம் ஒன்றே நித்யம் சத்யம் –
உக்தி பூர்வகமாக அத்வைதிகள் -மகா பூர்வ பஷம் –
மகா வாக்யங்கள் நாலும் கடைசியில் தான் வருகிறதா –
உபக்கிரம நியாயம் தான் கொள்ள வேண்டும் -ஸ்ரீ பாஷ்யகாரர் மகா சித்தாந்தம் காட்டி அருளப் போகிறார் –

ஆதி சங்கரர் -காலம் சரியாக நிர்ணயம் இல்லை
32 வயசு
8 வயசில் சன்யாசம்
முதலிலே பிடித்து சன்யாசம் கொண்டார் என்பார் –
சங்கர விஜயம் பல உண்டு -வித்யாரண்யர் போல்வார்
சிலர் 3000 வருஷம் முன்பு என்பர் –
விவரணம் -சங்கர பாஷ்யத்துக்கு -விவரண வியாக்யானம்
ஷட் தர்சன கிரந்த பாமதி -வியாக்யானம்
மகா பூர்வ பஷம் -இப்படி சொன்னார்கள் சொல்லாமல் –
பந்திகள் எத்தை ஆதாரமாக கொண்டது காட்ட – கூடாரத சந்க்ரகம்-
ஜகத் மித்யை பிரமம் நித்யம்
ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் இல்லை
உபாதானத்வம் இல்லை –
அனுவர்த்திப்பதே உண்மை வ்யாவர்த்திப்பது பொய் -அனுவர்த்தமானம் சத்யம் வ்யாவர்த்தமானம் மித்யை-
அத்வைதிகள் வாதம் –
பாம்பு கயிறு -திருஷ்டாந்தம்
சன்மாத்ர பிரயத்ஷ வாதம் -கடம் அஸ்தி-புஸ்தகம் அஸ்தி –
அஸ்தி பொதுவான -சொல்
கடம் புஸ்தகம் variable -மாறிக் கொண்டே இருக்கும்
அஸ்தி -சத்
சத் ஒன்றே சத்யம் உண்மை
மற்றவை எல்லாம் மித்யை –
சன் மாத்திர க்ரஹி -பிரதிஷ வாதம் –
சதேவ சோமய -சத் ஒன்றே இருந்தது –

ஏகமேவ அத்விதீயம் சத் ஒன்றே இருந்தது
அஸ்தி =சத்
சுருதி வாக்கியம் உண்மை
பிரம்மம் ஒன்றே சத்யம் -ஜகத் மித்யை –அனுவர்த்தமானம் –
ஜீவாத்மா -பரமாத்மா பேதம் -என்ன
வேறே என்றால் என்ன -தர்மமா தர்மியா பேதம்-வஸ்து ஸ்வரூபமா வஸ்துவா பேதம் –
துர்நிரூபம் பேதம்
விகல்பிய தூஷணம்
வஸ்து நித்யமா அநித்தியமா –
பரஸ்பர விரோதி -இரண்டும் இருக்க முடியாது -இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும் –

வேறு என்ற concept இல்லை இரண்டு வஸ்து இல்லை-ப்ரஹ்ம வஸ்து ஒன்றே சத்யம் –
அத்வைதி concept western -logik speculation -மயமாக இருக்கும்
நாம் தான் -சித்தாந்தம் அனுஷ்டானம் -உக்தி பார்த்து –
அனுமானம் -smoke பார்த்து fire சிலாசிலம் -சம்சயம் இல்லை inference –
ஜகன் மித்யா
சித் அசித் -பரமாத்மா விட வேறு இல்லை –
60 vedic வார்த்தைகள் –
தஸ்மாத் -இதனால்
ந விஞ்ஞானம் தவிர ந கிஞ்சித் அஸ்தி
எப்போதும் எங்கும் வஸ்து ஜாதம் சமூஹம் கிம் அபி நாஸ்தி
கொசித் கதா -விஷ்ணு புராணம்
நிர்விசேஷம் அத்விதீயம் -ஒப்பார் மிக்கார் இல்லாத –
அனுவர்த்தமானம் பிரயத்ஷம் ஜகன் மித்யா
அனுமானம் மூலமும் ஜகத் மித்யை
சப்த வாக்கியம் -தத் தவம் அஸி -ஏகமேவம் அத்விதீயம்
விஷ்ணு புராணம் -சங்கரர் காட்டி –
மத்வா பாகாதம் காட்டி
மூன்றாலும் -அத்வைதம் -நிர்ணயம் –

வேதமும் மித்தையா-இத்தை கொண்டு பிரமம் சத்யம் சொல்லி
சொல்லுகிற வாக்கியம் வேற
சொல்லுகிறவன் வேற
சொல்லப்படும் விஷயம் வேற
அசத்யா சத்யா சித்தி வாதம் -போன்ற பல வாதங்கள் –

முக்தி concept இல்லை அதுவும் மித்யை அத்வைதி-பானை உடைந்து -இடைவெளி-ப்ரஹ்மீ பாவம் –

பிராமாண்யம் கூட பொய்
போக்தாவும் பொய்
போக்த்ரு பலம் பொய்
பிரசன்ன பௌத்தர்-வைதிக பௌத்தர்
பௌத்தன் – ந ஸது
மஹாயான யோகாசாரன் – ந அஸது.
மஹாயான மாத்யமிகன் – ந ஸதஸத் .
ஈனயான சௌதாத்ரன் – ந ஸதஸத் வியாவர்த்தகம் (பின்னம் )
ஈனயான வைபாஷிகன் – ந ஸதஸத் அநிர்வசனீயம்.

பிரசன்ன ஜைனர் நம்மை அவர்கள் சொல்லி
ஜைனர் -நித்யத்வம் அநித்யத்வம் -ந அசத் ந சத்
இப்பொழுது இருக்கு –
சத்து என்றும் இல்லை சத்தும் அசத்தும் இல்லை -சூன்யம் –
முயல் கொம்பு அசத் வஸ்து -ஆகாச தாமாரை –
இதுவும் இருக்கட்டும் அதுவும் இருக்கட்டும் -ஜகத் சர்வம் அநேகாந்தம்
சிம்ஹத்வமும் நரத்வமும் உண்டு அநேகாவாதிகள் –
ச்வேதத்வம் கிரிஷ்னத்வம் பரஸ்பர விருத்த தர்மங்கள் –
சரீரம் அநித்த்வத்வம்-
நெருப்பும் தண்ணீரும் –எதாவாதாக இருந்து போகட்டும்
கஜத்வம் நரத்வம்
பேதம் அபேதம் ஒத்து கொண்டால் -ஜைனர் போலே நாம் சொல்ல வில்லை

விசிஷ்ட வேஷம் பேதம்
மிருத் பிண்டம் -கடத்வ-
ஆத்மத்வம் ஓன்று ஜீவத்வம் வேறே பரத்வம் வேற
தர்சன பிரக்ரியை -விரிவாக பார்ப்போம்
ஞானம் -என்ன தெரியும்
subject object -யாருக்கு -அஹம் -போக்தா ஞாதா
எப்படி தெரியும் -கண் பார்வை -பிரத்யஷம்
பிரமாணம் பிரமாதா பிரமேயம்
அத்வைதி பேதமே இல்லை -இவற்றுக்குள்

த்ரிபுடி -சாஸ்திர மரியாதை -இந்த மூன்றும் triad group of three
மகா யானம் ஹீனயானம் -நான்கு வித பௌதர்
யோகாசாரம் -விஞ்ஞானம் ஒன்றே சத்யம் -அத்வைதி ஞானம் ஒன்றே சத்யம் –
விபரீயாத தர்சனம் -புரிந்த தப்பு பிரமம் க்ராஹ்யம் க்ராஹகம் சம்வித்தி -பேதம் மூன்றும் –
தர்க்க சாஸ்திரம் பிரகரண கிரந்தங்கள்
நியாய குசுமாஞ்சலி –
ஆத்மதத்மா விவேகம் –
அனுபவ பரிவாகம் -வேதாந்தியாக இருந்தாலும் பகவத் ராமானுஜர் –
நிர்விசேஷ சின் மாத்திர பிரஹ்மம்-அத்வைதி –
விசேஷணங்கள் ஒன்றும் இல்லாமல் குணம் விக்ரகம் ஒன்றும் இல்லாமல் –
சின் -சித் ஸ்வரூபம் -மட்டுமே
சித் சேதனம் சைதன்யம் ஆஸ்ரயம் ஸ்வரூபம் -நாம்
ஞானம் பிரமம் சித் பர்யாய சப்தம்
எத்தை பற்றி யாதனால் ஞானம் கேட்க முடியாது
ஒரே ஞானம் -என்பார் யாரும் அறிய முடியாதது
தர்ம பூத ஞானம் நாம் மாறுபடலாம்
தர்ம தர்மி பாவம் -சிவப்பு ரோஜா
அவர்கள் இல்லை –
ஆதார ஆதேய பாவ சம்பந்தம்
பித்ரு பிதா சம்பந்தம் –
ரூபம் ரசம் கந்தம் பிரமம் என்பர் அத்வைதி
அது போலே நித்யத்வம் சௌலப்யம் இவையும் -பிரமத்துக்கு இல்லை என்பர் –

pure un differantriated knowledge -என்பர்
ஒரு ஞானம் கொண்டு இன்னொரு ஞானம் கிரஹிக்க முடியாது
புஸ்தகம் பார்த்து புஸ்தக ஞானம் -அறிந்து
புஸ்தக ஞானமே விஷயம்
புஸ்தக விஷயமான ஞானம்
நகி ankulyakrakam tip of finger தன்னை தொட முடியாதே
நகி ஆத்மாநாம் –
அவர்கள் பெரிய சித்தாந்தம் இது கொண்டு –
பிரமம் ஆகலாம் தவிர பிரமத்தை அறிய முடியாது ப்ரஹ்மீ பாவம்
i know -individual soul –
பிரத்யக்கு-
எனக்கு தெரியும் என்பதும் பிரமம் என்பர்
நானே பொய் -எனக்கு –

பிச்சைகாரன் கதை -சொல்லுவார்
கால் கிட்டே -ஆணி -மாவு -கனவில் -மாவை விற்று – கோழி
ஆட்டு பண்ணை -மாடு -பால் -ஐஸ்வர்யம் –
சண்டை வரும் காலால் உதைப்பேன் -அந்த மாவும் போனதே –
பூர்வ பூர்வ basic premise பொய் -ஆனால் அப்புறம் எல்லாம் பொய் தானே
அவாத்யாம் -அவேத்யம் வேதம் -அவனை அறிய முடியாது
ஒரே ஞானம் -தானே வேறு ஓன்று விஷயம் ஆக மாட்டாதே

அஹங்காரம் ego
அஹம் -ஞானம் -விஷய விஷயீ பாவம்
பஷி ஞானம் -விஷயீ -விஷயம் –
எனக்கு தெரியும் -அஹம் அர்த்த -அனுபவத்தில் என்ன விஷயம்
அஹம் ஜீவாத்மா
ஹிருதயம் -physical heart இல்லை –
தபஸ் செய்தே அறிய முடியும்
சின்ன குழந்தை கூட எனக்கு தெரியும் காட்டி சொல்லும்–கிருபையாலே அறிய முடியும்
கீதார்த்த ஸங்க்ரஹம் ஆத்மா ஞானம் இல்லாமல்-பக்தி இதுக்கு அங்கம்
அஹம் அர்த்தம் ஆத்மா –அஹம் இல்லாமல் எந்த ஞானமும் ஏற்படாதே
அஹம் என்பதால் எத்தை குறிக்கும் –
அஹம் ஸ்தூல -வெளுப்பு -body முதலில் -தேகாத்மா அபிமானம்
என்னுடைய சரீரம் -நான் ஒல்லியாய் இருக்கிறேன் -நான் வேற சரீரம் வேற
என்னுடைய மனஸ்-நான் வேற மனஸ் வேற –
அஹம் -பரமாத்மா பர்யந்தம் –
அத்வைதிகள் –
நன்றாக தூங்கி
சொபன அவஸ்தை மூர்ச்சா அவஸ்தை -அஹம் இல்லை
அஹம் அர்த்தம் ஜீவாத்மா இல்லை என்பர்
சரீரம் மனஸ் புத்தி இந்த்ரியங்கள்
அஹம் – -ஜீவாத்மா மித்யை -என்பர்
சித் அசித் கிரந்தி ரூபம் என்பர்
எனக்கு தெரியும் -பிரமம் என்றால் அப்புறம் பாதிப்பு கயிறு பாம்பு பாதக பிரத்யயம்-
எனக்கு புஸ்தகம் தெரியும் –
ஞானம் உண்டாச்சு
ஞானம் நித்யம் உண்டாக்க முடியாதே நித்தியமான வஸ்து என்பர் –
ஆத்மாவுக்கு மனுஷ்யத்வம் புருஷத்வம் இல்லை
ஜடபரதர் வியாக்யானம் மான் ஆனார்
மனுஷ்யோஹம் இருப்பது பிரமம்
ஞாதா ஞானம் கிரியை உண்டாக்க முடியாதே
ஞானம் பிரமம் சித் உண்டாக்க முடியாதே
சாஷி சைதன்யம்
கூடச்த்ய நித்யம் சப்தங்கள் சொல்வர்
அஹம் ஜீவாத்மா இல்லை முடிப்பார்

அஹமர்த்தம் ந ஆத்ம வாதம் :
நான்-என்னுடைய” என்பது இடத்துக்கு ஏற்ப சரீரத்தையும், மனதையும், இந்திரியங்களை (புத்தி) யும் குறிக்கும்.
தூக்கம், மயக்கம், மூர்ச்சா அவஸ்தையில், இந்த ”நான்-என்னுடைய ” என்பது உணரப்படுவதில்லை ஆதலால்,
அது ”ஆத்மாவை ” குறிக்காது என்பது அத்வைத பக்ஷம்.
ஸுஷுப்தி மத, மூர்ச்சாத் அஹமர்த்தம் விகம : – So it is an illusion என்பது அவர்கள் வார்த்தை.

சமாதானம் :
ஆனால, ஒருவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்த போது ”தான் ” ஆனந்தமாக தூங்கினேன் என்று சொவதைக் கேட்டிருக்கிறோம்.
காரணம் ”அஹம் ” என்கிற ”பிரத்யகர்த்தம் ” ஸ்மரணை ஏற்படும்போது ஆனந்தானுபவம் பண்ணினதை தெரிவிப்பதால் ”
அஹம் ” நாசமாவதில்லை , அதன் புரிதல் மறைக்கப் படுகிறது அவ்வளவே.
இது ”அஹமர்த்த அநுத்தயாசத்தால் ” நிரூபணம்.

மோக்ஷ தசையில் ”அஹம் ” அழிவதாகச் சொல்லும் கருத்தும் தவறு.
அப்படி ”அஹமர்த்த விநாச: மோக்ஷ:” என்பது நம்பப் படுமானால், மோக்ஷத்தை இச்சிப்பவர்கள் இருக்கமாட்டார்கள்.
வாஸ்தவமாக, மோக்ஷம் என்பது ”வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ” எநிக்கிறபடி,
ஸம்சாரம் கழிக்கையும் நிரதிசய ஆனந்தம் லபிக்கையுமாகும்.

ஞானமே ஆத்மா -ஞானம் ஆத்மாவுக்கு ஆஸ்ரயம் அன்று -ஞானம் பிரஹ்மத்துக்கு பர்யாயம்.
தனித்து ஜீவாத்மா என்பது இல்லை என்பதாகிற வாதங்களை சுவாமி எம்பெருமானார் நிராகரிக்கிறார்.
”அஹமர்த்தம் பிரத்யகாத்மா ஏவ ” என்பதை ஸ்ருதி வசனங்களைக் கொண்டும் யுக்திகளைக் கொண்டும் நிரூபித்தாராயிற்று.

தஸ்மாத்
நிரஸ்த சமஸ்த பேதம்
நிர்விகல்பம்
நிர்விசேஷம்
சின் மாதரை ஏக ரசம்
கூடஸ்தம் சம்வித
ஞாத்ரு -பிராந்த்யா அவித்யா
சர்வே வேதாந்தா
அத்வைத சித்தாந்தம் மகா பூர்வ பஷம்

ஆத்மா யாதாம்ய -ஞானம் –
விஞ்ஞானம் -பௌத்தர் -சொல்வது –
அத்வைதி பந்தம் மோஷம் இரண்டு இல்லை
அவித்யை -ஜீவாத்மாவே மித்யை தானே
அவித்யா வசமாக பந்தத்தில் இருப்பது போலே
பந்தமும் மோஷமும் பிரமத்துக்கு தான் –
நிர் விகல்பம்
விகல்பம் -சப்த -அன்குல்யாக்ரே ஹஸ்தி ஆயிரம் யானை வஸ்து சூன்யம் சப்தம் மட்டும் இருக்கு -போலே
தர்க்க சாஸ்திரம் –
பிரத்யஷம் விகல்பம் நிர்விகல்பம் வேற

ஜீவாத்மா ஞானம் ஸ்வரூபம்
அப்ருக்தக் சித்தி சம்பந்தம்
separate not serparable வேறு படுத்திக் காட்ட முடியாது –
ஞானம் இல்லாமல் ஜீவாத்மா இருக்க முடியாதே –
they both என்றாலே இரண்டு உண்டே
பந்தம் மோஷம் இல்லை என்றால் கர்மாக்கள் எதற்கு
ஹோமம் யாகம் -எல்லாம் பொய் –
பாயாசம் செய்து நாய் வாலை குளிப்பாட்ட –வியாவகிக்ரம் ஒன்றும் இல்லை என்பர்

தத் இதம் நியாய மார்க்காணம் – -ஆரம்பித்து மூன்று பதங்கள்
ஔபனிஷத பரம புருஷ -பிரம்மா சாச்த்ரயைக சமநிகதம்-வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்து
வரணீயா – குணவிசேஷ-இத்தால் பிரியம் கொள்கிறோம் – தத் விரகினாம்
அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீ புத்தி கலுஷிதம் –
அனதிகத -பத வாக்ய ஸ்வரூப யாதாம்ய -சகல பிரமாணா -மூன்றும்
பத சாஸ்திரம் -வியாகரண சாஸ்திரம் -குண குணி பாவம்-வாக்ய சாஸ்திரம் -மீமாம்ச சாஸ்திரம் –
பிரமாண சாஸ்திரம் -தர்க்க நியாய சாஸ்திரம் –விகல்க குதர்க்க கல்ப கல்பிதம்
தர்க்கம் -சத் துஷ் தர்க்கம் இரண்டும்
வேத சாத்ரம் அனுகூலம் சத் தர்க்கம் ஆர்ஷம் தர்ம உபதேசம் ரிஷிகள்
அவிரோதினா-வேத சாஸ்திரம் -விருத்தமாக இல்லாத – தான் தோன்றியாக இருக்க கூடாது
யாதாத்ம்யம் வித்தி -யதார்த்தமாக புரிந்தவர் ஆதரிக்க கூடாது -முதலில் சொல்லி சௌம்யமாக அருளுகிறார் –
தீவிரமாக கூடாது என்றால் -அதுவே பற்ற காரணம் ஆகுமே-அனாதரனீயம் –

வேதிக் விருத்தம் மூன்றும் இத்தால் அருளி –
ததீதம் –ஆரம்பித்து -மகா சித்தாந்தம் -முதல் வாக்கியம் –
சவிசேஷ அத்வைதம் -சித் அசித் விசிஷ்ட பிரமம் ஏகமேவ அத்விதீயம் –
விசிஷ்டாத்வைதம் -வடுக நம்பி அஷ்டோத்திர -சதா நாமாவளி விசிஷ்டாத்வைத பாரகா

எந்த வஸ்துவும் நிர் விசேஷமாக இருக்க முடியாதே -முதலில்
ததாஹி -எப்படி –attributeless object -இருக்க முடியாதே
பிரத்யஷம் அனுமானம் சப்தம் மூன்றாலும் முடியாதே என்று காட்டி அருளி
யஸ்து சுவானுபவம் சித்தம் -சு கோஷ்டி -விசிஷ்ட
சிஷ்ய -வித்தை -ஐஸ்வர்யம் அபகாரம் செய்யும் குருக்கள் நிறைய உண்டே இக்காலம்
சித்தம் அபகாரம் செய்பவர் துர்லபம் -சியாச்சி சித் தாப அபகாரம் செய்யும் குருக்கள் துர்லபம் -என்றும் கொள்ளலாம்
ஆத்மாவின் துக்கம் போக்கி மோஷ சாம்ராஜ்யம் கொடுப்பவர் துர்லபம்
சு கோஷ்டி -தன்னுடைய கோஷ்டியில் -நிர்விசேஷ அனுபவம் ஏற்பட்டது சொல்வது பொருந்தாதே
அறிந்தவன் அறிவு அறியப்படும் பொருள் மூன்றும் உண்டே
சுவிசேஷ அனுபூவ அனுபவம் –
அசாதாரணம்
நிஷ்கர்ஷ ஸ்வாபவ விசேஷம்
இந்த புடைவையில் எந்த விசேஷமும் இல்லை -அவள் எதிர்பார்த்தவைகள் இல்லை
கைசித் விசேஷைகி அன்யே விசேஷ நிரச்தம்-தானே செய்கிறாள்
object totally attributeless இல்லையே

பிரத்யஷம்
அனுமானம் நெருப்பே பார்க்காதவன் புகை பார்த்து நெருப்பு சொல்ல முடியாதே
சப்த பிரமாணம் -வாக்கியம் சொல்லும் பொழுதே -ராமகா வனம் கச்சதி
பழம் சாப்பிடுகிறான் -கார்யம் உண்டே
ப்ரஹ்மம் நிர்விசேஷம் -நிர்விசேஷமெ attribute தான்
எந்த வஸ்துவுமே இல்லையே
எந்த யுக்தி சொன்னாலும் மூன்றாலும் இல்லையே =
எந்த வஸ்துவும் இல்லாத பொழுது
ப்ரஹ்மமும் இருக்க முடியாது -அப்புறம் காட்டி -அருளுகிறார் –
அஹம் -அர்த்தவாதம்
தேகம் -சதூலோஹம்–சிலர்
மனஸ் குறிக்கும் -சிலர்
என்னுடைய கண்ணுக்கு விஷயம் அஹம் ஆத்மாவை குறிக்குமே -புலன்கள்
ஆத்மா ஜீவாத்மா -அஹம் –
அஹம் சூஷிப்தி -மத மூர்ச்சை -அஹம் அர்த்தம் போகுமே -அஹம் ஆத்மா இல்லை என்பர் -அந்த தசை யிலும் அஹம் உண்டு
தஸ்மின் -அஹம் அர்த்தோ அஹம் புத்தா -நிரஸ்தா -பவே மோஷார்த்தி –
சொல்லி கொடுக்கும் -கதை -10 நல்லதில் 2 கலந்து –
தப்பு பண்ணாதவர் யார்
அநியாமான லாபம் -என்ன -கேள்வி -நமக்கு என்ன –
அஹம் அர்த்தவாதம் விஸ்தாரம்

ஸ்ரீ கர்ஷ கதி –
கவிதார்க்க சக்கரவர்த்தி –
புத்த logik வைத்து பிரதிவாதம் செய்தார்
துஷ் தர்க்கம் குதர்க்க கல்ப கல்பிதம்
யோகாசார பௌதர் ஜகன் மித்யா
மாத்மிகா பௌத்தர்
ஆஸ்தா நிவ்ருத்தி அர்த்தம் -துக்கம் கலந்த சுகம் -அநித்தியம் ஆரம்பித்து அப்புறம் -மிதியை -untreal –
அபிநிவேசம் போக்க -க்ராஹம் கதா –
கண்டன கண்டன –
வேதாந்த தேசிகன் தூஷணி ச விசேஷ சாதித்து
நிர்விசேஷ வாதம்
தத் உக்தம் ஸ்ரீ பாஷ்யே -காட்டி அருளுகிறார் –
பிரதியோகம்-
இல்லாத வஸ்து –
புஸ்தகம் இல்லை இங்கே இல்லை இப்பொழுது இல்லை-சர்வதா அபிரதிஷம் இல்லை
முயல் கொம்பு ஆகாச தாமரை
இரண்டு உள்ள வார்த்தைகளை சேர்த்து சம்பந்தம் மட்டும் இல்லை
பொருள்களே இல்லை காட்ட முடியாதே –
ஆகாசம் சப்த குணகம் -கொண்டு கிரகிக்க– ஆகாசம் வஸ்து பிரத்யஷமாக கிரகிக்க முடியாது
கண்ணுக்கு தெரியாது-space தர்மங்கள்-ஆகாஸ்தவம் நித்யத்வம் உண்டே

அத சப்தம் சாதனா விஷயம் -லகு சித்தாந்தம் –
பல சாதனம் நிஷ்கர்ஷம் மகா சித்தாந்தம் –
பரம ப்ரஹ்மத்துக்கு அஞ்ஞானம் கல்பிப்பார் -அவித்யை பந்தம் சொல்லி
உபாத்த்யார் -வித்யார்த்தி இருவரும் படிக்காமல்-இருவரும் ஜடம் போலே இருக்க-அஹம் மோஹஸ்ய

உபாதானம் -அவஸ்தா -பேதம் மண் -பிண்டத்வா அவஸ்தை -கடத்வம் அவஸ்தை –
இரண்டிலும் மண் –
சாமான்ய ரூபேண அபேதம்
மண் பார்த்தல் வாசி இல்லை
அவஸ்தை பார்த்தால் வாசி தெரியுமே

ப்ரஹ்மம் ஜீவாத்மா -ஆகிறான் உபாதான உபேதயங்கள்
ஸ்வரூப பரிமாணம்
ஸ்வாபவ பரிமாணம்
சூஷ்ம ஸ்தூல -அவஸ்தை மாறி -உபாதானத்வம் –
ஜீவம் பரமாத்வாவின் அம்சம்
விசிஷ்ட வேஷத்தில் அபேதம்
சாமான்ய வேஷத்தில் பேதம்
சரீரி சரீரி -பாவம் -விசிஷ்ட அத்வைதம் மூன்று -விதத்திலும் காட்டி அருளி
விகல்பம் நிர்விகல்பம் வாசி பார்ப்போம் –

அஹம் அர்த்தம் -ஜீவாத்மா இல்லை -அத்வைதி -வாதம்
சப்தம் ஒவ் ஒன்றுக்கும் அர்த்தம் உண்டே
நாமம் ரூபம் இரண்டையும் கொடுத்து அருளி நாம ரூபே -வ்யாகரவாணி-
முயல் கொம்பு அர்த்தம் உண்டு -சம்பந்தம் தான் உண்டு
அஹம் -சித் அசித் கிரந்தி ரூபம் -அத்வைதி -ஆத்மா அஹம் அர்த்தம் இல்லை என்பர்
நாம் சம்ப்ரதாயம் -ஜீவாத்மா -பரமாத்மா பர்யந்தம் குறிக்கும்
முதல் வாசி -deep sleep -மூர்ச்சா அவஸ்தை -அஹம் ஞானம் வர வில்லை அத்வைதி
நான் நன்றாக தூங்கினேன்-சுஷூப்தி அவஸ்தை ஞானம் தெரியாமலே இருந்தது
பிரத்யர்த்தம் – மோஷ அவஸ்தை அஹம் அர்த்தம் விநாசம் -அத்வைதிகள் –
நாம் –
மோஷ வாக்கியம் –
கண்டா கர்ணன் உபாத்யாயனம் –
மோஷ கதா பிரஸ்தாபம் -வந்தாலே -கந்தம் –
ரா எழுத்தே பய ஸ்தானம் ராவணன் –
மோஷ சப்தம் கேட்டாலே –
நிரஸ்த அகில துக்கம் -அனந்த ஆனந்த பாக் ஸ்வராட் -சம்ப்பூர்ன ஸ்வா தந்த்ர்யம்
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் வேண்டுமே –
கல் கட்டி -துக்கம் இல்லை -அது வேண்டாமே நமக்கு –
பாரம் இறக்கி வைத்து அடைந்த சுகம் -துக்கம் போனதால் தான் –
மோஷம் ஆசை பட்டு சரவணம் -மனனம் த்யானம் ஆத்மா தர்சனம் இத்யாதி -பிரவர்த்தி -த்ரஷ்டவ்யா -நித்யாசவ்ய —
அஹம் அர்த்த -மோஷ கதா பிரஸ்தா கந்த -ஸ்லோகம்
ஜீவாத்மா இல்லை -அத்வைதி –சூன்ய வாதி போலே
வேதாந்த சாஸ்திரம் துக்கம் போக்கி நிரதிசய ஆனந்தம் பெற-அனுபவமே பிரதானம் –
அஹம் அர்த்தம் ஆத்மா இல்லை என்றால் வேதாந்த சாஸ்திரம் அர்த்தம் இல்லையே
ஸ்லோகம் ரூபத்தால் மகா சித்தாந்தம் அருளி -8 ஸ்லோகங்கள் -ஸ்லோகங்கள் சாரமாக அருளி
ஸ்லோக ரூபத்தால் சாஸ்திர ஞானம் அருளி –
ஞானம் தான் ஆத்மா ஆஸ்ரயம் இல்லை அத்வைதி சொல்வதற்கு பதில் அருளி
அஹம் அர்த்தம் ஞாதா பிரத்யகாத்மா -என்று காட்டி அருளி
அவன் பரமாத்மா -நாம் பிரத்யகாத்மா
உக்தி ரூபமாகவும் சுருதி ஸ்ம்ருதி வாக்யங்கள் மூலமும் காட்டி அருளி –
அனுவர்த்தமான் சத்யம்
அசதி -சத் ஒன்றே நிஜம் -அத்வைதி
சத் ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் –
இதுக்கும் –சன்மாத்ர –
குதிரை கழுதை -ஒன்றா -எல்லாம் சத் என்றால் வாசி எங்கே
சன்மாத்ரம் க்ராஹி -ஒத்து கொள்ள முடியாதே – பிரத்யஷம் –
கிரகிக்கிறோம் வஸ்து சமஸ்தான ரூப ஜாதி
அவயவ சமஸ்தானம் அமைப்பு -ஆகாரம் பேதம் கிரகிக்கிறோம் –
நிர்விசேஷமாக சத் மட்டும் கிரகிப்பது -ஒத்து கொள்ள முடியாதே அனுபவ விருத்தம் ஆகுமே
variable un true constant true
அத்வைதி
பாம்பு கயிறு உதாரணம் -பாம்பு ஞானம் போகுமே
ப்ரஹ்ம ஞானம் உண்டானால் ஜகத் ஞானம் போகும் என்பர்
அனுவர்த்தமானம் சத்யம்
பிராந்தி இதுவும் –
யஸ்மின் தேசே யஸ்மின் காலே -யஸ்ய சத்பாவம் -தத்ர விரோதி –
பாத்ய பாதக பாவம்
நம் ஆழ்வார் ப்ரஹ்ம ஞானம் வந்ததும் பாஹ்ய விஷயம் தெரியாது என்னலாம் தவிர இவை -இல்லாமல் இல்லை –
அதாக
தேச காலாந்தர -மித்யார்தம் ந த்ருஷ்டம் –
யுக்திகளில் அனுபபத்தி காட்டி-பிரதானமாக அத்வைதி வாதம் –
பூர்வ பாஷம் விவரித்து காட்டி அருளி –
பர ப்ரஹ்மம் குணம் விபூதி உண்டா இல்லையா
ஜீவாத்மா அஸ்தியா இல்லையா –
அஹம் அர்த்தம் ஆத்மா இல்லை என்றால் சாஸ்திரம் ஞானம் கர்மா யாருக்கு
வேதார்த்த ஸங்க்ரஹம்-ஜகதி வித்தி மோகனம் இதம் –
பரமாத்மாவுக்கு அவித்யை சம்சாரத்துக்கு நம் மூலம் உள்படு
உபாதி சத்யத்வம்
தமோ ரூபமான மதம்
பிரபஞ்சம் இதில் மூழ்கி தவிக்க
ராமானுஜர் -இப்படி அருளி யாமுனாச்சார்யர் போக்கி அருள -பூர்வ பஷம் சொல்லி குழந்தைக்கு -புத்தி சொல்வது போலே
உக்தி திருஷ்டி
அனுபவ தர்ஷ்டி
சுருதி சமர்த்தி திருஷ்டி காட்டி அருளுகிறார் –

வேதம் சாஸ்திரம்
ஞானம் விஞ்ஞானம்
வேதாந்த ஞானம் முன்பு சாஸ்திரங்கள் பல கற்று வர வேண்டும்
அஹம் புத்தி -அஹம் அர்த்த விசேஷ
புஸ்தக ஞானம் ஞான விசேஷ ஞானம்
நதி சமுத்ரம் சேர்ந்ததும் நாமம் இழந்தால் போலே
ததா வித்வான் -ப்ரஹ்ம ஞானம் ஏற்பட்டதும் பகவானை அடைந்து ஸ்வரூபம் ரூபம் நாமம் போய்
அஹம் என்ன ஆகும்-அஹம் அர்த்தம் ஜீவாத்மா identity அங்கு உண்டா

ஜீவாத்மா மோஷம் அடைந்த பின் -நான்காவது அத்யாயம் விளக்கும்

சங்கரர்

சுக்தி ஸத்யம் . வெள்ளி – மித்யை .
பிரஹ்மம் – அதிஷ்டானம். ஜகத் அத்யஸ்த்தம்.
சந்திரன் – பிரஹ்மம் . பிம்பம் – ஜீவன்.
மஹாகாசம் – பிரஹ்மம். கடாகாசம் ஜீவன்.
நிர்விசேஷ சின்மய மாத்ர சத்தியம் க்ஞானம் அனந்தம் பிரஹ்ம .

பாஸ்கரர்

உபாதி (அந்தஹ்கரணம் ) சேர்ந்தது ஜீவன். சேராதது பிரஹ்மம்.
உபாதி – விசேஷணம். பிரஹ்மம் விசேஷ்யம்.

யாதவ பிரகாசர்

பிரஹ்மமே பரிணமித்து ஜீவனும் ஈஸ்வரனுமாக ஆகிறது. குடம், சட்டி, அகல் போல ஜீவர்கள்.
மிருக் பிண்டம் – பிரஹ்மம். கடம் – ஜீவன்.

பகவத் ராமானுஜர் அத்வைத மதத்தை எதற்காக இவளவு தூரம் விமர்சிக்க கண்டனம் செய்ய வேண்டும் என்றால்?

சங்கர பாஸ்கர யாதவர் என்றிவர் தங்கள் மதம் -மன் பலமல்கி — ஈங்குள
வைதிகர் தம்மோக்கம் எங்காவது என்று நைய்தவர் உய்தரச் செய்மாறு.

இதுவரை யுக்தி கட்டம் பார்க்கப்பட்டது. இனி ஸ்ருதி கட்டம் .

———-

உக்தி -logik பிரதானம் கொண்டு பார்த்தோம்
ஸ்ருதி அர்த்தம் பகவத் ராமானுஜர் -ஸ்ருதி கட்டம்
சமேத சைவ வம் இதம் அக்ர ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம்-ஒன்றாகவே இருந்தது
ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் -ஜீவாத்மா ஜகம் மிதியை என்பர்
ராமானுஜர் –
சாந்தோக்யம் – சத் வித்யா -ச்வேதஹேது-அருணா மக ரிஷி குமாரர்
பிதா உவாச -சர்வான் வேதாத் அதீத்ய -சர்வஞ்ஞத்வம்
பாதகா கால -மெதுவாக தான் கிஞ்சித் கிஞ்சித் அறிய முடியும்
மகா மனா ஸ்ப்தகா-அப்பா பார்த்ததும் -தெரிந்தது போலே -rigid -ஆதேசம் -ப்ரஹ்ம சப்த -வாக்கியம் தெரியுமா
அத்தை கேட்டால் எல்லாம் கேட்டது போலே ஆகுமே
மதம் விஞ்ஞாதம் – அப்படி பட்ட ஆதேசம் எப்படி இருக்க முடியும் – ஏகேன மிருத் பிண்டேன–

ஸதேவ ஸௌம்ய ! அக்ர இதம் அஸீத் ஏகமேவ அத்விதீயம். -(ஸத் வித்யா பிரகரணம் – சாந்தோக்யம் 6 வது அத்யாயம்

இதம் பிரத்யக்ஷ கதம் . What is seen in front at present.
அஸௌ – தூரவஸ்தம் – This .
ஏதத் – சமீபத்துவம்
தத் – பரோக்ஷவது – That

இந்த பிரகாரணத்தில் ‘ஜகன் மித்யா ‘ என்று எங்கும் குறிப்பு இல்லை.
மேலும் ”ஸத் ” என்கிற பிரஹ்மம் ஜகத்துக்கு உபாதான, நிமித்த காரணம் என்பதை விளக்கி –
மண்ணை தெரிந்து கொண்டால் பானை, மடக்கு, ஸராவம் முதலானவைகளையும் அறிந்ததாகும் .
ஏக விக்ஞானேன ஸர்வ விக்ஞானம் ” என்கிற ஸத்வித்தையை சொல்ல வந்ததேயாகும்.
சதைவ–அத்விதீயம் தஸ்மாத் வாக்கியம் சொல்லி விளக்குகிறார் தந்தை
அக்ரே -முன்னால்-என்றும் பின்னாலும் என்றும் இரண்டு
இதம் -விஸ்தார அர்த்தம் பிரயஷம் -சமீப -ஏதத் -அசௌ -தூரம் பிரத்யஷம்
this -இதம் -அசௌ ஏதத்-மூன்று வாக்யங்கள் உண்டே
தத் -முன்னால் இல்லாதது –
சதேவ ஆஸீத் -சத் சாந்த வாச்யம் -ஒரே பெயர்
அது ஏகமேவ -ஒன்றே -அத்விதீயம் –
சத் -இருக்கு என்ற ஒன்றே அறிவோம் -குணங்கள் ரூபம் அறிய முடியாதே

சத் சப்த வாச்யம் -பார்த்தது -சங்கல்பம் பஹூச்யாம்
பிரஜாயேய-சிருஷ்டி பிரக்ரியை சொல்லி
வாயு ஆகாசம் சொல்லாமல் மூன்று மட்டும் சாந்தோகம் சொல்லி
பஞ்சீ கரண -மற்ற இடங்களில்
நிர் விசேஷ ப்ரஹ்மம் மட்டும் சொல்கிறது
உபாதான உபாதேயம் திருஷ்டாந்தம் சொல்வதால்
சத் சப்த ஜகத் உபாதானத்வம் நிமித்வத்வம்
சர்வ நியமனம் சர்வ சக்திவம் சர்வ சங்கல்பம் கர்த்ருத்வம்
கர்த்தா -உபாதான கோசர –
நூல் -வஸ்த்ரம் -அபரோஷர ஞானம் வேண்டுமே
செய்ய ஆசை வேண்டும்
செய்யும் செயல் அறிந்து -இச்சை மட்டும் போராதே பிரயத்னம்
கல்யாண குணங்களை சொல்வதால்
பரஸ்ய ப்ரஹ்ம -சத்-ஏக விஞ்ஞான சர்வ விஞ்ஞான-ஜகத்துக்கு அந்தராத்மா ச ஆத்மா தத்வமசி
நீ தான் அது -தும் உனக்கும் அந்தராத்மா
ஏவம் பூத -உபக்கிரம உப சம்ஹாரா –தாத்பர்ய லிங்கம் வைத்து வேதாந்த அர்த்தம் முன்பே பார்த்தோம்

ஏக விக்ஞானேன ஸர்வ விக்ஞானம் ” என்கிற ஸத்வித்தையை சொல்ல வந்ததேயாகும்.
படைப்புக்கு வேண்டியதான 1. ஞானம், 2. சிகீர்ஷா (கர்தும் இச்சா சிகீர்ஷா ) 3. இச்சா, 4. பிரயத்தனம்
இவை அனைத்தும் வேண்டற்பாலது. இதையே
”ஸ உபாதான கோசார அபாரோக்ஷ க்ஞான, சிகீர்ஷா, கிருதி பத்யம்” கர்த்ருத்வம் என்கிறது.
ஸர்வத்ர ஸர்வசக்தி யோகஸ்ச ஸத்ய ஸங்கல்பத்துவம் ஸர்வாந்தரத்வம் ஸர்வாதாரத்வம் ஸர்வ நியமனம் இத்யாதி
குண விசிஷ்டனான போதன்றோ ஜகத் ஸ்ருஷ்டி சாத்தியம்?

‘ஸ ஆத்மா தத்வமஸி ஸ்வேதகேதோ!” என்ற வாக்கியத்தால் ஜகத்துக்கு அந்தராத்மாவான
அந்த பிரஹ்மம் த்வமஸி – உனக்கும் அந்தராத்மா என்றதா யிற்று .
ஏவம்பூத பிரஹ்மாத்மக : என்ற இத்தால் உபாதானவது பின்னம் ஆத்மவது ஏகம் . மித்யை அன்று என்பது நிரூபணம்.

—————-

மேலே சத்யம் ஞானம் ப்ரஹ்மம் அனந்தம்-தைத்ரீய உபநிஷத்-ஆனந்த வல்லி வாக்கியம் எடுத்து
ஸ்ருதி வாக்கியம் விளக்கி அருளுகிறார்

சத்யம் = ஸத்யத்வ ஆஸ்ரய: ஸத்யவான் /ஞானம் = சைதன்ய ஆஸ்ரய ஞானவான் /
அனந்தம் = அந்த ரஹித: அனந்தவது — ஸாமான்யதிகரண்யம் .

சாமானாதி கரண்யம் -கொண்டு மித்யா-பல்லவி சொல்லி மீண்டும் மீண்டும்
ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா மீண்டும் சொல்லி-உக்திகள் பல சொல்லி

கயிறு பாம்பு -திருஷ்டாந்தம் -சிப்பி முத்து -சுக்தி ராஜசம் உபநிஷத் சொல்லாதே
மித்யா சப்தமும் இல்லை
அசத் சப்தம் சரிப்படாதே அருனர் சொல்லி
அசத் வஸ்துவால் உண்டாக முடியாதே
கட பட எல்லாம் அஸ்தி சத் விஷயம் தானே காரணம் கூட சத்
பரிணாமம் தான்
ஆத்மகிருத்யே பரிணாமம் ஒரு சூத்ரம் வருமே
பஹூச்யாம் maltiplay
இத் தத் தேஜஸ் -முதலில் சிருஷ்டித்து
அது பரிணாமம் -அப்பு ஜல
தேஜஸ் -வ்யர்வை கண்ணீர் -சுவேதம் -வ்யர்வை
துக்கம் -தாபம் -உஷ்ண கண்ணீர்
ஆனந்த கண்ணீர் வருமா போலே
தஸ்மாத் -உபநிஷத் இத்தையும் விளக்கும்
ஜலம் -அன்னம் -பூமி மண் பரிணாமம்
த்ரி பூதம் -வாயு ஆகாசம் சொல்லாமல்
த்ரிவிக்ரணம் பஞ்சீ கரணம் சொல்லாமல்

மழையால் தான் பயிர் என்பதால் -பரஸ்பரம் கீதை
நீர் தத்வம் பூமி பரிணாமம் இத்தால்-ஜலம்-பிர்த்வியாக மாற சங்கல்பித்து-மற்றவை மாயம் என்று சொல்ல வில்லை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் ஆனந்த வல்லி-
ப்ரஹ்மம் ஆப்நோதி பரம் -அவனை புரிந்தவன் அவனை அடைகிறான் –
மாடு -கௌகூ-=கோத்வம்-பாவ -அசாதாரண தர்மம்-குணா குணி பாவம்-வ்யாவ்ருத்தி
சத்யம் -அசத்யா வ்யாவர்த்தி சத்யம்-நிஷேதம் முகனே -சொல்லாமல்
நல்லவன் அல்லாதவன் நல்லவன்-வேறு ஒன்றும் இல்லை
நம் சம்ப்ரதாயம் இது இல்லையே
அது போலே ஞானாச்ராயம் ஞானம் உடையது
அவர்கள் அஞ்ஞானம் வ்யாவர்த்தி
அநந்தம் -அந்த ரஹிதம்
சாமானாதி கரண்யம் -மேசை மேலே பேனா புஸ்தகம்
ஆதாரோ அதிகரணம்
இரண்டுக்கும் மேசை -ஒரே அதிகரணத்தில் உள்ளது
சப்தத்துக்கும்
ராமக சுந்தரக -பிரதம வ்யத்பத்தி
விசேஷணம்-சுந்தரம்
ராமே சௌந்தர்யம் அஸ்துதே
கோமள சத்யா -ஒரே வஸ்து இவ்வளவுமா-விசேஷணங்களை விட வேண்டும் என்பர்
ஒரே சமயத்தில் எல்லாம் இருக்க முடியாது
ஒரு வஸ்துவில் பல குணங்கள் சேர முடியாதாகையால் ”சத்யம், க்ஞானம், அனந்தம் ” என்கிற குணங்கள் பொய் ,
பிரஹ்மம் ஒன்றே உண்மை என்பது சங்கர பக்ஷம்.

நீலகா கடக-சிகப்பு ரோஜா-ரக்தம் புஷ்பம் -ரக்தவது புஷ்பம் -மது பிரத்யாயம் சேர்த்து
குணா வசனதாது மது லுப்தமாக இருக்கலாம் வியாகரணம்
சத்யம் ஞானம் அநந்தம் -ப்ரஹ்ம-
அநேக விசேஷண விசிஷ்ட –விஸ்தாரமாக சொல்லி அருளி –
யோ வேத நிஹித -பரமே குஹாயாம் –யோ வேதா சகா சர்வான் காமான் அனுஷ்டுதா
இஷ்டம் பிராப்தம்-அவனை போலே அவாப்த சமஸ்த காமன் ஆகிறார்
போக்த்ரு போக்ய சாஹித்யம்-கால ஷேபம்-கிரந்தம் அத்யயனம் கொண்டே
காவ்யா சாஸ்திரம் அப்யாசம்-வ்யசனம் மூர்க்கர் நித்தரை லஷணம்

தத்வமஸி அகண்டார்த்தா சாமானாதி கரணம் என்பர் அத்வைதிகள்
நீ அதுவாக இருக்கிறாய்
ச்வேதகேது விடம் தந்தை அருணன் சொல்லுவது
தத் -தவம் -அஸி-மூன்று
சைதன்யம் -சேதனம் ப்ரஹ்ம ஞானம் பர்யாய சப்தம் தத் -இத்தை குறிக்கும் –
குண குணி பாவம் ஒத்துக் கொள்ளாதவர்
ஒரே வஸ்துவை குறிக்கும்
நீலவான் கட நீல குடம் -குண வாசகம் மது பிரத்யயம் லோபம்
தத் -சர்வஞ்ஞாத்வம்
தவம் -கிஞ்சித் சைதன்யம்
இரண்டும் ஒன்றே என்பர்
சம்பாவனை உத்ரேஷா code -லௌகிகர் சொல்லி
ஈஸ்வர சங்கேதம் -general meaning
லஷணா வேற-implaied meaning
நரசூர்த்தூல -மனிசரில் புலி சிங்கம் -வீரம் போலே
விஷம் புக்த்வா -விரோதிகள் வீட்டில் உணவு
கங்கா யாம் கோஷா
கங்கா பிரவாகம் -கங்கா தீரே -சைதன்ய பாவனம்
பவித்ரமான
ஜகத் ச்வார்த்தா லஷணா
அஜகத் ச்வார்த்தா லஷணா -காகா மொட்டை மாடி -சப்தம் எல்லா பிராணிக்கும்
இப்படி இரண்டு லஷணா வகை
ஜகத் ஜக லஷ்ணா மூன்றாவது அத்வைதிகள்-எல்லாம் partial
இப்படி ஒன்றுமே இல்லை -தத் தவம் அஸி மட்டுமே உதாரணம் இவர்கள் காட்டுவார்
சைதன்யம் மட்டுமே கொண்டு
original meaning implied meaming இரண்டும் partial
அன்னம் பட்டர் தத்வ ஸங்க்ரஹம் எழுதி-வியாக்யானமும் அவரே பண்ணி தர்க்க ஸங்க்ரஹம் தீபிகா
இரண்டிலும் கொஞ்சம் எடுத்து
தர்க்க சாஸ்த்ரத்தில் இல்லாதவை-லஷணம் -அசாதாரண விசேஷணம்

சுவாமி காட்டி அருளி
முன்னாடி வாக்கியம்-ச ஆத்மா தத்வம் அஸி -ச்வேதகேது

தத் ஆத்மா-எனக்கும் உனக்கும் அது தான் ஆத்மா
எதை புரிந்து கொண்டதால் அறியாதவை அறிவோமோ
எத்தை யோஜனை பண்ணினால்-அது தான் ஆத்மா
நீ தான் சரீரம்
சரீர வாசி சப்தம் -என்பதால்
சத்யம் ஞானம் அநந்தம்
யத் உக்தம் வேதார்த்த வாக்யானே
சர்வ நியமனம் இத்யாதி கல்யாண குணங்கள் சப்த வாச்யம் பர பிராமணம் ஜகத் உபாயத்வம் சொல்லி

ஆரம்பநா அதிகரணம் விவரமாக காட்டி அருளி
பிரகரணம் காட்டி அருளி
சுருதி ஸ்ம்ருதி வாக்யங்கள்
புராண வாக்யங்களையும் காட்டி அருளி
பிரதாந்யம் மகா வாக்கியம்
அத்வைதி நான்கு
சாந்தோக்யம்
ப்ரதாரண்யம்
அயம் ஆத்மா ப்ரஹ்மா
நான்கும் முக்கியம்
பரஞ்ஞானம் ப்ரஹ்மா

பின்ன பிருவிருத்தி நிமித்த சப்த -கோத்வம்-கோ –
அகண்டம் -ஒரே வஸ்து -நீல கடம் –
சாமாநாதி கரணம்
ஒரே லிங்கம் ஒரே விபக்தி
ஏக வசனம் பும்ச லிங்கம் தத் தவம் –
திருஷ்டாந்தம் -சாஸ்தரா தீனம்-உதாராணம் -புத்தி சாம்யம் –
லௌகிகா- பரிச்சீகானம் -யாஸ்மின் அர்த்தே –
சர்வதா சாம்யம் தார்ஷாந்ததுக்கும் த்ருஷ்டாந்ததுக்கும்
ஆப்நோதி பரமம் -அறிந்தவன் அவனே ஆகிறான்
அசத் வ்யாவ்ருத்தம் ஒன்றே கொண்டு
ப்ரஹ்மம் அநிர்வசனீயம் -குண குணி பாவம் ஒத்துக் கொள்ளாமல் –
இதுவே definition -துவதை சொல்லிக் காட்டி
பாதாயாம் சாமாநதி கரண்யம் வேறே சொல்லுவார்கள்
ப்ருஹத்வாத் ப்ரஹ்மம்
நிர்குணத்வம் சொல்லுவார்கள்
பேத -வையதி கரண்யா ஸ்ருதிகள் நித்யாநித்யானாம் போலே –சர்வே
நிர்விசேஷ வஸ்து -சங்கரர்
பேதாபேதா -பாஸ்கரர் யாதவர் போல்வார்
கேவல பேத- மாதவம்
மூவரையும் கண்டித்து -நான்கும் -பாஸ்கரர் யாதவர் சேர்த்து
நாம் கேவல பேத வாதம் இல்லை
ஸ்பஷ்டமாக ராமானுஜர் காட்டி
சங்கர வாதம் -அத்வைதிகள் –
ஜீவாத்மா உபாதி அவித்யா காரணம் -என்பர் இருப்பது போலே தெரிகிறது
கலம பீஜம் -தோஷம் போக்கி -தண்ணீரை சுத்தம்
அவித்யை ஞானம் கொடுக்கும் என்பதற்கு உதாரணம்
ஞானம் உண்டா
அவித்யா நிவ்ருத்தி வரை உண்டு
அப்புறம் போகும்
யாதவ பிரகாசர்
ஔ பாதிக்க பேத
உபாதி சத்யம் -அவித்யா உபாதி சப்தம்
அபேதம் ஸ்வாபாவிகம் -என்பர்
பேதம் -உபாதி -காரணம் –
வெந்நீர் உஷ்ணம் போகும் -குளிர்ச்சி ஸ்வா பாவிகம் தானே

என் அழகு உன் புத்தி சேர்ந்து பிள்ளை -உன் புத்தியும் என் அழகும் சேர்ந்தால்
அபேதம் -பேதம் -தோஷம்
ப்ரஹ்ம
பாஸ்கர மதம் தீவிடமாக கண்டித்து
அத்வைதி தோஷம் இல்லை குணம் இல்லை
பாஸ்கரர் அப்படி இல்லையே
நிர்தர்மகம்
பேதாபேத பாஷம் சரிப்படாதே
கண்டிப்பார் ஸ்வாமி

யாதவ பிரகாசர் வேறு ஒருவித பேதாபேதம்
த்வைதம் -கேவல பேத வாக்யமும் கண்டித்து
மத்வர் அப்புறம் அவதரித்து இருந்தாலும்
முன்னமே கண்டனம்

சம்யது பந்தக சம்பந்தம் -விவரணம் –
காலம் -தேசம் definion
அதீதாக விவகார ஹேது கால
ஞான ஜனக சப்த பிரயோகம் விவகாரம்
ஆதாரம் ஆதேயம் -சம்பந்தம்
சரீர சரீரி சம்பந்தம்
விசிஷ்ட புத்தி நியாமகத்வம் சம்பந்தம்
ப்ரஹ்மாத்ம பாவ -உபதேச -சம்பந்தம் -தத் தவம் -உறவைக் காட்டும்
நிதா நித்யோனாம் வையதி கரணம்
தத் தவம் அஸி சாமானாதி கரண்யம்
சமன்வயம் முக்கிய வருத்தி

யாதவ பிரகாசர் –
பாஸ்கர மதம் மாற்றி –
சித் சக்தி
அசித் சக்தி –கட படாதிகள் குசுலம் -drum
ஈஸ்வர சக்தி -தனி
சக்தி மூலம் பரிணாமம் பேதம் உண்டு என்று
அவித்யை பரமாத்மா உபாதி வராதே
சக்தி த்ராயாவர்தம் -அதனால் பேதம் உண்டு
அபேதம் ஸ்வா பாவிகம் –
பேதமும் ஸ்வா பாவிகம் என்பர் யாதவ பிரகாசர்
கேவல பேதம் கூட கண்டித்து அருளுகிறார்

மத்வர் அப்புறம் அவதரித்தாலும்
கேவல பேத வாதி இல்லை ராமானுஜர்
பேதாபேதமும் கண்டிக்கிறார்
சங்கர பாஸ்கர யாதவ பிரகாசர் மாதவ மதம்
ஸுய மதம் எது
புரிவது கஷ்டம்
நிகில உபநிஷத் பிரசித்தம்

ராதா கிருஷ்ணன் -சங்கரர் – theaalogy
விசிஷ்டாத்வைதம் சித்தாந்தம் வேற-சம்ப்ரதாயம் வேற
ஸ்ரீ வைஷ்ணவ மதம் வேறுபாடு உணர வேண்டும்

கிருஷ்ண ப்ரஹ்ம சரீர பாவம்
தத்வமஸி 9 தடவை உண்டே உபநிஷத்
அஹம் ப்ரஹ்மாஸ்மி
அஹம் ஆத்மா ப்ரஹ்மா நிறைய உண்டே
அந்தர்யாமி பிராமணம் யஸ்ய ஆத்மா சரீரம் –ஆத்மா அந்தர்யாமி
யஸ்ய பிருத்வி சரீரம்
22தடவை யஸ்ய ஆத்மா அந்தராத்மா
சரீரம் ஆத்மா மீண்டும் மீண்டும் சொல்லுமே
சரீர சரிரீ பாவம் -22 தடவை
சுருதி வாக்கியம்
ப்ரஹ்ம ஆத்மா பாவம் உயிர் –
நிகில உபநிஷத் பிரசித்தம் நம்மது –
தம் ஆத்மஸ்தம்
சமஸ்த பிரமஞ்சமும் அவன் சரீரம்
ஜகத் சர்வம் ப்ரஹ்மம்
சர்வே சமயக் உபபாதிக
சமன்வயமும் இத்தால் செய்து அருளி
கடக ஸ்ருதிகள்
சாந்தம் சிவம் அத்வைதம் சாந்தோக்யம் ஒரே இடத்தில்
அனந்யத்வம்
சரீர சரிரீ பாவம் நிறைய இடத்தில்
விலஷணமான சித்தாந்தம் நம்மது
சமயக் சரியான ரீதியால் உபதேசம்
ச விசேஷா அத்வைதம் -நம்மது -விசிஷ்டாத்வைதம்
போக்தா போக்கியம் ப்ரேரிதா த்ரிவிதம் ப்ரஹ்மம்
தாத்பர்யம் -ஸ்ரீ பாஷ்யம் இது தான் –

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading